Тёмный
No video :(

பாதம் ஒன்றே வேண்டும் - Patham Ontrae Venum | Tamil Christian Keerthanai Songs | Tamil Christian Song 

Tamil Christian Repository
Подписаться 157 тыс.
Просмотров 270 тыс.
50% 1

Patham Ondre Vendum - பாதம் ஒன்றே வேண்டும்
Patham Ondre Vendum
பாதம் ஒன்றே வேண்டும் - இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உன்
1. நாதனே துங்க மெய் - வேதனே பொங்குநற்
காதலுடன் துய்ய - தூதர் தொழுஞ் செய்ய - பாதம்
2. சீறும் புயலினால் - வாரிதி பொங்கிடப்
பாரில் நடந்தாற்போல் - நீர்மேல் நடந்த உன் - பாதம்
3. வீசும் கமல் கொண்ட வாசனைத் தைலத்தை
ஆசையுடன் - மரி - பூசிப் பணிந்த பொற் - பாதம்
4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும்
நீக்கிடவே மரந் - தூக்கி நடந்த நற் - பாதம்
5. நானிலத்தோர் உயர் வான் நிலத் தேற வல்
ஆணி துளைத்திடத் - தானே கொடுத்த உன் - பாதம்
6. பாதம் அடைந்தவர்க் - காதரவாய்ப் பிர
சாதம் அருள் யேசு - நாதனே என்றும் உன் - பாதம்
Patham Ondre Vendum - பாதம் ஒன்றே வேண்டும் Lyrics in English
Patham Ondre Vendum
paatham onte vaenndum - inthap
paaril enakku mattethum vaenndaam - un
1. naathanae thunga mey - vaethanae pongunar
kaathaludan thuyya - thoothar tholunj seyya - paatham
2. seerum puyalinaal - vaarithi pongidap
paaril nadanthaarpol - neermael nadantha un - paatham
3. veesum kamal konnda vaasanaith thailaththai
aasaiyudan - mari - poosip pannintha por - paatham
4. pokkidamatta em aakkinai yaavaiyum
neekkidavae maran - thookki nadantha nar - paatham
5. naanilaththor uyar vaan nilath thaera val
aanni thulaiththidath - thaanae koduththa un - paatham
6. paatham atainthavark - kaatharavaayp pira
saatham arul yaesu - naathanae entum un - paatham

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 76   
@chelsiepoul4911
@chelsiepoul4911 3 года назад
Wonderful song .praising our Lords mighty words.so amazing.citra amma without accepting christ as your Lord and saviour .all waste Devilwill take u to hell.love jesus in ur heart and live for him.lord touch her.
@TamilChristianRepository
@TamilChristianRepository 3 года назад
🙏
@sanjaydj5576
@sanjaydj5576 2 года назад
Did you pray for her. If you did, then God has a better plan for her. Keep praying. God bless.
@selvihebziba8689
@selvihebziba8689 Год назад
Amen Amen Amen
@letuspreparethewayforthelo8677
@letuspreparethewayforthelo8677 3 года назад
அருமையான பாடல்
@ravikutta3833
@ravikutta3833 2 года назад
Appa plz appa ongala than nambi eruken en kasdam kavalai yellam maranum appa ammu en kuda pasama pesanum appa help panunga ammu kitta pesunga en kasdam yellam maranum appa plz😭😭
@arivuesthu2165
@arivuesthu2165 2 года назад
Jesus kandippa un kooda iruparu help pannuvaru ammu un kitta pesuvaru da thangam
@MalarMalar-lg5jr
@MalarMalar-lg5jr 14 дней назад
Amen 🙏
@aloziousleo3436
@aloziousleo3436 Месяц назад
good song
@user-kv9zx5ec5z
@user-kv9zx5ec5z 6 месяцев назад
My Favorite songs ❤️
@JJ-xn5yd
@JJ-xn5yd 3 года назад
All time favorite song🎵🎵
@maniyuva6312
@maniyuva6312 2 года назад
Yes. Very Nice Song
@ArunKumar-gk8vo
