Тёмный

நண்டு வலை வாங்குறோம், அதிகமா என்ன கிடைச்சிருக்குன்னு பாருங்க 

மதினி சமையல் / Madhini Samayal
Просмотров 110 тыс.
50% 1

Опубликовано:

 

5 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 90   
@UngalKuttima3108
@UngalKuttima3108 11 месяцев назад
மதினியோட தைரியம் யாருக்கெல்லாம் பிடிக்கும் 💪😍
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 11 месяцев назад
இந்த பதிவு கண்டு அழுதேனா.. இல்லை உங்க உழைப்பு கண்டு அழுதேனா.. தெரியவில்லை.. வாழ்க்கையே சூதாட்டம் தான்.. மீன்கள் அள்ளினால் லாபம்.. எதுவும் இல்லாவிட்டால் உங்க உழைப்பை இழந்த சோகம்.. இதுவும் கடந்து போகும் தங்கைகளே.. தினம் தினம் உங்க கடின முயற்சியின் வெற்றிக்கு வேண்டுகிறேன்.!!🚣‍♀️🚣‍♂️🙏🏼
@umaselvaraj5357
@umaselvaraj5357 11 месяцев назад
உண்மை அக்கா 💯
@kv7985
@kv7985 11 месяцев назад
மதினி இன்று அழகாக இருக்கிறாள், வருத்தப்பட வேண்டாம் கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக
@umaselvaraj5357
@umaselvaraj5357 11 месяцев назад
வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள் துன்பங்கள் நஷ்டங்கள் வந்தாலும்‌ ஊக்கப்படுத்தி உங்களால் முடியும் என்ற சொல்லும் வார்த்தை எத்தனை சோர்வு இருந்தாலும் சாதிக்க தோன்றும்.. உங்களுக்கு 190k சப்போட் எப்போதும் இருக்கும் ❤️
@vanisenthil1989
@vanisenthil1989 11 месяцев назад
உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆணிவேராக உள்ளது நன்றி சகோதரி❤
@umaselvaraj5357
@umaselvaraj5357 11 месяцев назад
​உங்க வார்த்தை என்னை தினம் தினம் ஊக்கப்படுத்து ரொம்ப நன்றி 🙏🙏
@vanisenthil1989
@vanisenthil1989 11 месяцев назад
ஏனென்றால் நானும் என் வாழ்க்கையில் கஷ்டங்கள் துன்பங்களை தினமும் கடந்து கொண்டு வந்திருக்கின்றேன் அதனால் தான் சகோதரி உங்கள் வார்த்தைகள் எனக்கும் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது சகோதரி❤
@umaselvaraj5357
@umaselvaraj5357 11 месяцев назад
@@vanisenthil1989 கஷ்டங்கள் நிரந்தரம் இல்லை... நீங்க எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்... முடிந்தவரை மற்றவரை ஊக்கப்படுத்தலாம்.
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 11 месяцев назад
ஆம் உமா நம் கருத்து பிறரை ஊக்கபடுதுதும் என்றால்.. அது நம்மையும் ஊக்கப்படுத்துவது போல் தான்..!!🤗 உன்னால் முடியும் என நாம் சொல்ல.. அது பெண்ணால் முடியும் என(கடல் சென்று) மாரி & பானு தங்கைகள் சொல்வது போல் இருக்கு.!!🚣‍♀️👏👏🤗
@AshokKumar-jb5ir
@AshokKumar-jb5ir 11 месяцев назад
சக்தி பொறாமை பிடித்தவர், ஆனால் உங்கள் நல்ல மனதிற்க்கு நல்லதே நடக்கிறது
@mrajmohan9434
@mrajmohan9434 11 месяцев назад
கடற்கரை ஓரமாக அருமையான வாழ்க்கை எப்பொழுதும் கஷ்டப்பட்டால் தான் வெற்றி நிச்சயம் இது ஓர் எடுத்துக்காட்டு சூப்பர் 🥰🥰🥰🥳🥳
@chithramanoharan8199
@chithramanoharan8199 11 месяцев назад
முயற்சி ஒரு நாளும் தோற்று போகாது.கவலை படாதீங்க மதினி.❤❤❤
@twocows5785
@twocows5785 11 месяцев назад
I am very happy to see the picture of Mother Mary in your boat.Let her give her Blessings to those who believe in them and protect you and your family. The love of a Mother is beautiful.
