Тёмный

வன்னியில் தலைவர் பிரபாகரன் வீடு இருந்த இடம் | உள்ளே போக முடியாது | Puthukkudiyiruppu | Pavaneesan 

பவனீசன் | Pavaneesan
Подписаться 96 тыс.
Просмотров 107 тыс.
50% 1

வன்னியில் தலைவர் பிரபாகரன் வீடு இருந்த இடம் | உள்ளே போக முடியாது | Puthukkudiyiruppu | Pavaneesan
#pavaneesan #puthukkudiyiruppu
___________________
எனது அறிமுகம்
இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Опубликовано:

 

22 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 112   
@dioriderinnocent9342
@dioriderinnocent9342 6 месяцев назад
சகோதரா எனக்கு தமிழ் ஈழம் ரொம்ப புடிக்கும் ஒரு நாள் உங்க தமிழ் ஈழம்க்கு கண்டிப்பா வருவேன்
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
தலைவர் வசித்த வீட்டை பார்த்தோம் மிக்க நன்றி
@karangajen5159
@karangajen5159 9 месяцев назад
தமிழீழ விடுதலை புலிகள் !அவர் தமிழ் இனத்தின் தலைவர் .❤ஐயா! அது ஒரு பொற்காலம் .❤
@sasitharanmajuri9321
@sasitharanmajuri9321 6 месяцев назад
வணக்கம் தம்பி பவநீசன் 🙏உங்களுக்கு மிகவும் நன்றி. நான் 1997,98 இல் தரம் 4,5 ஐ வேணாவில் சிறி முருகானந்தா வித்தியாசாலையில் கல்வி கற்றேன் .வேணாவில் அங்கு வாழ்ந்த எண்ணில் அடங்காத நினைவுகள் என் அடி மனதில் இன்னும் அழியாமல் இருக்கிறது❤️ 😭
@m.dsweelan381
@m.dsweelan381 Год назад
அந்த சிறுவர்களை பார்க்கும் போது எமது இளவயது ஞாபகம் வருகிறது, bless them❤
@KanniyappanC-pz4zf
@KanniyappanC-pz4zf 6 месяцев назад
0à😅
@ponnusteelponnu
@ponnusteelponnu Год назад
உள்ளெமெல்லாம் நிறைந்து வாழும் தலைவர்
@mohammedfahad5837
@mohammedfahad5837 6 месяцев назад
Setthe thalaivar ku Ennah saiya
@pathamanthambi825
@pathamanthambi825 11 месяцев назад
அருமையான பதிவு. இனிவரும் பதிவுகளில் விடுதலைப் புலிகள் என்று பாவிப்பதை தவிர்த்து. தமிழீழ விடுதலைப் புலிகள் என்று முளுமையான அடையாளத்துடன் பதிவிடுவது சிறந்தது. வரலாறுகள் சரியாகப் பதிவிடப்பட வேண்டும்!
@JeevarasaJeevan
@JeevarasaJeevan 10 месяцев назад
🙏🐅❤️
@NashPrahalathan
@NashPrahalathan 6 месяцев назад
அருமையான பதிவு எம் மண்ணை மீட்கும் பணியில் தம் இன்னுயிரை ஈந்து மீண்டும் இம் மண்ணில் வித்தாகியவர்களிற்கு வீரவணக்கம் வாழ்க தமிழ்
@MrSsksathish
@MrSsksathish Год назад
உங்கள் பதிவுகள் மிகவும் அருமை தமிழ்நாட்டிலிருந்து சதீஷ்குமார்.❤❤❤🎉🎉🎉 தலைவரை பற்றி பதிவு மிக மிக (அவசியம்) அருமை... நண்பா.
