Тёмный

நீதிபதி சந்துரு ஹிந்து விரோத அறிக்கை..? Thuglak Ramesh கடும் தாக்கு | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 606 тыс.
Просмотров 51 тыс.
50% 1

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
#thuglakramesh #kallakurichi #kallakurichiissue
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Instagram Reels:
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/SubscribePesuTamizhaPesu
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/channel/0029VaG1...
Telegram channel :
t.me/pesutamizhapesuofficial
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat :
sharechat.com/profile/pesutam....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095

Опубликовано:

 

19 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 306   
@SelvamSelvam-ph6qk
@SelvamSelvam-ph6qk 6 дней назад
இத்தனைக்கும் பிறகும் இடைதேர்தலில் ஒரு லடசம் ஓட்டு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் ஏன்னா மக்கள் அப்படி ஒரு அறிவாளிகள்! !!
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 6 дней назад
மிகவும் சரி எல்லாம் பிணத்தை போட்டு வைத்து பணத்தை எண்ணும் கும்பல்கள். இவர்கள் இருக்கும் வரை திருட்டு திமுக விற்கு எழுச்சி தான்
@westmorelandrodgrieus7333
@westmorelandrodgrieus7333 6 дней назад
Agree without an iota of doubt. No use of debating as the tamil public love to vote for DMK.
@chifuyu_yt69
@chifuyu_yt69 6 дней назад
😅😅
@chifuyu_yt69
@chifuyu_yt69 6 дней назад
😅😅
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 6 дней назад
Why blame only politicians. What about bureaucracy (IAS, IPS) role. Do they not have natural justice to people, in mind while passing orders even if there is pressure from politicians ?
@muruganchettiar9545
@muruganchettiar9545 6 дней назад
தமிழகத்தில் உள்ள மக்கள் எப்பொழுதும் திருந்த போவதில்லை..... இந்த திராவிட கட்சிகளுக்கு தான் ஓட்டு போடுவார்கள்
@varadacharivenkatachari3501
@varadacharivenkatachari3501 6 дней назад
அவர்கள் மூலம் தான் பணம் மிகுதியாக கிடைக்கும்
@mnseetharaman
@mnseetharaman 6 дней назад
சோற்றில் அடித்த பிண்டங்கள்
@rameshmuthuswamy6510
@rameshmuthuswamy6510 6 дней назад
100% உண்மை.
@rajamoorthys9945
@rajamoorthys9945 3 дня назад
தமிழக மக்கள் திருந்திதான் இருக்கிறார்கள் வடக்கிலும் திருந்திவருகிறார்கள்.காசுக்கு பீ தின்பவர்கள் மட்டுமே தமிழகத்தில் நாசகார கும்பலுக்கு ஜால்ரா போட்டு வருகின்றனர்.
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 6 дней назад
திமுக : யூனிவர்சிட்டி ஆஃப் கள்ளச்சாராயம். 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@raaju4989
@raaju4989 6 дней назад
எங் குலச்சாமியே...தாங்கல...இந்த ஆட்சிய கலச்சு வுடுங்க..எங்க வயத்துல பால வார்ங்க சாமி..
@Meha15
@Meha15 6 дней назад
40 க்கு 40 குடுப்பீங்க கலைக்கனும் னு வேற சொல்விங்க 😂😂😂😂
@arbalaji1468
@arbalaji1468 6 дней назад
துப்புரவு பணியாளர் நபர்களுக்கு ஏன் குறைந்த சம்பளம் எ‌ன்று கேட்டதற்கு அரசு இடம் பணம் இல்லை. ஆனால் குடிச்சுட்டு சாகுறவனுக்கு எதுக்கு 10 லட்சம்.
