Тёмный

தமிழ் சினிமா பாடல்களில் இவ்வளவு விஷயம் இருக்கா!! - Hidden Details in Tamil Songs - சங்க இலக்கியங்கள் 

Cinema Ticket
Подписаться 1,6 млн
Просмотров 390 тыс.
50% 1

தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள மெய் சிலிர்க்க வைக்கும் சங்க இலக்கியங்கள் - Hidden Tamil Literatures in Trending Tamil Songs - Dasavatharam, En Swasa Kaatre, Heyram, Guna, Kochadaiyaan, Thalapathi, Nerukku Ner, Varanam aayiram, Nandha, Iruvar, 2 Point O, Parthiban Kanavu, Devar Magan, Kadhalan, Ram, Thaara Thappattai and many more interesting film songs.
To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் | Unnoticed Details PART 1 to PART 7 - • Hidden Details in Tami...
ரகுவரனுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா! வில்லன் நடிகரின் மறுபக்கம் - • ரகுவரனுக்கு பின்னாடி இ...
இதெல்லாம் கங்கை அமரன் பாட்டா ! - • இவ்வளவு நாளா இது தெரி...
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - தமிழ் படங்களில் நடந்த சொதப்பல் தருணங்கள்! - • Ennada Panni Vachiruke...
Welcome to Cinema Ticket. Enjoy Unlimited entertainment and Exciting Kollywood Videos and Tamil Cinema Facts, News etc. Don't forget to Subscribe our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematicket_
Follow us on Instagram - / cinematicke. .
#CinemaTicket #TamilCinema #TamilSongs

Развлечения

Опубликовано:

 

17 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,7 тыс.   
@ritikagopal239
@ritikagopal239 Год назад
Excellent video and excellent research work!!! Hats off to Cinema ticket team!!!! You guys really put on so much hardwork. One humble request please do more video like this.. Waiting for part 2 of the same!! Wish you all the best!!
@user-xs6sm2px4s
@user-xs6sm2px4s Год назад
தவறான கருத்து கூறுகிறீர்கள்! சித்தர்களை கழுவேற்றிக் கொன்றது யூத பரசுராமன் அவன் வம்சாவளியினர் பிண்டாரிகள் பிராமணர்கள், அதற்கு துணை செய்தது வடுக வந்தேறி விசயநகரத் தெலுங்கர்கள்.
@JC-cm1gs
@JC-cm1gs Год назад
Yes...we need part 2
@andrewraj5357
@andrewraj5357 Год назад
ஆம் ஆம்
@raniselva4665
@raniselva4665 Год назад
Periya tiger fire maari Tamil ilakiyathuku English la comment paniruka paaru mundakalapa
@ritikagopal239
@ritikagopal239 Год назад
@@raniselva4665 ungalala adhu kuda appreciate panna mudilala muditu ponga
@dhuvaragann3034
@dhuvaragann3034 Год назад
இந்த காணொளிக்குப் பின்னாடி எத்தனை பேர் உழைத்தார்கள் என தெரியவில்லை. அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். தமிழும், தமிழ் இலக்கியமும் ஆண்டாண்டு காலம் வாழும். இன்றைய இளம் தலைமுறை அனைத்தையும் கற்றுணர வேண்டும். சினிமா டிக்கெட் சனலுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்களும், வாழ்த்துக்களும்!
