Тёмный
No video :(

செல்வ வளம் பெருக்கும் மஹா மந்திரங்கள் | Ask Astro 

Ask Astro
Подписаться 17 тыс.
Просмотров 49 тыс.
50% 1

செல்வ வளம் பெருக்கும் மஹா மந்திரங்கள்
Dr பிருகு பிரபாகரன்
VENMER ACADEMY
3, Valliammai Nagar, 1st Street, Valasaravakkam, Chennai - 87. www.venmer.org
முன்பதிவு அவசியம்
மேலும் விபரங்களுக்கு:
K.S.அசோகன், 80563 79797 (for classes ), 9150807775 (whatsapp)
For consultation
whatsapp
99625 67070, 9901606132

Опубликовано:

27 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 193   
@shanmugama4738
@shanmugama4738 10 месяцев назад
ஆம் அய்யா நான் கடந்த ஓராண்டுக்கு மேலாக சொல்லிவருகிறேன் அய்யா மேலும் திரு ஞானசம்பந்த பெருமான் இடரினும் பாடல் பாடி கேட்டு வருகிறேன் .தாங்கள் பள்ளிபாளயம் மாநாட்டில் சொன்னது நன்றி பொருளாதாரவளர்ச்சி அபாரம் அய்யா
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 10 месяцев назад
உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து பாருங்கள். அதன்படி தான் நடந்து இருக்கும்.
@muthuvelramasamy77
@muthuvelramasamy77 10 месяцев назад
உண்மைநானும்அப்பியாசம்செய்துபயனடைகிறேன்
@periyasamy8387
@periyasamy8387 9 месяцев назад
Mhaperiyava 7vari mantra anuppungal thayavu koornthu keadkiran
@jayalakshmit1070
@jayalakshmit1070 5 месяцев назад
Kaanchi periyavaalin 7Arputha manthirangal Dhayai koorthu Adiyenuku Anupungal swami
@madhuvarasand365
@madhuvarasand365 10 месяцев назад
இந்த மஹா மந்திரங்களை கொடுத்த மஹா பெரியவருக்கும் அதனை நமக்கு சொல்லித் தந்த குரு திரு. பிருகு பிரபாகரன் அய்யா அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ❤
@sanjayyeswerexpectingsarat8381
@sanjayyeswerexpectingsarat8381 10 месяцев назад
மிக்க நன்றி
@baskarbaskar3893
@baskarbaskar3893 10 месяцев назад
வாழ்க ask astro tv வளர்க பழனி பிருகு பிரபாகரன் அய்யா
@Amutha.26
@Amutha.26 17 дней назад
2:36 7 மந்திரங்கள்
@padmalathamahadevan2691
@padmalathamahadevan2691 10 месяцев назад
குருவே சரணம், இரு வாரங்களாக உங்கள் astro சேனலில் எங்கள் வாழ்க்கை க்கு தரும் குறிப்புகளையும் ஜோதிட ரகசியங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த episode ல் பெரியவா சென்ன ஏழு மந்திர வார்த்தைகளையும் கேட்டு உள் வாங்கிக்கொண்டேன், குரு உபதேசமாக தங்கள் ஆசிர்வாதம் தேவை ஐயா.
@senthilkumar-ge7dt
@senthilkumar-ge7dt 10 месяцев назад
அய்யா, தங்கள் சப்த நாமாவளி விளக்கம் திருக்குறள் போல எளிதாக உள்ளது மகிழ்ச்சி அய்யா . இதே போல் 1000 நமங்களுக்கும் சொன்னால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@Shivamaruna
@Shivamaruna 7 месяцев назад
வணக்கம் ஐயா,மகா பெரியவா முக்தி அடைந்த இந்த நாளில்,என் குருவின் அருளால் பிருகு பிரபாகரன் என்கிற இந்த குருவின் மூலம் எனக்கு இந்த மந்திர உபதேஷம் கிடைத்து விட்டது. குருவே சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர. மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏 குரு பிருகு அய்யாவிர்க்கும் நன்றிகள் பல 🙏🙏🙏
@Amutha.26
@Amutha.26 17 дней назад
3:11
@Abundanceforme897
@Abundanceforme897 10 месяцев назад
கோடி நன்றிகள் அய்யா❤🙏
@MANIVANNANK-ll2ml
@MANIVANNANK-ll2ml 4 месяца назад
நன்றிகள் பல கோடிகள் ஐயா.
