Тёмный

நம்ம படகை கடல்ல இறக்கியாச்சு/Our ship sailed into the sea 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 251 тыс.
50% 1

Опубликовано:

 

12 фев 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 758   
@sharminoor5067
@sharminoor5067 5 лет назад
அல்ஹம்துலில்லாஹ். ரெம்ப சந்தோசம் அண்ணா. இனி உங்கள் கஷ்டம் எல்லாம் தீர்ந்து நலமுடன் வளமுடன் வாழ வேண்டும். இன்ஷா அல்லாஹ்.
@abdullaabdulla-su7le
@abdullaabdulla-su7le 4 года назад
ஆல்ஹம்துலில்லாஹ்.ரெம்ப சந்தோசம் அண்ணா
@3232pradeep
@3232pradeep 5 лет назад
ஒரு 30 பேரு கெலெம்பிடறாயா dislike போட தெரியாமதான் கேக்குறன் அவர் என்ன உங்களுக்கு புடிக்காத மாதிரி பேசுனாரு ஆனா ஒன்னுடா இந்த எண்ணம் வெச்சிருந்தீங்கனா வாழ்க்கைல உறுபடுறது கஷ்டம் அப்புறம் நண்பா வாழ்த்துக்கள்....
@smksmk567
@smksmk567 5 лет назад
நீண்ட நாட்களுக்கு பிறகு தொழிலுக்கு போறீங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நெறைய மீன் பிடிச்சு சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்
@anand61
@anand61 5 лет назад
என் சொந்த சகோதரன் படகு வாங்குனமாதிரி சந்தோஷமா இருக்கு . நன்றாக தொழில் செய்து வாழ்வில் முன்னேற என் வாழ்த்துக்கள் .
@samrasamra8849
@samrasamra8849 5 лет назад
அண்ணா உங்கள் மீனவன் கடலில் பயணிக்கும்போது நானும் கடலில் பயணிப்பது பொல் ஒரு உணர்வு. இறைவனின் ஆசிர்வாதம் எப்பவும் உண்டு. வாலு வால விடு.
@asiyaomar
@asiyaomar 5 лет назад
நல்வாழ்த்துக்கள் உங்கள் மீனவன் மூக்கையூர் கிங்ஸ்டன் & குரூப். பொறுமையாக காத்திருந்து படகை புதுமையாக்கி கடலில் இறக்கிட்டீங்க, நிச்சயம் நல்லதொருவெற்றி,பெருமையைச் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. மகிழ்ச்சியும் பிரார்த்தனைகளும். ஏக இறைவன் உங்கள் அனைவரையும் பாதுகாப்பானாக!
@mm4192
@mm4192 5 лет назад
ஆமீன்
@akbarbatcha
@akbarbatcha 5 лет назад
AMEEN
@mokkac1960
@mokkac1960 3 года назад
。。。。 ,,.ஞட
@devadevadx837
@devadevadx837 5 лет назад
சிங்கம் களம்இறங்கிடுச்சி 🦁🦁🦁
@smscreationstamil
@smscreationstamil 5 лет назад
போடுறா வெடியை! இனி உங்கள் மீனவன் ஆட்டம் தொடரும்.
@galaxytechtamil6826
@galaxytechtamil6826 5 лет назад
எப்போ அண்ணா கடலுக்கு போறீங்க
@user-iy3fq8zz9m
@user-iy3fq8zz9m 5 лет назад
Village Teacher Tamil ☺☺☺☺
@HarishHarish-mx9ji
@HarishHarish-mx9ji 4 года назад
வேட்டி சட்டை தமிழன் Hi
@jeyavanythangalingam5811
@jeyavanythangalingam5811 4 года назад
வாழ்த்துக்கள்...
