Тёмный

தவறான தொடர்பிலிருந்தால் இதுதான் தண்டனை! |Abdul |Hameed |Sharaee |Tamil |Bayan 

Abdul Hameed Sharaee
Подписаться 168 тыс.
Просмотров 94 тыс.
50% 1

#Abdul_Hameed_Sharaee #Tamil_Bayanv #Ulaviyal#hameed_moulavi#ulaviyal thooral #sri lanka

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 211   
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 3 года назад
உண்மையிலேயே தற்போதைய நிலையை பார்த்தாலே மிகவும் கவலையாக இருக்கிறது யா அல்லாஹ் அனைவரையும் பாதுகாப்பாயாக
@mohammedzahid9099
@mohammedzahid9099 2 года назад
a alikum hazrth avarhale en vaalvum oru periya prattam than manamudyththa koncha kalam than santhosamaha vaalthan but avarukku pala pennakalin thorafu 🙃vaythu kodu iruntar ippo 2varudamaha enakkum avarikum entha pechcho thodarfo illay but ore veetil vaalhiran veetil entha neramum antha matu mazappenudan linel than naan porumayaha iruppazu avar sugar iukku ezavazu noy vanthal avara parpazatku oruvarum illay azanal than thak pannazu irukkiar allah periyavan nalla pazil tharuvan
@hakkimyasira1995
@hakkimyasira1995 3 года назад
இந்த மன நிலையில் தான் நானும் இருக்கிறேன் ஒவ்வொரு நொடியும் சாகுறேன்
@fathimahana7918
@fathimahana7918 3 года назад
Allah ungal vaalkaiya nimmadiyakki tharuvanaga
@rasulfahima7654
@rasulfahima7654 2 года назад
En kanavarum ipati thaa Allah Thandanai kudupathil kadumaiyaanavan ... Husbunallahu va Nihmal vakeel...
@parveenbanu370
@parveenbanu370 2 года назад
En vaalkaium ippadi ta irukku ennala mudiyala allah
@mumtajmumtaj9842
@mumtajmumtaj9842 2 года назад
@@parveenbanu370 kavalapadatha sister yellam.valla ungaluku thunai seivan.intha vali enakum iruku.but athala irunthu veliya vanthu thaniya velapakran .nambikai irunga.muyarchi seinga .Allah pothumanavan.
@muflihamunaf4414
@muflihamunaf4414 2 года назад
Don't very sister dhu saiuga elame sari avum 🤲🤲
@islamoruiniyamarkam9556
@islamoruiniyamarkam9556 Год назад
எனக்கு தெளிவை தந்ததுக்கு அல்லாஹ் உங்களுக்கு நன்மை அளிப்பானாக
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 3 года назад
Wa alaikku mussalam w.w வலைதளங்களில் முஸ்லிமான ஆண்கள் பெண்களின் நிலையை பார்த்தாலே மிகவும் வேதனையாக இருக்கிறது யா அல்லாஹ் அனைவருக்கும் மார்க்க அறிவு மேலும் ஹிதாயத்தை வழங்குவாயாக....!
@inoonmisriya4670
@inoonmisriya4670 3 года назад
மாஷாஅல்லாஹ் தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ற பயான் ஜஷாக்கல்லாஹு ஹைர்
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 3 года назад
S true al hamthulillah 👍
@nisahnisah1979
@nisahnisah1979 3 года назад
உன்மையதான் இவர்களின் தண்டனை. இந்த பயனில் சொன்ன மாதிரி தான் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த வேதனை மிகவும் கடுமையானது ... நான் சில நேரங்களில் அனுபவித்தேன்..இப்ப.இருந்தும்..இல்லதா.மதிரி..இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் விட்டு போகும் என நினைக்கிறேன் ஜஸாகல்லாஹ் ஹைரா ஹசரத் 👌👌👌👌👌👌🤲👌🤲🤲😭 இறைவன் பாதுகாப்பான க
@حليمةحليمة-ض1و
@حليمةحليمة-ض1و 2 года назад
😗🙃😗😭🤲🤲🤲🤲👍
@NafaNaha
@NafaNaha 16 дней назад
Alhamthulillah arumaiyana bayan Nan thalivu adaithen
@farhanafareed803
@farhanafareed803 2 года назад
இதே கவலை தான் எனக்கும் நல்ல கணவர் இப்போ கொஞ்ச நாளா பிரச்சனை
@farhanafareed803
@farhanafareed803 2 года назад
மவ்லவி உங்க நம்பர் குடுங்க. மார்க்க சம்மந்தமான கேள்வி கேட்பதற்காக
@Sweet_Dreams609
@Sweet_Dreams609 Год назад
@@farhanafareed803 moulaviyoda pesunigala?
