Тёмный

ஜீவசமாதிக்கு போனப்ப நடந்த அதிசயம்..| Soundarya Kriya Yoga | Babaji 

Galatta Divine
Подписаться 613 тыс.
Просмотров 70 тыс.
50% 1

#sivantemple #oldtemple #jeevasamadhi #miracle #soundariyaKriyaYoga #mahavishnu #thiruvannamalai #ஆன்மீகம் #divine #galattadivine #SoundariyaNagarajan
ஜீவசமாதிக்கு போனப்ப நடந்த அதிசயம்..|Soundariya Interview
Visit any of our stores to avail the exciting festival offers
T Nagar | Pallikaranai | Tambaram
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
---------------------------------------------------------------------------------------------
Galatta Divine is a Devotional RU-vid channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional RU-vid channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
ru-vid.com/show-UCBPV...

Развлечения

Опубликовано:

 

11 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 233   
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z 2 месяца назад
நான் சரஸ்வதியை வணங்குபவன்.ஏனென்றால் மனிதனுக்கு தேவை தெளிந்த அறிவு.அந்த உண்மை அறிவை ஒலிக் கடவுளாக சரஸ்வதி தேவியை நினைத்து சரஸ்வதியின் அருளால் வணங்கி வருகிறேன்.சில வருடங்களுக்கு முன் சரஸ்வதி போட்டோவை பார்த்து எனக்கு நீ இன்று உயிரோடு காட்சிதர வேண்டும் என்று சரஸ்வதி படத்தை உற்று நோக்கி பார்த்துக்கொண்டு இருந்தேன்.அப்போது சரஸ்வதி படத்தில் லேசாக கண்கள் அசைவது போல் இருந்தது.பின் சரஸ்வதி படத்தில் இருந்து மஞ்சளாக புகை வந்தது.பின்பு எனது கண்களில் நீர் கசிந்து கண்கள் உருத்த ஆரம்பித்தது.கண்களை கசக்கி கண்கள் அதிகம் சிவந்த நிலையில் பரமக்குடி இரயில் நிலையம் அருகேயுள்ள வாசன் ஐ கேர் ஆஸ்பிட்டல் சென்று வைத்தியம் செய்தேன்.டாக்டரிடம் எதுவும் தெரியப்படுத்தாமல் எனது கண்கள் நீர்வரக் காரணம் கேட்ட போது ஏதோ அலர்ஜி மாதிரி இருக்கின்றது என்று சொன்னார்.அதிலிருந்து கடவுளைக் காணவோ பார்க்கவோ ஆசை படுவது இல்லை.ஏனென்றால் கடவுளை பார்க்கும் தகுதி ஆற்றல் அல்லது பவர் நமது சாதாரண மனித கண்களுக்கு இல்லை.போட்டோவில் இருந்து புகை போன்று வந்ததற்கே எனது கண்கள் தாங்கவில்லை.உண்மையில் சரஸ்வதி உயிருடன் வந்தால் என் கண்கள் என்னாவாகியிருக்கும் என்று நினைத்து பார்ப்பதுண்டு.கடவுளை பார்க்கும் ஆற்றல் நமது கண்களுக்கு கடவுள் தந்தால் ஒழிய நாம் கடவுளை பார்க்க ஆசைப்படுவது அறிவீணம்.இது எனது உண்மை அனுபவம்.ஆயிரம் கோடி சூர்ய பிரகாசம் என்று கேட்டதுண்டு.பார்க்க ஆசைப்படுவதில்லை.காரணம் அதை பார்க்கும் தகுதி எனது கண்களுக்கு இல்லை.
