Тёмный

80 அடி ஆழத்திலும் எப்படி தம்மா துண்டு நங்கூரம் இவ்வளவு பெரிய படகை நிறுத்துகிறது? | How anchor work?s 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 153 тыс.
50% 1

In this video, we explain How the anchor works in the depths of the ocean and how it protects the boat in the sea.
Fisherman's information about anchors.
#ungalmeenavanmookkaiyur #anchor #boat
Support us on,
Facebook page: / ungalmeenavanmkr
Instagram: / ungal_meenavan_mookkaiyur
Twitter: / ungkalmeenavan
Meenavan Mobile : +916380131977
For advertisement contact us :
Name : spellmen
Email : spellmen34@gmail.com

Опубликовано:

 

6 окт 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 278   
@RaJaabcd
@RaJaabcd 4 года назад
பார்க்கும் எங்களுக்கு எளிதாக புரிந்து கொள்ள வேண்டி இதற்காக நீங்கள் மெனக்கெடுவது பாராட்டுக்குரியது தோழரே
@hameedsulthan1627
@hameedsulthan1627 4 года назад
அண்ணா இன்று உங்களை நான் பார்த்தேன். இராமநாதபுரம் மருத்துவமனையில்.அக்காவிடம் பேசினேன். பாப்பாவையும் பார்த்தேன்.மாஷா அல்லாஹ்
@VinothKumar-dh7sb
@VinothKumar-dh7sb 4 года назад
அண்ணா நீங்கள் எல்லோரைப் பற்றியும் சொன்னீர்கள். ஆனால் உங்கள் படகில் வேலை செய்யும் அனைவரையும் ஒருநாள் வீடியோ எடுத்து போடுங்கள். இந்த வெற்றி உங்களுக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் சேரும்..
@pirabakarkumarasamy9779
@pirabakarkumarasamy9779 4 года назад
நங்கூரத்தைப்பற்றி நன்றாக விளங்கப்படித்திநீர்கள் மிக்க நன்றி பிரயோசனமாக இருந்தது.
@user-ze8gp8rj5o
@user-ze8gp8rj5o 4 года назад
அருமை அண்ணா 👌👌👌 அனைவருக்கும் என் இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்
@Senthamihkaviya
@Senthamihkaviya 3 года назад
Really helpful for education purposes, my 3-year-old wanted to know how it works and I found your video and found it helpful. Thanks for sharing
@babuv2438
@babuv2438 4 года назад
மிக அருமையான பதிவு. இதுவரையில் நான் நங்கூரத்தை எடுத்து விட யாராவது ஒரு நபர் கடலுக்குள் மூழ்கி கழற்றி துக்கிவிடுவார்கள் என்ற தவறான கருத்தில் இருந்தேன்.
@suriyapranesh3338
@suriyapranesh3338 4 года назад
சூப்பர் அண்ணா நன்றாக தெளிவாக சொல்லுகிறீர்கள்.
@dharmendradharmendra-nl9yv
@dharmendradharmendra-nl9yv 4 года назад
Anna ninga kayirula pota mudicha edukurapa theriyuthu ninga evalo talent plus experience nu semma anna.
@kavithavelmurugan8383
@kavithavelmurugan8383 4 года назад
செம நண்பா.....
@kovaikuttis360
@kovaikuttis360 4 года назад
அருமையான பதிவு நண்பரே திரு.கிங்
@ishamzone
@ishamzone 4 года назад
Brother. உங்களை பார்க்கும்போது முனி படத்தில் வர ராஜீக்கிரன் மாதிரி இருக்கிறீங்க.
@magesparee9075
@magesparee9075 4 года назад
OMG, it's very hard. Not easy to take out that anchor. Pls take care brothers. Nice video 👍
@pandiank14
@pandiank14 Год назад
Excellent arputhamana explained vaazhththukkal brother 🎉
@ponnithi3691
@ponnithi3691 4 года назад
வணக்கம் நண்பா ஆயுத பூஜை நல் வாழ்த்துக்கள் நான் பிரித்தானியாவில் இருக்கின்றேன் கடலின் தாமரை எனும் ஒருவகையான சூப்பரான கறி உண்டு அதை ஒரு நாள் காட்டு வீர்களா நன்றி நண்பா
@gowthaml2412
@gowthaml2412 4 года назад
அருமையான பதிவு அருமையான பதிவு அருமை அருமை நன்றி உங்கள் மீனவ
@nandhinij3147
@nandhinij3147 4 года назад
அண்ணா ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி
@mrassualt7872
@mrassualt7872 2 года назад
எளிமையான விளக்கம் 😍
@sureshkundumani8130
@sureshkundumani8130 4 года назад
மிகச்சிறந்த தகவல் களஞ்சியம் நீஙகள் அதை மீண்டும் மீண்டும் எதிர்பார்க்கிறோம்
@antorexon3038
@antorexon3038 4 года назад
அண்ணா மீனவர்கள் தூண்டிலை கட்ட அதிகமான விதவிதமான முடிச்சிகளை பயன்படுத்துவார்கள் அது எத்தனை வகை உண்டு அதனை எவ்வாறூ போடுவார்கள் என்பதை கற்று தரும் வகையில் ஒரு வீடியோ போடுங்கள் please
Далее
Это iPhone 16
00:52
Просмотров 924 тыс.
I Built 3 SECRET Rooms In School!
33:34
Просмотров 13 млн