Тёмный
No video :(

நான் ஏன் Vijayக்கு Vote போடணும்? | Rangaraj Pandey Interview on TVK Vijay's Political Entry | NEET 

Chanakyaa
Подписаться 1,6 млн
Просмотров 52 тыс.
50% 1

#Chanakyaa #rangarajpandeyinterview #vijay #actorvijay #tvk #tamilagavetrikazhagam #tnpolitics #neetexam #latestnews #tamilnews #rangarajpandey #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #ChanakyaaChannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 282   
@StephenKumar-nm4lm
@StephenKumar-nm4lm Месяц назад
விஜய் கட்சியின் பெயர் இன்று முதல் திமுக வெற்றி கழகம்
@user-eu6gs1pd5j
@user-eu6gs1pd5j 23 дня назад
GOOD FRIEND ADMK DOGS DMK DOGS MANY MANY HAVE TAMIL NADU PEOPLE ALL MONEY 💵 MINISTER URINE TRICKING ONLY THINKING FRIEND
@Velumani785
@Velumani785 Месяц назад
விஜய் கமலைப்போல ரொம்ப அறிவாளி.அவரைப்போலவே இவரும் விரைவில் காணாமல் போவார்.
@sriramchanderpandurangan9999
@sriramchanderpandurangan9999 Месяц назад
True
@dhanasekaran3779
@dhanasekaran3779 Месяц назад
இது உறுதி
@karsan69
@karsan69 Месяц назад
Moolai irrukkiravana pathi pesunga...vethu vettu pathi ellam yen pesureenga...innoru prakash raj...
@saravananramaiya4406
@saravananramaiya4406 Месяц назад
மொக்கை நெறியாளர் , கேள்வி கேட்க தெரியாமல் கேட்டு மொக்கை வாங்கி அசிங்கபட்டாள்
@dineshkanna8694
@dineshkanna8694 Месяц назад
Outstanding speech and nailed it. Hats off Pandey Sir. Every time I am amazed to see his proficiency in each topic he took for the debate. It shows how much he has been doing the ground work for the same! I wish I should meet you one day! Fingers crossed!
@Pevvi7
@Pevvi7 Месяц назад
Vijay is another biggest example to make us realize that “ Actors are not fit for Politics” 🤡
@sambathkumar7337
@sambathkumar7337 Месяц назад
Appram eppudi Andhrapradesh pavan Kalyan DCM vantharu Vijay neet ku against ta pesuna DMK nu solluriga neet ta support panni pesuna BJP nu solluriga neet exam ma state kitta kuduga illana close pannuga nu sollirukaru
@karthicksivakumar1909
@karthicksivakumar1909 Месяц назад
Not all actors are Jokers and not fit. But Dravidya actors sorry Tamil Nadu actors are not knowledgeable 😅😅😂
@manum6524
@manum6524 Месяц назад
Very true!
@vickymv806
@vickymv806 22 дня назад
Andhra actors doesn't know how to act with expression itself 😂😂.
@gopinatha4001
@gopinatha4001 Месяц назад
❤ வாழ்க வளமுடன் பாரதம் ஜெய்ஹிந்த் சூரி கதாநாயகன் ஆகிவிட்டதால் விஜய் காமெடி நடிகனாக மாறிவிட்டார்
@SathishSathish-iw6wr
@SathishSathish-iw6wr Месяц назад
Soori suniya umpuniya da
@sudharshansudha7169
@sudharshansudha7169 Месяц назад
😂
@manishankar5336
@manishankar5336 Месяц назад
super Excellent
@rameshkumarm1914
@rameshkumarm1914 Месяц назад
😂😂😂😂😂
@TNPSCGktamil
@TNPSCGktamil Месяц назад
போடா போட்ட
@thiruvengadamsivagnanam1618
@thiruvengadamsivagnanam1618 Месяц назад
நீட் தேர்வை பற்றிய தெளிவான அறிவை விஜய் பெறவில்லை. ஆலோசகரின் ஆலோசனைப்படி பேசுவதுபோல் தெரிகிறது
@sambathkumar7337
@sambathkumar7337 Месяц назад
Avaru sonnathu neet exam ma state kitta kuduga illa na close pannuga nu sonnaru Neet exam total venanam solla
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 Месяц назад
பத்தாம் வகுப்பு,+2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் பொதுத்தேர்வே வேண்டாம்னு செய்ய முடியுமா.....!?
