I think the anchor is not capable to understand what she trying to say. The way he interview clearly shows that he is so immature and not well knowledgeable person. Please provide some training for him before let him interview.
The anchor is one sided. He supports Vairamuthu. So his questions are one sided. But the true campaign of 'Me Too' movement will be misguided by these one sided channels.
Yes well reflected view, was annoyed of his questions. Its seems like he was given a set of questions, unfortunately he wasnt able to differentiate or understand that the answers were given.
@@mysreeni1 yes bro fact. Her answers werr very straight forward. It seems he forgot the reason for this interview.. Mr. Anchor, you have invited shalini for hearing her views. She is not the accused. We understand your anger., please use this emotion while interviewing the vairamuthu or chinmayi 🤣
I appriciate u ,support for women,and i have a doubt ,y no one men supporting women for sabrimalai verdict is correct,only periyar,bharathiyar,ambedkar, give support if they r live.our country mens r narrow mind,bcoz slaveri women brought up the child thats y.
Respects to Dr. Shalini for her patience throughout the interview...! Seriously... Anchor is a pure Aravekkaadu...!!! Or may be the person behind the voice of that anchor
The Anchor is the good and great example for a male dominated person......because he is strong and enough negative thoughts about blaming women’s.....even thousands of women’s like Dr. Shalini we con’t able to change their thinking nd attitudes ....but we will keep on trying ...then what will you do 😎
வளர்மதியை அவமானப்படுத்தியவன் தண்டிக்க பட்டிருக்க வேண்டும்... ஆனால் அந்த காவலர் யார் என்று தெரியாததுனால் தப்பித்தான். ஆனால் இங்கு இருப்பது வைரமுத்து அவர்கள். அதனால் இவ்வாறு பேசப்படுகிறது. அதனால் பெண்ணுக்கு எதிராக நடந்த அநியாயத்தை சாதியால் பூசாதீர்.
அருமையான கேள்விகள். பெரும்பாலான பதில்கள் சொதப்பலே. நடந்த அன்றே, அல்லது சில நாட்களிலேயே, இப்படிப்பட்ட சம்பவங்கள் பாதிக்கப்பட்டவர்களால் வெளியே கொண்டு வரப்பட்டால் மட்டுமே, அவர்களின் உண்மைத்தன்மையில் நம்பிக்கை ஏற்படும். அல்லது, சந்தேகமே மேலிடும். வன்கொடுமை நடந்திருந்தால், பாதிக்கப்பட்டவரின் எதிர்காலம் கருதி, சிலர் பயப்படலாம். அது, ஏற்றுக்கொள்ளப்படக் கூடியது. ஆனாலும், காலங்கடந்தால், வழக்கு தொடுக்கவே வேண்டுமென்றாலும், எல்லா ஆதாரங்களும் அழிந்து போயிருக்குமே? திருமணத்திற்கு முன்போ, பின்போ தகாத உறவு என்பது பாவமே. இரு பாலருக்கும் இது பொருந்தும். ஆனால், உச்ச நீதிமன்றமோ, சம்மதத்துடன் நடந்தால் தவறில்லை என்று குட்டையை குழப்புகிறது. நீங்கள் சொல்லும் இன்னொரு சம்பவத்தில், வாய்ப்புகள் கிடைக்கும் என்பதற்காக அப்போது சம்மதத்துடன் இணங்கியிருந்திருந்து, அது கிடைக்கவில்லை என்றதும், ஏமாற்றி விட்டார் என்று இப்போது சொல்வதை, சட்டமும், சமூகமும் எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கும் விளக்கம் தேவை. லஞ்சம் என்பது, பண பரிமாற்றத்தினால் மட்டுமே நடப்பதல்ல, பெண்களை "அனுப்பியும்" (இப்படிக் சொல்ல துக்கப்படுகிறேன்) காரியங்களை சாதித்துக் கொள்ளும் நிலை இருப்பதால்தானே, இந்திய தண்டனைச் சட்டத்தைத் திருத்தி, இதையும் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது? இதற்கும் விளக்கம் தேவை. எனவே, இப்படிப்பட்ட தவறான நடவடிக்கைகளை, காலந்தாழ்த்தாமல், பாதிக்கப்பட்டவர்கள் உடனே வெளிக்கொண்டு வருவதே சரி.
