Тёмный

தான செட்டில்மென்ட் பத்திரம் ரத்து -உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு |gift deed cancel| சட்ட சேவகன் | 

சட்டசேவகன்
Подписаться 118 тыс.
Просмотров 662 тыс.
50% 1

தான செட்டில்மென்ட் பத்திரம் ரத்து செய்ய முடியுமா -உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு |gift deed cancel| சட்ட சேவகன் |
#settlementdeed
#cancelgiftdeed
#தானசெட்டில்மென்ட்
தான செட்டில்ம்ன்ட் பத்திரத்தை ரத்து செய்வது எப்படி |New rule for settlement deed cancellation
• தான செட்டில்ம்ன்ட் ரத...
தான் செட்டில்மென்ட் பத்திரம் ரத்து செய்ய முடியுமா
cancellation for settlement deed in High court judgement
தான செட்டில்ம்ன்ட் பத்திரத்தை ரத்து செய்வது எப்படி |New
rule for settlement deed
how to cancel gift deed in tamil
how to cancel settlement deed in tamil
thaana pathiram rathu seivathu eppadi
paththiram rathu seivathu eppadi
gift paththiram raththu seivathu eppadi
சட்ட சேவகன் சேனலில் உறுப்பினர் ஆகி மேலும் சலுகை மற்றும் சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி விண்ணப்பங்கள் பெற 👇👇👇
Join this channel to get access to perks:
/ @sattasevagan
சட்ட சேவகன்
satta sevakan
satta sevagan
tamil sattam
தமிழ் சட்டம்
தினம் ஒரு சட்டம்
நன்றி....!எங்கள் சேனலை தவறாமல் subscribe செய்து கொள்ளுங்கள்

Опубликовано:

 

27 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 566   
@krishmass6235
@krishmass6235 Год назад
அருமையான பதிவு ஐயா. நன்றி
@RahulKumar-wp2kt
@RahulKumar-wp2kt 2 года назад
அருமையான பதிவு நன்றி
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 2 года назад
பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் 💐
@selvamani5785
@selvamani5785 2 года назад
Thank you for your valuable information...
@maazeez4500
@maazeez4500 2 года назад
தானசெட்டில்மேன்ட் பற்றிய நல்லவிரிவான பதிவு விளக்கம் சுப்பர்
@natarajanr6752
@natarajanr6752 2 года назад
அருமையான பதிவு தங்களுக்கு நன்றி
@sameenshaheenshayaan9804
@sameenshaheenshayaan9804 2 года назад
Very very clear explanation
@mohanamtc7694
@mohanamtc7694 2 года назад
very good explanations T.C.MOHANAM
@sattasevagan
@sattasevagan 2 года назад
நன்றி 🙏
@meenakshisubramaniam8673
@meenakshisubramaniam8673 2 года назад
அழுத்தம் திருத்தமான அழகான விளக்கம்.
@sattasevagan
@sattasevagan 2 года назад
நன்றி 🙏
@baladharmalingam6246
@baladharmalingam6246 Год назад
நன்றி🙏 sir மிக்க மகிழ்ச்சி🙏
@roombatcha
@roombatcha 2 года назад
நன்றி அண்ணா அருமையான விளக்கம்
@sattasevagan
@sattasevagan 2 года назад
நன்றி 🙏
@balakrishnanbalu5965
@balakrishnanbalu5965 2 года назад
அருமையான பதிவு மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏
@saravananrangasamy6541
@saravananrangasamy6541 2 года назад
Thanks settilment yethanai naalil yeluthi vaingiyavarkku sointhamaagum
@packirisamypackirisamy259
@packirisamypackirisamy259 Год назад
நள்ள தகவல் நன்றி🙏💕
@p.941
@p.941 2 года назад
அருமையான இந்த பதிவை வெளியிட்ட தங்களுக்கு மிக்க நன்றி ஐயா
@sattasevagan
@sattasevagan 2 года назад
நன்றி 🙏
@sarthars4274
@sarthars4274 2 года назад
@@sattasevagan( Risgeter
@subathrachathu3727
@subathrachathu3727 2 года назад
@@sarthars4274 gp
@prabakaranasaiazhagan4410
@prabakaranasaiazhagan4410 2 года назад
எனது தாத்தா சுயநினைவு இல்லாத போது அவரின் மகள் எங்களுக்கு பாகம் கொடுக்காமல் வீட்டு மனையை ஏமாற்றி தானே செடேல்மென்ட் வாங்கிக்கொண்டர் எனது அப்பா கையெப்பம் இல்லாமல் நாங்கள் வழக்கு தொடரலாமா அவருக்கு 4 மகன் 4 மகள் அவார்கள்
@moorthyp2185
