Тёмный

தெரியாம சொல்லிட்டேன் என் வேல போயிரும் இனி நிருத்துறேன் ஆள் தெரியாமல் எகிரிய நடத்துனர் 

Social Trend
Подписаться 1,2 млн
Просмотров 697 тыс.
50% 1

private bus conductor refused to stop the bus in bus stop so the town people gathered and asked the bus conductor to stop the bus in their bus stand. after public request bus conductor agreed to stop the bus in their bus stop in upcoming trip.

Опубликовано:

 

12 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 498   
@mohanrajmohanraj3195
@mohanrajmohanraj3195 6 месяцев назад
நண்பர்கள் இப்படிதான் இருக்கணும் நமக்கு வாய்ச்சது குவாட்டர் கேப்பனுக😂😂😂😂😂
@chinnaisenthilpari8675
@chinnaisenthilpari8675 6 месяцев назад
உங்களுக்குமா
@jebajose
@jebajose 6 месяцев назад
😅😅
@Maaru_Matru_Munnetru
@Maaru_Matru_Munnetru 6 месяцев назад
😂😂
@dineshkumar1180
@dineshkumar1180 6 месяцев назад
@@chinnaisenthilpari8675 உங்களுக்குமா?????
@prabuk8247
@prabuk8247 6 месяцев назад
😂😂😂😂
@ravirajans825
@ravirajans825 6 месяцев назад
👍ஒற்றுமையாக செயல்பட்டால் அதற்க்கு வலிமை அதிகம் என்பதற்க்கு இந்த காட்சியே சாட்சி., வாழ்த்துகள் நண்பர்களே, வாழ்க வளமுடன் 👍
@ramalakshmisakkaravarthy9064
@ramalakshmisakkaravarthy9064 5 месяцев назад
1991 il Cell Kidayathu ladys ena parkamal nightil erakki vitta thaniyar bus conductor
@t.krishnamorthyt.krishnamo2800
@t.krishnamorthyt.krishnamo2800 3 месяца назад
Don't support the lawlessness and vandalism!
@kumaravel396
@kumaravel396 2 месяца назад
சிறப்பு
@arifmohammed6736
@arifmohammed6736 6 месяцев назад
அருமை மக்கள் இப்படி ஒற்றுமையாக இருந்தால் ஊருக்காக எதையும் சாதிக்கலாம் வாழ்த்துக்கள் தைக்கால் மக்கள்
@usmfoundationvenugopalakri6270
@usmfoundationvenugopalakri6270 6 месяцев назад
ஒன்று கூடினால் உண்டு வாழ்வு வாழ்த்துகள் இதே போல் லஞ்சம் வாங்கிய அரசியல் வாதிகள் அதிகாரி ்களை நாம் கேட்க ஆரம்பித்தால் தப்பு பன்ன பயம் வரும்...
@vazanth-yg4ru
@vazanth-yg4ru 6 месяцев назад
இந்த சகோதரர்களின் ஒற்றுமைக்கு ஒரு சல்யூட்...
@kasiraman.j
@kasiraman.j 4 дня назад
Islam sagodarargal❤❤
@K.s.y-nt9wj
@K.s.y-nt9wj 6 месяцев назад
இதுதான் மக்கள் சக்தி....
@muraliranganu2954
@muraliranganu2954 6 месяцев назад
மிகவும் அருமையான செயல். மனமார்ந்த பாராட்டுக்கள்.
@palanikumard4620
@palanikumard4620 6 месяцев назад
மயிலே மயிலேன்னா இறகு போடாது நாமதான் புடுங்கனும்.... வாழ்த்துக்கள் பொதுமக்கள் 💐💐
@roninsamurai8128
@roninsamurai8128 Месяц назад
👌🏾
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 6 месяцев назад
அருமையான பதிவு நமது ஒற்றுமை நமது வலிமை
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 6 месяцев назад
சரியான பாடம் 👌👍 அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 6 месяцев назад
சபாஷ்.இது நல்ல நடைமுறை. தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த முறையைப் பின்பற்றலாம். அடிதடி சண்டை எதுவும் தேவையே இல்லை. பாராட்டுகள்.
