Тёмный
No video :(

பட்டா நிலம்! நிலவியல் வண்டிப் பாதையை ஆக்கிரமித்து அடைக்க முடியுமா?/ அதிரடி தீர்ப்பு/ வருவாய் ஆணை 

Paatti Village Tips
Подписаться 112 тыс.
Просмотров 51 тыс.
50% 1

நிலவியல் வண்டி பாதை தீர்ப்பு 👇👇
drive.google.c...
Fmb sketch pdf not working/How to check fmb online tamilnadu/How to open fmb map online in mobile tamil/fmb sketch online tamilnadu/patta chitta/கூட்டு பட்டா தனி பட்டா மாற்றுவது எப்படி/நில அளவை fmb வரைபடம்/பட்டா உட்பிரிவு செய்வது எப்படி/பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி/பாகப்பிரிவினை பத்திரம் எழுதும் முறை/Fmb survey எண் மற்றும் sub டிவிஷன் எண் /நத்தம் பட்டா பத்திரப்பதிவு /அடங்கல் /மோசடி பத்திரம் /A-register /பூர்வீக சொத்து /Natham patta /EC
#Fmb sketch online tamilnadu/#fmb sketch online tamilnadu in mobile/#patta chitta/#புலப்படம் எடுப்பது எப்படி/#கிராம நில வரைபடம் fmb online/#field measurement book/#Survey number fmb download /#Download problem fmb online tamil/#நில varaipadam tamil/நில அளவை online /#உட்பிரிவு fmb online status /#கட்டணம் fmb அளவீடு செய்ய /பட்டா fmb அளவு பிழை /#பட்டா maruthal seivathu eppadi/online patta transfer/#பத்திரத்தில் நில அளவு தவறு /#UDR patta /#அடங்கல் /அ பதிவேடு /Land
fmb தமிழ்நாடு /fmb ஆன்லைன் பார்ப்பது எப்படி /how to download fmb sketch online தமிழ்நாடு 2021/how to view fmb map online mobile tamilnadu /how to extract fmb patta chitta EC adangal அ register online /how to check patta status/how to check patta chitta transfer status/revenue department patta chitta fmb download website/தான பத்திரம் செட்டில்மெண்ட் /பாக பிரிவினை பத்திரம் /மோசடி பத்திரம் /ரத்து பத்திரம் /போலி பத்திரம் /patta fmb சிறப்பு முகாம் /பட்டா sirappu முகாம் சுற்றறிக்கை /பத்திரபதிவு சுற்றறிக்கை /நத்தம் பட்டா/கோவில் பட்டா /natham ilavasa வீட்டு மனை பட்டா /இனாம் பட்டா /கண்டிஷன் பட்டா /கண்டிஷன் பட்டா
தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதும் முறை /பாக பிரிவினை சொத்து /உயில் பத்திரம் மோசடி /மோசடி பத்திரம் /போலி பத்திரம் /கிரைய பத்திரம் /விற்பனை பத்திரம் ஒப்பந்தம் /கிரைய பத்திர உடன்படிக்கை /சம்மத பத்திரம் /திருத்தல் பத்திரம் /பிழை திருத்தல் பத்திரம் /ரத்து பத்திரம் /விடுதலை பத்திரம் ரத்து செய்வது எப்படி /இரட்டை பத்திரம் ஆவணம் /குத்தகை பத்திரம் /வாடகை பத்திரம் /தோராய பட்டா /மோசடி பட்டா /போலி பட்டா /தூசி பட்டா /மரப்பட்டா /மர வரி பட்டா /நத்தம் இலவச கண்டிஷன் பட்டா /கோவில் பட்டா /இனாம் பட்டா /AD பட்டா /மடம் பட்டா /நீர்நிலை புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்க முடியுமா /பஞ்சமி நிலம் /பஞ்சாயத்து உள்ளூர் திட்ட குழுமம் மனை approval வாங்குவது எப்படி/தாசில்தார் /வட்டாச்சியர் /வருவாய் கோட்டச்சியார் /மாவட்ட ஆட்சியர் /பத்திரப்பதிவு துறை அலுவலகம் /வருவாய் அலுவலகம் /பட்டா சிறப்பு முகாம் /கிராம வரைப்படம் /பத்திரப்பதிவு புதிய சுற்றறிக்கை 2022-23/கிராம நிர்வாக அலுவலர் /முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பத்திரப்பதிவு கட்டணம் /பட்டா பெயர் மாற்றம் /பட்டா பிழை திருத்தம் /பட்டா இருக்கிறது பத்திரம் இல்லை /பட்டா வைத்து பத்திரம் பதிவு செய்வது எப்படி /பத்திரம் வைத்து பட்டா வாங்குவது எப்படி /தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பட்டா வேண்டி மனு எழுதுவது எப்படி /பட்டா அளவு குறைகிறது /பட்டாவில் சர்வே எண் தவறு /பெண்களுக்கு சொத்து உரிமை /இந்து வாரிசுரிமை சட்டம் /தாத்தா சொத்தில் வாரிசுகள் உரிமை /உயில் ரத்து /பிறப்பு சான்றிதழ் /இறப்பு சான்றிதழ் /வாரிசு சான்றிதழ் /மைனர் சொத்து /மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு ரத்து செய்ய மனு கொடுப்பது எப்படி /வில்லங்கம் சான்றிதழ் ஆன்லைன் மொபைல் பதிவிறக்கம் செய்வது எப்படி
