Тёмный

சிறுகீரை வளர்ப்பது எப்படி? | Siru keerai valarpathu eppadi in tamil # Ulavu Palagu 

உழவு பழகு - Ulavu Palagu
Подписаться 20 тыс.
Просмотров 48 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 70   
@danielela8185
@danielela8185 4 года назад
Thank you Good info . Also can you give info where in UA, NJ we can get this சிறுகீரை seeds?
@UlavuPalagu
@UlavuPalagu 4 года назад
www.amazon.com/dp/B0791GPFN6/?coliid=I3VP27GPOMVSQN&colid=1K8ZE3S4MATIN&psc=0&ref_=lv_ov_lig_dp_it
@TamilCloudguy
@TamilCloudguy 4 года назад
Simple and clear INR 👍
@UlavuPalagu
@UlavuPalagu 4 года назад
Glad you liked it
@saraswathivs2584
@saraswathivs2584 2 года назад
அருமை
@UlavuPalagu
@UlavuPalagu 2 года назад
தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி... உழவு பழகு channelயை நண்பர்களுக்கு பகிருங்கள், பிடித்திருந்தால் Subscribe செய்யுங்கள்...
@Nagendranikan
@Nagendranikan 4 года назад
Very useful info... 👍👍
@UlavuPalagu
@UlavuPalagu 4 года назад
Thanks a lot
@sasikumaranrs
@sasikumaranrs 4 года назад
Nicely explained
@UlavuPalagu
@UlavuPalagu 4 года назад
Thank you so much 🙂
@lokeshchokkalingam8313
@lokeshchokkalingam8313 3 года назад
Good one INR. Please share link to buy sirukeerai seeds.
@UlavuPalagu
@UlavuPalagu 3 года назад
Thanks Lokesh... This is the link www.amazon.com/dp/B0791GPFN6/?coliid=I3VP27GPOMVSQN&colid=1K8ZE3S4MATIN&psc=0&ref_=lv_ov_lig_dp_it
@anithaprem08
@anithaprem08 3 года назад
Hi Sir, can you share the link for the follow up video on how to harvest and collecting seeds?
@UlavuPalagu
@UlavuPalagu 3 года назад
Will do soon, I will upload and share it...
@ktpadma1
@ktpadma1 4 года назад
Which season is best to grow the Keerai? Also should I keep the sowed seeds in the shade or full sun?
@UlavuPalagu
@UlavuPalagu 4 года назад
Thanks for your question, we can grow the keerai in any season, but best season is warm weather, in rainy times also I grow a lot keerai by moving the pots under a roof, so heavy rain will not impact the plants, Initally keep the sowed seeds in the shade and keep the soil moist, once the seeds start germinating, then keep the pot to get some sun, keerai plants love sun, During peak summer, keep the pot in a shade+sun area, so plant get 3-4 hours of sun.
@mahendrabaliboyina4318
@mahendrabaliboyina4318 3 года назад
Hi.sir.can you pls advise which area most famous for sirukeerai cultivation in Thamilnadu
@UlavuPalagu
@UlavuPalagu 3 года назад
Hi, The keerai are growing in areas closer to the westerns ghats in tamil nadu, and some part of the northwest of tamilnadu... also, now the climate changes are occurring each year, this is difficult to tell in current days.
@bemmyclickz4930
@bemmyclickz4930 3 года назад
Anna sirukeerai chedi harvest pannakulla.. mela mattum cut panni .. keezha stems ooda vitta.. thirumpa valarumah??
@UlavuPalagu
@UlavuPalagu 3 года назад
ஆம் நிச்சயமாக வரும், நுனியில் கிள்ளிவிட்டு அறுவடை செய்யுங்கள், விட்டுவைத்த தண்டில் இருந்து இன்னும் நிறைய கீரை கிடைக்கும். "அனைவரும் செடிகளை வளர்ப்போம்" இ.அய்யனார் ( உழவு பழகு )
@bemmyclickz4930
@bemmyclickz4930 3 года назад
@@UlavuPalagu thanks Anna✨
@UlavuPalagu
@UlavuPalagu 3 года назад
உழவு பழகு channelயை பிடித்திருந்தால் Subscribe செய்யுங்கள், நண்பர்களுக்கு பகிருங்கள், நன்றி..
