Тёмный

தேவன் எதை அருவருத்து வெறுக்கிறார் ? What God hates is abomination ? I Info Bible 

Info Bible
Подписаться 11 тыс.
Просмотров 61 тыс.
50% 1

GLORY TO GOD.
Concept : Pradeep. D
Edit by : Subin Selva
Vocal : Pradeep. D
#Infobible#
#bible#
#biblestory2020#
#tamilbiblequiz#

Опубликовано:

 

31 авг 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 157   
@nithyanithish3090
@nithyanithish3090 2 года назад
நம் மக்கள் அனைவருக்கும் ஒரே ஒரு கர்த்தர் தான் ஏற்று கொண்ட அணைவரும் பாக்கியவான்கள் .. 🙏🙏
@lakshmipraba6543
@lakshmipraba6543 2 года назад
Q
@user-ds5yn5lg5x
@user-ds5yn5lg5x 2 года назад
இப்படி தையிரியமாக பேச ஒரு வரும் இல்லை சத்தியத்தை சரியாக சொன்னீர்கள் நன்றி
@rubinimanian9746
@rubinimanian9746 3 года назад
நம் தேவன் ஒருவரே கடவுள்...
@samwithdogrider5466
@samwithdogrider5466 2 года назад
Amen, it is true
@arokiamraj9845
@arokiamraj9845 3 года назад
தேவனுக்கு மகிமை உண்டாவதாக.ஆமென்.
@juditnancy3102
@juditnancy3102 Год назад
ஐேசுவே மெய்யான தேவன்
@jayalakshmij4310
@jayalakshmij4310 3 года назад
Thank you Jesus very nice message God bless you brother 🙏🙏🙏
@vijayanvijay7185
@vijayanvijay7185 Год назад
Nam thevan periyavar avar private kadavul amen alleluya love you Jesus 💞💞✨🙏🙏🔥🔥💞💞💞✨🙏🙏💯
@reetaraj2044
@reetaraj2044 Год назад
Amen
@amuljayarani9088
@amuljayarani9088 3 года назад
சூப்பர் பதிவு இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா உண்மை இயேசு அப்பா மட்டும் தான் நமக்காக இரத்தம் சிந்தி இருக்கிறார் சிலை வழிபாடு இருக்க கூடாது
@vinuk2206
@vinuk2206 Год назад
Super Amen
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j 3 месяца назад
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mariaprasad6848
@mariaprasad6848 Год назад
God bless you 🙌
@jayavalanjayavalan3521
@jayavalanjayavalan3521 3 года назад
Appa neer oruvare kadavul ஆமென்
@sureshgodsi3005
@sureshgodsi3005 3 года назад
ஆமென் அல்லேலூயா இயேசு நல்லவர்
@sanbusanbu8794
@sanbusanbu8794 Год назад
GLORY TO JESUS AMEN 🙏🙏🙏🙏🙏🙏🙏💯
@antoniammalselvaraj1910
@antoniammalselvaraj1910 3 года назад
Amen. Glory to God.
@praveenrohit3356
@praveenrohit3356 Год назад
Amen 🛐
@victordevadoss2719
@victordevadoss2719 2 года назад
ஆமென் அல்லேலூயா
@rosemaryponnuswamy3479
@rosemaryponnuswamy3479 Месяц назад
Dear God man,you have boldly outspoken the truth with apt biblical citations.God bless you.
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j 3 месяца назад
🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mrromeobeast3505
@mrromeobeast3505 Год назад
Wow 😲
@MahendraMahendra-kz1is
@MahendraMahendra-kz1is 3 года назад
Amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏
@maryhilda5765
@maryhilda5765 3 года назад
Amen Amen Amen
@vijayavincent9748
@vijayavincent9748 3 года назад
Nice and very useful message
@SivaKumar-mc5wb
@SivaKumar-mc5wb 8 дней назад
Amen ❤
@user-vz8gh4xs2h
@user-vz8gh4xs2h Месяц назад
Amen hallelujah.............