@saicharon1525
@saicharon1525 5 лет назад
வாழ்த்துகள் நண்பா.. இனிமேல்தான்டா இந்த கிங்ஸ்டன்னோட ஆட்டத்தை பார்க்க போரோம்... மகிழ்ச்சி
@rajdme6490
@rajdme6490 5 лет назад
சூப்பர் அண்ணன் நல்ல பெரிய மீன் இவங்களுக்கு கிடைக்கனும் கடவுளே🙏🙏🙏🙏
@MAYAN-SIVASANKAR
@MAYAN-SIVASANKAR 5 лет назад
வாழ்த்துக்கள் சகோதரா.. உமக்கு ஆதி மீனவன் ஆதித்தமிழன் முருகன் துணை இருப்பார்...
@mm4192
@mm4192 5 лет назад
வாழ்த்துக்கள் அண்ணா! *புதுப்பொழிவுடன், பல புது அம்சங்களுடன் நம்ம போட் சும்ம ஜொலி ஜொலிக்குது!* முதல் வேட்டையிலேயே நிறைய மீன்கள் புடிக்கவும், போட்டுக்காக நிறைய செலவு பண்ணிருக்கீங்க அதையும் உடனே சம்பாதிக்கவும் எனது வாழ்த்துக்கள் அண்ணா!
@user-iy3fq8zz9m
@user-iy3fq8zz9m 5 лет назад
M M yes
@lakshmanan5885
@lakshmanan5885 5 лет назад
இனி உங்கள் ஆட்டம் ஆரம்பம் எங்கள் கடல் ராஜா நீங்க தான்
@legendigl8291
@legendigl8291 4 года назад
Comedy
@akbarbatcha
@akbarbatcha 5 лет назад
ரொம்ப சந்தோசமா இருக்கு நிங்கள் இன்னும் பல படகுகள் வாங்கி நல்ல நிலை க்கிவர இறைவன்னிடம்வேண்டுகிறேன் நல்வாழ்த்துக்கள் உங்கள் மீனவன் மூக்கையூர் கிங்ஸ்டன் & குரூப். பொறுமையாக காத்திருந்து படகை புதுமையாக்கி கடலில் இறக்கிட்டீங்க, நிச்சயம் நல்லதொருவெற்றி,பெருமையைச் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. மகிழ்ச்சியும் பிரார்த்தனைகளும். ஏக இறைவன் உங்கள் அனைவரையும் பாதுகாப்பானாக!
@ajithkumar6013
@ajithkumar6013 5 лет назад
அருமை அண்ணா நீங்க எதிர் பார்க்காத அளவுக்கு உங்களுக்கு மீன்கள் கிடைக்கும் எல்லாரும் சந்தோஷம் ஆ கடல் ல இருந்து வருவீங்க
@dr.amirtharaj5461
@dr.amirtharaj5461 5 лет назад
மகிழ்ச்சியாக உள்ளது... எனது படகு என்று சொல்லாமல்... நமது படகு என்று சொல்கிறீர்கள்.... வாழ்த்துக்கள் அண்ணா..
@ahamedali1725
@ahamedali1725 5 лет назад
வாழ்த்துக்கள் நண்பா கிங்ஸ்டன் உங்களோட வார்த்தையிலேயே மிக ஆழமான சந்தோசம் தெரியுது இந்த சந்தோஷத்தை என்றென்றும் கடவுள் உங்களுக்கு கொடுத்துக்கிட்டே இருக்கணும்
@veronicabalasamy1143
@veronicabalasamy1143 4 года назад
வாழ்த்துக்கள் # உங்கள் மீனவனுக்கு# கர்த்தரின் கிருபையும் ஆசீர்வாதமும் எப்போதும் உங்களோடு இருப்பதாக....