@moorthyp2185 2 года назад
சார்.சகோதர்ர்கள்.இருக்கம்போது.அதாவது.தம்பிகள்.இருவர்.இருக்கும்போது.அண்ணன்.தன்.மனைவின்பேரில்.தான.செட்டில்மென்ட்.எழிதி.வேருஒருவரிட்ம்.விற்றுவிட்டார்.தற்போது.ஒருதம்பி.உள்ளார்.அவர்.நீதிமன்றம்போனால்.செல்லுமா
@sunmoon24ecommerce67
@sunmoon24ecommerce67 2 года назад
Well explained. Great👍👏
@maghadevagoodnm9854
@maghadevagoodnm9854 2 года назад
தகவலுக்கு நன்றி ஜி
@alamelur1724
@alamelur1724 Год назад
நண்றி எனக்கு தெளிவு கிடைத்தது 🙏🙏
@arjunanchinnaian350
@arjunanchinnaian350 2 года назад
Sirappana pathivu
@sendilborepoint9437
@sendilborepoint9437 2 года назад
எனக்கு தேவை பட்ட பதிவு நன்றி ஐயா
@sendilborepoint9437
@sendilborepoint9437 2 года назад
ru-vid.com/show-UCj7mWRVNc600vkkNd4BltFw
@vijiyarani7564
@vijiyarani7564 2 года назад
Ayya enathu sagothararidam irunthu ennakku thanamaga oru idathai 159 rs, pathirathil eluthi athai register ethum seiyamal appadiya ullathu itharku verm kali idamagathan itharku vilhakkam tharuveergalanal uthaviyaga irukkum, nandri
@kp.karpagam4675
@kp.karpagam4675 2 года назад
நல்ல பதிவு தேவையான பதிவுகள் மேலும் மேலும் உங்கள் கருத்துக்கள் நம் நாட்டுக்கு தேவைப்படுகிறது நன்றி நன்றி அய்யா 😊🙌
@sattasevagan
@sattasevagan 2 года назад
நன்றி 🙏
@blinkandarmyforever3693
@blinkandarmyforever3693 2 года назад
Super sir it will be helpful to me
@shunmugavels3454
@shunmugavels3454 2 года назад
Yes,fully informative & v.clear. Super
@vinovidhya1047
@vinovidhya1047 2 года назад
மிக தெளிவான விளக்கம் நன்றி
@sattasevagan
@sattasevagan 2 года назад
நன்றி 👍👍
@muraliaj5129
@muraliaj5129 2 года назад
I got cleared my doughts sir , Thankyou so much .
@sattasevagan
@sattasevagan 2 года назад
நன்றி
@lalithaselvam6805
@lalithaselvam6805 2 года назад
Super explain and very use full news sir
@sattasevagan
@sattasevagan 2 года назад
Thank you 🙏
@amuthadevi8318
@amuthadevi8318 2 года назад
தெளிவான கருத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது சார்
@sattasevagan
@sattasevagan 2 года назад
நன்றி 👍👍
@vsivajirao2933
@vsivajirao2933 2 года назад
Very usefull information Thankyou brother
@d.s.palaniswamy6694
@d.s.palaniswamy6694 2 года назад
இந்த பதிவு நல்ல பதிவு ஏன் என்றால் இது பொது வழக்கு
@gopinathanparasurama2963
@gopinathanparasurama2963 6 месяцев назад
ஓம் நமசிவய வாழ்க ஐயா என் தாத்தாவிற்கு இரண்டு மனைவி அவர் இராணுவத்தில் பணி புரிந்தவர் முதல் மனைவிக்கு என் அப்பா அவர் வாரிசு நாங்கள் அவர் பாட்டியை இராணுவத்தில் பதிவு செய்து உள்ளார் அவர் என் பாட்டி உயிருடன் இருக்கும் போதே அவர் என் பாட்டியின் தங்கையுடன் தகாத உறவை கொண்டு அவரை தாய்மை அடைய செய்து விட்டார் சுயமாக சம்பாதித்து சொத்தை வப்பாட்டிக்கு தானமாக எழுதி கொண்டார்கள் என் தாத்தாவின் வயது 80 வயதுக்கு மேல் அவர் போதையில் இருந்து உள்ளார் சுய நினைவு இல்லாத நிலையில் இது நடந்தது அப்போது என் தாத்தா என் பாட்டி இருவரும் இறந்து விட்டார்கள் தற்போது வப்பாட்டிக்கு பிறந்த மகன் எங்களுக்கு பங்கு தர மறுக்கிறார் எங்களுக்கு பங்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
@sankarapandian7330
@sankarapandian7330 2 года назад
அறிவு சார்ந்த நல்லதொரு பதிவு நன்றி அய்யா 👍🙏
@sattasevagan
@sattasevagan 2 года назад
நன்றி 🙏
@beeyempromoters266
@beeyempromoters266 2 года назад
அருமையான பதிவு மிக மிக நன்றி நன்றி 💐💐💐🙏🌹
@sattasevagan
@sattasevagan 2 года назад
நன்றி 🙏
@arunadevi1609
@arunadevi1609 2 года назад
நன்றி நன்றி
@rajagopalk1295
@rajagopalk1295 2 месяца назад
Thanks for this valuable infn Sir.
