Тёмный

''நான் பதவி விலக மாட்டேன்; யாரை கண்டும் அச்சம் கொண்டு கைவிட்டு செல்ல மாட்டேன்'' - Mahinda Rajapaksa 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 89 тыс.
50% 1

Mahinda Rajapaksa Speech on Srilanka Protest: ''நான் பதவி விலக மாட்டேன்; யாரை கண்டும் அச்சம் கொண்டு கைவிட்டு செல்ல மாட்டேன்''
#SrilankaProtest #SrilankaNews #Srilanka
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

25 апр 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 463   
@stanlysanthosh1563
@stanlysanthosh1563 2 года назад
"இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை" - மேதகு வேலு பிள்ளை பிரபாகரன் 🙏🙏🙏
@user-gn4ky9cg2z
@user-gn4ky9cg2z 2 года назад
🤣
@anantharamankarthikeyan5117
@anantharamankarthikeyan5117 2 года назад
இனத்தின் விடுதலைதான் ஒரே இலக்கு. இது கூட உன்னால சரியா சொல்ல தெரியல. வாழ்க தமிழ் ஈழம்!
@stanlysanthosh1563
@stanlysanthosh1563 2 года назад
@@anantharamankarthikeyan5117 அடேங்கப்பா!! ஏன்னா ஒரு கண்டுபிடிப்பு... அப்படியே அசந்துவிட்டேன்!!!
@anantharamankarthikeyan5117
@anantharamankarthikeyan5117 2 года назад
@@stanlysanthosh1563 அப்புடியா ! கடைசிவரைக்கும் அசந்து கொண்டே இரு.
@stanlysanthosh1563
@stanlysanthosh1563 2 года назад
@@anantharamankarthikeyan5117 அர்த்தம் ஒன்றுதான்.... அதிமேதாவி தனமாக கண்டுபிப்புக்களை கண்டு கடைசிவரைக்கும் அசந்துகொண்டே இருப்பது தவறில்லை....
@ctechsaravanakumar3761
@ctechsaravanakumar3761 2 года назад
மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் இவர் பதவிவிலகவில்லை என்றால் சில நாடுகளில் மக்கள் புரட்சி வந்தபோது அதிபரை கொன்றது போல ஆகிவிடாமல் இருக்கவேண்டும்
@thalirulagam661
@thalirulagam661 2 года назад
😁உண்மை
@gib3600
@gib3600 2 года назад
போகட்டும்
@user-ji1fw6yf6k
@user-ji1fw6yf6k 2 года назад
செருப்படி வாங்காமல் பதவி விலக மாட்டான் போல 🤣🤣🤣
@mariagrace6606
@mariagrace6606 2 года назад
வாழ்க பிரபாகரன்,வாழ்க தமிழீழம்.
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p 2 года назад
நீ அடிபட்டு சாகப்போவதை கடவுளாலும் தடுக்க முடியாது😡🔱
@user-kl5rx2pv4m
@user-kl5rx2pv4m 2 года назад
நேருக்கு நேர் ஒண்டிக்கு ஒண்டி சண்டை போட்டு ஒரு தமிழன கூட உன்னால அழிக்க முடியாதுப்பா .. எல்லாம் சூழ்ச்சி, படை,அரசியல் பலம்..
@madasamyg5057
@madasamyg5057 2 года назад
எப்படி தமிழ் மக்கள்மீதே பழியை போடுகிறார்கள் பாருங்கள்
@mujibilla1749
@mujibilla1749 2 года назад
Ivanga ipditha . Onnu tamil or Muslim or Christian mela pali poduvanga. Ana ella sinhala makkalum 100% nalla maritha pesuvanga
@srinivasannarayanan8222
@srinivasannarayanan8222 2 года назад
மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
@balajijaisankar8419
@balajijaisankar8419 2 года назад
பிரபாகரன் 🔥
@srikanthsavun9236
@srikanthsavun9236 2 года назад
தமிழ் மக்களுக்கு 2009 கஷ்டகாலம் சிங்கள மக்களுக்கு 2022 கஷ்டகாலம்
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 2 года назад
💯unmai
@warriors3146
@warriors3146 2 года назад
Antha time la shinhala makkalum kastapattanga ltte sucide bombers nala yethana makkal paadhikapatanga
@sajivesivalingam7360
@sajivesivalingam7360 2 года назад
yen ippa irukura tamil makkal kashta padalaya
@user-io7qu3es4j
@user-io7qu3es4j 2 года назад
டேய் கிறுக்கு வென்ன மொத்த இலங்கையும் தான்டா கஷ்ட்டப்பட்டுட்டு இருக்கு
@UserAPJ58
@UserAPJ58 2 года назад
@@sajivesivalingam7360 இது அவர்களுக்கு பழக்கம்‌.