@manojkiran4017
@manojkiran4017 5 месяцев назад
Ayya t q very much ungal. Ashivadam ulaga makkal. Anaivarukum kidai kattum
@smntamil3258
@smntamil3258 3 месяца назад
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Amutha.26
@Amutha.26 17 дней назад
Page no 2
@rithickan8922
@rithickan8922 6 месяцев назад
மிகவும் நன்றி ஐயா
@komalad6727
@komalad6727 10 месяцев назад
Guruva i am santing this mandra after seeing from your tube thank you very much guru
@rajihamadhusudanan9716
@rajihamadhusudanan9716 8 месяцев назад
All your messages are excellent. I believe you.
@vishalragav8093
@vishalragav8093 5 месяцев назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@subbulakshmimohan5305
@subbulakshmimohan5305 10 месяцев назад
நன்றி சார் நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை
@muralivenkat1314
@muralivenkat1314 10 месяцев назад
மந்திரத்தை பெற்றவர்களில் அடியேனும் ஒருவன். நன்றி.
@selvaart6848
@selvaart6848 10 месяцев назад
வாழ்த்துக்கள்
@rithickan8922
@rithickan8922 6 месяцев назад
நன்றி ஐயா
@madhuvarasand365
@madhuvarasand365 10 месяцев назад
காஞ்சி மகாபெரியவர் உபதேசித்த 7 மந்திரங்கள்: ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி: 1. ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ ! 2. ஓம் ஶ்ரீ அன்னதாயை நமஹ ! 3. ஓம் ஶ்ரீ வசுதாயை நமஹ ! 4.ஓம் ஶ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ ! 5. ஓம் ஶ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ ! 6. ஓம் ஶ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ ! 7. ஓம் ஶ்ரீ லலிதாம்பிகாயை நமஹ !
@kalaivaniraghupathiandi7957
@kalaivaniraghupathiandi7957 10 месяцев назад
Hi
@selvarajc4313
@selvarajc4313 9 месяцев назад
😂😂
@sivakumard7057
@sivakumard7057 6 месяцев назад
A,Sklrtha
@kavithakavi-nx7jw
@kavithakavi-nx7jw 5 месяцев назад
Thanks sir
@valliammaiponnaiah4628
@valliammaiponnaiah4628 9 месяцев назад
மிக்க நன்றி அய்யா
@deepavarma9060
@deepavarma9060 10 месяцев назад
மிக்க நன்றி ஐயா
@maladevishree7914
@maladevishree7914 10 месяцев назад
Thank you Sir🎉
@sugunababu6047
@sugunababu6047 10 месяцев назад
நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@sujathapattu2245
@sujathapattu2245 4 месяца назад
*Om sri srmathre namaha: * Om sri Annathaye namah * Om sri vasuthaye namaha *
@suresh.n6435
@suresh.n6435 10 месяцев назад
Kodi nantrikal ayya🙏🙏🙏🙏🙏
@10687
@10687 10 месяцев назад
வாசி தீரவே, ஈடாரினும் இடரினும் thalarinum,shreem breeze, லலிதா சஹஸ்ர நாமம்,
@RaniStudio-zi6dw
@RaniStudio-zi6dw 10 месяцев назад
Thank you for your video
@RAMAKRISHNAN-cy8xk
@RAMAKRISHNAN-cy8xk 7 месяцев назад
ஐயா வணக்கம் நான் ராமகிருஷ்ணன் எனக்கு பெரியவா.அருளிய.ஏழு மந்திரங்களை தந்தருளுமாரு.மிகபணிவன்புடன்கேட்டுக்கொள்கிறேன்.ஐயாவுக்குநன்றி வணக்கம் ராமகிருஷ்ணன்
@rameshmohit3438
@rameshmohit3438 7 месяцев назад