@lakshmiprabha6355
@lakshmiprabha6355 11 месяцев назад
கவலை படாதே கண்ணம்மா முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்😊
@minklynn1925
@minklynn1925 11 месяцев назад
மதினியின் உழைக்கும் கரங்களுக்கு தொடர் வெற்றி உண்டு🎉
@abiraminambi2829
@abiraminambi2829 11 месяцев назад
கடின முயற்ச்சியை மனம் தளராமல் தொடருங்கன ள். வெற்றி நிச்சயம் .
@umaselvaraj5357
@umaselvaraj5357 11 месяцев назад
உண்மை 👍
@kumaranm5579
@kumaranm5579 11 месяцев назад
Beautiful and fantastic movement mariamma good memories ❤️ so all beautiful ❤
@R.abirami-qt7ry
@R.abirami-qt7ry 11 месяцев назад
Ungal valzkai oru nal marum nambikai vainga akka kadavul irukirar 😊
@sangeethasaravanan1832
@sangeethasaravanan1832 11 месяцев назад
Super Madhini 🌹🌹👍👍👌👌
@shanthi.robinrobin8
@shanthi.robinrobin8 10 месяцев назад
god bless❤
@prakashpragash8598
@prakashpragash8598 10 месяцев назад
Kavalai padaadhinga Akka.. ennaiki ellanaa naalai nalladhe nadackum.💗
@paulinechettair9705
@paulinechettair9705 11 месяцев назад
Superb fresh fish 👌👌
@tamilselvi8454
@tamilselvi8454 11 месяцев назад
காற்றுள்ள போது தூற்றி கொள்ளணும்.திரும்பவும் ஏமாந்திடாதீங்க.பணத்தை சேர்த்து வைக்கவும்.நல்ல வீடு கட்டவும்.பணம் இல்லைன்னா யாரும் வர மாட்டாங்க.இன்று பணம்தான் எல்லாம்.டாக்டரின் ஆலோசனையைக்கேட்டு குழந்தைப்பெற்று கொள்ளவும்.வயதாகவில்லை.பண விஷயத்தில் கவனமாக இருக்கவும்.நிறைய சொல்ல ஆசை.இப்போ இது போதும்.வாழ்க வளமுடன்.
@reneantony
@reneantony 11 месяцев назад
God bless u mathani 🙏🙏🙏
@rajamchellapan8207
@rajamchellapan8207 11 месяцев назад
Super fishing
@shanthim1215
@shanthim1215 11 месяцев назад
Don't worry Sister. God bless you Family
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 11 месяцев назад
அக்கா கவலை படாதீங்க .நாளைக்கு நிறைய புடிப்போம் .
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 11 месяцев назад
Super Madhani super Banu Akka video Super 👍
@gunarathi8113
@gunarathi8113 11 месяцев назад
Don't be set god will bless you 💓
@akashkodaiboy5015
@akashkodaiboy5015 11 месяцев назад
அருமை மதினி ஆப்போசிட்டில் தெரிவது ஹார்பரா மதினி அருகில் சென்று ஒரு நாள் காட்டுங்கள்
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 11 месяцев назад
Super madini super madini ❤❤❤❤❤❤❤❤
@sajidababus1822
@sajidababus1822 11 месяцев назад
Wow madini .. very fresh seafood 😊❤ .. take care 😊❤
@Jayashreesantha
@Jayashreesantha 11 месяцев назад
Nanga ungaludaiya houseku varalamaa sis❤all the best to you 🧑‍🍳
@ranithevar5174
@ranithevar5174 10 месяцев назад
Women have to work at home and at sea. Don’t they get a break?
