Тёмный

'திராவிட கட்சிகள் Strong-ஆ இருக்கு; பாஜக வளருதா?' Election Result - தமிழ்நாடு மக்கள் கருத்து என்ன? 

BBC News Tamil
Подписаться 2,1 млн
Просмотров 16 тыс.
50% 1

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை என்பதோடு பல இடங்களில் இரண்டாம் இடத்தை பாஜக கூட்டணியிடம் பறிகொடுத்திருக்கிறது.
நட்சத்திர வேட்பாளர்களுடன் களமிறங்கிய பாஜக கூட்டணியாலும் வெற்றியை வசப்படுத்த முடியவில்லை. நாம் தமிழர் கட்சி பல இடங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
#TamilNadu #DMK #ADMK #BJP
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

5 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 86   
@venkatesanr2152
@venkatesanr2152 24 дня назад
நாங்கள் வாழ்த்து சொல்ல கூட மதம் பார்ப்போம் 😂 ஆனா பாஜக வை மதவாத கட்சி என்போம்😂
@selvakumarauditor8972
@selvakumarauditor8972 24 дня назад
BJPக்கு ஓட்டுப்போட்டா பிணம் புதைக்க இடம் கிடைக்காதுன்னும், மக்களை BJPக்கு ஓட்டுப்போடக்கூடாதுன்னு வழிபாட்டு தலங்களில் கட்டுப்படுத்தப்படுவதும் மத அரசியல் இல்லையா.
@BBdeen996
@BBdeen996 26 дней назад
தமிழ்நாடு ஒற்றுமை
@arockiyaraj4546
@arockiyaraj4546 25 дней назад
Bjb க்கு வாக்களித்தவர்கள் தமிழ் மக்களா, இல்லை வட இந்திய மக்களா என்று கவனிக்க வேண்டும்...
@mukilbharathi3772
@mukilbharathi3772 26 дней назад
2014 BJB தேசிய ஜனநாயகக் கூட்டனி வாங்கிய வாக்கு சதவீதம் இப்போது வாங்கியதை விட அதிகம் பிஜேபி வளரவில்லை. வளராது.
@user-yz8mp8iu1k
@user-yz8mp8iu1k 23 дня назад
2019 compare pannu... Apo theriyum annamalai power, மொதல்ல உண்மைய ஒத்துக்கோங்க
@kmagendran06
@kmagendran06 23 дня назад
2021 compare pannanum
@SriSri-xs4qk
@SriSri-xs4qk 24 дня назад
பகுத்தறிவு உள்ளவர்கள் பாஜாகாவுக்கு என்றைக்கும் வாக்களிக்க மாட் டார்கள்
@user-tf7kw8fd3i
@user-tf7kw8fd3i 26 дней назад
19 தொகுதிகளில் 4,950,325 பாரதிய ஜனதா கட்சி வாங்கிய ஓட்டுக்கள்
@tamillovesongs8385
@tamillovesongs8385 25 дней назад
muslim leauge katchi mattum valaranuma😅
@punitha3046
@punitha3046 26 дней назад
அதிமுக வாக்குகள் களம் மாறின. வரும் காலத்தில் இதன் தனித்தன்மை கேள்வி குறி.....✍️
@alexkoki8473
@alexkoki8473 26 дней назад
தமிழ்நாட்டில் எந்த காலமும் தாமரை மலராது ✌
@saravanans7840
@saravanans7840 26 дней назад
Sakkadail Thamarai malarathu.... Nalla neeril than malarum..... 😂😂😂😂😂
@alexkoki8473
@alexkoki8473 26 дней назад
@@saravanans7840 ஓ கோமியத்தில் மலருமோ 😂😂😂
@saravanans7840
@saravanans7840 26 дней назад
@@alexkoki8473 unka vidula yaroda komiyamnu sollunga🤣🤣🤣🤣🤣🤣🤣
@Kumarshanmugam.
@Kumarshanmugam. 26 дней назад
ஜாதி மதத்தை வைத்து அரசியல் செய்யும் அனைவரையும் புறக்கணித்து ஜனநாயக இயக்கங்களை வரவேற்க வேண்டும் வாழ்க தமிழ் வெல்க தமிழ் நாடு
@moovendranservai4419
@moovendranservai4419 26 дней назад
திமுக தான் டா சாதி மத வெறி பிடித்த நாய்கள்
@bagheeradhan1335
@bagheeradhan1335 26 дней назад
பாஜக அழியும்
@junaidahmedb7843
@junaidahmedb7843 26 дней назад
வரவிருக்கும் தேர்தல்களும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கு தமிழக மக்கள் வெட்கக்கேடான முடிவைத் தருவார்கள். தேர்தல் முடிவுகளை பார்ப்பது அழகாக இருக்கும்...
