Тёмный

சிவாஜி பட பாணியில் வந்து இறங்கி பெரிய சம்பவம் செய்த நிர்மலா ... இப்போ தெரிகிறதா மத்திய பவர்....! 

Tnnews24 digital
Подписаться 386 тыс.
Просмотров 956 тыс.
50% 1

சிவாஜி பட பாணியில் வந்து இறங்கி பெரிய சம்பவம் செய்த நிர்மலா ... இப்போ தெரிகிறதா மத்திய பவர்....
WEBSITE: tnnews24air.com/
FACEBOOK: / tn24digital
TWITTER: / tnnews24air
*FAIR USE*
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com

Опубликовано:

 

16 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@tnnews24digital
@tnnews24digital 9 месяцев назад
வணக்கம் இது போன்ற முக்கிய செய்திகளை பார்க்க TNNEWS24 RU-vid பக்கத்தை பின்பற்றி கொள்ளவும். LINK - youtube.com/@tnnews24digital
@user-vx9cr5ui4d
@user-vx9cr5ui4d 6 месяцев назад
தமிழ்நாட்டில் இருக்கிற மந்திரிங்க யாரும் பயப்பட மாட்டாங்க எந்த அதிகாரி பயப்பட மாட்டான் எவ்வளவு அறிவுரை சொன்னாலும் எவனும் திருந்த மாட்டான் எவ்வளவு வேணா ஊழல் பண்ணிட்டே தான் இருப்பாங்க கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரைக்கும் எவ்வளவு பணம் தான் செய்வாங்க உங்களுக்கு எந்த காலத்தில் ஏமாத்த முடியாது அத்தனை பேரும் இவங்க ஏமாத்தி பைக்கில் போட்டு வந்துருவாங்க
@user-vx9cr5ui4d
@user-vx9cr5ui4d 6 месяцев назад
சிறப்பா நாடா கொடுக்க வேண்டுமென்றால் லஞ்சம் ஒழியணும் பஞ்சத்தை ஒழித்தால் மட்டும் சிறப்பா நாடா உருவாக்க முடியும்
@subramaniamkandasamy8278
@subramaniamkandasamy8278 9 месяцев назад
பெண்ணா பெண் புலியா அருமை அருமை சூப்பர் மேடம் 🙏 வாழ்த்துக்கள்
@L.P.KottaichamyLPK
@L.P.KottaichamyLPK 9 месяцев назад
மத்திய நிதியமைச்சர் திரு மதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் .தொடரட்டும் உங்கள் சீர்மிகு பணி வாழ்க பாரத தேசம் வாழ்க பாரத பிரதமர் மோடிஜி ஜெய்ஹிந்
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 9 месяцев назад
❤❤🌹🌹🌹🌺🌺💐💐💐💐👌👌👍👍👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪🤝🤝🤝🤝
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh 9 месяцев назад
சகோதரர் கோட்டைசாமி அவர்களுக்கு வணக்கங்கள்
@bargavisundar484
@bargavisundar484 9 месяцев назад
​@@Vedhasharma-wt4zh1a Hi p😊j p😊😊😊😊
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 9 месяцев назад
🙏🙏 👌 bold brave sathran women welcome you're service is essential mam you my inspiration my native woman lam proud of you mam practical talk 👌👌👌👍👍👍
@ShanmugamShanmugam-gz3wm
@ShanmugamShanmugam-gz3wm 9 месяцев назад
நன்றி அம்மா தங்கள்பணிககு
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 9 месяцев назад
நெருப்புடா🔥நெருப்பு🔥🔥🔥பாரத பிரதமர் நரேந்திர மோதி🔱 மட்டுமல்ல அவருடைய CORE TEAM🤗கூட🙏🇮🇳🇮🇳🇮🇳
@kirubaikirubai1792
@kirubaikirubai1792 9 месяцев назад
😂😂😂😂
@kamachiramesh5348
@kamachiramesh5348 9 месяцев назад
மத்திய நிதியமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@venkatesanr2152
@venkatesanr2152 9 месяцев назад
நேர்மையானவர்களால் மட்டுமே இப்படி பேச முடியும். சூப்பர் மேடம்! ❤
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh 9 месяцев назад
ஐயா திராவிட அயோக்கியர்கள் இதைவிட அருமையாக பேசுகிறார்கள் மக்களும் மண்டையை ஆட்டுகிறார்கள்
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏❤❤❤❤💪💪💪🌺🌺🌺💐💐💐👏👏👏👏
@jamunasampathkumar8716
@jamunasampathkumar8716 9 месяцев назад
Correct
@deepamanoj1734
@deepamanoj1734 9 месяцев назад
பாரதி கண்ட புதுமைப் பெண் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🤝🤝🤝🤝🤝
@user-ej5mn3ir8i
@user-ej5mn3ir8i 9 месяцев назад
தனது பொறுப்பு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை உணர்ந்து நம் நாட்டு வளர்ச்சிமீது அக்கறை கொண்ட நிதியமைச்சர் அவர்களின் கடமை உணர்வுக்கு வாழ்த்துகள்! பாராட்டுக்கள்! ஜெய்ஹிந்த்!