@jainulabudeensh9443
@jainulabudeensh9443 5 месяцев назад
மனிதர்கள் ஒன்றுபட்டால் ஆனவம் அடங்கிவிடும் மனிதர்களே ஜாதிமதம் பார்க்காமல் தீயவர்களுக்கு எதிராக ஒன்றுபடுங்கள் வெற்றிநிச்சயம் வாழ்த்துகள்
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 6 месяцев назад
அபாரம். வாழ்த்துக்கள் நண்பர்கள் மக்கள் செய்த செயல் மகிழத்தக்கது
@dannyjo3674
@dannyjo3674 6 месяцев назад
தமிழர்களின் ஒற்றுமை என்றுமே வலிமைதான் அணைத்து தமிழ் நாள் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் ❤️ வாழ்க தமிழ் வளர்க தமிழ். 👏🏻👏🏻👏🏻👏🏻
@AKILAN4221
@AKILAN4221 6 месяцев назад
this is the power of village members they unite together when there is a problem to friends❤
@abdulareef7253
@abdulareef7253 6 месяцев назад
தைக்கால் முக்கிய நிறுத்தம்.. தனியார் பேருந்துகள் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வர மிகவும் நேரம் எடுத்து கொண்டு பிறகு நேரத்தை சரிகட்ட அதி விரைவாக இயக்குவது.. பாதுகாப்பில்லாத பயணமாக இருக்கிறது
@govindrajan248
@govindrajan248 6 месяцев назад
வாழ்த்துக்கள் சகோதரர்களே,இந்த மாதிரி நாட்டில் ஒவ்வொன்றிக்கும் மக்கள் ஒற்றுமையுடன் செயல் பட்டால் எதையும் சாதிக்கலாம்.
@sriharikothandapani9414
@sriharikothandapani9414 6 месяцев назад
அதே போல கோயம்பேட்டில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் அரசு பேருந்தில் பூஞ்சேரி என்று இடத்தில் நிறுத்த முடியாது என்று சொல்கிறார்கள் அந்த இடத்தில் திருக்கழுக்குன்றம் செங்கல்பட்டு போன்ற இரண்டு இடங்களுக்கு பிரியும் சாலைகள் உள்ளது ஆனால் இங்கு அரசு பஸ்கள் நிற்பதில்லை ஏன்???
@sankarramanv7826
@sankarramanv7826 6 месяцев назад
TNstc kitta represent pannunga
@abdulareef7253
@abdulareef7253 6 месяцев назад
நிச்சயமாக தற்போது மிகவும் முக்கியமான இடமாக அந்த இடம் மாறிவிட்டது.. நான் பெரும் சிரமப்பட்டு மகாபலிபுரம் சென்று அல்லது லோக்கல் பஸ்ஸில் ஏறி கல்பாக்கம் வந்த பிறகு புதுச்சேரி பஸ் ஏறுவது வழக்கம்.. அங்கு இருப்பவர்கள் போராட வேண்டும்
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 6 месяцев назад
நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்று அந்த இடத்தில அறிவிப்பு பலகை வையுங்கள் .... தன்னால நிப்பானுக
@haribabu-ey8bx
@haribabu-ey8bx 6 месяцев назад
ஏம்பா இது தனியார் பேருந்து.அரசு பேருந்துகளிடம் இது நடக்காது
@abdulareef7253
@abdulareef7253 6 месяцев назад
@@haribabu-ey8bx தற்போது பூஞ்சேரி பெரிய அளவில் பாலங்கள் கட்டுமானம் நெரிசல் மிகுந்த இடமாக மாறியுள்ளது... நிச்சயமாக நிறுத்தி செல்ல வேண்டிய சூழல் ஏற்படும்...
