Тёмный
No video :(

லேவி கோத்திரம் வரலாறு | பிராமணர்கள் யூதர்களா? The tribe of levi 

Bible Wisdom Tamil
Подписаться 316 тыс.
Просмотров 285 тыс.
50% 1

பிராமணர்கள் யூதர்களா? 12 tribes of israel - இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள்
தோமா வரலாறு 👉 • தோமாவின் வாழ்க்கை வரலா...
ஆரியர்கள் யார்? 👉🏻 • ஆரியர்கள் யார்? வேதாகம...
தொலைந்து போன இஸ்ரவேல் கோத்திரங்கள் | The Lost Tribes of Israel: 👉🏻 • இஸ்ரவேலின் 12 கோத்திரங...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Offering Giving 👉🏻 pmny.in/LIooiP...
UPI ID - Gpay / Phonepe 👉🏻 jennithjudah@axl
Paypal 👉🏻 www.paypal.me/...
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#10losttribesofisrael #thetribeoflevi #biblewisdomtamil #thelosttribesofisrael #judahtribe #tamilbiblestudy #tenlosttribes #tamilchristianmessage #levibiblestory #வேதஆராய்ச்சி #இஸ்ரவேலின்12கோத்திரங்கள் #12கோத்திரங்கள் #israel12tribes #biblestoryintamil #biblewisdomtamilstory
12 கோத்திரங்கள் / Bible wisdom tamil / bible wisdom tamil story / bible story in tamil / tamil bible stories / The tribe of levi / The lost tribes of israel / levi tribe / லேவி கோத்திரம் வரலாறு / tamil bible study / யாக்கோபின் 12 குமாரர்கள் / Tamil bible school / இஸ்ரவேலின் 12 கோத்திரம் / ten lost tribes / tamil christian message / levi bible / levi bible story / வேத ஆராய்ச்சி / இஸ்ரவேலின் 12 கோத்திரங்கள் / The lost tribes of Israel documentary / levi bible story / levi history bible / Judah bible story in tamil / The tribe of judah / The tribe of Judah in the Bible / Judah tribe / லேவி கோத்திரம் / லேவி கோத்திரம் வரலாறு / bible study in tamil / Lost tribes of israel / the lost tribes of israel / levi / Tamil Bible School / Bible wisdom tamil / 12 tribes of israel tamil / யாக்கோபின் 12 பிள்ளைகள் / லேவியர்கள் / பிராமணர்களா? / பிராமணர்கள் யார் / The tribe of levi in the bible / bible stories in tamil / Brahmins and Jews / Are brahmins Jews? Jews and Brahmins comparison

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 939   
@jacqulin7157
@jacqulin7157 Год назад
ஆமென், உயிருள்ள தேவனுக்கு ஆசாரிய ஊழியம் செய்யவே தேவன் அவர்களை தெரிந்தெடுத்தார் என்று அவர்கள் உணர்ந்துக்கொள்ள ஜெபிப்போம் கர்த்தர் நல்லவர். Very important and useful information,, thank you Lord,, நன்றி சகோதரா. !!!!!
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
சரியாக சொன்னீர்கள் ஆமென். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@shanthiaruldas5029
@shanthiaruldas5029 Год назад
ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை எப்போது வரும் என்று ஆவலாக உள்ளது.வேதத்தை பற்றிய தகவல்கள் அறிய ஆவலாக இருக்கிறோம் பிரதர். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.ஆண்டவருக்கே மகிமை 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
ஆண்டவருக்கு மகிமை. ரொம்ப நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
@sdfdgh8519
@sdfdgh8519 2 месяца назад
Lol. U was wrong. Brahmin are descendant of Esau, they are edomite. Parayar is the true Jewish tribe from Nathan brother of solomon. They call as natha parayar​. Saint Thomas came to chennai for parayar. Amen.@BibleWisdomTamil
@sdfdgh8519
@sdfdgh8519 2 месяца назад
Parayar and brahmin have same dna r1a1
@kalaiarasi6778
@kalaiarasi6778 Год назад
இன்றுதான் அனைத்து கோத்திரபதிவுகளையும் கேட்டேன் அனைத்தும் பதிவுகளும் அருமை . எல்லா மகிமையும் தேவன் ஒருவருக்கே அல்லேலூயா 😊🎉
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊🙏
@sheelasundaram784
@sheelasundaram784 Год назад
இயேசு " ரபீ என்று அழைக்கப் படாதிருங்கள் " என்று சொல்கிறார். அப்படியிருக்க யூத கோத்திரப் பதிவுகள் பற்றி கிறிஸ்தவர்களுக்கு அல்லது தமிழர்களுக்கு என்ன ?
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate Год назад
ஏசுவே ஒரு சாத்தனின் குட்டி. வெள்ளைக்காரன் சொல்லிய கதையை கேட்டு ஏமாந்து உங்க சொந்த குல தெய்வத்தை மறந்தவர்கள் நீங்கள்.