@lathav3528
@lathav3528 6 дней назад
சாராயம் வித்தவன் கொடுக்கட்டும்
@chandrasekarenthiran3042
@chandrasekarenthiran3042 6 дней назад
அவன்க தான் டாஸ்மாக்கிற்கு விளம்பரதாரார்கள், கள்ளச்சாராயம் குடித்தால் செத்துவிடுவோம் என்று குடிகாரன்களுக்கு சாவு பயத்நை காமிச்சிருக்கான்க, இதனால் டாஸ்மாக்கில் வருமானம் கூடத்தான் செய்யும், அதனால் தான் கள்ளச்சாராயம் குடிச்சி செத்தவன்களுக்கு உடனடியாக பத்துலட்சம் விடியா அரசு கொடுக்கிறது .
@varadharajana.s.8790
@varadharajana.s.8790 6 дней назад
நியாயமான கேள்வி
@arunramasamypandian6470
@arunramasamypandian6470 6 дней назад
குருமா செத்து ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டது😂
@user-jm9tj2ro8n
@user-jm9tj2ro8n 6 дней назад
குருமா செய்தாகி விட்டதா...அப்பாடா...செத்து ஒழியட்டும்
@krishnaswamysampathkumar1162
@krishnaswamysampathkumar1162 2 дня назад
Kuruma is an useless fellow without any political base or principles. He is existing only due to dmk alliance. This loafer has no merit Or principles and is a total waste.
@raaju4989
@raaju4989 6 дней назад
ஓட்டுக்கு பணம் குடுப்பாங்கன்னு கொஞ்சம் சத்தமா சொல்லுங்க...தேர்தல் ஆணையருக்கு கேக்குதா பார்க்கலாம்...
@RaviKumar-ny1my
@RaviKumar-ny1my 6 дней назад
Worst police dept.govern by Stalin.Stalin worst cm in the history of tamil nadu.chandru is a supporter of dravida kazhagam
@RaviKumar-ny1my
@RaviKumar-ny1my 6 дней назад
Stalin government worst govt than karunanithi govt also
@janarthanasamyr7357
@janarthanasamyr7357 6 дней назад
தேர்தல் ஆணையம், பார்வை இல்லாத, காது கேட்காத, வாய் பேசாத தண்டம்.
@hai77077
@hai77077 6 дней назад
அவனை டிஸ்மிஸ் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் மத்திய அரசை என்ன சொல்ல ?.
@sethutpr
@sethutpr 5 дней назад
Therthal commissioner ku பார்வை kidaithu kadu kekathu
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 6 дней назад
திமுக ஆட்சியைக் கலைக்க இது நியாயமான காரணமாக உள்ளது. ஆனால் மத்திய அரசு இந்த ஆட்சியைக்கலைக்க எதிர்கட்சிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்; நீதிமன்றம்கூட இதை ஏற்றுக் கொள்ளுமா என்பதும் சந்தேகம்தான்.
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 6 дней назад
5 கோடி.அநியாயம். எங்கள் வரிப்பணம் போகிறது.
@sobhanapm4617
@sobhanapm4617 6 дней назад
BJP will never dismiss elected govts. If they do, they will come to power again on renewed strength by sympathy votes. Bjp's policy is to make people vote against it.
@balazbalaz3159
@balazbalaz3159 6 дней назад
இதை விட கொடூரமாக கேவலமான ஆட்சி மேற்கு வங்கத்தில் நடந்து வருகிறது. அதையே வேடிக்கை தானே பார்க்கின்றனர்.
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 6 дней назад
நீதிமன்றம் பல தீர்ப்புகள் மத்திய அரசுக்கு எதிராக மிகவும் அநியாயமாக உள்ளது
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 6 дней назад
​@@balazbalaz3159மேற்கு வங்கத்தில் மக்கள் திருட்டு மமதாவிற்கு தானே அதிக வாக்களித்து வெற்றி பெற வைத்திருப்பார்களே என்னத்தச்சொல்ல?
