Тёмный
No video :(

தான செட்டில்ம்ன்ட் ரத்து செய்வது எப்படி-புதிய உத்தரவு |New rule for settlement deed | சட்ட சேவகன்| 

சட்டசேவகன்
Подписаться 123 тыс.
Просмотров 74 тыс.
50% 1

தான செட்டில்ம்ன்ட் பத்திரத்தை ரத்து செய்வது எப்படி |New rule for settlement deed cancellation
#2021newruleforsettlementdeed
how to cancel settlement deed
how to cancel gift deed
#settlementdeed
#cancelgiftdeed
#தானசெட்டில்மென்ட்
தான் செட்டில்மென்ட் பத்திரம் ரத்து செய்ய முடியுமா
cancellation for settlement deed in High court judgement
தான செட்டில்ம்ன்ட் பத்திரத்தை ரத்து செய்வது எப்படி |New
rule for settlement deed
how to cancel gift deed in tamil
how to cancel settlement deed in tamil
thaana pathiram rathu seivathu eppadi
paththiram rathu seivathu eppadi
gift paththiram raththu seivathu eppadi
தான செட்டில்ம்ன்ட் பத்திரத்தை ரத்து செய்வது எப்படி -உயர் நீதிமன்றம் உத்தரவு
தான செட்டில்மென்ட் பத்திரம் ரத்து -உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு |gift deed cancel| சட்ட சேவகன் |
• தான செட்டில்மென்ட் பத்...
தான செட்டில்மென்ட் பத்திரம் ரத்து செய்வது எப்படி -பதிவு துறை தலைவர் உத்தரவு 👇👇👇👇
drive.google.c...
பதிவு செய்த பத்திரத்தை எப்படி ரத்து செய்வது
தான செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா
உயில் பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா
மோசடி பத்திரத்தை எப்படி ரத்து செய்வது
பவர் பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா
பத்திரம் பதிவு செய்யும் முறை
பத்திரம் நகல் பெறுவது எப்படி
பத்திரம் ec பார்ப்பது எப்படி
பத்திரம் பிழை திருத்தம் செய்வது எப்படி
பத்திரம் இருக்கு பட்டா இல்லை
பத்திரம் நகல் எடுப்பது எப்படி
பத்திரம் இல்லாமல் பட்டா வாங்குவது எப்படி
பத்திரம் பதிவு செய்வது எப்படி
மோசடி பத்திரம் என்றால் என்ன
மோசடி பத்திரம் ரத்து செய்வது எப்படி
மோசடி பத்திரத்தை எப்படி ரத்து செய்வது
mosadi paththram
mosadi paththiram rathu seivathu eppadi
mosadi pathiram rathu seivathu eppadi
forged documents
forged documents registration cancel in tamil
how to cancel forged documents registration in tamil
fraudulent document registration
sale deed registration
sale deed cancelation procedure
sale deed cancelation procedure in tamil
sale deed in tamil
sale deed vs sale agreement
sale deed format
sale deed format in tamil
paththiram pathivu raththu seivathu eppadi
pathiram rathu seivathu eppadi
pathiram rathu
சட்ட சேவகன்
satta sevakan
satta sevagan
tamil sattam
தமிழ் சட்டம்
தினம் ஒரு சட்டம்
நன்றி....!எங்கள் சேனலை தவறாமல் subscribe செய்து கொள்ளுங்கள்

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 177   
@vetrivel2249
@vetrivel2249 3 года назад
No words sir, because when I have a doubt you will explain by your videos, thank you sir🙏
@sattasevagan
@sattasevagan 3 года назад
நன்றி 🙏
@mchinnamuthumuthumari6054
@mchinnamuthumuthumari6054 2 года назад
தான் செட்டில்மென்ட் ரத்தை எதிர்த்து எவ்வாறு மேல்முறையீடு செய்வது சார் நிபந்தனைகள் இல்லாத தான் செட்டில்மென்ட் பத்திரம் எனக்கு விளக்கம் தாருங்கள் சார்
@ramamanohar6035
@ramamanohar6035 2 года назад
Sollunga sir
@sattasevagan
@sattasevagan 2 года назад
நீதிமன்றம் மூலம் தான் பரிகாரம் பெற முடியும் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டது செல்லாது என்று வழக்கு தாக்கல் செய்து சொத்தை மீட்க முடியும்
@adelinegeona1302
@adelinegeona1302 3 года назад
Sir Thks for ur valid information. I it's very much useful for me.