பட்டா மற்றும் பத்திரம் வேறுபாடு எப்படி சரி செய்வது /பட்டா அளவு பத்திரத்தில் குறைகிறது /பத்திரம் செக்குபந்தி சரி செய்வது எப்படி /பத்திரம் சர்வே எண் பிழை சரி செய்வது எப்படி /பட்டா உட்பிரிவு செய்வது எப்படி /தாய் மூல பத்திரம் சரி பார்ப்பது எப்படி /பிழை திருத்தல் பத்திரம் பதிவு கட்டணம் எவ்வளவு /பவர் பத்திரம் ரத்து செய்ய என்ன செய்வது /பத்திரம் காணவில்லை /சொத்து பத்திரம் சான்றிட்ட நகல் /பத்திரம் நகல் இசேவை மக்கள் சேவை மையம் மூலம் எடுப்பது எப்படி மற்றும் கட்டணம் எவ்வளவு
Sale deed/gift deed tamilnadu pathiram /rathu pathiram Deed /Poli pathiram /mosadi pathiram rathu seivathu yeppadi /Kiraya pathiram pathivu seivathu eppadi /virpanani pathiram /thana settlement pathiram /paga pirivinai pathiram /will deed pathiram /stamp duty calculator /stamp duty fees and registration fees tamilnadu 2022/tnreginet /tnesevai /makkal e sevai mayyam tamil /Rectification deed /ratification deed/release deed /viduthalai pathiram /Partition suit /Parivarthanai pathiram /power of attorney Principal and agent rights tamil/thiruthal pathiram /pilai thiruthal pathiram /Double document land registration Deed cancel /Kootu patta to thani patta /dtcp and cmda approval layout plot /muthiraithal kattannam /How To Apply Patta name transfer process tamil/How to download encumbrance certificate online in tamilnadu mobile adangal
கிராம நத்தம் fmb sketch free Download mobile /village Map free ஆன்லைன் Download / பட்டா வாங்க Writ மனு போடுவது எப்படி /சொத்து வழக்கு நீதிமன்றம் கட்டணம் / RERA approval மனைக்கு வாங்குவது எப்படி / சிட்டா வாங்க என்ன செய்வது / How to download Fmb sketch online Mobile Tamilnadu/letter to தாசில்தார் / நீர்நிலை புறம்போக்கு பட்டா வாங்குவது எப்படி /கோவில் புறம்போக்கு பட்டா வாங்குவது எப்படி /krama natham poramboke patta /adangal அ register tamil/ Vao Village Map/7 வருடம் காணவில்லை சொத்து உரிமை யாருக்கு / சிவில் இறப்பு /civil dead

Опубликовано:

 

4 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 55   
@vivekanandanbharat4064
@vivekanandanbharat4064 Год назад
இந்த மாதிரி பிரச்சனை தமிழகத்தில் அதிகம் எங்களுக்கும் இதே பிரச்சனை தான்
@jayapal1984
@jayapal1984 Год назад
Yes
@govindarajraj7962
@govindarajraj7962 10 месяцев назад
😂
@user-er8ld1jk4q
@user-er8ld1jk4q 5 месяцев назад
ஒருவருக்கு பாதை எதுவும் இல்லை என்றால் பாதை விட வேண்டும் மாற்றுப்பாதை இருந்தால் விட வேண்டியது இல்லை என்றும் நான் கருதுகிறேன்
@kavsat23hgas29
@kavsat23hgas29 Год назад
மிக அருமையான பதிவு ஐயா.. காலை வணக்கம்
@orginofnature8104
@orginofnature8104 Год назад
Very good public awarness video
@spkrc8299
@spkrc8299 Год назад
மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் . பதிவிற்கு நன்றி எங்கள் பகுதியில் தனியார் பட்ட நிலத்தில் உள்ள நிலவியல் வண்டி பாதை உள்ளதை FMB- ல் (- - - - --) கோடிட்டு லைனாக காட்டியுள்ளார்கள். ஆனால் "அ" ரிஜிஸ்டர் மற்றும் அடங்களில் அந்த இடத்தை நிலவியல் வண்டி பாதை என்று குறிப்பிடப்படவில்லை... இதற்கும் நீங்கள் கூறிய விளக்கம் பொருந்துமா..
