Тёмный

திமுகவோடு இணையும் ஜோசப் விஜய் தவெக | Trishakti Sundarraman 

Channel 5 Tamil
Подписаться 266 тыс.
Просмотров 19 тыс.
50% 1

#vijay #neet #tamilagavetrikazhagam #mkstalin #neet2024 #dmk #tvk #narendramodi #dayanidhimaran #pmmodi #rahulgandhi #udhayanidhistalin #naamtamilar #tvkvijay #thalapathy #annamalai #politics #thalapathystudentsmeet #edappadipalanisamy #channel5tamil
திமுகவோடு இணையும் ஜோசப் விஜய் தவெக | Trishakti Sundarraman
𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to get the latest news updates: / @channel5tamil
‣ 𝗜𝗻 𝗧𝗵𝗶𝘀 𝗩𝗶𝗱𝗲𝗼 :
In this interview, Trisahkti shares his thoughts on TVK party leader and actor Vijay's views regarding the NEET issue. He provides an in-depth analysis of Vijay's stance and its implications for students and the education system. Join us for an insightful discussion on this significant topic.
𝗢𝘁𝗵𝗲𝗿 𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 𝗼𝗳 𝗧𝗿𝗶𝘀𝗵𝗮𝗸𝘁𝗵𝗶 𝗦𝘂𝗻𝗱𝗮𝗿𝗿𝗮𝗺𝗮𝗻 ( 𝗚𝘂𝗲𝘀𝘁 𝗖𝗼𝗿𝗻𝗲𝗿 ) 🔽
• Guest Corner | Trishak...
𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
Explore current affairs, sports, and essential news on Channel 5 Tamil. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content.
‣ 𝗔𝗹𝘀𝗼 𝗦𝘂𝗽𝗽𝗼𝗿𝘁 𝘂𝘀 :
channel 5 india - / @channel5india
channel 5 news - / @channel5newstamil
channel 5 cinema - / @channel5cinema
channel 5 bhakti - / @channel5bhakti
‣ 𝗙𝗼𝗿 𝗖𝗼𝗺𝗺𝗲𝗿𝗰𝗶𝗮𝗹 𝗔𝗱𝘀 :
Contact : 044-35048166 , 044-35043727
Mail id : channelfivetamil@gmail.com
‣ 𝗜𝗻 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝘄𝗶𝘁𝗵 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝟱 𝗧𝗮𝗺𝗶𝗹 :
⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / channel5tamil
⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / channel5_tamil
⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / channel5tamil
⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/channel/0029VaEe...
⦿𝗪𝗲𝗯𝘀𝗶𝘁𝗲 - www.channel5tamil.com

Опубликовано:

 

3 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 132   
@geethasundararajan2263
@geethasundararajan2263 13 дней назад
சம்பாதித்த பணத்தை பதுக்க அரசியலைத் தேர்ந்தெடுத்துள்ளார்.அவர் சொல்வது போல் மக்களும் சினிமா மோகத்தில் அலைகிறார்கள்.அதை இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.மக்கள்தான் மாற வேண்டும்.
@sathyat6760
@sathyat6760 13 дней назад
@sivavelayutham7278 oh in that case why don't give all the doctor seat to only to under privileged bcose they need up lift and give super rich like Dayyanidi Maran , director sankar, film star daughter seat who will later become actors
@aruchamyd8878
@aruchamyd8878 13 дней назад
நீட்டால் பயன் பெற்றவர்கள் கூட திமுகவுக்கு தான் ஆதரவு தருகிறர்கள் அது தான் ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது
@arulmaniarulmani2026
@arulmaniarulmani2026 10 дней назад
5 poun Gold Loan waiver effect. Not NEET
@selvad9490
@selvad9490 13 дней назад
விஜய் திமுகவின் B teamதான்.
