Тёмный

தமிழினத்தை உடைக்கும் வேலையை திருமா செய்கிறார்! Paari Saalan காட்டம் | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 598 тыс.
Просмотров 83 тыс.
50% 1

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
#paarisaalan #paarisaalaninterview #savukkushankar #naamtamilar
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
bit.ly/SubscribePesuTamizhaPesu
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/channel/0029VaG1...
Telegram channel :
t.me/pesutamizhapesuofficial
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat :
sharechat.com/profile/pesutam....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095

Опубликовано:

 

7 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 564   
@manivannanmani4902
@manivannanmani4902 Месяц назад
பாரி உங்களுடைய நேர்காணல் என்பதால்தான் இந்த பதிவை பார் த்தேன்
@arunb8841
@arunb8841 Месяц назад
மாட்டுக்கறி - பன்றிக்கறி, ஒப்பீடு மிகச்சரி😅😂
@MegaVistaman
@MegaVistaman Месяц назад
wrong, cow is considered auspicious animal by hindus but pig is considered as filth by muslims. hindus want to ban beef, muslims dont care if hindus eat beef. paari oru muttal
@sanjays3984
@sanjays3984 21 день назад
😂😂😂
@RaviChandhiran-ci8ot
@RaviChandhiran-ci8ot 19 дней назад
தம்பி பாரி சாலன் சொல்லுவது 100🎉 💯 உண்மை இவ்வளவு தெளிவா ஒரு தமிழன் சக தமிழ் குடி மக்களை எப்படி திராவிடமும் தலித்தியமும் உலவியளா இழி படுத்தி அரசியல் செய்து ஒடுக்கி வருகிறார்கள் என்று சொல்கிறார் இந்த திராவிட தலித்திய அயோக்கிய கும்பல் ஒண்ணுமே தெரியாதது மாதிரி இருகிரானுங்க பாரு அப்பா உலக மகா நடிப்புடா சாமி மக்கு ஆதி பூர்வகுடி தமிழ் சாம்பவ பறையர் மக்களே விழித்து கொள்ளுங்கள் மாணிக்க வாசகர் சிவனே பறையர் என்று பாடி உள்ளார் அப்போ பறையர் என்ற சொல்லை இழிவு படுத்தி திட்டமிட்டு உங்களை அடக்கி ஒடுக்கி அரசியல் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்
@uthayakumar6415
@uthayakumar6415 Месяц назад
பாரி சீமான் பற்றி சொல்வது அனைத்தும் உண்மை 👍
@user-ev7of3zp6v
@user-ev7of3zp6v Месяц назад
ராஜீவ் காந்தியை படுகொலை செய்த தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை சைமன் NTK ஆதரிக்கிறது. இப்போது பல தமிழ் போலீஸ்காரர்களைக் கொன்று சந்தனக் காடுகளைக் கொள்ளையடித்த ஒரு கொள்ளைக்காரனின் மகளைக் கொண்டு வருகிறான். NTK தேசிய விரோத கட்சி.
@user-rn3uy9un9x
@user-rn3uy9un9x Месяц назад
Simon Sebastian
@paramamoorthy
@paramamoorthy Месяц назад
ஆக்சிடென்ட் நாடகம் என்பது அவருக்கு உயிர் பயத்தை ஏற்படுத்துவது தான்.
@gopim2740
@gopim2740 Месяц назад
@@user-rn3uy9un9x டே சங்கி
@pulikutti5966
@pulikutti5966 Месяц назад
கிருஸ்தவர்கள் பிடித்த உணவு மாட்டுக்கறி,அதே போல் இவரும் கிருத்துவர் என்பதால் ஆதரிக்கிறார்
@sidrixs8147
@sidrixs8147 Месяц назад
PaariSalan arguments are 100% correct 👌👏👍..
@kumarraju9139
@kumarraju9139 29 дней назад
பரிசாலன் சீமான் மேல் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்டவர் . குடிவழி தமிழ்த்தேசியம் பேசி குறுக்கு சால் ஓட்டுவார் . சீமான் நாடார் என்பதால் தம்பிகள் அவரை ஆதரிகிண்றீர்கள், என்னை விமர்ச்சிகிண்றீர்கள் என்று tweeter ல் 2 வருடங்களுக்குமுன் சண்டை போட்டிட்டு இருந்தார் . அப்போ பெயரின் பின்னால் சாதியை போட்டுக்கொள்ளவேண்டும் என்று நீ சொல்வது சாதியை சொல்லி சண்டைபோடவா என்று ஒருத்தர் கேள்வி கேட்ட பின்னர்தான் பரிசலான் அடங்கினார் .