@sivanesan4925
@sivanesan4925 6 месяцев назад
💚நாம் தமிழர் வெல்க 💚வாழ்க 💚💚💚💚💚💚⚕️⚕️⚕️💚💚💚💚💚💚💚💚⚕️⚕️⚕️⚕️⚕️💚💚💚💚💚💚💚
@JeyaramJeyaram-me9jf
@JeyaramJeyaram-me9jf 6 месяцев назад
❤❤❤❤
@birdlover3494
@birdlover3494 9 месяцев назад
இனிமேலும் யுத்தம் என்பது வேண்டாம்.. அண்ணா மக்கள் நிம்மதியாக வாழ்வதை பார்க்க சந்தோஷமாக உள்ளது.❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abiisrii94
@abiisrii94 9 месяцев назад
யார் சொன்னது மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள் எண்டு? போதை, களவு, ஆமத்துறுக்களின் நில அபகரிப்பு, மயிலத்தடு மேய்ச்சல் தரை எண்டு ஏதாவது கேள்விப்பவில்லையா?
@ரதிசன்
@ரதிசன் 7 месяцев назад
அருமையான பதிவுக்கு எங்கள் சொந்தமண்ணில் தலைவரனின் இடத்தை பார்க்கமுடியவில்லை நன்றி சகோ
@Pirashanth755
@Pirashanth755 Год назад
அருமை அருமை நன்றி பவனேசன் ❤❤❤❤
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 Год назад
அருமையான பதிவு மகன்.🇨🇭🇨🇭
@chinnasamypalanisamy2502
@chinnasamypalanisamy2502 6 месяцев назад
Nandri bhavaneesan
@strongasagirl4434
@strongasagirl4434 7 месяцев назад
அவர் பேர் சொல்ல நல்வழியில் நடப்போம். 🙏🏽
@ShanthanKumar-bu3mz
@ShanthanKumar-bu3mz Год назад
சகோ உங்கள் விடியோ அருமை ஆனாலும் நான் பார்த்த சில விடியோக்கள் தெளிவு குரைவாகா உள்ளது ஆதனை கருத்தில் கொள்ளவும் சகோ வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்👍
@PrabakaranParba
@PrabakaranParba 9 месяцев назад
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
@thangeswaranparamalingam1430
@thangeswaranparamalingam1430 7 месяцев назад
Supet
@ramalingambalasuntharam7795
Good job. Thank you brother
@finalarrow8188
@finalarrow8188 Год назад
அதுக்குப் பெயர் கலையரசன் நீரடி நீச்சல் தடாகம். எங்கட நீரடி நீச்சல் பிரிவினர் அங்கதான் பயிற்சி எடுப்பாங்கள், கடலுக்குள்ள இறங்கிறதுக்கு முன்னாலை. 2004 கிட்டவாக கட்டத்தொடங்கப்பட்டது.
@BrindhaThanjavur
@BrindhaThanjavur 9 месяцев назад
நீங்கள் இயக்கத்தில் இருந்தீரா
@dorissivanandan8545
@dorissivanandan8545 7 месяцев назад
Wow super thanks my son 🙏 🎉❤
@DURAIMANI-mf6vr
@DURAIMANI-mf6vr Год назад
அற்புதம் சகோ
@malaiselvan1934
@malaiselvan1934 Год назад
நான் தமிழ்நாட்டில் இருந்து❤❤❤❤❤❤🎉
@marimuthumarimuthu3201
@marimuthumarimuthu3201 6 месяцев назад
M.m
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 11 месяцев назад
🙏 மிகவும் அருமை 🌷
@prakalathanm7051
@prakalathanm7051 4 месяца назад
Super ❤️
@NKulasekaram-nq5ds
@NKulasekaram-nq5ds 6 месяцев назад
மேதகு வாழ்ந்த வீட்டை நானும் ஒருதடவை சென் றுபார்த்திருக்கிறேன்🪔 அந்தச் சூழலில் வாழும் மக்கள் கொடுத்து வைத் தவர்கள்🪔🪔🪔
@Ganesh-v7p
@Ganesh-v7p 7 месяцев назад
I'm Tirupur nice bro
@theva.R
@theva.R Год назад
அருமை
@suthenthiran2308
@suthenthiran2308 Год назад
Rompa nanri thampi pavi👍
@vairavamoorthi3335
@vairavamoorthi3335 5 месяцев назад
என் தமிழ் இனத்தின் தலைவர் 🔥
@kirupaarul9657
@kirupaarul9657 Год назад
Intersting
@ramyaraj9148
@ramyaraj9148 6 месяцев назад
அருமை 🎉
@jsivatharshini1893
@jsivatharshini1893 7 месяцев назад
சிறப்பு
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Год назад
❤❤
@antondevasagayam2828
@antondevasagayam2828 Год назад
அப்பன், பிரபாகரன் விடுதலைப்புலிகளுக்கு மட்டும் தலைவர் அல்ல, மொத்தத் தமிழினத்தினதும் தலைவர். எங்கள் காலத்தில் வாழ்ந்த எங்கள் உண்மையான கடவுள். அவரைப் புலிகளின் தலைவர் என்று கூறி அந்நியப்படுத்த வேண்டாம் தம்பி.