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 12 дней назад
Vijay will face the same fate of Sivaji Ganesan😅
@joylife428
@joylife428 13 дней назад
The highest comedy was when vijay said ondriya arasu .😂
@jawaharr72
@jawaharr72 13 дней назад
Vijay is next VAIKO (atleast viko speak better), next kamal
@sriharanindiran2252
@sriharanindiran2252 13 дней назад
நாம் தமிழர் மிக அவதானமாக விஜய் விடயத்தில் இருக்க வேண்டும். யாராவது ஒருவர் முதுகிலேறி ஆட்சிக்கதிரைக்கு தாவுவதுதான் அவனின் எண்ணம். உண்மை உண்மை இதுதான் நடக்கும் 😂 🇨🇵
@saranyamuthuvel5153
@saranyamuthuvel5153 13 дней назад
விஜய் திமுக பி டிம் தான் சந்தேகமே இல்லை
@thangarajaswaminathan6249
@thangarajaswaminathan6249 13 дней назад
😢😢😢😢காசைக்குடுத்தால் வேலையைக்கொடுத்துவிடவேண்டியதுதானே...பரீட்சை மண்ணாங்கட்டிஎன்று வீணாக நாட்டின் காசை கரியாக்குவானேன்
@ammaiappans
@ammaiappans 13 дней назад
அருமை ஐயா
@marudhachalamvenkatasalam7281
@marudhachalamvenkatasalam7281 13 дней назад
Vijay is fully supported by missionaries and Dravidias
@baburaj7760
@baburaj7760 13 дней назад
Thirisakthiar your statement ever super
@cheranbalu
@cheranbalu 13 дней назад
ஜயா வாழ்த்துக்கள்
@gunasekarn4093
@gunasekarn4093 13 дней назад
விஜய் தனது பொக்கிஷங்களை பாதுகாக்கும் வழி இது. அவருக்கும் லண்டன் தொடர்பு உள்ளது. ஜோசப் பொட்டுடன்‌ அழகாகத்தான் இருக்கிறார்.
@siva15986
@siva15986 13 дней назад
DMK ன் B டீம் அல்ல A +1 டீம்
@govindanappaswamy34
@govindanappaswamy34 13 дней назад
ஜோசப் விஜய் கட்சி தேறுமா என்று தெரியவில்லை. தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ் தமிழகத்தின் விடீவெள்ளி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி
@user-fc2zj3nv3l
@user-fc2zj3nv3l 13 дней назад
😂
@softwaresplease
@softwaresplease 10 дней назад
😂😂😂
@ramanirajaram6223
@ramanirajaram6223 13 дней назад
அஸனே ஒரு மருத்துவ கல்லூரி ஆரம்பிச்சிருக்கான் என்று கேள்வி? அதனால்தான் நீட் வேண்டாமென்று கூற தொடங்கியிருக்கிறானாம். உண்மையா?
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 13 дней назад
அண்ணாமலையின் ஆளுமைக்கு வாழ்த்துக்கள். திமுகவில் இணந்துவிட்ட இன்னொரு கொத்தடிமை நடிகரான ஜோசப்விஜய் க்கு நேர்ந்த பரிதாபம்! நடிகர்களான ,ஜோசப் விஜய்-கமலஹாசன் இருவருரையும், அரசியல் ரீதியாக பணத்தினால் அடக்கிய திமுகவின் நடிகர் உதவாநிதிக்கு நன்றி சொல்ல வேண்டும்.
@jawaharr72
@jawaharr72 13 дней назад
Super sir
@haridass9221
@haridass9221 13 дней назад
I follow ur maximum interview,I am very much impressed for Ur openness.
@kandasamyparaman2745
@kandasamyparaman2745 13 дней назад
NEET IS THE NEED OF THE HOUR ! EVERY SYSTEM HAS LOOP HOLES !! SHOULD FIND SOLUTION BUT SHOULD NOT FIND FAULT WITH IT !! VIJAY NEET IS A MEGA FLAP !!
