Тёмный

நீச்ச கிரகம் வேலை செய்யாதா ? |Does neecha planet not work? | Sri Mahalakshmi Jothidam 

Sri Mahalakshmi Jothidam
Подписаться 378 тыс.
Просмотров 16 тыс.
50% 1

Sri Mahalakshmi Premium - RU-vid Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 123   
@kavikavitha3629
@kavikavitha3629 5 месяцев назад
சனிக்கு நீச்சபங்கம் என்பது என்னென்ன குறித்து விளக்கமாக எடுத்துக் காட்டி வீடியோ போடுங்கள் ஐயா
@NishaSiva-kw4cb
@NishaSiva-kw4cb 5 месяцев назад
99 porantha
@coolrb4506
@coolrb4506 5 месяцев назад
Ennodu kattathil many planets uccham but couldn't succeed. My husband's many neecham but he is successful
@RamKumar-wv2eh
@RamKumar-wv2eh 5 месяцев назад
Neecha gragam athoda ucha valimaiya adaya jathagarai theda vaikum
@askumar0071
@askumar0071 5 месяцев назад
வணக்கம் ஐயா, நீச கிரகத்தை இன்னொரு நீச கிரகம் பார்வை செய்ய ஏற்படும் பலன் பற்றி காணெலி வெளியிட வேண்டுகிறேன். நன்றி
@priya....6684
@priya....6684 5 месяцев назад
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@JayaPal-zd3rl
@JayaPal-zd3rl 5 месяцев назад
வணக்கம் ஐயா கும்ப ராசி மகர லக்னம் பற்றி ஒரு வீடியோ போடுங்க ஐயா
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 4 месяца назад
அருமை sir மிக்க நன்றி 👍
@bosseramalingamsg4932
@bosseramalingamsg4932 5 месяцев назад
Arumai ayya." Navil saraswathy natrurai aga" ithu thangalukku miga azhaga porunthum.
@sugunass27
@sugunass27 5 месяцев назад
ஐயா நீச்ச கிரகம் நின்ற வீட்டின் அதிபதி தன் வீட்டை தானே பார்த்தால் நீச்ச நிலை மாறுமா வலிமை கிடைக்குமா ஐயா
@Rameshkumar-j1p8g
@Rameshkumar-j1p8g 5 месяцев назад
ஐயா ராம்ஜி அவர்களே சனி சுக்ரன் பரிவர்த்தனை பற்றி ஒரு முறை வீடியோ போடுங்கள் ஐயா.
@radhaswaminathan2477
@radhaswaminathan2477 5 месяцев назад
வணக்கம் குருஜி🙏 மிகத் தெளிவான பதிவு. மிக்க நன்றி🙏
@badman3046
@badman3046 5 месяцев назад
Magara laknam Sani neecham kuda guru irukar (guru+Sani) chevai in kumbam chevai Sani parivarthanai neecha bangam irruka?
@Kishore.B-x8d
@Kishore.B-x8d 4 месяца назад
வணக்கம் குருஜி 🙏. நான் அரவிந்த் கடக லக்னம் 11இல்- ராகு (நீச்சம்)+சந்திரன் (வலர்பிரை திரியோதசி) +சனி(வக்கிரம்) சேர்க்கை 5இல் - செவ்வாய்+சுக்கிரன்+கேது சேர்க்கை நான் மிருகசீரிஷம் நட்சத்திரம் எனக்கு புனர்பு doshama illai yogama குருஜீ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rockybharath5775
@rockybharath5775 5 месяцев назад
Neecha vagram kiragam pathi oru video panunga sir
@sethupathi5676
@sethupathi5676 5 месяцев назад
குருஜி வணக்கம், ஒருவர் ஜாதகத்தில் திடீர் மரணம் அல்லது கணவன் மனைவி பரிவு எந்த கிரக அமைப்பு இருந்தால் நடக்கும்
@ShiyamalaShiyamala-p8q
@ShiyamalaShiyamala-p8q 5 месяцев назад
மிக்க நன்றி ஐயா.தெளிவான விளக்கம். வாழ்த்த வயது இல்லை.வணங்குகிறேன் ஐயா.
