@@CrazieFishing இதுக்கு முன்னாடி 60 Number line use பண்ணேன் bro. இன்னைக்கு DAIWA 23mm use பண்ணேன் நல்லா long போச்சு. Flipkartla 210cm Rod &reel வாங்குனேன் combo pack-la FrogLure வந்துச்சு. அது பெருசா இயருக்கறதுனாலயே விரால் அடிக்க மாட்டிங்குது bro. அது மட்டும் இல்லாம எனக்கு எந்த மாதிரி இடத்துல இருக்கும்னு தெரில bro.