Тёмный
No video :(

பணத்தை மட்டுமே குறிவைக்கிறதா யாழ் மருத்துவத்துறை? தனியாரோடு ஒத்தோடும் அரச நிறுவனங்கள்? 😳TAMIL ADIYAN 

TAMIL ADIYAN
Подписаться 33 тыс.
Просмотров 9 тыс.
50% 1

Опубликовано:

 

15 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 92   
@KogulanRajathurai
@KogulanRajathurai Месяц назад
நீங்கள் சொன்னது மாதிரி வைத்தியர்கள் ,வைத்திய தாதிகள் . நோயாளிகளிடம் எப்படி கதைப்பது என்று இன்று வரைக்கும் தெரியாது அது மன வேதனை அளிக்கிறது
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 Месяц назад
உங்களுடைய வீடியோ சமுக முன்னேற்றத்துக்கு (விழிபுணர்வுக்கு)ம முக்கியமான விஷயங்களை சொல்லுகிற இவர்கள் . மிகவும் அருமை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🎉 வாழ்க வளமுடன் 🙏
@pararajasinghamkandasamy1584
@pararajasinghamkandasamy1584 Месяц назад
முடிந்த வரை ஆரோக்கியம் பேனுங்க. போனால் கறந்திடுவாங்க.
@thevapalanthevapalan5644
@thevapalanthevapalan5644 Месяц назад
தியாக வைத்தியம் செத்து ஒரு தசாப்தத்திற்கு மேலாகி விட்டது சகோதரனே.இனி யார் பேச்சையும் கேடகாது.
@beaulah9097
@beaulah9097 Месяц назад
மருத்துவம்,மருத்துவர், 100% கார்போரேட்டின் கைக்கூலி.நீங்க சொன்ன தகுதி எந்த ஒரு மருத்துவரிடமும் எதிர் பார்க்க முடியாது.மிகவும் வருத்ததமானது.
@Tamileelan
@Tamileelan Месяц назад
அண்ணா இறுதியில் சொன்ன விடையம் தொடர்பான கலந்துரையாடல் மிக மிக அவசியம். நன்றி அண்ணா
@navaneethanponnampalam7098
@navaneethanponnampalam7098 Месяц назад
உண்மையில் வரவேற்கப் பட வேண்டியவிடயம் நன்றி.
@umabala1103
@umabala1103 Месяц назад
தமிழ் அடியான், உங்கள் சேவை மேலும் மேலும் விரிவடையவேண்டும். பல தகவல்கள், பல விடயங்கள் இப்பொழுதுதான் மக்களுக்கு தெரிகின்றது.
@asvikasuthakaran2463
@asvikasuthakaran2463 Месяц назад
உலகம் முழுக்க பேர் புகழ் பணம் பெருமை எருமை நாங்கள்தான் நம்பர் 1 என்னனும் பல மனவியாதியாலும் மனநோய்யாலும் மன அழுத்தத்தாலும பயித்தியம் பிடிச்சு சுத்துது 😂😂😂இதுக்கு ஒரே தீர்வு எல்லோருக்கும் ஒரே சம்பளம் என்ற நடைமுறையை கொண்டுவரணும் நாம் இந்த உலகத்தில் வாழத்தான் பிறந்தோம் ஆனால் மனிதர்கள் வாழுகிறார்களா என்றால் ??????😢😢😢போட்டி பொறாமை எரிச்சல் ஆணவம் அகம்பாவம் வாய்க்கொழுப்பு நான் என்ற ஆணவம் தலைக்கனம் திமிரு எல்லாம் உலகத்தில் தலைவிரித்து ஆடுகின்றது இதுக்கு என்னதான் முடிவோ 😢😢😢((( ஓம் நமசிவாய ))) (( எண்சாண் உடம்பு நாளை ஒரு பிடி சாம்பல் )))இந்த மனிதர்கள் இந்த உலகத்தில் எதை தேடி ஓடுகிறார்கள் ????
@rajisma3199
@rajisma3199 Месяц назад
Stady bible you got answer
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 Месяц назад
வாழத்தகுதியற்றவர்கள். மிக மிக கீழ்த்தரமானவர்கள்
@yogaselva8963
@yogaselva8963 Месяц назад
இதற்கு பெயர்தான் மாஃபியா மருத்துவம்
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 Месяц назад
மிக மிக அருமை 👍👍👍 பதிவின் முடிவில் சொன்ன கருத்துக்கள் மிகவும் அருமை 👌👌👌 குறைகள் வந்த வேரொருவரின்😅 பதிவையும் பார்த்தேன் 🙏🙏🙏
@ajanthanvarsini
@ajanthanvarsini Месяц назад
நிதர்சனமான பதிவு அண்ணா. வாழ்த்துகள்
@user-hv7to4km6r
@user-hv7to4km6r Месяц назад
வாழ்த்துக்கள்.அண்ணா.🇸🇦
@sivavarathannavaratnam9162
@sivavarathannavaratnam9162 Месяц назад
sir you are genius , its our request that you continue this service for the rest of your life. with love siva
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 Месяц назад
எப்பவோ யாழ் மருத்துவம் பாளாப்போயிட்டுது. இப்பத்தான் உங்களுக்கு தெரிஞ்சிருக்கு பறவாய்இல்லை இப்பத்தன்னும் தெளிவடையுதா யாழ் மருத்துவம் பாப்பம். என்ன செய்யலாம் அண்ணை 😍🤗 நன்றி 🙏 உங்களுக்கு 🤗 இதுவும் கூட கதையளவிலே போயிடும் என எண்ணத்தோன்றுகிறது.வர்ர கோவத்திற்கு அண்ணை என்னசெய்வம். ராம் ராம்🌸🌺
@SPY.strong
@SPY.strong Месяц назад
நல்லவிடயம் வாழ்த்துக்கள் தம்பி
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 Месяц назад
