Тёмный

தீர்க்க ஆயுள் அறிய | Deerkka Ayul ariya | Know about Life span | Astro Mani 

Astro Answers
Подписаться 515 тыс.
Просмотров 40 тыс.
50% 1

எந்த ஒரு ஜாதகத்திலும் பலன் சொல்வதற்கு முன்னர் ஆயுள் பற்றி கண்டிப்பாக தெளிந்துணர்ந்த பின்னரே பலன் சொல்ல வேண்டும். ஏனெனில் எத்தனை யோகங்கள் இருப்பினும் அந்த யோகங்களை அனுபவிப்பதற்கு இறைவன் "ஆயுள்" என்ற மகா யோகத்தினை தந்திருக்கவேண்டும்.
முதன்முதலில் லக்னம் மற்றும் லக்னாதிபதியின் வலிமை,ஏனெனில் லக்னம் என்பது ஜாதகரை குறிக்கும்.
1.இலக்னம் வர்கோத்தமம் பெறுவது, லக்னாதிபதி ஆட்சி, உச்சம், திக்பலம், வர்க்கோத்தமம் அடைவது
2.இலக்னாதிபதி சுபர் என்றால் திரிகோணத்தில், அசுபர் என்றால் கேந்திரத்திலும் வலுப்பெறுவது
3. எட்டாம் இடத்து அதிபதியும் அதற்கு எட்டான மூன்றாம் இடத்து அதிபதியும் சுபர்களின் பார்வையில் இருப்பது.
4.சந்திராதியோகத்தில் எட்டாம் இடத்து அதிபதி இருப்பது
5.பொதுவான ஆயுள் காரகனான சனி சந்திராதியோகத்தில் இருப்பது.
6.எட்டில் சனி பகவான் வலுப்பெற்று இருப்பது
7.பொதுவான ஆயுள்காரகன் சனி பகவான் சுபர்களின் பார்வையில் இருப்பது
8.இலக்னாதிபதி,எட்டாம் இடத்து அதிபதி தொடர்பு பெறுவது
9. 5,9 ஆம் அதிபதிகள் வலுப்பெற்று லக்னத்தோடு தொடர்பு பெறுவது
10.சுப கிரகங்கள் வலுப்பெற்று எட்டில் இருப்பது, சுபர்களின் பார்வை எட்டாம் இடத்திற்கு கிடைப்பது,
Check our New Website astroanswers.net/
Here is list of the most interesting videos of Astro Answers :
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் | Raghu Nindra idam yaruku yogam ? • ராகு நின்ற இடம் யாருக்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
நவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு | Why Navamsam & Why Rashi ? • நவாம்சம் கட்டம் எதற்கு...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேது நின்ற இடம் யாருக்கு பலம் | Kethu nindra idam yaruku balam ? • கேது நின்ற இடம் யாருக்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
எது வலிமையான நட்சத்திரம் | Powerful Star in Zodiac • எது வலிமையான நட்சத்திர...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
உங்கள் ஜாதகம் சரியா ? தவறா ? | Ungal Jathagam Sariya / Thavara • உங்கள் ஜாதகம் சரியா தவ...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் | How to Find Ascendant ? • லக்னம் கண்டுபிடிக்கலாம...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
லக்னாதிபதி பலம் | Laknathibathi Balam
• லக்னாதிபதி பலம் | Lakn...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டு கல்யாணம் யாருக்கு | Two Marriage Zodiac • இரண்டு கல்யாணம் யாருக்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
கேது திசை முன் எச்சரிக்கை | Precaution in Ketu Dasa • கேது திசை முன் எச்சரிக...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை | The Way to find your Kula Deivam • குலதெய்வத்தை கண்டறியும...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு | Horoscope Before and After Marriage • ஜாதகம் திருமணத்திற்கு ...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? | Luck in astrology • திடீர் அதிர்ஷ்டம் யாரு...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ?| How to read D9 Navamsa Chart? • நவாம்சம் எப்படி பார்க்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
My Website www.myastromani.com/
--------------------------------------------------
Follow Us On Social Medias :
---------------------------------------------------
Facebook: / myastromani
instagram: / myastromani
Twitter: / myastromani
#astroanswers #astromani #ayul

Развлечения

Опубликовано:

 

28 ноя 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 70   
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 Год назад
அருமையான பதிவு Sir மிக்க நன்றி ஒவ்வொரு ஜோதிடரும் ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு உண்மை நிலையை சொல்ல வேண்டும்.உண்மை நிலையை சொன்னால் தான். அவர்கள். இறக்கும் முன் புண்ணிய காரியங்கள் செய்து கொண்டு போவார்கள். அது அவர்களுக்கு மன அமைதியை தரும்.