@pandiyanspandis6524
@pandiyanspandis6524 Год назад
ஒரு பெண்ணை மன்னித்து வாழ்ந்தால்... அதன் பிறகு அந்த பெண் ஒரு வட்டத்தில் தான் வாழ முடியும்.... அதன் பிறகு சுதந்திரமாக வாழ்ந்தால்.... சந்தேகம் தான் வரும்.... விட்டு விலகுவதே நிம்மதியான வாழ்க்கை
@vinothini-i3h
@vinothini-i3h Год назад
திருமணம் என்பது ஒரு பெண்ணின் பாதுகாப்பு மட்டுமே. நம்பி வந்த பெண்ணை ஏமாற்றதீர்கள். இறைவனுக்கு அஞ்சுங்கள்.
@ilaysha3222
@ilaysha3222 3 года назад
الحمد لله شكرا لك يا رب நல்ல பதிவு உண்மை யும் தான் மனதில் உறுதியும் இறையச்சமும் முக்கியமாகத் தேவை இல்லை என்றால் தினமும் நரக வேதனை தான் جراك الله خير 🌷
@allprisebetoallah8486
@allprisebetoallah8486 3 года назад
Al HAMTHULILLAH
@muflihamunaf4414
@muflihamunaf4414 2 года назад
الحمد لله
@royalgold1031
@royalgold1031 3 года назад
MA sha Allah shukriya moulavi rombo rombo nala bayan shukriya moulavi
@fathimasama2177
@fathimasama2177 3 года назад
Miha arumayana bayan enaku rompa use aaachchi intha pathivu nanum Sila mudiveduka ithu kaaranama iruku jeshakallahu hair
@inoonmisriya4670
@inoonmisriya4670 3 года назад
வாஅலைக்குமுஸ்ஸலாம் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு
@fathiatthufa1564
@fathiatthufa1564 2 года назад
Allah ennayum intha kashtathula irunthu paadhuhakanmum enaku dua seinga sahothararhele ippa enakum intha nilamaithan mana reethiya romba kashtapatutu irukan.
@kadijanajimudeen2610
@kadijanajimudeen2610 3 года назад
masha Allah Alhamdulillah Allahuakbar very good punishment
@துல்ஹஜ்நூர்
என்ன ஒரு அருமையான விளக்கம்
@kamaludeen8007
@kamaludeen8007 Год назад
இதே நிலைமையில் தான் நானும் இருக்கேன்
@Myinsta_id_alovek78678
@Myinsta_id_alovek78678 9 месяцев назад
Y ennachi
@uthaimiuthaimi7492
@uthaimiuthaimi7492 3 года назад
Masha allah nalle bayan moulavi ipdiyana kanavana thalak sollenum thaanke mudiyathe vali yardaum sollevum midiyame manasukul vejjiki parre vethina irikke athe yaarum unaramaddanke Allah vei thavira
@rabiyaibrahim7087
@rabiyaibrahim7087 2 года назад
அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ பெண்ணின் மனதில் இருக்கும் .வேதனைகளை ஒவ்வொன்றையும் புரிந்து சொல்லி இருக்கிறீர்கள் .நீங்கள் சொன்னா பிரச்சனை.குழப்பம் அத்தனையும் எனக்கு இருக்கிறது மனநலம் பாதித்திருக்கிறது ஏனென்றால் நானும் காதலித்து திருமணம் செய்து கொண்டவள்😭😭😭😭😭😭😭
@rockteen653
@rockteen653 3 года назад
வலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
@safrinofficialmedia919
@safrinofficialmedia919 3 года назад
மாஷ அல்லாஹ்🤝🏻
@explorewithsaranyaraju1108
@explorewithsaranyaraju1108 3 года назад
Super👌Nethila aani adicha mathiri soneenga…. Ungala mathiri oruthar ooruku oruthar iruntha islam ku perumai.. masha Allah
@fathimazikra494
@fathimazikra494 3 года назад
Masha alh...👍 Best solution hzrth....