@happyvlogs2822
@happyvlogs2822 Месяц назад
I am from Kerala, recently I started following pari salan. I have never seen a person with such huge knowledge. If you throw him into the desert, he will easily survive. Mr.Parisalan , I am ur biggest fan. Hats off to ur knowledge.
@puviraja9522
@puviraja9522 27 дней назад
brother, please ask Kerala brothers & sisters not to throw waste on TN soil it will be very helpful for our ecosystem
@sanjays3984
@sanjays3984 21 день назад
​@@puviraja9522 pls don't make contrast words like this if all understand this, it will change.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Месяц назад
திராவிட பிரித்தாளும் சூழ்ச்சியை மிகத் தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி
@rajraj8712
@rajraj8712 Месяц назад
பாரிசாலன் சொல்வது முற்றிலும் உண்மையான பதிவு!! வாழ்க வளர்க👌👍
@kumarraju9139
@kumarraju9139 29 дней назад
ஒருகாலத்தில் சீமானுடன் விமானத்தில் பயணித்து கூட்டங்களில் பேசிய பரிசாலன் , இப்போது சீமானை பார்ப்பதற்கென்றாலே வரிசையில் நிக்கவேண்டிய நிலையில் உள்ளார் . அந்த காழ்புணர்ச்சிதான் பாரியின் இந்த வன்மப்பேச்சு .அதுவும் ஜூன் 4க்கு பிறகு நாம்தமிழரும் சீமானும் அடுத்த லெவெலுக்கு போய்விடுவார்கள் பாரி வெறும் youtuber ஆக இருந்து கதறிக்கிட்டு இருக்கவேண்டியதுதான். இதுவரை உபி சேனல்கள் சீமான் பற்றி பேசி அவர்களே மறந்துவிட்ட ஆமைக்கறி அரிசிக்கப்பல் troll களை தூசு தட்டி தனது வன்மத்தை காட்டுகின்றார் . கேவலம் .
@Selvarasu-od2th
@Selvarasu-od2th 17 дней назад
​@@kumarraju9139 அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது அவர் சொல்வது நூத்துக்கு நூறு உண்மை தான்டா அயோக்கிய பயலே சீமான் ஒரு தற்குறி நீ ஒரு தற்குறி
@SivanAdimai-rm4iq
@SivanAdimai-rm4iq Месяц назад
மாட்டு கறி சாப்பிடுங்க என்று ப்ரோமோஷன் பண்ணுவதுனால தான் சீமானை எற்று கொள்ள முடியவில்லை
@SathishKumar-qq3wb
@SathishKumar-qq3wb Месяц назад
சாப்பிடுவது தவறில்லை, விருப்பமில்லாமல் தினிப்பதுதான் தவறு. மாடால் ஆட்டை போல் ஒரே நேரத்தில் அதிக கன்றுகளை ஈன முடியாது, எனவே தமிழர்கள் மாட்டை பெரிதும் உணவாக்கவில்லை.. இப்போதெல்லாம் இயற்கை இல்லாத முறையில் மாடை வளர்க்கிறார்கள், எனவே இந்த சூழலில் மாட்டுக்கறி உண்பதை தவிர்ப்பது அல்லது குறைப்பது பொருத்தம்.
@kannathasant
@kannathasant Месяц назад
அதனால எல்லாம் இல்ல மாட்டுக்கறி எல்லாரும் தான் சாப்பிடுறோம் அதுல என்ன இருக்கு ஆனால் சைமன் கிறிஸ்தவ கைக்கூலி அத முதல்ல தெளிவா புரிஞ்சுக்கோங்க
@naveenkarthikeyan3722
@naveenkarthikeyan3722 26 дней назад
இல்லனா மட்டும் சீமான் அனைத்தும் சரியாக பேசுகிறாரா ..
@subramaniyamm2288
@subramaniyamm2288 26 дней назад
ஓன்று தானே பிடிக்கவில்லை என்றால் மற்றதுக்கு துணை நில்லுங்க, ஆயிரம் தவறுகள் திராவிட கட்சிகள் செய்தாலும் அக்கரைக்கு இக்கரை பச்சை என்று ஓட்டு போட்டோம் இல்லையா!
