Тёмный

தலைவர் பிரபாகரன் இங்கு தான்... | Ponnalai | Pavaneesan 

பவனீசன் | Pavaneesan
Подписаться 96 тыс.
Просмотров 43 тыс.
50% 1

தலைவர் பிரபாகரன் இங்கு தான்... | Ponnalai | Pavaneesan
___________________
எனது அறிமுகம்
ஈழம்/இலங்கை [ Eelam/Sri Lanka ] , யாழ்ப்பாணம் [ Jaffna ] , சிறுப்பிட்டி [ Siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesankural
பவனீசன் தோட்டம் | Pavaneesan Garden : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#pavaneesan | #jaffna | #vlogs | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #vlog | #tamilvlog | #pavaneesangarden | #pavaneesan | #srilankantamilyoutuber | #jaffnatamilyoutuber | #eelam | #ஈழம் | #யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Опубликовано:

 

22 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 58   
@ketheswar
@ketheswar 6 месяцев назад
நேற்று இன்று நாளை அன்று இன்று என்றும் தமிழனுக்கு ஒரே தலைவன் எங்கள் அண்ணன் பிரபாகரன் மட்டும் தான் எங்கள் இதயத்தில் இருந்து பிரிக்க முடியாது எங்கள் அண்ணன் பிரபாகரனை . என்றும் எங்கள் தேசியத் தலைவர் எங்கள் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார் வணக்கம் தம்பி வாழ்த்துக்கள் சிறப்பு 🙏 வாழ்த்துக்கள்
@rajeswarey
@rajeswarey Месяц назад
❤❤❤😂😂😂😂😂😂😂😂😂w😂❤😂😂😂t😂
@srisrilanka7087
@srisrilanka7087 7 месяцев назад
🌿🐅வணக்கம் தம்பி வாழ்த்துக்கள்🐅💓தமிழ் வீரம்🌿🐅🌷
@mohamedkasim2387
@mohamedkasim2387 7 месяцев назад
என்றும் எங்கள் தேசியத் தலைவர் எங்கள் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார் 😍🙏
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 6 месяцев назад
மகிழ்ச்சி
@arunarunmoley2286
@arunarunmoley2286 7 месяцев назад
பவனேசன் நல்ல முயற்சி. இது எனது ஊர். நிறைய நல்ல விடயங்களை தவற விட்டுவிட்டீர்கள்.எனது சில ஆலோசனைகள். இவற்றை செய்தால் இன்னும் தரமாக இருக்கும். 1) காணொலி மிக நீண்டுவிட்டது. எடிரிங் அவசியம். 2) ஒரு இடம் போக முன் கொஞ்சம் அதுபற்றி அறிந்துவிட்டு செல்லுங்கள். உங்கள் பார்வையாளர்களிடமே முதல்க் காணொலியில் கோரிக்கை வைத்தால் பலர் முன்வருவார்கள். 3) சரியான நபர்களிடம் கோயில் வரலாறு ஊரின் சிறப்புகள் (உ-ம்: அங்குள்ள ஆசிரியர்கள், கொஞ்சம் விவரமானவர்கள்).
@NashPrahalathan
@NashPrahalathan 7 месяцев назад
அருமையான பதிவு நன்றி தம்பி மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 7 месяцев назад
அருமையான பதிவு மகன்.🇨🇭🇨🇭
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 7 месяцев назад
Vanakkam ! Sirappana Ganoli. Nakeippu Kooda.Ativaal Enkal veeddilum itunthathu. inku Thoondil Poduvathu Otu Poluthupokku.Enkal Annavidam Nelvayal Undu,Anna illai 22 Vatuda Paranthu viddathu Nanry.
@ShivaKumar-fb6dx
@ShivaKumar-fb6dx 2 месяца назад
👍👍👍👍👍👍🐅🐅🐅
@nigunthannathan127
@nigunthannathan127 7 месяцев назад
பொன் ஆலை காட்ட போய் நம்ம ஊர் நெல்லியான் பெரிய புல மக்கள் உடன் வயலில் நல்ல ஒரு உரையாடல் அத்துடன் நம்ம விவசாயி பொன் ஐயா குமார் அங்கிள் பச்சை தலைப்பா சகிதம் காணி விலையை குறைத்து மதிப்பிட்டு சொல்லும் காட்சி அத்துடன் பொன் ஆலை கோவில் முதலாளி படுத்த படுக்கையாக உள்ளார் அவரையும் பேட்டி எடுங்கள்.
@pushpalingamramalingam8097
@pushpalingamramalingam8097 7 месяцев назад
❤❤❤❤❤
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 7 месяцев назад