@haneefriswanahaneefriswana198
@haneefriswanahaneefriswana198 3 года назад
Assalamu alaikum. Yanaku romba manasu barama iruku Na Nana va illa yan nu tariyala. Tappana nenaipu neraiya varudhu inshallah adhukaga oru speech kuduga inshallah.
@muflihamunaf4414
@muflihamunaf4414 2 года назад
Aallha pothumanvan elarukum அருள் puriyvan 🤲🤲🤲
@zebriyabanu3124
@zebriyabanu3124 2 года назад
Intha nilaiyil irunthen,ippotha diverce akiduchu ippothu thaan nimmathiya irukke, alhumthulillah ,allah akbar🧕
@zebriyabanu3124
@zebriyabanu3124 2 года назад
Ennavisayam
@zebriyabanu3124
@zebriyabanu3124 2 года назад
Ippo enakku 2 married akitutchu allah vutaiya kirupaila santhosamma irukken,alhumthu lillah,neegga ye Kitta enna kekkanum ndu ninaikireega
@zebriyabanu3124
@zebriyabanu3124 2 года назад
Uggalutaiya vaalkaila ethuvaga irunthaalum sari atha kurraanil koorappatta maathiri decision edugga neegga nalla iruppeegga
@zebriyabanu3124
@zebriyabanu3124 2 года назад
Sorry , boy friend na enakku suthama set aakathu, enakku boy friend thevaiyum illa
@Sweet_Dreams609
@Sweet_Dreams609 Год назад
@@zebriyabanu3124 yaaruku sis comment panni irukinga?
@janavibalaje2356
@janavibalaje2356 3 года назад
Sir unga pechi romba nalla erukku sir enakku thayriyatha kudukkuthu sir thank 🌹u sir
@dailybook1836
@dailybook1836 2 года назад
அதிகமாக பகிருங்கள், பிறருக்கு பயன்படும்
@2kyouthhero1999
@2kyouthhero1999 2 года назад
Mudinja Islam pathi padiyunga.. Allah nervali kaatuvan insha'Allah
@fathimanisa60
@fathimanisa60 Год назад
Assalamu alaikkum enakku nalla oru mudiwu edukka ippa thariyam wanthathu onghada bayan ketta pirahu enathu kanawan ippa than pullagal ninathu oru mudium ekka ellama irunthan jazahallah
@rkgalatakitchen3545
@rkgalatakitchen3545 3 года назад
En life la nadakkuratha apdiye solringa
@shahinsha2500
@shahinsha2500 3 года назад
Masha allah en life il idhu dhan nadandhadu moulavi
@shameembanu3323
@shameembanu3323 Год назад
மாஷாஅல்லாஹ்
@Myinsta_id_alovek78678
@Myinsta_id_alovek78678 9 месяцев назад
Aslamu alaikum
@mohammadfawas1358
@mohammadfawas1358 3 года назад
Masahallah Alhamdullah
@aresharesh4590
@aresharesh4590 2 года назад
அருமையான பதிவு ஐயா
@mohamedajjam152
@mohamedajjam152 2 года назад
Masha Allah
@vinothini-i3h
@vinothini-i3h Год назад
விதவை பெண்களிடம் சில ஆண்களின் அணுகுமுறை வேதனை அளிக்கிறது.அவர்களுக்கு இஸ்லாம் கூறும் அறிவுரை என்ன? அவர்களுக்கு இறைவனின் தண்டனை என்ன? தெரிந்தே தவறு செய்கிறார்கள். உங்கள் அறிவுரையை விரைவில் எதிர் பார்க்கிறேன். நன்றி ஐயா.