@sattasevagan
@sattasevagan 3 года назад
You are most welcome
@thamaraiselvi6766
@thamaraiselvi6766 Год назад
என் மாமனார் முதல் மகன் பெயரில் எழுதினார் 2004 5து மாதம் 2005 11வது மாதம் ரத்து செய்து முதல் மகன் இரண்டாவது மகன் மூன்றாவது மகன்என மூவருக்கும் எழுதிவிட்டார் முதல் மகன் கவனிக்கவில்லைஎன்ற காரணம் இதில் எந்த பத்திரம் செல்லும்
@sumathikishore2009
@sumathikishore2009 2 года назад
Sir neenga solrathu uyil document
@selvarajr5445
@selvarajr5445 2 года назад
🙏 நிபந்தனை இல்லாத தான செட்டில்மென்டை கலக்டரிடம் மனு கொடுத்து ரத்து செய்ய முடியுமா
@sattasevagan
@sattasevagan 2 года назад
ரத்து செய்ய முடியாது வேண்டுமானால் பராமரிப்பு தொகை பெறலாம்
@a.j.zafrullah-268
@a.j.zafrullah-268 3 года назад
ஒப்புதல் பத்திரம் செய்து கொடுப்பது வாரிசுளுக்குள் மட்டும் தான் செய்ய வேண்டுமா? மற்ற உறவுகள் செய்து தர முடியுமா? தயவுசெய்து விளக்கம் தரவும்
@Malar2302
@Malar2302 10 месяцев назад
ஒரு அண்ணன் தன் பெயரில் இருந்த சொத்தை கூட பிறந்தவர்க்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் பணமும் பெறாமலே குடும்ப சொத்தை பிரித்து தருவது போல் எழுதி கொடுத்து இருந்தால் அதை அண்ணன் இப்போது திரும்ப பெற முடியுமா? பட்டா கூட்டு பட்டாவாக இருக்கிறது.
@babu3412
@babu3412 3 года назад
Nice video👌👍
@sattasevagan
@sattasevagan 3 года назад
Thanks
@kstv6315
@kstv6315 Год назад
கூட்டுப்பட்டாவிலுள்ள பாகப்பத்திரத்தின்படி மூன்று பேருக்கான இடம் 25ஏர்ஸ். ஆனால் தற்போது உள்ள நிலையில் நிலத்தை அளந்தால் 21 ஏர்பஸ் மட்டுமே உள்ளது. மூன்று பேருக்கான பாகம் வேறு வேறு அளவிலுள்ளது (10+8+7) தனிப்பட்டாவாக மாற்ற வேண்டியுள்ளது. Proportionate ஆக பிரிக்கமுடியுமா? இல்லையெனில் எப்படி செய்வது?
@Ilayaraja19833
@Ilayaraja19833 3 года назад
Good message sir
@chellamviruman8955
@chellamviruman8955 Год назад
It's super pro
@PaySection-b8r
@PaySection-b8r 2 месяца назад
சொத்து உரிமையாளர் என் தந்தை இறந்துவிட்டார் சட்டப்படியான வாரிசு சான்றிதழ் என் அம்மா சகோதரி நான் மற்றும் சகோதரர் என் சகோதரி திருமணமாகி இறந்துவிட்டார் என் சகோதரிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது எனது சகோதரி கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் விண்ணப்பிக்கவில்லை
@jeevas88
@jeevas88 3 года назад
ஒரு பாட்டிக்கு 2பேரன் 2 பேத்தி ஆனால் பாட்டி சொத்தை ஒரு பேத்திக்கு மட்டும் தான பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். மீதி இருப்பவர்கள் வழக்கு தொடர்ந்து சொத்தை பெற முடியுமா?? சொல்லுங்கள்....pls
@sattasevagan
@sattasevagan 3 года назад
முடியாது
@hanifahani5461
@hanifahani5461 2 года назад
எனது தாத்தா வழி பரம்பரை சொத்தை எனது அப்பா என் தம்பிக்கு எழுதிவைத்துவட்டார்.எனது அப்பா இறந்துவிட்டார்.இறந்த பிறகுதான் தெரிகிறது.நான் வழக்கு தொடரலாமா
@jeevas88
@jeevas88 2 года назад
@@hanifahani5461 தொடரலாம் .nalla vakkila paarunga
@samyuram4192
@samyuram4192 2 года назад
@@sattasevagan etharku veru vali ye illaya
@samyuram4192
@samyuram4192 2 года назад
@@sattasevagan etharku veru valiye illaya
@nithiyan77
@nithiyan77 Год назад
ஐயா அப்போ நிபந்தனை இல்லாத தான செட்டில்மெண்டை நீதிமன்றம் சென்றால் ரத்து செய்ய முடியுமா
@padmacr4521
@padmacr4521 3 года назад
Thank you sir
@n.raghavraghav7790
@n.raghavraghav7790 2 года назад
With out 1st daughter knowledge how cancel this type document ? Plz suggest sir
@thamaraaiselvan8381
@thamaraaiselvan8381 2 года назад
The land is with us from more than 100years but in the will paper we don't have our name, so can you help us?