பகிரங்க உரையாடல் செய்ய பொது வெளிக்கு அழையுங்கள்
@arunarunmoley2286
@arunarunmoley2286 Месяц назад
நல்ல காலத்துக்கு ஏற்ற கருத்து. எம்மண் எங்கோ போகிறது.
@user-ep1gx8kq8p
@user-ep1gx8kq8p Месяц назад
Yes true From hospital They are dragging to North..n Some people said so God save our Tamils
@thurairajahsivakumar4612
@thurairajahsivakumar4612 Месяц назад
அருமை நன்றி உங்கள் தகவல் ❤❤❤❤
@v22041
@v22041 Месяц назад
எல்லா டாக்டர்களும் கூடிய நேரம் தனியார் மருத்தூவமனையிலே இருப்பார்கள் இந்த பாவங்களை தங்கள் சந்ததிக்கு சுமந்து கொண்டு போக வேண்டியது தான் 100 வருடம் யாரும் வாழ முடியாது
@paramarajansubramanium9311
@paramarajansubramanium9311 Месяц назад
சிறந்த பதிவு.
@sethasetha7597
@sethasetha7597 28 дней назад
Your service is very excellent God bless you son ,you are great 💗💗
@suriyanirmala4051
@suriyanirmala4051 Месяц назад
Thank you my brother Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@tharusel6352
@tharusel6352 Месяц назад
Good massage ❤️👍🙏
@user-rb5be7hg9m
@user-rb5be7hg9m Месяц назад
Most respected profession ,even the workers need high quality mental behaviour But regrettably Dehiwala ZOO is coming to my rememberence.
@PavalakonThipan
@PavalakonThipan Месяц назад
Great ❤
@thiruchelvamponnambalam5129
@thiruchelvamponnambalam5129 Месяц назад
Congratulations ❤❤❤❤❤❤
@rathaikanagendram6395
@rathaikanagendram6395 Месяц назад
Very cool excellent, most people wanted this news or facts
@balasubramaniamsivarasamm5036
@balasubramaniamsivarasamm5036 Месяц назад
Very useful.
@regi1811
@regi1811 Месяц назад
Thank you so much ❤
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Месяц назад
Vanakkam ! Ippo Jaalpaanam Pala Vazhiyilum Sotam Povathai Pesappadukirathu Ellam Nanmaikke Nanry.
@alosiyasvalarmathi6939
@alosiyasvalarmathi6939 Месяц назад
Supperbro
@josephalfred9211
@josephalfred9211 Месяц назад
Om right information
@user-xg9ht5yy7v
@user-xg9ht5yy7v Месяц назад
👍
@VishnuVishnu-rl5ry
@VishnuVishnu-rl5ry Месяц назад
உண்மைதான்முடியுமானால்நானல்லநீங்கள்தேடிதொடர்புவைக்கமுபற்சிஎடுங்கள்
@thanushapiratheepan6591
@thanushapiratheepan6591 Месяц назад
All are true.most of the doctors make money and not service mentality.
@Thendralselva877
@Thendralselva877 Месяц назад
இந்திய அரசியல் வைத்தியசாலையில் 🤦
@ponnampalamsangar5878
@ponnampalamsangar5878 Месяц назад
சத்தியமான உண்மை
@sinnarajaharulnesan5562
@sinnarajaharulnesan5562 Месяц назад
👌
@ponniahmahalingam8390
@ponniahmahalingam8390 Месяц назад
Jaffna, hospital management and Jaffna ,management, altogether, teams work, while all technology operators are parts.. Already sell private companies. Everyone mafia group. Good luck mafia business. Thankfully your information. . Hi, boy your explanations are very correct.
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 Месяц назад
வணக்கம் பகிரங்க உரையாடல் செய்ய அழையுங்கள்.
@user-yg6fe7jd5t
@user-yg6fe7jd5t Месяц назад
@thiyagarasasri7022
@thiyagarasasri7022 Месяц назад
❤❤❤❤❤
@thevapalanthevapalan5644
@thevapalanthevapalan5644 Месяц назад
காலில் போட்டு மிதிக்கும் பணத்தில் இவ்வாறான வைத்திய உபகரணங்களை வாங்க முடியாதா?
@sinarajavigneswaran9713
@sinarajavigneswaran9713 Месяц назад
Goo❤
@PavalakonThipan
@PavalakonThipan Месяц назад
Jaffna maruthuva maffija va patti theliva kathijunka plz..
@ananthansivalingam8919
@ananthansivalingam8919 Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@surekakamalaruban3471
@surekakamalaruban3471 Месяц назад
only north &east
@dinda81176