@divyag2074
@divyag2074 3 года назад
Useful Nice msg
@victordevadoss2719
@victordevadoss2719 Год назад
இதுவேதான் உண்மை சத்தியம் கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கக்கடவன் ஆமென்
@ranjitsamuel5158
@ranjitsamuel5158 3 года назад
True message. God bless you
@mariaprasad6848
@mariaprasad6848 3 года назад
God bless you and your family Amen
@danietaugustine1886
@danietaugustine1886 3 года назад
Super msg and useful to all
@sheebashee2123
@sheebashee2123 3 года назад
Well done god bless you
@antoniammalselvaraj1910
@antoniammalselvaraj1910 3 года назад
Praise God. Hallelujah
@idashanthipriya8879
@idashanthipriya8879 3 года назад
Nice msg
@mariaprasad6848
@mariaprasad6848 3 года назад
Amen Jesus bless you Good
@KOSony
@KOSony 3 года назад
Praise the Lord
@dddurai298
@dddurai298 Год назад
ஆமென் நான் என் குடும்பம்மும் ஆயத்தமா இருக்கோம் ராஜாதி ராஜா வருகைக்காக ஏசப்பா மட்டும் போதும் இந்த உலகத்துல
@deboralraja3361
@deboralraja3361 3 года назад
Amen🙏💯 correct correct 👍super bro 👏👏👏
@manivani2864
@manivani2864 3 года назад
Amen. Amen 👌👌👌🙏
@internationalgraceyouthmin2740
@internationalgraceyouthmin2740 3 года назад
Praise the lord
@jemimaallwyn7690
@jemimaallwyn7690 3 года назад
fantastic effort
@amalamary8785
@amalamary8785 3 года назад
நல்ல செய்தி எல்லா புகழும் யேசுவுக்கே உண்மை செய்தி ஆமேன் அல்லேலூயா
@fresholiveleaf2302
@fresholiveleaf2302 3 года назад
Good
@dayadhanush7343
@dayadhanush7343 3 года назад
Good explanation bro,, 👍 👍 👍
@johnwenisc7016
@johnwenisc7016 3 года назад
ஜிவானுல்லா தேவனுடைய நல்லா செய்தி பூமியின் காடைசி வறை தொனிக்காட்டும்
@davidratnam1142
@davidratnam1142 2 года назад
Amen Jesus Yesu is the true real only God going to come soon yes
@biblesecretstamil
@biblesecretstamil 2 года назад
True . Bible is true . God . Christ is god .
@antoniammalselvaraj1910
@antoniammalselvaraj1910 3 года назад
God is so good.
@ragunathanragunathan906
@ragunathanragunathan906 3 года назад
Super Daddy
@soniamuthan8947
@soniamuthan8947 2 года назад
Amen.
@meenukrish
@meenukrish 3 года назад
Amen amen 🙏🙏🙏
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j 3 месяца назад
🎉BROTHER 🎉SISTER 🎉ONLY ONE TRUE GOD IN THE WORLD 🎉ONLY ONE TRUE SECRET IN THE WORLD 🎉ONLY ONE TRUE DOCTRINE IN THE WORLD 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jehinr3843
@jehinr3843 3 года назад
Yasu thaan meiyana daivam.....😍
@muthumuthu4266
@muthumuthu4266 3 года назад
.praisethelord
@nivishsamanthinivish3210
@nivishsamanthinivish3210 3 года назад
Amen Amen Amen, 🙏✝🙏
@MechMuhilan
@MechMuhilan 3 года назад
ஆமென்
@jamilasweetlin2318
@jamilasweetlin2318 3 года назад
ஆமென் ஆமென்
@jesuschristsongs6023
@jesuschristsongs6023 3 года назад
⛪⛪Amen⛪
@amalathayamani2139
@amalathayamani2139 3 года назад
இயேசுவே மெய்யான தெய்வம்
@rebccarebcca5792
@rebccarebcca5792 3 года назад
Amen amen
@kaliammal4249
@kaliammal4249 3 года назад
ஆமென் ஏசப்பா
@v.grashiyav.grashiya9905
@v.grashiyav.grashiya9905 Год назад
🥺😮
@nancyrose1591
@nancyrose1591 3 года назад
powerful and right ...very accurate message in the bible..more people should definitely come out from their blindness...after heared this message...thanku....brother....