@p.r.raveendranpr3812
@p.r.raveendranpr3812 9 месяцев назад
நாட்டின்வளர்ச்சிக்கு பங்குகொள்வோம்வாழ்க பாரத நாட்டின் நிதி அமைச்சர்
@agniram898
@agniram898 9 месяцев назад
ஆயிரம் வருடங்களுக்கு முன் ராமானுஜர் கீழ்சாதி மக்களை மந்திரம் சொல்லி பூணூல் போட்டு பிராமணர்களாக மாற்றினார் . கீழ்சாதி மக்களில் சிலர் கள்ளர்கள் . நிறைய தமிழ் பிராமணர்கள் கருப்பாக இருப்பதன் காரணம் அதுதான் . சில கருப்பு கள்ளர்களில் வழித்தோன்றல்தான் மக்கள் விரோத கருங்குரங்கு கிழவி நிர்மலசீதாராமன் . காலங்கள் மாறினாலும் திருட்டுத்தனம் ஜீனை விட்டு போகாது. ஊறுகாய் விற்றுக்கொண்டிருந்த கள்ளியை பைனான்ஸ் மினிஸ்டர் ஆக்கியது அவளின் போலி சாதிதான்
@manipk55
@manipk55 9 месяцев назад
வணக்கம் அம்மா.... பல்லாண்டு தொடரட்டும் உங்களது மகத்தான மக்கள் பணி, மகத்தான தேசியப்பணி 🙏🙏🙏
@govindan470
@govindan470 9 месяцев назад
கை யில் கறை இல்லாத வர்கள் தான் இப்படி தை ரியமாக, பம்மாமல் சரளமாக , பாமரனும் புரியும் படி பே ச முடியும் . God bless you
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu 9 месяцев назад
கருணாநிதி மாதிரி ஊழலுக்கு அர்த்தம் தெரியாமல் தனக்கு யாரும் நிகரேல்லாதவராக நேர்மையின் சிகரமாக பேசுவதற்கு இன்னும் யாரும் பிறக்கவில்லை.......மத்திய அரசின் மந்திரிகளிடம் இதுவரை எந்த பெரிய ஊழலும் வெளியில் வரவில்லை.......ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் சில துறைகளில் காண முடிகிறது..
@lspowertechnology7205
@lspowertechnology7205 9 месяцев назад
ippa paruya current situation @@VzxMcv-bv1mu
@M.R.43
@M.R.43 9 месяцев назад
தமிழ்நாட்டின் ௨யா்ந்த பதவியிலி௫க்கும் தலைசிறந்த பெண்மனி வாழ்த்துக்கள் .
@joseph35704
@joseph35704 9 месяцев назад
அருமையான பேச்சு. எல்லோருக்கும் சமமான நீதி கிடைக்கட்டும்.
@dhanasekaransundaram4141
@dhanasekaransundaram4141 5 месяцев назад
கிடைக்குமா?😊
@somasundaram999
@somasundaram999 9 месяцев назад
இவர் பேசுவது அனைத்தும் உண்மை. கட்சி காரர்கள் அத்தனை பேரும் ஊழல் செய்வது முழுவதும் ஆடிட்டர் களால் மட்டுமே. ஆகையால் சரியான இடத்தில் சரியான நேரத்தில் ஆடிட்டர் மீட்டிங் போட்டு பேசுகிறார். நேர்மையானவர்கள் நேர்மையை பற்றி மட்டுமே பேசுவார்கள். ஆடிட்டர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஊழலுக்கு துணை போக வேண்டாம்.
@syes7281
@syes7281 9 месяцев назад
Yes sir brilliant speech by her
@anandavallik4474
@anandavallik4474 9 месяцев назад
Competent and responsible official from Tamil Nadu. Powerful instrument of central government. Regards
@manomani4489
@manomani4489 9 месяцев назад
Excelent speech mam true tamilnadu government political cheeting
@padmaanand4027
@padmaanand4027 9 месяцев назад
Very well said. Timely and most essential advice. Sathyameva jayathe. Jai hind.
@muthukumarsivaraman5278
@muthukumarsivaraman5278 9 месяцев назад
Do the auditors fallow her advice?
@Gayathri25738
@Gayathri25738 9 месяцев назад
பெண்கள் இப்படி தைரியத்துடன் பேசுவது..... வரவேற்கத்தக்கது.... எல்லார் கண்களிலும் பயம் தெரியும் ❤
@ballaramachandiran5537
@ballaramachandiran5537 9 месяцев назад
அற்புதமான பேச்சு. அருமையான அமைச்சர். பெண்களுக்கு பெருமை சேர்ப்பவர். வாழ்க பல்லாண்டு.
@arunachalamn.m5167
@arunachalamn.m5167 9 месяцев назад
மகிழ்ச்சி சிறப்பு அம்மா
@ponniah3760
@ponniah3760 9 месяцев назад
Super
@AmaranAmaran-hl9pk
@AmaranAmaran-hl9pk 9 месяцев назад
ஏன் அவரது மத்தியப் பவரை அவராலும் மாநிலங்களில் காட்ட வேண்டியதுதானே இல்லையென்றால் அவர் ஜெயித்த தொகுதியிலாவது காட்ட வேண்டியதுதானே
@kaliappannagarajan467
@kaliappannagarajan467 9 месяцев назад
மத்திய அமைச்சர்களை பாருங்கள் எவ்வளவு திறமையான அமைச்சர்கள் என்று.
@manickrajnadar4406
@manickrajnadar4406 9 месяцев назад
பாராட்டுகள் Madam. மிக அருமையான பேச்சு. தமிழ் மக்கள் மாற்றற்றை விரும்ப தொடங்கிவிட்டனர். உங்களை போன்றோர்கள்தான் inspiration CA மற்றும் அனைத்து மாணவர்களுக்கும்.
@dhanalakshmijayaraj819
@dhanalakshmijayaraj819 9 месяцев назад
தன்னலமற்ற உண்மையான அறிவு ஜீவி. இவரைப் போன்று எல்லோரும் நேர்மையாக நடக்கும் படி இத்திருநாட்டின் மேல்உள்ள பற்றால் கோடிக்கணக்கான மக்கள் வேண்டுகிறார்கள்.