@pkl-tl9qp
@pkl-tl9qp 6 дней назад
நாளைக்கு இந்த பிரச்சினையை மறைக்க வேற ஏதாவது , யாரையாவது பிரச்சினை பண்ணி மக்களை மறக்கடிக்க செய்துவாங்க😊
@revathikrishnamurthy8648
@revathikrishnamurthy8648 6 дней назад
இருக்கவே இருக்காங்க பாப்பான் & பிஜேபி
@amiemohan8578
@amiemohan8578 6 дней назад
​@revathikrishnamurthy8648everything blame on either bjp or brahmins...the template design of muddal thiruddhu teruporiki thevdiyens
@shanmugasundarams7566
@shanmugasundarams7566 6 дней назад
காவல் துறை மட்டும் அல்ல எல்லா துறைகளிலும் கட்சி நிர்வாகிகள் மிரட்டல் இருப்பதால் அதிகாரிகள் குடும்பம் என்னாவது
@vijayarajan-bt5fk
@vijayarajan-bt5fk 6 дней назад
ஆன்னாச்சி குமுதா happy. என்பதை போல அரசு அதிகாரிகள் ஸ்டாலின் ஆட்சியில் செழிப்புடன் வாழ்கிறார்கள்❤❤❤❤.
@pitchiahp2853
@pitchiahp2853 5 дней назад
தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்......
@Mrprasath49
@Mrprasath49 6 дней назад
பத்து லட்சம் ரூபாய் கிடைக்கும் என்றால் மனைவியே விஷ சாராயம் குடிக்க தூண்டினாலும் வியப்பில்லை.😂
@kalavathigopalan1515
@kalavathigopalan1515 6 дней назад
வீட்டில் இருக்கும் கிழகட்டைகளின் நிலையை நினைத்து சிரித்தேன் யானை போல் இறந்தாலும் ஆயிரம் பொன்
@chakks63
@chakks63 6 дней назад
சொல்ல முடியாது, வாங்கி கூட செய்வார்கள்
@rathihakk1741
@rathihakk1741 6 дней назад
நாற்பது உயிர்களுக்கான விலை பத்தலட்சமல்ல. சட்டதிருத்தம். காவல் அதிகாரிகளும் காவல் துறை அமைச்சரும் சிறை செல்வது
@manickama8994
@manickama8994 6 дней назад
கள்ளக்குறிச்சி சம்பவத்தால் விக்கிரவாண்டி வாக்காளர்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்து விடும். மக்கள் மறதி மனம் கொண்டவர்கள்.
@govindanappaswamy34
@govindanappaswamy34 6 дней назад
முட்டு சந்தில் திணறும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சி
@venkataramanbalakrishnan7448
@venkataramanbalakrishnan7448 6 дней назад
Surya, Jothika, Karthi, Satyaraj, Ranjeeth, Vetrimaran, ME TOO Vairamuthu & others hiding in DMK TOILETS & keep mum
@dhanasekarandhana2472
@dhanasekarandhana2472 6 дней назад
ரஞ்சித் படையாச்சி க்கு பிறந்தவன். ஆனா சத்யராஜ், சூர்யா இவனுங்க பறையர் களுக்கு பிறந்தவர்கள்
@shanthivijay4343
@shanthivijay4343 6 дней назад
👏👏👏👏👏👏👏👏
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 6 дней назад
Recently prakash raj added.
@saiprasath2647
@saiprasath2647 5 дней назад
Fake Strugglers only Cake eaters 🥞
@varadharajana.s.8790
@varadharajana.s.8790 6 дней назад
யதார்த்தத்தை உணர்த்தும் பேட்டி. துக்ளக் ரமேஷ் அவர்களின் கருத்து பாரத தேசத்தின் கலாசாரம், நீதி நெறிகளை விளக்குகிறது. இந்த உண்மையை உரக்கச்சொல்வோம்.
@ramaselva40
@ramaselva40 6 дней назад
ஒட்டு போட்ட மக்களுக்கு 10 லட்சம் கொடுத்த திராவிட மாடல் அரசியின் திட்டத்தை நான் பாராட்டுகிறேன். இது போல ஒரு தோலை நோக்கு திட்டத்தை INDI கூட்டணி ஆட்சி வந்தவுடன் இந்திய முழுவதும் செயல் படுத்து வோம். இந்த திட்டத்தை பற்றி ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசுவார்.