@pandiyapandiya2615
@pandiyapandiya2615 2 года назад
அவனை‌ கொள்வது தான் இலங்கை மக்கள் வாழ வழி. மக்கள் சக்தி முன்‌ எதுவும் செய்யாது. அவனை பழி கொடுத்து விடுங்கள் குடும்பத்தோடு
@anandprabu108
@anandprabu108 2 года назад
தயவுசெய்து தமிழர்கள் இந்த போராட்டத்தில் இருந்து வெளியேறுங்கள்.
@abduljailany6709
@abduljailany6709 2 года назад
Tamilarkalai "Pulampeyar thamilarkalin" Theeviravaathigal yendu muththirai kuththi viduvaarkalo yendra payam yenakkum yerpattathu.Madham, Ena Verupaadintri "OTRUMAIYAANA" Poraattame vetriperum. Otrumaiyaaga Vetripera vaalthukkal.
@veeramanithayumanavan2283
@veeramanithayumanavan2283 2 года назад
Yes
@vishwanathanrishanth8690
@vishwanathanrishanth8690 2 года назад
Yes ...
@suja2442
@suja2442 2 года назад
90s க்கு அப்பறம் பிறந்தவர்களுக்கு ஒன்னும் தெரியாமட்டேங்குது,
@wmaka3614
@wmaka3614 2 года назад
தமிழ் பேசும் மக்கள் மீது தடைசெய்யப்பட்ட நச்சு குண்டுகள் போட்டு துடிக்க வைத்து கொல்லும் போது இவர்கள் எல்லாம் எங்கு போனார்கள்.
@winstar2039
@winstar2039 2 года назад
சிங்கள மக்கள் இப்போதுதான் உணர்ந்துள்ளார்கள்...இந்த கொள்ளை குடும்பம் நமக்கு இனவெறி ஊட்டியது கேவலம் இவர்கள் பதவி சுகத்தை அனுபவிக்க மட்டுமேயன்றி சிங்கள மக்களின் வாழ்க்கை யை மேம்படுத்த இல்லை என்று........ இந்த குடும்பத்தால் சிங்கள, தமிழ் மக்கள் இன வெறி மறந்து ஒன்றுபட்டது மட்டுமே சிறிது மகிழ்ச்சி அளிக்கிறது ..! நீண்ட நாள் பக்சே க்கள் பதவியில் நிலைக்க முடியாது ..! 👈
@ravichandran2589
@ravichandran2589 2 года назад
🙌...👌
@EnglishwithMrSam
@EnglishwithMrSam 2 года назад
Enna than irundhalum sila thamilargal “idhu namma prachana illa, vedikkai papom” nu sollitu than irukanga.
@nnTamilan
@nnTamilan 2 года назад
ஒரு சிங்களன் கூடவா புரிந்து கொள்ளவில்லை அரசியல் இலாபத்துக்காக இனவெறி ஊட்டப்படுகிறோம் என்று?? இன்று தமிழர்களை சேர்த்துக் கொள்வதும் இப்போதுள்ள நெருக்கடியை தீர்க்க தான்..
@dayasuganya9742
@dayasuganya9742 2 года назад
Thamillanei kollum pothu yaaru porraattam pannaanga .Thamiillan onnum muttaal illa.
@cpselvam1
@cpselvam1 2 года назад
நீ பதவி விலக வேண்டாம். அடித்து விரட்டப்படுவாய்.
@MuthuKumar-fx3eh
@MuthuKumar-fx3eh 2 года назад
இவனை யார் பதவி விலக சொன்னது, பதவியிலேயே இருக்கட்டும், கடைசி சிங்களன், காசு இல்லாமல் பட்டினி கிடந்து சாகும் வரை பதவியில் இருக்கட்டும்.
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 года назад
அப்படி போடு தலைவா.,தமிழர்களே கவனம், போராட்டத்தில் பங்கு கொள்ளாமல் வேடிக்கை பாருங்கள்.அது தான் நமக்கு நல்லது.
@EnglishwithMrSam
@EnglishwithMrSam 2 года назад
Are you Sri Lankan? Or?