Maha periya valin 7 mantra pls show iyya thanking u
@user-te9lv1ye7v
@user-te9lv1ye7v 8 месяцев назад
Thankyou
@vasumathir9643
@vasumathir9643 10 месяцев назад
Nandri sir
@s.thiruvengadamvengadam1195
@s.thiruvengadamvengadam1195 10 месяцев назад
Nandri iyya
@karuppasamyg6954
@karuppasamyg6954 10 месяцев назад
Thankyou so much ❤
@user-gx1fd3jv9t
@user-gx1fd3jv9t 10 месяцев назад
நன்றி நன்றி நன்றி ஐயா
@saravananpl22
@saravananpl22 8 месяцев назад
ungal tamil inimaya irukuthu.....valga tamil.......ippadiku saravanan, nemathanpatti, karaikudi
@kavithakannan898
@kavithakannan898 4 месяца назад
Aiya namaskaram maha periavar aruila seven mundiram arulungal aiya
@yrsk7
@yrsk7 10 месяцев назад
நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏👍
@kosalavelusamy7853
@kosalavelusamy7853 10 месяцев назад
வணக்கம் சார் மகா பெரியவா சொன்ன ஏழு மந்திரம் அனுப்புங்கள் ஐயா
@madhuvarasand365
@madhuvarasand365 10 месяцев назад
காஞ்சி மகாபெரியவர் உபதேசித்த 7 மந்திரங்கள்: ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி: 1. ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ ! 2. ஓம் ஶ்ரீ அன்னதாயை நமஹ ! 3. ஓம் ஶ்ரீ வசுதாயை நமஹ ! 4.ஓம் ஶ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ ! 5. ஓம் ஶ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ ! 6. ஓம் ஶ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ ! 7. ஓம் ஶ்ரீ லலிதாம்பிகாயை நமஹ !
@anandaganapathy3584
@anandaganapathy3584 10 месяцев назад
@ssr7222
@ssr7222 Месяц назад
ஓம் ஶ்ரீ காஞ்சிமகா பெரியவா திருவடிகளே சரணம் நன்றிகள் கோடி உங்களுக்கும் திரு. பிருகு நந்தி பிரபாகரன் அவர்களுக்கும்❤❤❤🙏🙏🙏
@marketsuperintendentvillup7410
@marketsuperintendentvillup7410 9 месяцев назад
thanks
@kohilavanivani5247
@kohilavanivani5247 10 месяцев назад
🙏Vanakam iya pereyava sonna 7 mantheram enakum kuurunkal pls guru vazhka guruve thunai🙏
@madhuvarasand365
@madhuvarasand365 10 месяцев назад
ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி: 1. ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ ! 2. ஓம் ஶ்ரீ அன்னதாயை நமஹ ! 3. ஓம் ஶ்ரீ வசுதாயை நமஹ ! 4.ஓம் ஶ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ ! 5. ஓம் ஶ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ ! 6. ஓம் ஶ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ ! 7. ஓம் ஶ்ரீ லலிதாம்பிகாயை நமஹ !
@madhurasairam7476
@madhurasairam7476 Месяц назад
​@@madhuvarasand365 thank you so much 🙏🏻
@narayanraja7802
@narayanraja7802 10 месяцев назад
Thank you Sir!
@nirmalam571
@nirmalam571 4 месяца назад
ஐயா வணக்கம் மகா பெரியவரின் ஏழு மந்திரங்களை பொருளுடன் தாருங்கள் நன்றி ஐயா
@revathymanikandan3772
@revathymanikandan3772 10 месяцев назад
Romba nandri nga Ayya🙏
@user-iq7yt6pd4m
@user-iq7yt6pd4m 6 месяцев назад
எனக்கும் மந்திரம் தாருங்கள்
@F_8_F_8
@F_8_F_8 10 месяцев назад
குருவருளே திருவருளாகும்...
