Тёмный

பஞ்சு போல குஷ்பு இட்லி செய்ய அரிசியுடன் இந்த இரண்டு பொருளை சேர்த்து அரைத்தால் குஷ்பு இட்லி ரெடி 

Dusky mom with love
Подписаться 12 тыс.
Просмотров 791 тыс.
50% 1

பஞ்சு போல குஷ்பு இட்லி செய்ய அரிசியுடன் இந்த இரண்டு பொருளை சேர்த்து அரைத்தால் குஷ்பு இட்லி ரெடி
குஷ்பூ இட்லி செய்முறை
3கப் இட்லி அரிசி
2 கப் புழுங்கல் அரிசி
1கப் உளுந்து
6 ஆமணக்கு விதை
1/4 கப் ஜவ்வரிசி

Опубликовано:

 

23 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 132   
@user-ou6wf6yx1c
@user-ou6wf6yx1c 5 месяцев назад
செய்து பார்க்கிறேன்?
@mahalakshmiv9014
@mahalakshmiv9014 4 месяца назад
Thank you sister nall mukiyamana dips sonninga kandipa na dry pandra ❤ I love you❤ 🤝
@Duskymomwithlove
@Duskymomwithlove 4 месяца назад
🥰🤗
@JayakannanSomasundram-hi3lp
@JayakannanSomasundram-hi3lp 3 месяца назад
Thanks madam
@Duskymomwithlove
@Duskymomwithlove 3 месяца назад
🤗🙏
@smileyterracegardening8195
@smileyterracegardening8195 Год назад
Idli super
@Duskymomwithlove
@Duskymomwithlove Год назад
Thank you 🙏❤️
@SathyaS-xz5xn
@SathyaS-xz5xn 3 месяца назад
💯🙏👌
@Mekala370
@Mekala370 Месяц назад
Mascara pakkavey nalla irukku ❤❤
@Duskymomwithlove
@Duskymomwithlove Месяц назад
❤️
@persisvincelaljoe6375
@persisvincelaljoe6375 7 месяцев назад
Super tips 👌
@Duskymomwithlove
@Duskymomwithlove 7 месяцев назад
Thank u sis ❤️
@BabuBabu-vo1wv
@BabuBabu-vo1wv 11 месяцев назад
Good sister nice Italy super 😘❤️💯👌
@Duskymomwithlove
@Duskymomwithlove 11 месяцев назад
Thank you so much ❤️😊
@user-yz9uw6lh3d
@user-yz9uw6lh3d 11 месяцев назад
😮
@agagamingandtech9291
@agagamingandtech9291 8 месяцев назад
Super 👌sister
@Duskymomwithlove
@Duskymomwithlove 8 месяцев назад
Thank you sago🤩
@rastrapathi2601
@rastrapathi2601 4 месяца назад
Super sister
@Duskymomwithlove
@Duskymomwithlove 4 месяца назад
நன்றி 🥰
@Mekala370
@Mekala370 Месяц назад
Rice night ellam oorinalum nalla than irukum pa 🎉🎉🎉
@VasanthamVMN
@VasanthamVMN 8 месяцев назад
Arumai 👍 Tom & Jerry kitchen 😊
@Duskymomwithlove
@Duskymomwithlove 8 месяцев назад
Thank you 🤩❤️
@Viji-ho4hn
@Viji-ho4hn 5 месяцев назад
E😊​@@Duskymomwithlove
@TamilinParis
@TamilinParis 8 месяцев назад
இட்லி செய்முறை மிகவும் அருமை சகோதரி 👍👍👍 6:19 ✅✅❤️❤️🌹🌹🌹🔔🔔🔔✅✅❤️❤️❤️🌹🌹🌹
@Duskymomwithlove
@Duskymomwithlove 8 месяцев назад
நன்றி சகோதரி ❤️🙏
@umamaha158
@umamaha158 Год назад
Saithu pakren mam nandri
@Duskymomwithlove
@Duskymomwithlove Год назад
Ok sis thank u 🤗
@iyyappanviji2042
@iyyappanviji2042 5 месяцев назад
@Duskymomwithlove
@Duskymomwithlove 5 месяцев назад
🥰
@danudanushija7286
@danudanushija7286 2 месяца назад
Super
@Duskymomwithlove
@Duskymomwithlove 2 месяца назад
Thank you sis ❤️
@rathinammalpaulraj630
@rathinammalpaulraj630 7 дней назад
Kushpu idly achingam , .... ...
