Тёмный

நேரடிக் காட்சி, கடலுக்குள் புயல் வந்தால்.?? | புயல் நேரங்களில் கடலுக்குள் சென்றால், இதுதான் நிலைமை. 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 533 тыс.
50% 1

Storm and hurricane experience at sea.
#ungalmeenavanmookkaiyur #storm #cyclone
Follow me on,
Facebook :
/ ungkalmeenavanmkr
Instagram : / ungkal_meenavan_mookka...
Twitter :
/ ungkalmeenavan
Meenavan Mobile : +916380131977
For advertisement contact us :
Name : spellmen
Email : spellmen34@gmail.com

Опубликовано:

 

6 сен 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 617   
@lakshminarayananlakshmi8966
@lakshminarayananlakshmi8966 4 года назад
ரொம்ப போராட்டமான வாழ்க்கை நண்பா, உண்மையில் மீனவர்கள் மிகவும் மதிப்புக்குரியவர்கள்.
@manand8377
@manand8377 4 года назад
பாக்கவே ரொம்ப பயமா இருக்கு அண்ணா உங்களுக்காவும் உங்கள் எல்லோருடைய குடும்பத்துக்காகவும் ஜெபித்து கொள்கிறேன் God bless you
@user-bc2zx9mk7i
@user-bc2zx9mk7i 4 года назад
உங்கள் போராட்டம் எங்கள் விவசாயிகளுக்கு போராட்டம் ஒன்று தன்
@suriyapranesh3338
@suriyapranesh3338 4 года назад
கடவுளின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு கவலைப் படாதீர்கள் அண்ணா.
@ilayaraja2244
@ilayaraja2244 4 года назад
நமக்கு இனி பருவ மழை காலம்...கவனமாக சென்று வர வாழ்த்துக்கள்... இறைவன் துணை இருப்பார்... நன்றி
@ajaj7652
@ajaj7652 4 года назад
Ungal meenavan fans lam oru like potunga Anna Unga video Ella'm super 👍👍👍😎🐟🐟🐳🦀🐚🐌🐙🐡🐠🐳
@JyothiJyothi-nz1og
@JyothiJyothi-nz1og 4 года назад
மனிதர்களின் சுயநலன் தான் பருவ நிலை மாற்றதுக்கு காரணம் அண்ணா.
@remirevanth3917
@remirevanth3917 4 года назад
உண்மை தான் நண்பா நானும் மீனவர் குடும்பம் தன் எங்க அப்பாகு 61 வயது அவங்க வாழ்நாளில் எப்படி தொடர்ச்சியை காற்று வீசுவாத பார்த்தது இல்லையாம் இயற்கை மாறிருச்சு
@mddass9047
@mddass9047 4 года назад
நண்பா பாப்பா நல்லா இருக்கா முகத்தில் ஒரு தெளிவு தெரிகிறது மகிழ்ச்சியாக இருக்கிறது கடலுக்குப் போகும் சாதகமான சூழ்நிலை வரும் வரை காத்திருந்து போ நண்பா
@smart_saif_
@smart_saif_ 4 года назад
அண்ணா இதை பார்க்கறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு உங்க கூட எப்பவுமே கடவுள் துணை இருப்பார் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க 😔😔
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 4 года назад
இந்த நிலைமையிலும் வீடியோ செய்ததற்கு நன்றி. உங்களிடம் கற்றுக்கொள்வதற்கு நிறைய உள்ளது.
@sadhamhussain1533
@sadhamhussain1533 4 года назад
Fisherman is really great but careful bro👍🏼👍🏼👍🏼👍👍👍👍🏼👍🏼👍🏼👍👍👍🎣🦈
@meksananitha3515
@meksananitha3515 4 года назад
நான் தான் முதல் பின்னூட்டம்
@sugankitchen5300
@sugankitchen5300 4 года назад
அண்ணா சீக்கிரம் விசைப்படகு வாங்குங்க ..அண்ணா
@y.otamiltech2463
@y.otamiltech2463 4 года назад
அண்ணா ரொம்ப ஆபத்தான பயணம் பண்றீங்க. இந்த அனுபவம் எனக்கும் உண்டு.
@sarawanansarawanan9874
@sarawanansarawanan9874 4 года назад
அருள் நிறைந்த மரியே வாழ்க ஆன்டவர் உம்முடனே எங்கள் அண்ணாவுக்காக வேண்டிக்கொள்ளும் அவரின் குடும்பத்தில் அனைவருக்காகவும் நண்பர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளும் ஆமென்
@cellministrieschurchperamb7322
@cellministrieschurchperamb7322 4 года назад
நீங்கள் தான் உண்மையான சாவால்மிகுந்தவர்கள்.பர்னபாஸ்.பெரம்பலுர்
@mohamedasif805
@mohamedasif805 4 года назад
Superb பார்க்கவே பயமாக இருக்கிறது...🤝🤝 Best of luck...
@cellministrieschurchperamb7322
@cellministrieschurchperamb7322 4 года назад
கடல் மேல் நடக்கவைத்தான் கண்ணீரீல் மிதக்க வைத்தான் வரியை உங்கள் கடலின் வாழ்வு கண்ணீர்தான் வருகின்றன உங்கள் தொழில் குடும்பம் பிள்ளைகளுக்காக ஜெபிக்கிறேன்.பர்னபாஸ், பெரம்பலூர்
@puvaansrelaxingmusic9205
@puvaansrelaxingmusic9205 3 года назад
Thangam nee vere level...inniku oru subscribe
Далее
❤️My First Subscriber #shorts #thankyou
00:26
Просмотров 4,8 млн
Good dad 🥰 #demariki
00:17
Просмотров 10 млн
❤️My First Subscriber #shorts #thankyou
00:26
Просмотров 4,8 млн