@wmaka3614
@wmaka3614 2 года назад
கடும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தி தமிழ் பேசும் மக்கள் மீது தடை செய்யப்பட்ட நச்சு குண்டுகள் போட்டு அவர்களைக் கொல்லும் போது இவர்கள் எல்லோரும் எங்கு போனார்கள்.
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p 2 года назад
மக்களின் கையில் சிக்கி அடிபட்டு சாகவேண்டும் என்பது தான் அவனது விதி போல ! இது விரைவில் நடக்க கடவுளை வேண்டுவோம்
@rkvison757
@rkvison757 2 года назад
நாம எப்போதும் நோகாமல் நோன்பு குப்பிடுவோம்
@evanpat3524
@evanpat3524 2 года назад
@@rkvison757 😂😂😂
@namtamilnadu
@namtamilnadu 2 года назад
உனது திறமையிண்மை எமது மீது பழியை சுமுத்துகிறாய்.நாங்கள் நேருக்கு நேர் தான் மோதுவோம் முதுக்கில் குத்துவது இல்லை.
@thishasaree966
@thishasaree966 2 года назад
தாய்த்தமிழ் உயிர் தமிழ் மௌனம் காப்பதே சிறந்தது
@tharansree30
@tharansree30 2 года назад
இவனைப் பதவி விலக வேண்டாம் என்று சொல்வதே இந்தியா தான்.
@ravichandran2589
@ravichandran2589 2 года назад
*"yes" very true...* 👌
@natrajrsify
@natrajrsify 2 года назад
Neengalam thiruntha mateengala.....ungaluku india uthavi seivathe veen velai.....
@gib3600
@gib3600 2 года назад
நீ வைத்தியம் என்ன வேணாலும் பேசுவ. மக்கள் பாவம்
@krishnasamikrishnasami7407
@krishnasamikrishnasami7407 2 года назад
பைத்தியம்
@suryadiary1392
@suryadiary1392 2 года назад
ராஜபக்ச அவர்களே நீங்கள் பதவி விலக வேண்டாம் என்று காலில் விழுந்து மன்றாடி கேட்டு க் கொள்கிறேன் அப்போது தான் இந்தியாவுக்கு புத்திவரும்
@aanmaikuarasan7735
@aanmaikuarasan7735 2 года назад
surya diary Very good!
@sura3798
@sura3798 2 года назад
தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரி கொட்டுகிறார்கள்
@suryadiary1392
@suryadiary1392 2 года назад
@@aanmaikuarasan7735 நன்றி bro
@ravichandran2589
@ravichandran2589 2 года назад
🙌...😀😃😄...👌
@jeyamjeni6860
@jeyamjeni6860 2 года назад
எனது நிலைப்பாடும் அதுவே நண்பரே இல்லையேல் சிங்களவன் பசி கொடுமையிலிருந்து சீக்கிரம் தப்பிவிடுவார்கள் அவர்கள் நல்லா கஷ்ட்டப்பட்டு சாகனும்
@nagarasan
@nagarasan 2 года назад
வெறும் ஆட்சி மாற்றம் எந்த நாளும் இலங்கை இந் கடந்த 70' ஆண்டு பிரச்சனைகளை என்றும் தீர்க்காது
@mmsiyan
@mmsiyan 2 года назад
சரியாக சொண்ணிங்க சகோ, யார் ஆட்சிக்கு வந்தாலும் பிரச்சினை இதுதான். மாரவேண்டியது போது மக்கள்தான்
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 2 года назад
#ப்ரோ உண்மை.சிங்கள பேரினவாத சமூகம் திருந்தும் நாள் தான்.நாட்டின் எல்லா பிரச்சனைகளும் தீரும்"
@kulandaivelbabu1456
@kulandaivelbabu1456 2 года назад
அனைத்திற்கும் முடிவுண்டு அதில் இவனுக்கும் முடிவுண்டு
@veledge
@veledge 2 года назад
நீ எவ்ளோ சிரிக்க முடியுமோ சிரிச்சுக்க டா வெண்ணை... உனக்கு இருக்கு பெரிய ஆப்பு 😡
@slrohan5599
@slrohan5599 2 года назад
பேராசை கொண்ட ஒரு வயோதிபர் ஒருவரது குழந்தைத்தனமான பேச்சு, இன்னும் 2 வருடங்கள் வரை நான் உயிரோடு வாழ்ந்திடுவேன், என்பது நம்பிக்கை, சிங்கம் போல் இருந்த மனிதன் இன்று அசிங்கம் 💩🤑🤑🤑போல ஆகிவிட்டான். இன்னும் உயிரோடு இருக்கும் நாட்களில் என்னவெல்லாம் நடக்கிறது என்று பார்த்து, மட்டற்ற மகிழ்ச்சி👏🕺 அடைவோம். 🤭😂
@rajsu9294
@rajsu9294 2 года назад
ஒற்றுமையாக கிளர்ந்த மக்களை பிரித்தாள முயற்சி.