நேற்று இன்று நாளை அன்று இன்று என்றும் தமிழனுக்கு ஒரே தலைவன் எங்கள் அண்ணன் பிரபாகரன் மட்டும் தான் எங்கள் இதயத்தில் இருந்து பிரிக்க முடியாது எங்கள் அண்ணன் பிரபாகரனை
@SammySayon-lh7kb
@SammySayon-lh7kb 7 месяцев назад
SUPER VIDEO THAMPI PAVANEESAN THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA.
@tharsayini-f1h
@tharsayini-f1h 7 месяцев назад
👍
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 7 месяцев назад
🌷 சிறப்பு 🙏 வாழ்த்துக்கள் 💐🙏
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 7 месяцев назад
நன்றி❤.
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 7 месяцев назад
👍👍👍💙💙💙💙💙💙🙏🙏🙏🙏🎉🎉🎉
@paramraja9289
@paramraja9289 7 месяцев назад
Congratulations thank you for information all the best brother keep continue more videos all the best 👍👍👍
@nishashaira926
@nishashaira926 7 месяцев назад
அருமையான பதிவு தம்பி
@thalib1952
@thalib1952 7 месяцев назад
"மரம் முறிந்தால் மீண்டும் வளர்க்கலாம். வளருகின்ற மரம் நிலைத்து நிலைத்து நிற்குமா"? புதிய தலைமுறையினர் சிந்திக்கவேண்டிய ஆழமான கருத்துரை. சிதைக்கப்பட்ட பண்பாடு, கலாச்சாரம் மீள புத்துயிர் பெற உங்களைப்போன்ற இளஞ்சர் களாள்தான் முடியும். உங்கள் உள்ளத்தில் நிறைந்திருக்கும் ஆதங்கம் வெளிப்படும் தங்களது கேள்விகளால் நன்கு புலப்படுகிறது. ஒரு குரல் பல குரலாக மாறினால் தான் இடியின் வெளிப்பாடு தெரியும். இதுதான் வரலாறு. வரலாற்று தோல்விகள் அடுத்தகட்ட நகர்வுக்கான பாடம்.
@srikanthanrasiah8428
@srikanthanrasiah8428 7 месяцев назад
Good talking keep it up
@nigunthannathan127
@nigunthannathan127 7 месяцев назад
BRO அல்பிரட் விட அதிக history உண்டு chulipuram திருவடி நிலையில் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அந்த காலத்தில் புதிய புலிகள் என்ற பெயரில் இயக்கம் சார்பில் இருந்த chulipuram புதிய பாதை சுந்தரம் and பிரபா கரன் நல்ல நண்பர்கள் அதன் பின்னர் தான் plote இயக்கத்தை வளர்ந்தது chulipuram திருவடி நிலை காட்டு புல கிராமத்திலிருந்து படகு எடுத்து இந்தியா சென்ற வரலாறு இந்த சுடலை கோவிலில் இருந்து. நீங்கள் காட்டிய பரட்டை பிள்ளையார் கோவில் ஐயா உடைய மகள் தான் மாலதி படையணியின் தளபதியாக இருந்த விதுசா . அதே போல் நீங்கள் காட்டிய பெரிய தம்பிரான் கோவில் முன் தான் முதன் முதலில் தின்ன வேலி சந்தியில் கண்ணி வெடி தயாரித்த அப்ப ஐயா அங்கிள் வீடு அவர் ஆரம்ப கால ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டவர். பொன் ஆலையில்.
@arunarunmoley2286
@arunarunmoley2286 7 месяцев назад
சிறு திருத்தம்: பிரிகேடியர் விதுசா பொன்.பிள்ளையார் கோயில் ஜயாவின் மகள்வழிப் பேர்த்தி.
@nigunthannathan127
@nigunthannathan127 7 месяцев назад
@@arunarunmoley2286 sorry thanks for your சரியான முறையில் எழுதிய கருத்துக்கள் விது சா அக்கா சிறு வயதாக இருக்கும் போது மிக பெரிய புலிகள் camp இருந்தது அது தான் அவருக்கு மிகவும் இணைய விருப்பத்தை கொடுத்தது. அன்று வலம் தலை சந்தியில் ராணுவம் முன்னேற முடியாது தடுத்த பெருமை வெறும் எட்டு புலி வீரர்கள் நின்று தான் தடுத்தார்கள் அடிக்கடி தடுத்து வந்தனர் பொன் ஆலை சந்தியில்.
@Rajanrajan-e3e
@Rajanrajan-e3e 7 месяцев назад
எங்கட ஊர் தம்பி சந்திக்க. முடியல. உங்கள
@ThavamThavakumar-ux2hl
@ThavamThavakumar-ux2hl 7 месяцев назад
👍👍👍
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 7 месяцев назад
Pavanesan eanna thalaivar irukkirara
@dhanasekar6913
@dhanasekar6913 7 месяцев назад
