Hi ...mam....useful video for me...intha business pathi neraya confusion la irunthen...ur video most useful and inspiration for me thank you..keep it up.
@@LotusTalkies backing cover epdi mam ready pannalam, low prices la best pack sealing machine ethunu therincha konjam sollunga mam , enakku konjam help ha irukkum.🙂
பாக்கெட் செய்து விற்பது தான் லாபம் அளிக்கும்..wholesale rate என்பது tirupur rate ku தான் கொடுக்க முடியும். பாக்கெட் என்றால் ரூ.30 வரை லாபம் கிடைக்கும்.
Sorry ங்க . நாங்க பை பேக் வாங்குவதில்லை.எந்த product க்குமே நம்மை சுற்றியே நல்ல மார்கெட் தேவை இருக்கிறது.நமது பொருளை நாமே விற்பது அதிக லாபம் தருவதோடு அடுத்தவரை நம்பி ஏமாற தேவை இருக்காது.
It's bit tough to hav this business in Chennai due to practical difficulties .if in outskirts ,sales ll b difficult to reach ur customers. transportation costs of raw material and end products ll be costing high. if in the city ,rental builing for production unit and other expenses ll be more...is my opinion. kindly cross check with someone else also.
Yes mam.for me it's working out.many people find it difficult to produce good ,long , quality yarn.u call me by March first week ,i ll clarify ur doubts to whatever extent I knew.
கடலூர் , விழுப்புரத்தில் வாங்குகிறார்கள்.. கை பிரி நூல் போல இருந்தால் மட்டும் தான் விற்பனை ஆகும்..ரொம்ப அரைத்தது போலவோ அல்லது பிட் ,பிட் ஆக பிச்சி தூள் தூளாகவோ இருந்தால் விற்பனை செய்ய முடியாது.
இந்த வீடியோவில் 1. மெஷின் வாங்க சொல்லி கேன்வாஸ் செய்து இருக்கோமா? 2.நூல் வாங்க சொல்லி விளம்பர படுத்தி இருக்கோமா? 3.மாதம் ரூ.60,000/1,00,000 சம்பாதிக்கலாம் என்று சொல்லி இருக்கோமா?
I agreed what u said, you just gave business ideas only, not marketing to buy the machine or waste clothes... people sometimes don't understand and don't know how to differentciate that what you says...any how tq because I watch the video few times for gain ideas..
Hello Akka, I'm also doing this business since last 4 months in Vellore dt. I need some guidance to run this business. Can u help me? I need your contact number to Contact u.