@jesuschristloveministries2161
அருமையான பதிவு கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் நீங்கள் ஆசீர்வாதமாய் இருப்பிர்கள் ஆமென் அல்லேலூயா
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
ஆமென் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
@vimala1247
@vimala1247 Год назад
எல்லாருக்கும் இது பற்றி தெரியும். ஆனா பேச பயப்படுவாங்க. நீங்க தைரியமா சொல்லிட்டீங்க தம்பி. அதுக்காகவே உங்கள பாராட்டனும். இவங்க பேசுவதை கண்டுகொள்ள வேண்டாம். இறைவனின் ஆசீர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
ரொம்ப நன்றி 🙏 நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் 😊
@yesuthankam9565
@yesuthankam9565 Год назад
எல்லோருக்கும் இதைப் பற்றி ஒன்றும் தெரியாது தம்பி வீடியோவில் பேசிய பிறகுதான் இந்தியாவில் இருக்கின்ற கிறிஸ்தவ மக்களுக்கு இதைப்பற்றி தெரிந்தது
@jspriya7007
@jspriya7007 Год назад
@@yesuthankam9565 தெரியும்
@m.rmusicsandlyricstamilan9769
It's true 👍
@sheelasundaram784
@sheelasundaram784 Год назад
இயேசு " ரபீ என்று அழைக்கப் படாதிருங்கள் " என்று சொல்கிறார். அப்படியிருக்க , பிராமணர்கள் லேவியர்களா என்பதைப் பற்றி கிறிஸ்தவர்களுக்கு அல்லது மற்ற தமிழர்களுக்கு என்ன ?
@nepolianshekinnepolianshek5593
அண்ணா சூப்பர் லேவியர் தான் பிராமணர்கள் என தெரியாது .நீங்க சொல்வது வேதாகமத்தோடு ஒத்து போகுது.எல்லா மகிமையும் இயேசு கிறிஸ்து ஒருவருக்கே! ஆமென்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
@Jesus_Is_Satan_Incarnate
@Jesus_Is_Satan_Incarnate Год назад
எசுவே உண்மையில் சாத்தான். 2000 வருடமாக உலகை ஏமாற்றி வரும் சாத்தான.
@Kattumaram339
@Kattumaram339 Год назад
அப்படி புரிந்து கொண்டு இனிமேலாவது பிராமணர்களை துவேசிக்காமல் இருங்கள்
@sheelaselvaraj1270
@sheelaselvaraj1270 11 месяцев назад
Thank you so much brother
@mmr5490
@mmr5490 11 месяцев назад
No , Levites are not the Brahmins This video is not correct BC 2100 years Arya Brahmins moved from their nation Pharasigam , one group of Aryans went to Europe and the other group came to India BC 1500 years. In this video he says Asyrians captured Jews Levites in BC 722 years , then these Levi tribes came to India nu , so this is not matchable , it's wrong . Brahmins are not Levi tribe Correct History check panni paarungal
@santhosameri3288
@santhosameri3288 Год назад
Great explanation 🙏 🙌👍👌🙏 God bless you 🙏 Thank you JESUS 🙏இயேசப்பா அவர்களையும் இரட்சிங்கப்பா Amen🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
ஆம். நிச்சயமாக. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@samsathrak1287
@samsathrak1287 Год назад
அண்ணா உங்க விளக்கம் அருமை ஆமென் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
@helenjames105
@helenjames105 Год назад
வாழ்த்துக்கள். தேவ கிருபை என்றுமுள்ளது. ஆமென்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
ஆமென். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sinclairs7304
@sinclairs7304 Год назад
மிக அருமையான பதிவு..நன்றி ஆமென்
@Lakshmi-xv2dv
@Lakshmi-xv2dv Год назад
நன்றி அற்புதம் ஒரு சந்தேகம் இருந்தது இதை பார்த்து தீர்ந்தது நீங்கள் சொல்வது போல் பிராமணர் உணர்ந்து கொள்ள வேண்டும் இயேசுவே நன்றி 🙏🏻 ஆமென் அல்லேலூயா 🙏🏻 கற்றுக் கொடுத்த சகோதரர் ஆசிர்வாதம் பெறுவார்.god bless you and your family
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
ஆமென். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் 🙏
@Lucky73678
@Lucky73678 Год назад
Why do you oull in brahmins.
@Lucky73678
@Lucky73678 Год назад
Christianity is the devil
@sheelasundaram784
@sheelasundaram784 Год назад
Jesus said " Beware _____"
@abimerlinmerlinabi5668
@abimerlinmerlinabi5668 Год назад
இருக்கலாம் என்று சொல்லுங்கள்.conform irukka முடியாது.அப்படி பார்த்தல் யூதர்கள் தான் அறிவில் சிறந்தவர்கள்
@sundarkani2649
@sundarkani2649 Год назад
எனக்கு நல்லா பிடிச்சிருக்கு இயேசுவுக்கே மகிமை
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நன்றி. கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@dhanamk9680
@dhanamk9680 11 месяцев назад
Woowwww Amazing Speech bro ..I am Hindu but I love Jesus ❤Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 11 месяцев назад
Romba sandhosham. Jesus loves you! You're blessed
@jesubalan1558
@jesubalan1558 Год назад
உபயோகமான பதிவு God. Bless you brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Amen 🙏 Thank you. You're blessed
@saravananradhika4964
@saravananradhika4964 10 дней назад
பாஸ்டர்ஐயா இஸ்ரேல் நாட்டு மக்களின் 12 கோத்திரம் அதில் ஒரு கோத்திரம் பாதி என்று கூறி இருப்பதை அவங்க யார் என்று தெரிஞ்ச கொஞ்சம் தெளிவு படுத்த வேண்டும் ஐயா நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம் அருமையான பாஸ்டர் ஐயா இயேசப்பா உங்களை அிசீா்வதிப்பாரக நன்றி ❤🙏🙏🙏🙏🙏
@pershiya137
@pershiya137 Год назад
Awaited one :) This is wonderful 🔥
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Hey! Many thanks 🙏 You're blessed!