@saikanth2993
@saikanth2993 7 дней назад
Super ayya
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z 7 дней назад
@@saikanth2993 🙏
@AnnoyedBalkhHound-by3px
@AnnoyedBalkhHound-by3px 3 месяца назад
ஓம் நமசிவாய, கடவுள் இருக்கார் என்றும் அவர் நமக்கு கனவுகள் மூலயமாக நெறய விஷயங்களை உணர்ந்துத்துவார் என்று நீங்கள் சொல்வது உண்மையே, உண்மை என்று நம்பினால் நம்புங்கள் ஆனால் இவர் சொல்வதை தயவு செய்து தவறாக பேச வேண்டாம் என்பதை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். கனவில் கடவுள் வந்து நமக்கான வழி காட்டுதலை கண்டிப்பாக செய்கிறார் நாம் அவரை உண்மையாகவும் அளவுக்கு அதிகமான அன்பையும், நம்பிக்கையும் வைத்து தான் பாருங்களேன்!!!!!!!!!!!❤️❤️❤️❤️❤️❤️
@hdjd8580
@hdjd8580 3 месяца назад
எல்லாம் சிவமயம் 🙏🏻ஐ லவ் சிவன் அப்பா 💝
@nanthinisharavan
@nanthinisharavan 3 месяца назад
நான்ஒருகணவில்சிவன்ரூபத்தைபார்த்தேன்அவரைஇப்படிதான்பார்த்தேன்ஓடுகின்றதண்ணிமேலேகொட்டுகிறதண்ணீரில்களிமண்ணும்தண்ணீரிரும்சேர்ந்தசிவபெருமான்என்னுடன்கணவில்பேசுகிறார்நிறையபேசினார்காலையில்எழும்பிபார்த்தேன்அவர்சொன்னதுஒன்றும்நினைவில்இல்லைஒன்றுமட்டும்நினைவில்இருந்ததுஎத்தனையோபேர்இருக்கிறார்கள்உண்ணுடன்மட்டும்தான்பேசவந்தேன்அன்றில்இருந்துஇன்றுவரைகஷ்டம்என்னைதுரத்திகொண்டேஇருக்கிறதுஎன்னவென்றுஎனக்குதெரியவில்லைஇதுஎதனாள்தெரிந்தாள்சொல்லுங்கள்
@saikanth2993
@saikanth2993 7 дней назад
எனக்கும் இந்த மாதிரி miracle நடக்கும்னு ஆசயா இருக்கு...நானும் ஸ்பிரிசுவலியா இருக்கேன்.....நடக்கும் nu இன்னமும் நம்புறேன்...பாக்கலாம்....ஆம் namah shivaya..... பாபாஜி.....என்கிட்ட வருவார் nu நம்பறேன்.....
@hdjd8580
@hdjd8580 3 месяца назад
எல்லாம் சிவமயம் 🙏🏻எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன் 🙏🏻சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஐ லவ் சிவன் அப்பா 💝💝💝
@anuavs8258
@anuavs8258 3 месяца назад
Miracles happens its true..normal selfish people cant realise these spiritual journey..Soundarya speech is true in gnana maargam
@user-ci7mi2hi1s
@user-ci7mi2hi1s День назад
நான் சிவனை நேரிலே 6 முறை பார்த்து இருக்கேன்....
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z 2 месяца назад
தோழி சௌந்தர்யாவின் பேட்டி மிக உயர்ந்த நிலையில் உள்ளது.மனமார்ந்த வாழ்த்துக்கள்.அளவில்லா நன்றிகள்.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Месяц назад
மெய்யாலுமா சொல்றிங்க
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z Месяц назад
@@RajKumar-fp4vw சத்தியமாக.பல உயர்ந்த நிலையில் உண்மை ஞானம் கிடைத்த நிலையில் உள்ளது.பொய் இல்லை.புகழ்ச்சி இல்லை.பல மெய் நிலையில் உள்ளது.நன்றிகள்.வளமையில் வாழ்க.