@SivanAdimai-rm4iq
@SivanAdimai-rm4iq 26 дней назад
@@subramaniyamm2288 சீமான் க்கு தான் ஒட்டு போட்டேன் இது ஒன்று மட்டும் இல்லை என்றால் முழு மனதோடு ஏற்று கொள்ள முடியும்
@BhaskarVellaiswamy-tl8on
@BhaskarVellaiswamy-tl8on Месяц назад
100% நாம் தமிழர் மாட்டு இறைச்சி promote செய்வதற்கு காரணம் ஓட்டுக்காக தான் .
@kumarraju9139
@kumarraju9139 29 дней назад
பிரசாந்த் கிஷோரால் சீமானுக்கு எதிராக அவதூறு பரப்ப பலர் வாங்கப்படுவதாக சொல்கின்றார்கள் . அதில் அதிகவிலை கொடுத்து வாங்கப்பட்டவர் பாரிசாலன் என்ற youtuber என்று சொல்கின்றார்கள் ..
@TonyStark4Ever
@TonyStark4Ever 14 дней назад
@@kumarraju9139 டெபாசிட் கூட வாங்க முடியாத கட்சிக்கு எதிரா பாரிசாலன விலை பேசுவாங்களா🤣🤣🤣
@kumarraju9139
@kumarraju9139 14 дней назад
@@TonyStark4Ever ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@suresh-cu4co
@suresh-cu4co 8 дней назад
​@@kumarraju9139சீமானே DMK தான். அந்த உண்மையும் கூடிய விரைவில் வெளிவரும். இவர்கள் எல்லாம் சீமான் உண்மை முகம் தெரிந்து வெளியேறுகிறார்கள்
@kumarraju9139
@kumarraju9139 8 дней назад
@@suresh-cu4co ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v Месяц назад
இந்தப் பேட்டியில் சில நல்ல சிந்தனைகள் இருந்தன...
@mullaimathy
@mullaimathy Месяц назад
பாரிசாலனின் வாதங்கள் நியாயமானது.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Месяц назад
நல்ல விழிப்புணர்வு தெளிவான புரிதல் மிக்க நன்றி அண்ணா ❤
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v Месяц назад
இந்தப் பேட்டி ஒரு புத்தகத்தைப்படித்த மாதிரி இருந்தது...
@ekambarammargam9064
@ekambarammargam9064 Месяц назад
Thiruvalluvar in Thirukural advised not to indulge in killing the animal😮s and eating the flesh of animals.They talk so much about Thirvalluvar but not following his advice
@Punithavan
@Punithavan 20 дней назад
இந்த விஷயத்துல மட்டும் திருவள்ளுவரை மறந்துவிடும் தமிழினம்......
@ramanujanfanghhardy2552
@ramanujanfanghhardy2552 Месяц назад
Paari Saalan 🙏 Thanks for the information.
@jayas3696
@jayas3696 Месяц назад
Aswathaman bjp has more clarity and no hate politics...... Tamilians were the oldest civilisation but they did not hate other language people.... kambar wrote Ramayana as he also knew Sanskrit.... Proud tamilian but no hate to others...
@arimsamyable
@arimsamyable Месяц назад
Those who know 18 languages were known as pandits. Our sages encouraged learning of many languages. There are verses in the Upanishads that encourage learning from all directions and making friends in all directions. Your stance is right - No hate for others. Dravidism and Tamil Desiyam have hate elements. What happened even 100 or 150 years ago have nothing to do with two or three present and future generations. So sowing hatred and enmity is just plain mischief.
@ram0210
@ram0210 Месяц назад
BJP is absolutely a Cooperative mafia. That's it . They never going to Enhance Hinduism. They use Hinduism to Establish a Hindi Aryans Government. So, At least Seeman is the only one who is here to protect the Tamils land from Aryans Government. Simple is that . Is that mean NTK is perfect. Not at all. Everybody has weakness. But Naam Thamilar has least amount of Weakness and never surrender to Cooperate Mafias.
@Pilgili
@Pilgili 28 дней назад
​@@arimsamyable How about BJP ? The came to power only by spreading religious hatred. And you do not know the power castism in Bihar and UP.
@arimsamyable
@arimsamyable 28 дней назад
@@Pilgili On the matter of religion they are responding to the propaganda that they are religious fanatics. It's the opposition who has been doing it. All over India there are caste based parties supporting candidates from their own caste. It's also the fault of the people to be casts crazy. Hinduism doesn't sanction caste divide in any book.
