Тёмный

ஜூலை மாத பண மந்திரம் பணம் பந்து போல பறந்து வரும் JULY MONEY MANTRA 

Vamanan Sesshadri
Подписаться 302 тыс.
Просмотров 23 тыс.
50% 1

Развлечения

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 244   
@thizantparimalarajah9665
@thizantparimalarajah9665 3 месяца назад
ஒவ்வொரு மாதமும் எப்படியும் எதிர் பாராத விதமாக பணம் வருகிறது உங்கள் மாத மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம்.மற்றவர்கள் பணத்திற்காக சேவை செய்யும் போது நீங்கள் மட்டும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அருள் புரிகிறிர்கள் . நீங்கள் தான் கடவுள் இந்த யுகத்தில்.
@inimatha8394
@inimatha8394 3 месяца назад
ஐயா வணக்கம்!!! போன மாத பண மந்திரம்...எனக்கு ரொம்ப சந்தோசம் தந்தது...அதிக profit, மிக மிக நன்றி ஐயா!¡
@SivarajM-lv2ko
@SivarajM-lv2ko 3 месяца назад
அய்யா உங்கள் பதிவை முதன் முறையாக பார்க்கிறேன் நான் கடனில் கஷ்ட்டப்படுகிறேன் ஜூலை மாதம் மந்திரம் முயற்சி செய்து எனக்கு கஷ்டம் குறைய பிராத்தனை செயுங்கள் குருஜி
@jayadevibalamugunthan3042
@jayadevibalamugunthan3042 3 месяца назад
பணவரவு மந்திரம் எங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் தருகிறது
@arivazhaghansanjay9990
@arivazhaghansanjay9990 3 месяца назад
ஜுன் மாத பணமந்திரம் பெரும்பலன் அளித்தது. நன்றி ஜுலை மாத பணமந்திரத்தை முன் கூட்டி அறிவித்ததற்கு மிக்க நன்றி குருஜி.
@sureshsaikpm7229
@sureshsaikpm7229 3 месяца назад
June month mantra super sir.....நல்ல பலன் கிடைத்தது ஐயா.....மிக்க நன்றி
@Farzana-zp3bo
@Farzana-zp3bo 3 месяца назад
ஒவ்வொரு மாதமும் பணம் மந்திரம் மிகவும் அருமையாக உள்ளது ஐயா அதனால் மிகவும் பயனடைந்து உள்ளோம் ஐயா
@thizantparimalarajah9665
@thizantparimalarajah9665 3 месяца назад
2 1/2 வருடங்களாக உங்கள் ஒவ்வொரு பதிவையும் தவர விடுவதில்லை ஐயா
@GopinathanK.T.
@GopinathanK.T. 3 месяца назад
ஜூன் மாதம் மந்திரம் நன்றாக வேலை செய்கிறது குருஜி 🙏💐 மாதா மாதம் மந்திரம் தாருங்கள் நன்றிகள் கோடி 💐🙏💝
@senthilchitra9888
@senthilchitra9888 3 месяца назад
நன்றி நன்றி நன்றி குருஜி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் குரு ஜி பண மந்திரம் சொல்லி வருவதால் தினமும் பணம் வந்து கொண்டு இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி குருஜி அவர்களுக்கு
@GopinathanK.T.