@ksshan2810
@ksshan2810 9 месяцев назад
திருந்து இல்லையேல் திருத்தம் வருவாய் இதுதான் நிதியமைச்சரின் நீதி
@Palanisamy-ny7mk
@Palanisamy-ny7mk 9 месяцев назад
சரியான விளக்கம் மிக அருமை நன்றி வாழ்த்துக்கள்
@dawnsilambam6156
@dawnsilambam6156 9 месяцев назад
எங்களின் தாயின் தாயே வாழ்க தமிழ் வளர்க
@devanathanv2712
@devanathanv2712 9 месяцев назад
ஒரு தரமான வெளிப்படையான அதிர்ந்த பேச்சு. மோடிஜியின் அமைச்சர்கள் திறமையானவர்கள். பெருமை அடைகிறோம். பாரத்மாதாகி ஜே ஜெய் ஹிந்த்
@ravichandransivaraman6106
@ravichandransivaraman6106 9 месяцев назад
எல்லோருக்கும் புரியும்படி பேசும் நம் மத்திய நிதி அமைச்சருக்கு மிக்க நன்றி,🙏
@lspowertechnology7205
@lspowertechnology7205 9 месяцев назад
dai
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 9 месяцев назад
🙏🙏🙏💐💐🌹🌹🌺🌺❤❤❤👏👏👏👏👏💪💪💪
@sridharr3589
@sridharr3589 9 месяцев назад
அருமையாக தெளிவாக பெருச்சாளிகளை பயமுறுத்தி உள்ளார்.
@syes7281
@syes7281 9 месяцев назад
Sir பெருச்சாளிகளே இருக்க கூடாது என்கிறார்..முயற்ச்சிபோம்
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 9 месяцев назад
🌺🌺🌺💐💐💐🌹🌹💪💪💪🙏🙏
@elangovank1322
@elangovank1322 9 месяцев назад
அருமையான பேச்சு. உண்மையை உரைக்கும் படி சொல்லி இருக்கிறீர்கள். காங்கிரஸ் ஆட்சியில் கேஸ் சிலிண்டருக்காக ஒரு மாதம் காத்திருந்த காலம் பாஜக ஆட்சியில் இல்லை என்பதை மக்கள் உணர்ந்தாலே போதும். பத்து கோடி மக்கள் தொகை பத்து வருடத்தில் அதிகம் ஆகி இருக்கும் காலகட்டத்தில் கூட அடுத்த நாளே கேஸ் சிலிண்டர் கிடைக்கிறது.
@yasodhams4858
@yasodhams4858 9 месяцев назад
மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் பலன்கள் யார் முலமாக கிடைக்கிறது
@jayanthil.n4162
@jayanthil.n4162 9 месяцев назад
Perumaya irukuma. Namaskarak
@TheMayayogi
@TheMayayogi 9 месяцев назад
Appo black la cylinders delivery achi....so booking waiting time was 20 days
@theuniverseism9305
@theuniverseism9305 9 месяцев назад
அன்றே கூட கேஸ் கிடைக்கிறது. புது கேஸ் சிலிண்டர் கூட அடுத்த நாளே கிடைக்கிறது. கேஸ் சிலிண்டர் புக் பண்ணி பத்து வருடம் காத்திருந்த காங்கிரஸ் காலம் அது. ராணுவம், நிதித்துறை....எல்லாத்துறையிலும் கலக்குறீங்க நிர்மலா அம்மா. பாராட்டுக்கள். நீடூழி வாழ்க. மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். மரணகிழி கிழிக்குறீங்க.
@alamelunagarajan2457
@alamelunagarajan2457 9 месяцев назад
Great Indian woman to b appreciated ,admired n followed with dedication 👌👌👌👌👍👍👍🇧🇴🇧🇴🇧🇴🇧🇴Jai Hind
@v.kselvakumaran3816
@v.kselvakumaran3816 9 месяцев назад
இது மாதிரி தான் தைரியமாக தமிழ் நாட்டு பெண் மனிக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@kesavant9883
@kesavant9883 9 месяцев назад
அருமையான.பதிவு. நன்றி.அம்மா நமது.பாரததேசத்தின் சிறந்த.நிதி.அமைச்சர் நம்தமிழ்மண்ணிற்க்கு கிடைத்த.பொக்கிஷம் நன்றி.தாயே. நன்றி.தாயே
@s.venkatachari2487
@s.venkatachari2487 9 месяцев назад
அமைதியான அழைத்தந்திருத்தமான அறிவார்ந்த உறைக்கும்பணியான உரை. Simply superb
@govindrajan248
@govindrajan248 9 месяцев назад
மரியாதைக்குரிய அம்மா நிர்மலா சீத்தாராமன் குறித்து ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும்
@jothilakshmanan9827
@jothilakshmanan9827 9 месяцев назад
ஒரு நேரமையான நிதி அமைச்சர் கிடைத்திருக்கிறார். மக்களாகிய நாம் தான் இனிமேல் பழைய பாதையில் இருந்து மாறி நேரமையான வர்களுக்கு வாக்கு செலுத்தவேண்டும். ஜெய் ஹிந்த்
@csekars6248
@csekars6248 9 месяцев назад
Excellent
@thirumalais8906
@thirumalais8906 9 месяцев назад
பாராட்டுக்கள் மகிழ்வுடன்.. ஆணித்தரமாக பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது..
@ramantkiyer
@ramantkiyer 9 месяцев назад
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் மேடம்.#ஜெய்ஸ்ரீராம் #மீண்டும்மோடி #வேண்டும்மோடிஜெய்ஹிந்த் 🙏🇮🇳🙏
@douglas427
@douglas427 9 месяцев назад
நேர்மையானவர்களுக்கு...இந்த நாட்டை இந்த நாட்டின் கலாச்சாரத்தை மதிப்பவர்களுக்கு மட்டுமே நான் ஓட்டு போடுவேன் என்று நாட்டில் உள்ள பெரும்பான்மை யானவர்கள் நினைத்தால் மட்டுமே ....எதிர்காலம் நன்றாக இருக்கும்
@rjnathan1765
@rjnathan1765 9 месяцев назад
Douglas. Ungaludia karuthu migavum unmaianadhu paratukku uriadhu nanbare.
@krishnamoorthyr6449
@krishnamoorthyr6449 9 месяцев назад
நிறைய பேர்களுக்கு எதற்காக வோட்டு பொடுரோம் என தெரியாது. அந்த வோட்டு வாங்கி கொள்ளலாம் என்று தான்..