@charlesmanoharan459
@charlesmanoharan459 Год назад
Correct
@nimshiiglory3727
@nimshiiglory3727 3 года назад
Amen. Amen
@marrybuttybutty9274
@marrybuttybutty9274 2 года назад
ఆమెన్
@DavidDavid-rk8rn
@DavidDavid-rk8rn Год назад
Glory to yashuwa
@barathrajakrishnan
@barathrajakrishnan 3 года назад
Relegion and the way of praying is based on individuals belief. That is not a matter. Spreading love and humanity to other people. Make us more blessed by the god even they are from other relegion. The humanity and love is called in the name of god✨
@rakiraku1459
@rakiraku1459 3 года назад
S bro u r correct love and humanity is important and it's great. But to seek the real God is very important than it. That is our Jesus Christ....
@anandtobra
@anandtobra 3 года назад
Preach like this and give a call for prayers, will be useful.. Summa Jebipom varungal endru solluvathil arthsm ????
@daniel.j2360
@daniel.j2360 2 года назад
Jesus real God 🙏💯❤️
@silviyasilviya4483
@silviyasilviya4483 3 года назад
Vera level preach bro ...🔥💯 True
@DanielA-xm6cl
@DanielA-xm6cl 3 года назад
Useful Message
@muthumuthu4266
@muthumuthu4266 3 года назад
.thanksjesus
@jeniferesudass8419
@jeniferesudass8419 2 года назад
Very use full message and awareness message thank you brother praise the Lord Amen
@Matthew72014
@Matthew72014 3 года назад
அருமையான விளக்கம். ஆனால் தேவனின் சத்தத்தை கேட்டவர் மகிமையையும் வல்லமை மகத்துவத்தை கண்டவர் ஆரோன் .தெரிந்து விக்கிரம வழிபாட்டை செய்தும் ஆசாரியனாக நியமிக்கபட்டார். ஆண்டவரை நேரில் பார்க்காத சத்தத்தை கேட்காமலும் நாம் அவருக்கு பயந்துநடக்கும்போது எதற்காக தண்டிக்க படுவது நியாயமா
@nishikafrancis6748
@nishikafrancis6748 2 года назад
❤️
@Shyampraveenful
@Shyampraveenful 3 года назад
Very good explanation for the back sliders. Awesome. Very good one 🙏 all glory to god. ❤️
@muthumuthu4266
@muthumuthu4266 3 года назад
.amen
@rakiraku1459
@rakiraku1459 3 года назад
Apocrypha pathi video podunga
@rakiraku1459
@rakiraku1459 3 года назад
Please please explain trinity (திருத்துவம்) , please....... It is very confused to me.....
@gowrisuresh1456
@gowrisuresh1456 3 года назад
Neenga sonna mathiri mathippirkudiya modi appadi ena namba natukku nalla visiyum panitanga konjum explain panunga please 🙏
@silviyasilviya4483
@silviyasilviya4483 3 года назад
Bro I need this vedio in English translation..coz I want to share to my frnds they can't understand Tamil so... please help me bro
@muthumuthu4266
@muthumuthu4266 3 года назад
Iovejesus
@sinthujaffna6664
@sinthujaffna6664 3 года назад
சிலையை வணங்குவது தேவனுக்கு பிரியம் இல்லை ஜனங்களே உங்கள் இருதயத்தை தேவனுக்கு நேரக திருப்புங்கள் இது உண்மை God bless you jesus
@dhevidhevi3284
@dhevidhevi3284 3 года назад
An..devane..neer.oruvare.devan.amen😄😄😄😄
@hrexecutive9918
@hrexecutive9918 3 года назад
Praise the Lord, please reduce the background music volume. We can’t hear properly.
@balasaraswathyiyer9929
@balasaraswathyiyer9929 3 года назад
.
@rakiraku1459
@rakiraku1459 3 года назад
Please unga adutha video va trinity pathi podunga.......