@GopinathanK.T. 3 месяца назад
நமசிவய 🎉💐🙏 அனேக கோடி நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் குருஜி 🙏🎉
@krishnavenik8769
@krishnavenik8769 3 месяца назад
பணிவுடன் நமஸ்காரம் ஐயா 🙏💐 தாமதமாக பதிவு பார்க்கும் சூழல் ஐயா 🙏🙏 4 வருடமாக தங்களின் பொக்கிஷமான தகவல்கள் மூலமாக தான் ஐயா பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்தும் வளர்ந்தும் வருகிறோம் எதுவும் தெரியாது இருக்கும் எங்களுக்கு தெய்வம் ரூபமாக இருந்து வளமோடு வாழ வைத்துக் கொண்டு இருக்கும் தங்களின் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா கோடி கோடி நன்றிகள் ஐயா ஜீன் மாத பணமந்திரம் மிகவும் சிறப்பாக இருந்ததுங் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SR-iq2jy
@SR-iq2jy 3 месяца назад
ஜுன் மாத பண மந்திரம் மிகவும் அருமையாக இருந்தது ஒவ்வொரு மாதமும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன் ஐயா
@nancyn6901
@nancyn6901 3 месяца назад
நான் கடந்த 1 1/2 வருடமாக பின்பற்றுகிறேன்... நல்ல பலன் உள்ளது
@gayathirigayathiri9113
@gayathirigayathiri9113 3 месяца назад
கடந்த இரண்டு வருடங்களாக நா ன் சொல்லி வருகிறேன் ஐய்யா அருமையாக இருக்கிறது நன்றி ஐயா
@manimaaranera8644
@manimaaranera8644 3 месяца назад
ஜூலை மாத மந்திரம் முன்னதாக தந்ததற்கு நன்றிங்க ❤
@sindhurajasekar4468
@sindhurajasekar4468 2 месяца назад
Kadantha 2 mathamaga indha manthrangalai solren… dhinamum oru siru amount varukurathh… thank you 🙏
@indraindrabhomi7105
@indraindrabhomi7105 3 месяца назад
குருஜி நீங்கள் குடுக்கும் ஒவ்வொரு பதிவுகள் ரொம்ப நல்ல பலன் கொடுத்து கொண்டுருக்கிறது குருஜி. குருஜி நீங்கள் கும்பராசிக்கரங்கள் வீடு மாருவீங்க சொன்னிங்க நாங்கள். வீடு மாறிட்டோம் குருஜி அதனால் தான் சரியா பதிவு பார்க்க முடியல msg பண்ணல குருஜி. நாங்கள் எதிர்பார்த்தோம் குருஜி பவுர்ணமிக்குலா உங்கள் பதிவு தொடர்ந்து பதிவுகள் குடுங்க குருஜி நீங்கள் தான் எங்கள் வாழைக்காயில் வழி காட்டும் தெய்வம் குருஜி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💕💕💕💕💕💕💕🙏🏻🙏🏻🙏🏻
@sujathag5125
@sujathag5125 3 месяца назад
June month money manthra gave me a lot of surprise and happy
@m.mekala
@m.mekala 3 месяца назад
நான் இலங்கை .போனமாத மந்திரா அருமை ரொம்ப நன்றி ஐயா
@kamalakannan8706
@kamalakannan8706 3 месяца назад
ஐயா மிக்க மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻 உங்களின் போன மாதம் பண மந்திரம் மிகவும் எனக்கு பயனுள்ளதாக இருந்தது.. கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻😊😊
@anitha3571
@anitha3571 3 месяца назад
நம சிவாய வணக்கம் குரு ஜீ நீங்க சொல்லும் அனைத்தும் நன்றி. அனிதா சாய் திருவாரூர் மாவட்டம்
@komalaeswaris867
@komalaeswaris867 3 месяца назад
நான் 1 1/2 வருடங்களாக பின்பற்றி வருகிறேன் தற்போது உறவுகள் நண்பர்கள் பின்பற்றி வருகின்றனர் நல்ல முறையில் பயன் அடைகிறோம் இந்த சேவை தொடர வேண்டி விரும்பி வாங்கி கேட்கிறோம் தாங்கள் எங்கள் அனைவருக்கும் கிடைத்த வரம் கோடி நன்றிகள் ஐயா🙏🙏🙏
@devimukesh9092
@devimukesh9092 3 месяца назад
இந்த பதிவு இன்று ஆரம்பம் செய்கிறேன் அண்ணா
@SelviNivedita
@SelviNivedita 3 месяца назад
June month money mantra 200%workout achi guruji.nanri nanri nanri
@sasikala1781
@sasikala1781 3 месяца назад
உங்கள் மந்திரங்களை சொல்லி வருகிறேன் குருஜி🙏🙏🙏
@naganaga5576
@naganaga5576 3 месяца назад
வணக்கம் ஐயா உங்கள் பதிவுகளை தாமதமாக தான் பார்த்தேன் ஐயா..ஜூன் போன மாதத்தில் இருந்து செய்து வருகிறேன் நல்ல பலன் தருகிறது ஐயா ரொம்ப ரொம்ப நன்றிகள் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@vkrish1949
@vkrish1949 3 месяца назад
Thank you very much sir. We got good amount of money this month. God bless you.
@ammumanju7497
@ammumanju7497 3 месяца назад
2years use pantren appa unkaluku utampu saretyillapa vedio potala neenka appo rompa miss pannunen appa😍😍😍😍
@vennilachannel4298
@vennilachannel4298 3 месяца назад
June month Romba supera irunthuchi guruji thank you so much
@mallikaramalingam7883
@mallikaramalingam7883 3 месяца назад
வணக்கம் ஐயா. சென்ற மாதம் சிறப்பாக அமைந்திருந்தது ஐயா.