@mariappank5188
@mariappank5188 5 лет назад
ஜி உங்கள் படகு,⛵⛵⛵ மிக அழகாகவும் மிக கம்பீரத்துடன் 💪⛵💪 இருக்கிறது... 👍👍👍 உங்கள் வெற்றி பயணம் இனிதே தொடரட்டும்... 😀😀
@ponnithi3691
@ponnithi3691 5 лет назад
வணக்கம் நண்பா வாழ்த்துக்கள் வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் கடல் வீசுகின்ற காற்றில் உப்பில் ஈரம் அள்ளி வலை ஏற்றி வள்ளம் போகும் மீன் அள்ளி வர நீண்ட நேரம் ஆகும் நீங்கள் பிடிக்கும் முதல் மீனை எங்களுக்கு காட்டவும் அந்த மீனை நீங்களே சமைத்து உங்கள் குடும்பத்தோடு சாப்பிட்டால் எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும் உங்கள் கடினமான உழைப்புக்கு கடல் தாய் என்றும் துணையாக இருப்பார் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா நன்றி
@nambikairaj8306
@nambikairaj8306 5 лет назад
வாழ்த்துக்கள் தம்பி.பாதுகாப்பாகவும் போதிய மீன்களோடும் எப்போதும் கரைக்கு திரும்ப என் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்!
@jm-jd6vs
@jm-jd6vs 5 лет назад
மீனவர்கள் தொழிலில் மேலும் மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@senthilnathan2404
@senthilnathan2404 5 лет назад
நிங்கள் இன்னும் பல படகுகள் வாங்கி நல்ல நிலை க்கிவர இறைவன்னிடம்வேண்டுகிறேன்.வாழ்கவளமுடன்
@Tamil69973
@Tamil69973 5 лет назад
நானும் உங்கள் மீனவன் ரசிகன் அருமை வெற்றி பெற வாழ்த்துகள்
@siva271086
@siva271086 5 лет назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா, நம்ம படகு கடல்ல இறங்குவதை பார்க்க அருமையா இருக்கு. புது வின்ஞ் நல்லா இருக்கு அண்ணா👌👌👌
@hajamydeen5742
@hajamydeen5742 5 лет назад
ஏனது சகோதரர் கிங்ஸ்டோன்னுக்கு மேன்மேலும் வளர வாழ்துக்கள். மைனூத்தீன். Hospet. Karnataka
@thamburaj1980
@thamburaj1980 5 лет назад
மனமார்ந்த பாராட்டுக்கள் நண்பா. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் படகு.இனி விடியல் நமது நண்பா
@lakshmanan5885
@lakshmanan5885 5 лет назад
அண்ணா உங்களுக்காக நேத்து நைட் 12 மணி வர காத்திருந்தேன் டெய்லி ஓரு வீடியோ போடுங்க
@Manikandan-sz3xw
@Manikandan-sz3xw 5 лет назад
ஒவ்வொருவருடைய மனநிலை எப்படி இருந்தது 20 நாட்களாக என்பதை தெளிவாக தொலைக்காட்சியில் நிகழ்ச்சி போல் காட்டுனீங்க அருமை அருமை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@sudhakar6299
@sudhakar6299 5 лет назад
நிறைய மீன் பிடிக்க வாழ்த்துக்கள்
@Saarahomes
@Saarahomes 5 лет назад
கிங்ஸ்டன் பல வேலைகள் செய்றீங்க அருமை அருமை
@user-yc8uy1jp1c
@user-yc8uy1jp1c 5 лет назад
உங்கள் படகு புதுப்பொலிவு பெற்றதைப்போல் நீங்களும் உங்கள் குடும்பமும் புதுப்பொலிவு பெற்று மகிழ்ச்சியுடன் வாழ கடவுள் உங்களுக்கு அருள் புரிவார்.
@mahendran8888
@mahendran8888 5 лет назад
உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும்
@nagarajannagarajan2918
@nagarajannagarajan2918 5 лет назад
வாழ்த்துக்கள்... வெற்றி உங்களை தேடிவரும்...👌👍👌👍👌👍👌💐💐💐
@johny44
@johny44 5 лет назад
*வாழ்த்துக்கள் நண்பா* *உங்களின் வெற்றிப்பயணம் தொடரட்டும் ✌*
@valliammaialagappan7355
@valliammaialagappan7355 5 лет назад
வாழ்க வளமுடன்...... வாழ்வில் அனைத்திலும் ஏற்றமே காண்க..
