Тёмный

பராசாப்பம் ரெசிபி / PARAS APPAM RECIPE 

frypan tamil
Подписаться 8 тыс.
Просмотров 6 тыс.
50% 1

Join this channel to get access to perks:
/ @frypantamil
If you enjoyed this recipe video- Give it a like & do subscribe
பராஸ் ஆப்பம் ரெசிபி / PARAS APPAM RECIPE
------------------------------------
தேவையான பொருள்கள்
பச்சை அரிசி - 2 கப்
சோறு [ சாதம் ] - 2 கப்
தண்ணீர் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
சீனி - 1 டீ ஸ்பூன்
ஆப்ப சோடா - 2 சிட்டிகை
தேங்காய் துருவல் - 3 டே ஸ்பூன்
வெங்காயம் சின்ன சைஸ் - 1
பெருஞ்சீரகம் - 1 டே ஸ்பூன்
ப.மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
மல்லி இலை சிறிது
முட்டை - 2
நெய் - 1 டீ ஸ்பூன்
வெங்காயம் - 2 டே ஸ்பூன்
ப.மிளகாய் - 1
மல்லி இலை சிறிது
தேங்காய துருவல் - 1 டே ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 கப்
கா.மிளகாய் - 5
வெங்காயம் - 1/2
கறிவேப்பிலை சிறிது
புதினா இலை சிறிது
சீனி - 1/2 டீ ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
புளி சிறிது
---------------------------
குறிப்பு :
*0:40 - [2 - 3 மணி நேரம் மூடிவைக்கவும்.]
*3:17 - [8 மணி நேரம் மூடிவைக்கவும்.]
*5:42 - [25 - 30 நிமிடங்கள் மூடிவைக்கவும்.]
------------------------------
INGREDIENTS
Raw rice - 2 cup
Cooked rice - 2 cup
Water as need
Salt as need
Sugar - 1 tsp
Baking soda - 2 pinches
Grated coconut - 3 tbs
Onion small size - 1
Fennel - 1 tbs
Green chilli - 2
Turmeric powder - 1/2 tsp
Coriander leaves little bit
Egg - 2
Ghee - 1 tsp
Onion - 2 tbs
Green chilli - 1
Coriander leaves little bit
Grated Coconut - 1 Tbs
Grated coconut - 1 cup
Chilli - 5
Onion - 1/2
Curry leaves little bit
Mint leaves little bit
Sugar - 1/2 tsp
Salt as need
Tamarind little bit
-----------------------------
NOTES :
*0:40 - [Cover for 2 - 3 hours.]
*3:17 - [Cover for 8 hours.]
*5:42 - [Cover for 25 - 30 minutes.]
--------------------------
#frypantamil
#parasappam
#nagorefood
#nagorerecipe
#nagorestreetfood
#muslimfood
#muslimrecipes
--------------------------
PLAYLIST
14 . TAMIL MUSLIMS TRADITIONAL FOODS RECIPES :
• Video

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 11   
@farveensvlogs1458
@farveensvlogs1458 11 месяцев назад
சூப்பர் அருமை 👌
@aaliyabegamaaliyabegam
@aaliyabegamaaliyabegam 11 месяцев назад
🥞👩‍🍳 சூப்பர் அம்மா
@sumaiya_kitchen
@sumaiya_kitchen 11 месяцев назад
Yummy paras appam enaku romba pudikum sister 😍❤️ Fully watched sister Stay connected sister😍
@steffikanchana8622
@steffikanchana8622 11 месяцев назад
Yesterday night maavarachi ....innaiku mrng enga veetla indha aapam dhaan with veg tomato kuruma....Paras aapam (manjal aapam)so tasty 😋
@frypantamil
@frypantamil 11 месяцев назад
thank u sis.. enjoy
@afilahasan8275
@afilahasan8275 11 месяцев назад
Wow super 👌
@frypantamil
@frypantamil 11 месяцев назад
Thank you so much
@abdulkadhar1804
@abdulkadhar1804 11 месяцев назад
Super
@frypantamil
@frypantamil 11 месяцев назад
Thanks
@muzamilfahmi2084
@muzamilfahmi2084 11 месяцев назад
சோறு இதுக்கு புது சோறு தான் வைக்கணுமா,, இல்லை பழைய சோறு வைக்கலாமா சொல்லுங்க sis
@frypantamil
@frypantamil 11 месяцев назад
ur option sis
Далее
When Goalkeepers Get Bored 🤯 #3
00:27
Просмотров 2 млн
ОВР Шоу:  Семейные понты  @ovrshow_tnt
07:21