@venkatesanjanaki0503
@venkatesanjanaki0503 2 года назад
Have many doubts over here
@PerumalPerumal-mn3bd
@PerumalPerumal-mn3bd 2 года назад
Sir enthata ien appa parai eluvithullr manjal irudu magan uloam intha sothai oruvarperill Talitha muduma villkamkoduka
@user-vw8gg5it9h
@user-vw8gg5it9h 3 года назад
ஐயா வணக்கம் 25 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தையிடம் ஒரு தொகையை பெற்றுகோண்டு என் தந்தையிடம் தன் நிலைத்தை விற்றுவிட்டார் விற்றவர் நான் என் சுயநினைவோடு என் நிலத்தை இந்த நபரிடம் விற்கின்றேன் எந்த நேரத்திலும் அழைத்தாலும் நான் பத்திரம் பதிவு செய்து தருகின்றேன் என்று இருவர் சாட்சியாக வைத்து பத்திரம் எழுதி தந்துள்ளார் ஆனால் அவர் இப்போது அவர் பத்திரபதிவு செய்யுது தர மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வது
@sattasevagan
@sattasevagan 3 года назад
நீதிமன்றம் தான் செல்ல வேண்டும்
@jeevas88
@jeevas88 3 года назад
30 வருடத்திற்கு முன் நிலம் வாங்கும் பொழுது கிழக்கு மேற்கு திசையை பத்திரத்தில் தவறாக பதிவு செய்துவிட்டனர். தற்போது சரி செய்ய என்ன செய்ய வேண்டும்
@sattasevagan
@sattasevagan 3 года назад
சரி செய்யலாம் பத்திர பதிவு அலுவலகத்தில் தான் திருத்தல் பத்திரம் பதிய வேண்டும்
@babu3412
@babu3412 3 года назад
Nice speech👌👍
@sachinsivaramrs-ix-a6780
@sachinsivaramrs-ix-a6780 2 года назад
Using general power where settlement not specified can a person write a settlement for himself
@sattasevagan
@sattasevagan 2 года назад
No he can't write settlement deed for his favour but want to know what was the power given to the agent that's important things and also if the power agent paid any amount to the principal for his power of attorney may be he can write
@safeermsil6099
@safeermsil6099 2 года назад
Original pathiram , dhaanam settlement ku thevaya??
@vijayaraghavanvnr5437
@vijayaraghavanvnr5437 2 года назад
Sir 2005 pagapripu pathi solluga
@kurumbucats
@kurumbucats 2 года назад
மைனர் சொத்தை 33ஆண்டுக்கு பிறகு ரத்து செய்ய முடியுமா தந்தை குடும்ப பொருப்பில்லாத காரணத்தால் அம்மாவை கார்டியனக வைத்து எழுதப்பட்டது தந்தைக்கு 6ஏக்கர் நிலம் அவர்பெயரில் உள்ளது மைனர் நிலம் ஒரு ஏக்கரீ நிலம் மட்டுமே உள்ளது இது.என் தாத்தாவின் அப்பாவால் வாங்கப்பட்டது 1920ஆண்டு
@kannanydv8774
@kannanydv8774 8 месяцев назад
Enga thaatha mama ku settlement deed kuduthutaaru but ipo avara illa enga amma atha break panna mudiyuma??antha settlement ment parambarai sothum iruku self earned property um iruku antha settlement ah udaika mudiyumaa
@kaja2993
@kaja2993 2 года назад
கோவில் சொத்தை தான செட்டில்மெண்ட் செய்ய முடியுமா?
@PaySection-b8r
@PaySection-b8r 2 месяца назад
Dhana settlement pathivu seivathu eppadi sir
@sattasevagan
@sattasevagan Месяц назад
Contact sattasevagan@gmail.com
@venkatesanjanaki0503
@venkatesanjanaki0503 2 года назад
If the deed is said to be cancelled one day before the date of death is it valid . order was mailed and received after two days of death. petitioner didn't receive the order though. Please advise. Who has right update in EC?
@abim.abhijit2173
@abim.abhijit2173 Год назад
My.son dead yen magan nan.kodutha sothi yenthevetha agiramipum anubavemum chiyevelai.nan kodduthe thenasettelmendai rathu seiyavandum yenaseyavandum
@prabakaranv7571
@prabakaranv7571 Год назад
ithu 2012 la eluthuna pathirathirkku selludai aagumaa illa inimey varum kalanggala mattum than ithu selubadi aaguma
@raji1851
@raji1851 2 года назад
ஆனால் அது அவர் சேர்த்த சொத்து அல்ல......... அவர் அப்பா சொத்தை தானசெட்டில்மன்ட் அவர் அண்ணனுக்கு எழுதலாமா Sir
@kalimuthum7027
@kalimuthum7027 2 года назад
ஐயா, என் தந்தை கடந்த 2008 ம் ஆண்டு 4 ஆண் பிள்ளைகள் 3பெண் பிள்ளைகள் இருந்ததில் யாருக்கும் தெரியாமல் ஒருவருக்கு மட்டும் செட்டில்மெண்டு பத்திரம் செய்து வைத்து இறந்தும் போய்விட்டார் நாங்கள் யாருக்கும் சம்மதம் இல்லாமல் செய்த இந்த முறைகேடான செட்டில்மெண்டு பத்திரம் ரத்து செய்ய முடியுமா
@sattasevagan
@sattasevagan 2 года назад