@buvaneswaris7363
@buvaneswaris7363 5 месяцев назад
தெள்ள தெளிவான விளக்கம் சார்.மிக்க நன்றி.🙏🏼🙏🏼🙏🏼
@lakslaks99
@lakslaks99 5 месяцев назад
மற்றவர்களுக்கு நம்மைத்தெரிந்து நமக்கு என்ன ஆகப்போகிறது. தேவையில்லாத பகை போன்றவர்கள் ஏற்படாமல் இருந்தால் போதும்.
@சூரியபார்வை
@சூரியபார்வை 5 месяцев назад
நன்றி குருவே ❤ மிகத் தெளிவான விளக்கம்
@SenthilKumar-hk6kd
@SenthilKumar-hk6kd 5 месяцев назад
குருஜி 🙏🙏நீச்ச பங்கம் விதி பற்றி காணொளி போடுங்கள் please.
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 5 месяцев назад
Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝
@prksingspr
@prksingspr 5 месяцев назад
Sir if in D1 sani neecham but in D9 uccham so is this sani is neecha bangam aa sir ?
@murugesandhusha4466
@murugesandhusha4466 5 месяцев назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@batterykumark7572
@batterykumark7572 4 месяца назад
விளக்கம் 👌 👌👌
@parvathimoorthy115
@parvathimoorthy115 5 месяцев назад
நமஸ்தே குருஜி . எனக்கு தெரிந்த பெண்ணிற்கு5கிரகங்கள் உச்சம். நல்ல படிப்பு.ஆனால் குழந்தைகள் இல்லை. மிக வும் வருத்தமாக இருக்கிறாள்
@archanaboopalan
@archanaboopalan 5 месяцев назад
Vanakkam sir Sani thulam il Ucha vakram And parivarthanai with sukkiran
@archanaboopalan
@archanaboopalan 5 месяцев назад
Palan enna
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 5 месяцев назад
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@sathyamoorthy2690
@sathyamoorthy2690 5 месяцев назад
Navamsam Neecham pattri video podunga pls.
@olivannan5063
@olivannan5063 5 месяцев назад
சூரியன் நீச்சம். சுக்கிரன் சூரியன் பரிவர்த்தனை எப்படி இருக்கும் ஐயா..
@User6998-p3b
@User6998-p3b 5 месяцев назад
ஐயா உங்கள்ஜோதிட உரைமனதுக்கு தைரியத்தையும் ஆறுதலையும்கொடுக்கிறது
@AnuradhaVasanth
@AnuradhaVasanth 5 месяцев назад
Excellent explanation sir 🙏
@sivayogi6570
@sivayogi6570 5 месяцев назад
காலை வணக்கம் குருஜி🙏
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 5 месяцев назад
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து😊🙏🙏🙏🙏
@PradeepPradeep-o8p
@PradeepPradeep-o8p 5 месяцев назад
Ayya vanakkam pradeep mannargudi
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 5 месяцев назад
காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@rockybharath5775
@rockybharath5775 5 месяцев назад
Dhanus lagna Guru vakram sani vakram and neecha bangam in 5th house sir palan epdi irukum sir
@niranchanasekaran2518
@niranchanasekaran2518 4 месяца назад
மீன லக்னம் துலாம் இல் புதன் ஆறு மற்றும் எட்டாம் அதிபதியுடன் இணைந்துள்ளார் ( சுக்கிரன் (வ) ,சூரியன்) என்ன பலன் ?