@hemaraj3880
@hemaraj3880 3 года назад
Romba Thappu... Unnaku vithi Iruntha mattum than Maranam varum... Not becoz of people you join with
@malininagaraj8248
@malininagaraj8248 3 года назад
Very nice 👌 👍. I will be waiting for your videos. Good
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 3 года назад
Simply superb sir
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 3 года назад
அருமையான விளக்கம் ஐயா
@sudhavasan5168
@sudhavasan5168 3 года назад
Arumai
@prabhaprabha1248
@prabhaprabha1248 3 года назад
Very nice information sir
@SELVARAJ-re5qi
@SELVARAJ-re5qi 3 года назад
Good news sir very nice
@rajeshkannan1037
@rajeshkannan1037 3 года назад
Nalla clear information
@gowripathybalaraman8782
@gowripathybalaraman8782 3 года назад
Superb sir
@ramkumar9340
@ramkumar9340 3 года назад
Simple la solren simple la solren nu kadesi varaium Kamal mathiri puriyamale pesittingka onnume puriyala🤯
@Wisdomesharewithvish
@Wisdomesharewithvish 2 года назад
You have to know some basics bro!
@kcs2855
@kcs2855 3 года назад
Nicely explained..👍
@siveksivek5099
@siveksivek5099 3 года назад
Sir yanaku 8 il guru mithunathil eruku virichika laknam.laknathipathi suriyan.10 il sani ayul apadi erukum
@sharmilareddy5209
@sharmilareddy5209 3 года назад
You are tell to the point good.
@vinithanamaratha8891
@vinithanamaratha8891 3 года назад
Super sir
@bharathibharu8628
@bharathibharu8628 3 года назад
Sani nisam athoda guru serai enna palan
@baranidaran4528
@baranidaran4528 3 года назад
Super sir... 🙏
@sgunasekaran4462
@sgunasekaran4462 3 года назад
Super. How to find a lady has thirkka sumankili in jothidam ?
@onepunchman4122
@onepunchman4122 3 года назад
Sir neenga oru videola accountant job pathi soli irunthiga antha video oda linka reply la sollunga sir plzzz
@RAJARAJA-fn3wh
@RAJARAJA-fn3wh 3 года назад
மகிழ்வுடன் வாழ்க
@HariKumar-lh6he
@HariKumar-lh6he 2 года назад
Lakanathipathi varkothamam patral good or bad
@ajaykumarks2295
@ajaykumarks2295 3 года назад
"அட்டமாதிபன் ஆயுள்காரகன் திட்டகேந்திரதிரிகோண மேறிடில் தொட்டலக்ணாதிபதி பலம்பெற தீர்க்கமாம் ஆயுள்"
@manivelusamy6145
@manivelusamy6145 4 месяца назад
எனக்கு மூன்றாமிடம் எட்டாமிடமாக சுக்கிரனின் வீடுகள் வருகிறது.சுக்கிரன் எனக்கு யோகாதிபதியாகவருகிறது.அவர் பதினொராமிடமாக மகரத்தில் ராகுவுடன் வக்ரமாக இணைந்துள்ளார். சனி எனக்கு சூரியனுடன் ஒரேடிகிரியில் பத்தாமிடத்தில் அஸ்தமனம்.ஆயுள் எப்படி சார்.