@murughanathamm3322
@murughanathamm3322 3 месяца назад
You're great
@UmaDevi-hn6xm
@UmaDevi-hn6xm 3 месяца назад
Good morning sister ❤🙏 Nandri for malaysia.Umadevi
@viddeosurfer
@viddeosurfer 3 месяца назад
Very elevated soul❤
@udaykumar9923
@udaykumar9923 3 месяца назад
No.. don't believe everything
@sansrirupra7723
@sansrirupra7723 3 месяца назад
Lord Shiva help turia state,it's true. Mind advise by Lord Shiva
@venkadeshm8376
@venkadeshm8376 3 месяца назад
Om nama sivaya
@veerakumarveera5333
@veerakumarveera5333 3 месяца назад
எனக்கு சிவன் 4 முறை பெருமாள் 1 முறை கிருஷ்ணன் ஒரு முறை முருகன் 1முறை கனவிலும் நேரில் சிலர் மனிதர்கள் செய்த உதிவிகள் மூலம் பல முறை பார்த்த அனுபவங்கள் உண்டு விநாயகரை மட்டும் சிலை வடிவில் மட்டுமே காண முடிந்தது 😢 இவையணைத்தும் 100% உண்மை
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Месяц назад
மெய்யாலுமா சொல்றிங்க
@veerakumarveera5333
@veerakumarveera5333 Месяц назад
@@RajKumar-fp4vw ஆமாம்
@yuvarajayyanar5122
@yuvarajayyanar5122 3 месяца назад
You are awesome
@arulpandi7344
@arulpandi7344 3 месяца назад
Super
@krishnanmuthu7648
@krishnanmuthu7648 3 месяца назад
True
@thilagavathikavin8339
@thilagavathikavin8339 3 месяца назад
Om nama shivaya
@nithyakalyanib2847
@nithyakalyanib2847 3 месяца назад
Great. Inspirational and outspoken speech. Those who can not understand her experience are very pathetic and unlucky persons, who need many generation to refine themselces. God be with you. ❤
@user-mn7iu9ju5t
@user-mn7iu9ju5t 3 месяца назад
Moodra dei appatama teriyuthu poi solranu
@user-zu4wz1rm1w
@user-zu4wz1rm1w 3 месяца назад
Enakkum indha madam theriyadhu... But avargal solvadhu unmai... Thevai illamal avargaludaya nambikkayai kindal seivadhu thavaru.... Sir
@KmLogeshDCS
@KmLogeshDCS 8 дней назад
🙏love u too sivan pa ❤❤❤ 🕉 namo bagavathyy ruthrayaa 👣
@bgmi8228
@bgmi8228 3 месяца назад
Really
@kodhandapannik4292
@kodhandapannik4292 3 месяца назад
சர்வம் சிவமயம் 🙏🏼
@s.vanniyakumar9029
@s.vanniyakumar9029 3 месяца назад
ஓம் நமசிவாய
@gopinathr2486
@gopinathr2486 3 месяца назад
Same thing mam
@murugesanlax
@murugesanlax 3 месяца назад
Yes this is correct sister
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 3 месяца назад
🙏🏾❤❤❤❤❤🙏🏾
@Veni-v4b
@Veni-v4b Месяц назад
Yes mam truth
@Himalayam67
@Himalayam67 25 дней назад
❤️❤️🙏🙏🌼🌼
@Kannane_en_pathi
@Kannane_en_pathi 3 месяца назад
❤❤❤❤
@gowthamraj9480
@gowthamraj9480 3 месяца назад
Mahavatar avara vachi katha otatha. The great God baba
@mkrk2015
@mkrk2015 10 дней назад
❤️ ❤️ ❤️
@Smokez333
@Smokez333 2 месяца назад
Shiva shiva ❤❤❤
@ezhil2395
@ezhil2395 7 дней назад
Hello ma, just to get clarification Rama Krishna paramahamsar have seen Kaliamman. Am I correct ,I heard Hara Hara Shankara Jaya Jaya Shankara
@raviputhan5677
@raviputhan5677 3 месяца назад
What a great storyteller!!!
@ganeshvanakkammahalingam4363
@ganeshvanakkammahalingam4363 Месяц назад
You my ❤
@arivanandanrajoo2568
@arivanandanrajoo2568 Месяц назад
Story ,screen play ,diolog super ! 😂😂😂
@geethalakshmi8995
@geethalakshmi8995 3 месяца назад
சாய்ராம்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw Месяц назад
யாரு சாய் ராம்
@sridevivignesh4155
@sridevivignesh4155 Месяц назад
Almost karunai anbu nermai iruka elarukum god katchi kodupar ❤but ithea publicity panikanum nu iraivanai unarthor ninaika matarkal ......sai baba many times kanavula pesirukanga kelvi kedudu paduthu thungitan vanthu answer solirukanga ....sivan pilliyar murugar amman angeneyarso many times ....namakula sivam iruku nama elartaum irukunu unarthu karunai oda nadanthal ....ellam siva mayam❤therinthathu kadugu alavu kuda irukathu nama ellarukum ......,om sai ram❤
@IshwariyaPriyanka
@IshwariyaPriyanka 2 месяца назад
Akka nanum feel pannirukka babaji... Neenga sonnadhu polave
@scenesofnature7196
@scenesofnature7196 22 дня назад
Infinity
@RaMeenu2801
@RaMeenu2801 Месяц назад
May we know where this Jalakandeswarar temple in Coimbatore?
