வணக்கம் அம்மா 🙏 அருமை 👌 மருத்துவ குணம் நிறைந்த இந்த பொடியை விரைவில் செய்து பார்க்கின்றேன்.கடந்த பதிவில் போட்ட பிரண்டை குழம்பு நான் வீட்டில் 🏠 செய்து சாப்பிட்டு பார்த்தேன்.மிகவும் சூப்பர் 👌 நன்றி 👏❤️
வணக்கம்மா....ஒவ்வொன்றையும் எத்தனை நேர்த்தியாக செய்து காண்பித்தும்..செய்முறை விளக்கமும்....புரிந்துக் கொள்ளும்படியும்....இருப்பது மிகவும் அற்புதம்.... 'கவிஞர் பெண்ணல்லவா. ???? சொல்லவும் வேண்டுமோ ????❤❤