@padmamurali3585
@padmamurali3585 Месяц назад
Engalugu Oleeedilethan Pedegum.
@malathym681
@malathym681 8 месяцев назад
Nylon javvarici or mavu javvarici?
@Duskymomwithlove
@Duskymomwithlove 8 месяцев назад
மாவு ஜவ்வரிசி 🙏
@sivakumaransaroja4902
@sivakumaransaroja4902 6 месяцев назад
குஸ்பு இட்லி ஏன் குஸ்பு கண்டு பிடித்ததா👌👌👌
@SaiPrasana-nn1iw
@SaiPrasana-nn1iw 4 месяца назад
Kushbu Pol kundaga erukum idly😅😂😅
@xyz-qw5ss
@xyz-qw5ss 8 месяцев назад
I'd kekektu boreadikudhu panum sampadka veruvalithriyaliya
@Duskymomwithlove
@Duskymomwithlove 8 месяцев назад
தெரியவில்லை
@nirmalagopinath8583
@nirmalagopinath8583 Год назад
Which cloth idli will not stick in cloth pl reply sister
@Duskymomwithlove
@Duskymomwithlove Год назад
Hii sis polister mixed cotton cloth use pannunga Idily pot thanni kothiththa piragu wet cloth use pannunga first time lighta ottum taily use pannum pothu ottaamal varum
@afrinsiddiq5374
@afrinsiddiq5374 9 месяцев назад
Javarisi serthal mixie il araiey matenguthu??mulusagey iruku.
@Duskymomwithlove
@Duskymomwithlove 9 месяцев назад
ஜவ்வரிசி மட்டும் மிக்ஸியில் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமா தண்ணி தெளிச்சு அரைங்க நல்லா நைசா அரைப்பட்டு வரும் நன்றி
@thyagarajans5639
@thyagarajans5639 5 месяцев назад
Superb
@Duskymomwithlove
@Duskymomwithlove 5 месяцев назад
Thank you
@cherrybird1254
@cherrybird1254 8 месяцев назад
Panju pola idly sollunga adhu yen kudhboo name podarenga therriyala 😞
@Duskymomwithlove
@Duskymomwithlove 8 месяцев назад
Ok👍
@baskareb
@baskareb 7 месяцев назад
Ayya panju madriyaa veeliya sollathinghaaaaaa g s t amma poduvanghaaaaaaaa
@Duskymomwithlove
@Duskymomwithlove 7 месяцев назад
🤩
@rakshanm1571
@rakshanm1571 Месяц назад
Supar sister
@Duskymomwithlove
@Duskymomwithlove Месяц назад
🥰
@revathimeiyappan4038
@revathimeiyappan4038 18 дней назад
மல்லிகை பூ மாதிரி அப்படித்தான் சொல்வார்கள்.
@nalinakshis149
@nalinakshis149 8 месяцев назад
Please clean nails before demo
@naveenaas5610
@naveenaas5610 19 дней назад
Venthayam podakudathaa mam
@Duskymomwithlove
@Duskymomwithlove 19 дней назад
Podanum sis ❤️
@gopalakrishnask9574
@gopalakrishnask9574 7 месяцев назад
இட்லி செய்யுமுறை நன்றாக உள்ளது.குஷ்பு இட்லி என்ற பெயர் அசிங்கமாகவும் சாப்பிடுவதற்கு அருவருப்பாக உள்ளது . அந்த பெயரைத் தவிர்க்கவும்.