@SRajan-ol3xo
@SRajan-ol3xo 3 месяца назад
How do we believe these
@devkindran9020
@devkindran9020 3 месяца назад
Ayyo evala , aala udra swamy 😊
@kawinshivasoman
@kawinshivasoman 3 месяца назад
ava oru fraudu machan
@gunarabbitfarm
@gunarabbitfarm 3 месяца назад
கனவில் உலகை நான் படைக்குமாறு பல முறை கனவு கண்டு வருகிறேன்
@jrajju
@jrajju 3 месяца назад
எனக்கு சந்திரன் ரெண்டு மூணு இருக்கிறது போல கனவு வந்தது அப்புறம் aliens உலகை எரிக்கிற மாதிரி கனவுகள் 😮
@ganeshvanakkammahalingam4363
@ganeshvanakkammahalingam4363 Месяц назад
Sawmi I love you ❤
@user-zr4tg6jv3d
@user-zr4tg6jv3d 3 месяца назад
Oru manusan poi sollalam ana yaggar ganagalam poi solla kudathu....
@peaceworld9012
@peaceworld9012 3 месяца назад
Pesuradhu ellam punidhama pesuvanga aana payment nu vanta 5k 10k mela dhaan ammuni vaanguradhu 😌
@vithya4666
@vithya4666 2 месяца назад
எனக்கு சிறுவயதில் இருந்து நான் பறந்து பேர மாதிரி இருக்கும்
@swarasiyam05
@swarasiyam05 2 месяца назад
Enakku naan mithakura maari irukum thookathula
@srisairam738
@srisairam738 16 дней назад
உன்மையே..... உங்கள் ஆத்மா இந்த அகண்ட வெளியில் சுற்றி பார்க்க விரும்புகிறது.... நல்லது தான்... ஆனால் ஒரு சிக்கல்.?ஆட்மா மறுபடியும் உடலுக்குள் புகும் சக்தி ரகசியமான யோகா கலையை கற்று தேர்ந்து கொள்ளவும்... ஈதனால் மேலும் பல அற்புதங்களை நீங்கள் உணரலாம்
@ddtamilarasan6369
@ddtamilarasan6369 Месяц назад
1000 so 1000 like
@viswanathanp2590
@viswanathanp2590 3 месяца назад
கண்டவர் விண்டிலர்...... விண்டவர் கண்டிலர்... எனும் ஆன்றோர் வாக்கு .......?
@kandathumkatrathumjagan
@kandathumkatrathumjagan 3 месяца назад
ஜக்கி வாசுதேவிற்கு போட்டியாக ஒரு பெண் ஆன்மீகவாதியா? அதென்ன இந்த மாதிரி ஆட்கள் எல்லாம் கோயம்புத்தூரையே தேர்ந்தெடுக்கிறார்கள் ? கோயம்புத்தூர் மக்கள் எல்லாம் ரொம்ப விவரமானவங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன் !!
@udaykumar9923
@udaykumar9923 3 месяца назад
Sathuranga vettai 3
@user-mn7iu9ju5t
@user-mn7iu9ju5t 3 месяца назад
அங்கதான் முட்டா பய அதிகம்
@venroh1
@venroh1 2 месяца назад
Ithellam ungalukku puriya vaipillai..