@Pilgili
@Pilgili 28 дней назад
@@arimsamyable For your information, none of the religions promotes any caste system. I have not seen caste system in any country except South Asia. And I see the caste system only where there is influence of hinduism. If Hinduism does not promote caste system, by this time we would have eradicated caste from our country
@Objective59
@Objective59 Месяц назад
Paari is an intelligent person. He is scientific unlike the loud NTK and Seeman, who only talk punch dialogues.
@Pilgili
@Pilgili 28 дней назад
Dont compare apple and orange. Electoral politics need louder mouth. Karunanidhi, Jayalaitha, Vajpayee, Advani, Modi and all had/have bigger mouths. If Pari had stood in a local election he would not even get 100 votes
@ssbb9793
@ssbb9793 4 дня назад
​@@Pilgili Even donkey, elephant has louder mouth😅😅 but are scared of the silent Lion..why..come on ..just because seeman shouts he doesn't become good leader..a person like paari s statment triggers to think on and research on lost original thamizh civic and tradition and not want be among sheeps in the flock..
@Pilgili
@Pilgili 2 дня назад
@@ssbb9793 Parisalan, mohan baghavat, evr ramasamy and all in the same category. They can just provoke your thoughts. They can not gather more than 10 votes. They are unfit for electoral politics. Karunanidhi, Modi and Seeman are for electoral politics. By the way, you have cited wrong example. it seems you have never watched geographical channel. Zebra, wild donkeys and elephants can get the schit out of lions and tigers at opportune times.
@kailash8421
@kailash8421 Месяц назад
Excellent thoughts from Paari Salan..
@manjullaraja4914
@manjullaraja4914 Месяц назад
Pari ...forever logical politics...any party tamil sensible people agree with him
@nadarajarasasooriar5486
@nadarajarasasooriar5486 Месяц назад
காவல் துறையை விமர்சித்தார் கஞ்சா வழக்கா ?கையை உடைப்பீங்களா?காட்டுமிராண்டி அரசு காவல்த்துறை .
@AshokKumar-jt3su
@AshokKumar-jt3su Месяц назад
மிகவும் Cheap ...தரம் தாழ்ந்த செயலாக சிறை கைதியை காவலர்கள் அடித்து உதைப்பது முதல்வரின் உத்தரவிலேயே நடக்கும்...ஏனென்றால் காவல் துறைக்கு அமைச்சர் ஸ்டாலினே.
@lakshmananvathirajan3322
@lakshmananvathirajan3322 Месяц назад
Maturity and clarity with which the speaker talks about issues is very astounding. Good see a youngster like this. Great. I wish him all the best.
@megakumarsen
@megakumarsen 28 дней назад
Either celebrate Tamil festival or promote to eat beef and become anti Tamilan😢😢😢
@omshivogham2072
@omshivogham2072 Месяц назад
பாரி சொல்வது உண்மைகள் பள சவுக்கை அடித்த அதிகாரிகள் அத்தனை பேருக்கும் ஐயோ
@radharangarajan7211
@radharangarajan7211 Месяц назад
He speaks very well . He is quite speaks with clarity and solution
@JustChill76
@JustChill76 Месяц назад
It seems to me that Parisaalan is speaking sense for the first time, particularly about Simon.
@sdm3237
@sdm3237 Месяц назад
சரியான கருத்து
@user-dsjjj
@user-dsjjj Месяц назад
மிகமிக அருமை பாரியின் இதுவரை பேச்சுகளில் இன்றைய பேச்சுதான் தமிழார்வ விழிப்புநிலை உயிர்ப்புத்தன்மையோடு இருக்கு.
@a1rajesh13
@a1rajesh13 Месяц назад
நீங்க பாரியை பின்தொடர்ந்த இலட்சணம் அப்படி😂😂😂. பாரி இதே கருத்தை பல வருடங்களாக தெள்ளத் தெளிவாக கூறிக்கொண்டுள்ளார்
@aravind-456
@aravind-456 12 дней назад
பாரியின் கருத்து எப்போதும் ஏற்புடையதாக தான் இருக்கும்..
@aravind-456
@aravind-456 12 дней назад
பாரியின் கருத்து எப்போதும் ஏற்புடையதாக தான் இருக்கும்..
@shancsk28
@shancsk28 Месяц назад
Now a days i like paarisalan words. It's very very true.
@arivazhaganarivazhagan3437
@arivazhaganarivazhagan3437 Месяц назад
Parisalan has clear view.
