Тёмный

நம்ம மாடி தோட்டத்திலேயே இப்படி ஒரு விளைச்சல் எடுக்க முடியுமா? 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 569 тыс.
50% 1

Опубликовано:

 

14 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@ramaasundarrajan836
@ramaasundarrajan836 5 лет назад
இந்த விளைச்சலை பார்த்து ஆசைப்படும் நாங்கள் அதற்கான உங்கள் உழைப்பை எண்ணி வியக்கிறோம்.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி. உண்மை தான். உழைப்பு தான் ஒரு தோட்டத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணி.
@syed_m_s
@syed_m_s 3 года назад
@@ThottamSiva 100%
@sathyabama9128
@sathyabama9128 3 года назад
@@ThottamSiva sir, seedling tray man kalavai solunga sir
@BalaMurugan-js6my
@BalaMurugan-js6my 5 лет назад
உங்களின் தெளிவான பேச்சு அருமை சார்... தினமும் உங்கள் தோட்டம் பற்றிய வீடியோவை காண ஆர்வமாக இருக்கும்.
@srimathik6174
@srimathik6174 5 лет назад
மனதிற்கு நிறைவாகவும், கண்களுக்கு விருந்தாகவும் உள்ளது. வாழ்க உங்கள் முயற்சி.
@nilofarjahangir2713
@nilofarjahangir2713 5 лет назад
அருமைஅருமைசகோதரரே.. உங்களின் நல்ல முயற்சிகள் அனைத்தும் எங்கள் கண்கள் குளிரும் படியும் மனம் மகிழும் படியும் உற்சாகமாகவும் இருக்கிறது....தொடருங்கள் உங்கள் பசுமை பணிகளை.....
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி :)
@veeralakshmimurugan8270
@veeralakshmimurugan8270 5 лет назад
Seeds lam enga vangurathu sir.im jus a beginner
@nirmalkumar6932
@nirmalkumar6932 5 лет назад
@@veeralakshmimurugan8270 See his videos sis he have already posted a separate video on that..
@baraniv1866
@baraniv1866 4 года назад
அருமை அண்ணா
@yamunadevi3185
@yamunadevi3185 4 года назад
தோட்டக் கலையில் சகோதரா நீங்க எப்பவுமே அரசன்தான் கலக்குறீங்க மிக நன்றி
@rajarajeshwari7797
@rajarajeshwari7797 5 лет назад
சகோதரரே அருமையான பதிவு. பார்க்கும் போதே மனம் பரவசமாக உள்ளது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@madhumathi4949
@madhumathi4949 5 лет назад
வார்த்தைகளால் விமர்சிக்க முடியாது..அவ்வளவு உயர்ந்தவராக இருக்கிறீர்கள்.. பார்க்கும் போதே கண்கள் ஆனந்த கண்ணீரால் நிரம்பிவிட்டது.. வாழ்க வளமுடன்.......👃👃👃
@tamilbaskar6270
@tamilbaskar6270 5 лет назад
காய்கறி துறை கேபினட் அமைச்சர்.
@vinitamorrison3308
@vinitamorrison3308 5 лет назад
It was a feast to the eyes. Loved it!
@tamilbaskar6270
@tamilbaskar6270 5 лет назад
ஐயா நீவிர் சொர்கத்திற்போகவேணாம், நீங்க அங்தான் இருகீங்க.
@a.saravanakumar8200
@a.saravanakumar8200 5 лет назад
Tamil Baskar அருமை
@balambikasampathkumar5257
@balambikasampathkumar5257 5 лет назад
Absolutely true
@thangamathignanaprakasam7722
@thangamathignanaprakasam7722 5 лет назад
Exactly
@babumichael2139
@babumichael2139 5 лет назад
Very true. He is really living in the heaven.
@user-eo9wn7hk4y
@user-eo9wn7hk4y 5 лет назад
👌👍🖒👏 😂😄
@karthika4805
@karthika4805 4 года назад
Pakave asai ah iruku....Enakum ipdi pananunu asai...
@a.s.harshivaadhithya817
@a.s.harshivaadhithya817 4 года назад
ஐயர மிக அருமை. இந்த தக்கரளி,கத்திரிக்கர பர்ர்த்தே பல வருடங்கள் ஆகிறது. மிக்க மகிழ்ச்சி.