@rupashreebala6818
@rupashreebala6818 3 года назад
I cannot under sir could u explain with example
@sankaralingam7155
@sankaralingam7155 3 года назад
அருமையான பதிவு
@sivaganeson1021
@sivaganeson1021 3 года назад
Good morning,D.o.B 30:4:1977time12:10pm Natapputhisaiguruthisaipalan , I am going to Singapore? Place of birth veadaranyam
@vinomuru7471
@vinomuru7471 3 года назад
Ur genius
@thilaganatarajan908
@thilaganatarajan908 3 года назад
Am kumbalagam.. amsathulayum kumba lagam.. sani n buthan in 8th place.. ayul theergama?
@medicalhotspot8783
@medicalhotspot8783 Год назад
Sir, 5/6/2000 Vellore 12:30pm My 8th Lord is in conjunction with saturn. Does it affect longivity?
@AstroAnswers
@AstroAnswers Год назад
வணக்கம் சனி எட்டாம் அதிபதி ஆகையால் அவர் எட்டில் இருப்பது நன்மை.
@max_magi6417
@max_magi6417 3 года назад
Endha train pidikaporeemga. Nothing understood
@avinashabi7409
@avinashabi7409 2 года назад
Sir enaku dhanu rasi, Jan 26,1979,birth place,Andaman morning 6.30 pirandhen enaku ayil sollunga pls enaku jadyagam illa, cancer vandhu romba kasta pattu ippa konja paraval a but romba payama iruku
@AstroAnswers
@AstroAnswers Год назад
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ru-vid.com/group/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@kogilawani3644
@kogilawani3644 3 года назад
sorry sir i can't understand.. how to see
@Iniyavan_Karthikeyan
@Iniyavan_Karthikeyan 3 года назад
Royal salute copy cat...எந்த ஒரு ஜாதகத்திலும் பலன் சொல்வதற்கு முன்னர் ஆயுள் பற்றி கண்டிப்பாக தெளிந்துணர்ந்த பின்னரே பலன் சொல்ல வேண்டும். ஏனெனில் எத்தனை யோகங்கள் இருப்பினும் அந்த யோகங்களை அனுபவிப்பதற்கு இறைவன் "ஆயுள்" என்ற மகா யோகத்தினை தந்திருக்கவேண்டும். ஆயுளைப் பற்றி அறிவதற்கு ஆயுர்த்தாய கணித முறைகள் என பல்வேறு முறைகள் இருக்கின்றன. இவை சிக்கலான சூழ்நிலையில் ஆயுள் பற்றி தெளிவாக தெளிந்துணர உதவும். இன்றைய பதிவினில் நல்லதொரு ஆயுள் அமைப்பிற்கான எளிமையான அமைப்புகள் என்னென்ன என்பதை அறிந்து கொள்ள முற்படுவோம். முதன்முதலில் லக்னம் மற்றும் லக்னாதிபதியின் வலிமை,ஏனெனில் லக்னம் என்பது ஜாதகரை குறிக்கும். 1.இலக்னம் வர்கோத்தமம் பெறுவது, லக்னாதிபதி ஆட்சி, உச்சம், திக்பலம், வர்க்கோத்தமம் அடைவது 2.இலக்னாதிபதி சுபர் என்றால் திரிகோணத்தில், அசுபர் என்றால் கேந்திரத்திலும் வலுப்பெறுவது 3. எட்டாம் இடத்து அதிபதியும் அதற்கு எட்டான மூன்றாம் இடத்து அதிபதியும் சுபர்களின் பார்வையில் இருப்பது. 4.சந்திராதியோகத்தில் எட்டாம் இடத்து அதிபதி இருப்பது 5.பொதுவான ஆயுள் காரகனான சனி சந்திராதியோகத்தில் இருப்பது. 6.எட்டில் சனி பகவான் வலுப்பெற்று இருப்பது 7.பொதுவான ஆயுள்காரகன் சனி பகவான் சுபர்களின் பார்வையில் இருப்பது 8.இலக்னாதிபதி,எட்டாம் இடத்து அதிபதி தொடர்பு பெறுவது 9. 5,9 ஆம் அதிபதிகள் வலுப்பெற்று லக்னத்தோடு தொடர்பு பெறுவது 10.சுப கிரகங்கள் வலுப்பெற்று எட்டில் இருப்பது, சுபர்களின் பார்வை எட்டாம் இடத்திற்கு கிடைப்பது, இது போன்ற அமைப்புகள் நல்லாயுளுக்கு ஏற்றவையே.