அவருடைய சுய சம்பாதித்த சொத்தை அவர் யாருக்கு வேண்டுமானாலும் எழுதலாம் ரத்து செய்ய முடியாது
@709a
@709a 2 года назад
🙏🙏🙏
@mchinnamuthumuthumari6054
@mchinnamuthumuthumari6054 2 года назад
சார் எனக்கு தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் தாலுகா என் அப்பா எனக்கு தான செட்டில்மென்ட் எழுதிகொடுத்தார் அவர் இறந்த விட்டார் ஆகையால் என் அண்ணன் ரத்து செய்யப்பட்டது என்று சொல்லி பிரச்சினை செய்கிறார் என் அப்பாவுக்கு இரண்டு வருடங்கள் நாள் பாதுகாப்பகொடுத்து வந்தேன் நாள் ஒரு பெண் என் அப்பா இறந்து பிறகு தான் திருமணம் செய்து கொண்டேன்
@sattasevagan
@sattasevagan 2 года назад
பதிவு செய்யப்பட்ட தான செட்டில்மென்ட் பத்திரம் என்றால் உங்கள் அப்பா அந்த பத்திரத்தை சார் பதிவாளர் அலுவலகத்தில் தான் ரத்து செய்ய முடியும் அவ்வாறு ரத்து செய்யப்பட்டு இருந்தால் நீங்கள் ஆன்லைன் மூலம் வில்லங்கம் சான்றிதழ் எடுத்து பார்த்தால் தெரியும் . எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் இருந்தால் உங்கள் அப்பா மட்டும் சென்று அந்த தான செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்ய முடியாது அவ்வாறு ரத்து செய்து இருந்தாலும் சட்டப்படி செல்லாது
@elavarasanelavarasan300
@elavarasanelavarasan300 3 года назад
பாக பாத்திரம் தான பாத்திரம். வேறுபாடு என்ன. செலவு
@kpadmanaban3712
@kpadmanaban3712 Год назад
ஐயா நாங்கள் மொத்தம் 7 பேர் (4பெண், 3 ஆண்) இதில் கடைசி பையனுக்கு மட்டும் எங்கள் தாயார் எங்களுக்கு தெரியாமல் உயில் எழுதிவிட்டார்கள், சொத்து அவர்கள் சுய சம்பாத்தியம் இல்லை என் தாயாருக்கு அவர்களின் அம்மாவீட்டில் கொடுத்தது. என் தாயார் இறந்துவிட்டார். மீதமுள்ள நாங்கள் 6 பேரும் சொத்தில் பங்கு கேட்டு நீதிமன்ற உதவியை நாடலாமா
@justinprabhakaran2564
@justinprabhakaran2564 2 года назад
தானம் பெற்றுக்கொண்டவர் இறந்தால்
@suhailsadiq1531
@suhailsadiq1531 2 года назад
ஒருவர் சுயமாக சம்பாதித்த சொத்தை மட்டும் தான் எழுத முடியுமா அல்லது தாத்தா சொத்தை யும் எழுதி கொடுக்கலாமா
@balakrishnanmurugesan6089
@balakrishnanmurugesan6089 2 года назад
நான் பாலகிருஷ்ணன் வழக்கறிஞர், அவ்வாறு தாத்தா சொத்தை எழுத முடியாது.
@suhailsadiq1531
@suhailsadiq1531 2 года назад
@@balakrishnanmurugesan6089 நன்றி 🙏🙏🙏
@ganeshsujatha6058
@ganeshsujatha6058 Год назад
Engaladhu Thathapeiyaril Koottu Pattavil ullanilathil Yenadhu Appa Yenadhu Akkavinpeiyaril Uiyil Elidhiullar Adhuselluma
@excelkingtamil571
@excelkingtamil571 2 года назад
Ayya. En appa enakku entha oru nibanthanayum illamal enaku oru dhaana settlement aavanam ezhthi kudutharu aprom enake theriyamal kodutha settlement tai rathu seithu vittar rathu seitha thu selluma? Pls reply ayya ezhuthi kodutha thu 2007 Rathu seitha thu 2016 Pls rply ayya
@karthickarthi4909
@karthickarthi4909 2 года назад
Contact number please sir
@suganthisuganthi6332
@suganthisuganthi6332 2 года назад
அய்யா எனது அப்பா நிபந்தனையற்ற தானசெட்டில்மெண்ட் டை எனது அண்ணனுக்கு எழுதி கொடுத்துவிட்டார் அவருக்கு வயது 90 கடந்த இரண்டு வருடங்களாக அவரை பார்த்துக்கொள்வது இல்லை தற்சமயம் கேன்சரால் அவதிப்பட்டு நானும் எனது அக்காவும் பார்த்து வருகிறோம் முதியோர் பாதுகாப்பு சட்டப்படி செட்டில்மெண்டை ரத்துசெய்ய மனு அளித்துள்ளோம்
@selvarajr5445
@selvarajr5445 2 года назад
உங்கள் போன் நம்பர் தேவை 🙏
@sattasevagan
@sattasevagan 2 года назад
ரத்து செய்யலாம் வருவாய் கோட்டாட்சியர் ரத்து செய்ய வில்லை என்றால் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவாக தாக்கல் செய்யலாம்
@sattasevagan
@sattasevagan 2 года назад
Join member u can get number brother
@Amishaeasycooking
@Amishaeasycooking Год назад
Ret panu koduthal udanadiyaga peralama
@irfanajohn651
@irfanajohn651 2 года назад
amma ponnukku thaanam panni irukkanga...bt adhu brother and sisters ku pudikla....case nd settlement ah avanga cancel pannah case podranga...settlement pannavangalthavira matravanga cancel pannah mudiyuma...?pls reply sir
@ThavasukumarTNPSC
@ThavasukumarTNPSC 3 года назад
2010 to 2011 ல் வெளியான நீதிமன்ற தீர்ப்பின் நகலை online ல் டவுன்லோடு செய்ய முடியுமா sir?