@rmurugeshrajamurugesh3629
@rmurugeshrajamurugesh3629 12 дней назад
அருமையான பேட்டி நடப்பு அரசியல் பற்றி துல்லியமாக கணித்து பேசியிருக்கிறார் அருமை
@premraj6805
@premraj6805 13 дней назад
Vijay (UP) Received Rs 200/ from DMK😂
@kausalyaraman425
@kausalyaraman425 13 дней назад
1983 இல் tnpsc group IV examil Paper leak ஆகி maru பரிட்சை நடந்தது
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 13 дней назад
விஜய்யின் அடுத்த படம் திரையிட theatre கள் வேண்டாமா? என்னங்க நீங்க பேசுற நியாயம்.
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 13 дней назад
100%. 100%. 100%
@meenakshisundaramd4906
@meenakshisundaramd4906 13 дней назад
தமிழ் தேசியம் என்ற பெயரில் தமிழ் நாட்டை இந்திய நாட்டில் இருந்து பிரிப்பதுதான் சீமான், திருமா, தி.க இவர்களின் நோக்கமோ என்று சந்தேகமாக இருக்கிறது. இப்போது விஜயும் இதில் இணைந்திருக்கிறார்.
@venkatesaniyengar4851
@venkatesaniyengar4851 13 дней назад
Well said sir
@sivakumarradhakrishnan3540
@sivakumarradhakrishnan3540 13 дней назад
விஜயுடன் இணைந்தால் நாம் தமிழர் கட்சிக்கு தான் நஷ்டம்
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 13 дней назад
👍👍🇫🇷
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 13 дней назад
அரவிந்த் நல்ல சுறு சுறுப்பு ஸ்மார்ட் பேட்டி காணும் section இல்76% ஸ்மார்ட் ,
@gopalk2013
@gopalk2013 13 дней назад
Till TN fools beleive actors in politics, then they have to live in dream life Only till their death. Nothing good will happen to people of TN. People should come out of cinima politicians for better future of TN
@kumarasivana
@kumarasivana 13 дней назад
நல்ல விவாதம் சிறப்பு. நாம் தமிழர்
@ramanathan1574
@ramanathan1574 13 дней назад
திமுக எழதி கொடுத்ததை அப்படியே படித்தது போல் உள்ளது. இவரையும் இன்னுமொரு கமலாக மாற்றிவிடுவார்கள்.
@subramaniam7905
@subramaniam7905 13 дней назад
அரசு பதிவு நண்பரே வாழ்த்துக்கள் தம்பி 🎈🎈🎈
@kailasamthiagarajan3527
@kailasamthiagarajan3527 13 дней назад
Why can’t Supreme Court treat these neet protests as contempt of court and stop all these political parties from going for protests.
@sankeethasankeetha6090
@sankeethasankeetha6090 12 дней назад
Trisha vetri kalakam Vijay DMK B team confirm Koothadi pinnal Tamilagam vekka ketu Real Hero Mr. Annamalai ji mass 🎉🎉🎉🎉
@baburaj7760
@baburaj7760 13 дней назад
We want only national party . It may be bjp or congress or communnist must value national leader
@balasupramani6681
@balasupramani6681 13 дней назад
என்னப்பா இப்போது தான் 40 40 ஜெயிக்க வச்சீங்க அதுக்குள்ள சூடு சொரணை வந்து விட்டதா உங்களுக்கு😅
@kumarasivana
@kumarasivana 13 дней назад
நல்ல கருத்து வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@arbalaji1468
@arbalaji1468 13 дней назад
மருத்துவ நுழைவு தேர்வை போல் அரசியல்லுக்கும் நுழைவு தேர்வு வந்தால் நிலைமை சரியாகிவிடும் இது மாதிரி கூத்தாடிகள் நாட்டை நாசமாக்காமாட்டாங்க!?
@MuthMu-cl3dw
@MuthMu-cl3dw 13 дней назад
நீட் அவசியம் அதேபோல் இன்ஜினியரிங் தேர்வு கடுமையாக்க பப்பட் வேண்டும்..