@joyerethinam6942
@joyerethinam6942 3 года назад
சிலை வழிபாடு என்பது, உண்மையான வானத்தையும் பூமியையும் எல்லா உயிர்களையும் படைத்த பரிசுத்த தேவனைத்தவிர, எதற்கு முதலிடம் கொடுத்தாலும், அதை குறிக்கும். பணம், பதவி, புகழ் என்று எதற்கு முதலிடம் கொடுத்தாலும், அது சிலை வழிபாடு ஆகும். ஒருவர் உருவத்தை பொம்மைபோல வைத்திருப்பது தவறில்லை. ஆனால், அந்த பொம்மை உருவத்தை கடவுளாக நினைத்து வழிபடுவதுதான் தவறு.
@timothytimo6990
@timothytimo6990 3 года назад
Very good mg
@ammustalin3981
@ammustalin3981 3 года назад
Yes super
@ravij7561
@ravij7561 3 года назад
சரியானது
@Kidstime0606
@Kidstime0606 3 года назад
Super
@rakiraku1459
@rakiraku1459 3 года назад
லூக்கா 12: 51 . meaning????
@mithranjoseph
@mithranjoseph 3 года назад
God who created the wonderful man and woman, should be more beautiful than the creation. But how 5 sense animals be worshipped by 6 sensed human.
@soosairosi9760
@soosairosi9760 3 года назад
Neeinka statue pathi solurainka.....ok...why are using this video just voice is enough.... Uinka video ethugu podureinka athan God voice la thana irugainka so neeinkalum voice madum follow panuinka....so neeinka marriage gu photo edugatheinka .... uinka marriage la just record panegoinka atha uinka future generations kedu therinchum ...... mudeyala....nee enna than catholic pathi pesunalum....we know we are not worship statue they are just witness and evidence for saints....that's all ... neeinka intha topic la iruinka....uinka ellam theritha mudeyathu....IPA einka church ellam people are strong faith in catholic....so nee enna than ipadi pesunalum no one catholic not change their mind.....we know which one is good and bad🙏🙏🙏🙏🙏🙏🙏God einkala hate panala through mother Mary and saints we are getting lots of miracles and blessings...so people are going to Velankanni....we believe Jesus mother is our mother.......she is stand for us and pray for us.......she is protecting us.....Ave mariya.....
@johnarockiadass182
@johnarockiadass182 3 года назад
முதலில் ஆரம்பித்தது ஆதிஆகமம் 28:18
@krishnankrishnan1250
@krishnankrishnan1250 3 года назад
Intha kaddalai isravel janangal viduthalai pedra piragu avargalukku kodukkapaddathu
@GopalaKrishnan-pd4vj
@GopalaKrishnan-pd4vj 2 года назад
Piragu yen esuvin silaiyai vanangugirirgal
@mariyanayagampillai8038
@mariyanayagampillai8038 2 года назад
See the churches
@sagayapanneer9052
@sagayapanneer9052 3 года назад
Thou shalt not worship idols
@pridhive5178
@pridhive5178 Год назад
Apdiyae unga kartharku silai vai
@mariamom198
@mariamom198 3 года назад
"எது சிலை வழிபாடு" என்னும் அருட்தந்தை ஸ்டீவன் தச்சில் அவர்களின் சிந்திக்க வைக்கும் RU-vid பிரசங்கத்தை முதலில் கேளுங்கள். அனைத்து பிரிவு கிருஸ்தவர்களின் அனேக ‌கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்
@prathid5613
@prathid5613 3 года назад
எதுவானாலும் பாவம் தான்
@mariasteppin5976
@mariasteppin5976 3 года назад
U r correct
@prathid5613
@prathid5613 3 года назад
Churchula silai vaippathe thavaruthan
@amalraj6861
@amalraj6861 3 года назад
வேதம் சொல்கிறததை கவனிக்க வேண்டும் சிந்திக்க வேண்டும்
@rakiraku1459
@rakiraku1459 3 года назад
ஆதி 6:2 இல் குறிப்பிடும் தேவகுமார் யார் , தூதர்களா? . அவர்கள் ஏன் மனுஷகுமரத்திகளுக்குள்ளே பெண்களை தெரிந்துகொண்டார்கள். Please explain pannunga
@joyerethinam6942
@joyerethinam6942 3 года назад
மனிதர்கள் சுய முடிவு எடுத்து கொள்வது போல, தூதர்களும் சுயமாக முடிவு செய்யலாம். அவை தேவ நீதிக்கு எதிராக இருக்கும் போது, பாவமாகிறது. தேவன் மட்டுமே பரிசுத்தமும், நீதியும் என்றென்றும் மாறாதவராய் இருக்கிறார். தூதர்களும் மனிதர்களும், மாறக்கூடியவர்கள். அவர்கள் வழிபடுதலுக்குரியவர்கள் அல்ல
@vickystyle6114
@vickystyle6114 3 года назад
தேவகுமாரர்கள் ஆதாமின் மகன் சேத்துடைய சந்ததி, மனுஷ குமாரத்திகள் ஆதாமின் மகனான காயீனுடைய சந்ததி..