@sattasevagan
@sattasevagan 3 года назад
முடியாது reported judgement only u can download
@vijayaragavanms9408
@vijayaragavanms9408 3 года назад
சார் பத்திரம்2 இருந்தால் யாருக்கு செல்லும் இடம் ஆனா ஒர்ஜினல் 1தான் இருக்குமா இருக்காதா சார் கொஞ்சம் சொல்லுங்க சார்.
@chellamviruman8955
@chellamviruman8955 Год назад
Mmmmmm
@manasu86
@manasu86 2 года назад
ஒருவர் தான செட்டில்மென்ட் செய்ய அவருடைய பெயறில் சொத்துக்கள் இருக்க வேண்டுமா ???
@sattasevagan
@sattasevagan 2 года назад
ஆம்
@raji1851
@raji1851 2 года назад
Sir எங்க பாட்டன் சொத்து 12 ஏக்கர் இருந்தது இருந்தது அவருக்கு 4 வாரிசுகள் அவர்களுக்கு 3 ஏக்கர் விதம் பிரித்து கொன்டார்கள் அதில் .... அண்ணண் என்பவர் தம்பிக்கு மது வாங்கி கொடுத்து அவருக்கு என்று உள்ள 3 ஏக்கர்ரை தானசெட்டில்மன்ட் ஆக எழுதி கைரேகை வாங்கிவிட்டார் செல்லுபடி ஆகுமா Sir..........😥 pls
@esaravanan9772
@esaravanan9772 3 года назад
Good morning sir, father dhana settlement for only 3 son two sisters not involved settlement registration 2014 and patta tax receipt till now on process this type case correct or not please brief sir , any contact no very helpful for me.
@yadhavanbharanidharanbhara8511
@yadhavanbharanidharanbhara8511 3 года назад
சார் வணக்கம்.நிலவியல்பாதை அரசாணையை pdfஐ பதிவிடுங்கள்
@sattasevagan
@sattasevagan 3 года назад
அதற்கென்று அரசானை இருப்பாதாக தெரியவில்ல அரசானை எண் தெரிந்தால் தெரிவிக்கவும்
@rajKumar-lc8fl
@rajKumar-lc8fl 2 года назад
ஐயா அப்பா, அம்மா பெயருக்கு நிலம் தான செட்டில் பண்ணிட்டாங்க, பட்டா அம்மா பெயருக்கு மாற்றியாச்சு, ஆனால் சித்தப்பா அண்ணா பெயருள இருக்கம் நிலம் எனக்கு உரிமை உண்டு பிரச்சனை செய்கிறாங்க அப்பா பெயருல பழைய பட்டா வாங்கி பங்கு எடுப்ப சொல்லுறாங்க அப்பா அம்மா இருவரும் சம்பாதிது வாங்கியது 😭😭😭😭நிலம் பங்கு எடுக்க முடியுமா சொல்லுங்க ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sattasevagan
@sattasevagan 2 года назад
அம்மா பெயரில் உள்ள சொத்தை பங்கு கேட்க முடியாது . நீங்கள் கவலைப்பட வேண்டாம் மீறினால் நீதிமன்றம் செல்ல சொல்லுங்கள்
@justinprabhakaran2564
@justinprabhakaran2564 2 года назад
தானம் பெற்றவர் இறந்தால் தானம் கொடுத்தவர் தான பத்திரத்தை ரத்து செய்யலாமா
@shanjaisriram8970
@shanjaisriram8970 2 года назад
கேள்வி q
@raji1851
@raji1851 2 года назад
ஆனால் அந்த தம்பி என்பவருக்கு 3 வாரிசுகள் உள்ளன Sir
@banupriyapriya4129
@banupriyapriya4129 Год назад
No
@lalithadhanasekar2608
@lalithadhanasekar2608 2 года назад
Hello sir. Mananellamai pathikapatavareen dhanam sothai radhu seiya mudiuma
@ammukarna1445
@ammukarna1445 2 года назад
Sir..appa thambi mela dhana settlement pathiram ealuthinaru...ippo thambi uyirodu ellai..pathiram selluma....cancel seiya mudiyuma
@sattasevagan
@sattasevagan 2 года назад
தம்பி திருமண ஆகி இருந்தால் அவருடைய வாரிசுகளுக்கு சொந்தம் இல்லை என்றால் அப்பா அந்த சொத்தை திரும்ப பெறலாம்
@syedraffiya5520
@syedraffiya5520 3 года назад
Sir enga Appa land enga amma ku theriyama atamanam vachutaga 2007 la ipo appa death akitaga. Enga amma name la tha land iruku ipo antha land ku poi patha vera yaro vitu katta start panitaga. Avaga solraga ul nattu pathiram yaru venumnalum potukalam register pananum avasiyam ilanu solraga sir. Ana ithu kuttu patta so ec pottu pathalaum amma name la tha iruku so ithu antha party solra mathiri irukuma ila amma ku tha land kitaikuma sir
@nandhakumar.s3174
@nandhakumar.s3174 2 года назад
Sir I need this document . How can I download
@sattasevagan
@sattasevagan 2 года назад
Join member u can download ru-vid.com/show-UCMtJiGLXy2GGW0WIcDbuCFQjoin
@VIJAYKUMAR-ow9qb
@VIJAYKUMAR-ow9qb 3 года назад
my grandfather gave unconditional gift settlement deed to my mother in 2005 and he cancelled in settlement deed 2006 without my mother knowledge . can now go to sub registrar office to put petition to remove in EC?..
