Тёмный

ஶ்ரீ ராமபிரான் என்று பிறந்தார் - D.A. ஜோசப் 

Our Temples - Rangarajan Narasimhan
Подписаться 93 тыс.
Просмотров 25 тыс.
50% 1

ஶ்ரீ ராமபிரான் என்று பிறந்தார் - D.A. ஜோசப்
--------------------------------------------------------------------
ஶ்ரீமான் D.A. சோசப் அவர்களிடம் இன்று தொடர்பு கொண்டு ஶ்ரீ ராமாயணத்தில் ஶ்ரீ ராமபிரான் பிறந்த தேதி குறித்த சர்ச்சை பற்றி அவருடைய கருத்தை கேட்டிருந்தேன். இது குறித்து அவர் ஒரு காணொளியாகவே வெளியிட்டு அனுப்புகிறேன் என்று சொல்லி என்னிடம் இந்த காணொளியை அனுப்பி உள்ளார்.
அவர் அனுப்பியதை அனுப்பியபடியே உங்களிடம் பகிர்கிறேன். உங்களுடன் சேர்ந்தே இந்த காணொளியில் இருப்பதை அடியேனும் கேட்டு தெரிந்து கொள்ள விழைகிறேன்
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 245   
@arvindramaswamy3213
@arvindramaswamy3213 2 месяца назад
எவ்வளவு தெளிவான சத்யமான பேச்சு ஜீவனோபாயம் மட்டுமே ப்ரதானமாக வைத்துக் கொண்டு அறம் மற்றும் தவம் எதுவுமே இல்லாமல் பேசும் வேடதாரிகளுக்கு இது எப்படி புரியும். இவரைப் போன்றவர்களை பேச வைத்து ஞான விருத்தி செய்யும் ரங்கராஜன் ஸ்வாமிகளுக்கு உடையடவர் திருவருள் எப்பொழுதும் உடன் இருக்கும் 🙏🏻
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 2 месяца назад
@@arvindramaswamy3213 👌❤
@RamachandranMuniswamyraj-xy7ow
@RamachandranMuniswamyraj-xy7ow 3 месяца назад
ஜெய் ஶ்ரீ ராம். ஜெய் ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா. எங்களது அபிமானம் மிகுந்த வணங்குதலுக்குஉரிய ஶ்ரீ அரங்கராஜன்நரஸிம்ஹன் ஸ்வாமிஜி அவர்களுக்கும், எங்களது உள்ளம் கவர் கள்வன். ஶ்ரீமான் ஶ்ரீ D.A. ஜோசப் ஐயங்கார் ஸ்வாமிஜி அவர்களுக்கும் வணக்கங்களும், நெஞ்சார்ந்த நன்றிகளும். நன்றிகள் ஸ்வாமிஜி ஆகியவர்களே.❤
@ramathanramakrishnan5675
@ramathanramakrishnan5675 3 месяца назад
Jaishri Ram Jaishri Ram..pray to Anjaneya swamy to intervene
@maheshhimani3252
@maheshhimani3252 2 месяца назад
Pakthi is only a tool for researching( reaching) God. Other than that the research will be turned one mind to aithistist.
@sankarakrishnanganesan
@sankarakrishnanganesan 2 месяца назад
Joseph Aiyangaraa? I know he is an astikar. But pls don't mention like aiyangar.
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 2 месяца назад
​@over Emthusiasm sankarakrishnanganesan
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 2 месяца назад
@@sankarakrishnanganesan ❤
@Tulsi1894
@Tulsi1894 3 месяца назад
I'm in tears listening to this. No one has given such a clarity. This is what is knowledge. Happy to have the pleasure of listening to your lectures Swami.