@sriram2015
@sriram2015 4 месяца назад
அருமை... இதேபோல் அனைவரும் அநியாயத்துக்கு எதிராக ஒற்றுமையுடன் சேர்ந்து போராடவேண்டும்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...👏🏻💐❤️ கர்ணன் பட பாதிப்பு போலவும் எனக்கு தெரிந்தது.
@pitchiahp2853
@pitchiahp2853 6 месяцев назад
அந்த ஊர் மக்களின் சரியான நடவடிக்கை..... ஒற்றுமையே உயர்வு...... தனியார் பஸ் நடத்துநர் ஓட்டுநர் சிலர் திமிர் பிடித்தவர்கள்...... அவர்களுக்கு இந்த மாதிரி தான் செருப்படி கொடுக்க வேண்டும்...... தமிழக மக்களே விழிப்புணர்வு பெறுங்கள்......
@franklinrajamani3224
@franklinrajamani3224 6 месяцев назад
நண்பர்களுக்கு நன்றி வாழ்த்துகள் பாராட்டுகள்
@murumuru8704
@murumuru8704 6 месяцев назад
இப்படிதான் பன்னனும் இதுபோல கடலூர் to விருத்தாசலம் செல்லும் சில பேருந்து நடத்துனர்கள் இப்படிதான் பன்றாங்க கேட்டால் இதேகாரணம்தான் நேரம் இல்லை டைம்போடவேண்டும் என்றபதில் தான் வரும்
@K.SATYANARAYANANKuppuraj-ni4wd
@K.SATYANARAYANANKuppuraj-ni4wd 5 месяцев назад
Super super இந்த ஒற்றுமை நம்ம தமிழ் மக்களுக்கு இருக்கணும்
@vasanvasuvasan2254
@vasanvasuvasan2254 6 месяцев назад
பொதுமக்கள் ஒன்று கூடினால் பல நியாயங்களை பெற்றுள்ளனர், அரசு மற்றும் காவல்துறையின் ரவுடித்தனத்தால் மக்கள் ஒன்று கூட விடுவதில்லை....
@sundara5386
@sundara5386 6 месяцев назад
இதேமாதிரி ஒற்றுமை தமிழக மக்கள் அனைவருமே பின பற்றி நம் தமிழகத்திற்கு ஏற்படும் அநீதிகளை முறியடிக்க வேண்டும் என் தமிழ் வாலிபர்களே வாழ்த்துக்கள் வெல்லட்டும் உங்கள் எதிப்பு.
@jaianand9015
@jaianand9015 4 месяца назад
வாய்ப்பு இல்லை ராஜா வாய்ப்பு இல்லை
@ganeshalagarsamy7936
@ganeshalagarsamy7936 6 месяцев назад
வாத்துக்கள் சூப்பர் உங்கள் சேவைகள் தொடரட்டும்
@saenchai5071
@saenchai5071 6 месяцев назад
*நண்பேன்டா* வாழ்த்துக்கள் 👏👏👏👏👏
@chittu233kuruvi
@chittu233kuruvi 6 месяцев назад
மக்கள் பயன்படுத்த தானே பேருந்து அப்பறம் என்ன அங்கே நிக்காது இங்கே நிக்காது
@mohdmedfaruji613
@mohdmedfaruji613 6 месяцев назад
தைக்கால் ஸ்டாப்ல வண்டி நிக்காதுண்ணு சொல்லி நிர்த்தாம அடுத்த ஸ்டாப்ல இறங்கி வந்த அனுபவம் எனக்கும் உண்டு. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 6 месяцев назад