@sheelasundaram784
@sheelasundaram784 Год назад
Why ?
@manojmano4186
@manojmano4186 10 месяцев назад
​@@sheelasundaram784y
@gomathiraja8854
@gomathiraja8854 9 месяцев назад
Thank you brother.. many unknown information of bible and the tribes we are able to know through your videos..thank u for the precious informations. May God bless and use u mightily 🎉
@indraabie7559
@indraabie7559 Год назад
Very good information sir and thank you so much for sharing this wonderful video. God has blessed you with his wisdom to explain the word of God.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you
@selvanayamt7479
@selvanayamt7479 Месяц назад
Wonderful information about Levi ancestry
@praveenapravee1902
@praveenapravee1902 Год назад
God bless you Anna 👌யூதா கோத்திரம் பற்றிச் சொல்லுங்கள் அண்ணா
@sheelasundaram784
@sheelasundaram784 Год назад
???
@RM-jt8de
@RM-jt8de Год назад
தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறார் விக்கிரக வழிபாட்டை கர்த்தர் அருவருக்கிறார் எப்பிடி இவர்களை ஆசீர்வதிப்பது?
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
அவர்கள் ஏற்கனவே பல விக்கிரகங்களை வழிபட்டவர்கள் தான். அதனால் தான் அசிரியர்கள் கையில் அவர்களை ஒப்பகொடுத்து சிதறடித்தார் என்று பழைய ஏற்பாட்டில் பார்க்கிறோம். கவலை வேண்டாம் தேவன் அவர்களை மீட்டு திருப்புவேன் என வாக்கு தந்திருக்கிறார். நிச்சயமாக செய்வார்.
@mrtonyjaasai9382
@mrtonyjaasai9382 10 месяцев назад
விக்கிரகம் வழிபாடு எங்கள் உரிமை இதை யாரும் குறை கூற தகுதி இல்லை உங்ளுக்கு இயேசு கிறிஸ்து பிடித்ததால் அவரை பின்பற்றுகிறிர் எங்களுக்கு சிவ பெருமான் வழிபாடு பிடித்துள்ளது ஆகவே இந்து மதத்தை பின்பற்றுகிறோம்
@johnthomas6678
@johnthomas6678 Год назад
இன்று தான் முதன் முதலில் இந்த செய்தியை கேட்கிறேன். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நீண்ட நாட்களாக என் கேள்விகளுக்கான பதிலை இந்த செய்தியின் மூலம் எனக்கு கிடைத்தது. பிராமணர்கள் நம் சகோதரா ??ஆணந்த கண்ணீர் .அருமை சகோதரா. நாம் எந்த கோத்திரம்...pls share. தோமாவின் செய்திகளுக்காக மிக்க நன்றி. Rss லேவியர்கள் என்றால் ஏன் கிறிஸ்துவத்திற்கு இவ்வளவு எதிர்ப்பு சகோ. நன்றி வாழ்த்துக்கள்.
@sheelasundaram784
@sheelasundaram784 Год назад
யூதர்கள் , லேவியர் மற்றும் அனைத்து இஸரவேலரும் ஆரியர்களல்லாதவர்கள். இந்திய பிராமணர்களும் ஜெர்மானியர்களும் மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்கள். நரசிம்மன் போன்ற கடவுள்களை வணங்கியவர்கள். இன்றும் இந்திய பிராமணர்கள் RSS உள்பட இதைத் தொடருகின்றனர். ஒரே கடவுளை வணங்கும் கிறிஸ்தவர்களை எதிர்க்கின்றனர்.
@Kattumaram339
@Kattumaram339 Год назад
ஐயோ பாவமே எதை சொன்னாலும் நம்புவதா
@mmr5490
@mmr5490 11 месяцев назад
Levi kothiram Brahmanargal kidaiyathu Correct History check panni paarungal
@KiresiyanMaster
@KiresiyanMaster 10 месяцев назад
அப்போ உன்ர இந்துசொல்ழுவதைநம்ரத
@UmaMoorthy
@UmaMoorthy Год назад
Prasie God !!! Amazing ! Perfectly described as I’m a believer from Brahmin background n can very well acknowledge this. Led me to tears on hearing this. God has used u n will use u mightily brother. Stay blessed !!!