@HariKrishnan-ye7bc
@HariKrishnan-ye7bc 3 месяца назад
Om Namah Shivaya Shivaya Namah Om❤ Om Shakti parashakti thaye Saranam❤ all world saivam first Dharmam first all world all people all god Bhakti next all world all people happy❤ Namo Namo Narayana❤ Babaji Saranam❤❤❤❤❤
@stgopinath7096
@stgopinath7096 3 месяца назад
🙏❤️
@Bhuvana-bz7vc
@Bhuvana-bz7vc 4 дня назад
Ivangala poinu solravangalukku mattum the loss avangalukku illah .we not fool to trust those people. But she is not that fake people .she is realistic person in her life so keep trust on true persons not like robers (fake or cheater as spiritual person to earn money, reputation)
@maniishaisha5913
@maniishaisha5913 3 месяца назад
கடவுள்களுக்கு கைகால்கள் முதலியனயிருக்குமா கேட்டால் பதில் சொல்ல முடியாமல் விழிகிறார்கள்யென்ரு வள்ளலார் சொல்கின்றார்...
@user-mn7iu9ju5t
@user-mn7iu9ju5t 3 месяца назад
இருக்க வாய்ப்புகள் உண்டா இல்லையா தெயியவில்லை
@srisairam738
@srisairam738 16 дней назад
@@maniishaisha5913 முதல்லில் கடவுளர்களுக்கு உருவம் இருக்கா... ஆதாரம் உண்டா... நிரூபிக்க முடியுமா.... முடிய்ம் என்றால் எங்கே
@arunbaarkavi460
@arunbaarkavi460 3 месяца назад
Please tell Jelegandeshwarer temple location.
@sweethad753
@sweethad753 3 месяца назад
Vellore
@jrajju
@jrajju 3 месяца назад
In her dreams
@scenesofnature7196
@scenesofnature7196 20 дней назад
Video timing 6:05, details , same concept of The matrix holly wood movie scenes but different type, but accept the details
@alansri274
@alansri274 3 месяца назад
agastiyar wife name lopa mudra. got mentioned in sree lalitha sahasranamam. mahaavatar babaji name is nagarajan..wife name is Nagarani
@user-mn7iu9ju5t
@user-mn7iu9ju5t 3 месяца назад
Useless finding
@shobhaparamh
@shobhaparamh 3 месяца назад
கிரியா பாபாஜி கல்யாணம் செய்து கொள்ளவே இல்லை. அவருடன் இருப்பது அவருடைய siater பெயர் நாகலட்சுமி அம்மா மிகவும் சக்தி வாய்ந்தவர்
@jaisrikavlog6977
@jaisrikavlog6977 3 месяца назад
Aleluya boys katharal comments la😂😂😂😂
@manjucbe8546
@manjucbe8546 Месяц назад
Hai sister I'm in coimbatore neenga sonna jalakandeswarar Kovil enge iruku pls sollunga nanaum pohanum
@SureshKumar-kp6ru
@SureshKumar-kp6ru 15 дней назад
Perur
@UmaDevi-hn6xm
@UmaDevi-hn6xm 3 месяца назад
Hi I like to join your class please give me you details thanks 🙏 ❤
@user-mn7iu9ju5t
@user-mn7iu9ju5t 3 месяца назад
Dai dai avala site adika poraya
@user-zu4wz1rm1w
@user-zu4wz1rm1w 3 месяца назад
Ellarukkum sivan, babaji varamattar... Ungaludaya nambikkai evvalavu irukko... Adai poruthu Dan sir.... Thevai illamal edhukku kindal seyya thevai illai sir
@aruna3071
@aruna3071 3 месяца назад
Sivaperum arul kidaikaravaga great nu oru linela solalam.... ivan kudam intha arul kidaikarathuku munadi, sola mudiyatha pain, maranam easy ana antha pain apadi oru pain anubavikarapo anga varuvaru... avalo easya avar arul kidaikathu...
@malaveloumany1689
@malaveloumany1689 3 месяца назад
😂😂😅 போதும் ஓவரா போது😂😂😂
@subasharavind4185
@subasharavind4185 3 месяца назад
கல்யாணமா...காசாயமா....!!??