@AnbumaniRamasamy
@AnbumaniRamasamy 4 месяца назад
Your Explanation is very very super
@sattasevagan
@sattasevagan 4 месяца назад
Thank you so much 🙂
@RaviKumar-mx5oz
@RaviKumar-mx5oz 2 года назад
Sir , you have given detailed about court verdict. Satisfactory. Kindly clear my doubt. Dhana settlementai Swathinam seivathu endrall enna ? Yeppadi swathinam seiyavendum /peravendum
@sattasevagan
@sattasevagan 2 года назад
U should get possession of that property
@subaharsubahar1106
@subaharsubahar1106 2 года назад
This information is very useful to us so kindly send the high court judgement link..thank you
@babu3412
@babu3412 2 года назад
Nice video 👌👍
@prakasamprakasam9182
@prakasamprakasam9182 2 года назад
அருமையான புரிதலான பதிவு.
@Rajasekar-wp3gc
@Rajasekar-wp3gc 2 года назад
ஐயா எங்களது அம்மா என்னோட பத்து வயது இருக்கும் போது இறந்து விட்டார். என்னோட அண்ணன் எனது அக்கா திருமணத்தை காரணம் காட்டி எனக்கு 17 வயது இருக்கும் போது எனது அப்பா , அக்கா மற்றும் நான் எங்களிடம் தான கிரையம் மூலம் அவருடைய பெயருக்கு மாற்றி கொண்டார். எனக்கு என்னோட அண்ணனுக்கும் 10 வயது வித்தியாசம். அவரின் மேல் பயம். அடி உதை என அவரை கண்டால் பயம். எனக்கும் அந்த வயதில் விவரம் இல்லை. இப்பொழுது அவர் இன்னொரு சொத்தையும் அவர் பெயருக்கு மாற்ற முயற்சிக்கிறார். இப்பொழுது என்ன செய்ய வெண்டும் ஐயா . இதற்கு ஏதாவது வழி கிடைக்குமா. என்னோட 17 வயதில் கையெழுத்து வாங்கியது செல்லுமா தயவு கூர்ந்து விளக்கம் கொடுங்கள்
@ramasamyv2584
@ramasamyv2584 2 месяца назад
18 vayathi than sellum un kaiyelutthu
@rajendrans5986
@rajendrans5986 15 дней назад
ஐயா எனது அப்பாவுக்கு இரண்டு மனைவிகள் மூத்த மனைவிக்கு நானும் எனது தங்கை இரண்டாவது மனைவிக்கு நான்ங்கு ஆன் 1பென் நானும் என் அப்பாவும் அம்மாவும் சேர்ந்து சம்பாதித்து ஜீவன் தாரா கினறு வெட்டி இல வச கரன்டு மோட்டார் வைத்துள்ளோம் இலயதார மகன்களுக்கு தான செட்டில் மென்டு எழுதி வைத்து விட்டு இரந்து விட்டார் எழுதி வாங்கிய இலயதார மகன்கள் எனக்கு தான் சொந்தம் என்கிறார் நான் என்ன செய்ய வேண்டும் தயவு செய்து விவரம் வேன்டும் ஐயா
@pavinkitchenkonnect
@pavinkitchenkonnect 2 года назад
Super information
@kavitha.vkavitha.v4372
@kavitha.vkavitha.v4372 Год назад
Hi sir yano brother thana pathiram panikuduthaga epo yanoda appa atha veda mataguraga yanna soivathu
@viswanathanravindran5994
@viswanathanravindran5994 2 года назад
மிக தெளிவான பதில். வணக்கம் சார்.