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise God! You're blessed 😊 Thank you for the wishes and blessings 🙏🏻
@michealmjpakiam5526
@michealmjpakiam5526 Год назад
Very beautiful explanation about our tribe
@priyakarthikarthipriya4631
@priyakarthikarthipriya4631 Год назад
GOD JESUS BLESS YOUR FAMILY AND YOUR MINISTRIES,
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Amen 🙏 Thank you. You're blessed
@rajendrang9775
@rajendrang9775 10 месяцев назад
கொலை கொள்ளை கற்பழிப்பு பசி பஞ்சம் பட்டிணி அதிகமாகத்தான் ஆகிறது எல்லாசாமியும் வேடிக்கைதான் பார்க்கிறது😂😂😂😂😂😂😂😂
@jansik3175
@jansik3175 Год назад
Day by day giving amazing message..Thank you 👍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Glory to God. Thank you! You're blessed
@sheelasundaram784
@sheelasundaram784 Год назад
???
@narayanansami2163
@narayanansami2163 10 месяцев назад
NARAYANA NARAYANA NARAYANA Aayushmaanbhava 😇 shemaprapthirasthu 🤗
@vijayvijayakumar493
@vijayvijayakumar493 Год назад
நான் அப்பவே சந்தேகப்பட்டடேன்..... நன்றி சகோதரா🙏
@nickjeni2345
@nickjeni2345 5 месяцев назад
Praise the Lord brother, really we are so blessed bez God giving you us to know many things from Bible tq so much brother still God bless you abundantly....
@bernadettanthony8579
@bernadettanthony8579 Год назад
உண்மைத்தகவல்ல்களைத் தந்ததற்கு மிக்க நன்றி
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@rsjj-yf2en
@rsjj-yf2en Месяц назад
ஆதலால் இந்நாள்வரைக்கும் தாகோனின் பூஜாசாரிகளும் தாகோனின் கோவிலுக்குள் பிரவேசிக்கிற தாகோனுடைய வாசற்படியை மிதிக்கிறதில்லை 1சாமு5:5
@thickrose4778
@thickrose4778 Год назад
Praise the lord 🙏👌
@martinjohnsonmartinmartin2148
Praise the Lord JESUS very useful massage God bless you brother ❤️❤️❤️❤️ amen amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Amen. Praise Jesus. You're blessed
@susanrajagopal9470
@susanrajagopal9470 Год назад
Wonderful revelations..PRAISE GOD
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you and your family 🙏🏻
@sheelasundaram784
@sheelasundaram784 Год назад
???
@indiancooperativecreditsoc1862
அருமையான பதிவு பதிவு சகோதரரே
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you
@emmanueljoseph5875
@emmanueljoseph5875 Год назад
லேவியர் உருவமற்ற ஒரே இறைவனை தொழுபவர்கள் ஆனால் பிராமணகள் விக்கிரக சிலைகளை பல தெய்வங்களை வழிபடுபவர்கள் யூதர்களின் குலங்கள் 12(13) இது கோத்திரப் பிதாக்களின் வழிமரபு ஆனால் ஆரியர்களின் ஜாதி பிரம்ம தேவனிடம் பிறந்த வர்ணாஸ்ரமத்தால் (அரசர், அந்தணர்,வணிகர், வேளாளர்,)ஆனது
@vimala1247
@vimala1247 Год назад
Google ல்ல sanskrit language ன்னு type பண்ணா, Indo - Persian Language என்று வரும். ஆரியர்கள் பெர்சிய வம்சத்தினர். பெர்சிய அரசன் தரியு தன்னை ஆரிய வம்சம் என குறிப்பிட்டுள்ளார். இந்த லேவியர்கள் ஆபிரகாமின் வம்சத்தினர். இது உண்மை. இந்த லேவியர்கள் தான் பெர்சிய நாட்டில் அடிமைகளாக இருந்து கைபர் போலன் கனவாய் வழியாக ஆரியர்களுடன் இணைந்து இந்தியா இந்தியாவில் நுழைந்து , தங்களது இரு மத சம்பிரதாயங்களை இணைத்து, தங்களுக்கு சாதகமாக வழியமைத்து பிராமணர்களாக தங்களை அடையாளப்படுத்தி நாவலந்தேயம் என்று அப்போது அழைக்கப்பட்ட இந்தியாவில் தங்களை நிலைநிறுத்தி கொண்டிருக்க வேண்டும்.