@mercy77777
@mercy77777 11 месяцев назад
🦀🦀🦀😀😀👍👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿தொடர்ந்து 🚤🚤🛶 ஓடுங்கள். வெற்றி நிற்சயம். Mathini&பானு family🏃‍♂️🏃🏃‍♀️.
@deivanaip3443
@deivanaip3443 11 месяцев назад
பாதுகாப்பு அவசியம் மதினி
@srigayathri7065
@srigayathri7065 11 месяцев назад
Family all going oh my God...
@sivalingamkanagarajah6317
@sivalingamkanagarajah6317 11 месяцев назад
கடல் தொழில் என்பது, லாபமும் நஷ்டமும் சேர்ந்ததுதானே. இன்று நஷ்டம் நாளைக்கு லாபம் வரும். கவலைப்படாதீர்கள்.
@rathy_v
@rathy_v 11 месяцев назад
Nice to show us those star fish
@selvaranig7702
@selvaranig7702 11 месяцев назад
கடல் வீடியோ சூப்பர். 👍👍
@amsavalli4324
@amsavalli4324 11 месяцев назад
Super mathane
@suganthinisachchithanandan7209
@suganthinisachchithanandan7209 11 месяцев назад
❤❤❤❤super 👌 👍 😍
@RaniC827
@RaniC827 11 месяцев назад
சூப்பர் மதினி
@user-dw9um7iu3g
@user-dw9um7iu3g 11 месяцев назад
Super madhini 👍👍😂
@Rajavel-dz8gp
@Rajavel-dz8gp 11 месяцев назад
உழைப்பே உயர்வு அக்கா வாழ்த்துக்கள் ❤❤❤❤
@prabhaprabha1074
@prabhaprabha1074 2 месяца назад
Nice
@nithishraj2316
@nithishraj2316 11 месяцев назад
Super
@RRamya-kv7ul
@RRamya-kv7ul 2 месяца назад
மதினி மீன் ஏலம் விடுவதை காண்பியுங்கள்
@pricillajuliet7300
@pricillajuliet7300 11 месяцев назад
super
@vasanthakrishnasamy6390
@vasanthakrishnasamy6390 11 месяцев назад
Vazlga vazlmutan
@sumithramuthuraj288
@sumithramuthuraj288 11 месяцев назад
Feel painathinga sister💪
@selvammeena7857
@selvammeena7857 11 месяцев назад
Hi sisteRS 😊❤ இன்றைக்கு நல்ல நண்டு வேட்டை😊 சூப்பர் மதினி & பானு ஒரு நாள் மார்க்கெட் வீடியோ போடுங்கள் என்றும் உங்களை என் உடன்பிறந்த சகோதரிகளா தான் பார்க்கிறேன்❤❤❤❤😂
@selvammeena7857
@selvammeena7857 11 месяцев назад
ஒரு நேரம் கிடைக்கும் ஒரு நேரம் கிடைக்காது கவலை பட வேண்டாம் கடவுள் படி ஆழப்பார் எல்லோரும் சேர்ந்து சந்தோஷமாக இருங்கள்😊😊😊😊
@kanagarajr5666
@kanagarajr5666 11 месяцев назад
வாழ்த்துகள் மதினி
@brindhav8194
@brindhav8194 11 месяцев назад
Hai Nenga today alaga irukinga madhini
@lohitdisha2371
@lohitdisha2371 11 месяцев назад
Super video Madhini 💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤
@prabhaprabha1074
@prabhaprabha1074 2 месяца назад
Unga place name enna
@ELROI936
@ELROI936 11 месяцев назад
English title podunga appathan foreigner paapanga translate app download panni type pannunga
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 11 месяцев назад
Don't Upset dear
@manjulamanjula7786
@manjulamanjula7786 11 месяцев назад
@Nasser-br1hz
@Nasser-br1hz 11 месяцев назад
முயற்சி செய்யுங்கள்
@sivaranjaniv6416
@sivaranjaniv6416 11 месяцев назад
Daily kadalukku poveengala
@gowriradha-vy4bp
@gowriradha-vy4bp 11 месяцев назад
மாரியம்மாசூப்பர்
@ramadevir9785
@ramadevir9785 11 месяцев назад
Hi sister ❤
@MehalaMehala-xh7ix
@MehalaMehala-xh7ix 11 месяцев назад
❤❤❤❤
@trooptamil1035
@trooptamil1035 11 месяцев назад
🌷🌷💚💠💠✨
@estermageswary8748
@estermageswary8748 7 месяцев назад
❤❤❤❤❤❤❤❤😮😮😮
@vishuvanathanvishu1193
@vishuvanathanvishu1193 8 месяцев назад
Supe
@Lakshmi_tharaas_9999
@Lakshmi_tharaas_9999 10 месяцев назад
அச்சோ எவ்ளோ கஷ்டம்..