@gopikakannan1290
@gopikakannan1290 4 года назад
குழந்தைகள் முகத்தில் பார்க்கும் சந்தோஷம் வரும் தலைமூறை இப்படிதான் வளரனும் சிறப்பு.
@shobanaj6070
@shobanaj6070 5 лет назад
Unga thottam super bro parkka aasaiya erukku
@RadhaRadha-rm1dv
@RadhaRadha-rm1dv 4 года назад
அண்ணா உங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை நானும் இப்பொழுதுதான் எங்கள் சொந்த வீட்டில் சிறு தோட்டம் வைத்துள்ளேன் உங்களுடைய பதிவுகள் எனக்கு நல்ல வழிகாட்டியாக உள்ளது
@vinodhkumar6577
@vinodhkumar6577 5 лет назад
உங்கள் தோட்டம் பார்ப்பதற்கே மிக அழகா இருக்கு. இந்த மாதிரி வளர்க ஆசைபடுகிறேன். ஆனால் ஒரு செடி வளர்ப்பது எவ்வளவு கடினம் என்பதை அறிவேன் இதில் உள்ள உங்கள் உழைப்பையும் உணர்கிறேன். அருமை
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி. உண்மை தான். வெறுமனே உரத்தை மட்டும் வைத்து விட்டால் செடி வந்து விடுவதில்லை. அதையும் தாண்டி நம்மோட ஈடுபாடும் ரொம்பவே தேவை படுகிறது.
@padmavathikumar5718
@padmavathikumar5718 5 лет назад
Lovely vegetable garden with great harvest👍👏👌
@sheejaroshni3195
@sheejaroshni3195 5 лет назад
Ellame super .sathurapayar enkiteirukku .
@nirmalkumar6932
@nirmalkumar6932 5 лет назад
நான் என்னையே மறந்து இந்த பதிவை பார்த்தேன். நான் இந்த பதிவில் இருப்பது போல் உணர்ந்தேன். இந்த பதிவிற்கு நன்றி ஐயா.. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. இது போன்ற நம் மக்கள் அனைவரும் செய்து தன் நிறைவு அடைய விரும்புகிறேன்..
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.
@nirmalkumar6932
@nirmalkumar6932 5 лет назад
@@ThottamSiva அண்ணா உங்கள் மாடியில் தேனீ வளர்ப்பு ஈடுபட்டால் மகரந்தச் சேர்க்கை உடன் தேன் உங்களுக்கு கிடைக்கும் அல்லவா. இதை நீங்கள் முயற்சி செய்தது உன்டா அண்ணா..
@tamil720hd
@tamil720hd 5 лет назад
🙏 வணக்கம் 🙏 அண்ணன் அருமையான பதிவு அண்ணா நல்ல நல்ல தகவலாக கொடுத்துட்டு இருக்கீங்க இதெல்லாம் செய்யணும் போல ஆசையா இருக்கு என்ன இப்ப வந்து மலேசியா இருக்கேன் ஊருக்கு வந்த உடனே நீங்கள் சொன்ன வீடியோ அனைத்தையும் செய்யணும்னு ரொம்ப ஆசையா இருக்கு ஆர்வமா இருக்கேன் ரொம்ப நன்றி அண்ணே உங்களுடைய இந்த பதினோரு நிமிஷம் 34 செகண்ட் வீடியோவில் அஞ்சிக் டைம் அட்வர்டைஸ்மென்ட் பார்த்தன ரொம்ப சந்தோசமா இருக்கு ஓகே நன்றி அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி. // இந்த பதினோரு நிமிஷம் 34 செகண்ட் வீடியோவில் அஞ்சிக் டைம் அட்வர்டைஸ்மென்ட் பார்த்தன . ரொம்ப சந்தோசமா இருக்கு// என்ன சொல்ல வர்றீங்க என்று தெரியலை.
@dakshayinidakshu8539
@dakshayinidakshu8539 5 лет назад
Great job. Really happy to see ur garden. It's like heaven. Keep rocking
@minuparkavi5280
@minuparkavi5280 5 лет назад
பதிலுக்கு நன்றி சார்
@madhumathi4949
@madhumathi4949 5 лет назад
மிக யதார்த்தமான பேச்சு...... அலட்டிக் கொள்ளாமல் பேசும் நயம் மீண்டும் மீண்டும் கேட்க செய்கிறது.அருமை அண்ணா..... இரயில் வண்டி பூச்சி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் அண்ணா... பின் சிறு சிறு பூச்சி கொசுவை விட அளவில் சிறியதாக உள்ளது.... இவைகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்...