@RameshKumar-dv3br
@RameshKumar-dv3br Месяц назад
சூப்பர் பாரி. அருமை வாழ்த்துக்கள்.
@anandvr2273
@anandvr2273 Месяц назад
I agree with Paarisalan
@vinothrajkumar6793
@vinothrajkumar6793 Месяц назад
You guys should choose who is your biggest enemy, DMK or Savukku Sankar.... You may have issues with the behaviour of Savukku Sankar... But the way DMK govt handles this issue is absolutely Fascist mindset...
@Skvvp-jj7pu
@Skvvp-jj7pu Месяц назад
Adha ellarum purunjukitta sari... savukku pesunadhuku court punishment tharatum...idha use panni DMK mela avuru vecha allegations la thappu urutuvanuga
@paramamoorthy
@paramamoorthy Месяц назад
சைமனுக்கு சத்தியம் செய்வது சக்கரைப் பொங்கல் மாதிரி.
@tsankar6766
@tsankar6766 Месяц назад
Who is responsible and accountable for the accident.million dollar question.
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz Месяц назад
தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v Месяц назад
கேள்வி கேட்ட பையன் சூப்பரா கேள்விகள் கேட்டு பதில் வாங்கினான்...அருமை...அருமை...
@MrMo-bl5pq
@MrMo-bl5pq Месяц назад
Paiyan?
@aravinddeepak9623
@aravinddeepak9623 Месяц назад
What he is saying is correct reg cow. The native Cow should be protected
@subashbose1011
@subashbose1011 Месяц назад
இந்த சாவுக்கு சங்கர், காம காந்தாராஜ், தமிழாதமிழா பாண்டியன், பயில்வான் ரங்கநாதன் இவனுங்க எல்லாமே ஒரே category தான்..... புடிச்சி உள்ள போடணும்
@fundamentalslearner7460
@fundamentalslearner7460 Месяц назад
Even this fellow Paarisalan are also liars
@balakumaran3157
@balakumaran3157 Месяц назад
@@fundamentalslearner7460 mathan ravichandran operation la ellarum maatnanga, but paarisalan video varavae illa, avaru kaasukaga pesravar illai, kolgai kaga pesubavar.
@vaimurthy
@vaimurthy Месяц назад
தமிழ்நாட்டில் தான் ஒரு சில சாதிகளை தவிர எல்லாரும் பிற்படுத்தப்பட்ட சாதிகள். இந்த காமெடி உலகத்தில் எங்கேயும் நடக்காது.
@arimsamyable
@arimsamyable Месяц назад
அது எப்படி தமிழ் நாட்டில் நடக்கும் ஜாதி பிரச்சினை போல் பிற மாநிலங்களில் அவ்வளவாக நடப்பதில்லை.
@lv8520
@lv8520 Месяц назад
​@@arimsamyableஅதுதான் இங்க தமாசு. ஆண்ட பரம்பரை என்பார்கள். ஆனால் இட ஓதுக்கீடு வந்தவுடன் பிற்படுத்தப்பட்டவன், தாழ்த்தப்பட்டவர்கள் என்று கதறுவார்கள்.
@vaimurthy
@vaimurthy Месяц назад
@@arimsamyable ஏன்னா அதுதான் திராவிட மாடல்.
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 Месяц назад
சரி. ஆதிக்க , ஜமிந்தாரி சாதிகளை பிற்படுத்த பட்ட சாதி பட்டியலில் வைத்திருப்பது தமிழ் நாட்டில் மட்டும் தான். இனி அவர்களை அதிலிருந்து விலக்குவது சாத்தியமா?
@mariavalan3936
@mariavalan3936 Месяц назад
@@arimsamyableVijayanagara empire
@vamtamizh2199
@vamtamizh2199 Месяц назад
இன்னுமாடா..காசு கேட்டுட்டு இருக்க.. செனப்பன்னி ராஜவேல்😂
@Jisookitkim
@Jisookitkim Месяц назад
Arasiyal ayogiyathanam! I agree with Parisalan
@manoganapathy7078
@manoganapathy7078 Месяц назад
பரிசாலனின் பதிவு மிகச் சிறப்பாக இருந்தது பேசு தமிழா பேசு க்கு வாழ்த்துக்கள்
@komaravelvg8022
@komaravelvg8022 Месяц назад
அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே...