கர்ணன் படம் இதே கதை தான்
@senthilnathan6443
@senthilnathan6443 6 месяцев назад
வணக்கங்க நான் சேலம் மாவட்டம் மல்லூர் எங்க ஊர்லயும் பஸ் இப்படித்தான் போகுது கண் துடிப்பாக ஒரு நாள் போராட்டம் நினைவுகள் அன்று ஒரு நாள் பஸ் உள்ள வரும் அப்பர் மேல் ரெகுலரா பஸ் பைபாஸ் போகும் போராடி போராடி விட்டாச்சு
@DPKumar-ko9fs
@DPKumar-ko9fs 4 месяца назад
ஆமாப்பா ஆமா
@kondasamyv6350
@kondasamyv6350 6 месяцев назад
மிகச்சிறப்பு
@user-kg1lk9xe7x
@user-kg1lk9xe7x 6 месяцев назад
இடுக்கண் களைவது நட்பு... அதுக்கு இலக்கனம் இவர்கள்
@balakrishnangovindraj8150
@balakrishnangovindraj8150 6 месяцев назад
அந்த நண்பர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் நண்பேண்டா என்ற வார்த்தைக்கு எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள் தம்பிகளே
@viveksiva4914
@viveksiva4914 6 месяцев назад
இது தான் முஸ்லிம் நண்பர்கள் ஒற்றுமை. வாழ்க வளமுடன்...
@UdumalaiBala
@UdumalaiBala 4 месяца назад
Correct.. avanunga udane onnu koodiduvaanuga
@kannahvenkatesh4826
@kannahvenkatesh4826 2 месяца назад
Ivan oruthandan arivali , matra ellorum koomootaigal.
@thangaraghu9621
@thangaraghu9621 6 месяцев назад
அருமை அருமை உறவுகளே
@PanneerSelvam-mu3vj
@PanneerSelvam-mu3vj 6 месяцев назад
நல்ல செயல்
@ayagopal
@ayagopal 6 месяцев назад
சூப்பர்
@Vaazhgavazhamudan
@Vaazhgavazhamudan 6 месяцев назад
Very Good..
@user-ul8ik3cu5i
@user-ul8ik3cu5i 6 месяцев назад
Vare Great Bai 👍👌💯
@billa9205
@billa9205 6 месяцев назад
ஒற்றுமையே வலிமை 💪
@user-bb8cj9bn9r
@user-bb8cj9bn9r 6 месяцев назад
இப்படி நண்பர்கள் அமைவது எல்லாம் இந்த காலத்தில் அதிசயம்...அவனுக்கு தேவைக்கு மட்டும் தான் இந்த காலத்தில் நண்பன்
@narayanannarayanan5157
@narayanannarayanan5157 6 месяцев назад
Tharamana sambavam❤ super
@user-gp4oi3kn5z
@user-gp4oi3kn5z 6 месяцев назад
அந்த வேலையை நீங்க செஞ்சு பாருங்க டா உங்களுக்கு தான் அண்ணன் தம்பி பிரண்டு இருக்காங்களா
@ikumaresan8073
@ikumaresan8073 3 месяца назад
👍🤝
@raviarcot3145
@raviarcot3145 6 месяцев назад
நல்லது, ஒவ்வொரு கிராமமும் அவர்களை தடுக்க வேண்டும். பஸ் உரிமையாளர் பாதிக்கப்பட வேண்டும்.