@nageenanagee3697
@nageenanagee3697 Год назад
First thangaluku thangale vunmai yaga irungal: manam yepothum thavaru seiyathu: naam vunmai yaga irunthal matume nam kudumbam nandraaga irukum: yethanai problems life la vanthalum Allah paarthu kolvaan: : alhamthu lil laa
@Irfux60
@Irfux60 7 месяцев назад
Super bayan
@salmanfaris1905
@salmanfaris1905 3 года назад
jazakallah
@prdiagnosticcentre521
@prdiagnosticcentre521 3 года назад
Subhanallah jazakallah khair
@AasimAasim-w7f
@AasimAasim-w7f 2 месяца назад
Nalla bayan
@muhammadzhezril1415
@muhammadzhezril1415 2 года назад
என் நிலைக்கு ஏற்ற பயான்
@sathyadevi8792
@sathyadevi8792 2 года назад
Arumai super speech
@shairithahiath3546
@shairithahiath3546 3 года назад
Welsaid Moulavi keep it up 👍🏻
@muhamadraseem129
@muhamadraseem129 Год назад
கணவன் இரண்டாவது திருமணம் முடித்துக்கு பிறகு அவர் மேல் உள்ள கோபத்தால் அவர் மரணித்துக்கு பிறகு முதல் மனைவி இத்தாவுல இறிக்கள்ள அவ மார்க்கப்படி பிரியவும் இல்லை இரண்டாவது திருமணம் முடிச்சதுக்கு பிரகும் அவர் மூலம் பிள்ளைகளும் பிறந்து இரிக்கி கணவன் மரணித்து ஆறு வருடங்கள் ஆகிறது இப்ப அவ செஞ்ச தப்ப உணர்ந்து மார்க்கப்படி திரும்ப இத்தாவுல இறிக்கலாமா இதுக் எப்படியும் பதுல் தாங்க ஹஸ்ரத்
@viji108
@viji108 Год назад
Sema speech
@sajithasajitha8611
@sajithasajitha8611 2 года назад
Semma speach.....
@nazrahana9597
@nazrahana9597 3 года назад
Masha allah super
@mohansa9022
@mohansa9022 Год назад
ஹஸரத் என் கணவருக்கு 62 வயது கல்யான வயதில் 2 பிள்ளைகள் என் கணவர் ஒரு(பல)பெண்களுடன் போன் தொடர்ப்பில் ஒருக்கிறார் நான் கடும் மன உளச்சலில் இருக்கிறேன் நல்ல முடிவு எடுக்க துவா செய்யவும்
@techmaster7510
@techmaster7510 2 года назад
Superb
@rinozaizzath999
@rinozaizzath999 2 года назад
Thank you sir
@muhammedyusuf1191
@muhammedyusuf1191 3 года назад
அல்லாஹு அக்பர்
@ihshanihshan1031
@ihshanihshan1031 3 года назад
Masha allah allah plthumAnwan
@jahirthoulath9286
@jahirthoulath9286 2 года назад
MashaAlla alhamthulillah allahAkbar very good punishment enkanavar enkanavarum apdithan avaridam nallavisayam sollikoduthal ennai elloridamum avarnallathupol sollikoduppar payankaramaha adippar kettavarthaipesuvar enpetchuketkamattar aduthavarhal AI mathippar ennaimathikkavey mattar
@muhammadnizar651
@muhammadnizar651 3 года назад
Wakirah dahwana walil hamdulillahi rabbil aalameen
@AzeemAzeemazee
@AzeemAzeemazee 7 месяцев назад
👍சூப்பர்
@SETTLEMANOFFICEL
@SETTLEMANOFFICEL Год назад
என்வாழ்க்கையும்இப்பாடிதான்.என்னைஅவமானம்படுத்திக்கேன்றறோருஇருக்கிரான்.எனக்குஇருபிள்னைகள்இருக்கு.என்பிள்ளைகாகதான்இருக்கிறோன்.