@rjnathan1765
@rjnathan1765 9 месяцев назад
@@krishnamoorthyr6449 Ungaludia karuthu migavum unmaianadhu, paratukku uriadhu nanbare. Irunthalum, vote pottal note kidaikkume😊😊😊
@agniram898
@agniram898 9 месяцев назад
ஆயிரம் வருடங்களுக்கு முன் ராமானுஜர் கீழ்சாதி மக்களை மந்திரம் சொல்லி பூணூல் போட்டு பிராமணர்களாக மாற்றினார் . கீழ்சாதி மக்களில் சிலர் கள்ளர்கள் . நிறைய தமிழ் பிராமணர்கள் கருப்பாக இருப்பதன் காரணம் அதுதான் . சில கருப்பு கள்ளர்களில் வழித்தோன்றல்தான் மக்கள் விரோத கருங்குரங்கு கிழவி நிர்மலசீதாராமன் . காலங்கள் மாறினாலும் திருட்டுத்தனம் ஜீனை விட்டு போகாது. ஊறுகாய் விற்றுக்கொண்டிருந்த கள்ளியை பைனான்ஸ் மினிஸ்டர் ஆக்கியது அவளின் போலி சாதிதான்
@wilmaselvakumar8746
@wilmaselvakumar8746 9 месяцев назад
Yenda pemarigala bjp karan 7.5crorres addichirrukiran avan nundi than gitu irrukinga vetkama illaivanvan katchi karangi raid kidayadu muttalgala. Yevalau nall avangalukku adimayai avan ava mutthrstha kudipeinga vetkama illai unka sontha arivu illa. Or katchiyum ooripadi illai. Un manasatchiku matum nee kipadi. Uthla manavar hala yen kedukirai arivu kettavaney
@kumartt7088
@kumartt7088 9 месяцев назад
ஒரு சிறந்த தலைமையில் இவ்வளவு சிறப்பாக ஒரு அமைச்சர்
@saipathmanabhanpathmanabha5451
@saipathmanabhanpathmanabha5451 9 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉உண்மையில் மிகமிக தரமான போச்சு.திருடர்களையும் திருந்தவைக்கும் செயல். பாரதம் நல்லவர்கள் கைகளில்.நன்மைக்கு நமக்கு நமது நாட்டிற்க்கு வேண்டி ஓன்றுபடுவோம் உலகில் உயருவோம். பாரத்மாதாகீ ஜெய்.
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 9 месяцев назад
அருமையான விளக்கம். எச்சரிக்கை. நாட்டுநலனையும் குடும்பம் நலனையும் தனிமனித நலனையும் காக்கும் அக்கறையான உரை. கணக்காளர்கள் உணர்வர். 2047 க்கான நல்லற அடித்தளம்.
@cmkar1013
@cmkar1013 9 месяцев назад
பிரமாதம்🎉❤ மிக்க நன்று மகிழ்ச்சி 🔱🛕🪔💐💞
@rajalakshmimohan2686
@rajalakshmimohan2686 9 месяцев назад
மிகுந்த தேசபக்தி கொண்ட, நேர்மையான நிதி அமைச்சர்.வணக்கங்கள் மேடம்.
@user-xg7og9yy3d
@user-xg7og9yy3d 9 месяцев назад
கண்ணா ! பன்றிகள் தான் கூட்டமா வரும் ! சிங்கம் !!!!!!!!!!! சிங்கிளா தான் வரும்
@lakshmiradhakrishnan3162
@lakshmiradhakrishnan3162 9 месяцев назад
Penn Singam....vaettaikku povum...(BJP) Aann Singam thinnu urankum! (DMK& 28 oppisitions)
@naga2103
@naga2103 9 месяцев назад
@@lakshmiradhakrishnan3162 👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🤣🤣🤣🤣🤣
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh 9 месяцев назад
​@@lakshmiradhakrishnan3162ஐயா அவர்களை நீங்கள் ஆண் சிங்கம் என்பது வேதனையானது அவர்கள் இந்த நாகரிக உலகத்தின் அசிங்கங்கள்
@agniram898
@agniram898 9 месяцев назад
ஆயிரம் வருடங்களுக்கு முன் ராமானுஜர் கீழ்சாதி மக்களை மந்திரம் சொல்லி பூணூல் போட்டு பிராமணர்களாக மாற்றினார் . கீழ்சாதி மக்களில் சிலர் கள்ளர்கள் . நிறைய தமிழ் பிராமணர்கள் கருப்பாக இருப்பதன் காரணம் அதுதான் . சில கருப்பு கள்ளர்களில் வழித்தோன்றல்தான் மக்கள் விரோத கருங்குரங்கு கிழவி நிர்மலசீதாராமன் . காலங்கள் மாறினாலும் திருட்டுத்தனம் ஜீனை விட்டு போகாது. ஊறுகாய் விற்றுக்கொண்டிருந்த கள்ளியை பைனான்ஸ் மினிஸ்டர் ஆக்கியது அவளின் போலி சாதிதான்
@ragupathyprasanna52
@ragupathyprasanna52 9 месяцев назад
அம்மையார் திருமதி நிர்மலா சீதாராமன் அம்மாவின் உறுதி செயல் ஆற்றும் திறன் நம் தமிழாக மக்களுக்கு பெருமை வாழ்க வளமுடன் நலமுடன் ஜெய் ஹிந்து
@swarnamsharma4260
@swarnamsharma4260 9 месяцев назад
Proud of our nation so straight forword let her jai😊😊
@hemalathavishwanathan5269
@hemalathavishwanathan5269 9 месяцев назад
அருமை 🤝🎊இந்தியா வல்லரசு ஆகும் நாள் கண் முன்னாடி தெரிகிறது 💪🇮🇳
@pram9132
@pram9132 9 месяцев назад
Equal power and respect😊 to both sexes.
@fancytravels9876
@fancytravels9876 6 месяцев назад
250 kodei kadan bjb 10years conkaras 30 kodi kadan vankuvathal bjp vin manamkatta manitherkala
@karunakaranjs4691
@karunakaranjs4691 9 месяцев назад
100% Correct
@srikanthgopalakrishnan3695
@srikanthgopalakrishnan3695 9 месяцев назад
நேர்மையான அமைச்சர் !!