@abiramik7949
@abiramik7949 11 месяцев назад
ungaluku kandi pa nallaiku neriya kidaikum
@diamondheartrajugoudar2718
@diamondheartrajugoudar2718 11 месяцев назад
✨❤️
@angelinamarysavarimuthuzpm4771
@angelinamarysavarimuthuzpm4771 11 месяцев назад
@dj.harishharish9745
@dj.harishharish9745 11 месяцев назад
Kavalai padathinga next ketaikum
@lincysneka405
@lincysneka405 11 месяцев назад
மதினி உங்க பகுதியில சங்கு நாக்கு or சங்கு நகம் கிடைக்குமா எனக்கு தருவிங்களா எவ்வளவு விளை
@mehalae5380
@mehalae5380 11 месяцев назад
Marikannu &Banu don't worry idhuvum kadanthu Pogum
@PazhaniyammalMoorthiii-xo1lc
@PazhaniyammalMoorthiii-xo1lc 11 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@ambikasenthilmani1707
@ambikasenthilmani1707 11 месяцев назад
My self
@kowshiofficial
@kowshiofficial 11 месяцев назад
Hi madhani Enoda ponnu ungaloda periya fan. Ungala meet pananu nu kerura. Unga vituku oru nall varalama
@liyanaabdullah8053
@liyanaabdullah8053 11 месяцев назад
That rambutan
@ayshaayshu5241
@ayshaayshu5241 11 месяцев назад
கடலில் இந்த அறேவில் இந்த மீங்கிடைக்கும் என்று உங்களுக்கு முன்னமே தெரியுமா
@artistamsa
@artistamsa 11 месяцев назад
🥰Hi🥰😍அம்மா அப்பா 🥰😍❤️💜💜👌👍👍👍🥰😍😍❤️💜🖐️🙋‍♀️🥰😍😍❤️❤️❤️😍🥰🥰🥰🥰😍❤️💜💜💜💜❤️😍😍🥰🥰🥰🥰😍❤️💜💜💜💜❤️😍😍🥰🥰🥰🥰🥰😍🥰
@vallibellampalli618
@vallibellampalli618 11 месяцев назад
😔😔🤲🤲😭😭🙏🙏🇰🇼
@aarthikat9109
@aarthikat9109 11 месяцев назад
Mathini solriga Unga name Enanu soluga
@kv7985
@kv7985 11 месяцев назад
Mariamma she told in her old video
@primesola3441
@primesola3441 11 месяцев назад
Super
@thishaselvarajah8073
@thishaselvarajah8073 11 месяцев назад
Super
Далее
Я тоже так могу
00:12
Просмотров 779 тыс.
Редакция. News: 128-я неделя
57:33
Просмотров 1,9 млн
The lightweights ended Round One with a BANG 💪
00:10
Я тоже так могу
00:12
Просмотров 779 тыс.