@Yeager-y2w
@Yeager-y2w Месяц назад
பாண்டே அவர்களின் சரியான பதிலடி.
@ramprasannaramamoorthy4348
@ramprasannaramamoorthy4348 Месяц назад
ஊடகத்தில் பணியாற்ற நெறியாளர்களுக்கும் தகுதி தேர்வு நடத்தினால் சமூகத்தை சரியான வழியில் வழிநடத்துகின்ற நெறியாளர்களை உருவாக்கலாம். இக்காலத்தில் சமூகத்தில் அத்தகைய நெறியாளர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது
@srameshsramesh7967
@srameshsramesh7967 Месяц назад
எல்லாமே சரிதான் சுதந்திரம் அடைந்த கையோடு அன்னிய கிறிஸ்தவ முஸ்லிம்களை ஏன் நாட்டை விட்டு விரட்டவில்லை காந்தி செய்த பல தவறுகளில் இதுவும் ஒன்றுஉடனடியாக நாடு முழுவதும் அன்னிய கிறிஸ்தவ முஸ்லிம்களிடம் இருக்கும் பள்ளி கல்வி மருத்துவம் உணவு உற்பத்தி விநியோகம் மருத்துவம் ராணுவம் காவல்துறை மாவட்ட கலெக்டர் இது போன்ற முக்கியமான இடங்களில் இருந்து இவர்களை முற்றிலும் விளக்க வேண்டும் நாடு முழுவதும் இருக்கும் ஆப்கான் பாகிஸ்தான் பங்களாதேஷ் நேபால் மியான்மர் ஸ்ரீலங்கா இங்கிருந்து வந்த அகதிகள் கள்ள குடியேறிகளை தேடித்தேடி கட்டிய துணிவோடு நாட்டை விட்டு அடித்து வெளியேற்றுவோம் ஜெய்ஹிந்த் 🚩🚩🚩
@rvdharmalingam4159
@rvdharmalingam4159 Месяц назад
உண்மை உண்மை
@ramadassnaidu5039
@ramadassnaidu5039 Месяц назад
Fantastic
@meenakshir7055
@meenakshir7055 Месяц назад
correct
@manoharb7542
@manoharb7542 Месяц назад
நேருவின் பல செயல்பாடுகள் இன்று நாட்டிற்கு பெரிய இடர்பாடுகள், முன்னேற்றத்திற்கு தடைகற்களாக இன்னமும் உள்ளன
@booksales6339
@booksales6339 Месяц назад
விஜய் ரசிகனாக சொல்லுகிறேன். அரசியலுக்கு சரி வராது
@RaviRavikumar-yi9wr
@RaviRavikumar-yi9wr Месяц назад
Corred
@sridharnarasimhan1706
@sridharnarasimhan1706 Месяц назад
Nee yaru da adha solla..comedy koo
@GanesGanesan-vz3ee
@GanesGanesan-vz3ee Месяц назад
Kakka thodai nadungi bro 😅
@saran-mn6tw
@saran-mn6tw Месяц назад
​@@sridharnarasimhan1706seruppu pinji vidum echa kaakkaai pathi
@thalapathyTVK44
@thalapathyTVK44 20 дней назад
​@@GanesGanesan-vz3eenee mutu bro potta
@unnikrishnan2964
@unnikrishnan2964 Месяц назад
விஜயை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தேன் நல்லவேளை ஏமாறவில்லை முன்னமே அவர் தெளிவுபடுத்தி விட்டார்
@GanesGanesan-vz3ee
@GanesGanesan-vz3ee Месяц назад
Kakka ORU thodai nadungi bro 😅
@saran-mn6tw
@saran-mn6tw Месяц назад
உண்மை என்னவென்றால் நடிகர்கள் நம்பி தமிழக மக்கள் இருக்கிறார் கள்.. தனக்கு என்று ஒரு சொந்த தலைவனை இன்னும் தேர்ந்தெடுக்க தெரில..