@Euromanpower
@Euromanpower 6 месяцев назад
👍 good friends ❤
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 6 месяцев назад
அரசு பேருந்து அதிகமாக இருந்தும் இவனுக தனியார் பேருந்தில் மட்டும் எப்படி இவ்வளவு கூட்டம்.... யாரையும் ஏற்றாமல் நீ வண்டிய ஓட்டு .. பின்னாடியே நான் வந்து ஆள ஏதிகிறேன் என இவனுகளுகுள்ள ஒப்பந்தம்
@kainthailainan
@kainthailainan 6 месяцев назад
பாதிக்கப் படும் நபர்களுக்காக நண்பர்கள் ஒற்றுமையாக செயல் பட்டு சாதித் துள்ளார்கள். பாராட்டுக்கள். ஆயின் எல்லாவற்றிற்கும் இது சாத்தியமா....... மாவட்ட நிர்வாகமும் போக்குவரத்து கழகமும் தனியார் பஸ் முதலாளிகளும் இது விஷயத்தில் அக்கரை காட்ட வேண்டும். வெரும் வருவாய் குறித்து மாத்திரம் கவலை கொள்வதினால் தான் இந்த நிலை. மக்கள் நலனில் அக்கரை காட்டுவோர் யாரும் இலர். போதிய அளவிற்கு பஸ்கள் விடப்பட்டால் இது போன்ற பொறுப்பற்ற கண்டக்டர்கள் தாமாகவே முன்வந்து ஒவ்வொரு ஸ்டாப்பிங்கிலும் பஸ்சை நிறுத்தி டிக்கெட்களுக்காக பயணிகளை கூப்பிடும் காலமும் வந்துவிடும்., பயணிகளுக்கான மரியாதையும் வந்துவிடும். பொதுவாக தனியார் பஸ் ஊழியர்கள் பொறுப்புணர்வுடன் தான் நடந்து கொண்டிருந்தார்கள். அரசு பஸ் ஊழியர்களை பீடித்துக் கொண்டுள்ள பொறுப்பற்ற தன்மைகள் தனியார் பஸ் ஊழியர்களிடமும் தொற்றிக் கொண்டு விட்டது. (1) டிக்கெட் கட்டணம் போக மிச்சம் பணத்தினை வாபஸ் செய்வதிலும் (2) அந்தந்த ஸ்டாப்பிங்கில் பஸ்சை நிறுத்தம் செய்வதிலும் (3) ஊர்களுக்கிடையே நிறுத்தி பயணிகளை ஏற்றி / இறக்குவதிலும் (4) லக்கேஜ் வைத்துள்ள பயணிகளை ஏற்றிக் கொள்ளாமல் புறக்கணிப்பதிலும் (5) நாளின் இரவு நேர கடைசி ட்ரிப்களை உசிதம் போல் புறக்கணித்து., எதிர் பார்த்து காத்திருக்கும் பயணிகளை அம்போவென கைவிடுவதும்... இம்மாதிரியான ஒழுங்கீன ங்களை சாதாரணமாக சரிப் படுத்தக்கூடியதே. ஆயின் நமது தாயகத்தில் இம்மாதிரியான ஒழுங்கீனங்கள் தான் கண்டு கொள்ளப் படுவதேயில்லை. பயணிகளும் அது தான் தலை எழுத்து என ஏற்றுக் கொண்டு பழகி விட்டார்கள்.
@saravanansgs2
@saravanansgs2 6 месяцев назад
Government bus ku ithey pola seiyalam brothers ok next government busku oru video eduthu potrunga pls
@maarivel6837
@maarivel6837 6 месяцев назад
சிறந்த சம்பவம் 🙏🙏🙏
@koladithamizh6767
@koladithamizh6767 6 месяцев назад
இதுபோல எல்லா விஷயத்துக்கும் எல்லாரும் ஒன்னு கூடுங்க அப்பதான் தப்பு செய்ய எல்லாம் பயப்படுவாங்க
@haritharan7891
@haritharan7891 6 месяцев назад
மாவட்ட ஆட்சியரே RTO இன்ஸ்பெக்டர்,டிரான்ஸ்போர்ட் மேலாளரிடம் லோக்கல் பேருந்துகளை நிறுத்தி ஏற்றிச்செல்ல அறிவுரை வழங்கினார்.....
@SARAVANANMAGESWARI
@SARAVANANMAGESWARI 6 месяцев назад
இது போல நிறைய ஊர்களுக்கு நன்பர்கள் வரவேண்டும்.....நிக்காத ஸ்டாப்புல பயனிகள ஏற்றுவார்கள் ..இறக்கிவிடமாட்டார்களாம்..எண்ணாதான் பன்றது சகமனனிதர்கள்..