@mariappank5188
@mariappank5188 5 лет назад
வாழ்த்துக்கள் நண்பரே...😀😀😀 இந்த பயணம்⛵⛵⛵ இனிதே தொடர்ந்து உங்கள் பணியை 💪💪💪 சிறப்புடன் செயல்பட மனமார வாழ்த்துகிறேன்... 🤗🤗🤗 🙏🙏🙏 மீண்டும் நல்ல வீடியோ 🎥📽️🎥 பதிவுகளுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் மீனவனின் 🤩🤗🤗🤗🤩 நண்பன்... 👍👍👍 😀☺️😀
@bosebose6621
@bosebose6621 5 лет назад
வாழ்த்துக்கள் சகோதரா உளப்பூர்வமான வாழ்த்துக்கள் கடல் அன்னை உங்களுக்கு அருள் புரியட்டும் முயற்சியுடன் செயல்படுகிறவர்களையே வெற்றி தழுவும்
@pandipandi4726
@pandipandi4726 4 года назад
வாழ்த்துக்கள்... அண்ணன்.. இனிமேல் வெற்றிதான்...
@Naren.Alappan
@Naren.Alappan 5 лет назад
கங்கிராஜுலேசன் உங்கள் பணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்
@loganathanr6743
@loganathanr6743 4 года назад
அண்ணா இனி கொண்டாட்டம் தான் அதிக அளவில் மீன்கள் பிடித்து உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் தொழில் மேலும் மேலும் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா லோகு திருப்பூர்
@h_a_r_i2778
@h_a_r_i2778 5 лет назад
உங்க வீடியோ பாதலே ஒரு ஜாலி அண்ணா
@gopal.2459
@gopal.2459 5 лет назад
ஈசனின் அருள் கிடைக்கட்டும். இப்படிக்கு ஈசனின் அடிமை.
@prathaplipin4164
@prathaplipin4164 5 лет назад
நன்பா என் சமூகம் உனக்கு முன்னால் செல்லும் என்று கர்த்தர் சொல்லீர்கார் என்று உங்களுக்கு வெற்றி தான் நன்பா வாழ்த்துக்கள்
@michealobilan1678
@michealobilan1678 5 лет назад
சூப்பர் அண்ணா... உங்க videos எல்லாமே அருமையா இருக்குது.. அருமையான பதிவு.. ❤️ நானும் மீனவ குடும்பத்தை சேர்ந்தவன்தான்...❤️❤️❤️❤️ என்னோட ஊரு தூத்துக்குடி... திரேஸ்புரம் ஏரியா...
@christianssongs2354
@christianssongs2354 5 лет назад
கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.....
@sridevi109
@sridevi109 5 лет назад
வாழ்த்துக்கள் சகோ..... செய்த செலவை விட பலமடங்கு வருமானத்தை இறைவன் தர வேண்டிக்கொள்கிறேன்.
@basheerahamed7248
@basheerahamed7248 5 лет назад
"கண் பார்த்து கை செய்யும்" தொழிற் கல்வி அனுபவப் பாடத்தை அழகாக சுருக்கமாக சொன்னீங்க தம்பி ...
@rangarajan5079
@rangarajan5079 5 лет назад
இனிமே நல்ல காலம் தான்
@nagupakki6795
@nagupakki6795 5 лет назад
படகு வடிவாக இருக்கின்றது . சூப்பர்👍🔥
@gpasanth7157
@gpasanth7157 5 лет назад
எல்லாம் வல்ல பகவான் அருளால்..உங்கள் தொழில் சிறக்கட்டும்
@daffodsdavid
@daffodsdavid 5 лет назад
அடுத்த வீடியோ ல இருந்து "வணக்கம் உங்கள் மீனவன்" வாழ்த்து சொல்லும் போது தயவு செய்து உங்கள் முகத்தை காட்டவும். நீங்கள் கை உயர்த்தி வாழ்த்து சொல்லும் போது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்.