@GanesGanesan-vz3ee
@GanesGanesan-vz3ee Месяц назад
@@saran-mn6tw thalaivar ippa varen bjb ku kuttani vaithal yeppudi irukum bro?😔
@logeshwaran2494
@logeshwaran2494 Месяц назад
​@@GanesGanesan-vz3eeதலைவர் அண்டங்காக்க ஒரு பயணத்தங்கோலி 25 வருடங்களாக அரசியலுக்கு வருவது உறுதி என ஏமாற்றியவன் அந்த கன்னடத்து கிறுக்கன் ரசூனி
@thalapathyTVK44
@thalapathyTVK44 20 дней назад
Neega ippo yarukku vote potinga avara pathi ungaluku Yenna theriyuma ​@@saran-mn6tw
@pushkala8830
@pushkala8830 Месяц назад
ஒரு வேளை விஜய்யும் மெடிக்கல் காலேஜ் தொடங்கவுள்ளாறோ என்னவொ
@rameshkumarm1914
@rameshkumarm1914 Месяц назад
இது வேணும் என்றால் உண்மையா க இருக்கலாம்
@Rrjk79
@Rrjk79 Месяц назад
ஏற்கனவே பினாமி பேர்ல் பல மிஷினரி மெடிக்கல் காலேஜ் உள்ளது.
@raghuramant8507
@raghuramant8507 Месяц назад
ஒரு பள்ளியின் முதல்வர், கேள்வித் தாள்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய வங்கி மேலாளர் முதலானாரோ ஊழலில் ஈடுபட்டால் சமுதாய சீர்கேடு எந்த அளவுக்கு போய்விட்டது என்பதை யாரும் பேசவில்லை???!!!
@twoonetwo5061
@twoonetwo5061 Месяц назад
நான் விஜய் ரசிகன் இருந்தாலும் ஒன்றிய அரசு நீட் இதை பற்றி பேசியதால் எனக்கு விருப்பம் இல்லை நாட்டின் பாதுகாப்பு வளர்ச்சிக்கு பாரதிய ஜனதா மத்தியில் இருக்க வேண்டும்.
@sambathkumar7337
@sambathkumar7337 Месяц назад
Tamil Nadu la bjp ethu ku varala
@sonyappayt8237
@sonyappayt8237 Месяц назад
நீட் இலவச பயிற்சி மையம் அரசு ஆரம்பித்தால் நீட் தேர்வுக்கு படிக்கும் மாணவ மாணவிகள் பயன் பெறுவார்கள் என்பது என்னைப் போன்றவர்களின் கருத்து.
@saravananramaiya4406
@saravananramaiya4406 Месяц назад
மொக்கை நெறியாளர் , கேள்வி கேட்க தெரியாமல் கேட்டு மொக்கை வாங்கி அசிங்கபட்டாள்
@rajagopalchellam4651
@rajagopalchellam4651 Месяц назад
Half knowledge is very dangerous.Many who oppose NEET belong to this category.
