Тёмный

திக் திக் நிமிடங்கள் இப்படி ஒரு உண்மை கதையை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள் | Pradeep Kumar 

Pradeep Kumar
Подписаться 620 тыс.
Просмотров 114 тыс.
50% 1

திக் திக் நிமிடங்கள் இப்படி ஒரு உண்மை கதையை நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள் | Pradeep Kumar
Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
Instagram : / pradeepkumarreader
கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
==================================================================
தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
#PradeepKumar #Tamil #தமிழ்
Keezhadi 6th Phase Excavation
#Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
Membership Link / @pradeepkumarreader
Catch me on following Social Networks
==============================================
Facebook : / pradeepkumarreader
Instagram : / pradeepkumarreader
Twitter : / pradeep_reader

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 98   
@parvathir3992
@parvathir3992 Год назад
கதை கேட்ட பிறகு சுதந்திர நாட்டில் நாம் எப்படி சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தி வாழ வேண்டும் என்று புரிந்தது.இந்தியனாக பெருமைக் கொள்கிறேன். நன்றி
@Roj110
@Roj110 Год назад
💯💯💯
@ranjanideviranjanidevi2623
@ranjanideviranjanidevi2623 Год назад
​@@Roj110 100% பெண்களுக்கு பாதுகாப்பு என்று சொல்ல முடியாது.
@parthibanperumal8716
@parthibanperumal8716 Год назад
இந்த நரகத்தில் வாழும் மக்களை காப்பாற்றவே முடியாதா அந்த நரகம் சுதந்திரமே அடையாதா
@vidharthanvijay4675
@vidharthanvijay4675 Год назад
நம் நாடு ,நம் நாட்டின் சுதந்திரத்தை எண்ணியும் பெருமைக்கொள்ள வேண்டும்......
@Senthilnathan24
@Senthilnathan24 Год назад
KGF கதையை மிஞ்சிவிடும் போல இந்த வட கொரியா நாட்டு மக்கள் நிலமை
@abdulzeeniya308
@abdulzeeniya308 Год назад
😢😢😢😢
@invisibledon4060
@invisibledon4060 Год назад
Kandipa anga naraga vethanai thaan.. Oru normal indian nala anga oru nal thakku pidika mudiyathu... Nama inga rules ey follow pana mattom ana anga kandipa chinna chinna rules follow pannanum ilati straaighta death thaan..😢
@MajesticCopper
@MajesticCopper Год назад
The determination for freedom way beyond normal struggle. Really wonder after knowing about his escape what is the fate of the rest of the prisoners. Goosebumps...
@nagendranl1130
@nagendranl1130 Год назад
intersting & thirller story.👍👍👍👍
@AlenAshwini-mv6rh
@AlenAshwini-mv6rh Год назад
Unga voice nalla irruku anna
@vasanthiarumugam1949
@vasanthiarumugam1949 Год назад
Avagga andha edathula romba kasta padum bodhu.namba valkaila kastamlam evulo romba romba paravala bro. Happya namba valanum
@abdulvahab.n.m.n.m7491
@abdulvahab.n.m.n.m7491 Год назад
Great escape,and good narration
@lakshmipriyas8398
@lakshmipriyas8398 Год назад
Unga video yellam kekkumpothu oru horror movie patha feel veruthu bro...unga voice super bro👌👌👌
@Selvakumar-gf7dq
@Selvakumar-gf7dq Год назад
Really super
@vijayaraju2459
@vijayaraju2459 Год назад
சுதந்திர காற்றை சுவாசிக்க இவ்வளவு கஷ்டமா இந்த விஷயத்தை பகிர்ந்தற்கு மிக்க நன்றி இன்னமும் இந்த கேம்ப் இயங்குகிறதா
@Rஆதிரா
@Rஆதிரா Год назад
இந்த கதைய கேக்கும் போதே மனசு. ரொம்ப கஸ்டமா போயிட்டு
@jsashi74
@jsashi74 Год назад
Super narration mind blowing
@srinivasaramanujam1618
@srinivasaramanujam1618 Год назад
Shin கதையை ketadhuku அப்புறம் என் பிரச்சனை எல்லாம் ஒண்ணுமே இல்லன்னு தோணுது....வெளிய வர ரொம்ப நேரம் அச்சு.....மிக்க நன்றி
@sujathahemuraj6192
@sujathahemuraj6192 Год назад
Nice explainasion
@user-kr7ex2sc1c
@user-kr7ex2sc1c Год назад
வணக்கம் பிரதீப் மிக அருமையான கதை
@navinar9623
@navinar9623 Год назад
Mind-blowing man! I f possible I will read that book....terrible the regime of this NK now in this free world....can imagine how beautiful Shin's freedom must be now....
