Тёмный

சங்க இலக்கியம் அறிந்ததும் - அறியாததும் | ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் - சிந்து வெளி ஆய்வாளர் 

Theekkathir
Подписаться 266 тыс.
Просмотров 72 тыс.
50% 1

சங்க இலக்கியம் அறிந்ததும் - அறியாததும் | ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் - சிந்து வெளி ஆய்வாளர்

Опубликовано:

 

21 авг 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 123   
@Tamilanda_paaru
@Tamilanda_paaru Месяц назад
ரொம்பவே வியப்பாக உள்ளது🎉
@msvoimaielancheran732
@msvoimaielancheran732 4 года назад
முனைவர் ஆர்.பாலகிருட்னன் அவர்களின் உரை சிறப்பும் சீர்மையும் மிக்கது.
@IndiragithD
@IndiragithD Год назад
உரைமிக அருமை
@venmanikumar8312
@venmanikumar8312 3 года назад
வணக்கம் ஐயா. சங்க இலக்கியங்கள் பற்றிய அறிந்த செய்திகள் மிகவும் குறைவுதான், அறியாத செய்திகள் மிகவும் உள்ளன.சங்க இலக்கியம் பற்றிய பல்வேறு பொருண்மையில் தகவல்களை மிகவும் சிறப்பாகவும், தெளிவாகவும் ,புரியும் படி அருமையான உரை விளக்கம் அளித்தமைக்கு நன்றிகள் ஐயா.மா.வெண்மணி, உதவிப் பேராசிரியர் கல்வியியல் தமிழ், என்.கே.தி.தேசிய மகளிர் கல்வியியல் கல்லூரி, சென்னை-05.
@user-qi9ti8mq7o
@user-qi9ti8mq7o 2 года назад
முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சங்க இலக்கியத்தை பார்க் வைத்திருப்பது வியப்பிலும் வியப்பு! நன்றி ஐயா!
@arunrasith6688
@arunrasith6688 3 года назад
Sir You're great Tamil scholar your book journey of a civilization is having wonderful findings of sangam literature and Indus vally civilization You are indispensable asset to whole human being particularly Tamilians spread throughout the whole universe. You are great Thank you sir
@savirimuthumariyana4332
@savirimuthumariyana4332 Год назад
Uenmai Nanri
@padmak1442
@padmak1442 16 дней назад
அற்புதமான தகவலுக்கு நன்றி. தோடரட்டும் உங்கள் பணி. கே.பத்மநாபன் ஷா அலாம் மலேசியா.
@padmak1442
@padmak1442 16 дней назад
தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள்
@sharonjanetjessica6633
@sharonjanetjessica6633 11 месяцев назад
ஐயா தங்களுக்கு மிக்க நன்றி. அருமையான பதிவு.. நானும் சங்க இலக்கியத்தை பிடித்து கொண்டேன்.. எனது மகளுக்கும் அதை கடத்த முயற்சி செய்வேன்..தங்கள் முயற்சி வெற்றி பெற்றது. மகிழ்ச்சி. 👌🙏.. தமிழ் வாழ்க!!!
@joynihel
@joynihel Год назад
வாழ்த்துக்கள் அறிந்து அறிந்து தாங்கள் அறிந்ததை அறியாத எமக்கு அறியச்செய்தமைக்கு நன்றி ஐயா
@anbarasanpalaniappanseetha8436
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் உரை நன்றி மிக்க நன்றி உங்கள் போன்ற சான்றோற் நீண்ட ஆயுள் பெற்று வாழ வாழ்த்துக்கள ஐயா
@arunadvocate229
@arunadvocate229 4 года назад
எனக்கு தமிழ் தொன்மை நூல்கள் கற்க அவா! யாரேனும் வழி காட்டினாள் பேருதவியாக இருக்கும்.....
@p.s.pandian3076
@p.s.pandian3076 4 года назад
learn sangam literature .It will show you a clear picture of ancient Tamil people and their rich culture.