@thiruvaimozhimariyappakris9904
@thiruvaimozhimariyappakris9904 3 месяца назад
தங்களின் தளராத முயற்சிக்கு ஒரு வணக்கம் ,தொடரட்டும் தங்கள் ஆன்மீக பணி ,ஜெய் நரசிம்மா ஜெய் ஆஞ்சநேயா
@jayanthisoundarrajan6412
@jayanthisoundarrajan6412 3 месяца назад
நமஸ்காரம் ஐயா.தங்களின் விளக்கம் அருமை.தங்கத்தை தகரத்தில் உரசி பார்ப்பதற்கு சமம்.என்பது போன்ற உதாரணம் கொடுத்து இன்னும் பல விஷயங்கள் எடுத்து சொன்னீர்கள்.ஆன்மீகத்தில் தேவையில்லாத ஆராய்ச்சி செய்து கடவுள் நம்பிக்கையுள்ளவர்களை கெடுத்து கடவுளின் அருள் கிடைக்காமல் மக்களை சிரமத்திற்கு ஆளாக்க வேண்டாம் என எடுத்து உரைத்த விதம் அருமை. புரிந்து கொள்ளவேண்டியவர்கள் புரிந்து கொண்டு அவர்கள் செல்லும் பாதை சரியில்லை என்று அந்த இராமன் அருள் புரியட்டும். இவர்கள் முனிவர்(Dr) பட்டம் பெற இராமன் தான் கிடைத்தானா நன்றி ஐயா.
@vivekseshadrimuralikarapangadu
@vivekseshadrimuralikarapangadu 2 месяца назад
அருமையான விளக்கங்கள். அழகாக எடுத்துரைத்தார்.
@bhakthiula782
@bhakthiula782 2 месяца назад
6:12 சுவாமிகளுக்கு நமஸ்காரம்🙏🙏 ஒவ்வொரு முறையும் தங்களுடைய பதிவை கேட்கும் போது ஒரு ஏற்படக்கூடிய அற்புதமான இறை அனுபவம் இந்தப் பதிவிலும் கிடைத்தது புராணங்களில் வரக்கூடிய பல சந்தேகங்களை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இப்போது அடியேன் விளங்கிக் கொண்டேன் யார் இந்த கருத்தைச் சொன்னாரோ அவரே இந்த பதிவை கேட்டால் எந்தவிதமான விவாதமும் இல்லாமல் தன் தவறை ஏற்றுக் கொள்வார் எத்தனை கருத்தாலும் எத்தனை இறை நம்பிக்கை எத்தனை பொறுமை தேவரீருக்கு இருக்கும் இந்த நம்பிக்கை கடுகளவு இந்த அடியேனுக்கும் எம்பெருமான் தந்தருள வேண்டும் என பிரார்த்திக்கிறேன் நேகக்கோடி நமஸ்காரம் சுவாமி🙏🙏
@எம்ஜிஆர்பானுமதிராஜ்குமார்VLRB
❤ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 அதி அற்புதமாக தெள்ளத்தெளிவாக சத் விஷயங்களை விளக்கினீர்கள் சுவாமி. அனைவருக்கும் நல்ல பாடம் இவைகள். தேவரீர் திருப்பாதங்களுக்கு அநேக நமஸ்காரங்கள் 🙏 ஜெய சீதாராம்! 🙏❤
@ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ634
@ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ634 2 месяца назад
ஐயா அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@magnalym
@magnalym 3 месяца назад
D A ஜோசப் சார் ஒரு ஞானி
@babus8008
@babus8008 3 месяца назад
தர்க்கரீதியான உங்கள் விவாதம், கருத்தகளை தெரிவிக்கும் பாங்கு, உங்கள் ஆன்ம பலத்தை பறைசாற்றுகின்றன ஐயா! தன்யோஸ்மி 🙏🙏
@ps1965erode
@ps1965erode 2 месяца назад
நமஸ்காரம் ஐயா.... 🙏 தங்கள் உரையை முழுவதும் கேட்டேன்.... வியந்து போனேன்.... பக்தியில் ஆழ்ந்து போனேன் .... என் மதம் பற்றி பெருமை கொண்டேன்.... தங்களின் ஆழ்ந்த அறிவும், ஆன்ம ஞானமும் கண்டு பிரமிப்பு அடைந்தேன்.... கடைசியாக பேசின நான்கு வார்த்தைகளை செவியுற்று கண் கலங்கினேன்.....
@Kala-sb7gc
@Kala-sb7gc 3 месяца назад
இதையே தான் முன்பே காஞ்சிப்பெரியவர் கூறினார்.உன் விஞ்ஞான அறிவின் எல்லை சிறியது.அதைக்கொண்டு எல்லாவற்றையும் ஆராய்ந்து பகுக்கமுடியாது என்று.