@abalasubramaniam607
@abalasubramaniam607 Месяц назад
நீட் வருவதற்கு முன்பு பணம் உள்ளவர்கள் மருத்துவரானார்கள் நீட் தேர்வு முறை வந்த பிறகு திறமையுள்ளவர்கள் மருத்துவர் ஆகிறார்கள்
@sambathkumar7337
@sambathkumar7337 Месяц назад
Neega sollurathu eppudi theriyuma eruku nalla mark eduthavan thappu panna maata nu solla vara mathiri
@muthumarimgm8023
@muthumarimgm8023 Месяц назад
Correct enga family la ethuvarai yarum doctor ku padikka panam ellathathala atha pathi yosikka mudila but eppo 2 pilaigal neet exam pass panni doctor ku padichidu erukkanga
@vijayakumari-sy3xx
@vijayakumari-sy3xx Месяц назад
Right 🎉
@saran-mn6tw
@saran-mn6tw Месяц назад
​@@muthumarimgm8023அருமை ஐயா 💪🏿
@anandhakrish2432
@anandhakrish2432 Месяц назад
நெறியாளர் சற்றும் புரியாமல்.. கேள்வி கேட்கிறார்? நல்ல மதிப்பெண் எடுத்தால் சீட் உறுதி.. இது தானே உலக வழக்கம்..
@saraawathi1761
@saraawathi1761 Месяц назад
விஜய் அவர்களுக்கு இனிமேல் நேரம் சரி இல்லை... அதான் அரசியல் வருகிறார்.. வந்து அப்படி என்ன கிழிக்க போறார் என்று தெரியவில்லை
@raghuramant8507
@raghuramant8507 Месяц назад
மேனேஜ்மென்ட் கோட்டாவில் வந்தவர்களும் நீட் பாஸ் செய்ய வேண்டும். முன் திட்டத்தில் இந்த நெறிமுறை எல்லாம் இல்லை. ஸ்டேட் போர்டில் பாஸ் செய்தால் போதும். பாக்கியைப் பணம் பார்த்துக் கொள்ளும்.
@thilagavathyg4637
@thilagavathyg4637 Месяц назад
Q1111 area 1
@raguviswaraguviswa1820
@raguviswaraguviswa1820 Месяц назад
நான் விஜய் ரசிகன் . But அது சினிமா . அரசியல் நா அண்ணா மலை அண்ணா அவர்கள் cm . விஜய். காணாமல் போவார் . கமல் மாதிரி. . திமுகவும் காணாமல் போகும்.
@saran-mn6tw
@saran-mn6tw Месяц назад
அருமை நண்பரே, நடிகர்கள் திரையில் மட்டுமெ பார்க்க வேண்டும்.. நிஜத்தில் யாருமே நடிக்க தெரியாது..
@ramanandrl
@ramanandrl Месяц назад
அருமை. உங்கள் தெளிவு அனைத்து விஜய் ரசிகர்களுக்கும் இருந்தால் நல்லது.👍
@elan8787
@elan8787 Месяц назад
VJ ku ivlo yosikura arivu lam illa sir😅
@jayavardhanan2625
@jayavardhanan2625 Месяц назад
தமிழக வெட்க கழகம் சிறந்த பெயர் காப்பி அடிப்பதை சிறப்பாக செயல்படுத்தும் Joseph Vijay
@subramaniansv4913
@subramaniansv4913 Месяц назад
Fantastic Mr. Rangaraj pandey. Your knowledge and clarity on day today affairs is extraordinary. I regularly watch your vedios. Hats off to you. Wish you long life . Continue the same path. You are always on the right direction.
@smpadhu3291
@smpadhu3291 Месяц назад
பாண்டேவின் விளக்கம் சரியான து பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@mythilikandaswamy818
@mythilikandaswamy818 Месяц назад
Why she’s so serious and shouting and tensed
@ganeshs7712
@ganeshs7712 Месяц назад
பாண்ட அண்ணே உண்மையை கருத்து கரெக்டா சொன்ன இந்த கருத்துக்கு நான் தலை வணங்குகிறேன்
@RajeshKannan-ph7vw
@RajeshKannan-ph7vw Месяц назад
anchor was asking such irritating questions but pandey replied very well in his style
@vijiraja8253
@vijiraja8253 Месяц назад
No one can beat Pandey to put forth the facts bluntly without a second thought. 👏👏 Wonderful analysis on NEET. Absolute clarity of thoughts.