@PrinceVic-yg3ni
@PrinceVic-yg3ni 3 месяца назад
She resembles Actress Ranjita. Ashram readya irukkum 😀
@bendare777
@bendare777 3 месяца назад
Please Give respectable talks in social media
@user-mn7iu9ju5t
@user-mn7iu9ju5t 3 месяца назад
Foundation vechirukka bro
@indhuvibes7396
@indhuvibes7396 3 месяца назад
Don't judge
@jrajju
@jrajju 3 месяца назад
அட ஆமாப்பா இதை யாரோ சொல்லித்தான் இந்த பிசினஸ் போல. நானும் பல குரு கேள்வி பட்டு இருக்கேன் இப்படி ஒரு இளம் குரு இருந்தால் கூட்டம் வரத்தான் செய்யும்
@user-mn7iu9ju5t
@user-mn7iu9ju5t 3 месяца назад
@induvibes7396 dont imagine
@srinivasansoma5849
@srinivasansoma5849 3 месяца назад
How do go to himalaya pls i am in canada let me know pls sountharya
@vasanthadevi9326
@vasanthadevi9326 3 месяца назад
Take a flight to India and reach new delhi… take a bicycle from there and ride till Himalayas… it’s that simple 😂… why Himalayas when u get good quality ganja in Canada 🇨🇦
@0xcoffee427
@0xcoffee427 3 месяца назад
I will take you in my bicycle but you have to take care of petrol expenses
@saibaba14235
@saibaba14235 3 месяца назад
Why god is showing partiality
@indhuarun2938
@indhuarun2938 3 месяца назад
இவள் மனநிலை பாதிக்க பட்டிருக்கிறாள்
@anandaraj3366
@anandaraj3366 3 месяца назад
She is seriuosly in bad condition because of 😮. Mental worries and depressions. Unlike other kriya gurus she is immatured and blubbering How she conduct classes 🙄?
@harishree3288
@harishree3288 2 месяца назад
True
@user-mf5un1jt8s
@user-mf5un1jt8s 3 месяца назад
Doctor kitta councelling ponga sister pls😊
@jrajju
@jrajju 3 месяца назад
I am worrying about the students attending her class🤔🙄
@gomathiv226
@gomathiv226 2 месяца назад
Sariyana mental. Dr parunga
@davidyogeesen7471
@davidyogeesen7471 10 дней назад
I saw this video and found a lot of lies and fakes. Research and Accuracy: Ensure your content is well-researched and accurate. Provide reliable information and cite credible sources to enhance trustworthiness. Detailed and Investigative Content: Create in-depth and investigative videos that provide valuable insights and thorough analysis on topics of interest.
@ravindrandharmaraj4426
@ravindrandharmaraj4426 3 месяца назад
ungaluku neraya ego irukey Sowndarya...Isnt it...Kalaiarasan mela avalo kovama irundheenga...thats ego...How? Babaji Kandukalaya?
@samudivya
@samudivya 3 месяца назад
She is hallucinating - and claiming it is a spiritual experience - this is dangerous
@kawinshivasoman
@kawinshivasoman 3 месяца назад
iva oru fraudu nanba... mokkai 420 piece iva
@rajarajeswaris-xy1ry
@rajarajeswaris-xy1ry Месяц назад
Garuda.sevai.andru.thoogi.vitten.26.vathu.idathil..en Perimal.mela Irundhu.emnakku Katchi Koduthaar
@rajarajeswaris-xy1ry
@rajarajeswaris-xy1ry Месяц назад
En.kanavil.vamdhaar.udal.nilai.sari.illaathappa.thittiyathaal.ennai.thooki.pottu.adithu.ennai Nadalka.vaithaar
@anbusingamudhu-he6rb
@anbusingamudhu-he6rb 3 месяца назад
Sivana pakanumuna 48 days thavam pannanum.3.30 am kulikanum appathan pakamudiyi.summa peasu kudathu by sivan munivar
@tommykids635
@tommykids635 3 месяца назад
Ithulam yaaru sonaa😂...avara epo venalum paaka mudium...
@user-bb2df3fj7d
@user-bb2df3fj7d 3 месяца назад
Nettriyel en vebuthi ellai
@user-mn7iu9ju5t
@user-mn7iu9ju5t 3 месяца назад
கார்பரேட் வழியில் இந்து மதத்தை அழிக்க கிளம்பிய ஜந்துக்கள் இவர்கள்
@srisairam738
@srisairam738 Месяц назад
கனவுல சிவன் இவங்களுக்கு மாட்டும் எப்படி வரார்... நல்ல வியாபாராம் போல......... பாவம் மக்கள்
@srisairam738
@srisairam738 16 дней назад
உண்மையான கடவுள்கள் அனைவரும் உருவமில்லா ஜோதி ரூபமான பஞ்ஹ பூத இயற்கை சக்தியே....... இதை நம்புங்கள்.. உடனே இறை சக்தி பெறலாம் .. வாழ்வுள் முன்னேறலாம்
@KmLogeshDCS
@KmLogeshDCS 8 дней назад
Appadila sollthiga ungazhuku eppadi nadatha nagazhum nega veyaabaram panreganu sollattu ma, endha maathirela pasathiga 👿👿👿
@sanisurya5763
@sanisurya5763 Месяц назад
ஒரு வேளை மூக்கு பொடியா இருக்குமோ?