@jayaramanganesan4672
@jayaramanganesan4672 2 месяца назад
Yes very true... periyavaa have dealt a lot on Deivathin Kural 7 volumes
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 2 месяца назад
@@jayaramanganesan4672 ஞானிகள் ௭ல்லோரும், ௮ப்படித்தான் ௨ண்மைநிலையை கூறுவார்கள். பின்னென்ன,கூறு கெட்ட துஸ்யந்து போல், கூறுவார்களா?
@sashi6480
@sashi6480 3 месяца назад
Thanks
@ManiKaviya-th6lu
@ManiKaviya-th6lu Месяц назад
வணக்கம் ஐயா நான் வெகு நாட்கள் கழித்து மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி 🎉
@nkrishnaprasad82
@nkrishnaprasad82 2 месяца назад
இராமாயணத்தில் என்ன என்ன விஷயங்கள் பகுத்தறிவுக்கு ஒப்பாதது என்று இந்த வீடியோ நன்றாக பட்டியலிடுகிறது.... சபாஷ்.... சரியான போட்டி
@kgdhouhithri
@kgdhouhithri 3 месяца назад
Excellent points by Sri DAJ Swami 🙏🏼 Superb initiative by Sri Rangarajan Swami 🙏🏼
@jeyalakshmi2623
@jeyalakshmi2623 2 месяца назад
நன்றி அய்யா 🙏🙏🙏
@ps1965erode
@ps1965erode 2 месяца назад
நமஸ்காரம் ஸ்வாமி.... திரு. ஜோசப் அவர்கள் இதுபற்றி பேசுவது நலம் பயக்கும்.... ஸ்ரீ வைஷ்ணவம் பற்றியும், மஹா விஷ்ணு வின் பத்து அவதாரங்கள் பற்றியும், தமிழ், ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழி அறிவும் ஒருங்கே கொண்டிருக்கும் திரு. ஜோசப் அவர்கள் பேசுவது சரியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
@murthysaravanan3503
@murthysaravanan3503 2 месяца назад
அருமை .... அருமை ... ஐயா .... நம்பினோர் கைவிடப்படுவதில்லை.
@saraswathyshanmugam9416
@saraswathyshanmugam9416 2 месяца назад
உங்களுடைய விளக்கம் பெருமைக்குரியது. மிக்க நன்றி சுவாமி.🙏🙏
@SakthivelV-wo6sv
@SakthivelV-wo6sv 3 месяца назад
ஜெய் ஶ்ரீ ராம், நாராயண,நாராயண, காலம், கலி யுகம் ஐயா பசு தோல் போதிய நரி மனிதர்களிடம் இருந்து இந்து தர்மத்தை காக்கவேண்டும் . ஐயா
@karthickkarthick4803
@karthickkarthick4803 2 месяца назад
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் ஸ்வாமிகள் திருவடிகளே சாஷ்டாங்க சரணம் 👣💐🙇🙏
@raghavacharikrishnamachari1117
@raghavacharikrishnamachari1117 3 месяца назад
அருமையான விளக்கம் வயதாக வயதாகபடிக்க படிக்க விவேகம் கூடுகிறது
@shanmugasundaram5645
@shanmugasundaram5645 3 месяца назад
உச்ச பட்ச விளக்கம் அருமையான பதிவு நம்பிக்கை கண்கொண்டு பார்க்க வேண்டிய விஷயங்களை அறிவியல் எனும் ஊனால் ஆன கண்கொண்டு பார்க்க முடியாது என்பதை இதை விட அருமையாக விளக்க முடியாது..
