Тёмный

திருப்பள்ளிஎழுச்சி 4-வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 4 |  

Kavasam Konnect
Подписаться 493 тыс.
Просмотров 9 тыс.
50% 1

#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
Song rendition Smt.Swetha Varadaprasath
திருப்பள்ளிஎழுச்சி 4-வது பாசுரம்
தொண்டரடி பொடியாழ்வார்
மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்கள்
வேய்ங்குழல் ஓசையும் விடைமணிக் குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவரேறே!
மாமுனி வேள்வியைக் காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே
- தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
Stay Connected with us! Follow us for further updates:
► RU-vid: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 112   
@ramakrishnansridhar5020
@ramakrishnansridhar5020 4 дня назад
மிக பிரமாதம். உருக்கி விடும் அளவுக்கு பக்தி ரசத்தை கொடுத்து உள்ளீர்கள். தேவரீர்க்கு நமஸ்காரம் 🙏🏿
@VijayalakshmiKidambi
@VijayalakshmiKidambi 3 дня назад
Nanghal panna bhagam Swami.
@narayanaswamy9310
@narayanaswamy9310 3 дня назад
🙏🙏🙏
@usharaghunathan9969
@usharaghunathan9969 2 дня назад
Sri Ramajeyam 🙏🙏
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 4 дня назад
அருமை அருமை ஸ்வாமி ஆழ்வார் ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@sumathikrishnan7689
@sumathikrishnan7689 3 дня назад
மிகவும் அருமை மிக்க நன்றி பொருத்தமான photos rendering பாசுரம் இனிமை 🙏🙏
@meenar3402
@meenar3402 4 дня назад
தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏
@sulekaumashankar2296
@sulekaumashankar2296 4 дня назад
என்ன ஒரு அற்புதமான விளக்கம் 🙏🙏🙏தொண்டர் அடி பொடி aazhwar திருவடிகளே சரணம் 🙏🙏🙏....
@vijayalakshmisankaran6975
@vijayalakshmisankaran6975 3 дня назад
Alwargal Thiruvadigale ஸரணம்🎉🎉🙏🙏🙏
@malinimurali9937
@malinimurali9937 3 дня назад
Full anubhavam of Rama and Krishna vibhava avadaarams. 😊 🙏🙏🙇‍♀️🙇‍♀️🌷🌷 Thondar adi podi aazwar thiruvadigale sharanam 🙏🙏🙇‍♀️🙇‍♀️
@pradeepleelakrishnan184
@pradeepleelakrishnan184 4 дня назад
Swamiji Namaskar.Arumai Arumai.No words Swamiji I Pirattiyum Perumallum Anugrahikkattum.🙏🙏🙏🙏🙏
@kanchanaramakrishnan6425
@kanchanaramakrishnan6425 3 дня назад
நமஸ்காரம் சுவாமி சரணம் அற்புதம் ராமா சரணம் ராமா சரணம் ராமா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@soundaraparthasarathy7559
@soundaraparthasarathy7559 4 дня назад
நமஸ்காரம் ஸ்வாமி
@kanchaniraman3557
@kanchaniraman3557 2 дня назад
திருப்பள்ளியெழுச்சி 4 தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம். ஆஹா! மிகவும் அருமையான விளக்கம். மிகவும் நன்றி.🙏🙏🙏🙏
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 3 дня назад
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி. அரங்கன், ராமர், கிருஷ்ணர்.. விளக்கங்கள் யாவும் மிக அருமை. (வில்லேந்ததிய ராமன், கண்ணனின் குரலோசை) ஆழ்வார்கள். ஆச்சார்ய ன். திருவடி களே சரணம். தொண்டரடிப் பொடி ஆழ்வார் திருவடி களே சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@srinivasanranganathan7059
@srinivasanranganathan7059 2 дня назад
தினமும் சேவிக்கிறோம்..இனிமேல் இன்னும் அனுபவித்து சேவிப்போம்
@perumals1283
@perumals1283 4 дня назад
ஆச்சாரியன்திருவடிகளேசரணம். ஆழ்வார்கள் திருவடிகளேசரணம்.
