Тёмный

சொந்த தொழில் எப்போது | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil 

astro chinnaraj
Подписаться 300 тыс.
Просмотров 21 тыс.
50% 1

சொந்த தொழில் எப்போது | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
சொந்த தொழில் எப்போது Own Business in your Horoscope, explained by Dindigul P.Chinnaraj Astrologer India
சொந்த தொழில்
Own Business
Yogam in astrology
Tamil astrology yoga
10th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #OwnBusiness #சொந்ததொழில் #AstrologyClasses
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

2 дек 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 221   
@ecrbala6395
@ecrbala6395 3 года назад
வணக்கம் சார் கடமையை செய் பலனை எதிர்பார்க்கதே என்ற பழமொழிக்கு ஏற்ப உங்கள் ஆன்மீக சேவை மென்மேலும் சிறக்க அன்பு கலந்த வாழ்த்துக்கள்
@ahthiharinaam6039
@ahthiharinaam6039 3 года назад
வணக்கம் ஐயா நாராயணன் கன்னியாகுமரி எனது கேள்விக்கு பதில் அளித்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுடைய பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது வார்த்தைகள் இல்லை ஐயா நன்றி நன்றி நன்றி நீடுழி வாழ்க ஐயா
@cvajothi2928
@cvajothi2928 3 года назад
மிகவும் எளிமையான தெளிவான விளக்கம், ஜோதிடத்தில் Basic knowledge உள்ளோரும் புரிந்துகொள்ள முடிகிறது தங்களின் விளக்கத்தில் குருவே,நன்றி நன்றி நன்றி
@2001govindh
@2001govindh 3 года назад
Thank you Sir. You are doing wonderful job. Be blessed by the Almighty!!!
@swaminathansingaram3552
@swaminathansingaram3552 3 года назад
வணக்கம் சார் .சொந்த தொழில் பதிவு அருமையாக உள்ளது. நன்றி
@muthuswamys8915
@muthuswamys8915 3 года назад
ஐயா வணக்கம் தங்களது இந்த சேவை எங்களைப் போன்ற ஜோஸ்ய கத்துக்குட்டிகளுக்கு மிகப் பெரிய வரப்ரசாதம். தங்களுக்கு இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.
@tamilmaghan2008
@tamilmaghan2008 3 года назад
🙏🙏🙏🌸🌸🌸 அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏
@mohant.n9133
@mohant.n9133 3 года назад
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
@amaravathiponnusamy1876
@amaravathiponnusamy1876 3 года назад
அஞ்சு கரத்தாணை வணங்கி கொஞ்சு மொழியாலே முழங்கி பிஞ்சுக்கும் வளைந்து கொடுத்து மிஞ்சும் பலனுரைக்கும். ஜோதிட #சின்ன_ராஜ்(ஜியமே) நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
@navaneethakrishnank5460
@navaneethakrishnank5460 3 года назад
வணக்கம் ஐயா எளிமையான அருமையான தெளிவான விளக்கம் என் போன்றோருக்கு மிகவும் உபயோகமான விளக்கம் நன்றி
@girishkumar-nz2iw
@girishkumar-nz2iw 3 года назад
Thank u so much sir for spending your precious time in busy schedule
@deviv7318
@deviv7318 3 года назад
நன்றி அண்ணா 🙏🙏
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் காலை வணக்கம். தாங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
@eswarjagan5972
@eswarjagan5972 3 года назад
வணக்கம் அண்ணா தாங்கள் கூறியது மிகவும் சரி சொந்த ஜோதிடமும் சொந்த வைத்தியமும் ஆகாது என்று தாங்கள் கூறிய அனைத்து உண்மையே ஆனாலும் மனது கேட்கவில்லை தங்களின் அனைத்து வீடியோக்களையும் ஆய்வு செய்து எனது ஜாதகத்தை ஆய்வு செய்ததில் எனக்கு ஐந்தில் குரு நீச செவ்வாயின் பார்வை இது காரகோ பாவ நாஸ்தி என தெரிகிறது எனக்கு ராகு தசா நடக்கிறது அடுத்து வர இருக்கும் குரு தசா காலத்தில் எனது குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்று மிகுந்த மன அமைதியின்மை இல் இருக்கிறேன் இதற்கு ஏதேனும் பரிகாரம் இருந்தால் கூறவும் தங்கள் பார்வையில் படும் பட்சத்தில் நான் என்றென்றும் நன்றியுடன் கடைமை பட்டவளாக இருப்பேன் 04.07.1974 1.20 pm மானாமதுரை தயவு செய்து பதில் கூறவும் இதில் பாவ கட்டத்தில் ஆறில் குரு இதனால் ஏதேனும் மாறுபாடு இருக்குமா பரிகாரம் ஏதேனும் இருந்தாலும் கூறவும் தங்களின் பார்வையில் பட்டும் தாங்கள் எதுவும் கூறாத பட்சத்தில் மேலும் பயமாக இருக்கிறது
@vasudevan4262
@vasudevan4262 3 года назад
நன்றி ஐயா
@sivasubramanians2234
@sivasubramanians2234 3 года назад
Thanks sirs
@geethaiaram6389
@geethaiaram6389 3 года назад
நல்ல விளக்கம் குருவே🙏🙏🙏
@latha3972
@latha3972 3 года назад
Very needed explanation sir.