Yengal natin periya alamarathi saytha neengal very soon bidavayum pan parrak yechil tupuvadaiyum parkathan poringal
@nathandajani2430
@nathandajani2430 7 месяцев назад
Super bro ❤
@kulamdewrajah8460
@kulamdewrajah8460 7 месяцев назад
prapakaran. chulipuram santhathiyar plot. pannakam periya Medis plot..chulipuram kathirkamaraja sankili)kanthasami.plot. ponra5 per konda kulukkalthaan. Alfred thuraiyappavai konranar.appothu enakku 9vayasu. keniyil kaal kaluvi mele varumpothu kollappaddar. kavi udai thariththu anaivarum chulipuram vanthu pathunki kondanar.
@kalaikalai8602
@kalaikalai8602 6 месяцев назад
Actor Vijay wife village tour
@gnanamragu5963
@gnanamragu5963 7 месяцев назад
♥🔥🔥🎉🎉👍👏🙏
@kulamdewrajah8460
@kulamdewrajah8460 7 месяцев назад
Thampi..ithu chulipuram thiruvadinilai
@NishaNishanth-pq2wr
@NishaNishanth-pq2wr 7 месяцев назад
Entha kanoli nallarukk
@pirinava121
@pirinava121 7 месяцев назад
100% Toothuvali thoothuvali flower purple& paalam red, very useful plant ask your mum
@SarveswaranMurugesu
@SarveswaranMurugesu 7 месяцев назад
தூதுவளை தம்பி
@Thesunshine00
@Thesunshine00 7 месяцев назад
Thambiku uvvadam ellam enna velai. Patrai kaadu ellam suthureer
@thavachandranp.s.nathan364
@thavachandranp.s.nathan364 7 месяцев назад
Bro do a video of uduppiddy plz
@NandaSivachelvam
@NandaSivachelvam 7 месяцев назад
You play four yourself. Ganja is good
@logeswaranapputhurai2316
@logeswaranapputhurai2316 7 месяцев назад
❤😊😅
@dhanasekar6913
@dhanasekar6913 7 месяцев назад
Jai Hindustan
@bairathymani
@bairathymani 7 месяцев назад
பதிவு செய்யப்பட்ட துநன்றி
@dhanasekar6913
@dhanasekar6913 7 месяцев назад
Yerkanave noodles ala nonthu poi irrukkinga
@PuleynThas
@PuleynThas 7 месяцев назад
அந்த கல்லு யார் இப்போ வைச்சிருக்காங்க.
@PuleynThas
@PuleynThas 7 месяцев назад
திருவடிநிலை என்கிற இடம் பெரிய சிவன் உள்ள இடம்.
@arunarunmoley2286
@arunarunmoley2286 7 месяцев назад
ஶ்ரீவரதராஜப் பெருமாள் ஆலய கர்ப்பக்கிரகத்தில் வைத்திருந்தார்கள். கோயிலுக்குப் போனால் ஐயாவிடம் கேட்டுப்பாருங்கள்.
@varatharajahkumarasamy9834
@varatharajahkumarasamy9834 7 месяцев назад
🫡🫡🫶🏿
@thakan150
@thakan150 7 месяцев назад
70 ./. Veeram 30./. Kolaithanam . Thevaiyillaatha kolaikal than emathu poratathai alithu vitathu
@srmk.pathmarubansrm.kandiah
@srmk.pathmarubansrm.kandiah 7 месяцев назад
24 பரப்பு 1 ஏக்கர்
@veronicaalexcia6606
@veronicaalexcia6606 7 месяцев назад
16 parapu
@sritharanarumugam3429
@sritharanarumugam3429 7 месяцев назад
அரசன் அண்டறுத்தால் தெய்வம் நிண்டறுக்கும் .கடைசியில் என்ன நடந்தது தம்பி.மக்களை மீண்டும் உசுப்பேற்ற வேண்டாம் தம்பி
@Joseph-kj2go
@Joseph-kj2go 7 месяцев назад
உங்களை உசுப்பேத்தி சண்டை புடிக்க உங்களை கூப்பிட இல்லை. எல்லாருக்கும் நம்மமுடைய வரலாறும் தெரியணும் தெரியணும்
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 7 месяцев назад
1986
@NandaSivachelvam
@NandaSivachelvam 7 месяцев назад
Ganja than I
@richardreginold4256
@richardreginold4256 7 месяцев назад
Thampi Pirapakarn Sakothra padu killer
@ravichanrasiah1808
@ravichanrasiah1808 7 месяцев назад
Далее
Редакция. News: 135-я неделя
55:06
Просмотров 1,5 млн
Редакция. News: 135-я неделя
55:06
Просмотров 1,5 млн