@user-jm9tj2ro8n
@user-jm9tj2ro8n 6 дней назад
கனிமொழி தன் குடும்பத்தோடு மாண்டு விட்டாரோ....பேச்சைக் காணோமே...இளம் விதவைகள் பற்றி இப்போது பேசேன். கனிமொழியே
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 6 дней назад
ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம்
@user-bj3fe7tg1u
@user-bj3fe7tg1u 6 дней назад
இந்தபிளைப்புக்குகாவல்துரையினர்மனைவியைஓக்கவிட்டுபனம்பார்கலாம் அல்லவா
@prahathkumartheprahathkuma2925
@prahathkumartheprahathkuma2925 6 дней назад
எந்த கொம்பனாலும் குறை கூற முடியாத திராவிட மாடல் 😂😂😂😂😂
@rajendreanvellingiri1919
@rajendreanvellingiri1919 6 дней назад
Dismiss DMK GOVT..
@Ravi-xp5xl
@Ravi-xp5xl 6 дней назад
இதற்க்கும் மோடிஜி தான் காரணம் என்று சொல்லாமல் இருந்தனர் சந்தோஷம் படவேண்டும். தமிழகத்திற்கு மாவட்டம் தோறும் மிக அவசர தேவை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்புகள் தான்.
@marimari-fp3sz
@marimari-fp3sz 6 дней назад
தேர்தல் கமிஷன் பொருப்பு இடைத்தேர்தல் நடக்கும் இடங்களில் தொகுதி முழுவதும் அனைத்து அதிகாரிகளும் பிறமாநில அதிகாரிகளை நியமித்து தேர்தல் நடத்தினால் ஓரளவு நியாயம் பிறக்கும்
@elankumarenselvakumar7995
@elankumarenselvakumar7995 6 дней назад
சாராய மாடல் 🤑🤑திராவிட மாடல்🤑🤑🤑🤑
@pattabiraman54
@pattabiraman54 6 дней назад
ஒன்னும் நடக்காது. மத்திய அரசும் கண்டுக்காது.
@santhanamsrinivasan8540
@santhanamsrinivasan8540 6 дней назад
Why prohibition was lifted in 1971. DMK at that time told that one of the reason was illicit liquor extraction and the death would not take place . Failure of DMK .
@smpadhu3291
@smpadhu3291 6 дней назад
அரசின் கவனக்குறைவால் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என்ன சொல்லப்போகிறார். அவர்கள் குடும்பத்துக்கு வழங்கும் பத்து லட்சம் சரிசெய்துவிடுமா?
@Meha15
@Meha15 6 дней назад
500 யோசிக்காம vote விற்பனை செய்யரவன் 10,000,00 வந்தால் அவசியமா சாவான்.😂😂😂😂😂😂 shame on you, TN people
@venkatesan8724
@venkatesan8724 4 дня назад
பணம் யாருப்பா குடுப்பாங்க. எங்களுக்கு கொள்கையும் இல்லை ஒரு புண்ணாக்கும் இல்லை. எவன் பணம் கொடுக்கிறானோ அவன் பக்கம் நிற்போம் என்பது எங்கள் கொள்கை.
@Meha15
@Meha15 6 дней назад
500/= க்கு யோசிக்காம vote விற்பனை செய்யரவன் 10,000,00 வந்தால் அவசியமா சாவான்.😂😂😂😂😂😂 shame on you, TN people
@viswanathankumar34
@viswanathankumar34 6 дней назад
Cinema stars are spineless...
@chitram5214
@chitram5214 6 дней назад
நன்றிங்க ❤
@kannakanna9212
@kannakanna9212 5 дней назад
குடி காவலன் டளபதி வாழ்க
@sulochanagopalsami286
@sulochanagopalsami286 5 дней назад
இறந்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிவாரணத்தொகையை பொறுப்பானவர்களிடமிருந்து தாட்சண்யம் பார்க்காமல் வசூல் செய்ய வேண்டும்.இது தான் நிரந்தர தீர்வு.?