@megakumarsen
@megakumarsen 28 дней назад
Tamilians never eat beef ❤❤❤
@sankariappan1464
@sankariappan1464 Месяц назад
Paari always as usual correct .great
@sridharmahalingam8190
@sridharmahalingam8190 Месяц назад
Iam happy Tamil nationalist like parisalan has understood seeman like Dravidian parties is also anti-hindu and prominorities.
@megakumarsen
@megakumarsen 28 дней назад
Of Course you are right, siman is also anti Tamilan
@aronstone9676
@aronstone9676 Месяц назад
Maatu Pongal kondaaditu maada saapudra ovoruvarukum uraikanum....telivaaga sonnadharku nandri...paari anna❤
@megakumarsen
@megakumarsen 28 дней назад
Eye Opener❤❤❤
@BerkmansM
@BerkmansM 13 дней назад
நானும் நாம் தமிழர் தான் ஆனால், பாரி அண்ண சீமான் அண்ணா வை பற்றி சொல்வதை நான் ஏற்கிறேன்...
@LakshminarayananSubramanian
@LakshminarayananSubramanian Месяц назад
Then why blame Brahmins? How many caste disputes/ discrimination are reported between Brahmins and others?
@s.p.s7040
@s.p.s7040 Месяц назад
பாரி உங்கள் வாதம் மிகவும் சரியானது. ஆனால் பேட்டி அளிக்கின்ற. ஊடகம் மோசமானது...
@engineer1075
@engineer1075 Месяц назад
😂athum serithan😊
@user-rn3uy9un9x
@user-rn3uy9un9x Месяц назад
Yes, pesu sanghi pesu
@ssbb9793
@ssbb9793 4 дня назад
​​@@user-rn3uy9un9xeven paari is also sanghi because his ancestors and he follows worshipping Lord Shiva and founder of thamizh Lord Murugan...as he said once they were all our ancestors who found the path for human way of living on earth...thamizh vaazhviyal..
@selvakumarkumar1574
@selvakumarkumar1574 22 дня назад
வாரம் ஒரு முறையாவது பாரிசாலனிடம் பேட்டி எடுங்கள் சிறந்த பேச்சாளர் பாரிசாலன் கூறுவது உண்மை ❤
@avmathi3178
@avmathi3178 Месяц назад
I support Marisalan. Seeman is obviously and obsoletly political broker.
@ssraghavan1956
@ssraghavan1956 Месяц назад
What about Nakkeeran Gopal whi is 100 times worse than Shankar
@Ramanujam123
@Ramanujam123 16 дней назад
Savukku Sankar verum Voice Dhan Nakeeran Gopal ku Politics Support Iruku
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Месяц назад
பாரிசாலனின் பண்பான கருத்து 🙏🏻
@KrishnaMurthy-mo9qi
@KrishnaMurthy-mo9qi Месяц назад
பாரி சார் முதல் முறையாக உங்களின் பேட்டியை பார்த்தேன். நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சதவீதம் சரி. இந்த சீமான் விசிக இவர்களிடமிருந்து மக்களை உங்களைப் போன்றவர்கள்தான் காப்பாற்ற முடியும். ரியலி சல்யூட் சார்
@1989gad
@1989gad Месяц назад
savakku is pakka broker ... Arrest felix too
@Skvvp-jj7pu
@Skvvp-jj7pu Месяц назад
Maththa channel la nadunilamai apdithaana
@rajendraramasamy7034
@rajendraramasamy7034 Месяц назад
பாரிக்காக பாக்க வந்தேன்
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 Месяц назад
Nee Kootti kudikkara Drug Mafia Kalaga You tube channel poi paarudaa Vesi page 21 Nayee nayee 🐕⁉️
@srinivasanbhaskharan5864
@srinivasanbhaskharan5864 28 дней назад
Very well said !! How did you learn all these valuable info ?? Very well articulated. Hats off to you !!
@djosam
@djosam Месяц назад
பாரி ❤🔥💥
@ManojKumar-qt8oy
@ManojKumar-qt8oy Месяц назад
At the end of the day, minorities votes are consolidated, so, not just seeman no one will offend them. Hindus/Tamilians votes are divided so any one can say anything..
@JayJay-tb7ne
@JayJay-tb7ne Месяц назад
Very good news
@Politicalclown
@Politicalclown Месяц назад
தலைவா இன்றைக்கு நீங்கள் பேசியது மிகவும் அருமை...