@mangalaranganathan9442
@mangalaranganathan9442 2 месяца назад
அருமையான சீரான வாதமும் ஏற்றுக் கொள்ளத்தக்க தாகவும் உள்ள வாதம். இதை ஸ்ரீ மான் ஜோசப் சுவாமியை தவிர வேறு யாராலும் தரமுடியாது.🙏🙏🙏🙏🙏
@umaamarnath4745
@umaamarnath4745 3 месяца назад
I heard many scholars giving meaningful reasons for RAMAYANA. I am surprised your way of thinking and explaining. Really opposition has to think twice before they give answer. Just like your discourses ,this explanation is very simple. Super sir. Thanks for JOSEPHJI AND NARASIMHANJI. RADHE KRISHNA
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 2 месяца назад
When you eat a good food if a stone intrupts how the feel is.i was reading and feeling happy of yr comment on Dr.Joseph but your thanks to Rangarajan is the stone in a tasty food.Rangarajn just want controversies to show his presence.his language,tenure tone is more of arrogance,jealous, etc.he doesn't deserve any thanks in my opinion
@innervoice29
@innervoice29 3 месяца назад
தெளிவான வாதங்கள்.மென்மையான கண்டனம்.புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி.
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 2 месяца назад
@@innervoice29 துஷ்யந்தன் ௨ற௩்குவதுபோல் நடித்தால் கூட ௭ழுப்பலாம். செத்திருந்தால் ௭ழுப்பவே முடியாது.
@SERVOCOMpalpandi
@SERVOCOMpalpandi 2 месяца назад
ஐயா அவர்கள் அனைவரும் இணைந்து ஆன்மீக வாழ்வியல் பற்றி தற்கால குழந்தைகள் பெரிய புரிதல் இன்றி கேளிக்கை, மாய உலகு வாழும் நிலையில் தான் இருக்கிறார்கள்... அவர்களை வள்ளுவர் சொல்லும் கல்வி அறிவு ஒழுக்கம் அன்பு அருள் துறவு வீடுபேறு என்று குருவின் துணையோடு ஆத்மா பரமாத்வாக பரிணாம வளர்ச்சியில் காரண சரீர விழிப்புணர்வு பெற்று பிறப்பின் நோக்கம் உணர செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயம் வந்துவிட்டது!
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 3 месяца назад
கோடானு கோடி வணக்கங்கள் ஐயா 🙏
@gowriramanathan7600
@gowriramanathan7600 3 месяца назад
A person was coming from Dwaraka. A scholar who had studied all vedas asked him whar srikrishna was doing in Dwaraka. The person replied that He wae putting an elephant inside the eye of the needle The scholar just laughed and said it was impossible. Don't lie. After sometime an illiterate devotee asked the person the same question. When he heard what krishna was doing he began to dance and said everything is possible for my Lord whocould put a large banyantree inside a small seed. This is belief. We should not probe into these
@sankarakrishnanganesan
@sankarakrishnanganesan 2 месяца назад
Its not only upto belief. Infact Bhagwan can put a banyan tree into a seed. He is omnipotent. பரமபுருஷார்த்தம் கொண்டவர் அதனாலும் பரமாத்மா என நாம் அழைக்கிறோம்
@pran9131
@pran9131 3 месяца назад
DA Jospeh Swamy is always great.
@jayashreeajit4579
@jayashreeajit4579 3 месяца назад
Awesome explanation.... Wonderful clarification Koti namaskarangal ungalukku...
@srinirav
@srinirav 3 месяца назад
இவ்வளவு தெளிவாக கூறியது அற்புதம் 🙏🙏
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 3 месяца назад
௭ப்படிச் சொல்றதுன்னு தெரியல. ௭ன்றுமில்லா ஒரு நம்பிக்கையின் சந்தோசம். ௮டியேனுக்கு . ௮ம்ம௩்காருக்கு நன்றியுடன் நமஸ்க்காரம் செய்கின்றேன்.
@RamachandranMuniswamyraj-xy7ow
@RamachandranMuniswamyraj-xy7ow 3 месяца назад
@@AlarmelMangai-ie2tg வணக்கங்களுடன் இராமமுனி திருச்செங்கோடு. சந்தோசத்தை விட பேரானந்தம் என்றும் கூட கொண்டாடலாங்க. நன்றிங்க.
@rajaramanpanchapakesan7827
@rajaramanpanchapakesan7827 3 месяца назад
சிந்தனையைத் தூண்டும் கருத்துகள். பாராட்டுகள்.