@Ruby-ok4rm
@Ruby-ok4rm Год назад
Unmaithan thambi. en uyir thalaivar prabaharan
@kadaamurukan2733
@kadaamurukan2733 Год назад
​@@kaliswaran5880நீ விபச்சாரிக்கி பிறந்தவன். புரியுதா...........
@d.s.k.s.v
@d.s.k.s.v Год назад
😂
@sr123454
@sr123454 11 месяцев назад
​@@kaliswaran5880 cunning minds drag caste politics here. Your tricks wont work nowadays. Any tamil leader they drag him to caste identity. dravidian leaders they project leaders for tamils. so this is very old trick.
@Dinesh1387
@Dinesh1387 Год назад
All the best 🎉🎉
@srinivasdi984
@srinivasdi984 4 месяца назад
@srinivasdi984
@srinivasdi984 4 месяца назад
Bhavaneesan ❤Bag round music ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 Год назад
Arumai
@arunprasad9139
@arunprasad9139 Год назад
அருமை நண்பா❤❤பதிவிட்டதற்கு நன்றி.
@subbiahveeraragoo1677
@subbiahveeraragoo1677 11 месяцев назад
,🎉
@ahamedasmath2748
@ahamedasmath2748 Год назад
Excellent bro🤝
@thurairajahsivam6442
@thurairajahsivam6442 Год назад
Supper brother,
@3vo989
@3vo989 Год назад
Super 👍
@muruganmani6023
@muruganmani6023 Год назад
சிறப்பு மிகச் சிறப்பு தம்பி ஆகச் சிறந்த பதிவு ❤❤❤❤
@sabapathysinnathamby6298
@sabapathysinnathamby6298 Год назад
Take care Pavanesan
@selvaranielangovan9341
@selvaranielangovan9341 Год назад
பொட்டம்மான் வீட்டைக் காட்டு தம்பி. தமிழ் நாடு, விழுப்புரம்.
@thulasiv247
@thulasiv247 6 месяцев назад
Miga sirantha pillaigal
@Mullai27
@Mullai27 Год назад
அருமையான பதிவு
@kalaikkodam
@kalaikkodam 9 месяцев назад
Vanniyin thalaivar ellai avar thamilarin thalavar
@sinnathambysatkunasingam7823
✌️✌️🌺🌺👌👌💐🇨🇦
@RamRam-gj6xw
@RamRam-gj6xw 5 месяцев назад
2002,ம்வருடம் கடைசியா பார்த்தது கந்தசாமி கோயில்
@muralikrishnan9868
@muralikrishnan9868 Год назад
Singaluthu nayekale innumu thalaivar malae bayamae da
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 Год назад
❤❤❤❤❤👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏💞💞
@a.reginold4080
@a.reginold4080 Год назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@thulasiv247
@thulasiv247 6 месяцев назад
Thigil niraintha experience
@Joseph-kj2go
@Joseph-kj2go 11 месяцев назад
நன்றி தம்பி
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Год назад
Vanakkam ! Atukil vaalntha kaalaththil otunnaal kooda anku ponathu kidaiyathu.emminamum,empoomyum,emthamilum vaazhvendum vazhmai enru en kdavulai vendukiren nanry.
@sanjohnwarden5196
@sanjohnwarden5196 Год назад
merci pavaneesn 🥓🍗
@johnmany-nf9bb
@johnmany-nf9bb Год назад
Engalai valarththa man pakkumpothu palaya ninaivugal varukinrathu naree
@thulasiv247
@thulasiv247 6 месяцев назад
Sri lanka lovely country.