@arunprasath2148
@arunprasath2148 Месяц назад
பாரி சொல்றதுதான் தமிழ் தேசியம்
@gip6064
@gip6064 27 дней назад
நாம் தற்குறிக் கட்சி 😂😂😂😂
@chellakanir2806
@chellakanir2806 21 день назад
நாட்டு மாடுகள் அழிந்து ‌விட்டது. இனி எப்படி ‌அதை மீட்டு எடூப்பது
@velayuthamr400
@velayuthamr400 27 дней назад
முல்லை தினை (கோனார் ,இடையர், ஆயர்) மக்களின் சொத்து மாடு, ஆடு தான்..
@eelatamilan007
@eelatamilan007 28 дней назад
பாரி இங்கு நீங்கள் பதிலளித்திருக்க வேண்டியது ஆரியத்திற்கு எதிராக 😡
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 Месяц назад
பசு மாடுகள் இன்றும் பெரியகுளம் நகரில் (மேற்கு திசையில் உள்ள மலைகளில்) உள்ளது. மலையில் சில வேலைகளுக்கு செல்லுபவர்களை மலையில் ஏற விடாது.
@krishnaraja4569
@krishnaraja4569 Месяц назад
பாரி சொல்வது மிக மிகச் சரி 👌
@pallikottaishanmugasundara451
@pallikottaishanmugasundara451 Месяц назад
சவுக்கு தண்டிக்கபடவேண்டியவர்தான் ...அன்றும் சொன்னேன்.இன்றும் சொல்வேன் ....பாரிஅண்ணா சொல்வதைபோல அறத்தோடு உண்மையை கண்ணியமாக பேச பழகிக்கொள்ளவேண்டும் பழகவேண்டும்
@shansuresh2335
@shansuresh2335 Месяц назад
Nicely said about beef and panni
@saransubra56
@saransubra56 18 дней назад
Thanks!
@aarokiaraj4652
@aarokiaraj4652 Месяц назад
தமிழ் வாழ்க தமிழ் தேசியம் வாழ்க அண்ணன் பாரிசாலன் அவர்களின் கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
@deepak2336
@deepak2336 Месяц назад
பாரி தம்பி உனக்காக மட்டும் தான் இந்த சானல்ல வர பேட்டியை பார்க்கிறேன்...
@balakimars8566
@balakimars8566 Месяц назад
Pa.Ranjith Thiruma matrum avarudaya aatharvalarkal intha videova parkavendum
@SandowSandowmani-pp2hc
@SandowSandowmani-pp2hc Месяц назад
அருமையான பதிவு பாரிசாலன் நான் நாம் தமிழர் கட்சியில் பனிரெண்டு வருடங்கள் பயனிக்கிறேன் நாம் தமிழர் கட்சியில் திராவிட தலித்திய நாற்றம் கொஞ்சம் வீசத்தான் செய்கிறது அதை சுத்தம் செய்தால் தான் தமிழ் தேசியம் வெல்லும்
@ssbb9793
@ssbb9793 4 дня назад
This guy should join Annamalai Sir, that will add a deeper strength for our thamizh society...
@IprsLove-dn3gh
@IprsLove-dn3gh Месяц назад
முதலில் பத்திரிகை தர்மம் என்பது இல்லவே இல்லை.அதுவும் தமிழகத்தில் சற்றும் இல்லை.சரியான சட்டம் இயற்ற வேண்டும்..தவறான அவதூறு பரப்பும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டத்தை மாற்ற வேண்டும்.
@canessanedjeabalane1595
@canessanedjeabalane1595 Месяц назад
End super paari அமைதியாக கேள்வி கேட்ட தம்பி வாழ்க வளமுடன்
@user-dsjjj
@user-dsjjj Месяц назад
சைமன் பல மேடை பேச்சுகளில் தலைவர் பிரபாகரனுடன் உண்டு உறங்கி உழைத்ததா கலர் கலரா கதை சொல்வாரே. அதெல்லாம் உண்மையா ?
@megakumarsen
@megakumarsen 28 дней назад
Tamil people belive cow as God. Anti Tamil people promote eating beef❤❤❤
@shreenathan2144
@shreenathan2144 Месяц назад
32:04 damn true 🔥👍
@jeevajeeva2481
@jeevajeeva2481 3 дня назад
perfect speech
@rsivakumar9221
@rsivakumar9221 Месяц назад
Super, Parichalan speaks with lots of information and logic 🙏
@Jisookitkim
@Jisookitkim Месяц назад
Aru thazhuval is there in Tamil nadu Andhra Kerala and Karnataka in different forms even today
@radhanandagopal572
@radhanandagopal572 Месяц назад
நான்கு ஏறு தழுவி, கிருஷ்ணர் நப்பின்னையை மணந்தார்.