@suvaikalamvanga8205
@suvaikalamvanga8205 6 дней назад
Surya and jothika ran away from tamilnadu🤑
@ramaswamyranganathan1270
@ramaswamyranganathan1270 6 дней назад
@5'00". ஐயா, அதிமுகவின் குரலும் கேட்கவில்லை. தாங்கள் எதிர்கட்சி என்பதை மறந்து விட்டார்கள்.
@srimathichidambaram8271
@srimathichidambaram8271 6 дней назад
தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அங்கும் இட ஒதுக்கீடு கொடுத்து எத்தனை ஆசிரியர்கள் இந்துக்களின் போர்வையில் உள்ள மிஷனரிகள் என்று உங்களுக்கு தெரியுமா இப்படி இருந்தால் மாணவர்களிடம் எவ்வாறு ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியும்? இட ஒதுக்கீடு கொடுத்த பிறகும் பொது இடத்திலும் அனைவரும் போட்டியிடலாம் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்?
@christenglishpractice6262
@christenglishpractice6262 6 дней назад
Fair, cool, factual criticism. Thanks
@shanmugamsubramaniam8652
@shanmugamsubramaniam8652 6 дней назад
This government is like a rudderless boat, from the day of its initiation there has been only such perverted issues instead of overall development of the state.
@rajamdoraiswamy5280
@rajamdoraiswamy5280 51 минуту назад
எல்லாம் கள்ள சாராயம்.கள்ள ஓட்டு .கள்ளப்பணம்.சாம்ராஜ்யம்
@sify32
@sify32 6 дней назад
Where is the artist now ? ஊத்தி கொடுத்த ஐய்யாவுக்கு எங்கே உல்லாசம்?
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 6 дней назад
எல்லாத்துக்கூம் தீர்வு காவல்துறை அமைச்சர் உடன் ராஜினாமா செய்யவேண்டும். ஆட்சி கலைக்கப்படவேண்டும்.
@jayaramankn9016
@jayaramankn9016 6 дней назад
Retd justice Chandru has stooped to the lowest level upholding the essence of Dravidian ideology. It is irresponsible statement. As late Cho said only solution is severe punishment to culprits which' 'll act as detrrence. Apart, the police dept should, act firmly regardless of pressure from selfish , money chasing local netas. TN culture is degenerating fast. Sr. Journalist of Tuklak does not mince words and his stand is firm. Kudos to him and his staff.
@udayakumars4642
@udayakumars4642 6 дней назад
40/40 = 42+
@gnmanik7298
@gnmanik7298 4 дня назад
சந்துரு என்ற ஆள், பணியில் இருந்த போது எந்த ஜாதி மதம் சார்ந்து தீர்ப்புகளை தாரை பார்த்திருப்பான் என்று தெரிகிறது.
@ramalingambalaji7722
@ramalingambalaji7722 День назад
எங்கள் தலைமுறையில், (1960-80), பள்ளி ஆசிரியர்கள் பெருவாரியாக அந்தணர் சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள், பள்ளி பாடத்துடன், இள வயது மாணவர்களிடையே, நல்லொழுக்கம் போதனைகளை புகட்டி வந்தார்கள். (பள்ளியில் மகனை சேர்க்க வரும் தந்தை, ஆசிரியரை பார்த்து, 'சார், கண்ணு மட்டும் விட்டுடுங்க.. என் மகன் சொல்வதை கேக்கலைனா, சேட்டை பண்ணா, சும்மா வெளுத்து வாங்கி, அவனை நல்வழிப் படுத்துங்க' என்ற சொற்றொடர் மிகப் ப்ரபலம்..) அப்படிப்பட்ட அந்தணர் ஆசிரியர்கள் சமூகத்தின் மனசாட்சியாக இருந்து, பெருவாரியான மக்களை ஒழுக்கமான வாழ்வு வாழ உந்துசக்தியாக இருந்தார்கள். மற்ற எல்லா சமூகத்தினரும், சுயநலம் இல்லாத அத்தகைய அந்தணர் ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தனர். அப்படிப்பட்ட அமைப்பு சீரழிந்ததின் விளைவே கள்ளக்குறிச்சி... குடிப்பழக்கமே கூடாது என்று அறிவுரை சொல்லாமல், கள்ள/விஷ சாரயாம் குடிக்காமல், டாஸ்மாக் சென்று குடி என்று மக்களை பார்த்து சொல்லும் ஒரு கேடு கெட்ட சமூகமாக ஒட்டு மொத்த தமிழகமே மாறியுள்ளது.. வெட்கம்..வெட்கம்
@viswanathankumar34
@viswanathankumar34 6 дней назад
One of the worst govt TN has ever faces...shameless....people deserve for voting this cabal
@shatakopansumathi3305
@shatakopansumathi3305 6 дней назад
These women will forget the incident and vote for DMK for Rs.500.