@VibrateFamily
@VibrateFamily Год назад
எந்த ஒரு தமிழ் யூடியூப் சேனலையும் இது போல தெளிவா சொல்ல யாரும் இல்ல.எனக்கு மிகவும் பிடிச்ச சேனல் நம்ம சினிமா டிக்கெட் சேனல்🥳❤️
@kabilant2357
@kabilant2357 Год назад
❤️❤️❤️❤️
@abinayaa4338
@abinayaa4338 Год назад
ஒவ்வொரு பாடல் நுணுக்கங்களையும் கேட்கும்போது என் உடல் சிலிர்க்கிறது ...ஏனோ தெரியவில்லை!..அனைத்து பெருமையும் நம் தமிழுக்கே!....☺️
@bharathiopm
@bharathiopm Год назад
அதுதான் நமது தமிழ்
@pallavarajan3440
@pallavarajan3440 Год назад
பாராட்ட வார்த்தை இல்லை...தேடலின் உச்சம்..வாழ்த்துக்கள்..மிக அருமை
@nivethanivi8618
@nivethanivi8618 Год назад
தமிழ் மற்றும் தமிழர் வரலாறு சொல்லும்போது ஆயிரத்தில் ஒருவன் பீஜியம் ஓட கேக்கும் போது உடம்பெல்லாம் சிலிர்க்குது✨ அந்த காலத்துகே போன ஒரு உணர்வு🔥❤
@rathakrishnanarunachalam960
Fact Fact 🔥🔥
@Kavivika25
@Kavivika25 Год назад
எம் தமிழின் மீதுள்ள ஆர்வம் தங்களின் காணொளியின் மூலம் யமக்கு நீடித்துக் கொண்டே செல்கின்றது..........🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
❤️❤️
@bio31vishnums57
@bio31vishnums57 Год назад
மிக சரியான பதில்! 💖
@slmc578
@slmc578 Год назад
@@bio31vishnums57 kealvi enna?
@ratheefahammedrefuon
@ratheefahammedrefuon Год назад
@@CinemaTicketTamil You always leaving us amazed with your research. But, a small correction Aval Varuvala as well as the other songs from Nerukku Ner were written by Vairamuthu. Keep the good the work going.
@raniselva4665
@raniselva4665 Год назад
Pothapuntha
@vinodantony3831
@vinodantony3831 Год назад
The richness this language has gives me goosebumps. Proud to be a Thamizhan.
@AbdulRahman-is7db
@AbdulRahman-is7db Год назад
நான் உயிர் எழுத்து, மெய் எழுத்து தான் தமிழ் என்று நினைச்சுட்டு இருந்தேன் ஆனா இந்த காணொளி பார்த்த பிறகு தான் தெரிஞ்சது கற்றது கல் அளவு கல்லாதது உலகளவு என்று தெரிந்து கொண்டேன் 😇😇😇😇❤️ நன்றி 👍🏻
@annaduraiprakash9162
@annaduraiprakash9162 Год назад
தமிழ் மொழி......உன்னை படிச்சு புரிஞ்சிக்க ஒரு ஜென்மம் போதாது❤️❣️❣️❣️❣️
@hariprasath7756
@hariprasath7756 Год назад
Aama pa
@kabilanmaxwell5796
@kabilanmaxwell5796 Год назад
தலைவா எப்படிதான் இவ்வளவு தகவல்களை சேகரிக்கிறீங்களோ
@PrakashRam90
@PrakashRam90 Год назад
தமிழுக்கும் அமுதென்று பேர் 💛💛💛💛 இந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ❤️❤️❤️❤️
@chandrashekhar5333
@chandrashekhar5333 Год назад
கேட்டு கடந்துபோன பாடல்களில் இவ்வளவு விஷயங்களா என்று ஆச்சரியப்பட்டுப் போனேன்.. சங்க இலக்கியங்களை இன்னமும் தமிழ் சினிமாக்களில் பயன்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. அருமையான தொகுப்பு 👌👌
@kowthamb3124
@kowthamb3124 Год назад
நான் ஒரு தமிழ்த்துறை மாணவன் இந்த காணொளி எனக்கு பயனுள்ள வகையில் இருந்தது நன்றி 🙏💚💚💚
@irdhevsTrack
@irdhevsTrack Год назад
அண்ணா நான் 15 வருஷமா படிச்சிகிட்டு தான் இருக்கேன் இப்போது காலேஜே முடிச்சுட்டேன் இருந்தாலும் இந்த அளவுக்கு தமிழ் பாடல்கள் ல உள்ள தமிழ் இலக்கியத்தைப் பற்றி எங்க ஆசிரியர்கள் யாருமே இந்த அளவுக்கு புரியும்படி பாடமே எடுத்தது இல்லை அதற்காகவே உங்களுக்கு மிக்க நன்றி இது போல நல்ல வீடியோக்களை நீங்கள் தினமும் பதிவேற்றம் செய்யுங்கள் நீங்கள்தான் எனது தமிழ் ஆசிரியர் வணக்கம் ஐயா மற்றுமொரு காணொளியில் உங்களை எதிர்நோக்கி உள்ளேன்
@kriskris956
@kriskris956 Год назад
திருக்குறளின் விளக்கம் மிகவும் அருமை, பெண்கள் இல்லை என்றால் இவ்வுலகமே கிடையாது🌹 🔥☝️
@justforpost5052
@justforpost5052 Год назад
அற்புதமான காணொளி தந்ததர்க்கு உங்களுக்கு மிக்க நன்றி . தமிழ் சினமாவில் உள்ள காணாத பல உன்னதமான படைப்புகளை எங்களுக்கு விளக்கியது அருமை. உங்கள் உழைப்பு அற்புதம் . வாழ்த்துக்கள், மீண்டும் என் நன்றிகள்....