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 5 месяцев назад
Vanakkam sir 🎉🎉
@kannang6812
@kannang6812 5 месяцев назад
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@jothimuthup7265
@jothimuthup7265 5 месяцев назад
மிக்க நன்றி ஐயா
@spthangammahesh2861
@spthangammahesh2861 5 месяцев назад
நன்றி குருஜி
@kosan9362
@kosan9362 5 месяцев назад
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@sivavishnu4760
@sivavishnu4760 5 месяцев назад
துலாத்தில் சனி (விசாக நட்சத்திர ம்) + கேது. கன்னி லக்னம். சுக்கிரன் 11ல் வர்கோத்தம நிலையில்). எனில் 5ம் வீடான மகரத்தில் வக்ர குரு (திருவோணம்) இருப்பின் குருவிற்கு வலு உள்ளதா? வலு இருப்பின் எத்தனை சதவீதம்?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 5 месяцев назад
50.50
@revathy6461
@revathy6461 5 месяцев назад
வணக கம் சார். கன்னி லக்கனம செவ்வாய 3 -ல் சனி 8-ல் நீசம் செவ்வாய் தசை எப்படி இருக்கும் நன்றி:
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 5 месяцев назад
Not bad
@RamKumar-wv2eh
@RamKumar-wv2eh 5 месяцев назад
கன்னி லக்கினத்திற்கு ஆகாதாரவர் செவ்வாய் 3, 8 உடையவர், 3இல் ஆட்சி என்றாலே 8 ஆம் இட வேலையும் சேர்த்து செய்வார், சீருடை பணியாளர்கள், பூமி சம்மந்தம் பட்ட விஷயத்தில் எச்சரிக்கை, வண்டி வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை, ரத்தம் வெளியேற வைக்கும் அபாயம்,காவல் நிலையம் அருகில் கூட செல்லாதீர்கள், சனி 6 க்கு உடையவர், 8இல் இருக்கிறார் செவ்வாய் 3இல் ஆட்சி சனி நீச்ச பங்கம், குரு சுக்குறன் பார்வை சேர்க்கை இதனை மாற்றும், ரத்த தானம் செய்யுங்கள், 6 மாதம் ஒரு முறை, கோயிலுக்கு செங்கல் வாங்கி கொடுங்கள், புற்று நோயாளிகளுக்கு எதாவது உதவி செய்யுங்கள்,கவனமாக இருக்க வேண்டும், 7 வருடம் செவ்வாய் திசை சண்டை சச்சரவில் ஈடு படாமல் இருங்கள்,வாழ்க வளமுடன்
@lathamahesh241
@lathamahesh241 5 месяцев назад
நன்றிகள் ஜீ 🙏
@sathyabama6302
@sathyabama6302 5 месяцев назад
Thank you very much guruji 🙏
@lakslaks99
@lakslaks99 5 месяцев назад
நீச்சல் பெற்ற கிரகம் நல்ல பலனை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. கெடுபலனைக் கொடுக்காமல் இருந்தால் போதும்.
@Jotheeswaran7
@Jotheeswaran7 5 месяцев назад
1st like nanu guruve...❤❤❤❤ Jotheeswaran TIRUCHENGODE
@manickarajraja8818
@manickarajraja8818 5 месяцев назад
Vanakkam anna good morning manickaraja
@goodchanges7883
@goodchanges7883 5 месяцев назад
vanakkam guruji
@vaishunandhakumar3986
@vaishunandhakumar3986 5 месяцев назад
தனுஷ் லக்கினம் கன்னி ராசி அஸ்தம். 11/09/1999 2.26 pm விருதுநகர். எனக்கு மேஷம்த்தில் குரு சனி இரண்டுமே வக்கிரம் . விருச்சிகத்தில் செவ்வாய் ஆட்சி பலன் எப்படி இருக்கும்.
@sakthiganesh7359
@sakthiganesh7359 5 месяцев назад
Ayya mithuna laknam 11il sani bhuthan suriyan inaivu neecha bhangha raajayogam vela seiyuma nandri?
@dkindumathi8778
@dkindumathi8778 5 месяцев назад
Neecha kiragam zero degree erunthal athuku palan solunga sir please
@kadarkaraidevidevi9553
@kadarkaraidevidevi9553 5 месяцев назад
Viruchigam rasi Chandran neecham,but sevvai 4 am idam kumbathil neechabanga rajayogam ah sir
@rajasuraji6582
@rajasuraji6582 5 месяцев назад
GuruveVankkam.sara.rasi.saralakkanam.orr.pathivu.potukkal.iyu
@RenukaNavaneethaKumar
@RenukaNavaneethaKumar 5 месяцев назад
Happy morning Anna 🎉
@naveenakumari35
@naveenakumari35 5 месяцев назад
Vanakam sir..thula lagnam..thula raasi..guru in Makaram..sani with kethu in meenam..parivarthanai.. guru kethu inaivaa..sani kethu inavaa..sir..palan eppadi irukum..sir..reply please sir