@paranthaman.paranthaman808
@paranthaman.paranthaman808 26 дней назад
ஆமாம் கடைசி வரை திராவிட கட்சியின் காலுக்கு நாமும் நமது சந்நதி செருப்பாக இருப்போம்.😂😂😂😂😂
@mohamedyaseen2973
@mohamedyaseen2973 26 дней назад
கதறு டா​@@paranthaman.paranthaman808
@Zdheiejejisoejheisidjdioosoks
@Zdheiejejisoejheisidjdioosoks 25 дней назад
​@@paranthaman.paranthaman808 sei lusu tamilan otisava alanuma nu kekkura antha modi😤 avey thanda serupa nenaikura tn people la😢 thiravuda katchi irukala nalatha setupu kuta poramutiyuthu😮 thiravidathala thala pengal patusu work poranga😊onga modi ji yala work kuta kukuga mutiyala vadagan inga vara avanu poi support panra sangi😂
@Zdheiejejisoejheisidjdioosoks
@Zdheiejejisoejheisidjdioosoks 25 дней назад
​@@paranthaman.paranthaman808 ellarum sanam solura thiravidam vena ma poi up kujath manipur poi 😢 mathakalavaram😢pannu ponnugaluku kotumapatuthu😢 work illa ma katchi thiri poda😤
@Zdheiejejisoejheisidjdioosoks
@Zdheiejejisoejheisidjdioosoks 25 дней назад
​@@paranthaman.paranthaman808 vadamaligaku poi onnota babys kutikitu nee entha jathi entha mathanu ketu serupu podama vena soliva ketuko pa😅nalla ethikalam irukum dravidam anga illa😂
@DFSElite
@DFSElite 26 дней назад
பா ஜ தனித்து நின்று வாங்கிய வாக்கா ?
@bharatyaswaraj5641
@bharatyaswaraj5641 25 дней назад
தீம்க தனித்து நின்னு ஜெயிச்சாங்க?
@ThePanch999
@ThePanch999 24 дня назад
மதம் பார்த்து வோட் போடும் அமைதி மார்கம் பேசலாமா
@karkuzhali9046
@karkuzhali9046 25 дней назад
அருமை
@j.g.mohideenbasha1251
@j.g.mohideenbasha1251 18 дней назад
எல்லா புகழும் இறைவனுக்கே --தெளிவாக கூறுகிறேன் பாஜாகா தமிழ் நாட்டில் வராது இதுவும் கானல் நீர் போல்தான் இந்த தேர்தலில் தோன்றியது அது சட்டமன்ற தேர்தலில் படுத்து விடும்
@marimuthuas4165
@marimuthuas4165 24 дня назад
BJP as a major party in T.N is absolutely out of question. PMK is bigger than BJP. It can never become one. Tamil nadu culture is distinct in india. Tamil is the oldest language of the world. Tamil's are 99.99% saivaits. Saivism & hinduism were entirely different for a long long time. Dravidam is the root of tamil culture. BJP vote share is the collective vote share of its constituents in its alliance. PMK is bigger than BJP party. BJP individual vote share is where it was earlier. It must be only in low single digit.
@MB-ll7pj
@MB-ll7pj 24 дня назад
TAMILS WANT A UNITED INDIA WITH EQUAL RIGHTS FOR ALL STATES SOUTH INDIANS FEEL DOMINATION OF HINDIWALAS> IN SHORT bjp party SHOULD MAKE SOUTH INDIANS TO THINK THAT THEy are under a new master.THERE ARE MANY INSTANCES TO PROVE THIS DISCRIMINATION. MODI iS FOR GUJARATHIS ONLY not for entire indians
@senthilrajan3908
@senthilrajan3908 24 дня назад
400+ yendra bimbam mattumae kaikoduthathu! Tamilan orisavai alalama-Amit Shah ithan piragu nalla tamilan BJP iku ottu poduvana?
@faizahamed8567
@faizahamed8567 26 дней назад
பாமக டிடிவியின் வாக்கு இல்லைன்னா பிஜேபி நோட்டாவுக்கும் கீழ்...