@pandumangalambabu5224
@pandumangalambabu5224 3 дня назад
Parama Krupai swami ✨️
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg 4 дня назад
ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்.. நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா
@ramasubramani1276
@ramasubramani1276 4 дня назад
ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏
@vijayalakshmisankaran6975
@vijayalakshmisankaran6975 3 дня назад
Explanations very very nice 🌷🌹🥀🌻🌼💐🌾🍁🌹
@janakiravindran8880
@janakiravindran8880 4 дня назад
Thondaradipodi Azhwar Thiruvadigale Saranam 🙏🙏🙏🙏
@ammupaati4171
@ammupaati4171 4 дня назад
Azhwar Acharyar Thiruvaigalea Saranam 🙏🙏🙏🙏
@SrirangaVaasi
@SrirangaVaasi 4 дня назад
Divyam Swamy 🙏🏻 Ranga ❤️
@swathi9831
@swathi9831 3 дня назад
ஓம் ஸ்ரீ ரங்க நாயகி ஸமேத ஸ்ரீ ரங்கநாதஸ் வாமிநே நம:
@mannar3736
@mannar3736 4 дня назад
Super comments and particularly your english language. Swamy thiruvadikale saranam.
@ushas5233
@ushas5233 4 дня назад
Thanku so much Namaskaram sir
@vasavisridharan5922
@vasavisridharan5922 4 дня назад
Thondaradipodi Thiruvadigale saranam 🙏🏻🙏🏻
@narayananv1087
@narayananv1087 4 дня назад
ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு. ரங்கநாதன் ரங்கநாயகி திருவடிகளே சரணம். தொண்டர்டி பொடியாழ்வார் திருவடிகளே சரணம். இராமானுஜதாஸன்
@malathynarayanan6078
@malathynarayanan6078 4 дня назад
அடியேனின் நமஸ்காரங்கள்.
@vijayavenkatesan1755
@vijayavenkatesan1755 3 дня назад
Tondaradipodi azvar Thiruvadiale saranam forth pasuram is arumai thirivadikale saranam🙏🙏🙏🙏
@kausalyaranga429
@kausalyaranga429 4 дня назад
Dhanyosmi adiyen
@ushasukumaran677
@ushasukumaran677 4 дня назад
Thondaradipodi alwar thiruvadigaley saranam 👌👌👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vimaladominic
@vimaladominic 4 дня назад
Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤
@venkatakrishnanranganathan8514
Pramadham dhanyosmi
@janakiravindran8880
@janakiravindran8880 4 дня назад
Beautiful explanation with grammatical meaning. Dhanyosmi Swami Adiyen🙏🙏🙏🙏
@dwarkanathkc9750
@dwarkanathkc9750 3 дня назад
🙏🙏 Thondaradipudi Azhwar Thiruvadigale saranam Wonderful explanation swamy Cannot resist listening to the explanation again and again to enjoy and picturise it in our mind. Word by word meaning ...🙏 Dhanyosmi swamy Miga miga Nanri adiyen dasan 🙏🙏🌺🌺
@chitranarasimhan6686
@chitranarasimhan6686 2 дня назад
Arumayana explanation swamin. Adiyen Ramanuja Daasan. 🎉
@rajendrar2822
@rajendrar2822 4 дня назад
Nandri swamy 🙏
@nithyaramadurai1148
@nithyaramadurai1148 3 дня назад
சுவாமி, சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை .. உங்கள் பாதம் பணிந்து ஆசி பெற்று வாழ்வது தான் எங்கள் பாக்கியம்... உங்களின் பாசுர விளக்கம் கேட்பதற்கு எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம்... தினமும் கண் விழிக்கும் போது, தற்போதெல்லாம் உங்களின் வீடியோ வில் இருக்கும் உங்களின் thumbnails படத்தில் கண் விழிப்பதை என் பாக்கியம் என்று கருதி பெருமை படுகிறேன்... உங்களின் விளக்கம் கேட்கும் போது, கண்களில் நீர் ததும்பி, நெஞ்சு உருகி, அந்த 25 நிமிடங்கள் உண்மையாகவே பரம பாத நாத்தனுடன் இருப்பது போலவே உணர்கிறேன்.... வாழ்வில் ஒரு முறையாவது தாங்கள் பாதம் பணிந்து கண்ணார கண்டால் போதும். எம்பெருமான் எங்களை ஏற்றுக் கொள்வார்.... வாங்குகிறேன் சுவாமி .....