@sattasevagan
@sattasevagan 3 года назад
yes u can go but not sub register u should go district register
@VIJAYKUMAR-ow9qb
@VIJAYKUMAR-ow9qb 3 года назад
@@sattasevagan Thank you sir ......
@arunjl9573
@arunjl9573 3 года назад
Bro did u meet district registrar?
@VIJAYKUMAR-ow9qb
@VIJAYKUMAR-ow9qb 3 года назад
@@arunjl9573 No bro ,I contact toll free Number in TN registrar website ,they told me before 2005 unconditional settlement deed cancellation you need to court..
@VIJAYKUMAR-ow9qb
@VIJAYKUMAR-ow9qb 3 года назад
@@arunjl9573 They told me go to the court..can you give any suggestions to me..
@p.941
@p.941 3 года назад
ஐயா என் தாயார் அவர்களுக்கு சொந்தமான இடத்தை என் பெயருக்கு கீழ்க்கண்ட வாறு தான் செட்டில்மென்ட் ஆவணம் மூலம் மாற்றி விட்டார்கள் அதன் விவரம்...நீ எனக்கு மகனாவாய் உனக்கு உள்ள உடல்நிலை காரணமாக நீண்ட நாட்களாக ஏதாவது ஒரு சொத்து பாத்தியம் உனக்கு தனியாக ஏற்படுத்தி தர எண்ணிய ஆசையை இந்த தான் செட்டில்மென்ட். ஆவணம் மூலம் நிறைவு செய்கிறேன் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார் தாயாருக்கு 78வயது எனக்கு நரம்புத்தளர்ச்சி உண்டு என்றாலும். அவர்களை எந்த குறையும் இல்லாமல் நான் மட்டும் கவனிக்கிறேன் இதனால் வருங்காலத்தில் சொத்து மீது பிரச்சினை வர வாய்ப்பு உண்டா? விளக்குங்கள் ஐயா (மற்ற 7நபர்கள் அருகில் இருந்தும் தாயாருக்கு தண்ணீர் கூட கொடுப்பதில்லை)
@sattasevagan
@sattasevagan 3 года назад
உங்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து விடுங்கள் மற்றும் அந்த இடத்தை உங்கள் அனுபவத்தில் கொண்டு வர வேண்டும்
@p.941
@p.941 3 года назад
@@sattasevagan ஐயா ஊரடங்கு நேரத்தில் வேலை இல்லாத நிலையில் பணத்தட்டுபாடு ஏற்பட்ட காரணத்தால் பட்டா மாற்றம் செய்ய வில்லை ஆனால் அதிலுள்ள வீட்டின் தீர்வை ரசீது மற்றும் மின் இணைப்பு மட்டும் என் பெயருக்கு அம்மா மாற்றம் செய்து. விட்டார்கள் பட்டா மாற்றம் செய்ய 3000ரூபாய் வரை ஆகும் என்று சொன்னதால் பின்னர் பார்த்து கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டேன் பட்டா மாற்றம் உடனே செய்ய வேண்டுமா அல்லது ஒரு சில மாதங்கள் கழித்து செய்ய லாமா ? தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா அந்த வீட்டில் தான் இருந்து தாயாரை கவனிக்கிறேன்
@dineshkumar.p9153
@dineshkumar.p9153 2 года назад
தானமாக அண்ணணிடம் இருந்து பெற்ற சொத்தை பேரனுக்கு உயில் எழுத முடியுமா Original patharam illamal thana settlement Seiya mudiuma
@sattasevagan
@sattasevagan 2 года назад
எழுத முடியும்
@ragulrav1443
@ragulrav1443 3 года назад
என் சித்தி தன் மகனுக்கு நிபந்தனை யின்றி தன் சொத்தை தானபத்திரம் எழுதி இருக்கிறார். எழுதி ஒரு மாதத்தில் மகன் விபத்தில் இறந்துவிட்டார். என் சித்தி தானபத்திரத்தை ரத்து செய்ய முடியுமா?
@sattasevagan
@sattasevagan 3 года назад
மகனுக்கு வாரிசு இருக்கிறதா ?
@ragulrav1443
@ragulrav1443 3 года назад
இருக்கிறார்கள். மனைவி மற்றும் மைனர் குழந்தைகள். என் சித்தி யை கவனிக்கவில்லை. என் சித்தி பென்ஷன் வாங்குகிறார். பதில் கூறுங்கள் ஐயா.
@asddsa7881
@asddsa7881 3 года назад
yes same sutivation. is it possiple to cancel? if so how. ?