@emmanueljoseph5875
@emmanueljoseph5875 Год назад
@@vimala1247 லேவியர்கள்,விருத்தசேதனம் செய்பவர்கள் ஆனால் பிராமணகள் அப்படியல்ல யூதர்களில் ஆண்களே வரதட்சணை கொடுப்பர் ஆனால் பிராமணகளில் பெண்கள் வரதட்சணை கொடுப்பர்
@ebirajan9729
@ebirajan9729 2 месяца назад
Amen Hallelujah Praise Jesus Thank you brother
@sdfdgh8519
@sdfdgh8519 2 месяца назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-5DZhLe1IC-4.htmlsi=s34xc-oz6fzG7qEV
@sdfdgh8519
@sdfdgh8519 2 месяца назад
Bro brahmin are not tribe of levi. They are descendant from Esau edomite who is brother of jacob. Parayar is the true jewish tribe
@shebyangel976
@shebyangel976 Год назад
Bro can you make a detailed video about Sons of Levi : Gershon, Kohath and Merari.... And their duty in carrying and camping the tabernacle. Plz
@lightfortheworld7623
@lightfortheworld7623 20 дней назад
praise the LORD
@rosemary3325
@rosemary3325 Год назад
Glory to Jesus nice bro Jesus with you ❤
@karunya949
@karunya949 Год назад
Praise the lord, Thank you for this useful video
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you
@philipkamal
@philipkamal Год назад
Praise GOD...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Saha121-h6y
@Saha121-h6y 10 месяцев назад
I found the origin.....I am a brahmin...jesus jesus jesus jesus
@ahilan2693
@ahilan2693 Год назад
Praise almighty Jesus.....
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Amen 🙏
@rethanyar9900
@rethanyar9900 10 месяцев назад
Add nadar community as another kotheram urudu nalla urutu kasa panama
@jayajaya813
@jayajaya813 Год назад
நானும் ஒரு லேவி கோத்திரம் என்பதில் மகிழ்ச்சி என்னையும் ஆண்டவர் தெரிந்து கொண்டார் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக நன்றி
@arunharoon6243
@arunharoon6243 Год назад
are you a brahmin mam?
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
கர்த்தருக்கு மகிமை. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
@godfirst2654
@godfirst2654 8 дней назад
நீ லேவி இல்ல.... பாவி
@gajagaja713
@gajagaja713 Год назад
நீங்களும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்
@gokulthangapandi7368
@gokulthangapandi7368 Год назад
Glory to god.nice explanation
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@alexalexander1476
@alexalexander1476 Год назад
மிகவும் அருமையான பதிவு.... யூதா കോத்திரம் அறிய ஆவலாக உள்ளோம் 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
யூதா 👉🏻 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SQ6lhxWtPcY.html
@sheelashanthakumari5202
@sheelashanthakumari5202 Год назад
Praise the Lord brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise the Lord. You're blessed
@samuvel4356
@samuvel4356 Год назад
அருமையான பதிவு சகோதரருக்கு நன்றி
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you
@davidratnam1142
@davidratnam1142 Год назад
Amen praise the Lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you
@SAW-pj3rs
@SAW-pj3rs 10 месяцев назад
இந்த தகவல்களின் Reference book இப்பகுதியில் குறிப்பிடவும்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 месяцев назад
www.veda.harekrsna.cz/connections/Judaism.php www.speakingtree.in/allslides/study-of-links-between-hebrews-jews-and-vedic-brahmins hebrewnations.com/articles/gis/keturah/india.html
@sagayadhassebontemps7562
@sagayadhassebontemps7562 Год назад
அருமையான விளக்கம் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் அல்லேலூயா.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
@sheelasundaram784
@sheelasundaram784 Год назад
???
@sheelasundaram784
@sheelasundaram784 Год назад
???
@sundariv3309
@sundariv3309 Год назад
I bless u my spiritual son ,that God should use u abundantly. God bless u .
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Amen 🙏 Thank you so much amma for the blessings 😊 I'm greatful 😊 You're blessed
@gopinathsrinivasan6088
@gopinathsrinivasan6088 Год назад
Brother thanks for your wonderful video. Please also share, where did you get this all information in the comments section. It will be more useful to all of us.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Hey Greetings! www.veda.harekrsna.cz/connections/Judaism.php www.speakingtree.in/allslides/study-of-links-between-hebrews-jews-and-vedic-brahmins hebrewnations.com/articles/gis/keturah/india.html
@selvanshanmugam9416
@selvanshanmugam9416 Год назад
அட பரதேசி பயலே உன்பெயரைமாற்றிதொலைடா நாதாரிப்பயலே
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
உன்னோட பெயர் ரொம்ப அழகோ 🤣
@virginiebidal4090
@virginiebidal4090 Год назад
அருமையான வரலாறு நன்றிங்க
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்😊
@sheelasheela6537
@sheelasheela6537 Год назад
Glory to God ✨Very good information 💯
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@fero___3005
@fero___3005 Год назад
@@BibleWisdomTamil iyar proof ?? Bro
@devasagayaraj7538
@devasagayaraj7538 11 месяцев назад
இந்த ஆய்வுக்காக நன்றி மகிழ்ச்சி சிறப்பு தொடர வாழ்த்துக்கள்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 11 месяцев назад
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@thangarajanvijayakumar212
@thangarajanvijayakumar212 Год назад
Praise the lord Jesus Christ Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
You're blessed 🙏
@thangarajanvijayakumar212
@thangarajanvijayakumar212 Год назад
@@BibleWisdomTamil ,,🙏
@awilsonramesh1972
@awilsonramesh1972 Год назад
Praise the lord Tuesday giving gods message good morning brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise the Lord. God bless you and your family
@cathudavid825
@cathudavid825 Год назад
Really appreciate to you brother. Praise God.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise God! Thank you. You're blessed
@sheelasundaram784
@sheelasundaram784 Год назад
???