@akilkumarkumar43
@akilkumarkumar43 5 лет назад
ரொம்ப சந்தோஷமா இ௫௧்கு நண்பா வாழ்த்துகள்🎉🎊🎁🎉🎊👏👏👏👏👏
@user-zz1wi1ku6d
@user-zz1wi1ku6d 5 лет назад
புதுப்பொலிவுடன் உங்கள் மீனவன் .. தல நீ நடந்து தல 😎
@vasanthamalligadhanasekara4660
ஆண்டவர் இயேசு கிறிஸ்து அருள் மாதாவின் அருள் பெற்று மேலும் மேலும் வளர்ச்சி பெருக வாழ்த்துக்கள்.
@rajakandaswamy9795
@rajakandaswamy9795 5 лет назад
வாழ்த்துக்கள் அண்ணா, எனக்கும் கடலில் இருந்து வலையை கையால் இழுத்த அனுபவம் உண்டு, கல்லூரியில் படிக்கும் சமயத்தில் திருவனந்தபுரம் சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைத்த பொழுது அங்கே அதிகாலை வேலையில் கடற்கரைக்கு சென்றிருந்தேன் நண்பர்களுடன் அப்போது தான் அந்த கடலில் இருந்து வலையை அங்கிருந்த மீனவர்கள் இழுத்துக்கொண்டு இருந்தனர் வலது பக்கத்தில் பல பேர் இட பக்கத்தில் பல பேர் மிகவும் சிரமப்பட்டு அந்த வலையை இழுத்துக்கொண்டு இருந்தனர் நம்ம ஊரு அய்லேசா மாதிரி அவர்களும் ஒரு ராக தொனியில் வலையை இழுப்பதைக்கண்ட நானும் எனது சில நண்பர்களும் அவர்களுடன் சேர்ந்து அதே ராக தொனியில் வலையை இழுத்தோம், என் கணிப்பு படி கிட்டத்தட்ட ஒரு 15 நிமிடத்திற்கு மேல் இழுத்த பின்பு தான் முன் வலையே தெரிந்தது அதன் பின் அதனுடன் இணைக்கப்பட்ட இரண்டு மூன்று வலை கோர்வைக்கு பின்னரே மீன்கள் தேங்கி இருந்த நடு வலை வெளியே வர ஆரம்பித்தது அதற்குள் நானும் என் நண்பர்களும் முழு சோர்வு அடைந்து விட்டோம் ஆனால் அந்த மீனவ நண்பர்கள் அப்போது தான் புது உற்சாகத்துடன் அதிக வேகமாக வேலை செய்யத் தொடங்கினர்.. மிகவும் சிரமமான வேலையே கூட ரசித்து செய்தால் அயர்வே இல்லாமல் உழைக்கலாம் என்று அப்போது புரிந்தது.. எனினும் உங்களைப் போன்ற பல மீனவ நண்பர்களுக்கு என்னுடைய சிரம் தாழ்த்தி என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்...
@sureshkumar-kq9kb
@sureshkumar-kq9kb 5 лет назад
Thambi king all the best RU-vid friends all are support for you god's grace
@parthimk7611
@parthimk7611 5 лет назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..அருமையான பதிவு நண்பா நன்றி..
@santhiyadilip1296
@santhiyadilip1296 5 лет назад
Kallam kabadam iladha paechi ..sirippu ..vaaltha vayadhu ilai ..vananguhiran Anna...
@user-mw5eq3gz7n
@user-mw5eq3gz7n 5 лет назад
வாழ்த்துக்கள். விவசாயி மகன் you tupe சேனல்
@PaceMathematics-7351
@PaceMathematics-7351 5 лет назад
நண்பா புதுமை படுத்தப்பட்ட படகுடன் தொழில் சிறக்கட்டும்! வாழ்க வளமுடன் !