@PradeepPradeep-ot5uu
@PradeepPradeep-ot5uu Год назад
என்னதான் தமிழ் இலக்கியம் கொஞ்சம் தெரிந்தாலும், சினிமா பாடல்களில் தேடி அதை எங்களுக்காக வழங்கும் உங்களின் தமிழ் திறமைக்கு வாழ்த்துக்கள். Dr,priyatharshini, DGO
@elakiya9526
@elakiya9526 Год назад
அடேங்கப்பா ... உங்கள் ஆராய்ச்சி பெரும் பாராட்டுக்குறியது.. தமிழ் எத்தனை எத்தனை அழகு.... தமிழின் வளங்களையும் அதை மிகச்சரியாக பயன்படுத்தியிருக்கிற கவிஞர்கள்,நடிகர்கள்(கமல்), இசையமைப்பாளர்கள் என சொல்ல முடியாத அளவுக்கு பிரம்மிக்கிறேன்.... அதி அற்புதம். இதையே இன்னும் தொடர்ந்து போடுங்க
@shamila3206
@shamila3206 Год назад
No words to say 👌👌,semma bro ,oru Tamil teacheraana enk romba aachariyama irukk . ivalvu research pannirkeenge 👌👌🔥🔥🔥🔥🔥🔥semmmaaaaaaaaa ❤️❤️❤️❤️❤️
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
Thanks a lot ❤️
@praveentrichy562
@praveentrichy562 Год назад
ஆகச்சிறந்த காணொளி.... சாலச்சிறந்த ஆராய்ச்சி.... எந்தவொரு சேனலும் செய்திடா முயற்சி..... ஏத்துனை எத்துனை விந்தை நம் தமிழ் இலக்கியம்🔥🔥🔥🔥🔥 பாட்டன் பாரதி முழங்கியது உண்மைதான் யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி இனிதானது எங்கு காணோம் 🔥🔥🔥💕💞💕💞
@s.naveenyuvarajsundarapand1869
தமிழுக்கு அமுதென்று பேர் 🔥 அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்❤️
@raajloverboy4792
@raajloverboy4792 Год назад
Proud To Be தமிழன் ..❤️💪🏼
@BHARATHIKAVI-TN29
@BHARATHIKAVI-TN29 Год назад
என் தமிழ் தாகம் தீர்க்க வந்த திரவியமே...உங்கள் பணி தொடரட்டும்.. உன்னாலே தமிழை நான் மேலும் மேலும் ரசிக்கிறேன் ....
@MathiyazhaganA-sr7eq
@MathiyazhaganA-sr7eq Год назад
யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்-நூல்: குறுந்தொகை this song for saga tamil movie(2019) and video is very very super😍😍😍👏👏👏👌👌
@hariramkumarnadarajan4478
@hariramkumarnadarajan4478 Год назад
Same lyrics used in Narumugaiye song.... Second stanza starting. Good spot though !!
@dddd-gg8kg
@dddd-gg8kg Год назад
தமிழ் மொழி அவ்வளவு அழகாக இருக்கிறது ♥️♥️
@tamilaatrupadai6247
@tamilaatrupadai6247 Год назад
அருமையான தகவல் நண்பா... மேலும் இதே போன்ற சங்க இலக்கியப் பாடல்கள் பல திரைப்படங்களில் உள்ளன... உதாரணத்திற்கு... (1) சகா என்ற திரைப்படத்தில் வருகின்ற 'யாயும் ஞாயும்' என்ற பாடல் குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல். (2) தசாவதாரத்தில் வரும் முதல் காட்சி திருநாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் தூக்கி எறிந்த காட்சி (3) தளபதி படத்தில் வரும் 'சுந்தரி கண்ணால்' என்ற பாடல் நெடுநல்வாடையில் வருகின்ற பாண்டியர் நெடுஞ்செழியனைப் பற்றியது. (4) சிலப்பதிகாரத்தின் பிரதி தான் பூம்புகார். மேலும் அந்நூலைத் தழுவி பிற்காலத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் நாட்டாமை(இறுதிக்காட்சி). (5) குண்டலகேசி என்ற காப்பியத்தின் தழுவல் தான் மந்திரிகுமாரி என்ற திரைப்படம் இன்னும் ஏராளம்....