@winstar2039
@winstar2039 2 года назад
Yes ..! உண்மைதான் இனவாத வெறியை தூண்ட ஆரம்பித்துவிட்டான் ..மக்கள் சொத்தை கொள்ளையடித்த இந்த பக்சே நரி
@ravichandran2589
@ravichandran2589 2 года назад
🙌...👌
@devsanjay7063
@devsanjay7063 2 года назад
சீன 🦊 நரிக்கு சாமரம் வீசும் இலங்கை அழிவது உறுதி 😀😀😀😀😂😂😂😂
@sivrav5541
@sivrav5541 2 года назад
Raja did genocide 2009 tamis tamils Raja want to do 2022 singala genocide
@fasalrahman7125
@fasalrahman7125 2 года назад
பதவி பதவி பதவி இது தான் அரசியல்வாதிகளின் ஒரே குறிகோள்.
@amarnitipatiperuvaluti9224
@amarnitipatiperuvaluti9224 2 года назад
அடுத்த யார் ஆட்சிக் வந்தாலும் உன் சவு மனகெட்டா சவாதான் தான் இருக்கும்
@srikanthsavun9236
@srikanthsavun9236 2 года назад
மக்களே சொல்கிறார்கள் உங்களுக்கு ஓட்டு போட்ட 69 லட்சம் மக்களும் தான் இப்பொழுது அதற்கு மேலான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்
@madasamyg5057
@madasamyg5057 2 года назад
இவ்வளவு பிரச்சினை இருந்தும் சிரித்து கொண்டே பேசுகின்றனர்...... எதனால்?
@dayaasakratna9201
@dayaasakratna9201 2 года назад
He is scared
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p 2 года назад
கீழ பாருங்க காலு கட கடன்னு ஆடுது
@thevarajahselvanayagam8698
@thevarajahselvanayagam8698 2 года назад
Let the tamil people live with the equal rights or give us tamil eelam separate country
@jaishrikathirvel5426
@jaishrikathirvel5426 2 года назад
Exactly
@user-io7qu3es4j
@user-io7qu3es4j 2 года назад
Eelam separate panna ellaam kilinjirum👍 ......Tamilan naala oru Naadu nadatha koodiya vallamai illai!!! Coz ellaarum ottrumai illa...Muthugula kuthura gumbal...Mudhalla Ottrumaiya innoru makkal kooda irukka pazhagunga
@ABD-vh8wd
@ABD-vh8wd 2 года назад
@@user-io7qu3es4j correct 👍 Andhra/ Telangana kuda 2 state ah pirinju COVID time la Andhra people ah Telangana hospital la admit pana permission kodukala 😷 pirinju porathu easy but nilaya vazha mudiyathu
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 2 года назад
@@ABD-vh8wd arivu kozhundhu...thoo
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 2 года назад
@@user-io7qu3es4j is it so easy to forget a genocide?thoo
@olimohamed5593
@olimohamed5593 2 года назад
எங்கேயோ கேட்ட குரல் ! இப்படித்தான் இங்கு ஜல்லிக்கட்டு போராட்டம் விவசாயிகள் போராட்டம் முதல் தீவிரவாதியும் அந்நியனும் இருக்கான் என்பர். எங்கெல்லாம் பாஸிஸ்ட்டுகள் ஆள்கிறானோ அங்கெல்லாம் இந்த கதையைத்தான் விடுறான்ங்க !!!
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 2 года назад
தூண்டுதல் இல்லாமல்.எந்தவொரு நாட்டிலும் மக்கள் புரட்சிகள் வெடித்ததாக சரித்திரம் கிடையாது.ஏனேனில் அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு நேரம் போதாமல் உள்ளது"
@nagaratnamratnakumar6731
@nagaratnamratnakumar6731 2 года назад
எவ்வளவு காசு களவு எடுக்க முடீயுமோ அவ்வளவையும் எடுக்க முடியுமோ அவ்வளத்தையும் எடுத்து விட்டு போவான்
@supramaniyampathmanathan4579
@supramaniyampathmanathan4579 2 года назад
நீங்கள் ஒரு போதும் பதவி விலகமாட்டீர்கள். எவ்வளவு சுத்துமாத்து பண்ணி துவேசம் பேசி பெற்ற பதவி. பாவங்கள் சூழ்ந்து விட்டது ஆளை அது கிளப்பியேயாகும்.