@varadharajkondusamy7901
@varadharajkondusamy7901 5 дней назад
மதுக்கடைகளில் விற்கப்படும் சரக்குகள் அதிக விலையாக இருப்பது சாமானியனுக்கு பொருளாதாரம் இடம் கொடுக்காது. அரசு மது மூலம் வருடா வருடம் வருமானத்தை பெருக்குவதில் குறியாக உள்ளது. கள்ளு கடைகள் திறக்கலாம்.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 5 дней назад
கனிமொழி போன்றவர்களுக்கு சகோதரி என உறவு சொல்லி பேசுவது அருவருப்பாக இருக்கிறது.
@ksrajan7238
@ksrajan7238 6 дней назад
Exactly
@kumarg3282
@kumarg3282 6 дней назад
500 rupakum quarter kum thaana vote potanga ...ippo athe podhai kondru vittathu...
@anandkrishnab-uf1be
@anandkrishnab-uf1be 6 дней назад
Tirumaaaaa aiyaaa yenge aiyaaaaaa poneenga. Modi ji avargalai kurai solliye kaalathaai ottuveergale aiyaaaa.
@vgnarayanan6128
@vgnarayanan6128 6 дней назад
With the blessings of ...........
@cganesan9583
@cganesan9583 3 дня назад
சந்துருவின் தரத்தினை தாழ்த்திக் கொண்டான்
@venkatragunathan4869
@venkatragunathan4869 6 дней назад
இங்கே ஒரு கன்னுக்குட்டியை பிடித்தாற்போல, வேங்கைவயலில் ஒரு பன்றிக்குட்டியை பிடிக்கமுடியாதா?.
@anandanev7764
@anandanev7764 6 дней назад
EPS கண்டிப்பாக இயலாமை மனப்பான்மை உள்ளவர், ஏன் என்ரால் அவர் ஆட்சியை பிடித்த வதம் அப்படி . அவருக்கு அவ்வளவு தான் காலம்.
@balazbalaz3159
@balazbalaz3159 6 дней назад
நீங்கள் சொன்னது உண்மை சார்
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 5 дней назад
4:08 மணிப்பூரை விட இது குற்றமல்ல என்று உடன்பிறப்பு சொல்கிறான்
@user-tq3kl3sq6h
@user-tq3kl3sq6h 6 дней назад
You are talking like CHO AYYA....Thank you, Ayya
@sridharmha1917
@sridharmha1917 6 дней назад
இந்த அரசு ஒழிய வேண்டும்
@sekarb5434
@sekarb5434 6 дней назад
சுடலை சீக்கிரம் பர்மனென்டா சாக வேண்டும்
@balazbalaz3159
@balazbalaz3159 6 дней назад
​@@sekarb5434 அவன் செத்தால் அவன் பையன் பன்னிகுட்டி உதயநிதி இருக்கிறான் சார்.