@precibalance
@precibalance 2 месяца назад
பிரமாதமான வியாக்யானம். ஹிஸ்டரி எப்பவும் ஹிஸ்-ஸ்டோரி தான். A professional presentation
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 2 месяца назад
@@precibalance ❤❤👌👌
@venkatesaperumal8007
@venkatesaperumal8007 3 месяца назад
எனது குழப்பத்தை தீர்தமைக்கு நன்றி ஐயா❤
@jayalakshmiraman6087
@jayalakshmiraman6087 3 месяца назад
Shakespeare English தப்பாக இருந்தாலும் மாற்ற க்கூடாது மாற்ற மாட்டார்கள் தற்போது பகவானே வால்மீகிக்கு எடுத்து கொடுத்த ராமாயணத்தை மாற்ற துணிந்தது eppadi?
@murugansk6709
@murugansk6709 3 месяца назад
ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் அருமையான பதிவு
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 3 месяца назад
Shri DA Joseph sir always clear in his views with clarification
@murthysdxb
@murthysdxb 8 дней назад
Wonderful, wonderful. Koti Pranams to Shriman D A Joseph.
@krishnamoorthy2639
@krishnamoorthy2639 2 месяца назад
Wonderful. Loved it
@AV47235
@AV47235 3 месяца назад
தெய்வம் உண்டென்றால் அது உண்டு, இல்லை என்றால் அது இல்லை. சினிமா பாட்டுதான் ஆனால் அதன் அர்த்தம் மிகவும் ஆழமானது, மிகவும் உண்மையானதும் கூட.
@raghavacharikrishnamachari1117
@raghavacharikrishnamachari1117 3 месяца назад
நிறைவாக இருந்தது மிக்க நன்றி
@naraharisharma8667
@naraharisharma8667 3 месяца назад
Super exploration, i admire very much this narration
@RamamaniRamamani-ky9wn
@RamamaniRamamani-ky9wn 3 месяца назад
Sreemathe ramanujaya namaha d. A joseph swamy great vaishnavar . 🎉🎉
@SKumar-fh5ny
@SKumar-fh5ny 3 месяца назад
ஓம் நமோ நாராயணா தங்களுடைய ராமாயண விளக்கம் அருமையாக உள்ளது இதற்குக் காரணம் துஷ்டன் துஷ்யந்தன் ஸ்ரீதர் விஞ்ஞானி என கூறிக் கொண்டு மெய்ஞானத்தை மெய்ஞானத்தை மிஞ்சக் கூடாது தெய்வ அருளோடு நோக்கவும்
@maduraiseguvara
@maduraiseguvara 3 месяца назад
Approach things with full Faith. Nice thought. 👌
@mtrvenugopalanyoga-fitness9807
@mtrvenugopalanyoga-fitness9807 2 месяца назад
புத்தகம் முழுசுமா படிச்சிட்டு வந்து வாயை கிழிக்கணும். ஓரிரு தவறுகள் என்பது புத்தகங்களில் இருக்கத்தான் செய்யும். ரங்கராஜன் சுவாமி கோயில் எல்லாம் காப்பாற்றிய ஆச்சு? இப்ப பொறாமை ??? 50 வருடங்களுக்கு அப்புறம் பிராமணர்களே இருக்க மாட்டாங்க!!!
@veefour100
@veefour100 Месяц назад
Very very well said swami..Satyameva Jeyate..
@achuthankurup
@achuthankurup 3 месяца назад
Thank you Raghanathan you made a big revaluation against atheist ❤
@MeeraK-j2s
@MeeraK-j2s 3 месяца назад
neengal yengaluku kidaitha pokkisham JAI SHRIRAM🙏🙏🙏🙏
@swaminathans59
@swaminathans59 2 месяца назад
பிரமாதம் சார்!
@tiruvengadamsrinivasan6777
@tiruvengadamsrinivasan6777 3 месяца назад
Nanri, vanakkam🙏👍
@Saikumar-b1l
@Saikumar-b1l 2 месяца назад
Excellent! As always.
@seshadrisampath8435
@seshadrisampath8435 3 месяца назад
Arumai 🙏
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 3 месяца назад
நன்றி ஸ்வாமி அடியேன் 🙏🙏🙏
@arvysri
@arvysri 2 месяца назад
தற்பொழுதைய சூழ்நிலைக்கு எப்படி சொன்னால் புரியுமோ அப்படி சொல்லிவிட்டார்!