@tigeragri5355
@tigeragri5355 Год назад
Super
@vinodkumarv5549
@vinodkumarv5549 Год назад
Ippo therichighette Vidda muyairchi seaidha kanddipa endtradh orunal life marum thanks pradeep brother
@ravindran1041
@ravindran1041 Год назад
அருமை thamb😂வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@kathirgamalingamshivakumar8971
@kathirgamalingamshivakumar8971 10 месяцев назад
Thanks
@revsen6405
@revsen6405 Год назад
Super pa pradeep .. again power of a book
@Muhilanjayaraman
@Muhilanjayaraman Год назад
Hi Pradeep. Konja naalaikku munnadi Thumbnail maathunga nu sollirundhen. Adha neenga padicheengala nu theriyala. Aana ippo potrukkura Thumbnail nalla irukku 👌🏻
@jafersherif5405
@jafersherif5405 Год назад
Nice bro
@ashokp3772
@ashokp3772 Год назад
பாபர் வரலாறு போடுங்க அண்ணா 🎉
@suganyakailasam4112
@suganyakailasam4112 Год назад
Thank you very much for telling me about his book after being born in prison and experiencing so many atrocities in the life of a man.😮😮😮
@s.sathyapriya2034
@s.sathyapriya2034 Год назад
👌👌👌👌Goosebumps 👏👏👏 excellent bro..
@sudham3465
@sudham3465 Год назад
Second like first comment prithu 💓💓💓
@Vani_Vox1213
@Vani_Vox1213 Год назад
Sema confidence.. right now I need this story..
@anandhanraja4830
@anandhanraja4830 Год назад
Watching for video Pradeep
@ayyappanayyappan3168
@ayyappanayyappan3168 Год назад
ഭയങ്കരം തന്നെ 😢
@valendrea29
@valendrea29 Год назад
Rather thrilling story with so much of risks and terror
@ArunKumar-fw8jn
@ArunKumar-fw8jn Год назад
Such a great real Story dear...
@gowthamkannan8431
@gowthamkannan8431 Год назад
Good one
@s.sudharsan-highschool6159
@s.sudharsan-highschool6159 Год назад
Excellent narration pradeep bro... ❤
@ibrahimmohammad7915
@ibrahimmohammad7915 Год назад
Very interesting story sir 👍
@srinathk3111
@srinathk3111 Год назад
Thala oru maari aiduchi
@manimegala948
@manimegala948 Год назад
Super bro intha padothada herohin nalla nadichirkaanga aparom ivanga nalla dancer kooda pine kannada famuse actor prajwal devaraj oda wife super storry
@multimediadiploma463
@multimediadiploma463 Год назад
Nice 👍
@dhanalakshmiv8443
@dhanalakshmiv8443 Год назад
Interesting
@ashokmenon991
@ashokmenon991 Год назад
Dear bro ur story telling way is very good.❤
@mohameadrifnas483
@mohameadrifnas483 Год назад
Background music disturb AA irugu bro
@ragul9077
@ragul9077 Год назад
I like you
@ramachandranpalamalai9861
@ramachandranpalamalai9861 Год назад
Super bro.....
@sureshkuppusamy8538
@sureshkuppusamy8538 Год назад
Nice
@rajk4538
@rajk4538 Год назад
Ithe mathiri video podunga bro
@hemaraghavendiran7366
@hemaraghavendiran7366 Год назад
Today narration slow and steady super ya iruku
@Segal11-dg8eq
@Segal11-dg8eq Год назад
❤super bro
@VivoVivo-vm5se
@VivoVivo-vm5se Год назад
Nice video Anna 👌👌👌🇲🇾
@DineshKumar-nc6bb
@DineshKumar-nc6bb Год назад
Sema
@siva.a1614
@siva.a1614 Год назад
Based on this true story they made a feature film Camp 14 : Total control zone available in RU-vid
@anushaa1695
@anushaa1695 Год назад
Real KGF story..😮
@santhiyajay572
@santhiyajay572 Год назад
👍
@rajeswari1990v-
@rajeswari1990v- Год назад
Hai bro....
@meganathanm5066
@meganathanm5066 Год назад
Excellent..😂😂😂..
@AASUSID
@AASUSID Год назад
ty learned a lot from you anna 🙏 v shocking and sad that the child shin not only reported his mom and older brother’s escape attempt to prison guards but also witnessed without any hesitation! This part out of all - is v hard to digest - i suppose feeling for relative is non existent in prison or most prisoners who are born and lived there.