@rismerisna2634
@rismerisna2634 2 года назад
நாதாரி இன்னும் நாட்ட குட்டிச்சுவராக்கி நாரி நாத்தக்கேடாகி தான் சாவேன்னு ஒன்னோட தலையெழுத்து போல அதுக்கு நாம என்ன பன்ன முடியும்
@sasiadele5942
@sasiadele5942 2 года назад
வாய்பேச்சு நன்றாக இருக்கிறது. ஆனாலும் நீங்கள் நல்ல நடிகன். முகத்தில் கோடி பயமும் கோடிபாவமும் தெரிகிறது. தெவத்தை ஏமாற்ற யாரால் முடியும்? இன்னும் அவர் பாவத்துக்கு துணைபோபவர்களும் அதற்கு வக்காளத்து வாங்கும் நபர்களும் கவனம். செய்யும்பாவம் துரத்திவரும்.
@voiceofeelam3980
@voiceofeelam3980 2 года назад
மேல் மாடியில் ஒண்டுமில்லாத கடும்போக்குவாத சிங்களவன் திருந்தமாட்டான் உவங்களுடன் என்னத்தை கதைப்பது?!
@tkv6720
@tkv6720 2 года назад
Telugu people rule Sri Lanka in the name of singhala and they rule tamilnadu in the name of dravida. They are destroying tamils in both the countries.
@sureshkanna9563
@sureshkanna9563 2 года назад
என் விருப்பம் பதவி விளக கூடாது இப்போது தான் தமிழனை இந்தியா உலகம் மதிக்கும் அல்லது கண்டுக்காது
@sathisraj8098
@sathisraj8098 2 года назад
காசை வேண்டிட்டு வோட்டு போட வேண்டாம் என்று தமிழ் மக்களைத் தடுக்கும் போது உங்களுக்கு தெரிய வில்லையா ?
@jamuna184
@jamuna184 2 года назад
true
@umaumawathy4090
@umaumawathy4090 2 года назад
ஒருவேளை இவருக்கு சிங்களம் சரியாக விளங்காதோ.....அப்படியென்றால் உங்கள் உகண்டா பணத்தை எடுக்க மாட்டீர்கள் மற்ற மற்ற ஆட்களிடம்தான் வாங்குவீர்கள் என்ன ஒரு புத்திசாலித்தணம்
@rahelbaskaran6620
@rahelbaskaran6620 2 года назад
இது தேவையா?இந்தியா மக்களின் வரிப்பணத்தில்
@mujibilla1749
@mujibilla1749 2 года назад
Thinda pingaanla pelra koodam
@hope3604
@hope3604 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tUqNNMhsYdo.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-BRRHx8ZOopk.html
@hope3604
@hope3604 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-EXrEDXtS3xY.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-n2eU3t50dNo.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-6ru_26ibBDQ.html
@hope3604
@hope3604 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-h0P2BhE_rT0.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zsO8Nuv3-gk.html
@hope3604
@hope3604 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-1r_pTaH3WaE.html
@poobalanloshan44
@poobalanloshan44 2 года назад
அப்படி நா உனக்கு அடி இருக்குடா
@sivakumarvelu1596
@sivakumarvelu1596 2 года назад
மகிந்தவுக்கு மூலை பழுதாகி
@aanmaikuarasan7735
@aanmaikuarasan7735 2 года назад
Sivakumar Velu மூலை பழுதாகி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது?
@ravichandran2589
@ravichandran2589 2 года назад
@@aanmaikuarasan7735 😀😃😄...🙌
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 2 года назад
@@aanmaikuarasan7735 மூலை அல்ல மூழை மடையா
@aanmaikuarasan7735
@aanmaikuarasan7735 2 года назад
@@rohinisivapalan8569 பொதுவாகவே என் தாய் மொழியியை கையாளும்போது நான் மிகவும் கவனமாகவே இருப்பேன். இந்தப் பதிவில் எப்படியோ ஒரு எழுத்துப் பிழை வந்துவிட்டது. வருந்துகின்றேன். உன் பெயரைப் பார்த்தால் நிச்சயமாக நீ ஒரு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். என்னமோ பெரிய தமிழறிஞர் என்று உன்னை நீ நினைத்து, என்னை இடித்துரைக் வந்துட்ட? அது 'மூழை' இல்ல அடிமுட்டாளே,மடச்சி 'மூளை.'