@ArunKumar-gk8vo Год назад
மனதை உருக்கும் பாடல்
@eissamuhammad9140
@eissamuhammad9140 3 года назад
Wonderful Song . Excellent Voice Super Super Bands 🎹.. Great Jobs... May GOD bless you And Your's Teams
@TamilChristianRepository
@TamilChristianRepository 3 года назад
@DrAMGobu
@DrAMGobu Год назад
Eppadl en uir thudippu easu en raja
@uthayakumar2469
@uthayakumar2469 2 месяца назад
பாதம் ஒன்றே வேண்டும் .. இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் - உம் 1. நாதனே, துங்க மெய் - வேதனே, பொங்குநற் காதலுடன் துய்ய - தூதர் தொழுஞ்செய்யும் 2. சீறும் புயலினால் - வாரிதி பொங்கிடப் பாரில் நடந்தாற்போல் - நீர்மேல் நடந்த - உம் 3. வீசும் கமழ் கொண்ட - வாசனைத் தைலத்தை ஆசையுடன் - மரி - பூசிப் பணிந்த - பொற் 4. போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும் நீக்கிடவே மரந் - தூக்கி நடந்த - நற் 5. நானிலத்தோர் உயர் - வான் நிலத் தேற - வல் ஆணி துளைத்திடத் - தானே கொடுத்த - உம் 6. பாதம் அடைந்தவர்க் - காதவராய் பிர சாதம் அருள் யேசு - நாதனே, என்றும் - உன்
@Dimanarani-lb8gs
@Dimanarani-lb8gs 4 месяца назад
Wonderful song praising our lords mighty
@lillyshanthi5846
@lillyshanthi5846 11 месяцев назад
My favorite song super 🙏🙏
@VIJAYAKUMAR-uz8ts
@VIJAYAKUMAR-uz8ts 3 года назад
What a music feeling semma song. keattukittaye irukkalam sis. heama John voice such a peaceful
@manic4607
@manic4607 Год назад
அற்புதமான பாடல்....
@Sarah-wm4ng
@Sarah-wm4ng 3 года назад
My favorite song super nice song akka😇😇😇
@jackjerry463
@jackjerry463 2 года назад
Yesuvin paatham ondrea nilaiyanathu
@user-oo8ih2lr4b
@user-oo8ih2lr4b 3 месяца назад
Aman ✝️🙏 super song ✝️🛐🙏
@rebeccajayanandan8767
@rebeccajayanandan8767 2 года назад
Praise the Lord Amen amen amen Appa
@TamilChristianRepository
@TamilChristianRepository 2 года назад
@pcgm7098
@pcgm7098 3 года назад
Ameen 🙏🙏💖 hallelujah 🙏 and Amen 🙏🙏💖 hallelujah 🙏 🙏💖
@User-fn5dr
@User-fn5dr 8 месяцев назад
கர்த்தர் பெரியவர். இயேசுவின் நாமத்தினாலே என் குடும்பத்தைக்கட்டி வைத்த சாத்தான்கிரியைகளை கட்டிப் போடுகிறேன். ஆமென் ஆமென்
@mankaramanokara7440
@mankaramanokara7440 3 года назад
Christian song. Thanijebaththil paadavum.
@pradi0072
@pradi0072 6 месяцев назад
Wonderful wonderful wonderful
@DrAMGobu
@DrAMGobu 3 года назад
Nan sila madiel padiappattu py DR.GOPU
@JagadavanJaga
@JagadavanJaga 6 месяцев назад
Good song Jesus song😊😊
@maniyuva6312
@maniyuva6312 2 года назад
அருமையான பாடல் ✝️🛐✝️🎧🎼🎶🎼🎧
@SunilKumar-lz8bo
@SunilKumar-lz8bo 3 года назад
Sema somg Amen appa
@TamilChristianRepository
@TamilChristianRepository 3 года назад
@jebastindurai4932
@jebastindurai4932 2 года назад
Wow beautiful 😍 song forever 😍
@TamilChristianRepository
@TamilChristianRepository 2 года назад
🙏
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Год назад
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen
@jonahwilliamz6137
@jonahwilliamz6137 3 года назад
Nice song
@vijaybabu2543
@vijaybabu2543 2 года назад
This song content is more precious. Lord Jesus we love you and praise you. Amen.