@dinda81176 Месяц назад
Korono usi pola than ithu kasu pudunkathan ellam
@mangamotion
@mangamotion Месяц назад
Bad treatment may be to make patients to approach the private treatment.
@parakitssongspara1090
@parakitssongspara1090 Месяц назад
This is the hospital innaguration by the Janathipathi Ranil for a week ago at Jaffna.
@KarichanKuruviComedy
@KarichanKuruviComedy Месяц назад
Jaffna Medical Association என்பது அரச நிறுவனமா?
@ganeshkanagarajah3287
@ganeshkanagarajah3287 Месяц назад
Who gave the permition to them?
@suntha
@suntha Месяц назад
In general, I do appreciate your effort to communicate and share your thoughts on this channel. It helps our youngsters living in a foreign land smoother. I do however need to point out a couple of opportunities for you to improve. When pronouncing English words, please enunciate the words correctly. You engaged in multiple murders of English words, especially those ending in "tion" like intention or "Chine" as in Machine sounding more like "sin" or "seen." You do use beautiful Tamil words but for clarity or simplicity, you mix English words and that's when you derail. I do see your point about public funding being used to promote private good. Be careful not to kill the goose that lays the golden eggs to prove your point. You don't have to be angry to display your point of view. You should be campaigning the public teachers to teach all the students to the best of their ability during public school times and not during the private tuition sessions.
@TamilAdiyan
@TamilAdiyan Месяц назад
Fixed 👍
@hardrock5052
@hardrock5052 Месяц назад
More doctors are money minded workers .
@muruchandran6701
@muruchandran6701 Месяц назад
Lot of politics involving in medical business
@sureshkumarssy
@sureshkumarssy Месяц назад
யாழ் போதனாவில் பிரபல திருடன் சொத்தியமூர்த்தி இருக்கும் வரை இதெல்லாம் ரொம்பச்சாதாரணமான விடயம்.
@mekalathamohanraj473
@mekalathamohanraj473 Месяц назад
Arasa vaitheyar thane thaneyar vaitheyasalaiyel vaitheyam sejjenum Panama ulaika athu than velambaram sejjenum arasa vaiyetheya salajel eppo nalla vaiyetheyam illai jaffnavel ovvoruvarum ovvor vaitheya salaiyai theranthu vaithu kondu panathuku thane vaitheyam sejjenum araseddai sampalamu varukuthu veleyelaiyum kasu varukuthu manethpanam seththuveddathu panathuku than mukkeyam elaikal enna sejvar Panama padaithavarkal valalam elaikal kasu illamal nojel saka vendeyathu than enke nokke selkenrathu jaffnavel Ulla vaitheyarkal pereyashpaththere tharma ashpaththere illai kasu ashpaththere Anke velai sejjum nesh attandar thodakkam ellorum mareyathai koduka thereyathavarkal kaddel vaiththathai aveddu veddathukal pol
@kapilraajraaj1893
@kapilraajraaj1893 Месяц назад
Jaffna medical = Tamil politics =more than 100 billion pounds
@maryvirginimary7026
@maryvirginimary7026 Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😅
@user-rb5be7hg9m
@user-rb5be7hg9m Месяц назад
This is the propaganda services to the private hospital in Jaffna.How the Govt institutions can conduct such an important service in a private hospital,being a doctor not to serve the patient,but to earn money in different ways.The most respected profession is now become the slave of money.Things might go worse.People's representatives,let me ask what they do really.?
@sivanadarajah9351
@sivanadarajah9351 Месяц назад
🇱🇰everything is business money and power
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv Месяц назад
❤❤❤❤❤
Далее