@asharaghavan1576
@asharaghavan1576 3 месяца назад
Joseph ji wish you all the best.
@raniramathilagam8611
@raniramathilagam8611 3 месяца назад
ஓம் நமோ நாராயணா. நமஸ்காரம் .
@sowmithra1000
@sowmithra1000 3 месяца назад
Seeing. Cos. I respect. Sri DA Joseph
@saraswathyshanmugam9416
@saraswathyshanmugam9416 2 месяца назад
Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare.🙏🙏🙏
@radhakrishnan9360
@radhakrishnan9360 3 месяца назад
ஜெய் ஸ்ரீராம் நமஸ்காரங்கள் 🌷🌷🙏🙏🤝🤝👍👍
@jagannathkrishnamoorthy5108
@jagannathkrishnamoorthy5108 3 месяца назад
Excellent Swami. Well explained even a layman would understand better from this Video 🙏
@rvigneshwaran7624
@rvigneshwaran7624 3 месяца назад
Ayya neenga kooruvathu 100% unmai entha 21st century namathu bharatha panpadu, culture ,science Vida miga periya attral agiya meiynyana arivu abatthu il ullathu Aya kalai 64 illamal akkivittargal paguthuarivu pesi kondu namathu makkalai adharma padaiyil miga thunivoda payanapada vittargal ennoda adhangam ellam namathu sambiradhayam ,kalacharam,dharma shastram ,kapptramal valakku olinthu poi melaiya nattu mogatthil padu kuliyil vilum abayam vegu tholaivil illaya.
@guruvarul
@guruvarul 3 месяца назад
Please write in Tamil lyrics.
@parvathysubamanian
@parvathysubamanian 3 месяца назад
Excellent ஐயா. சிறந்த திறனாய்வு
@dhinesh207
@dhinesh207 3 месяца назад
கூடா நட்பு கேடாய் முடியும் - Hope dushyant gets this point atleast now.
@bangsarster
@bangsarster 3 месяца назад
Vanakkam Ayya. Thank you very much.
@narayanankumar1071
@narayanankumar1071 2 месяца назад
Really u r great.
@venkateshm3194
@venkateshm3194 3 месяца назад
நன்றி🎉🎉🎉
@unjalurmuthusubramaniankri2784
@unjalurmuthusubramaniankri2784 2 месяца назад
Excellent explanation by Shri Joseph. Unfortunately, pseudo scholars should be sidelined. Unfortunately, Dushyant has fallen into a trap by Atheists , sorry for him
@Tulsi1894
@Tulsi1894 3 месяца назад
Swami Ji, was waiting for your opinion on this. Thank you so much.
@amarnathnarahari5156
@amarnathnarahari5156 3 месяца назад
👌🏼Absolutely brilliant !🙏🏻
@sanathanamodel
@sanathanamodel 3 месяца назад
Excellent . I would weigh the explanation of Velukkudi , balagi swami from vanamamalai and DA Joseph the top 3 of the explanations got byfar
@sml5963
@sml5963 2 месяца назад
வணக்கம் சுவாமி திரு ஜோசப் அய்யா கொடுக்கும் பயிற்சி பற்றி அறிய, ஐயா அவர்களை அவர்களை தொடர்பு கொள்ள இயலுமா. தயவுசெய்து விபரம் குறிப்பிடவும் குறிப்பிடவும்
@rajagopalanthiruvengadatha9258
@rajagopalanthiruvengadatha9258 3 месяца назад
WELL SAID. Please read and understand the accurate statements - "Maharishis and Poets are two different personalities" and "one cannot consider the findings of "Archaeological research" as the ultimate truth". There are deeper meanings and stated in an emphatic manner with examples. Hope this is clear to modern day writers and researchers. Truth cannot be hidden for ever. My beliefs and faith on ShriVaishnava philosophy as told by my forefathers are unquestionable and unshakable and also, well beyond the purview of any scientific research. It is indeed sad that some of our own people are needlessly playing into the hands of "non-believers" of our Sanathana Dharma. What is the necessity to conduct research on Perumal's birth date? This is incomprehensible. What is required in today's yuga is to follow the blemishless conduct of Perumal Shri Rama in our daily life.