@sattasevagan
@sattasevagan 2 года назад
நன்றி 🙏
@dhanrajk3125
@dhanrajk3125 2 года назад
Thanks sir
@imsorna8260
@imsorna8260 2 года назад
En paati enmeethu ezhuthiya thana settlement ill pudhuya surve number thavaraaga ullathu but old surve number sariyaaga ullathu . Entha settlement pathiram sellubadi aaguma sir ?
@arunranjit1360
@arunranjit1360 2 года назад
Hi Sir my grand father aged person my aunty son used oldage and took my grandfather and canceled our settlement and wrote in his name settlement
@2419jayakumar
@2419jayakumar 2 года назад
Most needed Content Thank you
@muthumuthuvel1119
@muthumuthuvel1119 Год назад
பூர்வீக சொத்து தானம் கொடுக்க முடியுமா அப்படி கொடுத்த நிலையில் அதனை ரத்து செய்ய முடியுமா
@dharmans9900
@dharmans9900 4 месяца назад
சிறப்பு
@jebarajmoses9282
@jebarajmoses9282 6 месяцев назад
Very very good coming
@mahadevswamyc7068
@mahadevswamyc7068 Год назад
Iam mahesh yanga thayi soyarchitha nelo andha nelathai ennoda peyaruku kreya pannonu adhuku pen varisu erukanga avangalu kaiyalathu podonuma ellame kreya panlama sir
@muthulakshmik2319
@muthulakshmik2319 2 года назад
As per gift settlement deed I can use my dad assert after his death. Whether he can cancel it before that ?
@user-tl2st7vk9r
@user-tl2st7vk9r 2 года назад
வணக்கம் சார் நீங்கள் குறிப்பிட்டது போல நான்கு பெண்கள் வாரிசு கடைசி வாரிசுக்கு மட்டும் தான செட்டில்மெண்ட் மொத்தமாக கொடுத்து விட்டனர் பத்திரம் பதிந்து விட்டனர் இது மற்ற மூன்று வாரிசுகளுக்கும் தெரியாது தற்போது தாய் தந்தை இறந்து விட்டனர் இறந்த பிறகுதான் தெரிகிறது தான செட்டில்மெண்ட் கொடுத்துள்ளார் என்று இதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது எங்களுக்கு தானசெட்டில்மெண்ட் மற்றும் உயிலில் தாய்-தந்தை நான்கு பெண்களுக்கும் சேரவேண்டும் என்று எழுதி கொடுத்து உள்ளனர் ஆனால் அந்த உயில் பதிவுசெய்யப்படவில்லை இதை எவ்வாறு தானசெட்டில்மெண்ட் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்ய வேண்டும்
@KarthiKeyan-ns3cz
@KarthiKeyan-ns3cz 4 месяца назад
என் சகோதரியும் எங்கள் நால்வரையும் ஏமாற்றி விட்டார் உங்கள் போல் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறோம்
@learnsomething846
@learnsomething846 2 года назад
Clearly explained tq sir
@sattasevagan
@sattasevagan 2 года назад
நன்றி 🙏
@kirubakaranshanmugavel5266
@kirubakaranshanmugavel5266 2 года назад
Gift deed என்று குறிப்பிட்டுள்ளது தவறு. Gift settlement என்று குறிப்பிட வேண்டும்.