@lavanyasundramoorthy7733
@lavanyasundramoorthy7733 Год назад
Part 2 kandipa podanum bro please.... தேனினும் இனிய நற்செந்தமிழ் மொழியே 😊
@abivarmanmusic777
@abivarmanmusic777 Год назад
காலத்திற்கு ஏற்றவாறு இன்றளவும் சிறப்புற்று திகழ்கின்றன ஒரே மொழி தமிழ் 💖
@JEGANNKLROCKS
@JEGANNKLROCKS Год назад
TNPSC CLASS எடுத்தது போல இருக்கு சகோ... எவ்வளவு REFERENCE... நல்ல முயற்சிக்கு பாராட்டுகள்👍👍👍👌👌👌🙏🙏🙏
@sathiyasaravanan9444
@sathiyasaravanan9444 Год назад
தமிழர் என்பது பெருமையாக உள்ளது 💐💐💐💐
@ItsmeSenthil48
@ItsmeSenthil48 Год назад
அருமையான காணொளி நண்பா. நான் ஒரு செகண்ட் கூட என் கண்ண இமைக்கவே இல்லை. மெய் சிலிர்த்து போய் பார்த்திட்டு இருந்தேன். 😍 எங்களுக்காக உங்கள் கடின உழைப்புக்கு மிக்க நன்றி.🙏
@akshara8291
@akshara8291 Год назад
Your research and efforts are really appreciable... Excellant video😍😍😍😍 👍🏻👍🏻
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
❤️❤️
@Vadakkupattiramasamy_76
@Vadakkupattiramasamy_76 Год назад
@@CinemaTicketTamil where is *"90s Kids Favourite Tamil TV Serials - Part 2"* ??????
@longhairedprincesselavarasi
Yes
@svbmusical2970
@svbmusical2970 Год назад
🙏🙏🙏அண்ணா உங்க வீடியோ ஒன்னு கொட miss Pannama பார்ப்பேன் உங்க வாய்ஸ்க்காக 😍😍😍
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
❤️❤️
@nathiyanathiyap3148
@nathiyanathiyap3148 Год назад
Same to you
@irdhevsTrack
@irdhevsTrack Год назад
@@CinemaTicketTamil எனது தமிழ் ஆசிரியர் ஏ நீங்கள் தான் ஐயா
@thalapathyrajaedits1773
@thalapathyrajaedits1773 Год назад
Correct 💯
@longhairedprincesselavarasi
😍👍
@user-zm8qn7bq4w
@user-zm8qn7bq4w Год назад
" காணொளி பார்த்து மிரண்டுவிட்டேன் தலைவா! உங்களின் உழைப்பு வேற லெவல்..,
@vishwahari957
@vishwahari957 Год назад
Heyyy man you deserved lot ya....🔥🔥🔥🔥..... epdi ivlo detailing ah panringanu thrla but keka keka bayangarama iruku....