@sachinvigneshvignesh701
@sachinvigneshvignesh701 6 месяцев назад
Ayya maha pariyava sonna aayulu. Mandiram
@devigarani6146
@devigarani6146 3 месяца назад
Mahaperiyava mandram send pannunga sir. Pls
@ramamurthy3917
@ramamurthy3917 10 месяцев назад
நமஸ்காரம் ஐயா இந்த புத்தகம் எனக்கு கிடைக்கமஹாபெரியவாஅருளட்டும்நம ஸ்காரம்நன்றி
@madhuvarasand365
@madhuvarasand365 10 месяцев назад
ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி: 1. ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ ! 2. ஓம் ஶ்ரீ அன்னதாயை நமஹ ! 3. ஓம் ஶ்ரீ வசுதாயை நமஹ ! 4.ஓம் ஶ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ ! 5. ஓம் ஶ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ ! 6. ஓம் ஶ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ ! 7. ஓம் ஶ்ரீ லலிதாம்பிகாயை நமஹ !
@sowmiyapanneerselvam3512
@sowmiyapanneerselvam3512 10 месяцев назад
1. ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ ! 2. ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ! 3. ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ 4. ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ! 5. ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ ! 6. ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ ! 7. ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ !
@baskarbaskar3893
@baskarbaskar3893 10 месяцев назад
மிக்க நன்றி ! வாழ்க வளர்க
@a.chandraayyanar2837
@a.chandraayyanar2837 10 месяцев назад
Very thanks 🙏
@kavishvlogs1635
@kavishvlogs1635 10 месяцев назад
Thank you sir
@s.thiruvengadamvengadam1195
@s.thiruvengadamvengadam1195 10 месяцев назад
Thankyou
@venkateshkesav2514
@venkateshkesav2514 10 месяцев назад
நன்றி ஐயா
@bhuvanalakshmi9994
@bhuvanalakshmi9994 3 месяца назад
ஐயா மகாபலியின் ஏழு மந்திரங்கள் கொஞ்சம் அனுப்பி வைங்க கனகதாரா ஸ்தோத்திரம் 21 ஸ்தோத்திரம் உச்சரிப்பு வேணுமா ஐயா கொஞ்சம் தயவுசெய்து அனுப்புங்க மிக்க நன்றி
@thulasibabu5052
@thulasibabu5052 19 часов назад
Sir adutha class eppo sir pls
@amudhapriyathamaraikkani1453
@amudhapriyathamaraikkani1453 10 месяцев назад
sorry for the disturbance,kindly send the seven mantras.
@madhuvarasand365
@madhuvarasand365 10 месяцев назад
காஞ்சி மகாபெரியவர் உபதேசித்த 7 மந்திரங்கள்: ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி: 1. ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ ! 2. ஓம் ஶ்ரீ அன்னதாயை நமஹ ! 3. ஓம் ஶ்ரீ வசுதாயை நமஹ ! 4.ஓம் ஶ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ ! 5. ஓம் ஶ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ ! 6. ஓம் ஶ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ ! 7. ஓம் ஶ்ரீ லலிதாம்பிகாயை நமஹ !
@sampangiraja1727
@sampangiraja1727 8 месяцев назад
@@madhuvarasand365 q
@SriRam-dz3lo
@SriRam-dz3lo 6 месяцев назад
மிக்க நன்றி ஐயா​@@madhuvarasand365
@user-wf9vb4ed8x
@user-wf9vb4ed8x 5 месяцев назад
மகா பெரியவர் ஏழு மந்திரங்கள் தாருங்கள்
@jayram9732
@jayram9732 7 месяцев назад
AYYA inda adiyenukkum periyava arulia anda maga mandiraaam anuppunga
@parameswaranparameswaran7354
@parameswaranparameswaran7354 19 дней назад
I want 7 manthirams
@letchimimuthiah9915
@letchimimuthiah9915 3 месяца назад
Guru saranam 🙏🙏🙏 please kindly can sent me the mantras please..
