Тёмный
No video :(

நம்ப முடியாத நம்பர்களின் நாட்டியம் / Maths magic in Tamil #9 / Number Yoga / AJH / AJH Coaching 

AJH Speaks
Подписаться 20 тыс.
Просмотров 5 тыс.
50% 1

நம்ப முடியாத நம்பர்களின் நாட்டியம் என்ற தலைப்பில், ' AJH Coaching ' சேனலில் வெளியாகும் ' Maths magic in Tamil ' தொடரின் ஒன்பதாம் பாகம் வீடியோ இது. உலகின் அத்தனை விஷயங்களும் ஏதோ ஒரு அச்சை மையமாக வைத்து தான் சுழல்கின்றன. அச்சில் சுழலும் இந்த பிரபஞ்ச ரகசியம் புரிந்து விட்டால், அனைத்துக்கும் எளிதாக தீர்வு கண்டு விடலாம். கால்குலேடர் இல்லாமல், பிரபஞ்சம் பயன்படுத்தும் அதே முறையில், Pattern கண்டுபிடுத்து, எண்களை வைத்து ஐ வைத்து MAGIC செய்வது எப்படி என்று சொல்லித்தருகிறார் AJH. இந்த பிரபஞ்ச ரகசியம் வீடியோவை வெளியிடுபவர்கள் ' BACHELOR RECIPES '.
In this Ninth Episode of Maths magic in Tamil series, AJH explains about the basic universal law of nature to better understand the Law of Attraction in Tamil. AJH explains how everything in this world revolves around some axis. If we understand clearly about this basic universal law, our brain automatically understand everything about law of attraction. See how these numbers are dancing around some axis. These are powerful brain exercises, but easy to practice. AJH simplifies everything , so that anybody can do these exercises. Life of Numbers and Universe are the same and inter-related. To better understand the life of this entire universe, it is enough to understand the life of numbers thoroughly. AJH strongly believes that numbers control our lives. AJH Coaching is an unique method of Re-patterning your brain using Number coding technique and finding patterns in numbers. This is called ' pattern study '. AJH named this new and unique study style as ' NUMBER YOGA ' or ' NUMBER MEDITATION ' and it is no way related to numerology
This Basic Math Coaching video is brought to you by ' AJH Coaching ' RU-vid Channel.
VIDEO LINK OF PART 1 : • கணக்கு போட இனி கால்குல...
VIDEO LINK OF PART 2 : • ஜாலியா படிங்க / Maths ...
VIDEO LINK OF PART 3 : • பேசும் எண்கள் / Maths...
VIDEO LINK OF PART 4 : • கால்குலேட்டரை இனி தூக...
VIDEO LINK OF PART 5 : • மூளையை வசப்படுத்தும் எ...
#ajh
#ajhcoaching

Опубликовано:

 

24 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 18   
@gnanasekaranm9002
@gnanasekaranm9002 2 года назад
ஐயா ! உங்கள் வீடியோ பதிவுகளுக்கு நான் அடிமை. வாழ்த்துக்கள் மற்றும் நன்றி
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@ashokkumarrs369
@ashokkumarrs369 2 года назад
மிகஎளிதாகவும் தெளிவாகவும்விளக்கினீர்கள் நன்றி ஐயா, வாழ்த்துக்கள் ....
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@palanisamypsamy8811
@palanisamypsamy8811 2 года назад
Manamarnthavalthukkal
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@kesavanazagu7943
@kesavanazagu7943 2 года назад
மிக அருமையான பதிவு. நன்றி ஐயா
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி
@eswandajay3639
@eswandajay3639 2 года назад
Super 👍👍👍
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
Thanks
@munusamye3528
@munusamye3528 2 года назад
Thanks you
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
Thanks
@panneerselvam.a.s8273
@panneerselvam.a.s8273 2 года назад
அருமையான பதிவு. ஐயா. கால்குலேட்டர் எப்படி வேலை செய்கிறது.
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
மிக்க நன்றி. சொல்கிறேன்
@nextgenlearning105
@nextgenlearning105 2 года назад
Thank you .
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
Welcome 😊
@jashsantos7767
@jashsantos7767 2 года назад
Sir where is next next videos every day I am waiting please are you fine sir I pray God your videos are very interesting I finished that all works I did 1 to 100 thanking you sir vazhga vazhmuden
@AJHSpeaks
@AJHSpeaks 2 года назад
நான் நலமாய் இருக்கிறேன். மிக்க நன்றி
Далее