@msq9174
@msq9174 3 года назад
Thank you so much
@SELVARAJ-re5qi
@SELVARAJ-re5qi 3 года назад
Very nice sir
@sbalamurughan
@sbalamurughan 3 года назад
Good analysis sir
@user-nz6rn7fo1m
@user-nz6rn7fo1m 3 года назад
Good
@SARAVANANR1968
@SARAVANANR1968 3 года назад
இந்த லக்னதிற்கு செவ்வாய் பாதகாதிபதியாக இருப்பது சொந்த தொழிலுக்கு எந்த அளவு நன்மை செய்வார் ஐயா
@ajithkumars1751
@ajithkumars1751 3 года назад
Super sir
@saravananmuniyandi3994
@saravananmuniyandi3994 3 года назад
ஐயா வணக்கம், நான் 1998 முதல் சொந்த தொழில் செய்து வருகிறேன், இதுவரை பெரிய அளவிலான முன்னேற்றம் ஏதுமில்லை. சம்பள வேலைக்கு செல்ல நினைத்தாலும், கிடைப்பதே குதிரைக்கொம்பு; கிடைத்தாலும் 2 மாத சம்பளம் கூட முழுமையாக பெற்ற சரித்திரமில்ஸை. முதல் திருமண வாழ்கை விவாகரத்தில் முடிந்தது. அந்த கசப்பான வாழ்கையிலும், கற்கண்டாய் கிடைத்த என் அன்பான மகளுக்கு தற்போது என்னை யாரென்றே தெரியாத நிலை! . 8 ஆண்டுகளுக்கு முன் 2 வது திருமணம், ஆனால் அவ்வாண்டு முதலே சுக்ர தசையின் பிடியில் சிக்கி, கேது தசையில் சம்பாதித்த அனைத்தையும் இழந்து தாலமுடியாத கடன் சுவையுடன் 3 வேலை உணவுக்கே உத்திரவாதமில்லா நிலை! . ஆயினும் வறுமையிலும் செம்மையாய், அன்பான மனைவி, அறிவான மகள் என ஆறுதல் வாழ்கையாய் வாழ்ந்து வருகிறேன். என் நிலை மாறுமா? எப்போது? . சரவணன், 13-08-1977, 03-30 pm, chennai.
@palanis5829
@palanis5829 3 года назад
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
@rajakumarr5190
@rajakumarr5190 3 года назад
அய்யா நல்ல விளக்கம், அவருக்கு சொந்த தொழில் செய்ய பணம் வரும் மார்கமும் சொன்னால் இன்னும் சுவையாக இருக்கும், இது என் கருத்து,மன்னிக்கவும்.
@umamaheswariuma9873
@umamaheswariuma9873 3 года назад
Ayiya ennutaiya sathagathil sani suriyan puthan sergai petral lakkanathirku nangam vittil iruntha nallatha sollunga Anna pls Anna pathilsollunga please velaiyil pirachsanai athigam ullathu ayiya parthu sollunga please Anna nanri 10 .2 1992 12.40 am
@sumathishivani4148
@sumathishivani4148 3 года назад
Hi bro Sani peyarchi palan tell me sir
@tiruttanideepakmedicals8054
@tiruttanideepakmedicals8054 3 года назад
super sir
@tiruunna6275
@tiruunna6275 3 года назад
Sir pls explain the planetary positions for chartered accountant
@manils35
@manils35 3 года назад
Respected DPC, nowadays the sweet piper music is missing in all your videos. It is your signature tune. Please restore it. Else it's incomplete.