@sattasevagan
@sattasevagan 3 года назад
Yes u can cancel through Donner
@selladuraiselladurai7861
@selladuraiselladurai7861 3 года назад
செட்டில் மென்ட் செய்பவர் அவர் பெயரில் இல்லாத சொத்தை செட்டில் மென்ட் செய்ய முடியுமா.
@sattasevagan
@sattasevagan 3 года назад
முடியாது
@banumathym3042
@banumathym3042 3 года назад
Sir good message. Please advise . Person sold property to 05 members and registered on theirs name They are donated some portion to punchyat for providing road and registered at sub registrar office and records reflected/ available in EC . The initial sold person after 20 yrs again giving dhana settlements deed to his son ie 05 persons given to punchyat office. Is it Valued how shall cancel the deed.
@sattasevagan
@sattasevagan 3 года назад
No! once property sold to some other person again that owner don't have any right over that property
@VijayaLakshmi-lz1rp
@VijayaLakshmi-lz1rp 3 года назад
Sir Ennoda relation oru ponnuku avanga appa 2012 thaana settle ment entha vithamana conditions illama eluthi koduthu vittu now senior citizens act padi antha ponnoda appa antha pattavai cancel panna mudiyuma? Athum illama antha patta adamanathil ullathu sir please reply pannunga sir
@sattasevagan
@sattasevagan 3 года назад
எந்த ஒரு நியாயமான காரணம் இல்லாமல் ரத்து செய்ய முடியாது
@VijayaLakshmi-lz1rp
@VijayaLakshmi-lz1rp 3 года назад
Thank u sir adamanathula erukka document a 3 month kulla thiruppi kodukka solli order potturukanu sonnanga sir itha epdi handle pantrathu sir please reply pannunga
@chandruji1171
@chandruji1171 2 года назад
Sir na minor irukum pothu 2001 en thatha enaku gift deed koduthu irukaga aana avaru 2005 cancel pannitaru aana na apa minor enaku kodutha document la yetha condition illa sir itha epadi aavaga cancel panniruppaga sir
@sattasevagan
@sattasevagan 2 года назад
File case against civil court against your grandfather
@southIndian-kg9xg
@southIndian-kg9xg 2 года назад
ஐயா வணக்கம் பரம்பரைச் சொத்து தற்பொழுது எனது அத்தையின் பெயரில் உள்ளது அவர்கள் எனக்கு தான செட்டில்மெண்ட் செய்ய முடியுமா இருப்பினும் அவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்
@sattasevagan
@sattasevagan 2 года назад
அவர்கள் பெயரில் உள்ள சொத்தை தான செட்டில்மென்ட் எழுதலாம்
@KumarG-rs9np
@KumarG-rs9np Год назад
Hi@@sattasevagan
@suganthisuganthi6332
@suganthisuganthi6332 2 года назад
தங்களின் போன் நம்பர் தரமுடியுமா
@sattasevagan
@sattasevagan 2 года назад
Join member
@hendrysocialandtamilclasse6846
@hendrysocialandtamilclasse6846 2 года назад
Sir, என் அம்மா பெயரில் இருந்த சொத்தை என் தம்பியின் பெயரில் செட்டில்மென்ட் எழுதி கொடுதுட்டாங்க. ஆனால் இதுவரை அம்மாவை பார்த்து கொள்ளவில்லை. அம்மா , மகளாகிய என்னுடன் தான் இருக்கிறார். அப்படி எழுதி கொடுத்த பத்திரத்தை ரத்து செய்வது எப்படி? தயவு செய்து விளக்கம் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
@sattasevagan
@sattasevagan 2 года назад
நிபந்தனை அடிப்படையில் எழுதி இருந்தால் மட்டுமே ரத்து செய்ய முடியும் இல்லை என்றால் வழக்கு தொடர்ந்து தான் பரிகாரம் பெற முடியும் அல்லது RDO விடம் மனு தாக்கல் செய்யலாம்
@prakash012
@prakash012 Год назад
3 ஆம் நபர் தான செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா.
