Тёмный

ஜெ.தீபலெட்சுமி உரை | சுகுணா திவாகர் - அங்கிருந்துதான் வந்திருக்கிறோம் பெரியார் என்னும் நவீனம் 

Shruti TV
Подписаться 1 млн
Просмотров 9 тыс.
50% 1

சுகுணா திவாகர் எழுதிய
'அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்
பெரியார் என்னும் நவீனம்'
நூல் வெளியீட்டு விழா
வெளியிடுபவர் : கரு.பழனியப்பன்
பெற்றுக்கொள்பவர் : அ.அருள்மொழி
சிறப்புரை :
ட்ராட்ஸ்கி மருது
ஜெ.தீபலெட்சுமி
கதிர்பாரதி
ஏற்புரை : சுகுணா திவாகர்
நிகழ்வு ஒருங்கிணைப்பு :
அமுதா,
கருப்புப்பிரதிகள்
10-03-24
Chennai
Suguna Diwakar
Karu Palaniappan speech
Arulmozhi
Trotsky Marudu speech
J.Deepa Lakshmi speech
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv
3
4

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 33   
@manimage8938
@manimage8938 6 месяцев назад
உண்மையான கூற்று நேர்மையானவர்களுக்கு கடவுள் அவசியம் இல்லை.
@பெருமாள்சாமி
@பெருமாள்சாமி 6 месяцев назад
👌👏👏பெரியாரின் பேத்தி...க்கு வாழ்த்துக்கள். அருமை மகளே..
@JansiRani-d8q
@JansiRani-d8q 5 месяцев назад
பொதுவானதும் எதுவும் பொதுவானது இல்லை.எவ்வளவு அழகான அருமையான பொன்மொழி.புத்தி வரும்போது பக்தி இருக்காது என்பது உண்மையிலும் உண்மை.புத்தி உள்ளவர்கள் என்று சொல்பவர்கள் தீ மிதிப்பதில்லை.தீ சட்டி எடுப்பதில்லை.அலகு குத்துவதில்லை. காவடி பால்குடம் எடுப்பதில்லை.பாதயாத்திரைகூட செல்வதில்லை.ஏழைகளுக்காக உழைப்பதற்கு குளிக்கும்போதுகூட நேரத்தை மிச்சப்படுத்துகிறார்கள்.
@SundharajK-ly4ke
@SundharajK-ly4ke 6 месяцев назад
சிங்கப் பெண்ணே வணக்கம் அருமை
@thamilarasan5086
@thamilarasan5086 6 месяцев назад
அருமை தோழர்
@vsparthiban2679
@vsparthiban2679 6 месяцев назад
மிகச் சரியாய் சொன்னீர்கள். இறை நம்பிக்கை என்பதே நேர்மை இல்லாத மன வளர்ச்சி அற்ற சிறு பிள்ளை தனமான செயல்.
@murugupandianrajavelu329
@murugupandianrajavelu329 6 месяцев назад
ஆழமான உரை.ஜெயகாந்தனிடம் இருந்து நீங்கள் விலகும் புள்ளி பெரியார் அம்பேத்கர் பற்றிய புரிதல். பெரியார் பற்றிய நூற்றுக்கணக்கான கவிதைகள் வந்துள்ளது. நா காமராசன், பிரபஞ்சன் இருவரும் பெரியார் பற்றிய காவியங்கள் எழுதியுள்ளனர். அந்த வகையில் இதுவும் முக்கியமான ஒன்றாகலாம்.நல்லா பேசுறிங்க அம்மா. வாழ்த்துக்கள்.
@chinnasamyrajendiran1894
@chinnasamyrajendiran1894 6 месяцев назад
ஏதோ ஒரு நம்பிக்கை எழுகிறது மகளே... உன் பேச்சு தன்மானத் தமிழினத்தை தலை நிமிர வைக்கட்டும்... வாழ்த்துக்கள் 🌹
@jananisaviour5190
@jananisaviour5190 5 месяцев назад
Meendum Jeyakanthan 🙏🙏👍👍👍
@senthurpothikulam9799
@senthurpothikulam9799 6 месяцев назад
வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉
@MOHAMDYUSUF-e2o
@MOHAMDYUSUF-e2o 5 месяцев назад
Allhuakber.jaibheem, periyar, gr.daughter
@psujathathiru7984
@psujathathiru7984 6 месяцев назад
அருமை பெரியார் குறித்து இயல்பாய் சாவகாசமாய் பகிர்ந்தது சிறப்பு சகோதரி. கவிஞர் சுகுணாதிவாகர் அவர்களுக்கும் நன்றி
@ganesankrishnamurthy8658
@ganesankrishnamurthy8658 6 месяцев назад
Classy.
@natarajanvasantha7915
@natarajanvasantha7915 6 месяцев назад
சிறந்த பதிவு.
@parimalavels8897
@parimalavels8897 6 месяцев назад
Super madam❤❤❤
@user-sh5vp4yn8u
@user-sh5vp4yn8u 6 месяцев назад
வாழ்த்துக்கள் மகளே
@antonyjosephine494
@antonyjosephine494 6 месяцев назад
Arumai Mam.
@nehashaila
@nehashaila 3 месяца назад
👍👍👍👍
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 6 месяцев назад
🎉🎉🎉..
@mask2705
@mask2705 6 месяцев назад
7:00 👏👏👏👏👏👌👌👌👌
@sheikhmuthiah4606
@sheikhmuthiah4606 5 месяцев назад
I can't believe she is Jayakandan's daughter. Even watching within 5 minutes of speech, she completely contradicts her late father. He was an appeaser of Brahminical Social Order. Even a ardent Periyarist could not espoused Ayya Periyar's policies like she did. Hats Off, Madam. Only thing is she could have avoided using too many English words.
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 5 месяцев назад
ஒன்றுமில்லாததைப் பற்றி அதிகமாக பேச வேண்டியதாக இருக்கிறது
@verrajayaraman7748
@verrajayaraman7748 6 месяцев назад
அம்மா, பொய்யில் புதையுண்டு கிடந்த தமிழனை பொய், பொய் என்று சொல்லி தமிழனை வெளிகொணர்ந்த பெரியார்
@ravisankarsivaprakash7917
@ravisankarsivaprakash7917 6 месяцев назад
✌️👌👃👍✌️👌👃👍
@sivakumarsivakumar6129
@sivakumarsivakumar6129 6 месяцев назад
3%இங்கே எப்போதும் ஒளிந்து கொள்ளும்
@veeradasm590
@veeradasm590 6 месяцев назад
Reviewing poetic lines on Periyar.. Different from others reviewing Natural n spontaneous Periyar is glorified by real intellectuals.
@பெருமாள்சாமி
@பெருமாள்சாமி 6 месяцев назад
முடிந்த அளவு தமிழ் ல சொல்லுங்க ஐயா...என் கருத்து இருந்தா சொல்றேன்
@SS-qj8rc
@SS-qj8rc 6 месяцев назад
Exactly common is not common here.. majority is not majority here.. Majority is meatarian.. but very less percentile is non meatarian but the common word being used is vegetarian and non vegetarian…
@neorope2000
@neorope2000 5 месяцев назад
வெங்காய கோட்பாடு! உரைக்க இருக்க தோலான்டி!
Далее
ГИГАЧАД МЭЙКЕР В PLANTS VS ZOMBIES 2!
00:49
ГИГАЧАД МЭЙКЕР В PLANTS VS ZOMBIES 2!
00:49