@paramwari1719
@paramwari1719 3 года назад
Sir man Vinayagar selaiyai entha kilamaiyil karaikalam Vinayagar chathurthiku lockdown nala karaikala ippothu eppo karaikalam veetil ore 🐀 thollai mudiyala vandila wire ellam kadithu neraya selavu aakite iruku mudiyala sir nimmathi ye illa enaku reply sollunga sir plse
@TheAthithya
@TheAthithya 3 года назад
Sir, 10 il oru pavi yavathu irukanum soluvanga la, Ana enaku 10 am edathil oru graham kuda ila, 10 am idathin athipathi 6 il marayararu, guru mattum than rasikum lagnathukum 10 am idathurku sampntham iruku . Nan btech civil padichen , na nala padikiravan than ana ennala muzhu thermaiya kamikave mudila athu 10 avthu padikum pothu lenthe, 2017 la MS panna australia vanthen ingayum ozunga padikala, 2019 Jan la mudichen 2 varshama ipo velai apo velai kidaikanum nenacha odirchu, enaku ipo enna panradhu nu therla visa April 2021 oda mudithu, ipo nanu enna panrathu nu oru idea kudutha nala irukum, bank ila rbi exam try panlama ila civil velayil try panlama, Enaku ipo financial analyst apdi edhavadhu padikalama ennam iruku Ana athuvum intha mari edhavathu eda kuduma aidumo nu bayama iruku, en lagnam thulam nala ennaku guru sampatha patta edhu nadanthalum pathikuma , apo surya dasa Chandra dasa ipdi than irukuma onum puriyala sir mana kuzhapathil ullen please thelivu paduthunga, Unagala live liyaum pudika mudila email anupchalum appointment ilanu solitinga enna panradhu nanu ipo dob 25.05.1995 time 5.22pm Chennai. sontha thozil pannum amaipu iruka, epo thozil panlam enna panlam, share market mari panni sambathika mudiyuma
@logeshphoenix8448
@logeshphoenix8448 3 года назад
22/11/1999 2.55am erode ennodaya jadhagathula Edhavudhu yogam iruka aiiyyaa..munnera vaippu iruka Illa valkai full ah depression LA tha irukanuma...please Idha oru video VA potale santhosapaduvaen..
@jeevipaatisettaigal7588
@jeevipaatisettaigal7588 3 года назад
Sir Nan 3/2/1992 mrng 7.19 ku Trichy la pirandhen. Enoda jadhagam kondu ponale josiyakaranga romba kolapikuranga ovoruthar oru oru madri soldranga. Enoda jadhagam pathi please explain panuga.. planets elam koota iruku en jadhagathula..
@sivarama9874
@sivarama9874 5 месяцев назад
Guidlined சொல்லீட்டி அப்புரம் எடுத்துக்காட்டு சொல்லுங்க. நன்றி.
@venkatasubramanian2813
@venkatasubramanian2813 3 года назад
ஐயா மகர லக்னத்திற்கு செவ்வாய் பாதகாதிபதி இல்லையா? பாதகாதி திசையில் தொழில் ஆரம்பித்தால் பாதகம் ஏற்படிதா ஐயா தயவு செய்து விளக்கவும்.
@p.k.adhesh5698
@p.k.adhesh5698 3 года назад
Vanakam Ayya P.KARMEGAM D.O.B 29/11/1981 birth place Tenkasi,Govt Job kidaikuma? Allathu Adimai Thozhilthan seiyanuma? please tell me sir.
@p.mohanplumbing7158
@p.mohanplumbing7158 3 года назад
இறை வணக்கம் சார்
@jayaprasad9844
@jayaprasad9844 3 года назад
ரொம்ப நாளாக முயற்சி செய்கிறேன் 06/01/2000 1.29pm Tuticorin 10 ல் கேது லக்கனத்தில் வக்ர நிச்ச சனி குரு வுடன் வேலை தொழில் சந்திர திசை பற்றி சொலுங்க சொந்த தொழில் என்ன தொழில் அமையும், கவலை ரெம்ப இருக்கிறத
@jagadheesh6137
@jagadheesh6137 3 года назад
Nenga solra mantharaku porul solluga guru
@Lokeshkumar-sl3wc
@Lokeshkumar-sl3wc 3 года назад
Hi sir , in my libra ascendant Mars ,Jupiter ,debilitated sun, retrograde mercury and Lord of ascendant venus is debilitated in 12th house . Full of problem in my life is because of numbers of planets in ascendant else debilitated ascendant Lord venus or aspects of Saturn on ascendant from owned House. Not yet getting suitable jobs, problem in love life too and financial status also not well . Now currently margathipathi Mars dasa is running will it increase my problem or create new problem. So sir please tell me that all problems will be solves . Kindly tell me what kind of jobs will I get and problem in love willbe solve or not 31/10/1993 07:22am mumbai
@narmadhakarthikeyan5208
@narmadhakarthikeyan5208 3 года назад
Hello sir . முகூர்த்தம் குறிப்பது எப்படி ? என்ன என்ன விதி என்று video போடுங்கள்.
