This video explain who is find telephone first in the world Please Support and Subscribe!! Cast : Pragadeesh Shot : Shyam Edit : Mani Content : Muthukumaran
I'm a hardcore fan of nicola tesla.. he is the one who invented bulb and he was the assistant of Thomas alwa Edison... because of Edison is head of that project, tesla didn't get that name and fame.. can you do a research and video about tesla...? I like to see in this channel... by the way your video are great.. I'm getting to know some new stuffs.. keep doing... thanks..
வணக்கம் நண்பா 🙏 உங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை ஒரு கருத்தை தொகுத்து விவரிக்கும் விதம் அருமை நண்பா ...."கருத்துக்களை மனதில் கட்டிவைக்கும் கலையை கற்று கொண்டு கையாலும் முறை அருமை ....வாழ்த்துக்கள் 💐💐💐💐👍
ungala kandipa channels koopduvanga...poidathinga...ungala vachi tv channels arasiyal than pannuvanga...ungala freedom ah iruka vidamatanga,visiyatha sollavidamatanga...best people rising in tamilnadu every day...👍👍👍👌👌
Same way nicola tesla invented radio signal , But we all say margoni invented radio l ,,, Tesla has sent and received the signal but he does not give name to his invention ,,,
ரேடியோவை மார்கோனி கண்டுபிடிப்பதற்கு முன்னமே ஜே சி போஸ் என்ற விஞ்ஞானி ரேடியோவை கண்டுபிடித்ததாகவும் இந்திய விஞ்ஞானி பேட்டன்ட் செய்யாததால் பெயர் மார்கோனிக்கு போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதை பற்றி ஒரு வீடியோ போடவும்
Anna neenga evalavu nalla newe makkalukku solreenga Ana viewers illa . Sileparu Kanda Kanda video podranga avangalukku 1M viewers enna koduma Anna idhu
வணக்கம் நண்பா...சுதந்திரத்துக்காக முதன் முதலில் போராடியவர் யார்?????...ஏன்னா நான் சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் செய்தி பார்த்தேன்... மருதநாயகம் னு.. எனக்கு அதில் உடன்பாடு இல்லை.... இதனால் மட்டும் இந்த கேள்வி கேட்கவில்லை.. பாதிபேர் சினிமால சொல்றத முழுசா நம்புறாங்க .. அவங்களும் தெரிஞ்சுக்கனும்...