@tsankar6766
@tsankar6766 6 дней назад
Regarding k.kurichi trajedy cbi enquiry is required. This may be public request. Honesty investigation is required
@ramarajagopal8928
@ramarajagopal8928 6 дней назад
பிரகாஷ் ராஜ் சித்தார்த் வெற்றி மாறன் மீதி டைரக்டர் எல்லாம் காணாமல் ஒடிவிட்டார்கள்
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 6 дней назад
ஒரு அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு மோடி தான் காரணம் என்று கூவிய மேற்ச் சொன்ன கூத்தாடிகள் 50 பேர் இறந்ததற்கு ஸ்டாலின் தான் காரணம் என்று கூவுவார்களா? இந்த ஆளுங்கள் எல்லாம் பேடிப் பயல்கள். அதிலேயும் இந்த பிரகாஷ்ராஜ் ஒன்றாம் நம்பர் அயோக்கியன். கொடைக்கானலில் அரசு நிலத்தை ஆக்ரமித்து, விதிக்கு மீறி வீடு கட்டியுள்ளான். இவனெல்லாம் மோடியை பற்றி பேசுவதற்கு வெட்கப் பட வேண்டும்.
@Vijayaramesh-fz4sl
@Vijayaramesh-fz4sl 6 дней назад
திராவிட மாடல் சாராயமும் நஷ்டஈடும்
@sivananthan3101
@sivananthan3101 6 дней назад
❤❤❤❤WE ALL STAND WITH BJP AND SRI ANNAMALAI JI LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍PALLANDU VALLGA YENDRUM ❤❤❤❤
@ganesangirisundaram879
@ganesangirisundaram879 6 дней назад
எடப்பாடி,தனது கட்சி போட்டியிடத் தவிர்ப்பதன் காரணம்,அதிமுக வாக்குகள் திமுக வுக்குப் போக வேண்டும் என்பதற்காகத் தான்!திமுக விடமிருந்து காசும் கிடைக்கும்;தேர்தல் பிரச்சார அலைச்சலும் இல்லை!எனவே திரு.ரமேஷ் அவர்களின் கருத்தை இந்த விஷயத்தில் மறுக்கிறேன்.எடப்பாடியின் கைங்கர்யத்தில் திமுக வெல்வது உறுதி!
@dasaradhanm
@dasaradhanm 5 дней назад
30:38
@smksamy-cy6dd
@smksamy-cy6dd 6 дней назад
Sir neenga cholvathu 100'/, unmai .
@shripiya
@shripiya 6 дней назад
Its a raksha we believe. Come n see in Karnataka how all people tieing ropes in their hands in Hanuman , nrisimha, durga temples. Its our own right
@user-tq3kl3sq6h
@user-tq3kl3sq6h 6 дней назад
Elections Commission should disqualify the party which gives out money during elections or by election
@koodalingamkoodalingam1730
@koodalingamkoodalingam1730 5 дней назад
வருங்காலங்களில் எதிர்பார்க்கலாம்், தமிழக தேர்தல் வாக்குறுதியில் , குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மதுபானங்கள் திட்டம்
@gemrish6774
@gemrish6774 6 дней назад
Sari, Sari.... adutha issue varum....appodhu vandhu marupadiyum idhe madhiri pesunga......
@karthikeyanthangavel7040
@karthikeyanthangavel7040 6 дней назад
கட்சிக்காரர் திருடனுங்க காவலர்களை என்ன செய்யறது
@raghavendrakumarkandaswami4263
@raghavendrakumarkandaswami4263 6 дней назад
Eps-DMK support DMK Coming By Election
@nithyanagarajan1286
@nithyanagarajan1286 6 дней назад
Annamalaiji and modiji should save tamilnadu
@karupasamykarupasamy1696
@karupasamykarupasamy1696 6 дней назад
போருக்குமுன்களபலிகொடுப்பதுவழக்கம்அதைப்போல்நல்லசாராயத்தைவிற்பதற்குஅரசின்பலியேஇந்தகள்ளசாராயமரணங்கள்
@subramanianramaswamy8403
@subramanianramaswamy8403 4 дня назад
It’s very sad that many persons died due to liquor intake. May their souls rest in peace. CARS
@itsvik81
@itsvik81 5 дней назад
I don't know why central government is not dismissing this govt..
@kumarauroherbs40
@kumarauroherbs40 5 дней назад
திருந்தாத இந்த தமிழ்நாட்டு மக்கள் இருக்கும் வரை இந்த பணபிசாசுகள் திருந்தாதுதேர்தலில் பணம் கிடைத்தால் எல்லாவற்றையும் மறந்து பணத்துக்கு விலைபோகும் இந்த புத்தி இல்லாத மக்கள்
@vgnarayanan6128
@vgnarayanan6128 6 дней назад
TASMAC quality is doubtful.