@firstbeatz3144
@firstbeatz3144 3 месяца назад
Siva unga pakkathu veetukarara!!!
@BalaMurugan-xm9tx
@BalaMurugan-xm9tx 3 месяца назад
😂😂😂😂போதும் போதும் லிஸ்டு பெருசா போகுது ... இளைய தலையமுறையின் குறுக்கு வழியில்பணம் சம்பாதிக்கும் யுக்தி😂😂😂😂
@vijayagowthami2813
@vijayagowthami2813 3 месяца назад
அது எப்படி உங்களுக்கு மட்டும் கனவுல சிவன் வராரு பாபாஜி வரார். எங்களுக்கு மட்டும் யாருமே வர மாட்றாங்க
@isaiiravu9837
@isaiiravu9837 3 месяца назад
Neega meditation pannanu maa summa 2hours tv paapiga, 1hours housband kooda sanda poduviga, 3 hourse arattai adippega.... But 1 hourse meditation panna mattiga
@vijayagowthami2813
@vijayagowthami2813 3 месяца назад
@@isaiiravu9837 Yen husband Sivan than kumpitar yell Kovilakum povaru எங்களுக்கு ஒரு நல்லதும் நடக்கல . அவரே இறந்துட்டார் இப்ப நான் தனியா அழுதுட்டு இருக்கேன். ஒரு கோவில் விடாம போவாரு எனக்கு ஏன் இந்த நிலைமை
@dhanalakshmi779
@dhanalakshmi779 3 месяца назад
We should believe god
@cartoonstorytamil2370
@cartoonstorytamil2370 3 месяца назад
Nee irukka ,universe irkku ,arutperunjothi irukku .
@kavi2478
@kavi2478 Месяц назад
Summa jollya irunga bro unga manasuku puduchavanga theriyatha Anga ellarukitaum anboda irunnga avlotha athu pothum bro. Atha spiritual ❤
@aathawan450
@aathawan450 3 месяца назад
Shivan than murugan murugan than babaji entral shivanaio muruganaiyo wanangalame. Ram Babagiya wananga wentrum.???
@user-mn7iu9ju5t
@user-mn7iu9ju5t 3 месяца назад
இர்த மாதிரி புது பேர சொன்னா தான் மக்கள் ஏமாறுவாங்க
@ravindrandharmaraj4426
@ravindrandharmaraj4426 3 месяца назад
Sivaperuman dhan idhai type seigirar, nan solla solla....
@gowthamraj9480
@gowthamraj9480 3 месяца назад
Aanmeegam kannil therium papa unakku apdi ethum illa
@d.anandkumar788
@d.anandkumar788 3 месяца назад
Nerai kudam talumbaatu, aana Arai kudam poodura aattam erukey saamy😊 mudiyalai
@krishnakumar-gy6tw
@krishnakumar-gy6tw 3 месяца назад
உங்களை கல்யாணம் பண்ண ஆசை. ஏன் என்று தெரியவில்லை
@thillaiamballam2809
@thillaiamballam2809 2 месяца назад
Poda pun**
@gowthamraj9480
@gowthamraj9480 3 месяца назад
Om namasivaya... Kambi katra katha
@jrajju
@jrajju 3 месяца назад
Seriously you need advise from a psychiatric specialist Your dreams are hallucinations of your deep mind which reflects your wishes or ambitions take care 😮🙄😣
@santhoshkumarc2958
@santhoshkumarc2958 3 месяца назад
Sorry to say brother.. I think people who watches her videos need advice from psychiatric.. now days I avoided her videos.. good story teller..