@SenthilKumar-gz1ll
@SenthilKumar-gz1ll 3 года назад
Super
@Jemi-lu6wr
@Jemi-lu6wr Год назад
Sir 8th house empty ,lagnam kanni lagnam dhanusu rasi ithuku palan enna.
@AstroAnswers
@AstroAnswers Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yWM-ycwU8go.html
@mahabharathibe8110
@mahabharathibe8110 2 года назад
Aiyaa ennoda laknathipathi santhiran apuram 12la santhiran,guru,Rahu eruku eppadi palan eruku neraiyaa peeru laknathipathi 12la erukakudathu nu netaperu solaranga soo athaa ketean
@AstroAnswers
@AstroAnswers Год назад
🙏 வணக்கம் உங்கள் ராசியின் 18 ரகசியங்கள் - Playlist - ru-vid.com/group/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@kanagaraj9539
@kanagaraj9539 3 года назад
Sir 8 ம் வீட்டில் சனி இருக்கிறார் அந்த வீடு சனி ஆச்சி வீடான மகர ராசி ஆயுள் பலம் எப்படி இருக்கும்
@MrPrasanth31
@MrPrasanth31 2 года назад
above 80 damn sure
@pigeonbird2392
@pigeonbird2392 Год назад
Gokul time 6.30am d.o.b 23.10.93 EB job la irukaru athanala naraya bayam iruku sir ayulu balam ipadi iruku sir for dharmapuri
@AstroAnswers
@AstroAnswers Год назад
வணக்கம் ஜாதகத்தின் கிரக அமைப்பு பார்த்துதான் சரியாக கூறமுடியும். ஜாதகத்தை என்னுடைய wh - 9962410058 அனுப்பவும்
@ranjith8483
@ranjith8483 3 года назад
Sir நான் கன்னி லக்னம் , துலாம்ஸராசி . எனக்கு சனி (அஸ்தம் -1 ) 8ல் நீச வக்ரம் . எனக்கு சனி எப்படி உள்ளது . சனி நீசமா ? பலமா?
@SURESH-xy5pw
@SURESH-xy5pw 3 года назад
@Aadhi Sesha தயவுசெய்து என் ஜாதகத்தை கணிக்கவும் .நான் எப்போது அரசு வேலை பெறுவேன்? எந்த வருடம்? suresh.29-12-1995.pondicherry.10: 25pm
@vickyt453
@vickyt453 3 года назад
Onnum puriyala speed ah poringa
@banumathibanumathi2042
@banumathibanumathi2042 Год назад
சிம்ம லக்னம் 8ம்இடத்தைகுரு2ம்இடத்தில்இருந்துபார்க்கிறார்ஆயுள்பலன்எப்படிஇருக்கும்நன்றிவனக்கம்
@AstroAnswers
@AstroAnswers Год назад
குரு எட்டாம் அதிபதி 8 ஆம் வீட்டை பார்ப்பது பலம், ஆயுள் காரகன் சனி நிலை என்ன ?