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
வருவாய் அலுவலகம் சென்று விவரம் கேட்கவும். விவரம் கிடைக்க வில்லை என்றால் rti மூலம் கேட்கவும்.
@VASTU_S_SELVA
@VASTU_S_SELVA Год назад
எனக்கும் இதற்க்கு பதில் தேவை...ஐயா
@ArunKumar-ce8mg
@ArunKumar-ce8mg 3 месяца назад
இதே நிலை தான் எங்கள் ஊரிலும், fmb Sketch இல் குறிக்கப்பட்டு உள்ளது, ஆனால் அ பதிவேட்டில் பதிவு செய்ய வில்லை... எவ்வாறு தீர்வு காண்பது
@saminathan8938
@saminathan8938 Год назад
நல்ல செய்தி ்
@ArunKumar-ce8mg
@ArunKumar-ce8mg 3 месяца назад
ஒரு பாதை 100 ஆண்டுகளுக்கு மேலாக கிராம மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது ஆனால் பட்டா நிலங்களின் வழியாக செல்கிறது..ஊருக்குள்ள சென்று வர உள்ள ஒரே பாதை அதுவே ஆகும் மற்றும் நிலவியல் வண்டி பாதை சென்று முடியும் இடத்தில் இருந்து பஞ்சாயத்தால் அமைக்கபட்ட சிமெண்ட் சாலை உள்ளது.... தார் சாலைக்கும் அந்த சிமெண்ட் சாலையையும் இணைக்கும் ஒரே பாதை அந்த நிலவியல் பாதை ஆகும்... FMB Map ல் நிலவியல் வண்டி பாதைக்கான குறீயிடு இடப்பட்டு உள்ளது, ஆனால் வருவாய் ஆவனங்களில் தனியாக பிரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட வில்லை... தற்போதும் இது நிலவியல் வண்டி பாதையாகவே கொள்ளலாமா? எந்த எந்த ஆவணங்கள் நிலவியல் வண்டி பாதை என உறுதி படுத்த தேவை? பாதை பிரச்னை எவ்வாறு தீர்ப்பது தங்களின் அறிவுரைகள் பலரின் வாழ்வாதாரதிற்கு உதவும்
@SathishKumar-wy2ni
@SathishKumar-wy2ni Год назад
சூப்பர் sir.. Good
@temple1097
@temple1097 Год назад
அருமை
@devamohanraj5675
@devamohanraj5675 16 дней назад
அய்யா, நிலவியல் பாதை என்பது எதை குறிக்கிறது என்று கூறுங்கள்
@sravi7389
@sravi7389 9 месяцев назад
Very useful message sir
@alager.aalager1037
@alager.aalager1037 Год назад
supper.thalaiva
@vivekanandanbharat4064
@vivekanandanbharat4064 Год назад
அருமை சார்
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
நன்றி
@KalaiMathi-wh4gv
@KalaiMathi-wh4gv 2 месяца назад
Super
@user-od1nv2zs2b
@user-od1nv2zs2b 3 месяца назад
ஐயா வணக்கம் நான்கு பேர் பார்த்த நிலத்தில் மூன்று பாகத்தை விற்று விட்டனர் என்னுடைய பாகம் உள்ளுக்குள் உள்ளது வெளியே வருவதற்கும் போக்குவதற்கும் வழியில்லை மூன்று பாகத்தை கிரையம் பெற்றவர் எனக்கு வழிப்பாதை விடவில்லை இதற்கு என்ன செய்ய வேண்டும் தி ஜட்ஜ்மென்ட் உத்தரவை வைத்து மனு கொடுக்கலாமா வழி பாதை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா எனக்கு ஒரு வழி பாதை பெறுவதற்கு உதவுங்கள் ஐயா
@sadaamansari8301