@sivavadivel1043
@sivavadivel1043 3 года назад
ஐயா வணக்கம் வாழ்த்துக்கள் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி ஆசியுடன் சரியான விளக்கம்
@kumaresanveeraiyan8147
@kumaresanveeraiyan8147 3 года назад
Sir, Kumaresan here, My birth chart also same as this chart, only லக்னம் மற்றும் ராசி interchange, what about my business future, can I start export business now, 5th February 1981,9:30AM, pattukkottai
@sasiprasad6672
@sasiprasad6672 3 года назад
Sir post views on Chance of getting married unemployed life partner ....
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 3 года назад
வணக்கம் அண்ணா 😊🙏 My husband Dob: 23/2/1969 - 8.15pm -- thiruchenkodu.. will he do share trading business & when? Kindly reply me anna.. tanq.v. much 🙏🙏
@ArjunKumar-vt8zd
@ArjunKumar-vt8zd 3 года назад
Dear brother feared about upcoming dasha (அஷ்டமாதிபதி, லக்கினத்தில் இருக்குறார்).can i get government job? When will i get marriage? 2nd September 1988, 11.30pm place sivakasi. நன்றி அண்ணா
@amudhapalanichamy5929
@amudhapalanichamy5929 3 года назад
வணக்கம் சகோதரா. ஜாதகருக்கு 56 வயதில் தான் தொழில் அமைகிறது. லேட்டா அமைந்தாலும் நல்ல சக்சஸை நோக்கிச் செல்ல இறைவனைப் பிரார்த்திப்போம் நன்றி
@ahthiharinaam6039
@ahthiharinaam6039 3 года назад
நன்றி
@bharathiraja7275
@bharathiraja7275 3 года назад
My name is Raja I saw Your youtube . it is very excellent way of explained .. Date if Birth : 05-march-1973 , time: 09:26 morning ,Place Tiruvannamalai , 1 chennai software companies now is working ,வெளிநாட்டில் வேலை? or business 2.எதிர்காலம்
@karthikeyanpmt
@karthikeyanpmt 3 года назад
Sir I want to see paid consultation from you. So plz tell me what time I can contact you
@tamilisaithulangampattu3051
@tamilisaithulangampattu3051 3 года назад
ஆனந்த வருடம்,கார்திகை மாதம்,14 ம் தேதி வெள்ளி கிழமை இரவு 11:30 ஜனனம் குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம்! எனக்கு எப்போழுது நல்லகாலம் பிரக்கும் இப்படிக்கு இ.சக்திவேல்
@dakshinamoorthybaiju
@dakshinamoorthybaiju 3 года назад
Namah Shivaya
@deviv7318
@deviv7318 3 года назад
வணக்கம் அண்ணா 🙏🙏 என் தங்கை கணவருக்கு ராகு திசை ஸ்டார்ட்.அவர் பித்தப்பை எடுத்து துன்பத்தில் உள்ளார்.வெளியூரில்alexzandriya.சரியாகி விடுமோ. ராகு திசை எப்படி இருக்கும் என்று.ராஜ்10மே1984,9am.. Covai
@kirankumar3639
@kirankumar3639 3 года назад
17/11/1976 ,9.45 pm, Madurai,தொடர் பொருளாதர இழப்பு ஷேர் மார்க்கெட்டில் . வாழ்வில் முன்னேற்றம் எப்போது? மகனை நினைத்தும் மனக்கவலை ( 3வயது ). நிம்மதி இல்லாத நிலை. என்ன செய்வது என்றும் குழப்பம்.
@soniyas4785
@soniyas4785 3 года назад
Pls sir, என் மகன் 21.4.2016 time 4.27 am pondy. 4 ல் செவ்வாய் பார்வை. 9 ல் செவ்வாய், சனி. தாய், தந்தை ஒற்றுமையாக மகனை வளர்ப்போமா? இருவருடனும் வளரும் பாக்கியம் உண்டா? இவன் எங்களுக்கு ஒரு குழந்தைதானா?செவ்வாய் சனி பார்வை 3 இடத்திற்கு..... எதிர்காலம்? படிப்பு? ஆயுள்?
@sivakumarsivasamy726
@sivakumarsivasamy726 3 года назад
If 10 th place lord exalted in 6 th place, then what happens?