@nssrinivasan3801
@nssrinivasan3801 5 лет назад
சூப்பர் அண்ணா ரொம்ப சந்தோஷம் உங்கள் தொழில் மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன்
@nssrinivasan3801
@nssrinivasan3801 5 лет назад
Please your contact number
@abuthahirabu6881
@abuthahirabu6881 5 лет назад
உங்கள் தொழில் சிறக்க என்னுடைய வாழ்த்துகள் நண்பா💐🌷
@anytimeanything5752
@anytimeanything5752 5 лет назад
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.......
@kavim1586
@kavim1586 5 лет назад
Super brother Unga boat nu solama Namma boat nu solrathu super bro Hats off you bro
@selvavallioor4311
@selvavallioor4311 5 лет назад
வாழ்த்துக்கள் தோழா தொழில் மேல் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்
@padaiveerasingamuthayakuma8064
😊வணக்கம் சகோதரா ..எங்கள் ரீமுக்கு வாழ்த்துக்கள் ரெம்ப சந்தோஷமா இருக்கு மீண்டும் நம்ம ஊரில நம்மபடகு...⛪
@BST04
@BST04 5 лет назад
Ninga vecha Title Kea Ungaluku Like thala... 😄
@jebaseelithamburaj2726
@jebaseelithamburaj2726 5 лет назад
Neengal migavum kashtappattuthan meen pidithu varuhinreergal. May God be with you when you go for fishing
@arnark1166
@arnark1166 5 лет назад
சிறப்பு வாழ்த்துக்கள் நண்பா இன்ஜின் இடத்தில் தண்ணியா ஆயிலா கிடக்குது
@ashokkumar-gm9wy
@ashokkumar-gm9wy 5 лет назад
now u all are happy Anna but u have struggled hard ur boat work keep showing the next video Anna about katching fish video have a nice day enjoy with ur family God bless u all guys 🥰🥰🥰🥰☺️☺️☺️🤩🤩👌👌👌👌👌👍👍👍👍👍
@myuniversebts6713
@myuniversebts6713 5 лет назад
Super Anna😍😍😍 Boat semmaiya iruku 😍😍😍
@thamilanharan
@thamilanharan 5 лет назад
அப்பா !!! தொழிலுக்கு போக என்ன ஆர்வம் உங்களுக்கு, தினமும் அண்ணி கிட்ட சொல்லி சுத்தி போட்டுக்கோங்க அண்ணா இது உங்கள் அன்பு தம்பியின் வேண்டுகோள்......
@sivaramakrishnansaminathan446
@sivaramakrishnansaminathan446 5 лет назад
ரொம்ப சந்தோசமா இருக்கு kingston - சிவா தஞ்சாவூர்
@SS-px6fp
@SS-px6fp 5 лет назад
Super brother Pray to God for your PROFITABLE BUSINESS
@BalaMurugan-xr7id
@BalaMurugan-xr7id 5 лет назад
அண்ணா வாழ்த்துகள் இனி எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்
@nallaiyanallaiya5818
@nallaiyanallaiya5818 5 лет назад
ஆர்வதததுடன் காத்து இருக்கேன் மிக்க மகிழ்ச்சி நன்றீ அண்ணா
@prabhakar5941
@prabhakar5941 5 лет назад
உங்கள் மீனவன். ....awesome annaaa
@kasikv31
@kasikv31 5 лет назад
அண்ணா மகிழ்ச்சி நலமாக உள்ளீர்களா வீட்டில் அனைவரும் நலமா சாப்பிட்டாச்சா அண்ணே உங்கள் கைபேசி எண் பதிவிடுங்கள் தயவுசெய்து மீண்டும் நன்றி மகிழ்ச்சி அண்ணே
@tony10101979
@tony10101979 5 лет назад
Super nanba vaalthukkal. (Thamilan from France)
@Murugan.N7221
@Murugan.N7221 5 лет назад