@charlesrajan2138
@charlesrajan2138 Год назад
Amen very useful information god bless you 🙏👍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Amen 🙏 Thanks. You're blessed
@Chennai_girl_
@Chennai_girl_ Год назад
Wow! Never heard about this before! Thank you so much for this video!! Please keep posting many videos like this 🙏🏻 Praise God for the wonderful work you do. Really appreciate your time and effort in making these videos. God bless you abundantly! 🙏🏻
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Amen 🙏 Thank you so much 😊 You're blessed
@anushiasam6765
@anushiasam6765 11 месяцев назад
Thanks for this video brother.its really amazing to know about Levites.
@ebenezersumitra3156
@ebenezersumitra3156 11 месяцев назад
Wishful thinking,the subject of the vedas ,And the Manusasathiram ,ias day and night compared to the Bible ,specially !!
@Jesusgauvivo6598
@Jesusgauvivo6598 Год назад
I think🥺 naa Romba spicel Anna i am இந்து .my work place mailaapor☺️Bramin s😔 house: But Everyday super 👌 உங்க mess Anna 💖✝️Jesus mess watching And priyar பண்ற 🙇🏻‍♀️ நா இரட்சிக்கப்பட amen Appa...... plz priyar pannuingaa Anna 🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Super 👏🏻 Kandipa ungallukaaga jebithu kolgiren. Ungal manadhu maarivittadhu. Adharkaaga sandhosham. Nichayam neengalum ungal kudumbamum aaseervaadhamaga irupeergal 😊
@saran6685
@saran6685 7 месяцев назад
தேவனைப் பற்றி உங்கள் பதிவு அருமையாக உள்ளது சகோதரரே இன்னும் அதிகமாய் தேவனை தெரிந்து கொள்ள நீங்கள் முன்னணி இருப்பீர்கள் என்று நம்புகிறோம் அல்லேலூயா
@johnbritto3037
@johnbritto3037 Год назад
Brother, you are doing an excellent job.... 👏👏👏👌👌👌May the Lord bless all your endeavors... Praise the Lord... 🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Thank you. You're blessed 🙏😊
@sheelasundaram784
@sheelasundaram784 Год назад
Jesus says " Beware _____ "
@dhanalakshmialagusamy5850
@dhanalakshmialagusamy5850 11 месяцев назад
Already TheGod Jesus revealed me. Thankyou jesus 🙏🏻
@susandavid9463
@susandavid9463 Год назад
That's really very Great information, May God Bless all your Efforts Brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Amen 🙏 Thank you so much. You're blessed 😊
@sheelasundaram784
@sheelasundaram784 Год назад
???
@prashanthjacob8173
@prashanthjacob8173 Год назад
Good information brother. May god open their Eyes of Heart
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Amen 🙏 You're blessed
@samvlogs4292
@samvlogs4292 Год назад
If you can add these episodes in to a playlist then it would be easy for the people to watch continues..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Yes I already did. Check our playlist 😊
@samvlogs4292
@samvlogs4292 Год назад
@@BibleWisdomTamil thanks
@user-sn8yj9dy7d
@user-sn8yj9dy7d 5 месяцев назад
God bless you brother, realy i proud of christianity brother
@adrinejohanna8006
@adrinejohanna8006 Год назад
Praise the lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise the Lord. You're blessed
@livinggraceindia1402
@livinggraceindia1402 11 месяцев назад
Yes இது உண்மை excellent Brother, இந்த உண்மையை பல சமயங்களின் எங்கள் சபையில் போதித்திருக்கிறேன்.., may God bless you Bro
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 11 месяцев назад
Amen 🙏
@arunrl
@arunrl Год назад
Please create the explanation track at the background in a much simpler Thamizh ❤️❤️❤️
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Sure thing! You're blessed 😊
@manigandanm6420
@manigandanm6420 Год назад
நன்றி ஏசுவே
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@yesuthankam9565
@yesuthankam9565 Год назад
இந்த தேவலோகத்து ரகசியத்தை எங்களுக்கு அறிவித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி நம்பூதிரிகள் பிராமணர்கள் அய்யங்கார் போன்ற சாதியினர் லேவி கோத்திரத்தில் இருந்து வந்தவர்கள் என்ற ரகசியத்தை எங்களுக்கு அறிவிக்க உங்களுக்கு மனமார்ந்த நன்றி
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
ஆமென். நன்றி. கர்த்தருக்கு மகிமை. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
@AnishKumar-zl4tk
@AnishKumar-zl4tk Год назад
Migavum arumaiyana pathivu bro ....god bless you..
@mangalrajan5146
@mangalrajan5146 Год назад
Wrong msg...
@s.myvizhibe6526
@s.myvizhibe6526 Год назад
Pastor leviergal bramins na Others nangala yaru? Entha gothurathai sarnthavangal pls slunga Thank u for ur bible words it's very very helpful to know word of God.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Naam Yesuvin pillaigal 😊 But neenga ketta question ku, We are tamilans. Tamilargal endha kothirathayum serndhavargal illai Tamilargal tamilargalae! And thank you for the wishes 👍🏻 You're blessed.