@bluelilly22222
@bluelilly22222 Месяц назад
People have to put these private bus conductors n drivers in their place...way to go super👌👍❤💪
@saikuttydogs2752
@saikuttydogs2752 6 месяцев назад
இப்படித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@parthi9402
@parthi9402 5 месяцев назад
மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் யாரும் ஒன்னும் செய்ய முடியாது.... வாழ்த்துக்கள்...
@RajeshKumar-gx4pj
@RajeshKumar-gx4pj 6 месяцев назад
Muslim people's always have an Unity in all The stages
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 6 месяцев назад
நீ என்ன சங்கியா? இல்லை சொங்கியா? இஸலாம் ஏன் வளரகிறது என்று உணரந்தாயா? உன்மத்த்தில் காட்டப்படும் ஏற்றத்தாழ்வுகளினால்தானே? உன்மத்ததைச்சேரந்தவனை சாதீய அடிப் படையில் பிரித்து அடக்கி வைப்பது யார்தவறு? பிறகு எப்படி ஒற்றுமை வளரும். இஸலாமிய நணபர்களின் ஒற்றுமையைப் பார்த்து வயிறெறிவதை நிறுத்து.
@gabriela672
@gabriela672 6 месяцев назад
நீ என்ன சொல்ல வருகிறாய்?.
@kasiraman.j
@kasiraman.j 4 дня назад
​@@gabriela672andha oor muzhukka islam sagodarargal daan..oorin unmaiyaana peyar tulasiyapuram ippo peyar taikkaal endru maatri vittaargal😊😊 avargal otrumai paarattirkku uriyadhu
@SureshSuresh-ne4su
@SureshSuresh-ne4su 2 месяца назад
நண்பர்கள் அல்ல இஸ்லாமிய ஜாமத் க்கள் இப்படி தான் மதரீதியான ஒற்றுமை இது
@kasiraman.j
@kasiraman.j 4 дня назад
உண்மை ❤
@muthuganesan9508
@muthuganesan9508 6 месяцев назад
இதை போல் அரசு பேருந்து சிறை பிடிக்க வேண்டும்
@PalaniChanthiran-px7xq
@PalaniChanthiran-px7xq 3 месяца назад
மக்கள் ஒற்றமையே வெற்றி
@SELVAKUMAR-sd8cq
@SELVAKUMAR-sd8cq 6 месяцев назад
Nanban na summava....super
@tbalasubramanian1698
@tbalasubramanian1698 6 месяцев назад
வட இந்தியாவில் லஞ்சம் கேட்ட அலுவலகத்தில் பாம்புகளை விட்டதைப் போல இங்கேயும் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்.
@sureshpk8391
@sureshpk8391 2 месяца назад
இதுதாண்டா தமிழர்கள் கிட்ட நம்ம எதிர்பார்க்கிறது. ❤ ❤ ❤
@DineshBabu-kd9fk
@DineshBabu-kd9fk 6 месяцев назад
Nanban da🔥
@payasansaripets5147
@payasansaripets5147 6 месяцев назад
இதாண்டா எங்க ஊரு🤠😎
@gopiv608
@gopiv608 11 дней назад
நல்ல நண்பர்கள் வாழ்க.இந்தப்பக்கம் பஸ் வரக்கூடாது என்று திருப்பி அனுப்ப வேண்டும். வந்தாதானே வண்டி நிக்கணும். இந்த பக்கம் வரவில்லை என்றால் நா பிராப்ளம்....
@karipattyr.ramesh2249
@karipattyr.ramesh2249 6 месяцев назад
விதிகளை மீறும் தனியார் பேருந்துகள் மீதும் ஓட்டுநர் நடத்தினார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@albertstephen3615
@albertstephen3615 6 месяцев назад
Very good friends. I salute this persons friends. Super.