@velusamy2126
@velusamy2126 10 месяцев назад
ஐயாசோன்னகோவிள்சென்றைன்முத்தாரம்மன்.பாலசமூத்திரம்.பழனியாண்டவர்.பெரியநாயகி.பெரியான்டவர்கோவில்லாம்பார்தென்ஐயாஉங்கலாள்ஐயா
@karthicraja3181
@karthicraja3181 6 месяцев назад
வணக்கம் குருஜி மஹா பெரியவா அருளிய மஹா மந்திரம் எனக்கு அனுப்புங்கள் ஐயா
@ParamasivanM-id5vv
@ParamasivanM-id5vv 10 месяцев назад
ஐயா வணக்கம்
@lakshiartandcraft-en2te
@lakshiartandcraft-en2te 4 месяца назад
Thank u sir. pls text the mandra in tamil
@baskarsah6058
@baskarsah6058 6 месяцев назад
Iyya Ennakku sri Mha Mantharam Thichai I want iyya
@gurunarayanan.s493
@gurunarayanan.s493 5 месяцев назад
Sir please send me mahaperiyava's seven manthra's
@srisivamnarayanannarayanan9778
@srisivamnarayanannarayanan9778 3 месяца назад
Sri yennakkum andha 7mantra anupungal
@divyagayathri6101
@divyagayathri6101 7 месяцев назад
ஐயா மிக்க நன்றி எனக்கு இந்த மந்திரத்தை அனுப்புங்கள்
@santhivijay6024
@santhivijay6024 8 месяцев назад
Available in You tube.
@mahadevi8469
@mahadevi8469 10 месяцев назад
Guruji you are always versatilekindly send me 7 mantras
@madhuvarasand365
@madhuvarasand365 10 месяцев назад
ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி: 1. ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ ! 2. ஓம் ஶ்ரீ அன்னதாயை நமஹ ! 3. ஓம் ஶ்ரீ வசுதாயை நமஹ ! 4.ஓம் ஶ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ ! 5. ஓம் ஶ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ ! 6. ஓம் ஶ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ ! 7. ஓம் ஶ்ரீ லலிதாம்பிகாயை நமஹ !
@madhurasairam7476
@madhurasairam7476 Месяц назад
Thank you so much 🙏🏻
@ganesanps2012
@ganesanps2012 10 месяцев назад
மஹா பெரியவாவின் 7 மந்திரங்கள் தந்தருள வேண்டுகிறேன். நன்றி
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 10 месяцев назад
❤❤
@madhuvarasand365
@madhuvarasand365 10 месяцев назад
காஞ்சி மகாபெரியவர் உபதேசித்த 7 மந்திரங்கள்: ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி: 1. ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ ! 2. ஓம் ஶ்ரீ அன்னதாயை நமஹ ! 3. ஓம் ஶ்ரீ வசுதாயை நமஹ ! 4.ஓம் ஶ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ ! 5. ஓம் ஶ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ ! 6. ஓம் ஶ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ ! 7. ஓம் ஶ்ரீ லலிதாம்பிகாயை நமஹ !
@ganesanps2012
@ganesanps2012 10 месяцев назад
@@madhuvarasand365 மிக்க நன்றி ஐயா🙏
@ganesanps2012
@ganesanps2012 10 месяцев назад
@@chandrasekarvimala1404 🙏🙏🙏
@muruganvellu3443
@muruganvellu3443 9 месяцев назад
❤❤❤
@nithyaasfavorites21
@nithyaasfavorites21 10 месяцев назад