@dr.p.sivapragasamphd
@dr.p.sivapragasamphd Месяц назад
Excellent interview by Rangaraj Pandey. A lot more preparation is needed though for the anchor. Have seen better facilitation of dialogue from the anchor before. Best wishes
@whitedevil3525
@whitedevil3525 Месяц назад
THALAPATHY VIJAY ❤‍🔥🔥
@stephenking9305
@stephenking9305 Месяц назад
Mr. Pandey, fantastic answers to the questions. Very well explained and you beautifully pointed out the flaws in a respectful manner.
@rameshb8404
@rameshb8404 Месяц назад
Sir you rightly said , if NEET removed in TN , most othe medical colleges will make more money and only person who has money only can study , this is the fact
@vijayasanthi1445
@vijayasanthi1445 Месяц назад
Super pandey sir
@aswinaswin2771
@aswinaswin2771 Месяц назад
பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் ❤
@vivekenergy
@vivekenergy Месяц назад
சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்
@manivasagampoomalai1252
@manivasagampoomalai1252 Месяц назад
​@@vivekenergy👍
@saisenthil4548
@saisenthil4548 Месяц назад
பருத்தி மூட்டை பேசாம கோடவுன்லயே இருந்திருக்கலாம்
@SolairajanT
@SolairajanT Месяц назад
Super sir panda thank you sir
@pkaybharath186
@pkaybharath186 Месяц назад
முதல் கூட்டத்தில் பேசும்போது இரண்டாவது கூட்டத்தில் எதுவும் பேசபோவதில்லை என்று கூறியவர்...... இரண்டாவது கூட்டத்தில் பேசியதின் காரணம் என்ன?
@Sathishkumar-rl7gj
@Sathishkumar-rl7gj Месяц назад
Bcoz, of pressure he has to talk about NEET as he is in educational function.😂
@raghunathansudha2485
@raghunathansudha2485 Месяц назад
வெளிநாடுகளில் இருந்து, இங்கே வந்து மருத்துவம் பார்க்கிறார்கள் அந்த அளவுக்கு இங்கே மருத்துவம் சிறப்பாக இருக்கிறது என்றால் இங்கே உள்ள மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதி தேர்வு பெற்றவர்களா ?
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 Месяц назад
8:17 சரியா சொன்னீங்க. !
@SureshKumar-jp7qz
@SureshKumar-jp7qz Месяц назад
அருமை pande அண்ணா ❤❤❤supr பேச்சு
@stellaravichandran4330
@stellaravichandran4330 Месяц назад
Well said sir ,very cleared speech & it's very true also
@Karma123-atoz
@Karma123-atoz Месяц назад
தீதும் நன்றும் பிறர் தர வாரா,,, இது எல்லாத்துக்கும் பொருந்தும்
@suhu612
@suhu612 Месяц назад
Most MLA 'S and Ministers own medical college....does Vijay knows this
@krishnamoorthyramanathan7677
@krishnamoorthyramanathan7677 Месяц назад
It appears that Sri Joseph Vijai is blackmailed by vested interests to make this kind of statements against NEET to further their interests in corruption in medical seats in Tamilnadu.
@user-qk8qh2lc8w
@user-qk8qh2lc8w Месяц назад
திருப்பாண்டி அவர்களே நான் விஜய் பேசுகிறேன் நான் விஜய் இல்லை ஜோசப் விஜய் மறந்து விடாதீர்கள்
@dhanasekaran3779
@dhanasekaran3779 Месяц назад
சகோதரியே, கொஞ்சம் பாண்டேவை பேசவிடுங்கள்.