@s.myvizhibe6526
@s.myvizhibe6526 Год назад
@@BibleWisdomTamil 😇 thanks for your reply pastor
@parvathymunusamy9711
@parvathymunusamy9711 Год назад
@@BibleWisdomTamil I think paster we are kananiar?
@remancyvisu3548
@remancyvisu3548 Год назад
தேவனுடைய நாமம் மகிமைபடுவதாக
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
ஆமென்
@manibalanm5013
@manibalanm5013 Год назад
Anna Praise the lord. இந்தியாவுக்கு வந்த லேவியர் பிராமணர் என்றால் வேறே நாடுகளில் தஞ்சம் புகுந்த லேவியர் எப்படி எங்கே இருக்கிறார்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் எனக்கு சொல்லுங்கள்
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 Год назад
Avarhalum edhu poalave gurukkalaga seyalpattullanar but pudhiya madhangal thoandri palaiya madhangalai mertkondabodhu andha Levi koathiramum adhartkul sikki kaanamal poai vittanar......ex: Afghanistan, Tajikistan, Mongolia, pakistan thodangi Indonesia varai hindu madham viyaabithu erundhadhu but jaadhi,madha veriyinaal avai endru anniya madhangalin koattaiyagi poanadhu, hindu in asia endra naadu appodhu 96% hindukkal, 2% Kristhavarhal, 1% muslimhal erundhadhu eppodhu 97% muslins, 2% Kristhavarhal, 1% hindukkaludan Indonesia endru aagivittadhu.
@irenejayarani6007
@irenejayarani6007 11 месяцев назад
ஹிட்லர்
@victornathan4845
@victornathan4845 5 месяцев назад
Illa razaa
@Dineshjesuswords
@Dineshjesuswords Год назад
நல்ல தகவல்..god bless u
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்🙏
@samuelchrist9865
@samuelchrist9865 Год назад
Brahmins are not Levi tribe … they are amorites ( canaanites ) they learned worship style from Levi and started worshiping there idols . (Aryans came to India 1500 BCE) before they reaching Canaan they were near Iran
@danj926
@danj926 11 месяцев назад
Yes those escaped canaanite just learned/copied worship rituals, procedure and applied this in India for survival by deceiving the small kings all over this land when they entered India. This video is totally wrong
@tineyajames3016
@tineyajames3016 11 месяцев назад
Yes
@michaelanthony7928
@michaelanthony7928 10 месяцев назад
Yes , they are Bal worshipers
@parvathymunusamy9711
@parvathymunusamy9711 Год назад
Amen alleluya. Devanuke magimai undavathaga. Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
God bless you
@abi2011I5
@abi2011I5 10 месяцев назад
Bro super. But we need some evident and research paper references. So everyone accepts this. God bless you.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 месяцев назад
Here you go. References snd research papers Read this 👇🏻 hebrewnations.com/articles/gis/keturah/india.html www.veda.harekrsna.cz/connections/Judaism.php www.speakingtree.in/allslides/study-of-links-between-hebrews-jews-and-vedic-brahmins
@santhiya8682
@santhiya8682 Год назад
ஆமென். அல்லேலூயா, கர்த்தருக்கு ஸ்தோத்திரம். சகோதரரே உண்மையாகவே நீங்கள் தான் ஆசீர்வதிக்கப்பட்டவர்.எவ்வளவு தைரியம்,நீங்கள் அல்ல பரிசுத்த ஆவியானவர் தான் உங்களுக்குள் இருந்து பேசுகிறார். Please i request help me நா ஒரு இரட்சிக்கப்படாத கிறிஸ்தவள். நானும் என்னோட குடும்பமும் என்ன போல இருக்கவங்களும் இரட்சிக்கப்படனும்னு ஜெபியுங்க please...
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
ஆமென். கர்த்தருக்கு மகிமை. உங்கள் மனம் மாறிவிட்டது அல்லவா. மிக்க சந்தோஷம். நிச்சயமாக ஜெபிக்கிறேன். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக 😊 நீங்கள் பாக்கியசாலி!
@innsaiyammalmercyinnsaiyam5580
Please இரட்சிப்பைக் குறித்த வைராக்கியத்தோடு, யேசப்பாவிடம் ஜெபம் பண்ணுங்க sis. நிச்சயம் உங்க விருப்பம் நிறைவேறும். கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பாராக. ஆமென் 🙏
@MrXtherese
@MrXtherese Год назад
'இரட்சிக்கப்படாத' பொருள் விளக்கம் தர முடியுமா? இயேசுகிறிஸ்துவை அவரை தேவகுமாரன் என்று விசுவாசித்தீர்கள் எனும்போதே நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். வீணாக யாரையும் நம்பி ஏமாறாதீர்கள்.
@santhiya8682
@santhiya8682 Год назад
எனக்காக ஜெபித்த அனைவரும் கர்த்தரின் நாமத்தில் நன்றிகள்.
@santhiya8682
@santhiya8682 Год назад
நன்றி இயேசப்பா .கர்த்தர் என்னை ஜெபகுழுவில் ஜெபிக்க அழைத்திருக்கிறார்.