@banumathibanumathi2042
@banumathibanumathi2042 Год назад
நன்றி 8ம்இடம்சுத்தம்4ல்சனிவக்கிரம்அனுசம்சாரம்வணக்கம்
@prakashkodancha8097
@prakashkodancha8097 2 года назад
dear sir can I show my horoscope
@AstroAnswers
@AstroAnswers 2 года назад
Yes, sure send me your horoscope in email or what's app number
@whatsappstatustrendz4527
@whatsappstatustrendz4527 3 года назад
எனக்கு ரிசபலக்கனம் 8 ல சனி‌ மட்டும் உள்ளது .. எனக்கு பெரிதாக எந்த நற்காரியங்கள் நடக்கவில்லை அசிங்கம் அவமானம் பொருள் இழப்பு மட்டும் மிச்சம்‌... லக்கினத்தில் குரு/ செ விருச்சிக ராசி ‌மீணததில் சூ+பு+சு உள்ளது
@KrishnaMoorthy-ws9ul
@KrishnaMoorthy-ws9ul 3 года назад
ஐயா ஒரு ஐந்து வருசமா ரிசப லகனம் போட்டு கொன்னு எடுத்திருச்சி.அசிங்கம் அவமானம் .வேலை இல்ல .இது சனிப்பெயர்ச்சி ஆன உடன் சரியாபோகும்.நானும் ரிசப லக்னம்தான் .டிசம்பர்ல இருந்து நல்லாயிருக்கும் ஓகே
@KrishnaMoorthy-ws9ul
@KrishnaMoorthy-ws9ul 3 года назад
🦁🦁🦁🦁சிங்கம் மாறி இருப்பிங்க சார் நம்புங்க
@saranhari3510
@saranhari3510 3 года назад
எட்டாம் வீடு காலியாக இருந்தால்
@kalaimanik51
@kalaimanik51 3 года назад
Can I call you please reply me
@gvel9026
@gvel9026 3 года назад
கடக லக்கனத்திற்க்கு சனி 7க்கும்8க்கும் உடைவர் சனி பகவான் 7ம் வீட்டை குரு பார்த்தால் எப்படிபட்ட பலன் கிடைக்கும் மணிகண்டன் ஐயா நன்றி வணக்கம்
@ZXVFGTYUI
@ZXVFGTYUI 10 месяцев назад
தெளிவில்லாத விவரிப்பு ஒரு பயனும் இல்லை.
@s.karthigaijothi3273
@s.karthigaijothi3273 Год назад
Murugan thunai irrunthal
@AstroAnswers
@AstroAnswers Год назад
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பார்வை கிடைத்தாலே திருமண யோகம் கைகூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் சம்பள உயர்வு கிடைக்கும். வேலை இழந்து தவிப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Pw-I7STxJ8k.html
@sridhar806
@sridhar806 Год назад
11.6.97mahasridhar
@AstroAnswers
@AstroAnswers Год назад
🙏 வணக்கம் ஜாதகத்தை பார்த்துதான் சரியாக கூறமுடியும் wh எண் - 99624 10058
@deepikasaran7240
@deepikasaran7240 Год назад
My name arjun Date of birth 10/6/1997 Birth time 1:30pm From. : Paramagudi Rasi : kadagam aayulaiya nachathiram kanni lagana. Ennaku aayul eppudi iruku ayya please reply me aaya
@AstroAnswers
@AstroAnswers Год назад
Hi Send me your Horoscope to my Whno- ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-NUWNylalgMM.html
@rajalakshmic7120
@rajalakshmic7120 2 года назад
என்ன சொன்னார் என்று புரியவே இல்லை
@shanmugasundaram9954
@shanmugasundaram9954 9 месяцев назад
அனைத்தும் பொய் ஏன் ஆயுளை தீர்மானிப்பது விதியே விதியை தீர்மானிப்பது இறைவனே
Далее
Хотите поиграть в такую?😄
00:16
Просмотров 375 тыс.
Who Can Break Most Walls? Ep.2 | Brawl Stars
00:26
Просмотров 675 тыс.
Вот как нужно танцевать😁
0:15