@rajeswariperumal3520
@rajeswariperumal3520 Год назад
Super anna❤👌👌👌
@mariechristinemariejoseph2462
😔😔😔
@lathaarumugam5785
@lathaarumugam5785 Год назад
Me 4th comment na the unga Pradeep
@_thara_editz7278
@_thara_editz7278 Год назад
I'm Frist comment😍
@sumathisumathipalasena1877
@sumathisumathipalasena1877 Год назад
Hi anna
@Arun-hk3bq
@Arun-hk3bq Год назад
நரகத்தில் இருந்து சொர்க்கம் வந்த shin 😀😃😃❤❤❤
@HemalathaRajendran
@HemalathaRajendran Год назад
ரொம்ப கஷ்டம்
@jeenathijkm2291
@jeenathijkm2291 Год назад
I got goosebumpsssssss
@gamutha1730
@gamutha1730 Год назад
Interesting story 😂😂
@sangeethababu4582
@sangeethababu4582 Год назад
Chaaaa ,,😌 pavam andha makkal ithukku oru end he ila ha en oolaga nadugal itha pathutte irukkangaa 🙄
@karthikaremesh2731
@karthikaremesh2731 Год назад
Endha kekumbodhey na evlo adhishtasali nu thonudhu..
@AjayKumar-bm5ip
@AjayKumar-bm5ip Год назад
Naam Nam naatil sudhathiramaga erukirom enbathu perumaiyaga ullathu
@umalakshmi6802
@umalakshmi6802 Год назад
Indha North Korea la irukkaravanga unmayil manidhargal thaana?
@ramyapillai3704
@ramyapillai3704 Год назад
hi ma
@TTP_Cinderella
@TTP_Cinderella Год назад
Kathai oky apdi thappichavan Anga poi mathavanga la en kapatha try panla apdi enna north korea bayangarama matha nadugal onnu sendhu en andha makkala kapatha matiranga
@rabilarabi1111
@rabilarabi1111 Год назад
ஹாய்.தம்பி.ரொம்ப.நாளா.உங்க.வீடியோ.பாக்கல.நலமாயிருக்கீங்கலா
@balajig3011
@balajig3011 Год назад
Pavam bro North korea people
@phaarezz
@phaarezz Год назад
யாரும் போக முடியாத நாட்டில் நடப்பதை நீ எப்படி அறிந்து கொண்டாய்…. ?இதுக்கு முன்னாடி சதாம் உசேன் , கடாபி இவங்களயும் இப்படித்தான் செய்தித்துறை காட்டியது ….
@sridharreddy4356
@sridharreddy4356 Год назад
Boss what happened to you
@beenatu
@beenatu Год назад
Naragathula pirakkathum north korea la pirakkarthum rendum onnuthan
@crazyjoshmi6733
@crazyjoshmi6733 Год назад
Evano panna thappukaga yen da ipdi panringa 😢
@iragavan
@iragavan Год назад
ஜனவரி 1ஆம் தேதி இரண்டாம் தேதி யா அவங்க யூஸ் பண்றது அவங்க நாட்டு காலண்டர் நம்ம மாதிரி இருக்காதே அப்புறம் எப்படி 🤔
@bhagyas1132
@bhagyas1132 Год назад
Moral of the story Try and try until you succeed
@ARR56
@ARR56 Год назад
Kgf 1 maari irukku 😢😢
@VijiRaghu-st8mr
@VijiRaghu-st8mr Год назад
North koreans ivvaluvu kettavangalaa ? Maruvaaruvaargalaa ? Naam yevaalavoe punniyam seidavargal !
@jivanraj4324
@jivanraj4324 Год назад
Ayal naattu munnorghal anubavitha thunpanghal appappa. Solli maalathu
@thuyavanthuyavan5142
@thuyavanthuyavan5142 Год назад
ஷின் பலே கில்லாடிதான்
@nandhivarman9135
@nandhivarman9135 Год назад
❤❤❤❤❤
@செந்தமிழ்-ப5ப
செம்ம ஸ்டோரி
@m.t.prasath3202
@m.t.prasath3202 Год назад
உண்மை என்றால் அதன் பொருள் நிகழ்வு அல்லது சம்பவம்.அது எப்படிடா‌‌ உண்மை கதைன்னு வரும்.
@rajendirrajendir1625
@rajendirrajendir1625 Год назад
Super
@mohamedyaseen7841
@mohamedyaseen7841 Год назад
Super
Далее