❤ shreem brzee 💞 1.ஓம் ஸ்ரீ ஸ்ரீமாத்ரே நம(ஹ): அனைத்து உயிர்களுக்கும் ஒரே தாயாக விளங்கும் அன்னை லலிதைக்கு நமஸ்காரம். 2. ஓம் ஸ்ரீ அன்னதாயை நம(ஹ): உலகில் உள்ள அனைத்து ஜீவன்களுக்கும் தவறாமல் உணவளிக்கம் அன்னபூரணியாம் அன்னை லலிதைக்கு நமஸ்காரம். 3. ஓம் ஸ்ரீ வஸுதாயை நம(ஹ): தன்னை சரணடையும் அனைத்து உயிர்களுக்கும், சகல செல்வங்களையும், சௌபாக்கியங்களையும் தப்பாமல் அருளும் பேரரசியாம் அன்னை லலிதைக்கு நமஸ்காரம். 4. ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணீ ஸவ்யதக்ஷிண ஸேவிதாயை நம(ஹ): தன் வலமும், இடமும் முறையே மஹாலஷ்மியும், சரஸ்வதியும் நின்று சாமரம் வீசி சேவை செய்ய, கொலு வீற்றிருக்கும் அன்னை லலிதைக்கு நமஸ்காரம். 5. ஓம் ஸ்ரீ கடாக்ஷகிங்கரீபூதகமலாகோடிஸேவிதாயை நம(ஹ): தன் கடைக்கண் பார்வையை, ஆணையாக ஏற்று, பக்தர்களுக்கு சகல செல்வங்களையும் தந்தருள, கோடி லஷ்மி தேவிகளும் தன்னைச் சூழ்ந்து நிற்க, ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அன்னை லலிதைக்கு நமஸ்காரம். 6. ஓம் ஸ்ரீ சிவசக்த்யைக்ய ரூபிண்யை நம(ஹ): நிர்க்குண பிரம்மமான திருக்காமேஸ்வரனும், சகுணபிரம்மமான திருக்காமேஸ்வரியும் இரண்டற கலந்து எங்கும், எதிலும் சிவசக்தியாக, காட்சி தந்து, கருணை செய்யும் அன்னை லலிதைக்கு நமஸ்காரம். 7. ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நம(ஹ): ஈரேழு பதினான்கு உலகங்களையும் படைத்து, காத்து, பின் தன்னுள் ஐக்கியப் படுத்துவதை திருவிளையாடலாக விரும்பிச் செய்யும் ஆதிபராசக்தியாம் அன்னை லலிதைக்கு நமஸ்காரம். Thank u dear univesre💞
@Jkannan-py2wn
@Jkannan-py2wn 2 месяца назад
🎉kannan
@radhanarayanan4158
@radhanarayanan4158 10 месяцев назад
மஹா பெரியவா வின் 7 மந்திரங்கள் தந்து அருளுங்கள் ஐயா
@saralbasker8403
@saralbasker8403 10 месяцев назад
Kindly listen to it once more,it is given in the video
@SelvamSelvam-fq3rh
@SelvamSelvam-fq3rh 10 месяцев назад
மஹா பெரியவா வின்7 மந்திரங்கள் தந்து அருளுங்கள் ஜயா
@sowmiyapanneerselvam3512
@sowmiyapanneerselvam3512 10 месяцев назад
. ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ ! 2. ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ! 3. ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ 4. ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ! 5. ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ ! 6. ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ ! 7. ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ !
@eravivarman
@eravivarman 10 месяцев назад
​@@sowmiyapanneerselvam3512Thanks.
@revathymanikandan3772
@revathymanikandan3772 10 месяцев назад
​@@sowmiyapanneerselvam3512romba nandri nga 🙏
@8Dlyricalworld246
@8Dlyricalworld246 6 месяцев назад
Iya mahapariyav mandram please
@thirukkumaranmess9152
@thirukkumaranmess9152 10 месяцев назад
Maha periyava manthram kodugal ayya,nandriyudan irupen ayya uyir mattume irukku ayya
@madhuvarasand365
@madhuvarasand365 10 месяцев назад
காஞ்சி மகாபெரியவர் உபதேசித்த 7 மந்திரங்கள்: ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி: 1. ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ ! 2. ஓம் ஶ்ரீ அன்னதாயை நமஹ ! 3. ஓம் ஶ்ரீ வசுதாயை நமஹ ! 4.ஓம் ஶ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ ! 5. ஓம் ஶ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ ! 6. ஓம் ஶ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ ! 7. ஓம் ஶ்ரீ லலிதாம்பிகாயை நமஹ !
@vijikalasri5129
@vijikalasri5129 4 месяца назад
​@@madhuvarasand365மிக்க நன்றிங்க
@lakshiartandcraft-en2te
@lakshiartandcraft-en2te 4 месяца назад
Anybody knows the mandra pls text it in tamil. Thank u universe
@blissprabhu5447
@blissprabhu5447 10 месяцев назад
மகா பெரியவா அருளிய மகா மந்திரம் give pls sir.