@Myinsta_id_alovek78678
@Myinsta_id_alovek78678 9 месяцев назад
ஏன் உங்க பேச்சை கேக்க மாட்டாங்கலா
@alilmupreschool8450
@alilmupreschool8450 3 года назад
Ithey nilamay than hasarath enakkum nadanthukittu irukku...
@qatar6146
@qatar6146 3 года назад
Hi assalamualaikkum
@sulaomalebbeyjihan277
@sulaomalebbeyjihan277 Год назад
Best suggestion
@ShahulHammed-k2p
@ShahulHammed-k2p 8 месяцев назад
En husband 2years a oru hindhu ponna vachu kittu romba kodumai patuthuran. Avan thappu pannitu ennaiya asingama kevala paduthuran. Na eathavathu ketta eathu kaila kidaikurathellam adikurathu eannala adi thanga mudiyala. Allah eanaku udhavi pannu da ya allah unnai thavira yaralum thara mudiyathu
@mhdrifnaz4514
@mhdrifnaz4514 Год назад
phone la pengalote seium thodarfum vifachcharam aahuma? Same thandaneiya
@Myinsta_id_alovek78678
@Myinsta_id_alovek78678 9 месяцев назад
Insha allah
@mohamedmila1674
@mohamedmila1674 4 месяца назад
Ipa nanum epidi than ikirn enda muppalaum vera oruthi kuda thawarana thodaruppala ikiraru😢
@hajirabanu3038
@hajirabanu3038 Год назад
👏👏👏👏👏👌👌👌👌
@aishayaseent133
@aishayaseent133 10 месяцев назад
Negal sonna anaithum enno valkkai la nadakkuthu....
@Myinsta_id_alovek78678
@Myinsta_id_alovek78678 9 месяцев назад
Aslamu alaikum Y ennachi
@abdulmejeeth2203
@abdulmejeeth2203 3 года назад
Allahu pothumaanavan
@mohmedasam6814
@mohmedasam6814 3 года назад
Masha allh
@queenunknown7950
@queenunknown7950 Год назад
Masha Allah Allah pothumanawan
@abdulmuthalif7390
@abdulmuthalif7390 3 года назад
Allah podhumaanawan aameen
@yahyaayyob5533
@yahyaayyob5533 3 года назад
Assalamu alaikkum. Unmailaye en walkailayum nadakkura oru sambawam idu hasrath. Jazakallahu hairan
@abithalsakkina9426
@abithalsakkina9426 5 месяцев назад
உண்மை
@ثمااقتل
@ثمااقتل 3 года назад
Hazrat assalamu alaikum. விதவை பெண்ணை திருமணம் முடிக்கலாம் னு இருக்கேன். விதவையை திருமணம் முடிப்பவரும் நானும் மறுமையில் ஒன்றாக இருப்போம் என்று நபிகளார்(ஸல்) கூறியதாக ஏதேனும் ஹதீஸ் உள்ளதா? உங்களிடம் நான் wtspp ல் உரையாட வேண்டும்.
@fathimasuraiha5381
@fathimasuraiha5381 2 года назад
unga age enna......unga native pls
@rusthi157
@rusthi157 3 года назад
Mashallh alhamdulilah arumaiyana oru bayan ovoru aalkalum ipadi inda than sari
@leefaleefa7692
@leefaleefa7692 3 года назад
Engada manasula irukkuratha apdiyea solra poala irukku hazrath...