@pattabiraman54
@pattabiraman54 6 дней назад
கூட்டணி கட்சிகள் அடுத்த தேர்தலில் பேசுவார்கள்
@ThanarajMarkandu
@ThanarajMarkandu 6 дней назад
No enough this incident tamilnadu people need more 5oo money people
@user-ko9dn2kn4j
@user-ko9dn2kn4j 6 дней назад
💐💐💐👑💪🇮🇳💯👌👏👍super super super sir
@venkatragunathan4869
@venkatragunathan4869 6 дней назад
ஐயா தங்களது கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சையும் கேட்டேன். ... ... ....
@Vedimuthu333
@Vedimuthu333 4 дня назад
அங்கே அவர்கள் வம்சத்தையே புகழ்ந்து அவனுங்க குண்டியில் வழியும் பஞ்சாமிர்தத்தை வழித்து நக்கினான்- சில்லரைக்காக 😏
@rajagopalchellam4651
@rajagopalchellam4651 6 дней назад
Well said.whatever worst incidents happen,people will vote for them,and they also know they can purchase votes and win.However it is a pitiable incident.Nothing will change both sides for somedays more and more talks will be there.
@vgnarayanan6128
@vgnarayanan6128 6 дней назад
For this also they will blame brahmins.
@vsanjeevissrivatsan6856
@vsanjeevissrivatsan6856 6 дней назад
1st Peoples Thinking And Feelings Politicians Vote Bank Peoples Very Very Careful Careful Vote Duty Public Peoples Vote Available Vote Good Person Selection Duty Public
@tsankar6766
@tsankar6766 6 дней назад
Where is mr. And well respected thiruma . No comments about kallakurichi trajedy. People are expecting him to visit k.jurichi
@chakks63
@chakks63 6 дней назад
தம்பி நெறியாளர் அவர்களே அதற்கு பெயர் டாஸ்மார்க் இல்லை, டாஸ்மாக். 😊
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 6 дней назад
கட்சி பணத்தை கொடுத்தால் நல்லது, by naattaraayan
@rampandian4260
@rampandian4260 6 дней назад
பொம்மை முதல்வர்ஆயிற்ரே ்
@pushkalasuriyanarayanan5043
@pushkalasuriyanarayanan5043 6 дней назад
Prakash raj maranthuviteerhale.
@balavenkat4586
@balavenkat4586 4 дня назад
உயிர் பலி 52 சொல் கின்றன,
@visalagurukulam164
@visalagurukulam164 6 дней назад
Just indian is enough and no need to ask for caste. Till the children are able to decide to follow a religion let them do. Caste is for getting peace to mind.
@salute9326
@salute9326 5 дней назад
Even now' our people won't change..... take money and freebies vote for DMK....
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 6 дней назад
As usual a crystal clear analysis by Rameshji- Thanks to him & the channel too! Let’s hope for better times! The key question is-- are the Hindus united to fight injustice?! Jai Hind! Jai Shriram!
@shankarrajagopalan3236
@shankarrajagopalan3236 6 дней назад
Students in the school should concentrate on sports activities coupled with general and good moral education applicable all students given by their parents snd teachers irrespective of caste,creed and religion. See the state of affairs in some of the colleges in TN.Some syudents come to the college not to study but to fight with fellow students with knives machetes etc. General degradation of values in the society in the last 60 years had contributed to this malaise in TN
@krishnaswamynarayanan7017
@krishnaswamynarayanan7017 6 дней назад
Adristama?
@premasekharharrissarasamma122
@premasekharharrissarasamma122 3 дня назад
நீ ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும்
@somasundaramvaitheeswaran8069
@somasundaramvaitheeswaran8069 6 дней назад
It is said kalla sarayam sold in Kkuruchi near Courts and Police Stn. 24x7 ? So vakils, judges and poolice shd know, na?
Далее