@bodinayakanurkitchen2090
@bodinayakanurkitchen2090 5 лет назад
சார் கிரேட் வீட்டில் இப்படி ஒரு தோட்டம்......ஆச்சரியமாக இருந்தது. வாழ்த்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி :)
@geethaudayakumar7733
@geethaudayakumar7733 4 года назад
Pl tell us how to grow mullangi, kaliflower, turnips, nookol tc
@benazirbegummubarakali7762
@benazirbegummubarakali7762 5 лет назад
Thottam arumai👍
@vishnuvishnu4152
@vishnuvishnu4152 4 года назад
Super
@anupriya3846
@anupriya3846 5 лет назад
Romba romba super na first time patha kangaluku kulirchiya eruku pakkum bodhe na smile panni patha avla azhagu eruku
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thank you
@Mikan2013-k9n
@Mikan2013-k9n 4 года назад
அருமையோ அருமை சகோ..you are inspiration to all..😊👌👍
@deepaanandakrishnan2101
@deepaanandakrishnan2101 5 лет назад
Anna Unga voice and garden super ,congratulations
@vasanthithavamani9901
@vasanthithavamani9901 5 лет назад
Respected sir really super
@VASUDEVAN-tq9bq
@VASUDEVAN-tq9bq 2 года назад
ஐயா வணக்கம். தங்கள் உழைப்பு முயற்சி அல்ல. நீங்கள் செய்வது பகீரத பிரயத்தனம். மிகவும் பெரிய தவம் ஐயா. தாங்கள் எந்த ஊர். இந்த தோட்டத்தை எந்த ஊரில் வைத்து உள்ளீர்கள். உங்கள் ஊரின் சீதோஷ்ண நிலையில் எல்லா செடியும் பயிர் செய்ய முடிகிறதா அல்லது நிழல் பந்தல் உதவுகிறதா. ஐயா உண்மையில் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
பாராட்டுக்கு நன்றி. உங்களுக்கு பதில் கொடுத்தேனா என்று தெரியவில்லை. நான் கோவையில் இருக்கிறேன். இங்கே செடிகள் வளர்ச்சிக்கு ஏற்ற காலநிலை எப்போதும் இருக்கும்.
@baari001
@baari001 5 лет назад
உங்களின் ஒவ்வொரு வீடியோவும் மாடித்தோட்டத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்துகின்றன. மிக்க நன்றி! ஓவ்வொரு செடியின் விளைச்சல் ஆயுட்காலம் பற்றிய வீடியோ போடவும். மேலும் ஒவ்வொரு செடிகளில் தண்ணீர் தேவை (எந்தெந்த செடிகளுக்கு அதிக தண்ணீர் தேவை, எந்தெந்த செடிகளுக்கு குறைந்த தண்ணீர் தேவை) பற்றிய வீடியோவும் போடவும். நன்றி!
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி. ஒவ்வொரு செடிக்கும் தனி தனியாக தண்ணீர் தேவை, உரம் எந்த இடைவெளியில் போடணும் என்று ரொம்ப யோசிக்க வேண்டியதில்லை. எல்லாம் செடிகளும் பொதுவா ஓன்று போல தான். நீங்க கொஞ்சம் வளர்க்க ஆரம்பித்ததும், அந்த புரிதல் வந்துவிடும்.
@vanitha8754
@vanitha8754 5 лет назад
Nanbanukku vanakkam I like you 🤗🤗🤗🐕🐕🐕Mac I love you so much beautiful video sir....
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thanks
@kamarajthangamani6658
@kamarajthangamani6658 5 лет назад
Supper anna
@sujukutty7463
@sujukutty7463 4 года назад
SEMA, I love gardening
@santhiponnusamy7606
@santhiponnusamy7606 4 года назад
இந்த அவரை காய்ய சாம்பார் மற்றும் பொறியல் செய்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்
@mayilmayil4230
@mayilmayil4230 4 года назад
Anna sekrathulaye enga veetu thootathulaum aruvadi eduka poren.ungala pathu than neraya sedi Kodi vagaigalai puthusa start paniruken..unga aruvadi👌👌👌👏👏👏👏🍀☘️🌿🌾
@amuthac8459
@amuthac8459 5 лет назад
Super. Good job. I am much more happy about ur gardens.