@user-yg8xc6tj8p
@user-yg8xc6tj8p 2 года назад
@@rohinisivapalan8569 மூளை🤦🏻
@ksktamiltech4130
@ksktamiltech4130 2 года назад
இப்படி கஷ்டத்தில் மாட்டிக்கொண்டார்கள் இலங்கை தமிழர்கள் நாட்டின் உண்ண உணவில்லாத நேரத்தில் நாட்டின் தலைவனாக இருக்கும் ராஜபக்சே சிரிக்கும் நேரமா.இது இப்படிப்பட்ட ஒருவனை நாட்டின் தலைவனாக வைத்துள்ள ஸ்ரீலங்கன் சிங்கள மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.எந்த ஒரு நாடு இனத்தாலும் மதத்தாலும் மொழியாலும் ஒடுக்குகின்ற தோ அந்நாட்டின் நிலை இறுதியில் இவ்வாறு தான் முடியும் என்பதை காட்டியுள்ளது ஸ்ரீலங்கா.
@rajc3574
@rajc3574 2 года назад
மக்கள் அகற்றுவார்கள்
@AS-ttf
@AS-ttf 2 года назад
சீக்கிரம் போய் சேர வாழ்த்துகள்..
@fastthamizha5213
@fastthamizha5213 2 года назад
#GO HOME GOTTA
@kalabala5545
@kalabala5545 2 года назад
War with Tamils ended up in 2009. But how many years gone afterwards. Everyone knows how you go and beg every country for help. No leader from any country did beg like you. You don't know how to run the country.
@anantharamankarthikeyan5117
@anantharamankarthikeyan5117 2 года назад
அதிகாரம் இருந்தும் சில பேர் வெட்கம் என்று எந்தவித கூச்சமும் இல்லாமல் பதவி ஒன்றே குறிக்கோள் என்று தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று இந்தியாவில் மோடி, மற்றொன்று இலங்கையில் ராஜபக்சே. இலங்கை திவால் ஆகி விட்டது இன்னும் இந்தியாவில் ஆகவில்லை அவ்வளவுதான் வித்தியாசம்.
@1tpara
@1tpara 2 года назад
பதவி விலகினால் யேய்லுக்கு கோகவேண்டிவரும், செத்தாலும் பதவிய விடமாட்டேன்.
@tkv6720
@tkv6720 2 года назад
Telugu people rule Sri Lanka in the name of singhala and they rule tamilnadu in the name of dravida. They are destroying tamils in both the countries.
@maheswaran7596
@maheswaran7596 2 года назад
அங்க jelansky, இங்க நீயா... நடத்துங்கடா... மக்கள் சாவட்டும்.
@ThamilNesan
@ThamilNesan 2 года назад
பிறகென்ன சிங்கள லங்கா So happy , ஆக இருக்காங்களாம் ஊடகங்கள் சிறு கட்சிகள் புலம் பெயர் தமிழர்களுக்கு தான் பிரச்சனையாம் ஊதி பெருசாக்கிறார்ஙளாமா உலக நாடுகள் மத்தியில் பணவீக்கத்தின் அதிஉயர் நிலையில் 3ம் இடத்திலே பிச்சைக்கார நாடாக இன்று மாறியுள்ளது அது கூட சிங்கள அரசிற்கு திருப்தியாம் விடுங்கையா இவங்களை போய் தொலையட்டும்
@austinderen4747
@austinderen4747 2 года назад
Politicians also need to retire after 65 years old.
@jaishrikathirvel5426
@jaishrikathirvel5426 2 года назад
And politician should be educated and surrender his complete life to service , he shouldn't hold million dollars in bank account or on his/her any family member's account.
@winstar2039
@winstar2039 2 года назад
Your's divide and rule policy is Already Expired.... Singhala and tamil,muslim,People Specially Young generation are awaked now...Your Drama is over ..!
@gamithawanasinghe4096
@gamithawanasinghe4096 2 года назад
Yes,all people have equal rights in Sri Lanka!
@suja2442
@suja2442 2 года назад
90% protesters r sihalise, how can say migrates tamils, they killed half of them. Again n again rasisam talks, they didn't develop economy or people life style only developed rasisam. Or in the name of migrated tamils planning something eles
@gamithawanasinghe4096
@gamithawanasinghe4096 2 года назад
As a Sinhalese ,I don't like him. We only need educated 225 politicians and we just want to eradicate those 225 idiot parliamentarians just now! Yes,he also a Prabhakaran.He always try to divide Sinhalese and Tamils!