@vasanthimary193
@vasanthimary193 6 месяцев назад
இதுபோன்ற நடத்துனரை செருப்பால் அடித்தாலும் தப்பில்லை
@safiullanainamuhamedsafiul838
@safiullanainamuhamedsafiul838 6 месяцев назад
Appadiyellam sollakoodathu athu paavam... Yellam management pressure... management ta thaan naama kandikkanum....
@palanivelthandapani9989
@palanivelthandapani9989 6 месяцев назад
ஹலோ இது நடத்துனர் தவறு இல்லை... பேரூந்து முதலாளியே காரணம்...
@user-nb2gj6fj5l
@user-nb2gj6fj5l 6 месяцев назад
சிறப்பு ❤
@dossselladurai5031
@dossselladurai5031 8 дней назад
நல்ல பாடம் கறாபிக்கும் முறை.வாழ்த்துகள்
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 4 месяца назад
ஒரு சில ஓட்டுனர்கள் வேலை பளு, லீவு இல்லாமல் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்த படுகிறார்கள்,இதையும் மக்கள் சிந்திகணும்,,,!நீங்கள் நிறுத்தாமல் சென்று விட்டால். அடுத்த பஸ் ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் ஆகலாம், ஓட்டுனர்கள் சிறிது யோசிக்கணும்,,,,,! ❤
@selvaKumar-qc5xn
@selvaKumar-qc5xn 6 месяцев назад
நண்பேன்டா.வாழ்த்துக்கள்
@sivaprakashamp3938
@sivaprakashamp3938 6 месяцев назад
இதெல்லாம் எங்கள் ஊரில் சாதாரணமாக நடக்கும் 😂
@saravanandhurai5563
@saravanandhurai5563 6 месяцев назад
அருமை.
@abbass2716
@abbass2716 Месяц назад
ஒற்றுமையே பலமாம். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
@PremaPraveen-vu1fp
@PremaPraveen-vu1fp 3 месяца назад
அருமையான பாடம்
@sekarparvathi7357
@sekarparvathi7357 Месяц назад
SUPER 👌 Pro🎉
@RameshG-nt1gg
@RameshG-nt1gg 6 месяцев назад
🔥மாஸ் 👌
@Pugazhini.V.B
@Pugazhini.V.B 3 месяца назад
திருவண்ணாமலை கிரிவலம் சென்றால் போளூர் வழியாக செல்லும் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் போளூர் செல்லும் பயணிகளுக்கு இது போன்ற நிலைதான் .
@AkbarAli-ib5sv
@AkbarAli-ib5sv 28 дней назад
பேருந்துகள் மக்களுக்காக தான் அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதை நடத்துணர்கள் ஒட்டுனர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
@jafarali7527
@jafarali7527 6 месяцев назад
மயிலாடுதுரையில் சீர்காழி சீட் ஏற்றுவதில்லை அப்போ ஏன் சீர்காழி உள்ளே வராங்க அதையும் நிருத்தி கே லுங்க சார். நன்றி.
@baskargokul798
@baskargokul798 4 месяца назад
எய்தவன் இருக்க அம்பை நோவானேன். குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் போக வேண்டிய இடத்திற்கு போய் சேர வேண்டும். பாவம் தனியார் பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள்.