@vishalvishal-hk8xo
@vishalvishal-hk8xo 7 месяцев назад
My grand father Family settlement at 2012 to my big father. My father & my aunties haven't sign in settlement. How can able case
@ranjithraj2522
@ranjithraj2522 Год назад
எழுதி கொடுத்தவர் எழுதி வாங்கியவர் பிறகு வாங்கியவர்க்கு வாரிசு முறையில் எழுதி கொடுத்தவர் மீண்டும் செட்டில்மெண்டு செய்து வைக்க முடியுமா?????(வேறு நபர்க்கு)
@user-tu6kh6sh6t
@user-tu6kh6sh6t Месяц назад
ஐயா ஒரு பிள்ளைக்கு தெரியாமல் அடுத்த பிள்ளையின் தன் மகனுக்கு ரிடில் கொடுக்கும் தான செட்டில்மென்ட் செல்லுபடி ஆகுமா
@pramasivam5692
@pramasivam5692 2 года назад
Thanks nanpa
@sattasevagan
@sattasevagan 2 года назад
நன்றி 🙏
@s.venkatachari2487
@s.venkatachari2487 2 года назад
Can the gift deed be made in favour of sister in law as deemed daughter who takes care of the childless octogenarion couples
@Kuwaittamilan1
@Kuwaittamilan1 2 года назад
நண்பரே தங்களது விளக்கம் அருமை ஜட்ஜ்மெண்ட் காப்பி அனுப்பி வைக்க முடியுமா
@sattasevagan
@sattasevagan 2 года назад
Join member u can get copy
@mahadevi1053
@mahadevi1053 2 месяца назад
பத்திரம் bank la இருக்கும் போது rathu செய்ய முடியுமா
@KaveriDelta-gh3oi
@KaveriDelta-gh3oi 2 года назад
தான சொத்தினை எவ்வளவு காலத்திற்குள் அனுபவத்திற்கு,சுவாதினத்திற்கு கொண்டுவரவேண்டும்.அதற்கான காலக்கெடு ஏதும் உள்ளதா..?
@kavithakavitha2084
@kavithakavitha2084 Год назад
Dear sir Poovika landai thatha thannudaya rendavathu manaiviyin maganukku mattum uncondition settlement pottu kuduthu atharku avar pattavum eduthuvittar athu sellupadiyakuma thathaku first wife illai but muthal manaivikku oru Magan mattum magal ullanar land thathavin poorvika vali sothu avarin sontha ulaippu illai pls reply sir
@shantharaam3753
@shantharaam3753 2 года назад
Sir please tell me this judgement is effective from which date ?
@deepn4005
@deepn4005 2 года назад
Cheque bounce kaise patri konjam sollunga sir
@prabakaranv7571
@prabakaranv7571 Год назад
entha vithamana nimpanthanaium inri eluthi kudutha oru gift ha orey naalula avru cancel panraru eluthi kuduthavaingalukku entha oru munnarivippum illama antha sotha cancel panniduraingga athu 10 years kalichi than kandupudikuraingga eppo athu selluma sellatha please calrify doubte bro
@manasu86
@manasu86 2 года назад
ஒருவர் தன்னுடைய பெயரில் பதிவகாத சொத்தை .. தன் மகனுக்கு மனைவிக்கு ... தான செட்டில்மென்ட் செய்ய முடியுமா ??? .... விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும் 🙏🙏🙏🙏🙏
@samantharajasekar2563
@samantharajasekar2563 Год назад
enakum ithe doubts
@kkannathasan5690
@kkannathasan5690 Год назад
Vanakam sir appa enaku ezhuthi kodutha Thane settlement pathiram kootu pattavil iruku atha en periya appaval rathu seiya mudiuma
@susmigopi6338
@susmigopi6338 Год назад
Sir Ennudiya father in la suyamaga sambaghitha soththai En husbendukku dhana setilment panni vachidsnga ippo En husbendota akka notis anupi enakku urima erkku solranga appadi edukka mudiuma pls solluga
@thirupathit9803
@thirupathit9803 Год назад
Father and mother gave gift, but father is no more. So, on breach of given condition can mother cancel the gift deed.
@user-qm6ib2wt3u
@user-qm6ib2wt3u Год назад
நான் ஒரு மாற்றுத்திறனாளி பெண். எங்களது தந்தை வழி பூர்விக சொத்தை தந்தையார் சகோதரன் சேர்ந்துகொண்டு பெண்களை மட்டும் பங்கு இல்லை என்று கூறுகிறார். இதற்கு விளக்கம்.
@chandharsekar1847
@chandharsekar1847 2 года назад
Super.super
@jaisri4437
@jaisri4437 2 года назад
Thaai maganuku kodutha thaana settilment I thangai ematri marubadiyum thaana settilment entha condition ellamal ezhuthi vasngiyathu selluma
@maruthunayagam2438
@maruthunayagam2438 2 года назад
...Sir i got settlement deed from my grand father he was died but my father kept that land in loan, loan was closed. Parental document in bank. My grand father have one son and two daughter. Bank asking legal heir to release document. One daughter is not come for sign. How I was handle this. Please help me sir . Possible to approach court..