@RamKumar-fu9tk
@RamKumar-fu9tk Год назад
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ...song angadi theru moviela solluvanga ...😍😘🙌🙋
@pazhanianbu5171
@pazhanianbu5171 Год назад
என் இனம் அட நிங்க ,,,,
@Akssh133Sangai
@Akssh133Sangai Год назад
தமிழ் என்ற கர்வம் 😈💪
@ramremws6925
@ramremws6925 Год назад
Congrats Bro....varthaigal ellai solleh....time eduthu ellam aranji engalukuh puriavaitahukuh romha nandri..... Engal atharavu epovum ungalukuh....from 🇲🇾
@mullaivendan4
@mullaivendan4 Год назад
பாஸ், நீங்க Tnpsc தேர்வு எழுதுனா ஈஸியா பாஸ் ஆகிடலாம்...😋 Anyhow sema work..👌
@munishwaranraj4913
@munishwaranraj4913 Год назад
நம் தமிழ் பெருமையை தூக்கி நிறுத்திய உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.... சகோ..... 👏👏👏👏
@mrmiraclesathish
@mrmiraclesathish Год назад
சிங்கம் களம் இறங்கிடுச்சு😜😂😍
@HSYS964
@HSYS964 Год назад
தமிழ் மட்டும் போதும்... 🙏🙏🙏, நின் கடின உழைப்பு தெரிகிறது மென்மேலும் காணொளிகள் காண தவமிருக்கிரோம் தயவுகூர்ந்து பகுதி இரண்டு படைக்கவும் 🙏🙏
@sivakumarsivaa6704
@sivakumarsivaa6704 Год назад
Super video 👍 lots of information..... Thanks bro....☺️🥰
@sherinmehaachihchu7072
@sherinmehaachihchu7072 Год назад
இது என் பாடப் பகுதியில் அமைந்துள்ள இனிமேல் யாரும் படிக்கவேண்டாம் சினிமா பார்த்தாலே போதும் தேர்ச்சி அடைந்து விடுவோம்
@indirashanmugasundaram4617
@indirashanmugasundaram4617 Год назад
Ama pa
@ananthbarath7209
@ananthbarath7209 Год назад
உண்மையிலே இன்று வீடியோ சூப்பர் ப்ரோ தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக வீடியோ இருக்கிறது அருமை எத்தனையோ வீடியோ போட்டுருக்கீங்க ஆனால் இந்த வீடியோ மிக அருமை தமிழர்கள் ஒவ்வொருவரும் சங்க இலக்கியத்தைப் பற்றி தெரிந்து கொள்ள.
@cletusxavier284
@cletusxavier284 Год назад
தமிழின் பெருமை, ஆயிரம் வருடம் கடந்தும் மலைக்க வைக்கும் பாடல்கள், அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறோம்...
@simplysabari665
@simplysabari665 Год назад
என்ன ஒரு அழகான பதிவு.... ❤ Love your efforts lotssss bro 🥰😍❤
@user-ix9sq9kw6l
@user-ix9sq9kw6l Год назад
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் சகோ. காணொளி அருமையாக இருந்தது. ஒரு சில மாற்றங்கள் மட்டும் தேவை.. நீங்கள் சொன்னவற்றில் புறநானூறு குறுந்தொகை தவிர மற்ற பாடல்கள் சங்க இலக்கியங்களை சார்ந்தவை அல்ல.. காணொளி முதலில் "தமிழ் சினிமாவில் சங்க இலக்கியம்" என்றில்லாமல் "தமிழ் சினிமாவில் இலக்கியம்" என்றிருந்தால் சிறப்பு சிலப்பதிகாரம் - கி.பி இரண்டாம் நூற்றாண்டு ( 6 ஆம் நூற்றாண்டென ) பதிவு செய்திருந்தீர்கள் அவள் வருவாளா பாடல் - கவிப்பேரரசு வைரமுத்து எழுதியது.. நீங்கள் வாலி என குறிப்பிட்டிருந்தீர்கள்
@deepakg2884
@deepakg2884 Год назад
தமிழின் பெருமையும், தமிழர்களின் அருமையும் மிக அழகாக எடுத்து சொன்னதற்கு மிக்க நன்றி. ஒரு தமிழ் class room la இருக்குற மாதிரி ஒரு feel. Waiting for Part 2, Part 3, Part 4 ....... Part 100 ❤️❤️❤️ one of the best video so far in Cinema Ticket Channel 😊
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
நன்றி ❤️
@sanjeeveesadagopan7664
@sanjeeveesadagopan7664 Год назад
Bro, I m really mesmerized with your detailed and meticulous research .. இத்தனை இலக்கியங்களையும் இன்றைய பாடல்களையும் ஒப்பிட்டு ஒரு வீடியோ செய்வது எளிதல்ல .. Hats off
@maheshrajendran7432
@maheshrajendran7432 Год назад
இதோ வந்துட்டாரு ல என் தலைவன்! Much love from Sri Lanka 💕✨
@yourfriend7385
@yourfriend7385 Год назад
5:36 My favorite line நாச்சியார் திருமொழி 👇👇👇👇 மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்
@kousalyaarivazhagan510
@kousalyaarivazhagan510 Год назад
இதை பார்க்கும் போதே மெய் சிலிர்க்குது நண்பா. இலக்கியத்தோடு பாடல் இயற்றிய நம் பாடலாசிரியர்களை பாராட்ட வேண்டும். இத்தனை விளக்கத்தோடு வழங்கிய தங்களுக்கும் மிக்க நன்றி
@anbujanarthanam8540
@anbujanarthanam8540 Год назад
Excellent n mind-blowing video Evlo information collect panni sonnathu ku romba thanks bro keep rocking....