@srivani8592
@srivani8592 3 месяца назад
இன்றைய தினம் இந்த பண மந்திரத்தை சொன்னதும் சிறந்த பலன் கிடைத்தது.நன்றிகள் ஐயா
@kd__fashion__11
@kd__fashion__11 3 месяца назад
3 வருடம் பாக்கிறேன ரொம்ப நல்லா இருக்கு நன்றி🙏🙏🙏
@geethak7390
@geethak7390 3 месяца назад
ஜீன் மாதம் மந்திரம் நல்ல முறையில் பலனளித்தது ங்க குருஜி பணத்தேவைக்கு சரியான நேரத்தில் கிடைத்தது, மிக பணிவான வணக்கமும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன் ங்க குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️ நான் தங்கள் பதிவுகளை இரண்டு வருடங்களாக பின்பற்றி வருகிறேன் ங்க குருஜி 🙏🏻
@prabuprabu9854
@prabuprabu9854 3 месяца назад
ஐயா நீங்கள் கொடுக்கும் மணி மந்த்ரா தினமும் செய்து வருகிறேன் நன்றி,
@dhanyalakshmidhanyalakshmi2542
@dhanyalakshmidhanyalakshmi2542 3 месяца назад
Ayya migga magilchi Naan ippotha frist Time unga video fulla parthe itha follow panre enagu nambigai irugu nanri ayya ........
@kalaimanikannan3474
@kalaimanikannan3474 3 месяца назад
Enakku ungal pathivugal Anaithum migavum payanaga irukinrathu sir 🙏1 varudamaga ungal pathivugal parhinren sir 🙏🙏Thank you so much sir 🙏🙏
@bbhuvana6053
@bbhuvana6053 3 месяца назад
Vanakkam kuruji romba nandri pona madham panam madthiram mika sirapaka erunthathu unga endha pathivai than edhir padthu kondu erunthu sikeramaka pottu vittutenga ❤
@poorvikapoorvika5210
@poorvikapoorvika5210 3 месяца назад
2021 July monthla irunthu ungala follow panren guruji.nalla irukom guruji.monthly mantra nalla palan tharuthu guruji🙏🙏🙏🙏
@venkatasubramanianl982
@venkatasubramanianl982 3 месяца назад
Last month money mantra was very useful, guruji Om Namashivaya Shivayanama Om 🙏
@ashaasham3639
@ashaasham3639 3 месяца назад
last 2 year l am flowing this it is amazing month Reading it help lot for my life Thank you Sir
@ranis8727
@ranis8727 3 месяца назад
மிகவும் பயனுள்ள மந்திரம் June மாதம் நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏
@chitraprasad8476
@chitraprasad8476 3 месяца назад
June month I managed. Manthra very much effective for me. Thanks a lot🙏🙏
@lathasasi7550
@lathasasi7550 3 месяца назад
Namaste guruji 🙏🙏🙏 June month money Mantra romba super nalla palan koduthadu guruji thank you guruji I am save money 15000 thank you guruji 🙏🙏🙏
@vendraniraga1899
@vendraniraga1899 3 месяца назад
Thankyou guriji 2 year follow pandrenMiga miga nalla palan June very very good
@LakshmiPapi-u9c
@LakshmiPapi-u9c 3 месяца назад
June mantra excellent work Guruji 🎉🎉🎉🎉🎉🎉 thank you lot's.......