@MMMpromoters
@MMMpromoters 3 года назад
வணக்கம் ஐயா * ராகு திசையில் * எனது தொழில் எப்படி ***இருக்கும்*** 1,2,3,4,5,6 ஆம் இடத்ததிபதிகள் 8 ஆம் இடத்தில் * மிச்சம் இருக்கும் மூவரும் வக்கிரம் நான் ஏற்கனவே செய்த தொழில் நலிவடைந்த நிலையில் எனது சந்திர தசையில் புதிய தொழிலாக வீட்டு மனைகள் அமைத்து விற்பனை செய்து வந்தேன் நீச்ச செவ்வாய் தசையில் அரசாங்க உத்திரவாள் அது தடைபட்டு உள்ளது. இருப்பினும் கடந்த சில வருடங்களில் சிலருக்கு வீடு கட்டி தரும் சந்தர்ப்பம் அமைந்தது . சில பெரிய வீடுகள் கட்டினேன் அனைத்தும் மிகவும் அருமை என பாராட்டுக்கள் கிடைத்தன. தற்பொழுது ராகு தசை எனது தொழில் எப்படி இருக்கும் தொழில் வளர்ச்சி அடையுமா என்ன நடக்கும் சற்று தெளிவுபடுத்தவும் எனது பெயர் P.மாசிலாமனி பிறந்த தேதி 8.1.1978 நேரம். 3.35 pm * ‌ ரிசப லக்கினம் & தனுசு ராசி * கன்னியில் ராகு * ராகு நின்ற வீட்டதிபதி புதன் குருவுடன் பரிவர்த்தனை ( 8 ஆம் இடத்தில் புதன் 2 ஆம் இடத்தில் குரு வக்கிரம் ) * புதனுடன் சுக்கிரனும் இனைந்துள்ளார் * ராகு சந்திரன் நட்சத்திரத்தில் உள்ளார் (அம்மாவாசை சந்திரன்)
@mohans9543
@mohans9543 3 года назад
🙏🏻
@jayakumar-fr9rx
@jayakumar-fr9rx 3 года назад
ஐயா வணக்கம் ஜெய்குமார் சேலம் என் ஜதாகத்தில் அஷ்டமச்சனி நடக்கிறது இப்போது எப்படி இருக்கும் பண இழப்பு ஏற்படுகிறது என்ன செய்வது ஐயா 11/6/75 3.20 PM சேலம்
@Santhosh-df2cw
@Santhosh-df2cw 3 года назад
Santhosh 22.1.1991 /12:36pm chennai Enaku nalla Study illa parents oda enaku pasam illa work ethu vum sari illa sontha ma thozhil panlam na kaila kasu illa So epa than en life nalla pogum sir sollunga
@girishkumar-nz2iw
@girishkumar-nz2iw 3 года назад
Sir pls tell me exactly in which year i will get marriage 4/11/1995 12:04 PM Bangalore
@saravananpalanisamy5072
@saravananpalanisamy5072 3 года назад
வணக்கம் அய்யா... ஏற்கனவே நண்பருடன் சேர்ந்து சொந்தத் தொழில் (போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம்) ஆரம்பித்து பாதியில் நிறுத்தப்பட்டது... மீண்டும் ஆரம்பிக்கலாமா? தயவு செய்து ஆலோசனை கூறுங்கள்... சரவணன் 30.03.1984... 10.30 PM... நாமக்கல்
@suprasupra6729
@suprasupra6729 3 года назад
ஐயா வணக்கம் என் மகன் பிறந்த இடம் இத்தாலி reggio Emilia பிறந்த தேதி 15.05.2008 நேரம் காலை 08.55சமர் நேரம் என் மகனின் படிப்பு எதிர் காலம் எப்படி? 4ம் வீட்டில் சந்திரன் அம்மாவின் ஆயுள் எப்படி இருக்கும் தயவு செய்து கூறுங்கள் நன்றி வணக்கம்?நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manojkumarv8188
@manojkumarv8188 3 года назад
Good Morning Sir😀6/6/92,05.05 pm,Guntur(A.p).Will i succed in Education and construction buisness? Will i earn crores in future?
@user-eg4rq9dz2y
@user-eg4rq9dz2y 3 года назад
கும்ப ராசி, கும்ப லக்னம் (சந்திரன் 0.39°) (லக் 15.13°) 30°,30° ஆக பிரிக்கும் ராசி கட்டத்தில், என் லக் புள்ளி 15° தொடங்குகிறது.. இப்போது பவ பலன் சொல்லும் போது .. என்னுடைய முதல் பாவம், இரண்டாவது பாவம் என்பது என்ன? லக்னத்தை வைத்து பலன் சொன்னால் என் முதல் பாவம் இரண்டாவது ராசி கட்டத்தில் பாதி வரை உள்ளது.. இதனால் கிரகங்கள், பாவங்கள் எல்லாமே மாற்றம் அடையாத?? லக் வைத்து சொல்லும் போது இதில் 1 ஆம் அதிபதி, 2 ஆம் அதிபதி என்று யாரை சொல்ல முடியும்.. நன்றி அண்ணா.. (17.06.1995)11.29pm(Coimbatore)
@venkatwaterpure9158
@venkatwaterpure9158 3 года назад
venkatesan 28 knight 29/06/1990 12:11am vriddhachalam. வணக்கம் சார், சொந்த தொழிலா? அடிமை வேலையா? முடியல சார். ரூட்ட கொஞ்சம் clear பன்னிவிடுங்க சார். திறமைகள் இருக்கு, ஆனால் முன்னேற்றமில்லை. மாற்றம் ஏற்படுமா? கூறுங்கள் ஐயா.