@madhuvarasand365
@madhuvarasand365 10 месяцев назад
ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி: 1. ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ ! 2. ஓம் ஶ்ரீ அன்னதாயை நமஹ ! 3. ஓம் ஶ்ரீ வசுதாயை நமஹ ! 4.ஓம் ஶ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ ! 5. ஓம் ஶ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ ! 6. ஓம் ஶ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ ! 7. ஓம் ஶ்ரீ லலிதாம்பிகாயை நமஹ !
@shanthibaskaran9050
@shanthibaskaran9050 7 месяцев назад
இந்த மந்திரம் எத்தனை தடவை சொல்ல வேண்டும் ஐயா தினமும்
@amsavenib8960
@amsavenib8960 7 месяцев назад
உங்களை குருவாக ஏற்று நீங்கள் சொன்ன மந்திரத்தை சொல்லலாமா அய்யா
@sakkthisivam682
@sakkthisivam682 8 месяцев назад
Vanakam iyya..type panni annupa mudiyuma iyya
@rakshanaraman1680
@rakshanaraman1680 10 месяцев назад
Nan six years entha namanghal sollu kondu ullain ayya
@manojkiran4017
@manojkiran4017 5 месяцев назад
Ayyaa yennakkum andha 7 mantra anupungal ayya naan bangalore
@sanjayyeswerexpectingsarat8381
@sanjayyeswerexpectingsarat8381 10 месяцев назад
Shree Mathre Namaha
@madhuvarasand365
@madhuvarasand365 10 месяцев назад
காஞ்சி மகாபெரியவர் உபதேசித்த 7 மந்திரங்கள்: ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி: 1. ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ ! 2. ஓம் ஶ்ரீ அன்னதாயை நமஹ ! 3. ஓம் ஶ்ரீ வசுதாயை நமஹ ! 4.ஓம் ஶ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ ! 5. ஓம் ஶ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ ! 6. ஓம் ஶ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ ! 7. ஓம் ஶ்ரீ லலிதாம்பிகாயை நமஹ !
@sswathi4145
@sswathi4145 8 месяцев назад
Maha periyavarin 7 namangal tharungal ayya
@NileshRagavan
@NileshRagavan 2 месяца назад
Maha periyavar 7mantea send
@indiraindira8188
@indiraindira8188 8 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@user-bg3rt1ty1k
@user-bg3rt1ty1k 4 месяца назад
Sir mantra va words la sollunga
@rajahkiruba3227
@rajahkiruba3227 10 месяцев назад
Please send my that 7 Lalita namam Thanks you
@subbulakshmimohan5305
@subbulakshmimohan5305 10 месяцев назад
நீங்கள் ஜாதகம் பார்த்து சொலுரென்னு சொல்லை சார் நன்றி
@revathyrevathy926
@revathyrevathy926 10 месяцев назад
ஐயா மாகா பெரியவர் தந்த ஏழு மந்திரம்ங்கள் சொல்லி தாங்கள் ஐயா....
@madhuvarasand365
@madhuvarasand365 10 месяцев назад
காஞ்சி மகாபெரியவர் உபதேசித்த 7 மந்திரங்கள்: ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி: 1. ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ ! 2. ஓம் ஶ்ரீ அன்னதாயை நமஹ ! 3. ஓம் ஶ்ரீ வசுதாயை நமஹ ! 4.ஓம் ஶ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ ! 5. ஓம் ஶ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ ! 6. ஓம் ஶ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ ! 7. ஓம் ஶ்ரீ லலிதாம்பிகாயை நமஹ !
@sreenivasbhat2396
@sreenivasbhat2396 10 месяцев назад
🙏🏻🙏🏻
@subbulakshmimohan5305
@subbulakshmimohan5305 10 месяцев назад
சார் நன்றி வாழ்க வளமுடன் குருவே துணை நீங்கள் மந்திர சீ டி போட்டு தாங்க நன்றி
@madhuvarasand365
@madhuvarasand365 10 месяцев назад
காஞ்சி மகாபெரியவர் உபதேசித்த 7 மந்திரங்கள்: ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி: 1. ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ ! 2. ஓம் ஶ்ரீ அன்னதாயை நமஹ ! 3. ஓம் ஶ்ரீ வசுதாயை நமஹ ! 4.ஓம் ஶ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ ! 5. ஓம் ஶ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ ! 6. ஓம் ஶ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ ! 7. ஓம் ஶ்ரீ லலிதாம்பிகாயை நமஹ !