@Srinivasan-oc9ft
@Srinivasan-oc9ft 4 дня назад
Thondradi podi Alwar thiruvadikalaya saranam
@selviv3781
@selviv3781 4 дня назад
அடியேன் நமஸ்காரம் விளக்கவுரை அருமை சுவாமி
@lathamani3969
@lathamani3969 3 дня назад
🙏🙏swamigalae. Om namo narayanae 🙏🙏
@raginiprasad9327
@raginiprasad9327 4 дня назад
ARD.We are really blessed Swamin to get the meaning of each and every word .Actually this was my dream,but adiyen was unaware that it would come true in this way through you.Periya Anugraham Swamin.Dhanyosmi.
@srinivasank5261
@srinivasank5261 4 дня назад
Thank you lord Shri Krishna for this wonderful blessing
@kowsalyas3175
@kowsalyas3175 4 дня назад
@nithyakalyanik4704
@nithyakalyanik4704 4 дня назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉Namaskarams Swamin.
@jeyasudhaprabhakar4365
@jeyasudhaprabhakar4365 4 дня назад
Adiyen Swami namaskaram for yr feet
@muthulakshmi6642
@muthulakshmi6642 4 дня назад
Divyaartha deepikai Swami neenga adiyen 🙏
@Srinivasan-oc9ft
@Srinivasan-oc9ft 4 дня назад
Achariyan thiruvadikalaya saranam
@amsamathivanan5140
@amsamathivanan5140 4 дня назад
ஶ்ரீரங்கநாதா அடியேன் சாஷ்டாங்கமான நமஸ்காரம் சுவாமி❤
@kamalam5751
@kamalam5751 3 дня назад
Arputham Swami 🙏
@vedanthadesikan9898
@vedanthadesikan9898 4 дня назад
🌺🌺🙏🙏Very nice explanation 🙏🙏🌺🌺
@kanagavallithillainataraja7689
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha andal திருவடிகள் சரணம்
@alamelumangai5532
@alamelumangai5532 3 дня назад
Om namo narayana
@usharaniasaithambi3048
@usharaniasaithambi3048 4 дня назад
Om namo Narayana 🙏
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 4 дня назад
OM SHRIMATE RAMANUJAYA OM SHRIMATE NIGAMANTA MAHA DESIKAYA NAMAHA
@venkateshu682
@venkateshu682 4 дня назад
Thank you🙏Happy morning...!!!
@ranganathantiruvenkatachar573
@ranganathantiruvenkatachar573 3 дня назад
ஓம் நமோ நாராயணாய நமஹ. தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏
@shanthamani9772
@shanthamani9772 4 дня назад
Arputham vilakkam swami
@seethaswaminathan
@seethaswaminathan День назад
Narayana Narayana Narayana 🙏🙏🙏
@kirubhalakshmigunasekharan1813
@kirubhalakshmigunasekharan1813 16 часов назад
Namestea Swamji PRANAMS Adeyoem 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sathishkrishnan936
@sathishkrishnan936 4 дня назад
Hare Krishna Krishna Hare Rama Rama Thanks sir
@andalmanoharan8210
@andalmanoharan8210 3 дня назад
Jai sriman narayana 🙏
@logaiyam8621
@logaiyam8621 4 дня назад
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@sundarrajanbalasubrametyan136
@sundarrajanbalasubrametyan136 4 дня назад
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம் சரணம் போற்றி போற்றி நன்றி நன்றி 🙏🙏💐💐🌺🌺🌹🌹🪔🪔
@mannar3736
@mannar3736 3 дня назад
Simple english and superb which is easily understandable by everybody.