@rajaveera5614
@rajaveera5614 24 дня назад
Okay Bhai
@kalyanidinesh9679
@kalyanidinesh9679 24 дня назад
Bbc nee stronga irukeya anniya sakthi
@balamuraliellapan5608
@balamuraliellapan5608 26 дней назад
I feel sad for our TN people.. No cabinet ministers will be from TN.. Ministers will work for their state and constitution..now we cant expect other state cabinet ministers to work for TN.. TN will be last priority...
@thirumtp111
@thirumtp111 26 дней назад
Muslims also see fellow Muslim candidate like how bjb sees Hindus
@kmlr5327
@kmlr5327 26 дней назад
ஆட்டு குட்டி கொட்டையில் தான் வளரும்
@pjanardanan3495
@pjanardanan3495 25 дней назад
Pl reduce the price of Tasmac and increase the number
@keerthimeenakshikeerthijo9919
@keerthimeenakshikeerthijo9919 25 дней назад
உலகம் முழுதும் அனைத்து நாட்டினருக்கும் ஒரு சுயநலம் உள்ளதுபோல , அனேக பல நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டுள்ள இந்துக்களுக்குத் தான் இந்தியா, என்ற எண்ணம் இந்துக்களின் மனதில் முளைக்கக் கூடாதா என்ன! babu madurai
@tvijaya2096
@tvijaya2096 24 дня назад
Correct
@raghaviyer6044
@raghaviyer6044 26 дней назад
Intha joker annamalai ponna Bjp kandipa varum admk alliance separate aaagama iruntha aboustely admk and BJP won DMK will be wash out
@rarj2031
@rarj2031 26 дней назад
Kandippa BJP oru naal varum 100%
@rajadurai8067
@rajadurai8067 26 дней назад
May be in 2100.
@kalaichelvans3023
@kalaichelvans3023 26 дней назад
😂
@rarj2031
@rarj2031 26 дней назад
2026 la will see bro
@kodiyiloruvan2023
@kodiyiloruvan2023 26 дней назад
Sister bjp valarathu aana muslim league valaruma
@SHari-xn6bk
@SHari-xn6bk 26 дней назад
bJP valaruthu un mandila 😂😂😂
@vasanthdadkrishnan1583
@vasanthdadkrishnan1583 26 дней назад
திமுக இதுவரை தான் சந்தித்த தேர்தலில் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டது கிடையாது மேலும் எதிர் தரப்பினர் ஓர் அணியாக அதாவது அதிமுக பாமக பாஜக தேமுதிக தமாக புதிய தமிழகம் ஜான் பாண்டியன் கட்சி பாரிவேந்தர் ஏசிஎஸ் ஒர் அணியாக நின்றிருந்தாள் தெரிந்து இருக்கும் காட்சி மாறி இருக்கும் அண்ணாமலை துக்ளக் குருமூர்த்தி இன்னும் சில அதிமேதாவி கள் குழப்பாமல் இருந்தால் 20;20 வந்திருக்கும் எது எப்படியோ வரும் சட்ட மன்ற தேர்தலில் ஒற்றுமையாக செயல் பட்டால் வாழ்வு உண்டு
@moovendranservai4419
@moovendranservai4419 26 дней назад
40 வச்சு நக்க வேண்டியது தான்
@user-wc6sw3tn8q
@user-wc6sw3tn8q 26 дней назад
2026 .BJP ANNAMALAI. ..CM
@hnfincorphn4009
@hnfincorphn4009 26 дней назад
💯 varum
@yuvarajranganathan2851
@yuvarajranganathan2851 26 дней назад
Annamalai❤❤❤
@PalaniSamy-od8cw
@PalaniSamy-od8cw 26 дней назад
Bjp thaan tamilnaattai aalum jai annnamalai ji
@rajadurai8067
@rajadurai8067 26 дней назад
In your dream only
@Mathanram0
@Mathanram0 26 дней назад
சங்கி கூட்டம்
@ravindrantamilchelvam4128
@ravindrantamilchelvam4128 26 дней назад
Bjp varum
@harimuni850
@harimuni850 21 день назад
ஒரு முஸ்லிமாது மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் அதிமுகவிற்கு வோட்டு போடுவன்னு தூ🎉
@DFSElite
@DFSElite 26 дней назад
நா த க.❤❤❤❤
@DFSElite
@DFSElite 26 дней назад
நா த க.❤❤❤❤ சீமான்
@perumalkulam
@perumalkulam 25 дней назад
அபரிதமான பிஜேபி வளர்ச்சி
@radhakrishnanradhakrishnan3454
@radhakrishnanradhakrishnan3454 26 дней назад
பாஜக வளர்கிறது
@Mathanram0
@Mathanram0 26 дней назад
சங்கி கூட்டம்
Далее