@arunadvocate229
@arunadvocate229 4 года назад
@@p.s.pandian3076 நன்றி🙏🙏🙏🙏🙏
@somusundaram7084
@somusundaram7084 Год назад
மிக அருமையான காணொளி. தமிழைச் சரியாகப் பேசாத எழுதாத தலைமுறையாகி விட்டதே என்ற கவலை எனக்குள் இருந்தது. ஆனால் உங்கள் பேச்சு உத்வேகத்தை அளிக்கிறது. தமிழை வளர்க்கச் சரியான சிலர் போதும். எல்லோரும் தேவை இல்லை என்ற திணவும் தோன்றுகிறது. தமிழ்ச் சங்கத்தின் தேவை முன் எப்போதும் இல்லாத அளவு இன்று இருக்கிறது என்றே தோன்றுகிறது. ஐயா, உங்கள் ஓய்வுக் காலத்தில் இதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டுகிறேன்.
@muthukumar-pi9jr
@muthukumar-pi9jr 3 месяца назад
அருமை 🙏❤️
@balakrishnanrto8570
@balakrishnanrto8570 3 года назад
ஐந்திரம் மற்றும் ஐந்திறம் இரண்டும் ஒன்று அல்ல. தொல்காப்பியம் அருமையான பதிவு. அருமையான அறிவு. நன்றி வணக்கம்
@369seeds9
@369seeds9 4 года назад
இந்த உரையாடல் கேக்கும் போது அலுகை வருகிறது... தமிழ் தமிழ் தமிழ்
@immortalruler2114
@immortalruler2114 4 года назад
அழுகை!
@ravichandranramasamy2171
@ravichandranramasamy2171 3 года назад
அலக்கூடாது, அழணும்.. தமிழ், தமிழ்... ழ், ழ் ழ்...
@dr.a.sakthivadivu622
@dr.a.sakthivadivu622 2 месяца назад
புதிய பார்வை 🎉
@govindarajul6725
@govindarajul6725 2 месяца назад
சிறந்த விளக்கம். சங்கத் தமிழ் மொழியின் அகக் கூறுவார்கள் புறக் கூறுகள் தொடர்ந்து ஊர் பெயர்கள் மூலமாகவும் ஆய்வுகள் தொடர வேண்டும்
@ManoharanThangavelu
@ManoharanThangavelu 2 года назад
Informative. தமிழனாய் பிறந்த்தற்குப் பெருமைப்படுகிறேன்
@antonfernando3630
@antonfernando3630 3 года назад
இவை ஆங்கிலத்திலும் வெளியிடப்பட வேண்டும்..
@-infofarmer7274
@-infofarmer7274 Год назад
தொடர்ந்து தமிழ் இலக்கியம் கற்க ஆர்வம் மேலோங்குகிறது
@ganeshank5266
@ganeshank5266 3 года назад
I like your perspective on sangam literature and easy to understand. Thank you sir.
@subramaniana7761
@subramaniana7761 4 года назад
Good information , எழுதேசம் என்ற ஊர் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் உள்ளது.
@chandrasekar574
@chandrasekar574 3 месяца назад
4500 ஆண்டுகளின் வரலாற்றை 4 ஆண்டுகளுக்குப் பிறகு கேட்கிறேன் மிக்க நன்றி ஐயா
@muthuramalingamkrishnan2976
@muthuramalingamkrishnan2976 2 года назад
Brilliant speech on our civilization through sanga Ilakkiyam///Thanks
@kannannallathambi3138
@kannannallathambi3138 Год назад
மிக்க நன்றி ஐயா. விளக்கமாக சொன்னதற்கு நன்றி
@antonyalexander4074
@antonyalexander4074 2 года назад
Very good speech .new information good sir
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 3 года назад
Excellent speech and info. Thank you.
@Palmman69
@Palmman69 8 месяцев назад
ஈழத்திலும் ஏழு எழு என முடியும் ஊர்கள் உள்ளன
@bakthavachalue8277
@bakthavachalue8277 3 года назад
மிக அருமை. தமிழர் நாம் என்பதில் பெருமை கொள்வோம். தமிழ் வளர்க்க தமிழ் படித்து மட்டுமாவது உதவி செய்வோம். உளமார்ந்த வாழ்த்துக்களும் நன்றியும் ஐயா திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கு.