@Sarah-wm4ng
@Sarah-wm4ng 3 года назад
amazing voice and awesome meaningful song super akka😇😇😇
@DrAMGobu
@DrAMGobu 3 года назад
Easu thiruvadippattu eniyak kural
@nathanielnithina7920
@nathanielnithina7920 Год назад
Jesus coming soon☦️
@sahayaraja8522
@sahayaraja8522 2 года назад
Really great. Thank you jesus.
@aanantheeswaran
@aanantheeswaran Год назад
ஆஹா அருமை உம் பாதம் மட்டும் போதுமையா
@baskarraj4651
@baskarraj4651 4 года назад
Very hopeful song
@mahes145
@mahes145 4 года назад
Unga songs all super. ....voice very nice. .....
@TamilChristianRepository
@TamilChristianRepository 3 года назад
Nantri
@beuladevaniruba.k5073
@beuladevaniruba.k5073 3 года назад
Amazing and Gracious song
@jeevaraji4980
@jeevaraji4980 2 года назад
I love this song.... praise the lord Jesus.....
@RajendraKumar-tr2ec
@RajendraKumar-tr2ec 2 года назад
Best song
@suresh-wq6uo
@suresh-wq6uo 2 месяца назад
Kanil kaneer varavaikka koodiya, paravasa paadal,
@sindhusharon4078
@sindhusharon4078 Год назад
My fav song.... Melted..🙏
@RajendraKumar-tr2ec
@RajendraKumar-tr2ec 2 года назад
Super song
@Akfamily6699
@Akfamily6699 5 месяцев назад
❤❤❤❤
@charulathachristopher7109
@charulathachristopher7109 3 года назад
Amen
@DineBeni
@DineBeni 2 года назад
I love this song
@saral7865
@saral7865 2 года назад
Very nice
@JJ-xn5yd
@JJ-xn5yd 2 года назад
Nice song🎵
@buffireshmi241
@buffireshmi241 2 года назад
Nice voice with great lines♥️
@marakathamt9952
@marakathamt9952 2 года назад
Praise the Lord 🌹
@vimalponnuvel9913
@vimalponnuvel9913 Год назад
Heart soothing
@vsumathi9243
@vsumathi9243 3 года назад
Wonderful voice sister
@devaboaz1923
@devaboaz1923 Год назад
Vera level voice God bless you sister
@rafloyeshua
@rafloyeshua Год назад
It is very good
@user-cy2rk5re4o
@user-cy2rk5re4o 10 месяцев назад
Heavenly song.i want to be with you.
@ebigmc
@ebigmc Год назад
Superb 😊
@user-kg6jj4ii1t
@user-kg6jj4ii1t 3 года назад
❤️glad ❤️
@yesuvalkoodum3392
@yesuvalkoodum3392 Год назад
Nice
@cdeena2926
@cdeena2926 Год назад
Yanoda uayare song ❤️🫂🤝❤️🙏
@sooryachandravamsam3324
@sooryachandravamsam3324 2 года назад
பாடலாசிரியர், பாடியவர்,, இசை அமைத்தவர் பெயர்களை வெளியிடாமல் பதிவிடுவது நியாயம் அல்ல!
@TamilChristianRepository
@TamilChristianRepository 2 года назад
தங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் பெயர்களை கண்டிப்பாக சேர்க்கிறோம்... தெரியாத காரணத்தினால் தான் வெளியிடவில்லை
@lillyshanthi5846
@lillyshanthi5846 11 месяцев назад
My favorite song super 🙏🙏
@sndwaynejohnson185snjohnso3
Super song
@edwindeva7763
@edwindeva7763 2 года назад
Nice song
Далее
Секрет фокусника! #shorts
00:15
Просмотров 44 млн
SIGMA ENVY IS UNTOUCHABLE 🔥 #insideout2
00:10
Просмотров 3,6 млн
Um patham paninthen
6:07
Просмотров 410 тыс.