@renganathannr1504
@renganathannr1504 3 месяца назад
Good information, jai bharat India, jai hind
@VijayaraghavanK-e9y
@VijayaraghavanK-e9y 3 месяца назад
வாழ்கவளமுடன்
@mc1464
@mc1464 3 месяца назад
super swamy
@Kaveri-e3d
@Kaveri-e3d 3 месяца назад
Arumai swami.thangaluku siram thazndha en namaskarangal
@SanthiyavalliPonnuraju
@SanthiyavalliPonnuraju 3 месяца назад
An important message you have come from the soul searching people like u and Shri Rangaraj Narasmhan. Our society is alive since we believe in truth and faith. Sanathana never separates them. The curious young and old and should realise this and go forward.
@AYYA-yt9me
@AYYA-yt9me 3 месяца назад
உலகில் மனுக்கள் தமிழாலே உவமையுரைத்து விட்டார்போல் கலக்கமுடனே என்மொழியை கண்டுபழித்து நகைத்தோரை அலகைதுளைத்து நரகதிலே ஆணியறைந்து அவனிதனில் குலையகுலைத்து தீநரகில் கொண்டேபோட சொல்வேனே ...அகிலத்திரட்டு அம்மானை
@prashanthsriram4701
@prashanthsriram4701 3 месяца назад
Well said sir🎉🎉🎉🎉🎉
@sankariramakrishnan7237
@sankariramakrishnan7237 3 месяца назад
அருமையான பதிவு
@raja.parthasarathy7875
@raja.parthasarathy7875 3 месяца назад
Great talk sir namaste
@parthasaradhi1397
@parthasaradhi1397 3 месяца назад
Swamy adiyen d a Joseph iyangar dasan swamy rangarajan narashiman swamiku kodana kodi namaskaaram swamy jai sri ram 🙏
@VijayaLakshmi-tz6wd
@VijayaLakshmi-tz6wd 2 месяца назад
Verygoodexplainilike
@Live.AndLetLive
@Live.AndLetLive 2 месяца назад
There is a reason for Shri.Joseph swami to be praised among several scholars and Astikas! Rightly putting together the information clearly for everyone to agree! 🙏🏻🙏🏻
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl 3 месяца назад
நன்றி சாமி
@maliniparthasarathy7154
@maliniparthasarathy7154 3 месяца назад
Migavum nanru sir,
@vijaysrinivasan3369
@vijaysrinivasan3369 3 месяца назад
Brilliant !!! ..Gurubhyo namaha
@MeenaRaja-bj1fm
@MeenaRaja-bj1fm 3 месяца назад
சிறப்பு ஸ்ரீ ராமஜெயம் 🕉️🕉️🕉️
@shreekanths2090
@shreekanths2090 3 месяца назад
ஶ்ரீமத் இராமாயணம் பற்றி புரிதல். தவறாக இருந்ததால் தன் அந்த பேச்சாளர் அவ்வாறு உரைத்தார். நல்ல வேளை மற்ற புராணங்கள் எடுத்து book publish பண்ணல. இப்படி பட்ட பேச்சாளர்கள் இங்கணமே தடுக்க வேண்டும்.
@rameshrangamani3222
@rameshrangamani3222 3 месяца назад
Super Sir. Valid points supporting faith ,& belief.
@muralitharann8867
@muralitharann8867 3 месяца назад
ஸ்வாமி பிரபல ஜோதிடர் ஸ்ரீமான் AMராஜகோபாலன் அவர்களின் கருத்தையும் தாங்கள் அவரிடம் கேட்டு வெளியிட விரும்புகிறேன் ஸ்ரீ ராமஜெயம்
@abiraamy1802
@abiraamy1802 3 месяца назад
AMR சுவாமி100 வயது நிறைந்து, இன்றும் நமக்கு நல்வழி காட்டுகிறார்.இவர்கள் 100 வயதுக்கு மேல் இராமபிரான் கூட வாழ முடியாது என்று வா திக்கிறார்கள்.