@chandrasekarp7170
@chandrasekarp7170 5 месяцев назад
மிகச் சிறப்பு 👍
@rajus6270
@rajus6270 Месяц назад
வணக்கம் இன்று சென்னையில் பஸ் நிலையம் எப்படி பந்தாட படுகிறது அதுவே சென்னையை விட்டு அப்பால் இருந்தால் ஒரு மாதிரியோ திருச்சி விழுப்புரம் சேல கோயம்புத்தூர் வேலூர் இப்படி மாற்ற முடியுமா ஏனென்றால் சென்னை வாசிகள் வெளியிடம் செல்வது இல்லை நம் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் சென்னை வந்து செல்கிறார்கள் தலைமைச் செயலகம் சென்னையில் தான் உள்ளது இதனால் சென்னையில் பஸ் நிலை எங்கெங்கு மாற்றினாலும் கேட்பார் எவரும் இல்லை வாழ்க வளர்க தொடரட்டும் தங்கள் பணி
@suthar6424
@suthar6424 6 месяцев назад
நல்லவேள அந்த தம்பி flight ல போகல🤔🤔🤔
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd 4 месяца назад
இதேபோல் அரசு பஸ் ஓட்டுநர் நடத்துனர் களுக்கும் ரெய்டு விடுங்க அவங்களும் வழிக்குவருவாங்க
@VelllingiriS
@VelllingiriS 3 месяца назад
Super nanba
@naduvanarasu311
@naduvanarasu311 6 месяцев назад
இது. காரைக்கால். பாரூக் மரைக்காயர். (முன்னாள் முதல்வர்))அவர்களின். பஸ் நிறுவனம் ஆகும்...இது. நல்ல. ஸ்பீட் சர்வீஸ் பஸ்...... சீர்காழி அரசூர். அடுத்து. கொள்ளிடம். தான் stop. என்று. அப்போதிலிருந்து சொல்லுவார்கள்... தற்பொழுது. தான்.... புத்தூர் ல. நிறுத்தம் செய்கிறார்கள்............ நட்பு. நல் கை கொடுக்கிறது .....
@venuram7792
@venuram7792 5 месяцев назад
இது போல் 1972 இல் இதே வழி தடத்தில் PPS என்ற பஸ் என்னுடன் படித்த சக மாணவர்களால் நருத்தப்பட்டது
@user-dv8gn9xb6m
@user-dv8gn9xb6m 6 месяцев назад
Thalaiva ne massssss
@Palanisamy-vi7ec
@Palanisamy-vi7ec 5 месяцев назад
வாழ்த்துக்கள் சகோதரர்களே
@claretchelladurai8255
@claretchelladurai8255 5 месяцев назад
அருமையான யோசனை...
@Ashok-qw2dq
@Ashok-qw2dq 3 месяца назад
Super THALIVA
@BalaJi-kj4jj
@BalaJi-kj4jj 5 месяцев назад
ஹா ஹா எப்டி எல்லாம் டெவெலப் ஆகுறாங்க நீங்கெல்லாம் நல்லா வருவீங்கய்யா நல்லா வரணும் நல்லா வருவீங்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@m.prabakarnm.prabakarn5872
@m.prabakarnm.prabakarn5872 5 месяцев назад
இந்த தனியார் பேருந்து ஓட்டுனர் அனைவரும் அதிகம் 😡திமிராகத்தான் பேசுகின்றனர்
@vinothr1658
@vinothr1658 6 месяцев назад
Vera level 🔥🔥🔥🔥
@user-hm6pn2xc1f
@user-hm6pn2xc1f 3 месяца назад
Super Bro great 👍
@NaserahmedNaser-cd4mk
@NaserahmedNaser-cd4mk 6 месяцев назад
Very nice
@elamvaluthis7268
@elamvaluthis7268 4 месяца назад
இது தனியார் பேருந்து ஆனால் நிறைய அரசு பேருந்துகள் நீண்ட தூரப் பேருந்துகள் நிற்க வேண்டிய ஊரிலேயே நிறுத்த முடியாது என்று கூறுகிறார்கள்.
@soundararajanvenkatasubram367
@soundararajanvenkatasubram367 2 месяца назад
முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னமே நடந்தது இதே போன்ற சம்பவம்.இப்போது செல்போன். அப்போ லேண்ட் லைன் வித்தியாசம் அவ்வளவே.
Далее
КАКОЙ У ТЕБЯ ЛЮБИМЫЙ МАРМЕЛАД?
00:40