@subramaniamsaravanamuttu2901
@subramaniamsaravanamuttu2901 2 года назад
The Tamils who believe that the Sinhalese have come out of anti Tamil racial ideals should see how Malinda has introduced the hatred by referring to overseas Tamils,it’s not easy to get racism out of the minds of the majority.Take care ,they may do anything like what they did earlier.
@nnTamilan
@nnTamilan 2 года назад
True.. If Mahinda say I have enough supplies for Singhalese only.. we will see another 83's conflict. There is no way you can take off the "Anti Tamil" mindset from majorities. That's the sign no one talk about Mahinda fucking paksha's racial speech about Tamils and still refreshing the bloody war against Tamils.
@gamithawanasinghe4096
@gamithawanasinghe4096 2 года назад
@@nnTamilan We don't want to fight with Tamils. We want to build our country as Japan and we don't need racism here in Sri Lanka.Not like France,Germany,UK,US , our country almost have more than 98% Sri Lankans.So, we only just need educated parliamentarians and must eradicate Sumanthiran,Vigneshwaran,Rajapaksha and all fucking 225 idiots.And we don't need a terrorist leader like Prabhakaran again.He killed both Tamils and Sinhalese and also Muslims.In the war of Sri Lanka,the victims were Tamils.In that period they haven't got educated yet because of Prabhakaran's fucking rules in LTTE.Now also Tamils are the victims and we don't need to neglect you people .We both have the same blood. Both Prabhakaran and Mahinda Rajapaksha same to Hitler.They didn't love to their people. Only the thing have done is spreading racism. That's enough now! If we get involved to develop our country, Sri Lanka will be the most develop country in the world!
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 года назад
அவர் சொல்வது தவறு இலங்கைத் . தமிழர்கள் பொது நலனுக்கு ஆக போராடுகிறார்கள். தீவிர வாதம் இப்போது இல்லை. கையாலா காத அரசு ஜனநாயக ரீதியில். பதவி விலக வேண்டும. வக்கு இல்லாதவனுக்கு பதவி சுகம் எதற்கு? ராஜ பச்சே இந்தியா வுடன் இணைந்து இந்திய பொது தேர்தலை சந்திக்க வேண்டும்.
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 2 года назад
அவன் செய்த குற்றத்துக்கு இந்திய நீதி மன்றப் தண்டனை தரவேண்டும்.
@ThangavelN-ji1nk
@ThangavelN-ji1nk 2 года назад
என்னடா இவனுங்க அரசியல் சிங்களப் பேரினவாத பேச்சு இன்னும் வரலையே!!! BCC Tamil start...
@arullammanadesujugadeeshju8494
@arullammanadesujugadeeshju8494 2 года назад
Full mendel man
@mohamedahamed1604
@mohamedahamed1604 2 года назад
உனக்கு சொரப்படி மட்டும் தான் மிச்சம்
@thangasubramaniam3893
@thangasubramaniam3893 2 года назад
Power hungry brothers will never leave from their chairs.
@Kart989
@Kart989 2 года назад
தன்னோட நாடே. அசிஞ்சீடு இருக்கு இவனுக்கு எப்படி தா சிரிப்பு வருது ன்னு தெரிலா அறுவருப்ரபா இருக்கு இவனோட சிரிப்பு
@ramesh.m2332
@ramesh.m2332 2 года назад
புலிகளின் தாகம் தமிழீழதாயகம்
@jeyjey5624
@jeyjey5624 2 года назад
அட கடவுளே நீதான் காப்பாத்தணும்.
@navithahamed1954
@navithahamed1954 2 года назад
Unnai thooki erium neram vegu tholaivil illai
@tamilko5756
@tamilko5756 2 года назад
மெரினா போராட்டத்தில் மோடி சொன்னது மாதிரியே சொல்றான் பாரு..
@saajith4155
@saajith4155 2 года назад
Mahinda net worth 150000000000000000
@dannycapone8069
@dannycapone8069 2 года назад
My stray dog
@kannana8717
@kannana8717 2 года назад
உங்க குடும்ப ஆட்சி நடக்கணும் அதுக்கு என்ன வேண்டுமானாலும் சொல்லுவியா
@aetamil5826
@aetamil5826 2 года назад
ஒத்த உன்னோட இனமே உன்ன கொள்ளும்ட
@user-og8fz6le3e
@user-og8fz6le3e 2 года назад
காரி துப்பினாலும் போகமாட்டான்
@dominiczenais4991
@dominiczenais4991 2 года назад
When he is in power only those Provincial members also can eat...