@karthickmichael636
@karthickmichael636 3 месяца назад
Yen kanavil yesu vanthar aatu kuttiyudan katchi thanthar
@user-mn7iu9ju5t
@user-mn7iu9ju5t 3 месяца назад
வெள்ளாடா செம்மறி ஆடா
@karthickmichael636
@karthickmichael636 3 месяца назад
@@user-mn7iu9ju5t white semmari aadu
@Radz-xn3bo
@Radz-xn3bo 3 месяца назад
TV ppl Why are you so curious to know about her personal life?? Focus on actual news..
@user-mn7iu9ju5t
@user-mn7iu9ju5t 3 месяца назад
Ok sir then she should not come to devotional sir she is spritual teacher sir she is teaching sir I want to know about her milestones sir so asking personal questions sir understand sir?
@sundarr7977
@sundarr7977 3 месяца назад
Respect her feelings. Don't be irresponsible.
@user-mn7iu9ju5t
@user-mn7iu9ju5t 3 месяца назад
போடா டேய் கிறுக்குத்தனமாக ஆதாரமற்ற பீலிங்ஸ் இத மதிக்க வேற வேணுமா
@user-mn7iu9ju5t
@user-mn7iu9ju5t 3 месяца назад
என்னடா irresponsible? Fake feelings ku respect veraya
@sundarr7977
@sundarr7977 3 месяца назад
@user-mn7iu9ju5t how do you know its fake. I am also have this kinda experience in my life.
@user-mn7iu9ju5t
@user-mn7iu9ju5t 3 месяца назад
என்ன மயக்கம் வருது தலைசுத்துறது வாந்தி வரதா இது ஊட்டசத்து குறைபாடுங்க
@sundarr7977
@sundarr7977 3 месяца назад
@@user-mn7iu9ju5t watched full video?
@user-ho6li1lj1v
@user-ho6li1lj1v 3 месяца назад
Ana velam kadhay solra 😂😂😂😂😂
@dioriderinnocent9342
@dioriderinnocent9342 3 месяца назад
Nee uruttu uh vaai urutu😂😂😂
@ravindrandharmaraj4426
@ravindrandharmaraj4426 3 месяца назад
yeppa saami...idhu unmaya loosu...really making spiritual ppl/followers mad....yaaralayum thaanga mudiyadhu...aana ivunga thaanguvanga....🤣🤣
@shanthisankar8150
@shanthisankar8150 3 месяца назад
உனக்கு.மட்டுமா.எல்லாருக்கு.தான்.வருவார்.கலையரன.மட்டும்.குரை.சொன்ன.நீ.சொன்னா.உன்மை.அவன்.சொன்னா.பொய்யா.
@user-he7pb9qt7t
@user-he7pb9qt7t 3 месяца назад
கதை
@VelanVelan-rc8lq
@VelanVelan-rc8lq 3 месяца назад
You know ramanar Kanji periyavar vallalar karumari Dasar bichhu Amma the great Nani but you Oru Vilambaram over speech next lady nithyanandam
@shobhaparamh
@shobhaparamh 3 месяца назад
உண்மையான சிவ அல்லது முருகன் அல்லது அம்மன் ப்பக்தி உள்ளவர்கள் இந்த மாதிரி பெருமை கொள்ள மாட்டார்கள். இவர் மனிதர்களை நன்றாக புரிந்து கொண்டு ஆன்மீகம் என்று என்ன என்னவெல்லாமோ உள்ருகிரர்கள் மக்களே தயவு பண்ணி இந்த மாதிரி போலி களை நம்ப வேண்டாம் உங்கள் வீட்டிலே பூஜை அறையில் காலையும் மாலையும் விளக்கேற்றி உங்கள் இஷ்ட தெய்வம் வணங்குங்கள். நம்பிக்கையுடன் . அது போரும்.
@Bhuvana-bz7vc
@Bhuvana-bz7vc 4 дня назад
Summa.. pathu..likesukaaga ivangala thappa comment pannathinga . If u dose not understand or trust realistic people they or the people are not fool the heaters are the real fool
Далее
Документы для озокомления😂
00:24
#фильм #кино #фильмы
0:58
Просмотров 3,2 млн
Czn Burak vs Argenby Which sigma is better?
0:19
Просмотров 15 млн