@kulothungans1433
@kulothungans1433 Месяц назад
சிந்தித்து ஓட்டு போட மக்கள் என்ன பணத்தாசை இல்லாத பொதுநல விரும்பிகளா? கட்சிகள் கூட கூட ரேட் அதிகரிக்கும் என்றவகையில் வரவேற்பு இருக்கும் 😎
@rameshkumarm1914
@rameshkumarm1914 Месяц назад
உண்மை
@selvakumarselva2858
@selvakumarselva2858 Месяц назад
Best Pandey sir
@abdulshahith4448
@abdulshahith4448 Месяц назад
Education system and syllabus la update aganum nu oru politician solluvanga nu pakaran athuku yarum ready ila.. Itha panna ellarum entrance clear panalamey
@ramprasads3591
@ramprasads3591 Месяц назад
பேட்டி எடுக்கும் பாப்பா நீ மொதல்ல லட்சணமா தலைமுடி வாரிக் கொண்டு வாம்மா பேய்..பிசாசு மாதிரி முடியை விரிச்சு போட்டு நல்லாவா இருக்கு ...
@Pevvi7
@Pevvi7 Месяц назад
Yov .. Nenga boomer laye morattu boomer’a irupinga polaye 😂😂😂
@sriramravi2936
@sriramravi2936 Месяц назад
தமிழ் நாட்டில் இருக்கும் பொழுது தமிழ் பெண்கள் போன்று இருக்க solluvathil என்ன தவறு?
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 Месяц назад
நீங்க நக்கலா பாப்பா ன்னு சொல்றது ரொம்ப லட்சணமா தோணுதா? திருந்தப்பாருங்க பாஸ்.
@ramadassnaidu5039
@ramadassnaidu5039 Месяц назад
Alley Luya Shagayam Ex IAS is behind Joseph Vijay
@rsv6603
@rsv6603 Месяц назад
17:10, Chartered accountancy has no quotas 4 any one. Which party is talking about this in parliament? When people have accepted NEET, then for whom DMK is talking about NEET abolishment?
@gokulnathragothaman1000
@gokulnathragothaman1000 Месяц назад
Yes I agree with u.... you r right
@rsv6603
@rsv6603 Месяц назад
@@gokulnathragothaman1000 thank you sir. Ru accepting both the points?
@mudukkurfarms3376
@mudukkurfarms3376 Месяц назад
CA exams are being conducted for over 75 years with zzNO issues..If technology is used there will be no issue at all
@rajeshr2988
@rajeshr2988 Месяц назад
100% correct spech
@Srinivasan.Answers
@Srinivasan.Answers Месяц назад
Interviewer has zero knowldege about educational system!
@selvarajusarangapani355
@selvarajusarangapani355 Месяц назад
Good explanation pandey sir.
@EsskaiMuthu
@EsskaiMuthu Месяц назад
VIJAY SIR IS ALWAYS GOAT
@vijayalakshmi-hn4iu
@vijayalakshmi-hn4iu Месяц назад
Pandey thambi is really Good 😊🎉
@MalligarjunanMalligarjunan
@MalligarjunanMalligarjunan Месяц назад
No vote vijay athe pola pmk no vote no dmk no admk only bjp thanithu ninral vote bjp illayen nota
@krishnaayyakhanna7292
@krishnaayyakhanna7292 Месяц назад
First you have to know properly,then ask questions then it will be useful, simply don't waste every body time'
@kavithag5232
@kavithag5232 Месяц назад
Intha anchor ku quota and college management's pathi ethuvum theiryama,arivalaya adimai mathiri olaritu irukanga 🤦😅
@rameshb8404
@rameshb8404 Месяц назад
First we have stop watching bbc news
@elixir0707
@elixir0707 Месяц назад
Padikara pasanga evlo exam irundhalum padipanga. They wil be competitive. They need it to evaluate themselves too
@Sathishkumar-rl7gj
@Sathishkumar-rl7gj Месяц назад
Vijay can explain this : What is NEET? Why NEET ? What are Pros & cons? ,%pros,%cons? Answering above questions will give better understanding about NEET.