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 2 года назад
Joker, big joker😄
@cryptotv3013
@cryptotv3013 2 года назад
Romba kastam sirlanka, feel sad
@jeevanullakal9075
@jeevanullakal9075 2 года назад
He is not willing to step down. He under estimate the power of the people. Struggle of the people will aggravate / increase. He wants to continue to loot people / country. Sinhalese brothers have to realise this. I hope they will realise. The entire nayake families, the divisive force, will run out of sri lanka or will have to be in jail. It will happened.
@palanivelr2665
@palanivelr2665 2 года назад
பதவி என்ற போர்வைக்குள் ஊ ஊ ஊ...பெருச்சாளிகள் .ஹிஹிஹி...
@rbala3859
@rbala3859 2 года назад
நீங்கள் பதவிவிலக வேண்டாம் இந்தியா உங்களுக்கு உதவிகள் செய்யும் நீங்கள் சீனாவிற்கு இலங்கையை விற்றுவிடுங்கள்
@thevarajahselvanayagam8698
@thevarajahselvanayagam8698 2 года назад
Continue the protestations go hooome gota!!!!!
@rubydoll100
@rubydoll100 2 года назад
Good
@sureshgounder..7796
@sureshgounder..7796 2 года назад
Srilanka நாசம் ஆகிவிட்டது..
@nagarajanmuthusamy5952
@nagarajanmuthusamy5952 2 года назад
மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறது...
@gpremkumar2015
@gpremkumar2015 2 года назад
Ipdi yella build panna, you cannot be Sinhalese. Rajapaksche family is telugu family.😀
@ajanthathevathas3287
@ajanthathevathas3287 2 года назад
🤗🤗
@OmarOmar-ty6ge
@OmarOmar-ty6ge 2 года назад
Perapakaran world 🌎🌎 good ledar
@RajaRaja-iq7st
@RajaRaja-iq7st 2 года назад
ஐயோ !!!!!!!ஐயோ !
@rajfernando3685
@rajfernando3685 2 года назад
I like this government and 225 mp also goj
@funtimetamil3441
@funtimetamil3441 2 года назад
How people are supporting still ?
@user-zn3kj5cs7w
@user-zn3kj5cs7w 2 года назад
அப்பாடா இலங்கை இனி அழியும் வாழ்த்துக்கள் சீன உறுவி ராஜபக்சே
@sapisapu7850
@sapisapu7850 2 года назад
வெக்கம் கெட்டவன்
@robinjose9246
@robinjose9246 2 года назад
Edukrathu picha
@thishasaree966
@thishasaree966 2 года назад
Money to money is 🏆🏆🏆🏆🏆 all possible politics
@vikramprabu392
@vikramprabu392 2 года назад
சம்பவம் இருக்கு
@sriraminfo197
@sriraminfo197 2 года назад
Raw work
@parangsothyvithurshan11
@parangsothyvithurshan11 2 года назад
Please type comments in English..then only every one can understand beyond Tamils...
@benedictjoseph3832
@benedictjoseph3832 2 года назад
But this is BBC tamil channel. So obviously only Tamils will watch. I doubt anyone else will check this channel.
@faslulhaq9804
@faslulhaq9804 2 года назад
enakku oru kelvi ; antha 69 lkr paerkum eppidi sappadu petrol soap deasl current eepidi kedaikkuthu ????? izu onnnnu tha en mandakulla odette irukku
@KingDavid-dg6rq
@KingDavid-dg6rq 2 года назад
intha situation la sirikuran dash
@mohammedyoosuf4262
@mohammedyoosuf4262 2 года назад
rajapaksa family can't be in power even in a minute without racism.
@tkv6720
@tkv6720 2 года назад
Telugu people rule Sri Lanka in the name of singhala and they rule tamilnadu in the name of dravida. They are destroying tamils in both the countries.
@sudharsanindia4202
@sudharsanindia4202 2 года назад
நரி-- பயன்
@tamilfullmovieonline579
@tamilfullmovieonline579 2 года назад
Nanga anuppuhomm da paru
@narayanaswamy6766
@narayanaswamy6766 2 года назад
Not surprised. Shameless fellow.
Далее
24 часа в самом маленьком отеле
21:19
Cat Plays with Window Washer
00:22
Просмотров 2,6 млн
24 часа в самом маленьком отеле
21:19