Тёмный

நான்சிறு மூங்கில் தான் என் இறைவா/தியானப் பாடல் /Naan Siru Moonkil Thaan En Iraivaa/Tamil Devotional 

Devotional Songs
Подписаться 11 тыс.
Просмотров 5 тыс.
50% 1

நான்சிறு மூங்கில் தான் என் இறைவா/தியானப் பாடல் /Naan Siru Moonkil Thaan En Iraivaa/Tamil Devotional
நான் சிறு மூங்கில் தான் என் இறைவா
நீ விரும்பும் குழலாக எனை மாற்ற வா
நான் சிறு மூங்கில் தான் என் இறைவா
நீ விரும்பும் குழலாக எனை மாற்ற வா
நீ ஊதும் காற்றினில் உயிர்வாழுவேன்
உன் விரல் அசைவினில் இசையாகுவேன்
நீ ஊதும் காற்றினில் உயிர்வாழுவேன்
உன் விரல் அசைவினில் இசையாகுவேன்
வாழ்நாளெல்லாம் இனி உன் ராகமே
வாழும் நொடிகள் அதன் சப்தசுவரமே
உனக்காக உருவான இசைக்கருவி நான்
உன் பாடல் அரங்கேறும் சிறுமேடை நான்
உனக்காக உருவான இசைக்கருவி நான்
உன் பாடல் அரங்கேறும் சிறுமேடை நான்
நிகழ்வாக என் வாழ்வில் நடப்பதெல்லாம்
நீ எழுப்பும் இன்னிசையின் சுவரக்கோர்வைதான்
நிகழ்வாக என் வாழ்வில் நடப்பதெல்லாம்
நீ எழுப்பும் இன்னிசையின் சுவரக்கோர்வைதான்
உன்னில் இணைந்தால் என்னில் விண்ணின் இசையே
நீ இல்லையேல் நான் வெறும் ஓசையே
உன்னன்பு இசைவெள்ளம் என் நெஞ்சிலே
புதுராகப் புனலாகப் பாய்ந்து வந்ததே
உன்னன்பு இசைவெள்ளம் என் நெஞ்சிலே
புதுராகப் புனலாகப் பாய்ந்து வந்ததே
சுமையான பழம்போக்குப் போய் மறைந்ததே
சுவையான புதுவாழ்வு கரை புரண்டதே
சுமையான பழம்போக்குப் போய் மறைந்ததே
சுவையான புதுவாழ்வு கரை புரண்டதே
உன்னில் இணைந்தால் வாழ்வும் புது சுவையே
நீ இல்லையேல் அது பெரும் சுமையே
#நான்_சிறு_மூங்கில்_தான்_என்_இறைவா
#தியானப்பாடல்
#Naan_Siru_Moonkil_Thaan_En_Iraivaa
#Tamil_Devotional_Song
#Tamil_Catholic_Song
#Jesus_Song_Tamil
#திருப்பலிப்பாடல்
#கிறித்தவ_அறநெறிப்பாடல்கள்
#கதோலிக்க_கிறித்தவ_பாடல்கள்

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 4   
@RobertEdison1984
@RobertEdison1984 Год назад
மிகவும் அருமையான பாடல்
@archanah2602
@archanah2602 3 года назад
🙏🙏🙏Very nice song 👍👍👍
@blackkingchannel7657
@blackkingchannel7657 6 месяцев назад
எனக்கு பிடித்த பாடல்
@samymuthu757
@samymuthu757 3 года назад
🙏⛪❤️❤️🌲🌲🌎 keep our world green
Далее
Китайка и Зеленый Слайм😂😆
00:20