@sulochanamohan7008
@sulochanamohan7008 13 дней назад
👏🏾☝️👏🏾SUPERB DISCUSSION 👏🏾👍👏🏾EXCELLENT WAY OF LOOKING AT THE PROBLEMS, TOTALLY ENJOY HIS ANSWERS, VERY TRUTHFUL, INTELLIGENT ANSWERS BY திரிசக்தியார் 🙏👏🏾🙏👍😃👍WISH EVERYONE STARTS THINKING LIKE THE WAY THINK 😃🇮🇳😃🇮🇳DHARMAM WILL WIN🇮🇳🇮🇳🇮🇳SATYAMEVA JAYATHE🇮🇳🇮🇳🇮🇳JAIHIND
@Mani-qe3bc
@Mani-qe3bc 13 дней назад
விஜய்க்கு அரசியல் பற்றி என்ன தெரியும். சினிமா வில் hero உண்மையில் துடைநடுங்கி ஜீரோ
@mariainnasi959
@mariainnasi959 13 дней назад
"ஒரு மணி நேரம் கட்டிலில் விளையாட மாத்திரைகள்" என்று ஒரு விளம்பரம் அடிக்கடி RU-vid ல் வருகிறது. விஜய் எப்படி?
@baburaj7760
@baburaj7760 13 дней назад
Vijay next sivaji, Kamal, t.rajender
@HariK-iz8fi
@HariK-iz8fi 13 дней назад
Annamalai vs Vijay
@sathyat6760
@sathyat6760 13 дней назад
@sivavelayutham7278 oh in that case why don't give all the doctor seat to only to under privileged bcose they need up lift and give super rich like Dayyanidi Maran , director sankar, film star daughter seat who will later become actors
@sureshs9988
@sureshs9988 13 дней назад
Always SEEMAN ❤🎉 NTK 🔥
@balaraman3211
@balaraman3211 13 дней назад
Joseph Vijay is not a b team to DMK but joined as one among the alliance of DMK.
@ramachandranguruswamyiyer5712
@ramachandranguruswamyiyer5712 13 дней назад
திரிசக்தியார் அவர்களுக்கு 1991-2010 வரை தனியார் மருத்துவக் கல்லூரிகள் அனுமதி கட்டணம் தேர்வு பற்றி பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இருந்தது பற்றி அவர் கூட ஏன் குறிப்பிடுவதில்லை. முக்கியமான மூன்று வழக்கறிஞர்கள் TMA PAI FOUNDATION BALAJI vs UOU SULTAN MOHAMMAD vs UOI இவை தானே நாடு முழுவதும் ஒரே தேர்வு தான் இருக்க வேண்டும் மற்றும் அரசு தான் தனியார் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை ஏன் யாரும் கூறுவதில்லை. திரு பழ கருப்பையா நல்ல கேள்வி எழுப்பினார். மொத்த இடங்கள் 10000 . நீட் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தகுதியான மேலும் 15000மாணவ மாணவியருக்கு வழி என்ன இதுதான் யதார்த்தம்
@sivakumar1502
@sivakumar1502 12 дней назад
Let NEET conduct the exams, but make merit lists by statewise and each state give the medical seats as per list. Thanks
@ManiKandan-vm8ps
@ManiKandan-vm8ps 13 дней назад
என்னடா இது எவன் அரசியலுக்கு வந்தாலும் மிரட்டி பயமுறுத்தி தொழில் வீடு வாசல் இடிக்கிறேன் என்று மிரட்டுகிறார்கள் பயந்து ஓடுறானுக😭😂 அண்ணாமலை சிங்கத்தை எவனும் ஒன்றும் செய்ய முடியவில்லை செய்ய முடியாது ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் 🚩🚩🚩🚩🚩🚩
@thangamani9731
@thangamani9731 13 дней назад
ஏனெனில் அண்ணாமலை அவர்கள் எந்த தவறும் (ஊழல்) செய்யவில்லை.அதனால் யாருக்கும் பயப்பட தேவையில்லை ❤❤❤
@madhuarumugam186
@madhuarumugam186 13 дней назад
Actor Vijay will be a next Vaiko or kamal or Thiruma like. Waste fellow..