@@elizabethdevagnanam8244 வைரமுத்து மீது பல பெண்கள் புகார் சொல்லி இருக்காங்க. ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா ரஹானாவே இது எல்லாம் உண்மைதான் என்று சொல்லி இருக்கார். அப்படி இருந்தும் நீங்க இதை நம்பலைனா வேற எதைதான் நம்புவீங்க
17. அவர்களில் ஒருத்தி: என் ஆண்டவனே, நானும் இந்த ஸ்திரீயும் ஒரே வீட்டிலே குடியிருக்கிறோம்; நான் இவளோடே வீட்டிலிருக்கையில் ஆண்பிள்ளை பெற்றேன். 18. நான் பிள்ளைபெற்ற மூன்றாம் நாளிலே, இந்த ஸ்திரீயும் ஆண்பிள்ளை பெற்றாள்; நாங்கள் ஒருமித்திருந்தோம், எங்கள் இருவரையும் தவிர, வீட்டுக்குள்ளே வேறொருவரும் இல்லை. 19. இராத்திரி தூக்கத்திலே இந்த ஸ்திரீ தன் பிள்ளையின்மேல் புரண்டுபடுத்ததினால் அது செத்துப்போயிற்று. 20. அப்பொழுது, உமது அடியாள் நித்திரைபண்ணுகையில், இவள் நடுஜாமத்தில் எழுந்து, என் பக்கத்திலே கிடக்கிற என் பிள்ளையை எடுத்து, தன் மார்பிலே கிடத்திக்கொண்டு, செத்த தன் பிள்ளையை எடுத்து, என் மார்பிலே கிடத்திவிட்டாள்; 21. என் பிள்ளைக்குப் பால்கொடுக்கக் காலமே நான் எழுந்திருந்த போது, அது செத்துக்கிடந்தது; பொழுது விடிந்தபின் நான் அதை உற்று பார்க்கும் போது, அது நான் பெற்றபிள்ளை அல்லவென்று கண்டேன் என்றாள். 22. அதற்கு மற்ற ஸ்திரீ: அப்படியல்ல, உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்றாள். இவளோ: இல்லை, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்றாள்; இப்படி ராஜாவுக்கு முன்பாக வாதாடினார்கள். 23. அப்பொழுது ராஜா: உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்று இவள் சொல்லுகிறாள்; அப்படியல்ல, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்று அவள் சொல்லுகிறாள் என்று சொல்லி, 24. ஒரு பட்டயத்தைக் கொண்டுவாருங்கள் என்றான்; அவர்கள் ஒரு பட்டயத்தை ராஜாவினிடத்தில் கொண்டுவந்தார்கள். 25. ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையை இரண்டாகப் பிளந்து, பாதியை இவளுக்கும் பாதியை அவளுக்கும் கொடுங்கள் என்றான். 26. அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய், தன் பிள்ளைக்காக அவள் குடல் துடித்ததினால், ராஜாவை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும் என்றாள்; மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம், பிளந்து போடுங்கள் என்றாள். 27. அப்பொழுது ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லாமல், அவளுக்குக் கொடுத்துவிடுங்கள்; அவளே அதின் தாய் என்றான்.
All nonsense questions were raised, irritating but dr Shalini has given sense answers patiently. Always she's cool and giving clear explanations. This media should be more efficient
பேட்டி எடுப்பவரை சகட்டுமேனிக்கு திட்டுபவர்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். கடுமையான/கோவம் வருவது போல் கேள்வி கேட்டால் மட்டுமே இது போன்ற அருமையான பதில்கள் வரும்...அதில்லாம, வாங்க, வணக்கம் என்ன சாப்டீங்க, எப்படி இருக்கீங்கன்னு கேட்டா சாணி மாதிரி தான் பதில் வரும். 😁😁😁😁😁😁
Stalin himself is a notorious WOMANISER so is son and so was his dad. What opinion you are expecting from a WOMANISER for another WOMANISER. You scratch my and I will scratch yours.
@@muruganarunachalam2558 ஸ்டாலின் இதில் என்ன நிலைப்பாடு வைரமுத்து குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு அவருடன் கட்சி நடவடிக்கைகளில் செயல்படுவரா? இல்லை ஆயிரத்தில் இதுவும் ஒன்று என்று கடந்து போவாரா?
I think this anchor trying to protect vairamuthu..all his questions revolves around only chinmayi..this is the stupid attitude of some men ..will they behave in the same way, if same accident happens with our close friends or relatives..most of the men in every industry sexually abuse women
People like KK and his family and people who did cheap talk on films like Sathyaraj,Gowndamani,on girls are the first perpetrators of women abuse... They were the products of cheap Dravidian Movement... Not at all like the progressive thoughts of Periyar.. They brought a certain cheapness to politics,unlike the stalwart leaders of TN.. This anchor is a product of such cheap background,certainly.
சினிமாவில் வாய்ப்பு பெற சம்பாதிக்க தாத்தா வயசு உச்ச நடிகருக்கு வைப்பாட்டியா இருந்த நடிகை கதையை ஏற்கனவே உலகம் கண்டது - பொன் கொழிக்கும் துறை திரையுலகம் அங்கே முன்னேற மானத்தை இருபாலரும் கருத்தில் கொள்வதில்லை . அன்றைய நாட்களில் இன்றுபோல் தகவல் ஊடகங்கள் சமூக வலைகள் இருந்திருந்தால் அன்றைய நடிகைகளும் பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் நடிகர்கள் பற்றி புகார்கள் கொடுத்திருப்பர் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகள் பற்றி.
This guy is intimidating me.. 😈😈😈😈😈😈😈😈😈😈😈 .Even after explaining It's a movement started in 2017 and after witnessing the Metoo incidents hence all are comming forward to vent their experience. He keeps asking the same thing if any other intention..Ivan yenna maramansmdaya.. Don't let Morons interview 😡😡😡