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 9 месяцев назад
வருக.... வருக.... தமிழ் திருமகளே வருக... உங்கள் வரவு நல்வரவு ஆகுக ❤❤❤ வாழ்க பாரதம் ❤❤❤ வாழ்க தமிழகம் ❤❤❤ வாழ்க சனாதன தர்மம் 🙏🙏🙏🙏🙏
@balagurunathan2909
@balagurunathan2909 9 месяцев назад
தெளிவான உண்மை நிலை விளக்கம்.....நன்றி உமது பணிக்கு நன்றி...
@ramanankalavathy8982
@ramanankalavathy8982 9 месяцев назад
நிதியமைச்சின் பேச்சு அருமை எல்லோருக்கும் நாட்டைப் பற்றிய பொறுப்பு தானாக வரவேண்டும் முக்கியமாகCAபோன்றவர்களுக்கு
@vasuwinnatures4960
@vasuwinnatures4960 9 месяцев назад
இது போன்ற அரசியல்வாதிகள் எல்லோரும் நம் நாட்டி ல் உருவாக வேண்டும் என இறைவனை பிரார்திப்போம்
@petchiammalk9742
@petchiammalk9742 9 месяцев назад
Fittest finance minister ever find thank u amma
@saravanansivam8057
@saravanansivam8057 9 месяцев назад
நம் பாரதத்தின் அடுத்த தலைமுறை சிறப்பாக வாழ வேண்டும் என்ற உங்களுடைய தொலைநோக்க சிந்தனைகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
@radharavi265
@radharavi265 9 месяцев назад
இந்த ஊழல் பெருச்சாளி களை ஒளித்து சிரிய மற்றும் நடுத்தர தொழில் களை காப்பாற்றுங்கள் 🙏
@sumathist4584
@sumathist4584 9 месяцев назад
நேர்மையும் உண்மையும் என்றும் வெல்லும்
@d.chockalingam9413
@d.chockalingam9413 9 месяцев назад
வைரக் கல் எங்கு இருந்தாலும் அதன் மகத்துவம் தெரிந்தவர்களுக்கு தான் அதன் மதிப்பும் தெரியும் !!! 👌👌👌👌👌
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh 9 месяцев назад
சபாஷ் அற்புதக் கருத்து 💚💚
@ramachandrarao4442
@ramachandrarao4442 9 месяцев назад
பழையதை மறப்போம் 25 ஆண்டுகளக்குள் நம்நாட்டை உலகு வங்கி கூறியபடி முன்னேறுவோம் அருமை நன்றி
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 9 месяцев назад
💪💪💪👏👏👏👌👌❤❤🌺🌺💐💐
@gunasekarsekar6052
@gunasekarsekar6052 9 месяцев назад
நல்ல உள்ளம் படைத்த அரசு, நலமுடன் உண்மையாக பணியாற்ற கூடிய அதிகாரிகள், அரசியல் மந்திரிகளால், நம் நாட்டை நிச்சயமாக முன்னேற்ற பாதைக்கு கொண்டு வர முடியும், அனைவரும் சேர்ந்து ஒரு மனதாக நேர்மையுடன் செயல்பட வேண்டும்....❤❤❤❤❤
@mohanakrishnanvenkatraman5894
@mohanakrishnanvenkatraman5894 9 месяцев назад
அருமை. அருமை. உரக்க தெளிவாக விளக்கி இன்றைய நிலையை கூறியுள்ளார். நன்றி. நாடு முன்னேற ஆடிட்டர்கள் அர்ப்பணிப்பு மட்டுமே இன்றைய தேவை.
@kcraja1313
@kcraja1313 9 месяцев назад
நிதி அமைச்சர் சொல்வது முற்றிலும் உண்மை. தமிழ்நாட்டில் உள்ள சில ஆடிட்டர்களின் மீதும் சாட்டையை சுழற்றினால் உண்மை வெளிப்படும்.
@sadhasivamgovindaraj2684
@sadhasivamgovindaraj2684 9 месяцев назад
ஆஹா😊 என்ன உண்மையான அருமையான ஆளுமையுடைய ஆல்ஃபா வுமன் பேச்சு அம்மா வாழ்க பல்லாண்டு.
@muthupandian7166
@muthupandian7166 9 месяцев назад
பவர் ஆஃப் இந்தியா ஃபைனான்ஸ் மினிஸ்டர்
@sankarnarasimhan8548
@sankarnarasimhan8548 9 месяцев назад
வணங்குகிறேன் அம்மா
@vishalsnacksnkm1052
@vishalsnacksnkm1052 9 месяцев назад
இளைஞர்களுக்கு வழிகாட்டா நல்ல அமைச்சர் வேண்டும் மத்திய அரசில் கிடைத்தால் நல்லது
@kaluvarayanrayan5268
@kaluvarayanrayan5268 9 месяцев назад
இது உறுதியாக உண்மையான கருத்து சூப்பர் மேடம் நன்றி. ஜெய் ஹிந்த் 🙏🇮🇳🇮🇳🇮🇳🙏
@subramanianb9458
@subramanianb9458 9 месяцев назад
எங்கள் சகோதரி
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 9 месяцев назад
அார். எஸ். எஸ். பானியில் வாழும் நேர்மையான ஒப்பற்ற நிதியமைச்சர். கேவலமான திருடன் பா. சிதம்பரம் இந்த அம்மையார் முன் ஒரு துாசு.
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 9 месяцев назад
A mosquito (PC) can't stand against an elephant (FM)😅 Nalla nerathula PC patri pesatheenga!
