ஐயா வணக்கம்: அருந்தமிழ் விருந்து படைப்பதில் நீங்கள் ஒன்றும் குறைந்தவர் இல்லை என்பதை உங்கள் சிறந்த பேச்சுக்களால் நிரூபித்துக்கொண்டிருக்கிறீர்கள் நன்றி ஐயா வணக்கம்
மனிதனாக வாழ்ந்து மனிதர்கலால் பார்த்த மகான் வள்ளல் பிரான் தை பூசம் அன்று சுமார் 15 லக்சம் மக்கள் சோதி பார்க்க குடுகிரார்கல் ஐயா உங்கள் சொர்பொழிவு அற்புதம் ஐயா அடிக்கடி உங்கள் உரை இந்த வருங்கால சந்ததிக்கு தேவை ஐயா தொடரட்டும் உங்கள் சொற் போர் வணக்கம்
இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் அப்படி துரும்பிலும் இருப்பவன் நமக்குள் இல்லாமல்இருப்பானா ஆனால் இப்படி நமக்குள் இருக்கும் இறைவன் ஏன் கொடுமையாண கடுமையான தவறுகளை ஒருவர் செய்யும் போது அதை வேடிக்கை பார்த்துவிட்டு பிறகு மன்னிக்க வேண்டும் தவறு செய்யும் போதே நம்மனதில் உள்ளவன் மனதை இறுக்கமாக பிடித்து தடுக்காமல் இருக்கிறார் உலகில் எவ்வளவு கொடுமைகள் நடக்கிறதுஅவைகளை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்து விட்டு பிறகு மன்னிப்பதா தப்பு செய்பவனை மன்னிக்கிறார் சரி அந்த தப்பால் பாதிக்க பட்டவர்களுக்கு என்ன செய்வார் அந்த இறைவன் வாழ்க வளமுடன் இறைவா நீ
Do doubt the speech by Karuppaih is thought proviking and definitely very useful to improve the morality of human beings. But he confuses certain things because of his basic convictions. He says vivekandandar is not acceptable but vallalar is acceptable. But he happly forgets that both of them are belong to Hinduism. vallalar is an extension of a branch of Hinduism.Each one selects according to their possible ways of life. His many points are not acceptable. He compares one political leader to Lord Siva that lord forgives a worst guy to get rid of his sin. Here the lord insists certain moral things to follow unlike a political leader who accepts a big theif and asks him to bring more valuables to him. Karuppaih does not believe the concept of spark from heaven. That many dvine people got their wisdom from God directly as spark. Example, Kalidhasar was a sheperd but written many epics. Sampanthar starts singing about lord Shiva at the age of three. Jesus was a carpenter but gave lot of good things to the whole world. Nabikal did not know read and write but he gave kuran to the entire world over a period of time. Therefore Karuppaih statement that there was big civilization before Thiruvaluvar is to be discussed to find the truth. His biggest flaw is that Bengal doesnot have sepate religion like TN is toatally false.