@barakathali9257
@barakathali9257 2 года назад
Thank you for
@UlavuPalagu
@UlavuPalagu 2 года назад
Always welcome
@sreevigahomegarden
@sreevigahomegarden 3 года назад
Super bro
@UlavuPalagu
@UlavuPalagu 3 года назад
Thanks so much for your support
@sravya239
@sravya239 3 года назад
Can we sow the amaranth seeds in ground directly in NJ
@UlavuPalagu
@UlavuPalagu 3 года назад
Sure, we can put it directly in the garden soil. Please sow it once the soil is warm, so the germination will be faster,
@nithishdukiee9959
@nithishdukiee9959 4 года назад
5 inch chedi vara evlo naal aagum anna
@UlavuPalagu
@UlavuPalagu 4 года назад
Hi Nithish, for Sirukeerai, it takes 25 - 30 days to 5 inches height , also it depends on the growing conditions like humidity, sunlight and soil etc, if you have any additional questions, please post here, I will be happy to clarify.
@saijai08
@saijai08 4 года назад
Sirukerrai seed potu 20 days Mela agiduchu..BT ennum 1 week la iruka growth than irukku..athuku Mela grow illa..BT Kila roots nalla bunch ah iruku.. ethuku apram athu valaradha,plant ah yedukalama,ilaa enimelum grow irukuma..plz solunga
@UlavuPalagu
@UlavuPalagu 4 года назад
செடி வளர்க்கும் உங்கள் ஆர்வத்துக்கு வாழ்த்துக்கள்... தொட்டி எந்த அளவு ? விதைகள் நெருக்கமாக போட்டிறீர்களா ? வெயில் செடி மேல் படுகிறதா? உரம் நன்றாக இட்டீர்களா ? கீரை செடியின் வளர்ச்சியில் தினம்தோறும் வளர்ச்சி தெரியும், விதைகளை நெருக்கமாக போட்டால் செடி சிறியதாகவும் வளரச்சி இல்லாமலும் இருக்கும். அதேபோல் வெயில் நன்றாக செடி மீது விழவேண்டும். செடி ஒரு வரம் அப்படியே இருப்பதால் , செடியை அறுவடை செய்து, பின் மறுபடியும் புதியதாக விதை போடலாம்... இ.அய்யனார் ( உழவு பழகு )
@saijai08
@saijai08 4 года назад
@@UlavuPalagu nandri...
@UlavuPalagu
@UlavuPalagu 4 года назад
👍
@anithaprem08
@anithaprem08 3 года назад
Do you have update on this video? When and how to harvest and how to collect seeds?
@UlavuPalagu
@UlavuPalagu 3 года назад
Hi, I dont have the continuation of this video, after the recording of this video, the container fell down and all the plants got damaged. I will come up with a fresh video of this one. I will cover the keerai seed collection in a video. Thanks for your continued support to the channel.
@shinysofy2539
@shinysofy2539 3 года назад
5 days la ye ella keerai yum sanchi tu chi brother ..enna pantrathu
@UlavuPalagu
@UlavuPalagu 3 года назад
Did it rain or how did it fall? did you over water the keerai ?
@nithishdukiee9959
@nithishdukiee9959 4 года назад
Araikeerayai nilalil vaikalaama
@UlavuPalagu
@UlavuPalagu 4 года назад
செடி நன்றாக வளர குறைந்தது 3-4 மணி நேரம் வெயில் தேவை... நன்றி, உழவு பழகு
@annapoorani7117
@annapoorani7117 3 года назад
Sir....nalla seed growth irundhu...half of the plant Saanju paduthuruchu. .. No rain or over water....whtas the reason ..
@UlavuPalagu
@UlavuPalagu 3 года назад
Please send the pictures to ulavupalagu@gmail.com, How tall are the plants now? are they growing closer to each other or spaced ?
@annapoorani7117
@annapoorani7117 3 года назад
@@UlavuPalagu how to send the pictures....nearby....
@UlavuPalagu
@UlavuPalagu 3 года назад
Please send to this email id - ulavupalagu@gmail.com
@anantkumaresh
@anantkumaresh 3 года назад
சிறுகீரை செடியை நட்டு வைத்தால் வளருமா?