@suresh.n6435
@suresh.n6435 10 месяцев назад
ஐயா உங்களிடம் தீட்சை பெறாமல் ஜெபிக்கலாமா
@AskAstro
@AskAstro 9 месяцев назад
K.S.அசோகன், 80563 79797 (for classes ), 9150807775 (whatsapp) For consultation whatsapp 99625 67070, 9901606132
@Ramdev-oz2qb
@Ramdev-oz2qb 10 месяцев назад
அப்பொறம் என்ன மண்டைக்கு இதை you tube ல post பண்றீங்க எல்லோருக்கும் கொடுங்க ணு சொல்லுங்க 🙏
@selvisundarrajan
@selvisundarrajan 10 месяцев назад
மகா பெரியவரின் ஏழு மந்திரங்களை பொருளுடன் தரவும்
@suresh.n6435
@suresh.n6435 10 месяцев назад
எனக்கும் மந்திரம் தாருங்கள்🙏🙏🙏🙏🙏
@AskAstro
@AskAstro 9 месяцев назад
K.S.அசோகன், 80563 79797 (for classes ), 9150807775 (whatsapp) For consultation whatsapp 99625 67070, 9901606132
@manimegalai7131
@manimegalai7131 8 месяцев назад
Ayya maha periavar arulia lalitha sahasrasahasranama manthiram please
@subhasairamsubhasairamsaja6132
@subhasairamsubhasairamsaja6132 10 месяцев назад
Sir please give me mantra
@madhuvarasand365
@madhuvarasand365 10 месяцев назад
காஞ்சி மகாபெரியவர் உபதேசித்த 7 மந்திரங்கள்: ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி: 1. ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ ! 2. ஓம் ஶ்ரீ அன்னதாயை நமஹ ! 3. ஓம் ஶ்ரீ வசுதாயை நமஹ ! 4.ஓம் ஶ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ ! 5. ஓம் ஶ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ ! 6. ஓம் ஶ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ ! 7. ஓம் ஶ்ரீ லலிதாம்பிகாயை நமஹ !
@VijayaraviVijaya-hf9ch
@VijayaraviVijaya-hf9ch 8 месяцев назад
அய்யா இந்த புத்தகம் எப்படி வாங்க வேண்டும்
@AskAstro
@AskAstro 8 месяцев назад
VENMER ACADEMY 3, Valliammai Nagar, 1st Street, Valasaravakkam, Chennai - 87. www.venmer.org முன்பதிவு அவசியம் மேலும் விபரங்களுக்கு: K.S.அசோகன், 80563 79797 (for classes ), 9150807775 (whatsapp)
@VijayaraviVijaya-hf9ch
@VijayaraviVijaya-hf9ch 8 месяцев назад
அய்யா புத்தகத்தின் விலை என்ன எப்படி பணம் அனுப்புவது கால்பன்னா எடுக்க மாட்டுக்கிறாங்க
@Kalidassdass-xu8qc
@Kalidassdass-xu8qc 10 месяцев назад
ஐயா மந்திரம் எனக்கு ம் தாருங்கள் நன்றி கள்
@madhuvarasand365
@madhuvarasand365 10 месяцев назад
ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி: 1. ஓம் ஶ்ரீ மாத்ரே நமஹ ! 2. ஓம் ஶ்ரீ அன்னதாயை நமஹ ! 3. ஓம் ஶ்ரீ வசுதாயை நமஹ ! 4.ஓம் ஶ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ ! 5. ஓம் ஶ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ ! 6. ஓம் ஶ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ ! 7. ஓம் ஶ்ரீ லலிதாம்பிகாயை நமஹ !
@Kalidassdass-xu8qc
@Kalidassdass-xu8qc 10 месяцев назад
@@madhuvarasand365ஐயாவிற்கு கோடி நன்றிகள்
@govindangovindan1492
@govindangovindan1492 10 месяцев назад
Enakum kodungal ayya pls

Далее