Тёмный

திண்டுக்கல் - சுக்காம்பட்டி ஜமீன் (முத்துநாயக்கன்கோட்டை இராஜதானி) || DINDIGUL - SUKKAMPATTI ZAMIN 

TRAVELLER XP
Подписаться 12 тыс.
Просмотров 25 тыс.
50% 1

#DindigulSukkampattiZamin #திண்டுக்கல்சுக்காம்பட்டிஜமீன்
திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அய்யலூர் அருகே உள்ள ஒரு சிறிய கிராமம் சுக்காம்பட்டி
இராஜா கம்பள நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த பாலமுக்குண்டு முத்தைய நாயக்கர் வம்சாவழியினர் முத்துநாயக்கன் கோட்டை இராஜதானி என்ற பாளையத்தார் என்று அழைக்கப்பட்டனர் துவக்கத்தில் இப்பாளையக்காரர்களின் ஆளுகையில் 33 கிராமங்கள் இருந்தன பிறகு ஒரு காலத்தில் இவர்களின் பங்காளியான பாலமுக்குண்டு வல்ல கொண்டம நாயக்கருக்கு 21 கிராமங்கள் பிரித்து கொடுத்ததால் இவர்களின் ஆளுகையில் 12 கிராமங்கள் இறுதியில் இருந்தன
இவர்கள் விஜயநகரப் பேரரசின் மதுரை மண்டலேஸ்வரர் விஸ்வநாத நாயக்கர் காலத்திலிருந்தே பாளையக்காரர்களாக இருந்துள்ளனர்
துவக்கத்தில் தாமரைப்பாடி அருகே முத்து நாயக்கன் கோட்டை என்ற இடத்தில் இருந்த அரண்மனை பின்னர் சுக்கம்பட்டிக்கு மாறியது 250 ஆண்டுகள் பழமையான அரண்மனை தற்போது ஜமீன் பட்டமேற்றுள்ள திரு. பா. நந்தகுமார் பாண்டியன் என்ற பாலமுருக முத்து இராமசாமி நாயக்கர் குடும்பத்தினர் இங்கு வசித்து வருகிறார்கள்.
இருப்பிட வரைபட உரலி: goo.gl/maps/JWBZ7RC2noFP8yXm6

Опубликовано:

 

5 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@muthukodi-ub7lp8ik6w
@muthukodi-ub7lp8ik6w Год назад
எங்கள் மண்ணை ஆண்ட ஜமீன்தார் சுக்காம்பட்டி உயர்திரு. நந்தகுமார் பாண்டியர் பாளையபட்டர் அவர்கள் பேட்டி சிறப்பு 👍👏🌹🦜🙏🙏🙏
@travelentertainmentexpress9045
ஜமீன் தார்களின் வாழ்க்கை வரலாறு கூறும் வரலாற்று செய்திகள் பலவற்றை அறிய முடிகிறது சிறப்பு 👌
@senthilvadivusongs7578
@senthilvadivusongs7578 Год назад
ஜமீன்தார்களின் மற்றும் ஒரு வரலாற்றை அறிய வைத்ததற்கு நன்றிகள் பற்பல. அவர்கள் வாழ்க்கை வரலாற்றை நன்கு ஆராய்ந்து தெரிந்து கொண்டு அவர்கள் மூலம் எங்களுக்கு அறிய வைக்கும் தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் பற்பல
@sivasankardgl
@sivasankardgl Год назад
சிறப்பான நேர்காணல் சார். Editing 👏👏👏👏👏💐💐💐
@renugaseenivasan7466
@renugaseenivasan7466 6 месяцев назад
நான் சிறுவனாக இருந்தபோது ஒரு முறை இவர்களின் பங்காளி திரு மஞ்சள் சட்டை ஜமீன்தார் மூலம் அவர் தலைமையில் முனியாண்டி கோயில் விழா சிறப்பாக நடைபெற்றது. அப்போது எனக்கு வயது ஏழு தான் இப்போதும் அந்த நினைவுகள் பசுமையாக என் கண்ணில் தெரிகிறது.
@akashlatha3548
@akashlatha3548 Год назад
Nayakar. Kula. Jameinthar. Kalai. Varaverpum. Congratulations vallka valmudan nayakar vamsam
@kavithaganesan6019
@kavithaganesan6019 Год назад
Super sir
@meyyappansubramanian7078
@meyyappansubramanian7078 Год назад
Great
@maheswarichandran5681
@maheswarichandran5681 Год назад
பலே நாயக்கரய்யா பலே. மிக மிக அருமை.
@karuppiahboss
@karuppiahboss Год назад
Very nice
@davidrajkumar3010
@davidrajkumar3010 6 месяцев назад
Good speach
@akashlatha3548
@akashlatha3548 Год назад
Congratulations vallka valmudan nayakar vamsam Jai Hind
@user-ln8nl9xr6f
@user-ln8nl9xr6f 6 месяцев назад
அருமை
@r.nithishkumar2328
@r.nithishkumar2328 Год назад
Enga ooru jameenthar ❤️
@prabakaran4090
@prabakaran4090 Год назад
❤❤❤👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@kajinir6046
@kajinir6046 6 месяцев назад
❤❤
@jegajega6676
@jegajega6676 Год назад
🙏🙏
@arunachalam9441
@arunachalam9441 Год назад
Semman sir..Jaminthar poora Nayakkara la irrukkanga. Namma annan entha oor jaminn nu Theriyaliye?
@dhurgadevip9103
@dhurgadevip9103 Год назад
அருமையான பதிவு 🙏
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 6 месяцев назад
விசுவநாதநாயக்கருக்கு உதவியாக அமைச்சர் அரியநாதமுதலியார்... 72 பாளையங்களைப் பிரி க்க உதவி செய்தார். சீரங்கத்தார்.
@cooldude7188
@cooldude7188 Год назад
Super editing.
@user-dg3rq6hr4w
@user-dg3rq6hr4w 5 месяцев назад
Evvalavthan sir uthavi panam goverment Kudukkuranga? ✨
@user-gi2ry4hb1q
@user-gi2ry4hb1q 6 месяцев назад
துறையூர்ஜ மின்பற்றிபேட்டிஎடுத்துஒழிபரப்பினால்நன்றாக இருக்கும்
@dhandayudhabaninagarajan7556
@dhandayudhabaninagarajan7556 7 месяцев назад
Kolla yadavar vamsam
@srinew27
@srinew27 6 месяцев назад
நாயுடு வாழ்க
@shreekanthnivedhashree5490
@shreekanthnivedhashree5490 6 месяцев назад
Which area sir
@sivabalaji2623
@sivabalaji2623 Год назад
jamin.pension.vangubadhu.thavaru
@Gurusamy-ym5hz
@Gurusamy-ym5hz 6 месяцев назад
தெலுங்கு தாய் மொழி சரிதானே
@manoharan3421
@manoharan3421 6 месяцев назад
ஆமா
@ramanathanravichandran5588
@ramanathanravichandran5588 6 месяцев назад
Pls apply for old age pension RS.1000 being given by govt to destitutes, orphans, homeless people.... don't forget to write your native place as Andhra in the application form...Also take kallas, Maravas, servais along with you when applying at VAO office so as to keep the customs....
@sivakasi
@sivakasi 4 месяца назад
Raja kambala naicker
Далее
சேது சீமை | Sethu Seemai
55:46
Просмотров 84 тыс.