@mkzola5219
@mkzola5219 3 года назад
🙏❤️🙏
@umamaheswariuma9873
@umamaheswariuma9873 3 года назад
Ayiya ennutaiya thampi sagothiri muraiyagi oru pennai thirumanam seyithugontan irukkumitam theriyavillai En thayi migaum vethanaiyil ullar athai parthal enakku iranthu vitanum pol ullathu ayiya avan thrumpi varuvana vara mattana antha pennai vittuttu varuvana mattana thayau seyithu sollungaplease Anna pls pls 14 .1.1994 7.25 am pls Annapathilsollunga ,pls pls
@Dineshkumar-kq5nj
@Dineshkumar-kq5nj 3 года назад
விருச்சிக ராசி விசாகம் நட்சத்திரம்.. சொந்த தொழில் அல்லது கூட்டு தொழில் செய்யலாமா..
@gopalvenu2910
@gopalvenu2910 3 года назад
55. வயதில் சுய தொழில் அமைப்பா?
@sebastianl7189
@sebastianl7189 3 года назад
Hi sir, I am from Kerala.passing through a very difficult situation can you please explain about my future and financial situation. My date of birth is 06-April-1983.12:30 pm. Thank you.
@examtips1766
@examtips1766 3 года назад
ஐயா வணக்கம். மகேஸ்வரி கரூர். பிறந்த தேதி06/10/88 பிறந்த இடம் கரூர் பிறந்த நேரம் 03:20 அதிகாலை . கடந்த சில வருடங்களாக திருமணத்திற்காக முயன்றும் திருமணம் கைகூடவில்லை.எப்போது திருமணம் நடக்கும்? Sunday நேரலை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தொடரட்டும் உங்கள் சேவை. உங்கள்பதிலுகாக ஆவலுடன்
@nishakennedy3781
@nishakennedy3781 3 года назад
Nandhi magathani!!! 🙏enrum vinyakar vanagi... Ungalidam ore kelvi.. 10/11/1999 8:00 am anusha nachatiram viruchaga rasi viruchaga laknam... Enaku orey aasai naan pugalin uchiku poga vendum nu.. Please enaku atha pathu solunga sir... Bcoz en jathagatha joshikar kita eduthu ponalaye ore ore perum oruoru mari soluranga... No clear solution from no one. And another question.. I want to join MBBS naan BDS than ipo 3year padikaran.. Enaku antha kudupanam iruka sir.. Kalvil mikkavum poratham.. Unga bathikaga engugiren ayya... A fan from Villupuram sir🤩🤩😊
@paavai.p6514
@paavai.p6514 3 года назад
ஐயா வணக்கம்! என் மகள் 15/11/1990.7.57 pm கும்பகோணம் திருமணம் எப்பொழுது ஆகும்.கணவர் எப்படிபட்டவர்? சனி தசை எவ்வாறு இருக்கும்.?
@TheShanjeevan
@TheShanjeevan 3 года назад
ஐயா அண்ணா ஜாதகம் 7,8 அம் அதிபதி தசை நடக்கின்றது இவரின் அண்ணா பெயரில் தொழில் தொடங்கினால் நன்றாக இருக்குமா ஐயா இல்லை தொழில்லே செய்யக்கூடாதா ஐயா 19/02/1987 4.22 pm Chennai
@sureshram7860
@sureshram7860 3 года назад
Hello sir my birthday was 2.6.1973 time night 8:10 please inform my life and my business
@dhiyan573
@dhiyan573 3 года назад
ஐயா வணக்கம் நான் 22/12/1997. நேரம்12:55 pm சிவகாசியில் பிறந்தேன். தற்போது அப்பாவுக்கு உதவியாக உள்ளேன்.எனக்கு சொந்தமாக தொழிற்சாலை அமைப்பது எனது இலட்சியம் நிறைவேறுமா? பதில் தாருங்கள் ஐயா
@amutham5332
@amutham5332 3 года назад
Sir, namaskaram. I have been a home maker for the past 25 yrs. I'm thinking of starting a own business. But i"m not sure whether will I be able to start a business and be successful in it. My DOB is 16/12/71 born at 6:05 a.m. in Dindigul. Can you kindly analyze my chart to enlighten in this matter? Thanks Amutha
@bhrameswaran2652
@bhrameswaran2652 3 года назад
அய்யா வணக்கம் நான் உங்கள் விடீயோக்களை பார்த்தேன் மிகவும் சிறப்பு .நான் கடந்த 5 வருடங்களாக அரசு வேளைக்கு முயற்சித்து வருகிறேன் இது வரை கிடைக்கவில்லை அய்யா .எனக்கு அரசு வேலை கிடைக்குமா ?அரசு ஆசிரியர் வேலை கிடைக்குமா ? எப்பொழுது கிடைக்கும் ? நான் மிகவும் வறுமையில் படித்து வருகிரேன் தந்தையும் இல்லை இறந்து 5 வருடம் ஆகிவிட்டது .தங்கள் பதில் கிடைத்தால் மிகவும் உதவியாய் இருக்கும் அய்யா .எனது பிறப்பு குறிப்பு 5.9.1992 ,7.44 pm ,சேலம் தமிழ்நாடு .நன்றி அய்யா.