@AnanthakrishnanT-ht4fd
@AnanthakrishnanT-ht4fd Месяц назад
Chemistry question and physics should be more not in biology that will get student analysis
@harikrishnaraj3521
@harikrishnaraj3521 Месяц назад
King is pandey ❤
@rajagopalparthasarathy1027
@rajagopalparthasarathy1027 Месяц назад
Vijay is a totally unfit person for politics. People and students of TN should not support him in any manner whatsoever.
@jaganrock-hp2nl
@jaganrock-hp2nl Месяц назад
pandey sir ungala enaku romba pudikum thanthintv la erundha dhula erundhu ungala follow panitu erukan plz bjp ku indha vishyathula support panadhinga Neet dradhu pasangaloda vazhka nalla padikura azha pasanga pavom romba kasta padranga kasu erukavan kuduthu doctor agalam na aprm kadu iladha azhaiga epo doctor aguradhu therama erukuravanga dan doctor aganum indha vishyam namba elaru uyira kapathura vishyam yosichi pesunga ela thuraila eruka vishyam vera doctor thuraila eruka vishyam vera
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 23 дня назад
1960- 1970 களில் இந்தியாயா முழுவதும் தமிழர்கள் IAS IPS ஆக இருந்தார்கள். இப்ப நீட்தேர்வு பழைய நுழைவுத்தேர்வு தான் என்று தெரியாமல் காட்டுமிரான்டி காலத்துக்கு போகிறார்கள்.
@sivarajvenugoap6190
@sivarajvenugoap6190 Месяц назад
கோபாலபுரம் கக்கூஸ் அடைப்பு எடுக்க வந்த புதிய நபர் ஜோசப் விஜய்
@rajaletchimymariappan8678
@rajaletchimymariappan8678 Месяц назад
Very good, Mr Pan-european.
@vetrivelvaradarassou996
@vetrivelvaradarassou996 Месяц назад
Supper sir
@kbg5672
@kbg5672 Месяц назад
Madam is slipping from the subject...it seems she doesn't have good knowledge on reservation, cut off and management quato ...just came with some general questions....it's better political leaders should be interviewed by journalists like Pandey so that people can understand why they are opposing NEET....
@AnanthakrishnanT-ht4fd
@AnanthakrishnanT-ht4fd Месяц назад
Viyay should concentrate in acting else he will be another kamal
@karthicksivakumar1909
@karthicksivakumar1909 Месяц назад
He is not Mr. Kamal or Mr. Rajinikanth as neutral fans also watch their movies but for vijay 10 lakhs fans has to watch 10 times with 1000/- ticket.. Has so much haters - Ajit fans, Super Star fans etc..That's the reason he is trying to promote..
@krk7328
@krk7328 Месяц назад
Intha Vijay payalukku Arasialay Ennanu Theriyathu. Evanukulama vote poduvanga. Vetka Kedu
@nagarajbaburaj4036
@nagarajbaburaj4036 Месяц назад
Nice speech sir❤
@radhikaiyer7135
@radhikaiyer7135 Месяц назад
Actually students should Get good quality and equall education throughout India from poor to rich and it should be free. We are in 2023 people should fight for a good and advanced way of teaching method for all children in India and it should be free. Rather who had not studied a chapter for NEET are giving opinions. Parents should understand why these political people are against of neet they are not fighting for quality education.
@mm-kn5qc
@mm-kn5qc Месяц назад
ஒருவனுக்கு சரியான ஆலோசகர் இல்லையென்றால் சரிவு தான் ஏற்படும் எம்ஜிஆரை எல்லா மதத்தினரும் மதிந்தனர் காரணம் அவர் சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி எல்லோரிடத்திலும் நேர்மையான முறையில் நடந்து கொண்டார்
@pradeeepgopalan
@pradeeepgopalan Месяц назад
Let all incompetent students become engineers and doctors, namma koondode Kailasam, ask state government on syllabus and school training effectiveness, including govt schools...ppl must be trained in school and not in coaching centres,
@vnr556
@vnr556 Месяц назад
JEE, IIT, CLAT,UPSC, TNPSC போன்ற தேர்வுகளுக்கும் கோச்சிங் சென்டர் போக வசதி இல்லாதவர்கள் பலர் இருக்கிறார்கள். அனைத்தையும் தேர்வுகளையும் ரத்து செய்யலாமா
@chandrasekaransharma8578
@chandrasekaransharma8578 Месяц назад
Super comment.