@sadaamansari8301 Год назад
Gud info bro
@varunlal4211
@varunlal4211 Год назад
சார் பதிவு துறையில் தாக்கல் செய்த ஆவணம் எத்தனை நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்,
@ganesanp3827
@ganesanp3827 7 месяцев назад
👍👍👍
@PradeepKumar-yi4qe
@PradeepKumar-yi4qe Год назад
Thanks 👍
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
Thanks
@vivekanandanbharat4064
@vivekanandanbharat4064 Год назад
ஐயா நான் ஒரு இடம் 12 சென்ட் 1997 ஆண்டு வாங்கி அனுபவித்து வருகிறேன் நான் வாங்கிய இடத்தின் சர்வே எண் 117/4B ஆனால் என்னுடைய பத்திரத்தில் 117/4A என போட்டு கிரையம் பெற்று விட்டேன் இந்த விஷயம் 2013 ஆண்டு தான் தவறான சர்வே எண் போட்டது தெரிய வர வழக்கு தொடுத்தேன் உடனே அவர் உத்தரபிரதேசம் சென்று விட்டார் 2018 ஆண்டு திடிரென வந்து அந்த இடத்தின் சரியான சர்வே போட்டு மூன்றாம் நபருக்கு கிரையம் கொடுத்து விட்டு சென்று விட்டார் தற்சமயம் மூன்றாம் நபருடன் வழக்கு நடைபெருகிறது செக்கு பந்தி சரியாக உள்ளது வேலி அமைத்து சாகுபடி செய்கிறேன் இதற்கு முந்தைய தீர்ப்பு இருந்தால் போடுங்கள் ஐயா
@Margeshans
@Margeshans 3 месяца назад
ஐயா வணக்கம் பாட்டன் காலத்திலிருந்து போன வண்டி பாதை ஆங்கிலம் வண்டி பாதை ஆக்கிரமிப்பு செய்கிறார் இப்போது விவசாயம் செய்ய உள்ளே செல்ல வழி இல்லை என்ன செய்யலாம் இதற்கு
@parthibanguna254
@parthibanguna254 Год назад
அண்ணா நிலவியல் வாரி என்பதும் நிலவியல் பாதை என்பதும் ஒன்ற அண்ணா விளக்கம் வேண்டும்
@saranyadevi6468
@saranyadevi6468 8 месяцев назад
Agriculture land vaikal possibla?
@prasanthgowri194
@prasanthgowri194 Год назад
அண்ணா எங்களது வீட்டுக்கு போக பாதை விடலா அந்த இடம் போரபொக்கு நீர் வரத்து போரபோக்கு பக்கத்து வீ்டுக்காரர்கள் வழி விட மாட்ட்டங்குரங்க அண்ணா please sollunga
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
உங்கள் பகுதி தாசில்தார் இடம் மனு கொடுங்கள்
@santhanam107
@santhanam107 Год назад
1922ம் ஆண்டு (SLR) செட்டில்மெண்ட் நில பதிவேட்டில் புல எண். 318/7 , (ப எண் .149-3 பா ம 172 - 1A) பாட்டை என 1ம் பக்கம்2 ம் பக்கம் பூஸ்திதி ஒத்தடிப்பாதை என்றும் 319/8 (ப.எண்.149 -3பா)1ம் பக்கம் ஜெயபுரீஸ்வர சுவாமி 2 ம் பக்கம் பூஸ்திதி ஒத்தடிப்பாதை என உள்ளது. UDR சிட்டா படி ப.எண்.1207 .ஜெயபுஸ்வர்ர் ஆலயம் ம 1நபர் என 2 புல எண்னுக்கும் உள்ளது.1923 ம1984 ம்வருட புல படங்களில் தனி உட்பிரிவு செய்து 5.2 மீ அகலம் (.....................) நடைபாதை என விளக்கியாக பதிவுள்ளது. வட்டாட்சியர் நிலவியலில் பாதை பதிவுள்ளது. உதவி ஆணையர் HRNC க்கு மனு அனுப்பப்படுகிது.