@jesuraj5115
@jesuraj5115 3 года назад
அற்புதமான உரை
@kittentalkies1723
@kittentalkies1723 3 года назад
fresh information... very nice keep doing
@prasannasangetha7280
@prasannasangetha7280 3 года назад
என்றும் உங்கள் பேச்சு அருமை அருமை அருமை. 👌👍❤
@r.perumal5520
@r.perumal5520 Год назад
அருமையோ, அருமை
@anbalagapandians1200
@anbalagapandians1200 Год назад
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா
@venkatlax
@venkatlax 3 года назад
sir, excellent speech and educative
@GaneshKumar-cn5es
@GaneshKumar-cn5es 3 года назад
அருமையாய்
@Palmman69
@Palmman69 9 месяцев назад
3000 ஆண்டுகளுக்கு முன் ஈழம் தொட்டு இமயம் வரை விரிந்த சங்க தமிழகம் ஈழத்திலும் தமிழ் தோன்றியது.
@Cacofonixravi
@Cacofonixravi 2 года назад
அருமையான பதிவு
@nayakammurugesan
@nayakammurugesan 2 года назад
VALTHUKAL AYYA
@thangamaniganesan
@thangamaniganesan 3 года назад
உரை அத்தனையும் அறிவார்நத ஆய்வு
@kuttujeeva6578
@kuttujeeva6578 4 года назад
அருமையான கருத்துக்கள் ♥️
@eshanjayaramanjaya182
@eshanjayaramanjaya182 3 года назад
அருமை அருமை ஐயா
@banurekas7983
@banurekas7983 3 года назад
எனது இனிய வணக்கம் ஐயா. இவ்வாய்வுரை மிகவும் சிறப்பு. மட்டற்ற மகிழ்ச்சி. ஓரிரண்டு இடத்தில் ஐயத்திற்கான தகவல்கள் இருக்கிறது. தங்களைக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சந்தித்து இருக்கிறேன். தங்களின் தொலைபேசி எண் கிடைத்தால் நன்றாக இருக்கும் ஐயா. மிகவும் நன்றி. வணக்கம்.👍💐🙏
@user-mt3xc2kt1c
@user-mt3xc2kt1c 3 года назад
இந்திய ஒன்றியம் வளர்த்து விடும் நபர்
@vesumaniam
@vesumaniam 3 года назад
Very useful effort sir.
@shyamsundar1228
@shyamsundar1228 4 года назад
அருமை
@rajasekarm73
@rajasekarm73 3 года назад
Sangam age connecting to Indus civilization very super and lion Camel kavari maan its too good the path of sangam and Indus civilization amazing you induce to me for study about sangam I will carry on sir Pls tell about thinai sir
@Che_Guna
@Che_Guna 8 месяцев назад
👏👏👏👏👏👏👏👏
@premprem1364
@premprem1364 Год назад
Super
@thamizharam5302
@thamizharam5302 2 года назад
Smart discourse sir
@muruganandhansengodan4453
@muruganandhansengodan4453 Год назад
Excellent and indepth analysis and presentation. But the background music distracts. Request to avoid it.
@smuniyappan3633
@smuniyappan3633 2 года назад
Great sir
@subramaniampalaniappanmani9783
@subramaniampalaniappanmani9783 3 года назад
Pamara makkalukkum kondu serkkum kadamai thamilaga Arasukku ullathu.
@muthamizhanpalanimuthu1597
@muthamizhanpalanimuthu1597 Год назад
அருமை அழகான உரை.....
@darshiprince6358
@darshiprince6358 3 года назад
Thank you sir your information...😊😊I am save your post...
@maalavan5127
@maalavan5127 Год назад
சங்க இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படை போல் சிவனை பற்றிய நெடும் பாடல்கள இல்லையே ஏன்,ஆறாம் நூற்றாண்டில் காரைக்காலம்மையார்தான் முதன் முதலில் பாடல்கள் எழுதியுள்ளார்.
@Palmman69
@Palmman69 9 месяцев назад
Sangam literature started documenting 3800 years ago to 2000 years ago for 1800 years in between it was written after that 2000 years after the end of sangam era here we stand with only a small portion remaining. Tholkappiyam has it roots as old as 5000 years old aka 3000bc Sangam literature itself has a vast timespan from IVC time period (3000bc) to 2nd century ce.