@kanchana1982
@kanchana1982 Месяц назад
நீட்ல அவரர் சொன்னது stateboard syllabus படிச்சிங்க 12 வகுப்புபில் ஆனால்அ ஏன் ncert syllabus ஏன் டெஸ்ட் வைக்கிறாங்க ஒரே syllabus மாத்த வேணண்டியதுதானே
@rkrishnamoorthy1785
@rkrishnamoorthy1785 Месяц назад
We should feel sorry for Sri Vijay.Let us not discuss him .
@user-ij1ci7xm9f
@user-ij1ci7xm9f Месяц назад
Nenga vera vithama than poduvingala😊
@gita2805
@gita2805 Месяц назад
The way of questioning again and agsin by the questioner is irritating. All heads of dravida parties are agsinst NEET but students and their parent are for NEET.
@SubashVeeramaniSingsforU
@SubashVeeramaniSingsforU Месяц назад
என் பொண்ணுக்கு 10 பைசா கட்டாம கவர்மெண்ட் காலேஜ்ல சீட் கிடைச்சது. வெறும் 30000 தான் பீஸ்.
@ilaiyaraajakc7414
@ilaiyaraajakc7414 Месяц назад
Sethandaan daa Josep.
@suriyaprakash.g4138
@suriyaprakash.g4138 Месяц назад
Can anyone clarify me who is the host of this interview?😂😂
@prabakaransp3576
@prabakaransp3576 Месяц назад
பெண் நெறியாளர் கோக்கும் கேள்வி தவறு.. நீட்ட பற்றி தெரிந்து வந்த கேள்வி கேள்😂😂
@user-sf6fo1qj2t
@user-sf6fo1qj2t 24 дня назад
தன் சொத்தை காப்பாற்ற கட்சி தொடங்கியுள்ளார் அவ்வளவுதான்😅😂
@logulogu1816
@logulogu1816 Месяц назад
Super anna
@maheshramachandran792
@maheshramachandran792 Месяц назад
Neriyalar or waste pls walk out
@user-lj1qy2yz3l
@user-lj1qy2yz3l Месяц назад
Neet na coaching centre nu pesuringa. En board mark appo yarum athukana school polaya. Appovum green park students 1000 per medical seat vangunanaga. Same now
@rajan5608
@rajan5608 Месяц назад
These cinema Hero's think they are knowledgeable in all fields after acting in many characters. They forget they were only acting as per the director's guidance, without director's guidance they are zero. Vijay has been cowed by DMK threats. He has failed even before starting his political journey.
@RamKumar-lo5ne
@RamKumar-lo5ne Месяц назад
நீ ஓட்டு போடு போடாம போ அதே மாதிரி பிஜேபிக்கு நான் ஏண்டா ஓட்டு போடணும் இப்படி கேட்கலாமா ஓட்டு போடறது அவன் விருப்பம் போயி வேலைய பாரு
@siva71
@siva71 Месяц назад
Vijay is putting hot coal fire on his head. Wrong move
@Kamal-wk3oi
@Kamal-wk3oi Месяц назад
Super RP
@venkatesanvenkatesan6038
@venkatesanvenkatesan6038 Месяц назад
இதுக்கு பருத்தி மூட்டை பேசாம குடோனில்லியே இருந்திருக்கலாம் 😢😢😢
Далее
Əliyev və Putin kilsədə şam yandırıblar
00:29
Просмотров 140 тыс.
Əliyev və Putin kilsədə şam yandırıblar
00:29
Просмотров 140 тыс.