@loganathanc5087
@loganathanc5087 5 лет назад
மேக் பற்றி வீடியோ போடுங்க சார்
@subasridharshini8116
@subasridharshini8116 4 года назад
உங்க குரல் நல்லா இருக்கு நீங்க சொல்லுகின்ற விதமும் அருமை தோட்டம் அதை விட அருமையோ அருமை
@lalithaslalitha3895
@lalithaslalitha3895 4 года назад
Engalukum asaya iruka thottam valarka anna super your garden
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 5 лет назад
Bountiful harvest! It inspires newcomers to take up TG as their passion. Moreover you're involving tender hands into garden to carry forward gardening and its sustainment. All de best! Keep rocking!!
@nirmalasankar2185
@nirmalasankar2185 5 лет назад
Wonderful n inspiring. Nice to see children
@jessica_jessie
@jessica_jessie 5 лет назад
உங்கள் தோட்டத்தை திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.... அவ்வளவு அழகு நேர்த்தி.... நீங்கள் முள்ளங்கி பிய்த்து அதன் இலையை வெட்டும் போது.... இதில் பருப்பு கூட்டு செய்யலாம்னு தோணுது சார்.....
@sivanyasubha3779
@sivanyasubha3779 4 года назад
Unga garden pakkum pothu romba manasuku santhosama oru feel tharuthu
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Thank you
@ranjanidurai3362
@ranjanidurai3362 5 лет назад
Nanum thottam potanum pa☺️
@revathyphysio3166
@revathyphysio3166 5 лет назад
Great sir keep rocking
@thilagavthynarayanan9348
@thilagavthynarayanan9348 5 лет назад
அடடா...... ஆற்றல், அருமை,அழகு.
@rekhathangavel4270
@rekhathangavel4270 4 года назад
என்ன ஒரு அழகு.. பார்கவே இதமா இருக்கு
@kamatchib9563
@kamatchib9563 5 лет назад
Garden tour poduga na
@sripriya1371
@sripriya1371 4 года назад
ஐயோ ஐயோ ஐயோ இப்படி எல்லாத்தையும் ஒரே நாள்ல பறிச்சுட்டா?
@sivanyasubha3779
@sivanyasubha3779 4 года назад
Really super enakum ipo terrace garden podanum asaiya iruku
@aswinias6489
@aswinias6489 5 лет назад
Sir enakum ithu Mari thottam podanum ungala pathu asa vanthuruku ... Thnkq , u r inspiration sir.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
மகிழ்ச்சி. உங்க தோட்டத்தை நல்ல முறையில் ஆரம்பித்து சூப்பரா விளைச்சல் எடுக்க வாழ்த்துக்கள்.
@ranjithkumar-jk8mc
@ranjithkumar-jk8mc 5 лет назад
Siva sir fans hit like here
@amutham8317
@amutham8317 5 лет назад
👌👌👌👌👌👌👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐
@cheftamil2330
@cheftamil2330 3 года назад
அண்ணா இந்த வீடியோ பார்க்கும் போது எனக்கு செடி வளர்ப்பது ரொம்ப ஆசை
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
சந்தோசம்.. ஆரம்பிக்கலாமே
@selvirani5972
@selvirani5972 4 года назад
Super sir valzga valamuden
@ilakkiyarajendran5933
@ilakkiyarajendran5933 5 лет назад
Ithu parthathum nanum inthamathiri gardening pannanumnu aasaiya irukku... Thanks brother...
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி. நீங்களும் சிறிய இடம் இருந்தாலும் சின்ன அளவில் ஆரம்பிக்கலாமே
@manonmani4540
@manonmani4540 5 лет назад
Rasikumpadi eruku Anna unmaiyave aarvam valaruthu... Nanga start panitom enga veetlaum kuruvigaluku vunavu thanni vaika...en ponum aarvam ah eruka Anna tq Anna 😊
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
ரொம்ப சந்தோசம். பறவைகள், தோட்டம் என்று அமைத்தாலே சந்தோசம் தான். தொடருங்க.