@jayakanthank9961
@jayakanthank9961 10 месяцев назад
அருமையான விளக்கம்
@suryamani7908
@suryamani7908 Год назад
Both Christians and Muslims wants to own Brahmins. Ofcourse everyone wants to acquire the best.
@joshikumar7048
@joshikumar7048 9 месяцев назад
What best ?don't blabber all humans are same .no one is superior
@ajithajith6105
@ajithajith6105 Год назад
amen god bless you pr amazing video you continue last year episoads plese
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Kandipa 👍🏻 God bless you
@PradeepKumar-cg9ih
@PradeepKumar-cg9ih 11 месяцев назад
Praise the lord brother. Aryans migration happened during 1600 BC near Hindus civilization, after that they spread all over India. But Moses and Aaron lived during 1000BC to 900 BC, how it possible. Brahmins are not Levi
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 11 месяцев назад
Watch this video first 👉🏻 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HQUPNm9qewc.htmlsi=Kj-Y4i3J_Gc404Gi Also this series 👉🏻 ru-vid.com/group/PLYEVn4SlaoQTOL4BnrBgD3a9cGmCVWFeF&si=VZDg24qkYiIL9tqP Watch these to know! How israel ppl migrated and settled in various countries! Brahmins are Levis for sure!
@Shivanandan29
@Shivanandan29 10 месяцев назад
For this false information 241000 views and 24000 subscribers??? Jesus is coming soon
@chandranks6379
@chandranks6379 8 месяцев назад
​@@BibleWisdomTamilBrahmins have absolutely nothing to do with Jewish race .Jewish race is completely different from Brahmin race .please stop your bogus nonsense
@tamilkavalan2733
@tamilkavalan2733 11 месяцев назад
இயேசு உக்கேபுகழ் இயேசு மகிமை மரியேவாழ்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 11 месяцев назад
ஆண்டவரும் இரட்சகரும் மீட்பருமாகிய இயேசுவின் நாமத்தினாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
@jkeyj8857
@jkeyj8857 Год назад
All Levites are not priests. Only Aaron's sons are. In the divided northern kingdom the priests were initially appointed by kings,not by God. So that also tobe considered.
@liftyeshua1271
@liftyeshua1271 Год назад
Migavum payanilla thagaval nandri brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Amen 🙏 You're blessed
@chandranisarada4955
@chandranisarada4955 Год назад
ජේසු පිහිටයි 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🌹🌹🌹
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Jesus bless you 😊🙏🏻
@joed8910
@joed8910 Год назад
வாழ்க தமிழீழம்
@christinathomas4094
@christinathomas4094 Год назад
Amazing Bro. Keep going.. Glory to God..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Praise God! You're blessed
@melwinsamraj1136
@melwinsamraj1136 Год назад
I knew Jews came to India but I dont know Levi influenced india Is there any source for your claim, I mean any books or reports of scholars I can personally refer and know more?
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Год назад
Hey Greetings! www.veda.harekrsna.cz/connections/Judaism.php www.speakingtree.in/allslides/study-of-links-between-hebrews-jews-and-vedic-brahmins hebrewnations.com/articles/gis/keturah/india.html I'll also do a comment and pin that which includes various bible commentaries journals and scholarly research reports links. Thanks for asking! You're blessed!
@melwinsamraj1136
@melwinsamraj1136 Год назад
@@BibleWisdomTamil thank you
@blueocean_revelation
@blueocean_revelation Год назад
@Bible Wisdom Tamil God forbid your research and references these are completely butchered theories.. Try applying wisdom before and look out for credentials before publishing something..
@sheelasundaram784
@sheelasundaram784 Год назад
@@blueocean_revelation exactly. God bless you .
@sheelasundaram784
@sheelasundaram784 Год назад
Jesus says " Call no man Rabbi ". So why should the Christians bother about Levites ?
@Fishingclicks
@Fishingclicks Год назад
Kandippa super brother ... Praise the lord❤❤❤
@balajijoash6186
@balajijoash6186 Год назад
Bro please come to Debate. Need proof.
@vimala1247
@vimala1247 Год назад
Google ல்ல sanskrit language ன்னு type பண்ணா, Indo - Persian Language என்று பார்க்க முடியும். ஆரியர்கள் பெர்சிய வம்சத்தினர். பெர்சிய அரசன் தரியு தன்னை ஆரிய வம்சம் என குறிப்பிட்டுள்ளார். இந்த லேவியர்கள் ஆபிரகாமின் வம்சத்தினர். இது உண்மை. இந்த லேவியர்கள் தான் பெர்சிய நாட்டில் அடிமைகளாக இருந்து கைபர் போலன் கனவாய் வழியாக ஆரியர்களுடன் இணைந்து இந்தியா இந்தியாவில் நுழைந்து , தங்களது இரு மத சம்பிரதாயங்களை இணைத்து, தங்களுக்கு சாதகமாக வழியமைத்து பிராமணர்களாக தங்களை அடையாளப்படுத்தி நாவலந்தேயம் என்று அப்போது அழைக்கப்பட்ட இந்தியாவில் தங்களை நிலைநிறுத்தி கொண்டிருக்க வேண்டும்.
Далее