@qatar6146
@qatar6146 3 года назад
Hi assalamualaikkum
@qatar6146
@qatar6146 3 года назад
@@leefaleefa7692 hi enga neenga
@qatar6146
@qatar6146 3 года назад
@@leefaleefa7692 I knw srilankala engamma
@qatar6146
@qatar6146 3 года назад
@@leefaleefa7692 eravuraa?ilati
@qatar6146
@qatar6146 3 года назад
@@leefaleefa7692 kky enda engawa ? Tea kudicha
@fathimamasha9730
@fathimamasha9730 Год назад
jasakkallahu hair hasrath ennudaiya piracchinaium itu than nalla vilakkam sonneerhal ennudaiya kanavaraium thiruttha mudiyavillai enakkum 3 pillaihal ellavatritkum Allah potumanavan alhamdulillah
@amanvlogstamil01
@amanvlogstamil01 3 месяца назад
Ennoda life a perfect a solriga moulavi 😢💔
@allahisamyonlyhope...5062
@allahisamyonlyhope...5062 3 года назад
அப்படி தவறான தொடர்பில் இருந்தவர்களுக்கு பாவமண்ணிப்பு கிடைக்குமா.... இந்த தொடர்பு விபச்சாரம் செய்த பாவத்தின் தண்டனையா கொடுக்கப்படும்...👍
@user-mm6pg9bm3f
@user-mm6pg9bm3f 3 года назад
Insha Allah. Allah mannikkakkodiyeven. Allhamthulillah thawba kattu anthe pakkam thirumbamell irukke vendum. Insha allah. allah mihepperiyeven
@MohamedFarvin-k6l
@MohamedFarvin-k6l 9 месяцев назад
Super hazarat
@SaleemSaleem-mg3qv
@SaleemSaleem-mg3qv Год назад
Ahllau akbar
@asooraziya1859
@asooraziya1859 Год назад
Kanavan unmayum illa..nermayum illa.. pasamum illa..karunayum illa ..ipdi irundha oru pen enna panradhu.. Avar kittu thani valka valdradhu thappa
@Sweet_Dreams609
@Sweet_Dreams609 Год назад
@asooraziya1859-innum ongada life apdiya irukku?
@martinmasanam3682
@martinmasanam3682 3 года назад
May Allah bless you abundantly
@arshadhazeema2592
@arshadhazeema2592 3 года назад
Assalamu alaikkum varah hajrath 1 thadava thalaq vitu after 1/12 year Ku piragu na sernthu valanum nu sonna valalama ? Pls reply
@abdulhameedsharaee
@abdulhameedsharaee 3 года назад
மீண்டும் மஹர் கொடுத்து வலி சொல்லி திருமணம் செய்து கொள்ள வேண்டும்
@muslimakhan9490
@muslimakhan9490 3 года назад
@@abdulhameedsharaee Assalamalaikum hajjarth.please help me.I am a widow.my husband passed in corona. No child. I need a deendaar person to marry second. I hv own house in chennai. good person after marriage he will hv to live with me in my house so I need any converted Muslim or any other else single man.age should be below 45.please help me
@muslimakhan9490
@muslimakhan9490 3 года назад
@@abdulhameedsharaee please tell bayan on widow remarriage that is halaal. Most of them need.
@muslimakhan9490
@muslimakhan9490 3 года назад
@@abdulhameedsharaee please help me any good deendaar religious person either widower r divorced. In this bayan u r telling so many wifes cheating their husband's .you telling solution wat to do for that.
@moohoobjohn405
@moohoobjohn405 3 года назад
@@muslimakhan9490 wa alaikum salam Sister which city u search...