@_-_-_-TRESPASSER
@_-_-_-TRESPASSER 6 месяцев назад
Based on ?
@muthukrish3620
@muthukrish3620 4 года назад
48.02 கவரிமா,,,அருமை
@waitseego
@waitseego 2 года назад
Add a colon to title as he mentions in his intro. Good one thanks for sharing and teaching our gen.
@sivasivanathan6224
@sivasivanathan6224 3 года назад
An excellent delivery with indepth analitical, ethical, intellectual and eternal approach! Well appreciated with thanks!
@Palmman69
@Palmman69 9 месяцев назад
சங்க இலக்கியம் தொடங்கப்பட்டது 3800 ஆண்டுகளுக்கு முன்பு, முடிக்கப்பட்டது 2000 ஆண்டுகளுக்கு முன்பு. அவை முடிக்கப்பட்ட பின் காலம்காலமாக பேணப்பட்டுள்ளது.
@YuvarajAR
@YuvarajAR Год назад
Sir you are referring to a slide deck on your talk. Is there a link to the presentation that you can share? Thanks 🙏
@Palmman69
@Palmman69 9 месяцев назад
The people who lived in IVC are tamils and sangam literature already started in IVC
@perathuselvi861
@perathuselvi861 Год назад
அ௫மை ஐயா
@Palmman69
@Palmman69 9 месяцев назад
சங்க கால தமிழகத்தில் ஈழமும் உண்டு ஈழத்தில் தமிழ் நாக தொல் குடியினர், ஈழ வேளிர், ஈழ ஆய் குடி, ஈழ பாண்டியர், ஈழ வேடுவர் போன்ற பல ஈழத்தமிழ் வழியினர் ஈழத்தை ஆண்டுள்ளனர்.
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 4 года назад
FOR EACH LANDSCAPE TAMILS HAVE CREATED GOD,s ACCORRDING TO land,s nature--kurinji-murugan, mullai--aran marudam --maal, neithal-- palandiamman, paalai--kortravai. later on created one ALMIGHTY NAMASIVAYA(SIVAM)
@Palmman69
@Palmman69 9 месяцев назад
The god of Marutham is வேந்தன் and வேந்தன் is சிவன் மருத்துவ நில கடவுள்
@Palmman69
@Palmman69 9 месяцев назад
தமிழ் சங்க காலம் என்பது கிமு 3000ம் ஆண்டிலேயே தொடங்கி விட்டது தற்போதைய ஆய்வுகளின் படி கடைச்சங்ககாலம் கி.மு 1800 இல் தொடங்கி கி.பி 200 அளவில் முடிகினறது.
@vivekraja4663
@vivekraja4663 3 года назад
Yes.. that time traders are not a cheaters..
@strengthhonour8594
@strengthhonour8594 4 года назад
Sir, I think there would be a community which would be copying the palm leaf manuscripts.
@kajamohideensyedmohamed6084
@kajamohideensyedmohamed6084 3 года назад
Sir how could we come into contact with you just for old time sake. all for old time friends.
@Palmman69
@Palmman69 9 месяцев назад
சங்க இலக்கியம் ஈழத்தையும் குறிக்கும் ஈழத்தமிழரும் சங்க காலத்தில் செழித்தவர்கள்.
@harishgunasekaran
@harishgunasekaran 4 года назад
Great work and findings! Could you please share a link to the powerpoint slides of Shri R. Balakrishnan IAS?
@ctrlcctrlv3924
@ctrlcctrlv3924 2 месяца назад
அய்யா, தயவுசெய்து சங்க இலக்கியங்களை தமிழில், திரும்பவும் எழுதுகிறேன், தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்
@selvaboopathi7108
@selvaboopathi7108 4 месяца назад
ஐயா தாங்களை நான் ஒரு முறையாவது சந்திக்க வேண்டும். இது என் பிறவிப் பயன். தங்களின் தொடர்பு எண் கிடைக்குமா?
@immortalruler2114
@immortalruler2114 4 года назад
பூதபுராணம், மகாபுராணம் பற்றி ...