@manonmani4540
@manonmani4540 5 лет назад
@@ThottamSiva kandipa Anna
@user-wn6ur6ly5y
@user-wn6ur6ly5y 5 лет назад
அருமை அண்ணா சொல்ல வார்த்தை இல்லை கனவு வீடு அதை அருமையா உருவாகும் உங்களுக்கு நன்றி
@vetriselvirajasekaran6068
@vetriselvirajasekaran6068 5 лет назад
சூப்பர். ரொம்ப நல்ல கண்னூக்கு குளிர்ய இரூக்கு நன்றி
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி
@savariagastin7265
@savariagastin7265 4 года назад
உங்களின் நகைச்சுவை கலந்த பேச்சு அழகு.
@Yuvakesh
@Yuvakesh 5 лет назад
Anna super Ungal uzhaippum aarvamum Ungal thottathai parkkum pothu Nangu purigirathu
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
உங்கள் பாராட்டுக்கு நன்றி :)
@joydominic2985
@joydominic2985 4 года назад
Brother you can use radish leaves as porial . It's very good for health
@saivalarmathi2564
@saivalarmathi2564 4 года назад
Very nice romba asaiya irukku
@deepadeepaprem6410
@deepadeepaprem6410 4 года назад
Super Anna nenga porumaiya soldrathu nalla eruku
@shanthithirumani133
@shanthithirumani133 5 лет назад
உங்கள் தோட்டத்தையும் அதன் விளைச்சலையும் பார்த்து எனக்கும் ஆசையாக உள்ளது. கொடிபந்தல் போட்டா நிழலாகத்தானே இருக்கும். இருக்கிற இடத்த கொடுகளுக்கு கொடுத்தால் மற்ற. செடிகள் பயன்தரதே என்ன. செய்வது........
@devadharshinimalathi4786
@devadharshinimalathi4786 5 лет назад
Very nice Super. Pakkave Rombha Azhaga irukku and Asaiya Irukku entha mathiri Thottam senji Adha nalla Paramarikanumnu Superrr
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Santhosam. Neengalum start pannalaame
@devadharshinimalathi4786
@devadharshinimalathi4786 5 лет назад
Start pannalam but naa irukarathu rent house so chinnatha seiyalamnu ninaicha idea ethum therila 🤔
@nimsnms2994
@nimsnms2994 5 лет назад
Mullangi keerai samaikkalaam miga arumaiaga irrukkum
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Athu romba dry-a irunthathu. Athanaala use pannalai.. May be cooking vera maathiri pannanum. intha season-la try panni paarkirom.
@murugeswari4490
@murugeswari4490 4 года назад
அழகான தோட்டம்.
@sivanyasubha3779
@sivanyasubha3779 4 года назад
Aprm make enaku romba pidikum avan romba cute
@lindajohnson3872
@lindajohnson3872 4 года назад
Very inspiring video .... Involving kids in all this is awesome! God bless you for this gr8 effort.
@sharmisharu3588
@sharmisharu3588 4 года назад
Ena mathiri ye irukiga happy unga video la pathen
@selladuraidevakalyani871
@selladuraidevakalyani871 5 лет назад
Pasumai thottam arumai alagu
@nagarajans1833
@nagarajans1833 5 лет назад
அருமை நல்ல பதிவு. எண்ணம் போல் வாழ்க்கை.
@umamohan3043
@umamohan3043 5 лет назад
அருமையான பதிவு சிறப்பான அறுவடை கண்களுக்கு விருந்தாக இருந்தது
@syednayaz8491
@syednayaz8491 5 лет назад
March month la yanna yana valakkla
@IslamicRiddles
@IslamicRiddles 5 лет назад
கண்ணுக்கு குளிர்ச்சி... மனதிற்கு மகிழ்ச்சி.... உம் இல்லம் பசுமை காட்சி... 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி. நன்றி.
@hra345
@hra345 4 года назад
Vendai kkai pinju poo mottu super... Wow
@sameerabegam5851
@sameerabegam5851 Год назад
அண்ணா என்னமோ நானே செடி வளர்த்தி அறுவடை பண்ற மாதிரி மனசுகுள்ள அவ்ளோ சந்தோஷம்
@ThottamSiva
@ThottamSiva Год назад
🙏🙏🙏 ரொம்ப சந்தோசம். நன்றிங்க.