@Mypreppychannel201
@Mypreppychannel201 7 месяцев назад
❤🤝
@srirajan2810
@srirajan2810 6 месяцев назад
👍👍👍👍👍
@crispindayalan6015
@crispindayalan6015 6 месяцев назад
Please don't forget to show the actual place of the Tamil Elam fight
@prakashg
@prakashg 5 месяцев назад
பின்னணி இசை இரைச்சலை ஏற்படுத்துகிறது.இதனை தவிர்த்து இருந்தால் நல்லது.இந்த பின்னணி இசையால் பேசுபவர்கள் வார்த்தை சரியாக புரியவில்லை
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 9 месяцев назад
👌👌👌❤️❤️🇨🇭🇨🇭🇨🇭
@Lonatanarents-dj9bg
@Lonatanarents-dj9bg 10 месяцев назад
Nice
@mahavishnup3714
@mahavishnup3714 11 месяцев назад
அண்ணா ஈழத்திற்கு வர முடியுமா
@MuraliJ-n2d
@MuraliJ-n2d 11 дней назад
பழந்தமிழன் முரளி தமிழ்நாடு
@adncreations181
@adncreations181 Год назад
❤❤❤❤❤❤
@JeevarasaJeevan
@JeevarasaJeevan 10 месяцев назад
தலைவர் வீட்ட பாக்க போகும் போது பாக்க வேண்டாம் அனுமதி இல்லை ஆமி சோல்லும் போது மணவேதனையா விடயம் ?
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 Год назад
Hi hi
@thulasiv247
@thulasiv247 6 месяцев назад
Iyarkai vilayadugirathu
@AMadasamy-dk3hn
@AMadasamy-dk3hn 10 месяцев назад
More captain video upload pro from tamill Nadu
@TheSJSWEET
@TheSJSWEET 8 месяцев назад
Heading is about the video but ,35 min nothing
@skgroups7946
@skgroups7946 8 месяцев назад
Music edhuko pa
@AmulRaj-vn2jr
@AmulRaj-vn2jr 10 месяцев назад
Tamilinathalaivar Prabhakaran.
@senurasesitha2875
@senurasesitha2875 7 месяцев назад
😂
@ImranImran-sg2fl
@ImranImran-sg2fl 4 месяца назад
💩​@@senurasesitha2875
@mohamedrismymakeem5926
@mohamedrismymakeem5926 6 месяцев назад
கொள்ளை அடிச்ச கோவிலையும் காட்டுங்க
@thecrewnl9573
@thecrewnl9573 Год назад
😳
@thecrewnl9573
@thecrewnl9573 Год назад
🙏🙏🙏
@umiester
@umiester Год назад
Do you know who designed the house of Thalaivar? Amazing to see how it was achieved in such as dense jungle hidden from army.
@Ranjan-t5l
@Ranjan-t5l 7 месяцев назад
Ltte meendum varum
@sivathasanmayuran7828
@sivathasanmayuran7828 Год назад
Communication error and translation also wrong 😑
@kugathasanganesalingam125
@kugathasanganesalingam125 Год назад
Brother you are 2vp
@SyedAli-py5kb
@SyedAli-py5kb Год назад
டே மடையர்கழா தங்கம் தமிழ் நாட்டுக்கு வந்து பல வருசம் ஆச்சி 😂😂😂
@chandru_ammu887
@chandru_ammu887 11 месяцев назад
😢😢😢
@SyedAli-py5kb
@SyedAli-py5kb 11 месяцев назад
​@@chandru_ammu887 ஏன் கவலையாக இருக்குரீங்க ?கவலைபட வேண்டாம் எல்லாம் நன்மைக்கே ❤
@RaviMuthu-cs3ve
@RaviMuthu-cs3ve 6 месяцев назад
நாம் தமிழர்
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 6 месяцев назад
@deivanaip3443
@deivanaip3443 Год назад
👍👍👍👍
@mathumathusan5818
@mathumathusan5818 9 месяцев назад
👍👍👍👍
Далее
Running With Bigger And Bigger Lunchlys
00:18
Просмотров 46 млн