@gosakankannan109
@gosakankannan109 3 месяца назад
Excellent namaste
@MahaLingam-hh9sp
@MahaLingam-hh9sp 3 месяца назад
Super Explanation, OM NAMO NARAYANAYA
@balasubramaniamvs9126
@balasubramaniamvs9126 2 месяца назад
Wonderful
@SriSriRaRa
@SriSriRaRa 2 месяца назад
Seethama is my lovable mother. ❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@pattabisri
@pattabisri 3 месяца назад
Bowing to all your efforts to nip at the budding stage of this frivolous attack on our dharma. The root cause is the lack of interest and knowledge of our dharma by each one of us here. If we become mindful in understanding & practicing our own dharma & question like you when needed will make these fake "aanmeegavathis" to shut their mouth & run away. A lesson learnt from you Sir🙏
@krishnamoorthysrinivasan3085
@krishnamoorthysrinivasan3085 2 месяца назад
முன்னோர்களுக்கு தர்ப்பணம் திதிபோன்றவைகோடுக்கிறோமே அதன்பொருள் அவர்களுக்குகிடைத்தா கிடைக்கவில்லையா என்பதை நிரூபிக்கமுடியாது நமக்கும் அதன்பலன் எந்தவடிவத்தில்கிடைக்கிறது என்பதைநிரூபிக்கமுடியாது ஆனால் நம்முன்னோர்களும் நாமும் இதை செய்துகொண்டுதான்வருகிறோம் எல்லாமே நம்பிக்கைதான்
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 2 месяца назад
@@krishnamoorthysrinivasan3085 ௭௩்கேயோ இருந்து நமக்கு, பணம் ௮னுப்பினால், ௮டுத்த நிமிடம், நமக்குக்கிடைக்குதே. ௮துபோல்தான்.
@realsimpleyogafoundation2293
@realsimpleyogafoundation2293 3 месяца назад
சின்ன பையன் அவனையும் அந்த ஜோதிடம் பார்க்கும் அந்த சின்ன பெண்ணையும் யாரோ மிரட்டி இருக்கிறார்கள் அல்லது அதிக அளவு பணம் கொடுத்திருக்கிறார்கள் அதனால் இப்படி செய்கிறார்கள்
@Suryaputhiran
@Suryaputhiran 3 месяца назад
Rangarajan Narasimhan Sir/Mama should also fight for Controlling online websites or Blogs like Speaking Tree, Astrosage and completely banning few other astrological blogs where so called full fledged Birthchart or Jananakala Jathagam of SriRama and SriKrishna is given with extended analysis.Height of attrocity is only we know Nakshatra of Avatar but few fight for whether Rahu is present in twelfth house or ketu is present in twelfth house for moksha karakam. Isn't he only the Moksha giver.Only Few Shaivite Temples have Moksha concept.There is also blog or Article Circulated for Akanda Samrajya Yoga for Seetha Devi and Rama Tulasi and Krishna Tulasi aspects. Kindly give a clarification video on these. Also clarification video required for Pancharatra Agama vs Vaikanasha Agama and Vakya(Paambu) Panchagam vs Thirukanitha Panchangam. Sorry if hurt or replied in a wrong way. Sir/Mama can be little polite in countering in social media, certain times it is agressive and abusive,could do it in polite way. Thanks a lot. T.Venkataramanujam , Tax Consultant, Geetha Balaji and Co.
@govindasamy-gi3yv
@govindasamy-gi3yv 3 месяца назад
VA ngina Kasuku koovi thanae vendum
Далее
Varun Talks - நேர்காணல்
49:10
Просмотров 3,6 тыс.
Mcdonalds cups and ball trick 🤯🥤 #shorts
00:25
Просмотров 821 тыс.
Пчёлы некроманты.
00:46
Просмотров 28 тыс.
Hinduism in 2024
1:29:18
Просмотров 11 тыс.
Injunctions
1:03:33
Просмотров 26 тыс.
Divine Medicine for Past Karma
58:25
Просмотров 96 тыс.
Mcdonalds cups and ball trick 🤯🥤 #shorts
00:25
Просмотров 821 тыс.