@nkl-no2dl
@nkl-no2dl 9 месяцев назад
Unamai bro
@raj16132
@raj16132 9 месяцев назад
போடா
@remeshsiva4601
@remeshsiva4601 9 месяцев назад
Arasinla kooda tax pottu asanikku kodukkum kooddam than BJP
@AmaranAmaran-hl9pk
@AmaranAmaran-hl9pk 9 месяцев назад
ஏன் நான் ஒரு ரூபாய்க்கு விற்ற சிலிண்டரை 300 ரூபாய்க்கு விற்றாளா 60 ரூபாயாக இருந்த டாலர் மதிப்பை ரூ.50 ஆக்கினாளா ஏன் இந்தியாவின் கடன் சுமையை தான் குறைத்தலா இவளிடம் என்ன திறமை இருக்கிறது இல்லை தமிழரிடமிருந்து ஓட்டு வாங்கி தான் ஜெயித்தலா முதலில் தமிழகத்தில் நின்று அவள் ஜெயித்துக் காட்டட்டும்
@rajeswarijekka4732
@rajeswarijekka4732 9 месяцев назад
நல்ல பிரதமர் நல்லவர்கள் பின்னால் இருப்பதால்தான் நல்லது நடக்கின்றன
@hman384
@hman384 9 месяцев назад
Very true Sir ❤
@kirubaikirubai1792
@kirubaikirubai1792 9 месяцев назад
😂😂😂😂😂😂
@chidambaramrathinam139
@chidambaramrathinam139 9 месяцев назад
Ss, correct
@kanakasabapathys5010
@kanakasabapathys5010 9 месяцев назад
இவர் பேச்சு கண்டிப்பு,கடுமை,கனிவு நிறைந்து.அருமை.
@nandhuamlu5680
@nandhuamlu5680 9 месяцев назад
நிர்மலா அம்மா சொன்ன மாதிரி நம்மளோட அடுத்த தலை முறை க்கு கடந்த 40வருசத்துக்கு முன்னாடி இருந்த நிலை வராம நம்மை விட இன்னும் அதிக முன்னேற்றத்தை அடைய ஆடிட்டர் மட்டும் இல்ல. மக்களும் சிந்திக்க வேண்டும். புரியாதவங்களுக்கு எடுத்து சொல்லணும். பணம் குடுத்து ஓட்டு கேக்கறவங்களுக்கு ஓட்டு போடக்கூடாது னு சொல்லணும். ஓட்டுக்கு குடுக்குற பணம் அவன் கொள்ளை அடிச்ச மக்கள் பணம். அந்த பணத்தை அவன் திரும்பி எடுக்க ஆட்சிக்கு வந்து திரும்பியும் கொள்ளை அடிப்பான். அது நம்ம தலை ல தான் விழும். நம்மளோட தலைமுறையும் பாதிக்கும். நம்ம மக்கள் சிந்திக்க. ஊழல் காரனுங்களை விரட்டுங்க. Pls இனியாவது நம்ம எல்லாரும் நல்லா இருக்கனும். எப்போ பாத்தாலும் வாழ்க்கை யை போராடிகிட்டே வாழ முடியாது.
@sankaruob
@sankaruob 9 месяцев назад
அருமையான பதிவு.நாம போராடிக்கிட்டே இருக்க முடியாது.சரியான வார்த்தைகள்
@natarajanmanickam6155
@natarajanmanickam6155 9 месяцев назад
@@sankaruob இந்தமாதிரிஉண்மையைஉரக்கச்சொல்பவர்களைக்கன்டால்நம்மவர்கள்யாருக்கும்பிடிக்காதே
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh 9 месяцев назад
இதை தான் நான் எங்கள் பகுதி எனக்கு நெருங்கிய பழக்கமான மக்களிடம் சொன்னேன் இன்று பிழைப்பதை பற்றி நீ பார் எதிர்காலத்தை பற்றி நீ கவலைப்படாதே என்கின்றனர் இப்படிப்பட்ட சிந்தனை தெளிவற்ற மக்களுடன் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் காலம் தான் தக்க பதில் சொல்ல வேண்டும்
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 9 месяцев назад
🏵🏵🌺🌺🌺🌹🌹💐💐💐👏👏👏👍👍👌👌💪💪💪💪💪💪💪💪💪💪💪
@sankaruob
@sankaruob 9 месяцев назад
@@natarajanmanickam6155 உண்மைதான். பொய்யிலெ பிறந்து பொய்யிலெ வளர்ப்பவர்கள்.
@kannanms3146
@kannanms3146 9 месяцев назад
மிகமிக.அருமைநிதிஅமைச்சர்மேடம்.நல்லதருனத்தில்.நல்ல ஆலோசனை.சொன்னீர்கள்.ஆடிட்டர்.அவர்களும்.பணத்துக்கு.அடிமைஆகாமல்.இருக்கவேன்டும்.
@Gmrbrothers
@Gmrbrothers 9 месяцев назад
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா..! எதிர்கால நிதி சிற்பியே ! தங்களின் பேச்சு, மெய்பட பேச்சு! வணங்குகிறேன்!