@jayapal1984
@jayapal1984 Год назад
Same problem
@tamilsundarraj2667
@tamilsundarraj2667 14 дней назад
Sir vanakam. 2vandi pathai irruku 200 meter 520 meter .200meter distance la pogama enga idathin valiyaga 520meter distance pathaila than poven nu distrub pannramga nangalum 4adi pathai koduthom ippo avanga pogum pathail entha vivasayamum seiya koodathu innum 4ad venum nu miratturanga . Nanga enna seiyalam sir. Yaridam poi complaint pannuvathu
@boopathiboopathi5719
@boopathiboopathi5719 2 месяца назад
ஐயா வணக்கம் எங்கள் வீடு நெடுஞ்சாலை அருகில் உள்ளது எங்கள் வீட்டிற்கு செல்லும் வழியில் நாங்கள் வெளீஊர் சென்று விட்டார் அப்போது கோவில் கட்டி ஊர் மக்கள் இப்பொழுது அத்தா இடத்திற்கு செல்ல வழி இல்லை அதற்கு என்ன செய்வது. ஐயா
@ashokreddy6664
@ashokreddy6664 Год назад
Vandipadai akramapu ani natham patta vangrkungu
@gospelnewtechchannel2275
@gospelnewtechchannel2275 2 месяца назад
@ashokreddy6664
@ashokreddy6664 Год назад
Cart track havaluvu feet 6,8,10
@pavithranps653
@pavithranps653 Год назад
14 சென்று நிலம் நிலவில் பாசன வாய்க்கால் என்று உள்ளது .! இதனை பொதுமக்கள் பயன்படுத்த முடியுமா..?
@Achu_Tamilan
@Achu_Tamilan Год назад
நண்பா நான் வாணியம்பாடி நீதிமன்றத்தில் 71/2016 பொது நிலவியல் பொது வண்டி வழிப்பாதை வழக்கில் நான் வெற்றி பெற்று உள்ளேன் இருந்த போது ஆக்கிரமிப்பு செய்த நபர் வழி விட மறுக்கிறார் தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை இப்போ என்ன செய்வது
@pauldoschinnappan8302
@pauldoschinnappan8302 Год назад
வணக்கம் தோழரே ! கடந்த பல மாதங்களாக தாங்கள் பதிவிடும் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன் . தற்போது எனக்கு ஒரு வினாவிற்கு விளக்கம் எதிர்பார்க்கின்றேன் , ஒரு சார் பதிவாளர் தவறு செய்ததை புகார்தாரர் மனுவை விசாரித்து மாவட்ட பதிவாளர் உண்மை உணர்ந்து சார் மீது நடவடிக்கையின் பதவி இறக்கம் செய்ததை மண்டல துறை ஆய்வாளர் தான் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடாமல் நீதிமன்றம் போக சொல்லிவிட்டார், சார்பதிவாளர் மீது தகவல் அறியும் சட்டத்திற்கு யாரை அணுகவேண்டும்? தயவு செய்து உதவவும் அய்யா !
@manivelramachandran8677
@manivelramachandran8677 2 месяца назад
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் நிலவியல் வண்டிப்பாதை அருகே அரசு புறவடை இருந்தால் நீங்கள் சொல்வது போல் செயல்படுத்த முடியுமா பாதை அமைக்க சொல்வார்களா வண்டிப்பாதையில் அமைக்க சொல்வார்களா? புறவடை நிலத்தில் அமைக்க சொல்வார்களா
@andavars.andavar964
@andavars.andavar964 Год назад
Vanakkam sir "poosthithi paathai" yandru ullathu,ethai thadukkamudiyuma sir? thanks 🙏.
@PaattiVillageTips
@PaattiVillageTips Год назад
பொது பாதை என்று அர்த்தம். பொது மக்கள் பயன் படுத்தலாம். தனி நபர் ஆக்கிரமிப்பு கூடாது.
@jayapal1984
@jayapal1984 Год назад
Like this video
@user-rz3wr9oz1i
@user-rz3wr9oz1i 4 месяца назад
வணக்கம் ஐயா என்னுடைய நிலத்தில் அரசு ஆவணப்படி எந்த ஒரு பாதையும் இல்லை பஞ்சாயத்து பாதை வைத்து ஆக்கிரமிப்பு செய்வது முறையா வேறு மாற்று பாதையும் உள்ளது
@sanjaykj7288
@sanjaykj7288 2 месяца назад
All has same problem
@user-rz3wr9oz1i
@user-rz3wr9oz1i 4 месяца назад
என்னுடைய நிலத்தில்
@muthukumarkumar4605
@muthukumarkumar4605 Год назад
நிலவியல் வண்டி பாதை அளவு உண்டா
Далее
ЭТО мне КУПИЛИ ПОДПИСЧИКИ 📦
22:33
Easement act 1882 in tamil
6:30
Просмотров 265 тыс.