Тёмный
No video :(

சிவஞான போதம் பகுதி 1 அறிமுகம் குளித்தலை ராமலிங்கம் ஐயா |Sivagnanabotham 01 introduction Kulithalai 

Shaivam ShaivamOrg
Подписаться 16 тыс.
Просмотров 9 тыс.
50% 1

4 6 2020 மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம் தொடர் சொற்பொழிவு முதல் பகுதி அறிமுகம் வழங்குபவர் குளித்தலை சீகம்பட்டி ராமலிங்கம் ஐயா அவர்கள்

Опубликовано:

 

14 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@NagamaniRamaSwamy
@NagamaniRamaSwamy 4 года назад
ஐயா அவர்களுக்கு நமஸ்காரங்கள். குரல் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த எனக்கு உங்களை வீடியோவில் பார்க்க கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. வாய்ப்பு தந்த சைவம்.ஆர்கிற்கு நன்றி.
@kazhagesan2366
@kazhagesan2366 2 года назад
சிவ சிவா சிவாய நம என சிந்தனை செய் மனமே சிவஞான போதம் சிவ ஞான போதம் என்னும் அமிர்தம் இயற்றிய மா ர்கண்டேயர். பதி பசு பாசம் அடியார் க்கு அடியார் அறிய முடிகிறது ஸ்ரீ பூதலிங்க லிங்கம். சிவகாமி அம்பாள் ஆலயம் அமைந்துள்ள. பூதப்பாண்டி வந்து. சிவனடியார் களுக் கு மெய் கண்ட் நாதன் சிவ ஞான போதம் உபதேசம் செய் யும் அருள் இருந்தால் கோடி புண்ணியம். ஓம் நமசிவாய போற்றி
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 года назад
🙏🍀சிவாய நம 💐சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்🔱💐திருச்சிற்றம்பலம் 🌹🙏
@sivamuthukumarp4192
@sivamuthukumarp4192 Год назад
Sivaya nama
@TheDanceOfSiva
@TheDanceOfSiva 2 года назад
ஐயாவின் மல்லர் திருவோடு போற்றி 🕉️🙏🏾 ஓம் நமச்சிவாய 🕉️🛕🙏🏾
@DevotionalPP
@DevotionalPP 2 года назад
Namaskarangals for the Arumayana Devine Valuble Villakkangals and for the Siva Thondhu 🙏🙏. 🙏 Narrunayavadhu Namasivayavae Sivayanama Thiruchirrambalam 🙏
@eyenetccggmsivamayam2114
@eyenetccggmsivamayam2114 3 года назад
ஐயா வணக்கம் இதுவரையில் உங்கள் குரல் மட்டுமே கேட்டேன் இன்று தான் உங்களைநேரில் பார்க்கும் பாக்கியம் பெற்றேன் நீங்கள் கூறுகின்ற சிவபொக்கிஷத்தை தினமும் கேட்டுக்கொண்டிருக்கிறேன் , உங்களோடு பேசவேண்டும் தயவு செய்து உங்கள் தொலைபேசி இலக்கத்தை தரவும். மிகவும் மகிழ்ச்சி. வாய்ப்பு தந்த சைவம்.ஆர்கிற்கு நன்றி. 1
@kazhagesan2366
@kazhagesan2366 2 года назад
ஐயா மார்கண்டேய ராக. இருந்து சிவஞான போதம் உபதேசம் செய் யும் சிவன் சொத்து ஓம் நமசிவாய போற்றி ஹர ஹர சங்கரா சிவ சிவ சங்கரா போற்றி
@valayapathyvalayapathy3465
@valayapathyvalayapathy3465 3 года назад
Thiruvadi saranam
@kuyilpaatu1873
@kuyilpaatu1873 3 года назад
சீகம்பட்டி ராமலிங்கம் ஐயா வணக்கம் இதுவரையில் உங்கள் குரல் மட்டுமே கேட்டேன் இன்று தான் உங்களைநேரில் பார்க்கும் பாக்கியம் பெற்றேன் நீங்கள் கூறுகின்ற சிவபொக்கிஷத்தை தினமும் கேட்டுக்கொண்டிருக்கிறேன் , உங்களோடு பேசவேண்டும் என்று பல வருஷங்களாக ஆசைப்படுகிறேன் தயவு செய்து உங்கள் தொலைபேசி இலக்கத்தை தரவும் லண்டனிலிருந்து பாலா ரவி
@kasiarumaiselvam3385
@kasiarumaiselvam3385 10 месяцев назад
Omnamasivaya
@revathyshankar3450
@revathyshankar3450 2 года назад
🙏🙏🙏🙏🙏😍
@7startailorstar723
@7startailorstar723 2 года назад
Siva Siva Siva govindharaj Gudiyatham
@kaalbairav8944
@kaalbairav8944 3 месяца назад
சோழ நாடு சிவனுக்கு அதிக விருபமுள்ள நாடு என்றால் ; தென்னாடுடைய சிவனே போற்றி என்பதன் விளக்கம் என்ன ஐயா ?
Далее