@venkateshv1636
@venkateshv1636 9 месяцев назад
கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு சட்டத்தின் முன்னால் என்ன தண்டனை வழங்கப்படுமோ அதே தண்டனையை அவர்களுக்கு துணை போகும் ஆடிட்டருக்கும் கண்டிப்பாக கொடுக்கும் சட்டம் ஏற்றப்பட்டால் மட்டுமே இந்த நிலைமை மாறும் அதுவரை பணத்துக்கு ஆசைப்பட்டு இதை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருப்பார்கள்
@murugesanramasamy1635
@murugesanramasamy1635 9 месяцев назад
வாழ்த்துக்கள் மேடம்
@ganesanm9906
@ganesanm9906 9 месяцев назад
சரியான ஆழ்தான் அம்மா இந்தியாவின் நிதி அமைச்சர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 9 месяцев назад
ஆள்
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 9 месяцев назад
Thappu thappa adikka koodaathu
@kalidosssreema1996
@kalidosssreema1996 9 месяцев назад
அருமை, நேர்மை துணிவு அசல் தேசப்பற்றுள்ள நிதியமைச்சர் பணிசிறக்க வாழ்த்துக்கள்.நன்றி
@hman384
@hman384 9 месяцев назад
❤❤❤❤
@dhanavelarumugam5309
@dhanavelarumugam5309 9 месяцев назад
தெளிவான அழகான உயர் சிந்தனையின் பேச்சு.. நிதானமாக எந்தவித பதட்டமும் இன்றி தமிழில் ஓர் எச்சரிக்கை தந்துள்ளார் நமது மத்திய நிதி அமைச்சர்.. இன்னும் சில ஆண்டுகளில் நமது பாரதம் உலகிற்கு வழி காட்டும்.. மிகவும் அருமை .. அனைவருக்கும் அனுப்பி வைக்கத் தோன்றுகிறது.. GurU+
@tkboopalan165
@tkboopalan165 9 месяцев назад
வருங்கால சந்ததிகளையும், நாட்டின் நிலைமையை உணர்ந்து பேசிய அமைச்சர் அவர்களுக்கு நன்றிகள் பல 👏
@AmaranAmaran-hl9pk
@AmaranAmaran-hl9pk 9 месяцев назад
தமிழ்நாட்டின் நாட்டின் நிலைமை நன்றாகத்தான் உள்ளது மற்ற மாநிலங்களில் போய் கவனித்தால் நன்றாக இருக்கும் இன்னும் இதற்கு மேலும் தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் முன்னாள் அமைச்சர்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஆள்நரை ஒப்புதல் அளிக்க முடிந்தால் அம்மையாரை கூறச் சொல்லுங்கள்
@kamatchikarunanithy7461
@kamatchikarunanithy7461 9 месяцев назад
​@@AmaranAmaran-hl9pknethi adi nanba
@Mohan-pc4by
@Mohan-pc4by 9 месяцев назад
Yes. She has rightly spoken. Let this BJP Govt take actions against the former corrupt ministers and MLAs of the ADMK Govt. And also let them cleanse the BJP ruling states. When only more amount of black money will come out to our system and the economy will revive.
@gvenkatgvenkatesan6667
@gvenkatgvenkatesan6667 9 месяцев назад
வாழ்க பாரதம் வாழ்க வளர்க இந்திய சமத்துவ ம் உள்ளதை உள்ளபடி கூறிய தைரியம் மிக்க நமது அமைச்சருக்கு நன்றி இனியாவது நமது கருப்பு பணம் வெளியேறவும் நம்புவதும்
@andals905
@andals905 9 месяцев назад
வாழ்கபிஜேபி
@vaidhehiramesh9378
@vaidhehiramesh9378 9 месяцев назад
இதை போல காவல் துறைக்கு பேச ஆளில்லையே. நீதித்துறைக்கும் ஆளில்லையே,
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 9 месяцев назад
சரியான நேரத்தில் உதித்த ஆதங்கம். வருவார்கள் என வேண்டுவோம்.
@suryaprakashrk9165
@suryaprakashrk9165 9 месяцев назад
தமிழ் நாட்டில் காவல் துறையினர் படும் கொடுமைக்கு அளவே இல்லை, காவலர்களின் குடும்பத்தில் இருக்கும் பெண்குழந்தைகள் திருமண வயதில் இருந்தால் ஒரு வரன் பார்க்கும் போது கூட விடுப்பு கொடுக்காமல் அதிகாரிகள் கொடுமைக்கு ஆளாகும் காவலர் கள் படும் வேதனைகளை யாரிடம் சொல்வது? வாரவிடுமுறை என்று பொய் சொல்லி விட்டு 😢😢 கொடும் கொடுமை நடக்கிறது.
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh 9 месяцев назад
என் அனுபவத்தில் இரண்டு துறைகளும் 100% அளவுக்கு மக்களின் நன்மதிப்பை பெறாத அமைப்புகள் அதாவது வல்லான் வகுத்ததே வாய்க்கால்
@senthils4862
@senthils4862 9 месяцев назад
இரண்டு பேருக்கும்மே விலை உண்டு....
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 9 месяцев назад
அது களுக்கு ராணுவத் துறை மந்திரியோ உள்துறை மந்திரியோ வந்து சொல்ல வேண்டும்.
@kandasamym6600
@kandasamym6600 9 месяцев назад
Salute to Finance Minister crystal clear speach Patriotic Minister It is our lick we are hsving good finance minister😊
@mukolympic
@mukolympic 9 месяцев назад
இதை தான் அரசிடம் இருந்தும் அரசு அதிகாரிகளிடமும் இருந்தும் எதிர்பார்க்கிறோம்...
@theuniverseism9305
@theuniverseism9305 9 месяцев назад
துபாய் மாடலா மேடம். மக்களுக்கு புரிஞ்சிருச்சு. வாழ்த்துக்கள் ஜி
@jayanthibalasubramanian6403
@jayanthibalasubramanian6403 9 месяцев назад
She is an epitome of simplicity, and transparency, hitting the nail straight on the head. . She is another lady gem in MODIJI'S team . ❤
@lalithasathyanarayanan7438
@lalithasathyanarayanan7438 9 месяцев назад
Yes. She is the Gem of Minister. Proud of Tamilnadu
@dhanasekaranrangasamy4051
@dhanasekaranrangasamy4051 9 месяцев назад
பெண்ணியத்தின் பேரரசி,,, சுழற்றிடும் சொல் வீச்சு,,, அல்ல அல்ல,,, வாள் வீச்சு ❤
@shivakumargk3992
@shivakumargk3992 9 месяцев назад
Modi ji and Nirmala ji are honest leaders born to serve the nation and people
@easanarun4043
@easanarun4043 9 месяцев назад
Salutes to our great Honourable FM madam.
@lakshmikanthan3184
@lakshmikanthan3184 9 месяцев назад
மிரட்டலான உண்மை
@mohanem2606
@mohanem2606 9 месяцев назад
அரசியலுக்கு அப்பாற்பட்டு, சிறந்த பெண் ஆளுமை.. வாழ்த்துகள் அம்மா
@ramakrishnanrmm1507
@ramakrishnanrmm1507 9 месяцев назад
சனா தனத் துடன் பொறுப்பாக பேசும் நிதி அமைச்சருக்கு நன்றி. வாழ்க பாரதம்.