@RamKumar-wv2eh
@RamKumar-wv2eh 5 месяцев назад
சனி கேது இணைவு ஆக தான் எடுக்க வேண்டும்
@bhuvisaravan237
@bhuvisaravan237 5 месяцев назад
என் பெயர் புவனேஸ்வரி ஐயா எனக்கு விருச்சிகம் ராசி கன்னி லக்கினம் விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம் கடகத்தில் செவ்வாய் நீச்சம் என்ன பலன் ஐயா
@RamKumar-wv2eh
@RamKumar-wv2eh 5 месяцев назад
பரிவர்த்தனை யோகம் இரண்டு கிராகங்கள் ஆட்சி வலுவை திரும்ப பேரும், வாழ்க வளமுடன்
@prasannabca2002
@prasannabca2002 5 месяцев назад
Good morning sir 🙏
@terrorboysgaming5805
@terrorboysgaming5805 5 месяцев назад
Sir mesha laknam 8il vyala vattam viruchigathil guru navamsathil guru neecha veetil rahu inaivu. guru dhasa palan epdi irukum sir pls sollunga sir 🙏
@RamKumar-wv2eh
@RamKumar-wv2eh 5 месяцев назад
மேஷ லக்கினத்திருக்கு,9 குடைய குரு, தன் 9 தாம் இடத்திற்கு 12இல் மறைக்கிறார், 12 அம் இடத்திற்கு 9 இல், விருச்சகத்தில் அதனால் 12 அம் இடத்து வேலையை அதிகமாக செய்வார், ஆயினும் மேஷ லக்கினத்திற்கு குரு பாக்கியதிபதி, ஒரு அளவுக்கு நன்மை செய்வார்
@sathiyaanandaraman4399
@sathiyaanandaraman4399 5 месяцев назад
வணக்கம் குருஜி மகர லக்னம். ஒன்பதில் கன்னியில் சுக்கிரன் புதன் சூரியன். நீசபங்க ராஜயோகம் .30 .வயதில் சுக்ர திசை எப்படி இருக்கும். தற்போது கேது திசை கஷ்டமாக இருக்கிறது.
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 5 месяцев назад
Good
@sathiyaanandaraman4399
@sathiyaanandaraman4399 5 месяцев назад
நன்றி
@SriDevi-gb2ef
@SriDevi-gb2ef 5 месяцев назад
Thank you sir
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 5 месяцев назад
Nanri guruve 🎉❤🙏🏻
@venkateshkumar8957
@venkateshkumar8957 5 месяцев назад
Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉date of
@veerapandi1490
@veerapandi1490 5 месяцев назад
Good morning bro
@ranjitharasu7466
@ranjitharasu7466 5 месяцев назад
Neecham gergam vakkram petral Neesha bangam aguma guruji?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 5 месяцев назад
Yes
@moorthygnanaprakasam8990
@moorthygnanaprakasam8990 5 месяцев назад
வணக்கம் குருஜி 🙏 விருச்சிகத்தில் சந்திரன் மூன்று டிகிரிக்கு மேல் நீச்சம் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 5 месяцев назад
Yes
@moorthygnanaprakasam8990
@moorthygnanaprakasam8990 5 месяцев назад
@@SriMahalakshmiJothidam thank you guruji
@swamynathanb3546
@swamynathanb3546 5 месяцев назад
துலாம் லக்கினத்திற்கு சனி 7ஆம் பாவகத்தில் நீசமா அல்லது திக் பலமா?
@padmakumar4924
@padmakumar4924 5 месяцев назад
பாப கிரகம் ஸ்தானபலம் இழந்து திக் பலம் அடைவது நல்லது. கூடுதலாக சுபத்துவமாக இருப்பது நன்மைஅளிக்கும்.
@RajKumar-st5rm
@RajKumar-st5rm 5 месяцев назад
ஐயா எனக்கு கடக லக்னம், மேஷ ராசியில் சூரியன் சந்திரன் புதன் சனி .. சனி நீசம் .. உங்கள் கூற்றுப்படி சந்திர கேந்திரத்தில் மற்றும் லக்ன கேந்திரத்தில் உள்ளார் ... மேலும் வீடு குடுத்த செவ்வாய் விருச்சிகத்தில் ஆட்சி , ஆனால் அஸ்வினி 2 ஆம் பாதத்தில் சூரியன் மற்றும் சனி ... இப்போது சனி எனக்கு நீசமா அல்லது நீச பங்கமா ? தயவு கூர்ந்து பதில் சொல்லவும்
@sriramganapathy9194
@sriramganapathy9194 5 месяцев назад
Superb
@sakthivelasalkaran2743
@sakthivelasalkaran2743 5 месяцев назад
ஐயா அதே நீச்ச கிரகம் எதிரியாக இருந்தால் எத்தனை சதவீதம் கெடு பலன்கள் செய்யும் என்று கூற வில்லை
@RamKumar-wv2eh
@RamKumar-wv2eh 5 месяцев назад
கேட்ட ஆதிப்பத்தியமா இருந்தால் கெடுபலன் குறையும்
@VaniJP
@VaniJP 5 месяцев назад
Sir, what happens when a neecha Suryan,gets digbala in tenth house.