@UlavuPalagu
@UlavuPalagu 3 года назад
வணக்கம், 1. கடையில் வாங்கிய கீரையில் இலைகளை பயன்படுத்திய பின்பு தண்டுகளை நாட்டி வைத்தால் வளரும், ஆரம்பத்தில் வெயில் அதிகமாக இல்லாத இடத்தில் தண்டுகளை நாட்டி வைத்து எப்போதும் ஈரப்பதம் உள்ளவாறு இருந்தால் தண்டுகள் வளர தொடங்கும்... 2. கீரை செடியை இடமாற்றம் செய்து நட்டி வைத்தாலும் மேலே சொன்னாற்போல் பராமரிக்கவேண்டும் "அனைவரும் செடிகளை வளர்ப்போம்" இ.அய்யனார் ( உழவு பழகு )
@vairamdiamond5301
@vairamdiamond5301 3 года назад
Pani kaalathula siru keerai valaruma sir
@UlavuPalagu
@UlavuPalagu 3 года назад
பனி காலத்தில் தொட்டியில் வளர்க்கலாம், தொட்டியை வெப்பம் இருக்கும்போது வீட்டிற்கு வெளியே வெயிலில் வைக்கவேண்டும், இரவு நேரத்தில் தொட்டியை வீட்டிற்குள் வைக்க வேண்டும். அரை கீரை வீடியோ பாருங்கள், ஒரு சில தகவல் உள்ளது. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-O2AOqVJA3GA.html தங்கள் எந்த ஊர் ? எவ்வளவு நாட்கள் பனிக்காலம் இருக்கும். "அனைவரும் செடிகளை வளர்ப்போம்" இ.அய்யனார் ( உழவு பழகு )
@vairamdiamond5301
@vairamdiamond5301 3 года назад
Nanri uzhavu pazhagu
@vairamdiamond5301
@vairamdiamond5301 3 года назад
@@UlavuPalagu himachal pradesh il vasikindrom
@UlavuPalagu
@UlavuPalagu 3 года назад
👍
@UlavuPalagu
@UlavuPalagu 3 года назад
himachal pradesh மாநிலத்தில் குளிர் உள்ள பகுதியில் இருந்தாலும் வீட்டினுள் வெயில் படுன்படி இருந்தால் பனி காலத்திலும் சிறு கீரை வளர்க்கலாம். 12C வரை தொட்டியை வெளியில் வைக்கலாம்.
@arulveniselvaraj5443
@arulveniselvaraj5443 4 года назад
Where to get dis seeds in USA?
@UlavuPalagu
@UlavuPalagu 4 года назад
www.amazon.com/dp/B0791GPFN6/?coliid=I3VP27GPOMVSQN&colid=1K8ZE3S4MATIN&psc=0&ref_=lv_ov_lig_dp_it
@arulveniselvaraj5443
@arulveniselvaraj5443 4 года назад
Ulavu-Palagu thanks for reply
@ManikandanKalimuthuKarur
@ManikandanKalimuthuKarur 4 года назад
HI sis you can get it from seeds of india
@sreevigahomegarden
@sreevigahomegarden 3 года назад
Stay connected new friend
@UlavuPalagu
@UlavuPalagu 3 года назад
Sure 👍
@hiranyakeerthanasri8343
@hiranyakeerthanasri8343 3 года назад
தண்ணீர் எப்போ தெளிக்கணும்
@UlavuPalagu
@UlavuPalagu 3 года назад
தண்ணீர் தேவைக்கேற்ப தெளிக்கவேண்டும்... விதைத்ததும் தண்ணீர் நன்றாக தெளிக்கவேண்டும், அதன்பின்பு மண்ணில் ஈரம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும், மண் ஈரமாக இருந்தால் போதும், தண்ணீர் தேங்கக்கூடாது, "அனைவரும் செடிகளை வளர்ப்போம்" இ.அய்யனார் ( உழவு பழகு )
@jaipriya855
@jaipriya855 4 года назад
Where to get the seeds?
@UlavuPalagu
@UlavuPalagu 4 года назад
Thanks for your question, for which location? US or India or for which country ?
@jaipriya855
@jaipriya855 4 года назад
@@UlavuPalagu In US
@UlavuPalagu
@UlavuPalagu 4 года назад
www.amazon.com/dp/B0791GPFN6/?coliid=I3VP27GPOMVSQN&colid=1K8ZE3S4MATIN&psc=0&ref_=lv_ov_lig_dp_it Please order from this link
@jaipriya855
@jaipriya855 4 года назад
@@UlavuPalagu Thank you very much
@keerthikeerthi3297
@keerthikeerthi3297 4 года назад
Athu vera pot ithu vera pot
@UlavuPalagu
@UlavuPalagu 4 года назад
மன்னிக்கவும், தங்கள் கேள்வி புரியவில்லை, வீடியோவில் உள்ள இரண்டு தொட்டி பற்றி கேட்கின்றீர்களா ?
@iyyappansamikannu6129
@iyyappansamikannu6129 3 года назад
Kira vitha 9952645721
@UlavuPalagu
@UlavuPalagu 3 года назад
நன்றி, தங்கள் விதைகள் வைத்திருக்கின்றீர்களா ? அல்லது உங்களுக்கு விதைகள் வேண்டுமா ?
Далее
Каха понты
00:40
Просмотров 398 тыс.
ДУБАЙСКАЯ ШОКОЛАДКА 🍫
00:55
Просмотров 603 тыс.
Каха понты
00:40
Просмотров 398 тыс.