@onedaycrushstatustamil249
@onedaycrushstatustamil249 8 дней назад
Super sir 😊
@rajendrankaliyaperumal7462
@rajendrankaliyaperumal7462 Месяц назад
Bro super 🎉
@thirdeyereviewchannel349
@thirdeyereviewchannel349 Месяц назад
Iam glad your channel growing !!
@user-zi7tl1zn9q
@user-zi7tl1zn9q Месяц назад
Paari i always admire your way of thinking. I don't agree on all things you say but in matter of savvukku & seeman it's so true. Seems like they won't change👌
@saransubra56
@saransubra56 18 дней назад
தெளிவான பதிவு.. வாழ்ந்துக்கள்
@sivananthan3101
@sivananthan3101 Месяц назад
WE ALL INDIAN HINDU STAND BEHIND AND PRAY SAFETY❤RSS AND BJP❤LEADERSHIP ❤❤❤❤BARATHAM HINDU VALLGA🙏🙏🙏🙏
@UdhayaKumar-ng2lz
@UdhayaKumar-ng2lz Месяц назад
U r correct..
@Jisookitkim
@Jisookitkim Месяц назад
Food habits depend on four things 1) religion example the jains are vegetarians 2) culture handed down to the present generation by the forefathers 3) availability of food sources 4) ones own liking or disliking 5) poverty or affordability by poor or rich Ultimately it is a question of survival
@narayaniv8
@narayaniv8 14 дней назад
Excellent scientific approach for tamil organic natural farming and save native cattle. Pongal is a good reminder to be thankful for our natural resources. Without the exceedingly hot sun, the foreigners would have wiped out our race. Without the cattle that withstood these temp our kids would have gone without milk n buttermilk. The less amount of milk yield also regulated n reminds us to control our diary consumption.
@canessanedjeabalane1595
@canessanedjeabalane1595 Месяц назад
36:16 பாரி நியாயமான கேள்வி
@yourhumblecritique
@yourhumblecritique Месяц назад
Hello Pari. Loved the intensity of this interview and more power to your voice. This part of PARI is who I like and will stand by it. I might be critical of his other political views but COW is non negotiable and being a proud TAMIL i sand by his views in protecting my identity and my civilization. Thanks to the platform to get the best out of him. Cheers.
@manface9853
@manface9853 Месяц назад
Om siva jai hond super
@gopalakrishnanr243
@gopalakrishnanr243 Месяц назад
You are correct
@Jananidhanammamurugan-sr3hh
@Jananidhanammamurugan-sr3hh Месяц назад
இப்போது இருப்பது நாம் தமிழர் கட்சியாக இல்லை நாடார் தமிழர் கட்சி
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 Месяц назад
Certainly true brother
@lv8520
@lv8520 Месяц назад
கிருத்துவ நாடார்கள் கட்சி. தமிழர்கள் இல்லை
@user-tf9ou3cr4h
@user-tf9ou3cr4h Месяц назад
Unmai bro
@jayakumar9733
@jayakumar9733 Месяц назад
Bro na Nadar than bro seeman na vote podala bro yanaku first religion athuku apparam than caste bro seeman beef sappadu promote pannurathu pudigala
@jayakumar9733
@jayakumar9733 Месяц назад
@@minarva467 atha than solluran unga anna seeman panni kariya pathi madaila pasa sollu parpom pasa Mandan yan muslim vote poirum Hindu na avanuku kavalama thariutha Avan oru Christian thavadiya movan seeman😠😠😠
@muralidharansrinivasan3290
@muralidharansrinivasan3290 15 дней назад
What Paari says true
@srinivasann2080
@srinivasann2080 Месяц назад
பாரி. சூப்பர் 🔥
@Manikandanskmk123
@Manikandanskmk123 Месяц назад
பாரி கருத்தியல் சரியானது
@alphaomegapoliceacademy5108
@alphaomegapoliceacademy5108 Месяц назад
பொறுப்புள்ள வார்த்தைகள் நன்றி 🙏
Далее
Кеды из СССР «Два Мяча»
00:58
Просмотров 358 тыс.
How did they do?! 😂👀🕺 | Triple Charm #Shorts
00:16
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21