@deepikar267
@deepikar267 3 года назад
வணக்கம் ஐயா, குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும் தயவு செய்து கூறுங்கள் ஐயா, கடந்த ஆண்டு கருக்கலைப்பு ஆகிவிட்டது, தீபிகா, 18-11-1994, 2:15pm, விழுப்புரம், நன்றி.
@sathishtkumar
@sathishtkumar 3 года назад
ஐயா எதிர்காலம் பற்றி மிகுந்த பயமாக உள்ளது ஐயா. 12 வது வீட்டில் 4 கிரகங்கள் ஐயா. சனி செவ்வாய் சுக்கிரன் மற்றும் ராகு . அரசு வேலை கிடைப்பதில் நிறைய தடங்கள் கள் ஐயா.சூர்யா மகாதாஷா சனி புக்தி போகிறார் ஐயா.கால சர்ப தோஷம் இருக்கிறதா?? 28-3-1990 5.25 AM, சேலம். எனது ராகு தசா எப்படி இருக்கும் ?? தயவுசெய்து எனது எதிர்கால வேலை பற்றி சொல்லுங்கள் ஐயா
@muruganveeramani1987
@muruganveeramani1987 3 года назад
Anna I am Murugan 30 /09/1986 12.15 PM. Sirkali please clarify me anna 1. I don’t have Job right now 2. Some Time i went to Abroad But I return each dasa puthi 3. Which one is best Job or Bussiness Anna 4 . Anna I am believing you Please Anna 5 . When I will get own Anna Please Anna
@santhoshmechsnsce
@santhoshmechsnsce 3 года назад
வணக்கம் ஐயா கேது திசையில் தொழில் அமையுமா சுக்கிரன் திசை எப்படி இருக்கும் குரு வக்கிரம் ஆகி சனியை பார்க்கிறார் தொழில் அமையுமா 7.5.1994 5.15 am tirupur
@yuvak5629
@yuvak5629 3 года назад
குருஜி என் ஆயுள், ஆரோக்கியம் பற்றி கூறவும் ஆரோக்கியமான வாழ்கை உண்டா 11/12/1985, வேலூர், 9.25pm. நன்றி.
@gokulk6531
@gokulk6531 3 года назад
05 பிப்ரவரி 1992 12:50pm தஞ்சாவூர் 5 வருட உழைப்பு அரசு வேலை எப்போது?? திருமணம்???
@thepublic970
@thepublic970 3 года назад
Sir, When I will do my own business. S Murali, 16.11.1984, TIME.6.40AM PLACE .Srivilliputtur.
@gogullakrishnas8530
@gogullakrishnas8530 3 года назад
Dear Sir, I am Saravanan, I regularly watching your Videos sir, Very useful for us, My DOB is 03.11.1981, time:05.37 p.m, Place: Karur (Tamil Nadu), Mesha Lagnam, Magara Raasi, Uthiradam Natchathram, (2nd Paatham) Now come to finish Ragu dhasa, I have been job from last 13 years, Coming Guru dhasa whether it is suitable for business or not? If possible which type of business suitable for me?