@sridharelectrofluxengineer7697
Dear sir, Shall I sell , rent or transfer to my wife that property ? which I get from my mother as a gift deed without any condition.
@santhosh1326
@santhosh1326 2 года назад
Sir vanakam.... My grandfather expired before 20 year..one property have my grandfather name.... I want change my grandma name to that property... But legal heir certified have 4 legal heir name.... One person not come she create problem... Wt I do... Any option to change the property....
@yugathisekaran2314
@yugathisekaran2314 10 месяцев назад
Sir thanam settlement en amma appa en thambiku koduthuvitanga ipo appa illa irandhutanga amma ku ipo soru podalea sir kodumaipaduthura ga manasalavi udal aalavil . Yapdi radhu panuvadhu
@ksrtamiltv9558
@ksrtamiltv9558 2 года назад
Tq G Great Helpful Video
@m.subitsham.subitsha3563
@m.subitsham.subitsha3563 Год назад
Rendavathu manaivi perla patta irukku appo muthal tharathirkku pangu kodukkanuma sir
@mirrutespriyan5551
@mirrutespriyan5551 2 года назад
Sir enoda sister ku mama death auitar vidu avar name la tha irunthuchu but avar kita irunthu vita avuga amma, appa name la mathkitaga apo akkaku payan 5 vayasu akkaku konjam amount bank deposit panetaga but athu nadanthu 15 years achu antha amount avanuiku school fees kuda pathathu so epo case podalama avuga meyla because evuga jeeva assam kuduthathuiku register pane erukaga
@ponnusamyprakash3791
@ponnusamyprakash3791 2 года назад
Settlement deed பெற்றவர் சுவாதீனம் செய்யவில்லை, என்றால் நான் கேர்ட்டில் முறையிட்டு எனது பாகத்தை பெற முடியுமா
@nainamohammed6394
@nainamohammed6394 2 года назад
எனது தந்தையின் வளர்ப்பு தந்தையான எனது தாத்தா எங்களுக்கு(எனக்கும் என் தங்கைக்கும்(மைனர்)) தானசெட்டிள்மென்டு எழுதி வைத்தார். அப்போது நாங்கள் அந்த சொத்தை எங்கள் வசம் எடுத்து கொண்ட போது எங்கள் தாத்தா அவரது செலவுகளுக்காக அதன் வாடகையை மட்டும் நான் வாங்கி கொள்கிறேன் என்று கூறியதால் நாங்களும் வாடகையை வாங்கிக் கொள்ளுங்கள் என்று பாசத்தில் கூறினோம் என் தாத்தா இறந்து விட்டதால் நாங்கள் அந்த சொத்தில் வாடகை வாங்க சென்ற போது என் பாட்டியும் வேறு சிலரும் சேர்ந்து எங்களை மிரட்டி அனுப்பி விட்டனர் இந்த நிலையில் 2020 ல் வழக்கு ஒன்று தாக்கல் செய்தோம் அது கொரோனவால் சரிவர நடத்த வில்லை . தற்போது அந்த வழக்கு ரீ ஒப்பன் ஆகி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது . இப்போது என் பாட்டி அந்த சொத்தை அபகரிக்க நினைத்து மூத்த குடிமக்கள் சட்டத்தில் புகார் கொடுத்ததில் ஆர்.டி.ஒ எங்களை விசாரிக்காமல் அந்த சொத்தை திருப்பிக்கொடுக்க உத்தரவு போட்டுவிட்டு மாவட்ட ஆட்சியரிடம் 60 நாட்களில் மனு கொடுத்து தீர்வு கண்டு கொள்ளுங்கள் என்று உத்தரவு போட்டு விட்டார். இந்த ரத்து உத்தரவு சாத்தியமா என்று தங்களிடம் பணிவுடன் விளக்கம் கேட்டு கொள்கிறேன் . வீட்டு வரி,இபி வரி,பட்டா எல்லாம் எங்கள் பெயரிலேயே உள்ளது இதில் என் தங்கை 15 வயது மைனர் ஆவார் மேலும் என் பாட்டிகென்று தனியாக இரண்டு சொத்துக்கள் உள்ளது (மதிப்பு 75 லட்சம்) வாடகை வருமானம் மட்டும் ரூ 25000 / வருகிறது . இதை எல்லாம் ஆர்.டி.ஒ விசாரணையில் மறைத்து எனக்கு எதுவுமே இல்லை என பொய்யாக தகவல் கொடுத்து இருக்கிறார்.
