Тёмный

நம் காடு! - திரு எழுகைப் பயணம் - ஆசான் ம.செந்தமிழன் 

Semmai Marabupalli
Подписаться 52 тыс.
Просмотров 19 тыс.
50% 1

”நம் காடு!” எனும் தலைப்பில் ஆசான் ம.செந்தமிழன் 24/1/2021 அன்று காங்கேயம் - ஊதியூரில் நடைபெற்ற திரு எழுகைப் பயணத்தில் நாற்றுப் பண்ணையைத் தொடக்கி வைத்து ஆற்றிய உரை.
நாள் : 24/01/2021
இடம் : காங்கேயம் - ஊதியூர்
***********************************************
திரு எழுகைப் பயணம் அறிமுகம் - ஆசான் ம.செந்தமிழன்:
/ 1876064729208828
...
திரு எழுகைப் பயணம் - மயிலாடுதுறை :
”உள்வாங்குங்கள்” என்னும் தலைப்பில் ஆசான் ம.செந்தமிழன் ஆற்றிய உரை:
• உள்வாங்குங்கள் - திரு ...
நிகழ்வு அனுபவ பகிர்வு:
/ 1900156513466316
...
திரு எழுகைப் பயணம் - பாபநாசம் :
”வெளிப்பாடு அடைவீர்” என்னும் தலைப்பில் ஆசான் ம.செந்தமிழன் ஆற்றிய உரை:
• வெளிப்பாடு அடைவீர் - த...
நிகழ்வு அனுபவ பகிர்வு:
/ 1893487687466532
திரு எழுகைப் பயணம் - பொள்ளாச்சி :
”நிலைத்தன்மை பெறுக!” என்னும் தலைப்பில் ஆசான் ம.செந்தமிழன் ஆற்றிய உரை:
• நிலைத்தன்மை பெறுக! - த...
....................................................................................................................................................................................................................................................................................................................................
செம்மை நூல்களை பின்வரும் இணையதளத்தில் பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
semmaivanam.org/shop/
***********************************************
செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
www.semmaivanam.org
/ semmaivanam
/ semmaimarabupalli
**********************************************************************

Опубликовано:

 

25 янв 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 21   
@sathyasara341
@sathyasara341 3 года назад
வணக்கம் ஐயா... ஈசன் அருள் பெற்றவர் நீங்கள்... உங்கள் வழியில் என்றும் நாங்கள்....
@user-sk8hn5gy7z
@user-sk8hn5gy7z 3 года назад
அம்மையப்பர் அருட்கருணை எப்போதும் பெரிது! நன்றி!!
@bangtanboys7171
அய்யா மிக்க நன்றி
@easvavijay7448
@easvavijay7448 3 года назад
இறை வா நன்றி
@VJRamesh
@VJRamesh 3 года назад
ஏகப்பட்ட புண்ணிய கருத்துகளை உடைத்திருக்கிறார்... ஊர் தெய்வங்கள் மரபுகளை / மரபுத்தாவரங்களை காக்கின்றன, குலதெய்வம் / ஊர்தெய்வங்கள் ஆற்றலாக உறையுமிடத்தில் மரபுகள் காக்கப்படும்... என் சொந்த ஊரில் மாரியம்மன் கோவிலில் உள்ள அரச மரமும் முனிக்கோவிலில் உள்ள ஆலமரமும் சான்றுகளாக கண்முன் வருகிறது... என் குலதெய்வ கோவிலே குறுங்காடாகத்தான் இருக்கும்! குலதெய்வ வழிபாடு எப்படி மரபுகளை காக்கும் என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் தேவையில்லை... காடுகளைப்பற்றி கேட்கும்போது ஆவலாக இருக்கிறது ஆனாலும் காடுகளைப்பற்றிய பயமும் குறையவில்லை, காடுகளைவிட்டு நகரத்தில் வாழ்வதனால் வந்த விளைவோ... உரை கேட்கும்போதே மன நிறைவு ஏற்பட்டது!!
@user-fd9er7nd3j
@user-fd9er7nd3j 3 года назад
🌾🌾🌾🙏வணக்கம் வாழ்க வளமுடன் இவ்வுலகில் செம்மை வாழ்வு இயல்பாக அமையும், அம்மை அப்பரின் அ ருளால்🙏🌾🌾🌾
@pannaipet5761
@pannaipet5761 3 года назад
காடுகள் அம்மையப்பரின் அருளால் பெருகும்.
@user-rg7ls6zp7y
@user-rg7ls6zp7y 3 года назад
காடு என்றால் என்ன? என்பதற்கு இதைவிட யாராலும் சிறந்த நலவுரை தர இயலாது. செம்மை காடு உரையும் அப்படித்தான். நன்றி அண்ணா 🙏🙏🙏
@kasinathan7268
@kasinathan7268 3 года назад
நன்றி அண்ணா
@user-jz4kj6jp4x
@user-jz4kj6jp4x 3 года назад
நன்றி.
@parthibank312
@parthibank312 3 года назад
நுண்துதும்பி வளைவொழி பக்கத்தில் சங்க இலக்கிய பாடல்கள் விளக்கம் பதிவு செய்ய படுகிறது ஆதரவு தாருங்கள அவர்களின் உழைப்பிற்க்கு 🙏🙏🙏🙏🙏
@venkatachalemthanamraja2892
@venkatachalemthanamraja2892 3 года назад
நன்றி அய்யா
@VEERAMANI-ce6tq
@VEERAMANI-ce6tq 3 года назад
நன்றி ஐயா
@suppurayankuppusamy9861
@suppurayankuppusamy9861 3 года назад
நன்றி சகோ
@jayakumarkumar2784
@jayakumarkumar2784 3 года назад
நீங்கள்‌ சொல்வது உண்மை தான் . நான் இரண்டு பப்பாளி மரங்கள் வேப்பமரம் முருங்கை மாதுளை நிறைய பூச்செடிகள் வைத்திருந்தேன் . கடந்த இரண்டு மாதங்கள் பெய்த மழையால் பாதி மரங்கள் பட்டு போனது. நீர் பெருக்கம் கடந்த சில ஆண்டுகளாக பார்க்கிறேன் . என்ன செய்வது .
@user-tg6qr1jz7i
@user-tg6qr1jz7i 3 года назад
🙏🙏🙏
@malarganesan1343
@malarganesan1343 3 года назад
விருப்பத்தில் நிலைபெறுகிறேன். எப்படி ஊர் திரும்புவது.. என்ன செய்வது என்பதில் இன்னும் தெளிவு வரவில்லை..
@karavi2000
@karavi2000 Год назад
இந்த நாற்று பண்ணையின் தொடர்பு எண் கிடைக்குமா? இருந்தால் தயவு செய்து பகிரவும். நன்றி!
@civilian6103
@civilian6103 3 года назад
🌻🌶🌺🚩
@shamudeeeswari
@shamudeeeswari 3 года назад
Enakkum intha viruppam ullathu
Далее