@chandraeswar2481
@chandraeswar2481 Год назад
No words to appreciate you ..🥰😍🔥 excellent video👌💐😍🥰வாழ்க தமிழ்.. வளர்க தமிழ்🙏
@galatawithkarthi4378
@galatawithkarthi4378 Год назад
இதையெல்லாம் கண்டுபிடிச்சு சரியா வீடியோ தந்ததற்கு வாழ்த்துகள் நண்பா 👍👏👏👏😍🌷
@thanarajdivya8726
@thanarajdivya8726 Год назад
Sylabusla padichadhellam songsla iruku nu ippo than theriudhu....😍 Love from srilanka❤
@yuganprashanth
@yuganprashanth Год назад
Aama ❤❤
@yuganprashanth
@yuganprashanth Год назад
Sri Lanka la enga irukinga
@thanarajdivya8726
@thanarajdivya8726 Год назад
Welimada bro
@longhairedprincesselavarasi
Yes
@Dharanz
@Dharanz Год назад
Simply, I subscribed your channel for this video....Great effort and awesome execution.......
@poornimaarun1462
@poornimaarun1462 Год назад
Excellent cinema ticket bro...kannu kalangiruchi..super explain..your effort and hardwork..hats off to you..solla words ah illa..salute🤝🙏🙏🙏❤️❤️❤️
@d.mithunkrishna6066
@d.mithunkrishna6066 Год назад
எப்படி இதெல்லாம் கண்டுபிடிக்கரிங்க அருமையா இருக்கு உங்களைப் பாராட்டவார்த்தையே வரலை உன்னை நினைத்து படத்துல வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து அந்தப் பாட்டுவரும் ஹாப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர்பாட்டுலஇந்தபாசுரம்வரும் நீங்க ரொம்ப நல்லா பண்றீங்க நீங்க இன்னும் நிறைய இதய மாதிரி வீடியோ போடுங்க நன்றி
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
நன்றி ❤️
@j.vijayakumar5330
@j.vijayakumar5330 Год назад
தமிழ் இனிமையை கவிஞர்கள் எழுதியுள்ளார்கள் அதனை நீங்கள் சொல்ல கேட்க உடம்பெல்லாம் சிலிர்க்கிறது 💕💖❤
@sankarprince9640
@sankarprince9640 Год назад
Brilliant bro!!! Part - 2 please!
@premanand90
@premanand90 Год назад
Video nala irunthuchu. Explanation super. Semma ya research pani irukinga. *Team aa effort pottathu nala theriyuthu brother. Good work* _PART 2 ku waiting_
@tamilmanisubramaniam2937
@tamilmanisubramaniam2937 Год назад
U study alot of things about tamil cinema bro. Great. Im so adddicted to your cinema detailing videos.keep going.
@tamiltribeschannel8406
@tamiltribeschannel8406 Год назад
பின்னணி பாடல்களை விட உங்கள் விளக்கம் அருமையாக இருந்தது வாழ்த்துகள்
@karthikt7839
@karthikt7839 Год назад
Awesome. Waiting for part2. I knew few of these before and u perfectly covered it. My favorites are 1. Guna - paartha vizhi la vara abirami andhadhi songs. Neenga solla vittadha nan solran. Menmaiyana kongai(breasts) konda nayagi eppadi valimaiyudaiya nenjai konda iraivanai kavarndhai. Adhuku than the camera will be focussed there. Adhe madhiri nayagi nanmugi song end la ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே. Idhuku camera will be focused on her foot. The meaning is பலவித புகழ்களை உடையவளின் திருப்பாதங்கள் நமக்கு காவலாகும். 2. Iruvar Narumugaiye la vara - yaayum gnayum (kurunthogai song) 3. VTV oru naal sirithen - anbirkum undo, pulappal ena sendren (thirukural) 4. Thalapathy - Raakama kaiya thattu - kunitha puruvam(thiruvasagam) 5. Dasavatharam kallai mattum kandal - Thirupallandu
@Manoj776
@Manoj776 Год назад
Broo no words! semma work, idhellam kekave romba pudhusa iruku! really thanks for ur work and keep doing...