@usharaghunathan9969
@usharaghunathan9969 2 дня назад
Sri Ramajeyam 🙏🙏
@malolanp5771
@malolanp5771 4 дня назад
ஓம் நமோ நாராயணாய 🙏🪷 ஆழ்வார் ஆச்சார்யார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🪷
@jayalakshmiraghavan3408
@jayalakshmiraghavan3408 4 дня назад
Jai shree sitaram
@shanthamani9772
@shanthamani9772 4 дня назад
Adiyen swami pranamgalas
@thirumudikkarasuthyagaraja754
@thirumudikkarasuthyagaraja754 3 дня назад
🙏🙏🙏
@padmagopalan9867
@padmagopalan9867 2 дня назад
Danyosmi
@shanthin4297
@shanthin4297 3 дня назад
🙏🙏🙏🙏
@pramilanarasimhan9493
@pramilanarasimhan9493 3 дня назад
🙏🙏
@vasavisridharan5922
@vasavisridharan5922 4 дня назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajkumarramachandran3651
@rajkumarramachandran3651 3 дня назад
Saranam rama ramasaranam
@kumasuguna6034
@kumasuguna6034 4 дня назад
அன்புடன் அடியேனின் நமஸ்காரங்கள் ஸ்வாமி.... ராதே க்ருஷ்ணா...
@vijayalakshmis5454
@vijayalakshmis5454 4 дня назад
🙏🙏🙏🙏Shriman RenganayskiThayar Renghanather Thiruvadigale sharanam 🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌷🌷
@venkatraman8539
@venkatraman8539 3 дня назад
🙇🙇🙇
@malathysrini3009
@malathysrini3009 4 дня назад
🙏🙏 ஆச்சார்யார் திருவடிகள் சரணம்...
@sudarsan1974
@sudarsan1974 4 дня назад
🌹🌹🌹
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp 4 дня назад
Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hamsinis4448
@hamsinis4448 4 дня назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@jayavarathan9677
@jayavarathan9677 4 дня назад
SriRanganadhar,SriRamar,Sri krishnar thiruvadigale charanam🙏🙏🙏🙏
@GunaSekaran-zt9ou
@GunaSekaran-zt9ou 3 дня назад
Super good dubai.
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 4 дня назад
NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA
@janakiravindran8880
@janakiravindran8880 4 дня назад
Nice singing. 👌🙏🙏
@HariKrishna-xe9zq
@HariKrishna-xe9zq 3 дня назад
Adiyen Ramanuja Darshan swami
@mukundhanp1684
@mukundhanp1684 4 дня назад
அடியேன் தன்யோஸ்மி ஸ்வாமி
@kumuthamprabhakaran8972
@kumuthamprabhakaran8972 4 дня назад
Om namo narayana.
@malathirangamaran2957
@malathirangamaran2957 4 дня назад
அடீயேன் தான் ஸ்வாமி.
@kausalyaranga429
@kausalyaranga429 4 дня назад
Adiyen pranaams swamy🙏🙏🙏🙏
@vijivasu9268
@vijivasu9268 День назад
Ranga Ranga
@srinivasanramanujam2964
@srinivasanramanujam2964 4 дня назад
Adiyen
@varshinisudharsan4873
@varshinisudharsan4873 4 дня назад
🙏🙏🙏🙏💐💐💐🪷🪷🪷
@karathikjanani
@karathikjanani 4 дня назад
Nowadays in Sriranga temple that marriage beem is distryed some people is it there now? If any one knows?
@k.subhaananthi3229
@k.subhaananthi3229 2 дня назад
Singer's name may be announced 🙏🙏🙏
@chudamanisrinivasan
@chudamanisrinivasan 3 дня назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@janakiravindran8880
@janakiravindran8880 4 дня назад
Thondaradipodi Azhwar Thiruvadigale Saranam 🙏🙏🙏🙏
@kamalam5751
@kamalam5751 3 дня назад
Dhanyosmi Adiyen 🙏
@JayanthiBalaji-km7lk
@JayanthiBalaji-km7lk 4 дня назад
🙏🙏🙏
@k.m.ambika1391
@k.m.ambika1391 3 дня назад
🙏🙏🙏🙏
Далее
Каха и суп
00:39
Просмотров 1,9 млн
Know about Dr Venkatesh!
1:04:34
Просмотров 35 тыс.
Каха и суп
00:39
Просмотров 1,9 млн