@deepamiss7974
@deepamiss7974 3 месяца назад
Last month money manthra awesome thank you so much sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@hemaramani7376
@hemaramani7376 2 месяца назад
June month great experience. Worked out very well
@rajipk5233
@rajipk5233 3 месяца назад
Monthly living with this mantra or I would died of kadan before years guruji is a part of my life because of him I am holding this life with my son
@kalaivani3668
@kalaivani3668 3 месяца назад
Iyya I had solved 60% debts Thank you iyya
@divyasribalaji2688
@divyasribalaji2688 3 месяца назад
June money mantra gave me lot of surprises
@gopinathd1595
@gopinathd1595 3 месяца назад
Last month mantra very useful I get some amount thank you for your mantra and need your support 🙏🙏🙏
@DhanamU-gh4gf
@DhanamU-gh4gf 3 месяца назад
Sir 2 years money manthara pakkaren sir I am happy
@kalaiselvi-s9c
@kalaiselvi-s9c 3 месяца назад
வணக்கம் ஐயா ஜூன் மாதம் மிக அருமையாக இருந்தது ஐயா நன்றி நன்றி🙏
@AnanthArchunan
@AnanthArchunan 3 месяца назад
நமசிவாய🙏குருவே குருவே குருவே குருவே குருவேஇனிய இரவு வணக்கம் இந்த சிறுவன் இந்த யுகத்தில் எங்கு வாழ்ந்தாலும் இறைவனையும் உங்களையும் தியானித்து இறைவனுக்கு உங்களுக்கும் சேவை செய்ய வந்துவிடுவேன் .............. நம் அப்பனின்றி ஓர் அணுவும் அசையாது நீங்கள் கூறும் வீர்ய மந்திரங்களால் மட்டுமே சிறுவனால் இறைவனை காணமுடிகிறது . இறைவனுக்கும் உங்களுக்கும் சேவை செய்யபிறந்தவன் அவைகளே இந்தசிறுவனுக்கு பேரானந்தம் குருவே 🙏குருவே🙏 குருவே🙏
@dhanalakshmymahendran7167
@dhanalakshmymahendran7167 3 месяца назад
Last month super money flow thank u for all your words sir
@sumathisavitha4291
@sumathisavitha4291 3 месяца назад
Nandraga irundhadhu ayya. Vungal padivugal nandraga vulladu sir🙏🏻🙏🏻
@nithyathirumal646
@nithyathirumal646 3 месяца назад
I followed more than 1yr Ji. Lad month I got unexpected money
@manimaaranera8644
@manimaaranera8644 3 месяца назад
வணக்கம் குருஜி❤❤ ஜுன் மாத பணம் மந்திரம் ந‌ன்றாக வேலை செய்தது.. நன்றி நன்றி..நன்றிங்க
@indhumathithirumurugan9368
@indhumathithirumurugan9368 3 месяца назад
June month money mantra excellent...Thx a lot sir 🙏
@jahirmohamed4400
@jahirmohamed4400 3 месяца назад
வணக்கம் குரு G june மாதம் மந்திரம் மிகவும் பிரமாதம் நல்ல பலன் தந்தது உங்களுக்கும் நன்றி பிரபஞ்சத்திற்கும் நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
@kanagumani3148
@kanagumani3148 3 месяца назад
June month sirappana money flow irunthathu nandri
@taneeshvlog7313
@taneeshvlog7313 3 месяца назад
Happy to see you APPA....Mikayum nanrikkal Appa...😊last month money Mantra superb Appa.... Thank you so much....🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@mediacollectiontamil8245
@mediacollectiontamil8245 3 месяца назад
சிறப்பாக இருந்தது அய்யா ஓம் நமசிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏
@arasibasker5225
@arasibasker5225 3 месяца назад
கண்டிப்பாக பலன் இருக்கிறது ஐயா 🙏
@rupalakshmiprabhudass3872
@rupalakshmiprabhudass3872 3 месяца назад
One and half years ha nan money monthra sollitu irukean guruji. Very powerful guruji. I am so happy to say this thank u so much guruji. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vijijayesh
@vijijayesh 3 месяца назад
Nanri thalaiva❤❤
@369ch88
@369ch88 3 месяца назад
Guruji i will follow your monthly money mathras Last one and half Years it is working Exellently🙏🙏🙏
@jmohanraj5179
@jmohanraj5179 3 месяца назад
ஜீன் மாதம் பணம் மந்திரம் எனக்கும் நல்ல பலனை அளித்தது நன்றிங்க ஐயா
@santhij6751
@santhij6751 3 месяца назад
Vanakkam Guruji, thank you so much for your video. July sill be a lucky month. With your busy schedule you have given video in advance. I can understand your hard work. My prayers and my Balamma's blessings to you and your family. 🙏🙏🙏🙏🙏
@maniyarasir7487
@maniyarasir7487 2 месяца назад
Vanakam guruji🙏really thanks for the july month manthras.. Its amazing. I got unexpected money past few days while i chant the manthras 😊😊Thank you universe.. Thank you guruji🙏🙏🙏
@kavithakkl
@kavithakkl 3 месяца назад
June Month Money Mantra Worked Excellently Thanks a lot Sir You Are Such A Kind Soul Sir
@gowrikarthik7536
@gowrikarthik7536 3 месяца назад
June month money manthra vera level sir eathir pagatha money ilam kedachathunga sir tqqq so much guruji
@nathiyarathinam1987
@nathiyarathinam1987 3 месяца назад
ரொம்ப நன்றி குருஜி ❤❤❤❤
@jayanthiganesh117
@jayanthiganesh117 3 месяца назад
வணக்கம் அப்பா 🙏🏻🙏🏻🙏🏻போன மாதம் பணம் தேடி வந்தது 🙏🏻🙏🏻🙏🏻
@manoharanponnusamy2380
@manoharanponnusamy2380 3 месяца назад
ஜூன் மாதமந்திரம் Super
@banumaths2128
@banumaths2128 3 месяца назад
Very useful and effective.. Iis a magic miracle happened
@DivyaPrakash-h1d
@DivyaPrakash-h1d 3 месяца назад
Sesha Sir...... Vanakam! June was very good..... Your money mantra was ultimately awesome....! My respects......! I thank u for ur words... For this minutes.... And especially for ur efforts for the people welfare....! Live long ji sir...! 🐞🐞🍀🍄🌾🎋🍁🌈🌈
@369ch88
@369ch88 3 месяца назад
Guruve Charanam Charanam Charanam🙏🙏🙏June Month Money Mantra Worked Excellently Thanks a lot Guruji🙏 will follow This month manthra Bless me 🙌🙌🙌 Guruji
@Gajana808iswarya
@Gajana808iswarya 3 месяца назад
Namaskarams sir! June month money manthra worked miraculously.. thanku so much!