@kamalesh.s0484
@kamalesh.s0484 Год назад
Ponniyin selvan movie pathi koncham sollunga bro
@vijaysp5031
@vijaysp5031 Год назад
Sagaa Movie = Yaayum Gnayum. Kurnthogai. Poet = செம்புலப் பெயனீரார்.
@satheesh1609
@satheesh1609 Год назад
Terrific effort, well seen in the details used.... The way the song half played followed by the reading of phrases.... Great voice.... Excellent pronounciation.... Seema work... I shared with many as possible.... Keep up the good work....
@saravanangandhi2623
@saravanangandhi2623 Год назад
Bro my native place பாரி ஆண்ட பறம்புமலை 💪🏼💪🏼💪🏼 இப்போது மருவி பிரான்மலை ஆகிவிட்டது😍😍
@sherinmehaachihchu7072
@sherinmehaachihchu7072 Год назад
குறுந்தொகை மற்றும் நற்றிணை பாடல் இந்தப் பசலை நோய் இடம்பெற்றுள்ளது
@priyaammufashionclub2033
@priyaammufashionclub2033 Год назад
உங்க இந்த காணொலி பார்த்த பிறகு நாம் தமிழர்களா பிறந்து வாழ்றதுக்கு இன்னு பெறுமை அடைகிறேன் ..இன்னும் சொல்ல வார்த்தையே இல்லை வேர லெவல் 👍💐👏👏
@youber1585
@youber1585 Год назад
best video of all... really i appreciate your/(team) work... it triggered me to read those literature... thanks
@zairasvocal4572
@zairasvocal4572 Год назад
Hatsoff to you and your team effort bro👏👏👏👏Way to go ☺️☺️☺️☺️. Love your videos💖 Keep posting such an amazing videos 👍👍👍👍
@lekhalekha1528
@lekhalekha1528 Год назад
Tamil lyricists are legend
@ratheefahammedrefuon
@ratheefahammedrefuon Год назад
True.
@cramsingapore
@cramsingapore Год назад
Congrats man. This is brilliant stuff. I was expecting to see the two versions of Vaaranam Aayiram from Keladi Kanmani, one sung by SPB and the other by S Janaki. Next time maybe. Keep up the good work.
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
Sure. Thanks a lot ❤️
@praveensagar3529
@praveensagar3529 Год назад
@@CinemaTicketTamil The real effort taken to make content and I got inspired for studying ilakiyam (literature)and improtance of it thank you very much
@suryasuryasu2537
@suryasuryasu2537 Год назад
@@CinemaTicketTamil markali thingal Unnai ninaithu movie la happy new year songlaium varum
@iyappanammu3792
@iyappanammu3792 Год назад
Love you so much bro
@longhairedprincesselavarasi
Yes
@kaarigai_channel_1983
@kaarigai_channel_1983 Год назад
No words to say.... It's really amazing.... Excellent research and output.... God bless u 🙏🙏🙏
@praveenranganathan7379
@praveenranganathan7379 Год назад
No words to appreciate … thanking for your best work / research to make this video reach out to us…. 🔥🔥 Proud to be a Tamilan ever 🙏🏻🙏🏻.. please do more videos like this to enlighten us with the knowledge of classic Tamil literature.