@Duskymomwithlove
@Duskymomwithlove 7 месяцев назад
நன்றி சகோ ஆனால் இப்போ மாத்தமுடியாதே என்ன செய்யறது⁉️
@SarojaB-sm6qt
@SarojaB-sm6qt 7 месяцев назад
பட் கூர
@AmuVaram
@AmuVaram Месяц назад
Aama crt...en thattha patti kalathuley idly seiranka apuram yean antha kushpu dog name vaichanka
@sripathyselvamany7573
@sripathyselvamany7573 8 месяцев назад
Amma ningallam idalikko kuspu nenga aan. Poiyana vlaparam ithana than kuspu tamilnaddu makkali matipathu illai kuthadikali veddu thiruntungal
@user-ur1ij3vp4v
@user-ur1ij3vp4v 7 месяцев назад
aamanakku Potts vayiruvali vanthi varum yarum podathinga pls
@Duskymomwithlove
@Duskymomwithlove 7 месяцев назад
என்னது வயிறு வலி வாந்தி வருமா எங்களுக்கு அப்படி ஒன்னும் ஆகலா உங்களுக்கு பிடிக்கலனா சேர்கதிங்க
@mannaichozhan4325
@mannaichozhan4325 8 месяцев назад
தயவு செய்து இனிமேல் குஷ்பூ இட்லின்னு சொல்லாதீங்க? அது இப்போ குலஞ்ச இட்லியா இருக்கு.
@Duskymomwithlove
@Duskymomwithlove 8 месяцев назад
Ok 👍 இனி குஷ்பு இட்டிலி பெயரை மாத்திட வேண்டியது தான் நன்றி 🙏
@mannaichozhan4325
@mannaichozhan4325 8 месяцев назад
@@Duskymomwithlove நன்றி!🙏🙏🙏🙏🙏பஞ்சு போல இட்லின்னு சொல்லுங்க.
@Duskymomwithlove
@Duskymomwithlove 8 месяцев назад
Ok🙏
@vairavanmariappan559
@vairavanmariappan559 7 месяцев назад
@@mannaichozhan4325 குலு குலுன்னு இருக்கு.
@suntharamnirmala3521
@suntharamnirmala3521 4 месяца назад
மல்லிகை பூ இட்லி
@Duskymomwithlove
@Duskymomwithlove 4 месяца назад
🥰
@rukmanibalachandran8693
@rukmanibalachandran8693 8 месяцев назад
Engà kadaikum ammanaku
@Duskymomwithlove
@Duskymomwithlove 8 месяцев назад
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் 50g 100g என்று கேட்டு வாங்கி கொள்ளலாம் 🙏
@Mary-tp8kj
@Mary-tp8kj 8 месяцев назад
Aamanakku Vithai Kidaik Kaa Vittaal Kavalai Padaathinga ! Thuuya Vilakku Eannai ( Kalappadam Ellaatha Oil) 5 Drops Vittaa Pothum.
@user-uy8zy1yr6n
@user-uy8zy1yr6n 3 месяца назад
சுருக்கமா சொல்லும்மா
@Duskymomwithlove
@Duskymomwithlove 3 месяца назад
🥰
@user-oz1tm3kw4q
@user-oz1tm3kw4q 7 месяцев назад
நடிகை " குஷ்பு " அறிமுகம் ஆவதற்கு முன்னே இந்த இட்லிக்கு என்ன பெயர் .. ?? 😢
@danadivyarajakumar4012
@danadivyarajakumar4012 7 месяцев назад
Sarojadevi
@Duskymomwithlove
@Duskymomwithlove 7 месяцев назад
😇
@deeceepowercare7057
@deeceepowercare7057 6 месяцев назад
Venthaya idli
@ajay-xx9jb
@ajay-xx9jb 6 месяцев назад
Saavithri idli.