@TheShanjeevan
@TheShanjeevan 3 года назад
ஐயா நன்றி ஐயா மிக்க நன்றிஐயா என் அண்ணாவுக்கு கடக லக்கினம் சனி 5 இல் அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் ஆட்சி ஆனால் சனி வக்கிரம் இல்லை சனி தசை 2 nd part நன்றாக இருக்குமா ஐயா *19/02/1987* *4.22* pm *chennai*
@kishore-vc6gq
@kishore-vc6gq 3 года назад
ஐயா வணக்கம், குமார், நல்ல விளக்கம், நன்றி, 37 வருடங்களாக தலைவலி (சைனஸ்), இரண்டு வருடங்களுக்கு ஒரு வேலை என்று பல தொழில்,இப்போது மூன்று வருடங்களாக வேலை இல்லை, (முயல், கோழி பண்ணை) சொந்த தொழில் செய்யலாமா, என் பெயரில் (second hand house) வாங்க முடியுமா, அல்லது என் மனைவி பெயரில் வாங்க முடியுமா, என் பிறந்த நாள் - 21.06.66, இரவு - 01.10 am, சென்னை, மீனம் லக்னம், கடக ராசி, என் மனைவி - 08.11.74, இரவு - 09.50 pm, சென்னை, நன்றி
@younadhan
@younadhan 3 года назад
Sir... வணக்கம், நான் இப்ப சிங்கப்பூர்ல இருக்கேன் Sir...., இங்க எனக்கு job satisfaction இல்லை, மன உளைச்சல் அதிகமா இருக்கு.... அதனால நான் ஊருக்கு வந்து Business எதுவும் start பண்ணி successஆக முடியுமா.... future எப்படி இருக்கும்..... P. வைரவநாதன், பிறந்த தேதி : 5 th December 1982 நேரம்: காலை 09 :16 பிறந்த இடம் : திருவாரூர் மாவட்டம் ( திருத்துறைபூண்டி)
@duraim4536
@duraim4536 3 года назад
வணக்கம் ஐயா நான் தர்மபுரி மாவட்டம் நான் இப்போது அடிமை தொழில் செய்து கொன்றிறுக்கிறேன் எப்போது சுயதொழில் அமையும் 13/051997 1:26pm
@jayaprasad9844
@jayaprasad9844 3 года назад
10 ல் கேது ,சனி நிச்ச வக்கிர பெற்று குரு வுடன் மேச லக்கனத்தில் ,06.01.2000 நேரம்:1.29 pm இடம்:துத்துக்குடி இது என் விவரம் ,வேலை மற்று எதிர் காலத்தை பற்றி கூறுங்கள் மிகவும் கவலையாக இருக்கிறது
@muruganthamizmani2341
@muruganthamizmani2341 3 года назад
I have been watching some of your videos. But sadly your predictions don’t work with my chart. Aug 23, 1985. Time- 10:20 am. Bangalore. 10 lord in own house by parivartana. I am not a business man. Just letting you know.
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். அண்ணா உள்ளுர் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. அப்படி வெளிநாடு வேலை இருந்தால் அது எப்பொழது அமையும்.
@chandrakumarps2039
@chandrakumarps2039 3 года назад
அண்ணா வணக்கம் பொ.சந்திரகுமார் 15 வருடம் வேலைக்கு சென்றோன் 2015 ல் இருந்து விசைதறி செந்த தொழில் செய்கிறேன் தொழில் வளர்ச்சி எப்போது இது வரை ஒரு சென்ட் இடம்கூட வாங்க முடியவில்லை வீடு கட்டும் யோகம் உள்ளதா இல்லையா தயவு செய்து பதில் தருங்கள் அண்ணா 3.7.1983 time 12.45 am. கோயம்பத்தூர்
@umamaheswari7538
@umamaheswari7538 3 года назад
👍👏👌🌹🙏
@rajeshkannanraju3534
@rajeshkannanraju3534 3 года назад
வணக்கம் வாழியவே, தாங்ளின் ஜோதிட வெண்பாவிற்கு என் சோதிய வணக்கம். ராஜேஷ்கண்ணன்..i am a designer. 4.1.85. காலை 10.30. சிவகாசி. குரு திசை எப்படி இருக்கும்? தொழிலதிபர் (உணவு சார்ந்த) ஆக வாய்ப்பு இருக்கா?...
@kalaibroilers9110
@kalaibroilers9110 3 года назад
ஐயா, எனது பெயர் இரா.வெங்கடேஷ் பள்ளிபாளையம்,நாமக்கல் மாவட்டம் தங்களது RU-vid videos அனைத்தையும் சமீபகாலமாக பார்த்து வருகின்றேன். தங்களது செய்யுள் பாடல்கள் மிகவும் பிடிக்கும். நான் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை பின்பற்றி வருபவன்.Broiler Trading Business செய்து வருகிறேன். பக்தியில் உயர்நிலையை அடைய முடியுமா? மிகப்பெரிய தொழில் அதிபராகும் வாய்ப்புள்ளதா? தயை கூர்ந்து பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா! 10.12.1984 தொட்டியம் (திருச்சி மாவட்டம்) 2.10pm Monday மீன லக்னம் மிதுன ராசி திருவாதிரை-4
Далее
شربت كل الماء؟ 🤣
00:31
Просмотров 15 млн
Avocation by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
20:57
شربت كل الماء؟ 🤣
00:31
Просмотров 15 млн