@Dmgn55
@Dmgn55 5 месяцев назад
Ok,magara laknam
@priyaramesh6095
@priyaramesh6095 5 месяцев назад
Viruchaga rasi but theipirai shasti chandran naan valarpiraiya vida theipirai chandranuku power adhigam thane adhu nicham endru ennal ertru kolla mudiyadhu.......
@kavikavitha3629
@kavikavitha3629 5 месяцев назад
ஐயா லக்னத்தை தவிர வேறு கிரகத்தை சிவப்பு நிறத்தில் குறிப்பிட பட்டு இ௫ந்தால் என்ன அர்த்தம் எனக்கு சந்திரனையும் சிவப்பில் குறிப்பிட்டுள்ளனர்
@rmTrustTruth
@rmTrustTruth 5 месяцев назад
வக்ரம்
@balasubramaniammahadevan9718
@balasubramaniammahadevan9718 5 месяцев назад
வணக்கம் ஐயோ... ஓமனில் இருந்து
@marimari-rf8ss
@marimari-rf8ss 5 месяцев назад
ஓமானில் இருங்க அதுக்கு அந்தான்டையும் இருங்க மகிழ்ச்சி . வணக்கம் ஐயா என்பதை வணக்கம் ஐயோ என்று கமென்ட் போடுவது சரியா?
@balasubramaniammahadevan9718
@balasubramaniammahadevan9718 5 месяцев назад
@@marimari-rf8ss sorry bro... Vanakam ஐயா
@maheshwareng901
@maheshwareng901 5 месяцев назад
🙏🙏🙏
@g.tamilselvan6321
@g.tamilselvan6321 5 месяцев назад
Sir neecha Graham vakram aanal athu neecham or necham illai?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 5 месяцев назад
No neecham
@g.tamilselvan6321
@g.tamilselvan6321 5 месяцев назад
@@SriMahalakshmiJothidam thx sir
@saravanapachiappan4b615
@saravanapachiappan4b615 5 месяцев назад
Sabash sariyana villakkam .😂😂.
@murugesandeepan7854
@murugesandeepan7854 5 месяцев назад
Hari om gi❤
@senthil4050
@senthil4050 5 месяцев назад
🙏🙏🙏 guruji
@kpsivakamikanna9784
@kpsivakamikanna9784 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤
@veesumkaatre
@veesumkaatre 5 месяцев назад
நீச்ச கிரகம் வக்ரம் அடைந்தால் நீச்ச பங்கமா ஐயா...
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 5 месяцев назад
Yes
@SivaKg-rn9tt
@SivaKg-rn9tt 5 месяцев назад
குருவே நீச்சன் நின்ற நட்சத்திர அதிபன் ஆட்சி பெற்றால் நீச்ச பங்கமா இல்லையா? ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 5 месяцев назад
No
@priyamurugan8638
@priyamurugan8638 5 месяцев назад
ஆமாங்க என் ஜாதகத்தில் சூரியன் நீசம் கன்னி லக்கினம் எனக்கு மொத்தமாவே 50பேருக்கு தான் என்ன தெரியும் அவ்ளோ சீக்கிரம் என்னிடம் பேசவே மாட்டாங்க நானும் அப்டித்தான் 😔
@Sembha1111
@Sembha1111 5 месяцев назад
🎉
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@kaviprabakar8562
@kaviprabakar8562 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🍀
@kalimuthu524
@kalimuthu524 5 месяцев назад
அய்யா neesam veru asthamanam vera ayya
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 5 месяцев назад
Yes
@sashikumar5402
@sashikumar5402 5 месяцев назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@muthuraja1728
@muthuraja1728 5 месяцев назад
மிக்க நன்றி ஐயா
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp 5 месяцев назад
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@SuriyakumarRavi
@SuriyakumarRavi 5 месяцев назад
Vanakkam Guruji
@deeparaju632
@deeparaju632 5 месяцев назад
🙏🙏🙏
@riyavelu563
@riyavelu563 5 месяцев назад
🙏
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY 5 месяцев назад
🙏🙏🙏
@ajiajitha7940
@ajiajitha7940 5 месяцев назад
🙏🙏🙏
Далее