@anithavijayakumar1112
@anithavijayakumar1112 Год назад
🙏
@rameshrajakannu4129
@rameshrajakannu4129 Год назад
Sir, Please clarify,What is the Validity of an Settlement deed.
@rangaraj4687
@rangaraj4687 2 года назад
Magan thaiydm emarri ezuthi pinbu thaiai kavanicamal irunthal thana kiraythai ruthuseia mudima
@sameenshaheenshayaan9804
@sameenshaheenshayaan9804 2 года назад
Sir judgement copy kidaikkuma
@anithaslifstyle7319
@anithaslifstyle7319 2 года назад
En Appa eranthittaru. En Patti sotthukkalai thana settilment En sitthappa atthaikku eluthittanga. En ammavukkum ennakum Onnum illai. Veettai Vittu vanthuttanga. En Appa than first son. Yenna panrathu sir.
@subramanian.a6099
@subramanian.a6099 Год назад
pooviga sothai kudumba urupinaruku thana settlement kodukalama sir pls explain?
@709a
@709a Год назад
🙏🙏🙏
@sugumarm1313
@sugumarm1313 2 года назад
Can I sale the property in future ?
@Ram-mm3
@Ram-mm3 2 года назад
Bro kindly told நில நிர்வாக ஆனையர் முகவரி
@kannaiyanp2748
@kannaiyanp2748 Год назад
எனது தாயார் எனக்கு தான செட்டில்மெண்ட் செய்து வைத்த 15 நாளில் அந்த தானா செட்டில்மெண்ட் ரத்து செய்கிறார்கள், எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை எக்காரணத்தைக் கொண்டும் தான செட்டில்மெண்ட் ரத்து செய்ய மாட்டேன் ரத்து செய்தாலும் செல்ல தக்கது அல்ல என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.ஆனால் அந்த சொத்தை ஆயுள் முழுக்க அவர்களே அனுபவித்துக் கொண்டு அவர்கள் ஆபுளுக்குப் பிறகு எனக்கு கிடைப்பது போல் எழுதியிருக்கிறோம்,இந்த சூழ்நிலையில் அம்மா எழுதிய தான செட்டில்மென்ட் ரத்து செல்லுமா ?
@yaashwinshalifestyle
@yaashwinshalifestyle 2 года назад
தான செட்டில்மெண்ட் எழுதி வாங்கியவர் பத்தாண்டு காலமாக
@muralidharan6201
@muralidharan6201 Месяц назад
Sir mananoyaliyai avar annan emathi settlement elithivittar athai pugar sent vathu eppadi sir
@fathimaflower9818
@fathimaflower9818 Год назад
Settlement deed ku legal hire certificate thevai a sir ?
@sriramankannaiyan6464
@sriramankannaiyan6464 2 года назад
தனது மனைவியின் சொத்தை வாரிசுகள் இருக்கும் போது ஒருமகனின் மகனுக்கும் டச்சுப் தான் செட்டில்மென்ட் செய்தால் மற்ற வாரிசுகள் கோர்ட்டுக்கு செலலமுடியுமா?
@thirumenidharmarajan680
@thirumenidharmarajan680 2 года назад
If tax,eb are in the name of executer in gift deed and measurement of the property is wrong in length and breadth wise and do the executed gift deed is liable for unilateral cancellation.
@sattasevagan
@sattasevagan 2 года назад
U can't cancel but u can alter the deed
@duskyqueen123
@duskyqueen123 Год назад
ஐயா, ஒரு நிலத்தின் பட்டா என் பெயரில் இருக்கும்போது அதை என் பெயரிலேயே பத்திரம் செய்ய முடியுமா??? (சுய பத்திரம் போல )
@BINARY_TRADE_999
@BINARY_TRADE_999 Год назад
Engal Appa sothai than enga chithappa than peyaril mathi pirithu koduthu valli vidamal pirithu kuduthu ullar thengai thoppai adhuku ena seivadhu
Далее
Wait for it 😇
00:45
Просмотров 3,4 млн