@janarthanamcs1740
@janarthanamcs1740 5 месяцев назад
Mallipoo idly
@farjuismail786
@farjuismail786 5 месяцев назад
ஆமணக்கு விதையை ஊற வைக்கனுமா ? எவ்ளோ நேரம் ஊற வைக்கனும் சகோதரி
@Duskymomwithlove
@Duskymomwithlove 5 месяцев назад
ஊர வைக்க தேவையில்லை தோல் நீக்கிட்டு அப்படியே சேர்க்கணும் சகோதரி
@vennilan8805
@vennilan8805 2 месяца назад
9😮😢😂😢😮😅😊😊❤😂🎉😢😢😅😮😊😊
@vennilan8805
@vennilan8805 2 месяца назад
9
@thirunavukkarasuthirunavuk4265
@thirunavukkarasuthirunavuk4265 6 месяцев назад
Soda podala
@Duskymomwithlove
@Duskymomwithlove 6 месяцев назад
சோடா உப்பு தேவைல்லை போடாமலே நல்லா இருக்கு
@MM-dh3wr
@MM-dh3wr 8 месяцев назад
சேரி இட்லியா
@Duskymomwithlove
@Duskymomwithlove 8 месяцев назад
என்ன சொல்றீங்க புரியர மாதிரி சொல்லுங்க
@MM-dh3wr
@MM-dh3wr 8 месяцев назад
@@Duskymomwithlove நடிகை குஷ்பூவுக்கு சேரி பற்றிய பிரச்னை…
@remasivashankar6169
@remasivashankar6169 8 месяцев назад
ஆமணக்கு விதை எங்கே கிடைக்கும்?
@Duskymomwithlove
@Duskymomwithlove 8 месяцев назад
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் 🙏❤️
@kalavathya5246
@kalavathya5246 8 месяцев назад
மாவு ஜவ்வருசியா அல்லது கண்ணாடிஜவ்வருசியா
@Duskymomwithlove
@Duskymomwithlove 8 месяцев назад
மாவு ஜவ்வரிசி சகோதரி 🙏❤️
@kasthuriAravind
@kasthuriAravind 8 месяцев назад
​ ௧
@marghen7429
@marghen7429 8 месяцев назад
​@@Duskymomwithlove1 த் பு வு நி கு ச
@Velu-pp4rb
@Velu-pp4rb 8 месяцев назад
1:08
@k.mohanaramanraman5169
@k.mohanaramanraman5169 8 месяцев назад
Any way u also copied
@Duskymomwithlove
@Duskymomwithlove 8 месяцев назад
Ennanga ethu seithaalum copied easya solringa anyway thank you 🙏
@kumarukv2750
@kumarukv2750 8 месяцев назад
அந்த ஈன பிறவி பேர சொல்லாதம்மா
@Duskymomwithlove
@Duskymomwithlove 8 месяцев назад
சரிங்க சகோ இப்போ அந்த பெயரை மாத்த முடியாது போல அடுத்த இட்டிலி வீடியோவில் மாதிக்கிறேன் நன்றி சகோ👍
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 7 месяцев назад
Po.m.kus u..edili..vandam..ma..
@vairavanmariappan559
@vairavanmariappan559 7 месяцев назад
குஷ்பு வடைதான் வேணும்.
@Duskymomwithlove
@Duskymomwithlove 7 месяцев назад
குஷ்பு வடையா🤣🤣
@kalyanimurugan3864
@kalyanimurugan3864 8 месяцев назад
எங்களுக்கு குண்டு இட்லி பிடிக்காது
@Duskymomwithlove
@Duskymomwithlove 8 месяцев назад
ஏன் சகோ இட்லி பிடிக்காதா
@vairavanmariappan559
@vairavanmariappan559 7 месяцев назад
@@Duskymomwithlove இட்லி பிடிக்கும்.இந்த இட்லி கொழ கொழன்னு இருக்கு.
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 5 месяцев назад
மல்லிகை இட்லி.
@jayshankar2368
@jayshankar2368 5 месяцев назад
மகளெசவ்வரீசிஉடம்பிற்குபற்ருநோயைஉருவாக்குஅகவேதயவுசெய்துசவ்வரிடிவேண்டாம்
@user-ij8rl8wr4p
@user-ij8rl8wr4p Месяц назад
மொல இட்லி common இட்லி
Далее
Пиратские котики
00:50
Просмотров 236 тыс.