@rajashree1108
@rajashree1108 3 года назад
Vera level bro semma garden
@sskssk41
@sskssk41 4 года назад
ரொம்ப அருமையான பதிவு ஐயா சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌👌
@pushsiva8740
@pushsiva8740 5 лет назад
arumai mika mika
@pukalrani5689
@pukalrani5689 3 года назад
Thanks even i started gardening, first harvest
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Great 👍
@s.b.vidhya1015
@s.b.vidhya1015 5 лет назад
super bro! கண்களுக்கு குளுமை,காதிற்கு இனிமை,மனதிற்கு உற்சாகம்,செயலுக்கு ஊக்கம் மொத்தத்தில் வெயிலுக்கு இதமான வீடியோ. இந்த கோடை வெயிலிலும் நல்ல மகசூல் கிடைக்கும் என நம்புவோம்.மீன்அமிலமும்,வேப்பம்பிண்ணாக்கும் தான் கைவசம் உள்ளதே. நம்மாழ்வாரின் மூலிகைதிரவம் வெயிலுக்கு நன்கு உதவும்.எருக்கும்,கற்றாழையும் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். (வானகம் இயற்கைஉரங்கள் தயாரிப்பு பதிவு)
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
ஆமாம். ரொம்ப நாளைக்கு முன்னமே கொடுக்க நினைத்திருந்தேன். கொஞ்சம் தாமதமாகி விட்டது. நானும் மீன் அமிலத்தை நம்பி தான் இருக்கிறேன். மூலிகை திரவம் பற்றி விவரம் சொல்லுங்க. வீடியோ லிங்க் இருந்தா கொடுங்க.
@radhakrishnammal48
@radhakrishnammal48 4 года назад
Super small garden vaithu maintenan panrean unga vedio paths pinbu than
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
ரொம்ப சந்தோசம். தொடருங்க.
@hr-placementcell2712
@hr-placementcell2712 4 года назад
One Word for you ......Thanks and Superb Sir......
@bharathalakshmi283
@bharathalakshmi283 5 лет назад
Unga Vida muyarchiyum' ungaluku irukira gardening akaraiyum porupum unga work concentration num than unga vetriin ragasiyam Anna. Congratulations Anna.
@aishamilu7099
@aishamilu7099 5 лет назад
super sir
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
ரொம்ப நன்றி. எல்லாமே ஒரு ஆர்வம் தான்.
@jaiganesh6553
@jaiganesh6553 5 лет назад
This video shows your hard work.harvest the benefits of hard work.its cooling to see and inspired.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thank you :)
@amazonestharlondonvicky8870
@amazonestharlondonvicky8870 5 лет назад
Your small agriculture was very great and nice, thanks anna
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Welcome
@PriyaPriya-ey7bz
@PriyaPriya-ey7bz 4 года назад
Garden illai oru koviluku poi vandha mananiraivu👌
@beybladeburstinto3597
@beybladeburstinto3597 4 года назад
No words appreciate amazing your garden
@venkatesan8219
@venkatesan8219 5 лет назад
Sir super unga thottam Parthu viyapayitaa really very greatest sir naanum erdhey Mari garden Vaikara.... You video watch the thanks
@JS-it2gm
@JS-it2gm 4 года назад
Green garden n green painting super
@mageshmageswari1383
@mageshmageswari1383 5 лет назад
சூப்பர் தோட்டம்
@shiyamalat3056
@shiyamalat3056 4 года назад
I love this siragu avarai poriyal...
@arthisubakumar9613
@arthisubakumar9613 5 лет назад
Hi Anna! Your videos are loaded with vegetables and positivity!!!!!! Your take on life is simple yet powerful. We owe you a lot. I tried your tips on my only tomato plant and it's working. Hope to do it on a bigger level.
@padhreshpadhre7141
@padhreshpadhre7141 5 лет назад
Great sir it will help to motivate the beginners like me
@BMSDURGADEVIC
@BMSDURGADEVIC 4 года назад
Unga indha muyarchiku naanga thala vanagrom sir enaku asaiya iruku ipdi thottam vechu adhu vara kaaikarila samaikanunu ☺️☺️☺️ unmaiyana Hero sir ninga 😎👍
@puaapn
@puaapn 5 лет назад
அருமை
@vdabhinesh5221
@vdabhinesh5221 5 лет назад
Super Ji... Neenga thanniraivi petrukeenga... romba santhosama iruku... chedi kodi nalla valakureenga nu adha paathale theriyudhu
@sarassimplecooking
@sarassimplecooking 4 года назад
சார் மிகவும் அருமை
Далее
🌱 Vegetable Garden Tour in USA 🍅
16:10
Просмотров 90 тыс.