@vv1614
@vv1614 9 дней назад
ஜோசப் விஜய் இன்னொரு திராவிட மாடல். இவரை வளரவே விடக்கூடாது தமிழக மக்கள்.
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 12 дней назад
திமுக உடன் அதிமுக கூட கோவையில் கூட்டணி! 40/40 யார் இந்த தமிழக தமிழர்கள்?
@letchimyramasamy3894
@letchimyramasamy3894 13 дней назад
Neet is a popular subject to draw attention
@harisjeyaraj
@harisjeyaraj 13 дней назад
vijay dmk sombu annamalai cm 2026
@Gowtham-el4kr
@Gowtham-el4kr 12 дней назад
Super
@user-jc6gb5qy3q
@user-jc6gb5qy3q 13 дней назад
0:09 இவன் சொன்னதுக்காகவே இந்த சேனல்ல யாருக்கும் பகிர கூடாதுன்னு தோணுது. மற்றபடி நெறியாளரின் கேள்விகள் நன்றாக இருக்கிறது
@rmanavalan4560
@rmanavalan4560 13 дней назад
படம் ஓடாது
@ganesanp8952
@ganesanp8952 13 дней назад
Sir, Vijay do not know any thing about neet, spending time on Vijay speech is waste. He can build a medical college and give free seat to poor, villagers, govt school students and so called downtrodden of TN who enjoy all benefits of govts ., those who are crying for these people are welloff in their position
@saravanasp8698
@saravanasp8698 13 дней назад
Sar❤❤❤❤
@sumathirag9482
@sumathirag9482 13 дней назад
Cinema nadigargal mogaithil makkal mayangi muttaalagum varai, cinemakaarargal Mudhalvar kanavil alayatthaan seivargal.
@rsv6603
@rsv6603 13 дней назад
9:16, From 67', all the CMs r cinema ppl only. Mr.EPS or Mr.OPS did not become CM as the party head of ADMK. Kerala voters reject parties that appoints cinema ppl as party head. When TN voters will reject parties that appoints cinema ppl as party heads? 🤔🙏🏼🧿🤞🏼!
@sathyat6760
@sathyat6760 13 дней назад
@sivavelayutham7278 oh in that case why don't give all the doctor seat to only to under privileged bcose they need up lift and give super rich like Dayyanidi Maran , director sankar, film star daughter seat who will later become actors
@rsv6603
@rsv6603 13 дней назад
@@sathyat6760 Valid point. DMK is against Creamy layer in quotas. Who stopped majority DMK from amending the quota policy 2 ensure only poor in all communities get the first priority in all state jobs n educational institutions?
@madhuarumugam186
@madhuarumugam186 13 дней назад
Superb sir 👌👌👌👍👍👍
@raviannamalai8810
@raviannamalai8810 13 дней назад
Dmk. B team Vijay weaste fellow Vijay
@arunaam
@arunaam 13 дней назад
NTK&TVK ARE SAME
@selvikrishna
@selvikrishna 13 дней назад
buswanam Puli varuthu pulivarurudhunnu last poonskutty thaan vandhadhu Chapter close
@amirthadevikrishnamoorthy9237
@amirthadevikrishnamoorthy9237 13 дней назад
வணக்கம் சார் திமுக?????????😂😂😂😂😂😂😂😂😂
@palaniponnurangam8821
@palaniponnurangam8821 13 дней назад
Oruvelai Vijay Medical College aarambithu sambathikalam endru irukiraro?....