@fathimashifna7352
@fathimashifna7352 2 года назад
Allah inda nilayai adaivadil irundu em anaivaraiyum pazukappanaha
@muhashan631
@muhashan631 Год назад
Hasrath indha kelwiki katayam padhil thaga please... Na merri pani 4years agudhu. En Husbnd witla than iruken sir . Oru nal kuda na ninmathiya en walkaya walndhu illa awalow problem. Na neraya porumaya indhuten.en kanawan awagada mahan analum awar witta witu welila poga kola safaham kudukuraga. Nalla iruka matam ndu ndu badhuwa seiraga... En kanawara sinnathula irundhe werukuragalam awara pudikadham awagalku . Ana awar umma wenum ndu solrar iwara na thani kuduthanam kutti porai thawara. Iwara safika kola payama iruku awarku edhum agiruma ndu andha dipress ennayum padhikidhu Nan enna seiwadhu
@Sweet_Dreams609
@Sweet_Dreams609 Год назад
@muhasha631-neega edutha mudivu correct ndu thonudhu sis
@ananthavalli1173
@ananthavalli1173 Год назад
Manaivikku throgam seigira kanavanukku insa Alla marana thandanai kodukkanum or Kai kalil adipattu manaivi panividai seivathai parthu avan thirunthi vazha Vali alla Vali seiya vendum
@anwerkaja1909
@anwerkaja1909 3 года назад
Super sir
@abdulbakeer8570
@abdulbakeer8570 2 года назад
👌🏻
@sarburajabu
@sarburajabu Год назад
Assalamualaikum... Enaku therinju oru pen Work poitrkapo vayasu koolaru solpechi ketu therinjum theriyamalum mirattalku bayanthu marriageku munnadi pannakoodatha thavaru 2 aankitta thannai ilathuvittal kattupatirunthal.. after marriage aai 7 year aachu 2 aankulanthi.. entha thavarum seila kanavaruku dhrogam panna koodathunu manasara nenaikranga .. allah antha ponna mannipana sollunga???...😢😢
@mathyarul3702
@mathyarul3702 Год назад
Ithala romba thavikkire velinaddil 😢ennoda family kkum solla mudijela oru pen kuda endal paravajila 6 7 penkaludan phone call kudumpam nadathuraru enkaloda santhosama irukkira mathiri nadikkirar enakku sethidanum pola irukku
@rushnahusna9299
@rushnahusna9299 2 года назад
enda 2 pullaihalum vappavin anbukaha eanguduhal enna pullahala yosikkava enaya yosikkavandu irukudu nanum sinna vayadile vappava ilandaval enradala en 2 pen pillaihal eanguradala edum panna mudiyalla😢😢
@powerpandi5161
@powerpandi5161 2 года назад
Arumayana takaval.eravur
@mohamedashfaq2647
@mohamedashfaq2647 3 года назад
Indha hadhees enakku oru bathilaaga irukku.
@Iqbal-zm7iq
@Iqbal-zm7iq 3 года назад
Kalla bulundu mannippu kettu vandu repeat anda tawarai sanji kondu irunda enna saiya 😔😔😔
@shakizee19
@shakizee19 2 года назад
Naa thirumanam mudithu 3 madham than aavuthu.ippo ennudaiya kanavar veru pengaludan pesuraru.avaru ippo veli natil ullar.enna seivadhu enru teriyala 😭
@sameermohideen9980
@sameermohideen9980 Год назад
Ungalukku innum kulanthaihal ethum illai endral yosika vendam udanadiyaha divorce panni vidungal.ithunga thiruthawe mudiyatha jenmangal
@abdulkaderkader8528
@abdulkaderkader8528 2 года назад
மிகுந்த மன ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளன்
@manivembu1416
@manivembu1416 Год назад
Nanum eppothu romba kasta paduren
@Mrsfatheelahaneefa
@Mrsfatheelahaneefa 5 месяцев назад
استغفر الله استغفر الله
@tamilmelody7846
@tamilmelody7846 2 года назад
Cl panina counselling edukalama asrath..charge edupingala
@mohamedaashik9612
@mohamedaashik9612 3 года назад
Good
@mohmadfaisalmohmadfaisal6560
@mohmadfaisalmohmadfaisal6560 3 года назад
Na daili polamputtu irukkan avaru enna thuraththina na porala avaru kudava valanum endu aasap padura enda age 18 avarukku 21pesi mudichja
@sofidhasleem4310
@sofidhasleem4310 Год назад
Hazrath unga no kidaikuma.....nanga ungalta paesanum... Plz ga hazrath...
@farhanafareed803
@farhanafareed803 2 года назад
உங்களுடைய நம்பர் வேணும் மௌலவி
@حليمةحليمة-ض1و
@حليمةحليمة-ض1و 2 года назад
😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🙈🙈🖖🏾🖖🏾🖖🏾🖖🏾🖖🏾
@creativesketch6536
@creativesketch6536 2 года назад
Anudia husabanum epadetan pompla siko
@Sweet_Dreams609
@Sweet_Dreams609 Год назад
@@creativesketch6536 neega enga irukinga sis?
Далее