@ProFart.Ayesha_Be_Upon_Him.
@ProFart.Ayesha_Be_Upon_Him. 3 года назад
David Balaji Illa bro read Book of Enoch The fallen angles became human and they kept sex with the daughter of men ( it is one theory according to book of Enoch) I do no whether it is accurate or not
@jasmineusha4699
@jasmineusha4699 3 года назад
@@ProFart.Ayesha_Be_Upon_Him. Genesis 4:26 26 சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான். அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய ,நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள் ஆதியாகமம் 4:26 Refer👇🏼 (Acts2:21, Romans10:13) About angels👇🏼 Hebrews 1:13, 14(இரட்சிப்பை சுதந்தரிக்க.... பணிவிடை ஆவிகள்) Hebrews2:7 (மனிதன் தேவதூதரிலும் சற்று சிறியவன்) சேத்தின் சந்ததி-- தேவ குமாரர் அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார். அப்போஸ்தலர் 2:21 ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். ரோமர் 10:13 அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான். ஆதியாகமம் 4 : 16 காயீன் கர்த்தருடைய சந்நிதியை விட்டு புறப்பட்டு... So காயீன் சந்ததி -- மனுஷகுமாரத்தி
@joyerethinam6942
@joyerethinam6942 3 года назад
@@jasmineusha4699 தேவனை உண்மையில் பற்றிக்கொண்டவர்கள், இப்போதும் தேவ குமாரர் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களும் மனித குமாரர் தான். இயேசு கன்னியினிடத்தில் பிறந்த போதும், மனுசகுமாரன் என்றே அவரைப்பற்றி கூறினார். எனவே, இது தேவ தூதர்களை குறிக்கும் வாய்ப்பு உள்ளது. அப்படியே குறித்தாலும், அதில் தவறு எதுவும் இல்லை
@rakiraku1459
@rakiraku1459 3 года назад
தயவு செய்து உங்கள் அடுத்த பதவு திருத்துவம் பற்றி இருக்கட்டும். Please enaku ரொம்ப confusion ah irukku , adha தெளிவா ஒரு video la explain pannunga, please......
@giftlinsgalaxy8985
@giftlinsgalaxy8985 3 года назад
Namakku udal + Aanma + uyir irukka maadhiri kadavul lukum irukku Udal-yesu, aanma pidha, aavi parisuthaavi. Aanmavaum aavi um kannuku theriyadhu udala mattum paakkalam adhumaadhiri pidhavaum parisuthaavi yaum paakka mudiyadhu aana yesuva paakkalam . Ore aalu dha sila kaaranthukkaga purindhu seyal padugirar.
@Praveenford
@Praveenford 3 года назад
P
@nivethababu193
@nivethababu193 3 года назад
When u make a vdo about ur religion...just do that alone... don't show Lord muruga's statue and disrespect other religion....is this what u Learned.... follow urs but respect others.... Don't ever dare to do this again
Далее