@aananduj8007
@aananduj8007 13 дней назад
💯 true actor Vijay is a DMK BTeam
@Vijay-r6r
@Vijay-r6r 11 дней назад
அதிமுகவை ஆதரித்து விஜய் பேசினால் C team a என்ன என்ன பேசுறீங்க...
@sathyat6760
@sathyat6760 13 дней назад
@sivavelayutham7278 oh in that case why don't give all the doctor seat to only to under privileged bcose they need up lift and give super rich like Dayyanidi Maran , director sankar, film star daughter seat who will later become actors
@Nation_first1947
@Nation_first1947 13 дней назад
See the face of Vijay he is not happy it shows someone is forcing him to say against bjp. Who🤔🤔🤔
@vijayk1564
@vijayk1564 12 дней назад
His party is b team for dmk to defeat bjp
@jayalakshmir7260
@jayalakshmir7260 13 дней назад
Thannalamatravan.suyalabam.virumbathavan..thanmanamullavan..thanithalaivanagalam.athu.yeppo.varum???????paarppom.❤❤❤❤❤❤❤❤
@juanitoallanj3103
@juanitoallanj3103 13 дней назад
Oru urayil rendu kaththiya
@baburaj7760
@baburaj7760 13 дней назад
Opposite party corner 0nly m0di not neet ,gst 370 article
@sureshs9988
@sureshs9988 13 дней назад
Seeman is true Rebel 🔥
@natarajansathyanarayanan6446
@natarajansathyanarayanan6446 13 дней назад
No doubt. This is well drafted strategy of DMK . He is another B team like Kamal. First they hace propagated.kamal as B team of BJP. What happened.?
@bmniac4738
@bmniac4738 13 дней назад
Vijay is a political joke. Sad
@kumarasamy2399
@kumarasamy2399 13 дней назад
Avan josap
@jayas3696
@jayas3696 13 дней назад
Seeman before 2024 election.... told Vijay support Now in Vikravandi by election.... tells ADMK support His child studies in Tamil medium????? Joseph Vijay + Simon + admk
@vv1614
@vv1614 9 дней назад
ஜோசப் விஜய் இனி போனியாக மாட்டார். Waste.
@praveenj9542
@praveenj9542 13 дней назад
😂
@Venudasvika-ob9oo
@Venudasvika-ob9oo 10 дней назад
Josap vijai. Oru aaniyum pudunga madtar
@Radhakrishnan-bf7kd
@Radhakrishnan-bf7kd 13 дней назад
விஜய். விஷயத்தில். பூனை க்குட்டி. வெளியில். வந்து. விட்டது.நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்
@radhajeeva3008
@radhajeeva3008 13 дней назад
Maanila government medical college ai eduthaalum oozal thaan nadakkum.
@RiyasMohammed-fq2ju
@RiyasMohammed-fq2ju 13 дней назад
Wait for goat movie🎉
@sravi955
@sravi955 13 дней назад
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 13 дней назад
ஐயா நீங்களும் சினிமா அட்டை கத்திகளை நம்புகிறீர்களா???😛😛
@radhajeeva3008
@radhajeeva3008 13 дней назад
Vijay payan makan makaz engu padithaarkal.
@PhilipSamuel-vs1jo
@PhilipSamuel-vs1jo 13 дней назад
Thalapathy Vijay 🔥
@sumathirag9482
@sumathirag9482 13 дней назад
Say Joseph Vijay
@k..g..f...boysdarshan2171
@k..g..f...boysdarshan2171 13 дней назад
விஜய் வீட்டை இடிக்க 100%சதவீதம் வாய்ப்பு உள்ளது திராவிடம்😂
@kumaresanbojan6208
@kumaresanbojan6208 13 дней назад
மோடியை நேர்மையாக எதிர்க்கும் தகுதி எந்தத் தமிழ்நாட்டு அரசியல்வாதிக்கும் இல்லை😂😂😂😂
@poukajendhanv7605
@poukajendhanv7605 13 дней назад
Super sir
Далее
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29