@krithikagokulnath4160
@krithikagokulnath4160 Год назад
'varanam ayiram' also comes in the 'Masaru ponne varuga' song in Devar Magan.. Very nice compilation of information Brother... As I always say... Under rated channel pa... Neenga ovvoru videokum edukkara effort will surely be noticed by some great person soon and you would be hugely successful in life 🙏🏼
@saranyabaskaran6835
@saranyabaskaran6835 Год назад
Bro wow brilliant work, தமிழின் மொழி ஆளுமை கேட்க கேட்க திகட்டவே இல்லை, வேகமா முடிஞ்சுபோச்சுனு இருக்கு, waiting for next part 💐💐💐💐
@vijayarani2116
@vijayarani2116 Год назад
Excellent 👍👍👍evlo hardwork pannirukeenga semmmma sir.hats of you🔥🔥🔥🔥
@nandhu9550
@nandhu9550 Год назад
அருமையான பதிவு சகோ.. 👏👏👏தமிழின் உங்கள் முயற்சி இன்னும் தொடர என் வாழ்த்துகள்... 💐💐💐
@anandhanpazhanivel
@anandhanpazhanivel Год назад
திரும்பத் திரும்ப பார்த்து பாடல் மாதிரி உங்க வீடியோ அனைத்து திரும்ப திரும்ப பார்க்க தோணுது நன்றி 😀😀
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
❤️❤️
@NirmalG
@NirmalG Год назад
Wow, simply wow.... Ivolo naala "Cinema Ticket" oru entertainment channel ah thaan therinjuchu ... But you have gone to the extreme level... Summa sollakudaathu... You guys have really made an excellent effort to collect these details from all the movies. This is really a master piece of your research work. Good luck guys 👍👍👍. Also this work shows the interest of the language and it's literature. 😍🤩🙏
@differensamaya2978
@differensamaya2978 Год назад
என்றோ படித்து மறக்கப் பட்டவை.... அற்புதம். வாழ்த்துக்கள். கேளடி கண்மணி படத்துல குட வாரணம் ஆயிரம்..... பாடல் வரும். நல்ல தொகுப்பு
@user-le6qb2yw9l
@user-le6qb2yw9l Год назад
Romba pidichruku already nama tamil.language ku unga channel ku fan ..... Ipo inum adhu adhigamairuku.... Tq for this video.....
@sundardesining1956
@sundardesining1956 Год назад
Moochu vangiruchu... supet
@sarmilaaravindran7918
@sarmilaaravindran7918 Год назад
Vera level Anna...💥💥💥 Hard work never fails....🤗🤩🤩🤩
@patturajan1382
@patturajan1382 Год назад
Goosebumps ah iruku songs one bye one ah clear panu pothu serially neega pana videos ena enaku romba pudicha video ithu than ..... keep it up... ❤️❤️
@minivj615
@minivj615 Год назад
Wowwww It's Vera Leavel 🔥🔥🔥 Excellent Work ......Tqqqq Your Information 🙂🙂🙂❤️
@sknedits
@sknedits Год назад
Lots and lots of repesct to your work Supppperrrbbb bro... my fav - hidden details in songs , I wish it to have more than 100 parts ....
@vetreak386
@vetreak386 Год назад
Bro I think u should get a award for this kind of legendary research work Hats off to you and ur team bro ❤
@dineshparthiban3238
@dineshparthiban3238 Год назад
Intha video la nee intha work ka evlo Passion noda siringa nu theriyuthu bro thanks for the wonderful experience ❤️❤️ best video and awesome work 🔥🔥all the best bro for the future video expecting more ❤️🤩
@skzone7822
@skzone7822 Год назад
Excellent research ❤️... heads off to you 👍🏻
@killercreative8994
@killercreative8994 Год назад
18:02 thalaiva ne vera level🤣🤣🤣🤣
@umamaheswari7063
@umamaheswari7063 Год назад
Part 2 podunga brother romba inspiring ah eruku 😍
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
Sure bro ❤️
@lourthujesi3426
@lourthujesi3426 Год назад
@@CinemaTicketTamil part. 2 please
@ammukutty1171
@ammukutty1171 Год назад
Awesome work dude🥳🥳🥳 Stunning effort 🔥🔥🔥 Keep rocking....
@pavithrapalanisamy1351
@pavithrapalanisamy1351 Год назад
Super Anna👌👌great work..... Hats of to you and your team 🔥🔥
Далее
Cute Barbie gadgets 🩷💛
01:00
Просмотров 1,9 млн
CAN YOU HELP ME? (ROAD TO 100 MLN!) #shorts
00:26
Просмотров 10 млн
ЛИВАН - КАК ПР***АТЬ ВСЁ
25:57
Просмотров 271 тыс.
КАХА и Джин 2
0:36
Просмотров 1,9 млн
Опасный отель 🤯
0:32
Просмотров 6 млн