@thamizhmaraiyanveerasamy8765
@thamizhmaraiyanveerasamy8765 2 года назад
ஐயா, வணக்கம். திருக்குறள் தமிழ்ச் சங்கத்தில், ஔவையார் துணைவுடன் அரங்கேறியது என்று சொல்வது சரியா ?
@kalaikal2919
@kalaikal2919 2 года назад
Parimelagar 13th Century Poet ...Thiru Kural Vilakkam Vallalar used as reference during his period...??
@muthusaravanan3001
@muthusaravanan3001 3 года назад
Please show ppt presentation in next time and unnecessary background music
@ramyak8872
@ramyak8872 3 года назад
பூரிப்பு ஐயா
@balajivenu8598
@balajivenu8598 2 года назад
This is an amazing speech, every dravidian must cherish it and spread the word. Arumai arumai. The dravidian hypothesis of indus valley will be proved one day beyond doubt.
@Palmman69
@Palmman69 9 месяцев назад
திராவிடம் அல்ல. தமிழ். தமிழர் நாகரீகம் தமிழர் பண்பாடு தமிழர் இனம். திராவிடம் என்பது தமிழரின் அடையாள அழிவு
@vijayabarathi9818
@vijayabarathi9818 3 года назад
அருமையான விளக்கம் ஐயா.
@kavinkumar7019
@kavinkumar7019 Год назад
tamil ilakiyam
@mareeswarisaravanan3920
@mareeswarisaravanan3920 3 года назад
Super sir super super thank you
@e.jothielumalaielumalai1603
அரசியல் பிழைத்தோர்க்கு அரம்கூற்றாகும் இதற்கு பொருள் என்ன
@shanmugamarasu
@shanmugamarasu Год назад
அறம்
@tennisonchristopher861
@tennisonchristopher861 Год назад
சங்க இலக்கியம், சங்கத்தமிழ் போன்ற சொற்களை பயன்படுத்த வேண்டாம். சங்க என்ற சொல் வஞ்சகமாக நம்மீது திணிக்கப்பட்ட சொல்லாகும். பண்டைய இலக்கியம், பண்டைய தமிழ் என்று பயன்படுத்தலாமே.
@adavasaveme825
@adavasaveme825 Год назад
Yes sir tamil not belong to draviada languages
@Palmman69
@Palmman69 9 месяцев назад
Tholkappiyam doesn't have caste system it only has a social structure system the people who wrong உரை had a wrong mindset so they wrote wrong meaning
@e.jothielumalaielumalai1603
மாடுகள் கூட எலும்பு சாப்பிடும்
@mahesh2527
@mahesh2527 Год назад
என்ன சொல்ல வரீங்க
@Palmman69
@Palmman69 9 месяцев назад
Sangam literature started during ivc period and ended 2000 years ago
@vettuvarpadai
@vettuvarpadai 3 года назад
ஐந்திணை நாகரீகம், ஐந்திணைக் குடிகள் பற்றிய தெளிவில்லாத கட்டுக் கதையாசிரியர் பாலகிருஷ்ணன் தன்னை திருத்தி ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும். தமிழன் யார் என்று தெரியாமல் தமிழ் இலக்கியம் பற்றி பேசுவது மடமை.
@prabanjam5690
@prabanjam5690 2 года назад
அப்படியா.... தாங்கள் ஒரு திருத்தமான தெளிவான பதிவு ஒன்று போடுங்களேன் பார்ப்போம்.
@maalavan5127
@maalavan5127 Год назад
மொழி,இலக்கியம்,மனிதன்,பண்பாடு இவற்றின் வரலாறு உமக்கு தெரியுமா.
@muthukumarasamy299
@muthukumarasamy299 Год назад
தமிழின் பேசுபவருக்கு தமிழிலேயே பேசமுடியவில்லையே?
@natarajankoorsar
@natarajankoorsar 3 года назад
நிறைய அவிழ்த்து விடுகிறார்.
@SELVAKUMARThaLa
@SELVAKUMARThaLa 3 года назад
Neenga yethavathu sollungalaen
@user-xx5sq1bd8v
@user-xx5sq1bd8v Год назад
அருமை
@kavinkumar7019
@kavinkumar7019 Год назад
Super
Далее
♀ 🔁 ♂ = ...❓ #OC #늦잠 #vtuber
00:12
Просмотров 1,3 млн