Тёмный
No video :(

நேபாள ராஜாவின் மகள் மாயம்மா சித்தர் || மாயம்மாவின் குறிப்புகள் Part 2. 

Sithan pokku
Подписаться 43 тыс.
Просмотров 12 тыс.
50% 1

#tiruvannamalai #18சித்தர்கள் #jeevasamadhi #salem #sivan #tiruchendur #mayamma #illayaraja
#travel #tiruvannamalai #sithanpokku
#ஜீவசமாதி #சித்தர்கள் #சித்தன்பயணம் #சித்தன்போக்கு #மாயம்மாசித்தர் #இளையராஜா சேலம்
நேபாள ராஜாவின் மகள் மாயம்மா சித்தர், மாயம்மா உடன் பயணித்த சிவகாமி அம்மா
தேவிமாயம்மா கன்னியாகுமரியிலிருந்து இங்கு வந்து தங்கிய பெண் துறவி ஆவார். எழில் கொஞ்சும் ஏற்காடு மலையின் எல்லையோரத்தில் வாழ்ந்து வந்த இவர், 1992 -ஆம் ஆண்டு, இவ்வாசிரமம் தற்போது அமைந்துள்ள இடத்தில், தன் பூதவுடலை விட்டு நீங்கி, தெய்வ நிலை எய்தினார்.
ஒவ்வொரு வருடமும், இவர் உயிர் நீத்த நாளான பிப்ரவரி 9 அன்று கொண்டாடப்படும் சமாதி நாளன்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு குழுமுகின்றனர். இச்சமாதியை, தேவியின் சீடராகிய ஸ்ரீ ராஜேந்திரன் துணைவியார் சிவகாமி சுந்தரி என்பவர் நிர்வகித்து வருகிறார்.
மாயம்மா சமாதி கோவில் அமைந்த இடம்
சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் சாலையில் மாடர்ன் தியேட்டர்ஸ் அருகில் உள்ளது
Facebook page: www.facebook.c...
Instagram id - sithan_pokku
Email - sithanpokku786@gmail.com

Опубликовано:

 

19 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 27   
@r.munimsamyr.munisamy8928
@r.munimsamyr.munisamy8928 Год назад
என் தாய் தேவி மாயம்மா சரணம் சரணம் சரணம் பராசக்தி தாயே போற்றி போற்றி போற்றி
@Sithanpokku
@Sithanpokku Год назад
🙏
@sudhasudha6160
@sudhasudha6160 2 месяца назад
மாயம்மா சரணம்
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 Год назад
அம்மாவிடம் மேலும் அனுபவங்கள் கேட்டு பதிவிட வேண்டுகிறேன்.
@Sithanpokku
@Sithanpokku Год назад
என்னுடைய முந்தைய பதிவில் அம்மாவின் பற்றி மேலும் நிறைய தகவல்கள் கொடுத்துள்ளார் அந்தப் பதவியும் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
@lakshithasri.r1-c279
@lakshithasri.r1-c279 9 месяцев назад
Devi Mayamma saran
@Sithanpokku
@Sithanpokku 9 месяцев назад
🙏
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 Год назад
அம்மா! தாங்கள் பாக்யசாலி..வணங்குகிறேன்.
@Sithanpokku
@Sithanpokku Год назад
ஓம் நமசிவாய
@aswinkumar1001
@aswinkumar1001 9 месяцев назад
MATHA DEVI MAYAMMA KI JAI MATHA DEVI MAYAMMA KI JAI MATHA DEVI MAYAMMA KI JAI🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
@Sithanpokku
@Sithanpokku 9 месяцев назад
Om namashivaya
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 Год назад
Guruvadi Tiruvadi Saranam Nandrigal Kodi Amma & Sagothari 🙏👍❤️
@Sithanpokku
@Sithanpokku Год назад
ஓம் நமசிவாய
@sumitharavichandran9311
@sumitharavichandran9311 6 месяцев назад
🙏🙏🙏🙏🦋🦋🦋
@Sithanpokku
@Sithanpokku 6 месяцев назад
ஓம் நமசிவாய
@mohanv7561
@mohanv7561 Год назад
Great divine
@Sithanpokku
@Sithanpokku Год назад
Thank you
@marimuthum598
@marimuthum598 Год назад
ஐயா ‌சேலத்தில் சேஷாத்ரி சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது அதை பற்றி ஒரு தகவல் பதிவிடவும்
@Sithanpokku
@Sithanpokku Год назад
அதற்கான நேரம் வரும் போது கண்டிப்பாக நான் பதிவிடுகிறேன் ஐயா
@Sadhukuttyvlogs
@Sadhukuttyvlogs Год назад
Near Railway station
@lakshmimoorthy638
@lakshmimoorthy638 Год назад
வணக்கம் அம்மா.நான் இங்கு ஒரு அநுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.ஒரு வாரத்திற்கு முன்பு கனவில் மாயம்மா தாயை கண்டேன். ஆடைகளை அணியவில்லை தரையில் அமர்ந்து என்னிடம் பொன்மலை தியான மண்டபத்திற்கு வா என்று கூறினார்.பொன்மனையா பொன்மலையா என்ன ஒரு குழப்பம் ஏற்பட்டது.யாராவது இது பற்றி விளக்க முடியுமா தயவுசெய்து.
@Sithanpokku
@Sithanpokku 8 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-n5FOtU4ARTk.htmlsi=h3ESbd-q6IojT5ky
@Sithanpokku
@Sithanpokku 8 месяцев назад
ஐயா அது பொன்னம்பல சுவாமிகள் அப்படின்னு கூட இருக்கலாம் இந்த வீடியோ பாருங்க என்னுடையது தான்
@pitchaispk7261
@pitchaispk7261 Год назад
அம்மாவை நான் நேரில் தரித்தேன்.என்னை ஆசிர்வதித்தார்கள்.ராஜேந்திரன் சாதுவை தெரியும்.
@Sithanpokku
@Sithanpokku Год назад
ஓம் நமசிவாய
@mallikat694
@mallikat694 Год назад
@@Sithanpokku to
@mathusoothananjeyakrishnan6018
U r lucky
Далее
Would you go on a Blind Date in Italy?
0:51
Просмотров 18 млн
மாயம்மா சித்தர்
4:20
Просмотров 6 тыс.
Would you go on a Blind Date in Italy?
0:51
Просмотров 18 млн