@radharajappa2699
@radharajappa2699 9 месяцев назад
Facts are said stongly.Very motovating and clear speech.Very proud to have such a brilliant and brave FM
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 9 месяцев назад
💪💪💪👍👍👍👏👏👏👏💐💐💐❤❤❤❤❤
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 9 месяцев назад
💪💪💪👍👍👍👏👏👏👏💐💐💐❤❤❤❤❤
@topiamma8659
@topiamma8659 9 месяцев назад
காங்கிரஸ் ஆட்சியிலும் தமிழ்தான் நிதி அமைச்சராக இருந்தார் ஆனால் ஒரு வார்த்தை கூட தமிழில் பேசவில்லை இதுதான் ஆங்கிலேயர்
@ssasidharan939
@ssasidharan939 9 месяцев назад
😅
@TV-er6xl
@TV-er6xl 9 месяцев назад
அவன் ,தன் குடும்பத்துக்காக. கொள்ளையடித்தவன்!
@sriramchanderpandurangan9999
@sriramchanderpandurangan9999 9 месяцев назад
Congress govt ah irundhappo Tamil nadu man central Finance minister ah irundhar...but That time money print pannina Machine ah Pakistan kku Vitradhal than kalla note adichi india vukku ulley vandhadhu... Adhanal than Modi Ji... sila Periya notes galai denomination time le mudakkinar. Appo Modi ji ah Kevalama pesinanargal.... Unmaiyana India vai kappatra Dhaney appadi panninar endru Samabiyarykku puriyavillai...
@varadarajangopalan5908
@varadarajangopalan5908 9 месяцев назад
@@sriramchanderpandurangan9999 yes True! Innum andha kaduppil than PC irukkar ! Inime zero thaan!
@chandramohanrkrjewels4069
@chandramohanrkrjewels4069 9 месяцев назад
​@@sriramchanderpandurangan9999 100%உன்மை
@shivakumargk3992
@shivakumargk3992 9 месяцев назад
We must not vote for DMK we should support and vote for BJP in large numbers in Tamil Nadu
@ilaiyaraja6899
@ilaiyaraja6899 9 месяцев назад
Thanks
@n.sankarn.sankar4608
@n.sankarn.sankar4608 9 месяцев назад
இது போன்ற உண்மை பேசுங்கள் ஊழலை ஒழிக்க முடியும் மக்களின் வாழ்க்கை உயர்த்துங்கள்
@SATH66699
@SATH66699 9 месяцев назад
உண்மை அடிமட்டம் வரை தன் குடும்பம் என்ற சுயநல எண்ணம் மாற வேண்டும். ❤
@sramesh1396
@sramesh1396 9 месяцев назад
After a very long time the sweet fruitful speech in Tamilnadu where the power of speech push the country to the next level. Mam you also the god's gift to us. We wish you for long life.
@lakshmanankrish1017
@lakshmanankrish1017 9 месяцев назад
Excellent true hearted very bold speech by our central Finance Minister..."Pera kettale chummaa athuruthilla.."..Role Model to all straightforward people in Bharat....Hatsoff & God bless you madam...Jaihind...❤❤❤❤❤
@murugansubbiahpillai4217
@murugansubbiahpillai4217 9 месяцев назад
பாராட்டுக்கள் அம்மா இன்னும் செயல்படுங்கள் மா🙏
@kalakal1984
@kalakal1984 9 месяцев назад
She is an Excellent minister... Appreciation goes to Modi JI
@swaminathanthambiran7406
@swaminathanthambiran7406 9 месяцев назад
Weldon finance minister👍👌
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 9 месяцев назад
What a clarity of thought. Clear bold and on the point. Lucky to have a great FM. Jai Bharathmatha ki.
@shunmugasundaram1455
@shunmugasundaram1455 9 месяцев назад
தற்போது திமுக ஆட்சியில் நடக்கும் ஊழல் பற்றி பேசுகிறார். மேலும் யாரும் தப்பிக்க முடியாது என்று சிலந்தி வலை அமைப்பை எடுத்து சொன்ன விதம் அருமை.
@apasmart
@apasmart 9 месяцев назад
True
@RahuRahu-ck7lw
@RahuRahu-ck7lw 9 месяцев назад
AIADMK super governmenta madam avarkale...
@BalaKrishnan-tn3nx
@BalaKrishnan-tn3nx 9 месяцев назад
TamilNattil Therdhalil Ninru verttipera mudiyuma
@srinivasanrathnam5712
@srinivasanrathnam5712 9 месяцев назад
​@@BalaKrishnan-tn3nxஏன் வெற்றி பெற முடியாதா ? 2024ல் பார்க்கலாம்.
@sumitraudaykumar4722
@sumitraudaykumar4722 9 месяцев назад
A marvelous and informative speech. The culprits should be booked immediately and should punish them then only public will have the confidence over BJP Govt and can win the election with full majority.Jai Modiji. Jai Annamalaiji.👍🙏
@KmrajanKmrajan-lf2db
@KmrajanKmrajan-lf2db 9 месяцев назад
சூப்பர் சூப்பர் அருமையா சொன்னீங்க. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ❤❤❤❤❤
@ramasamyt9147
@ramasamyt9147 9 месяцев назад
பாரதம், 75 வருட நிதி அமைச்சர் களில் இந்த மாதிரி திறமை யான நிதி அமைச்சரை கண்டதில்லை. திருமதி நிர்மலா சீதாராமன் வாழ்க வளமுடன். 👏👏👏👏👏👏👏👏👏👏
@user-jn6ek1qn7e
@user-jn6ek1qn7e 9 месяцев назад
Very good and real Speech Thank you Madam
@sethuram5567
@sethuram5567 9 месяцев назад
சிறப்பு
@thangavelug3235
@thangavelug3235 9 месяцев назад
அருமை மேடம்..... jai bharath jai jai Hidhusthan.... Big Salute to you அம்மா....
Далее
100❤️
00:18
Просмотров 824 тыс.
ШОКОЛАДКА МИСТЕРА БИСТА
00:44
Просмотров 1,1 млн