@lakshmisumathi6066
@lakshmisumathi6066 3 месяца назад
June month mantra great achievement. Thanks sir
@kavithauday2868
@kavithauday2868 3 месяца назад
குருஜி மந்திரம் தமிழில் போட்டால் கூறுவதற்கு எளிதாக இருக்கும்
@LathaRajaraman
@LathaRajaraman 3 месяца назад
Vanakkam guruji. June month not bad. I'm following your manthras last two years. Thank you guruji.
@papasha4844
@papasha4844 3 месяца назад
Namaskaram Guruji June month mantra its worked a lot. Fr Tamil month I am doing that also really both mantras its worked a lot of family issues Tq guruji
@saideekshith21adhya30
@saideekshith21adhya30 3 месяца назад
June was really jackpot sir June month mantra was amazing for me
@SamundeeswariVenkatachalam
@SamundeeswariVenkatachalam 2 месяца назад
Thank you very much formonthly money mantra helping me
@jayalakshmi694
@jayalakshmi694 3 месяца назад
Last month good Guruji,Iam following from past 2 years
@yogayathra2414
@yogayathra2414 3 месяца назад
Namaste guruji 🙏 June month was very satisfied i received unexpected amount ✨thank you so much 🌟
@rajipk5233
@rajipk5233 3 месяца назад
I m following past 2 years
@BhuvaneswariChivukula
@BhuvaneswariChivukula 3 месяца назад
Super thanks All month mantra Excellent working very good for me
@devidhayalan3128
@devidhayalan3128 3 месяца назад
Vanakkam gurujii Nandri gurujii Kodi nandri gurujii June month miga nandraga irunthathu enakku
@fathimahussain8832
@fathimahussain8832 3 месяца назад
Thank you so much 😊 Shirt is very nice 👍
@rajalakshimi1413
@rajalakshimi1413 3 месяца назад
Thank you so much Guruji,, Last month mantra very useful for me Guruji It works well,,,,last 2 year's I am following tis monthly mantra Guruji ♥️♥️♥️♥️🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SangeethaRaja-gw4wi
@SangeethaRaja-gw4wi 3 месяца назад
June month mantra very useful sir.. thankyou
@DivineGuide285
@DivineGuide285 3 месяца назад
I'm following this money manthra given by you guruji🎉🎉🎉 it's really miraculous..
@maryronicajudit6394
@maryronicajudit6394 3 месяца назад
Guru ji june month money mantra worked well ji.thank u very much for your advance july mantra.🙏
@gayathirigayathiri9113
@gayathirigayathiri9113 3 месяца назад
ஐயா எனக்கு ஜூன் மாதம் நன்றாக இருந்தது நன்றி
@rajeshwaris4121
@rajeshwaris4121 3 месяца назад
Namaskaram guruji, Iam doing tamil and english the money mantra and also iam following thekadan theerukum and karana days regularly after your every post.
@Jothi-lb1mi
@Jothi-lb1mi 3 месяца назад
வணக்கம் குருஜி வரம் போன்ற பதிவு மிக்க நன்றி நன்றி குருஜி
@sarithamanish1234
@sarithamanish1234 3 месяца назад
நன்றி குருஜி
@rajeswaris5898
@rajeswaris5898 3 месяца назад
Thank you so much Guruji 🙏 I follow all of your guidance. Especially Monthly Money mantra and symbols. Really it gives very good result. Thank you so much. Om Namashivayam🙏🙏🙏
Далее
🎙Пою РЕТРО Песни💃
3:05:57
Просмотров 1,3 млн
I Built a SECRET Lamborghini Dealership!
33:02
Просмотров 11 млн
How Many Twins Can You Spot?
0:17
Просмотров 21 млн
Тест на Торможение
0:58
Просмотров 4 млн