வாழ்த்துக்கள் நண்பரே அருமையா ரெடி பண்ணிட்டீங்க உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@martingenius8378
@martingenius8378 5 лет назад
கடல்ல படகு இறங்கும் போது கிடைகிற சந்தோசமும் கர்வமும் சொல்ல வார்தையேயில்ல
@villagepayansymbolizingtra7786
Unga videokku than waiting panniruthen bro
@user-np1iw4xk8x
@user-np1iw4xk8x 5 лет назад
மிக்க மகிழ்ச்சி அன்னா பெயரில் மட்டும் அல்ல உன்மையிலும் கிங் தான் ..உன்மையான கடல் ராசா
@shubhusakthi5767
@shubhusakthi5767 5 лет назад
மீனவர் நண்பா ரொம்பவும் சந்தோஷம் வாழ்த்துக்கள்
@akajith1805
@akajith1805 5 лет назад
நீண்ட நாட்களுக்கு பிறகு கடலுக்கு செல்ல போகிறீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா
@user-eu9pd3uw5d
@user-eu9pd3uw5d 5 лет назад
மிக்க மகிழ்ச்சி தொழில் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்-அன்புடன் முத்து
@rubirubi8386
@rubirubi8386 5 лет назад
வாழ்த்துகள் அன்னா வெற்றி உங்களுக்கு நிச்சயம் 💐💐💐
@govardhan_nagaraj
@govardhan_nagaraj 5 лет назад
வாழ்த்துக்கள் நண்பா.... நன்றி...வணக்கம்...
@Srini-ci7pe
@Srini-ci7pe 5 лет назад
அருமை வீஞ்சு புதுசா நண்பரே
@EntertainmentBuffTamil
@EntertainmentBuffTamil 5 лет назад
Super Bro.. வாழ்த்துக்கள் :)
@furiouslysilent7115
@furiouslysilent7115 5 лет назад
All the best Brother. Wishing you a prosperous life ahead. May all your dreams come true.
@nilakutty5312
@nilakutty5312 5 лет назад
வாழ்த்துக்கள் அண்ணா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹Super anna nalla alaga irukku
@victoramaladas9345
@victoramaladas9345 5 лет назад
தங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் கடல் நண்பா
@elgarodrigo6211
@elgarodrigo6211 4 года назад
Congratulations. Naalla menu kedakkanum god bless you
@arjunvinoth5017
@arjunvinoth5017 4 года назад
அண்ணா நான் இலங்கையை சேர்ந்தவன் நான் உங்கள் ரசிகன்
@vaanirajeev3852
@vaanirajeev3852 5 лет назад
Anna valththukkal God bless you Anna😍😍😍😍
@williamsdaniel4674
@williamsdaniel4674 5 лет назад
"Kan paarthaal Kai seiyum" super palamoli Kingston anna.
@janagijanagi8551
@janagijanagi8551 5 лет назад
Suporo super kadeluku pokamele yetenai yetenai arumeiyane pativu handsup👍👏👏👏putithake pote winsei parthu patiremake nalla katrukondu pavinggal eppadiye unggal meneva kudumpe odtrumei menmelum valera unggalukum nalla oru munetremane valkei ameiye valthukelpa marethudathinggal ethuku apporem unggaludeiye puthimeiyane pathuvukaluku waiting🧐🤩🤗🤗🤗🙏🙏🙏
@SaiTharunSElectricKids
@SaiTharunSElectricKids 5 лет назад
முதல் முறையாக உங்கள்(எங்கள்) மாமா பேசுகிறார் ....மகிழ்ச்சி ...வாழ்த்துக்கள் ...
Далее
Dora’s Tyla Dance is Everywhere 😨 #shorts
00:14
Просмотров 2,3 млн