@dineshkumar.p9153
@dineshkumar.p9153 2 года назад
Original patharam illamal thana settlement or yuil yelutha mudiuma sir
@sattasevagan
@sattasevagan 2 года назад
அவருடைய பெயரில் சொத்து இருந்தால் எழுத முடியும்
@dineshkumar.p9153
@dineshkumar.p9153 2 года назад
Document writers original documents illaina register panna mudiyathu solanga sir
@sattasevagan
@sattasevagan 2 года назад
காவல் நிலையத்தில் அசல் ஆவணங்கள் தொலைந்து விட்டது என்று புகார் அளித்து LDR சான்றிதழ் வாங்கி பதிவு செய்யலாம்
@srisridhar5456
@srisridhar5456 2 года назад
Sir, வணக்கம், என் தாத்தா எனக்கு தானசெட்டில்மெண்ட் 2006 ல் எழுதிக்கொடுத்துள்ளார். அதனை ரத்து செய்யாமல் 2009 ல் என் சித்தப்பாவுக்கு எழுதிக்கொடுத்துள்ளார். ஆனால் சிவில் நீதிமன்றத்தில் 2019 ல் என் பக்கம் தீர்ப்பு வந்தது . தற்போது என் சித்தப்பா மேல் கோர்ட்க்கு போயிருக்கார் யார் பக்கம் favouraga இருக்கும் sir
@sandhiya2363
@sandhiya2363 2 года назад
Enna aachu unga case
@srisridhar5456
@srisridhar5456 2 года назад
@@sandhiya2363 thirumbavum ennoda pakkam favour agidichi 👍
@sandhiya2363
@sandhiya2363 2 года назад
Enaku doubt clear panringala
@sandhiya2363
@sandhiya2363 2 года назад
என் கணவரின் தாத்தாவிற்கு 4 பிள்ளைகள்., 2 பெரிய மகள்களும், 1 மகன் ( வாரிசு), 4வது மகள் என்று மொத்தம் 4 பேர். இதில் 3 பிள்ளைகளும் தனது அப்பாவை ( என் கணவரின் தாத்தாவை ) பார்த்து கொள்ளவில்லை. 4வது பெண் என் அத்தை ( மாமியார் ) 12 வருடங்களாக கவனித்து வறுகின்றார். இதனால் என் கணவரின் தாத்தா என் மாமியாருக்கு தன்னோட சொந்த சம்பாதியத்தில் வாங்கின வீடு இடம் "தான settlement" செய்து கொடுத்து விட்டார். காரணம் அவரை பார்த்து கொள்ளுவதாலும் என் மாமியாருக்கு கணவர் இறந்து விட்டதாலும் எதிர் காலத்தில் வசிக்க வீடு இல்லாததாலும் தானமாக கொடுத்தார். நான், என் மாமியார், என் கணவர், அவர் தாத்தா ஒன்றாக இருக்கிறோம். இப்பொது என் மாமியார் வேறொரு நபருடன் உறவு வைத்து கொண்டிருப்பதை என் கணவர் கேட்டதும் சண்டை போட்டு எங்களை வீடு என்னொடது, நான் யாரையும் கூட்டிட்டு வந்து இந்த வீட்டில் குடியிருப்பேன், நீங்கள் வெளியே போங்கள் என்று daily torture செய்கிறார். நாங்கள் என்ன செய்வது, தாத்தா சொத்தை வேறு யாரோ அபகரிக்க எங்களுக்கு விருப்பம் இல்லை, இவங்க torture எங்களால் தாங்க முடியவில்லை., சொத்து மாமியார்க்கு மட்டும் சொந்தம் ah? இல்லை என் கணவர்க்கு கிடைக்குமா
@srisridhar5456
@srisridhar5456 2 года назад
@@sandhiya2363 தானசெட்டில்மெண்ட் பத்திரத்தில் உங்கள் கணவரின் தாத்தா , உங்கள் மாமியாருக்கு எழுதி , கார்டியன் உங்கள் கணவர் பெயரை போட்டுருக்காரா ?
@nunithanuithavenkat3851
@nunithanuithavenkat3851 Год назад
கோவிலுக்கென எழுதி கொடுத்த சொத்தை தானசெட்டில்மண்டை ரத்து செய்ய முடியுமா , இப்போது அந்த கோவிலுக்கு குடும்பத்தை உள் நுழைய விட மாட்டிற்கிறார்கள்
@sattasevagan
@sattasevagan Год назад
முடியாது
@sowntharyastalks1194
@sowntharyastalks1194 Год назад
Sir தான செட்டில்மென்ட் குடுத்த நபர் இறந்திருந்தால் அவரது வாரிசு அதனை ரத்து செய்ய முடியுமா
@sattasevagan
@sattasevagan Год назад
முடியாது
@abighss9519
@abighss9519 3 года назад
Sir en appavirku 2 manaivigal 1 wike ku 2 daughters 2 wife ku 1 daughter 1 son .appa than peyaril Ulla land son ku thana settlement seithuvittar.athai matraval Pera mudiyuma or thank settlementai very yaravathu cancel seiyya mudiyuma
@sattasevagan
@sattasevagan 3 года назад
Mudiyathu அவர் பெயரில் உள்ள சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் தான செட்டில்மென்ட் எழுதலாம்
@vijiviji886
@vijiviji886 Год назад
U number sari
@sachinsivaramrs-ix-a6780
@sachinsivaramrs-ix-a6780 2 года назад
Sir is there any possibility to meet you in person to discuss about this topic. Can I contact you
@sattasevagan
@sattasevagan 2 года назад
Yes u can contact me in person u can join member and get my number call me
@gunaseelanjayaraj2125
@gunaseelanjayaraj2125 Год назад
@@sattasevagan your contact number please
@sattasevagan
@sattasevagan Год назад
Contact sattasevagan@gmail.com
@veerappansivakumar2861
@veerappansivakumar2861 3 года назад
Thank you sir
@sattasevagan
@sattasevagan 3 года назад
Welcome
@elumalaiyenipdikolaiyakolr8826
@elumalaiyenipdikolaiyakolr8826 3 года назад
Thank you sir
@sattasevagan
@sattasevagan 3 года назад
So nice of you
Далее
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Просмотров 3,6 млн
Аруси Точики ❤️❤️❤️
00:13
Просмотров 92 тыс.